தெரு நாய்கிட்டகூட English-ல பேசுவா சார் 😂 English பேசும் மனைவிகள் Vs அது புரியாத கணவர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2024
  • தெரு நாய்கிட்டகூட English-ல பேசுவா சார் 😂 English பேசும் மனைவிகள் Vs அது புரியாத கணவர்கள்
    NEEYA NAANA HUSBAND VS WIFE TROLL VIDEO
    NEEYA NAANA ENGLISH SPEAKING WIFE VS HUSBAND TROLL
    NEEYA NAANA LATEST TROLL VIDEO
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( trollmittai2@gmail.com ) if you have any concerns
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatesttroll
  • ПриколыПриколы

Комментарии • 358

  • @Aswin778
    @Aswin778 9 дней назад +896

    யாருக்கெல்லாம் இங்கிலீஷ் Fluent ஆக பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது 😅👍👌🙋‍♂️

    • @dharmarajp5475
      @dharmarajp5475 7 дней назад +11

      No needed

    • @vilwanathan82
      @vilwanathan82 5 дней назад +5

      Me

    • @qwertyuiopasone3053
      @qwertyuiopasone3053 5 дней назад +5

      ​@@dharmarajp5475Unaku english terilia apdimgra inferiority complex 😂

    • @mohamedilyas4269
      @mohamedilyas4269 5 дней назад +3

      நமக்கு தமிழ தெளிவா பேசினால் போதும்

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 5 дней назад +4

      என் மகன். மகள் பேத்திகள். இங்கிலீஷில். சரளமாக பேசுவார்கள். என் மகள் பேத்திகளுக்கு. ஹிந்தி நன்றாக தெரியும் ஆனால் எனக்கு எதுவும் தெரியாது. மகளுக்கும் மகனுக்கும் தமிழும் நன்றாகத் தெரியும்

  • @fathimasabrina-gc3eo
    @fathimasabrina-gc3eo 8 дней назад +163

    வாழ்க்கைக்கு புரிந்துணர்வும், அன்பும் இருந்தால் போதும். படிக்காதவர்களோடு கூட நிம்மதியாக வாழ்ந்து விட முடியும்,
    ஆனால் வீண் பெருமை, கௌரவம், அந்தஸ்து என்று சுற்றுபவர்களோடு ஒவ்வொரு நாளையும் கடத்துவது மிகவும் கடினம்.

  • @vijayjohnwilliama2418
    @vijayjohnwilliama2418 7 дней назад +67

    தம்பி எடிட்டர் உங்களின் எடிட்டிங் பணி மிக அருமை 👏👏👏என்னை சத்தமாக சிரிக்க வைத்தது

  • @naturebeautylife-j4v
    @naturebeautylife-j4v 8 дней назад +102

    இவ யாருனு தெரியுதா ...😂இவதான் பிரிஷ்டிஷ் இளவரசி விக்டோரியா....😂

  • @ramakrishnana356
    @ramakrishnana356 8 дней назад +38

    Government school teacher .... Super sister

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 7 дней назад +71

    தமிழ் தெரியாட்டித்தான் வெட்கப் படவேண்டும்

  • @samchristopher8813
    @samchristopher8813 5 дней назад +47

    படிக்காத Husband க்கு தெரிஞ்ச அநேக விஷயங்கள் படித்த மனைவிமார்களுக்கே தெரிவதில்லை.

  • @dhanasekar5849
    @dhanasekar5849 8 дней назад +43

    நொடிக்கு நொடி சிரிப்பு எடிட்டிங் அருமை❤❤❤❤❤

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 6 дней назад +59

    தமிழ்நாட்டில் தமிழ் தெரியவில்லை என்றால் தானே வெட்கப் படனும்! என்னது இது என்னவோ இங்கிலாந்தில் வசிக்கின்ற மாதிரி ! Too immatured ladies !

    • @kaykay6776
      @kaykay6776 6 дней назад +1

      Kadavule kaapathu pa. Theriyama oru fun show pannitanga... Ivanga moral of the story solla vandhutaanga.

