Right tha bro .But nega intha video footage vachi weight machine check panna oru department iruku athala complan pannuga .But athu yentha department nu yennaku thariyathu 😅
உங்க வீடியோ பாத்துட்டு இன்னைக்கு 29.03.2024 வெள்ளிக்கிழமை நான் என்னுடைய வாழ்நாளில் முதல் தடவையா போய் பீர்வா கட்டில் 2000 ரூபாயில் நல்ல பொருளை வாங்கிவிட்டேன். நீங்க சொன்ன மிளகாய் கதையை கேட்காமல் போயிருந்தால்.... நானும் நிச்சயமாக ஏமாந்து இருப்பேன். ஆனால் ஒரு கிலோ எவ்வளவு அளவு வரும்னு எனக்கு தெரியும்.... இன்னைக்கு 2 கிலோ 150 ரூபாய் பூண்டு 2கிலோ 200 ரூபாய் என்று சொன்னாங்க.... ஆனால் அவங்க தராசு கல்லில் 1kg விட கம்மியா தான் வருது... அதோட எடை பார்க்கும்போதே தெரியுது 2 கிலோ இல்லை என்று கேட்டதற்கு ஆமாம் நாங்கள் மோசடிதான் செய்கிறோம் யாருகிட்ட சொல்றீங்களோ சொல்லிக்கோ....என்று நக்கலாக பேசுகிறார்கள் ஆனால் மளிகை கடைகளில் 1kg மிளகாய் 280.... 1kg பூண்டு 250.....🤔
Really true what u r saying 😮
உண்மை நிலையை சொன்னமைக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
Thank you 🙏😘😘😘
Unmaya peasurathukku nandri thalaiva🙏🙏🙏
Tq bro😘😘😘
Wow super
😘
உண்மை தான்
😘😘😘👍👍👍
Beware of thieves and pickpockets
100% carret lam last week sent 2gk but carret weight 1200gk
All the best
Tq bro 😘😘😘😘
Thala speaker podunga thala
Where is this market
Right tha bro .But nega intha video footage vachi weight machine check panna oru department iruku athala complan pannuga .But athu yentha department nu yennaku thariyathu 😅
😁🤪🤪😘😘
# be aware makkalaee today pet vanga ponnom appo enga i phone 14 kannom
😭😭😭
😢ok bro
👍
Bro used laptop battery erukaa bro please reply
Iruku bro
R.500 to rs.2000
Leptop prices
Battery prices rs.20 to rs.200
Bro crocs Chapple irukuma
Iruku bro new crocs rs.700 & 1700
Pesikitteykolltrayavayamoodu
😂😂😂😂
Hlo bro playstation 3,4 irudhucha
Hi bro
Iruku bro
Nalla iruka ? work authanu pathu vanku bro
Avanga sonna price la vangatha bro
Low price la Kelu bro
@@tamiloruvan thank you bro 🥰
Yes.. They are cheating in wieght
👍
உங்க வீடியோ பாத்துட்டு இன்னைக்கு 29.03.2024 வெள்ளிக்கிழமை நான் என்னுடைய வாழ்நாளில் முதல் தடவையா போய் பீர்வா கட்டில் 2000 ரூபாயில் நல்ல பொருளை வாங்கிவிட்டேன். நீங்க சொன்ன மிளகாய் கதையை கேட்காமல் போயிருந்தால்.... நானும் நிச்சயமாக ஏமாந்து இருப்பேன். ஆனால் ஒரு கிலோ எவ்வளவு அளவு வரும்னு எனக்கு தெரியும்.... இன்னைக்கு 2 கிலோ 150 ரூபாய் பூண்டு 2கிலோ 200 ரூபாய் என்று சொன்னாங்க....
ஆனால் அவங்க தராசு கல்லில் 1kg விட கம்மியா தான் வருது... அதோட எடை பார்க்கும்போதே தெரியுது 2 கிலோ இல்லை என்று கேட்டதற்கு ஆமாம் நாங்கள் மோசடிதான் செய்கிறோம் யாருகிட்ட சொல்றீங்களோ சொல்லிக்கோ....என்று நக்கலாக பேசுகிறார்கள் ஆனால் மளிகை கடைகளில் 1kg மிளகாய் 280....
1kg பூண்டு 250.....🤔
என்னோட வீடியோ பார்த்ததுக்கு ரொம்ப நன்றி நண்பா 🙏
முதல் முறையா போற நண்பர்கள் யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காகவே நான் ஏமார்ந்த அந்த விஷயங்கள் உங்களுக்கும் சொன்னேன்