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 5 дней назад +44

    ஜலப்பீனோ இல்லை, ஹாலபேன்யோ!ஒரு விதமான மெக்சிகன் மிளகாய்! ப்ரௌச்சர் இல்லை, ப்ரோஷோர்! இந்த லட்சணத்தில் அந்தப் பெண் அப்பாவி கணவனை கிண்டல் வேறு செய்கிறார். 😂

  • @gnanasekar7441
    @gnanasekar7441 8 дней назад +7

    Semma sirichu sirichu vayiru valikkuthu

  • @thirupathychidambaram2907
    @thirupathychidambaram2907 8 дней назад +6

    Yepdi sir ipdi urupadatha thalaipu lam ungaluku kidaikuthu...vera level..NEEYA NAANA😊😊😊

  • @madhumathi3651
    @madhumathi3651 6 дней назад +12

    Vijayakanth sir ultimate 🎉

  • @ts.nathan7786
    @ts.nathan7786 8 дней назад +22

    எடிட்டர் கொடுக்கும் மீம்ஸ் சூப்பர்.

  • @priyatamil5322
    @priyatamil5322 8 дней назад +21

    I'm working in the UK as a developer with full of British people but they won't expect anything like this they need just understand what we are saying our people only thinking like this tbh I feel more confident speaking with British people more than indians

    • @Ghuru
      @Ghuru 6 дней назад +1

      Well said

    • @abusid4588
      @abusid4588 6 дней назад +3

      Because well and truly they know that we are not English by birth..
      Do we ever expect north indians to speak good தமிழ் .. rather we try to speak broken hindi with them -

  • @mohanp815
    @mohanp815 8 дней назад +35

    சூப்பர் காமெடி எடிட்டிங்... நல்லா சிரிச்சேன் 😂😂😂

  • @user-te9xp7ny7o
    @user-te9xp7ny7o 5 дней назад +27

    அது ஜாலப்பினோ இல்ல, ஆல்ப்பினோன்னு சொல்லணும். என்னவோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி இதுகலாம்…

  • @rathijj4465
    @rathijj4465 5 дней назад +8

    That Pink saree lady even pronouncing words wrongly… 😅😅😅😅😅

  • @murugesansubramaniansubram9977
    @murugesansubramaniansubram9977 9 дней назад +16

    Yenga school la appaditha sollikuduthanga....mind voice of tat husband

  • @buvanabuve8523
    @buvanabuve8523 8 дней назад +6

    Teacher vera level 😂

  • @yogeshwaran501
    @yogeshwaran501 7 дней назад +4

    எப்பா..! எடிட்டிங் வேற லெவல் 😂😂😂😂

  • @jasondaane4763
    @jasondaane4763 7 дней назад +75

    தன் மொழியை மறந்தவன் அகதியாக தான் திரிவான்

    • @mewedward
      @mewedward 6 дней назад +1

      Yaru sonna thu 😂😂😂😂

    • @kaykay6776
      @kaykay6776 6 дней назад +1

      Mudiyala...... Boomer uncle

    • @Armith-bw3zh
      @Armith-bw3zh 4 дня назад

      Ivan yarda ivan😅

    • @Shakanan3028
      @Shakanan3028 2 дня назад

      Boom boom bommer

    • @APP-hm6bf
      @APP-hm6bf День назад

      Andha English teacher eh, thappa dhan pesuranga 😂

  • @djchemtalk2946
    @djchemtalk2946 9 дней назад +3

    Superb episode.... Thx to uploaders

  • @leejoseph9907
    @leejoseph9907 6 дней назад +8

    Surprise - no one corrected Jalapino in that show 😂

  • @pavipraba6734
    @pavipraba6734 4 дня назад +9

    கோபி அண்ணா க்ளைமேக்ஸ் ல super ah பண்ணிட்டீங்க(last one mint).... comedya சொன்னேன்....😂😂😂😂
    கோபி அண்ணாவ பிடிச்சவங்க ஒரு 👍

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 4 дня назад +8

    என் வீட்டுக்காரர் போன்ல உள்ள பெயர் எல்லாம் அவருக்கு மட்டுமே தெரியும்.சில சமயம் ஒரு பெயர் எடுக்க தேடினால் சில மணி நேரம் ஆனால் கூட கண்டுபிடிக்க முடியாது.sampleக்கு ஐயா இங்கிலீஷ்ல iyya ஆனால் அவர் போனில் ihaiya😅😅

  • @Nachiyarhostel
    @Nachiyarhostel 4 дня назад +2

    editing vera level ..satyama correct a iruku😂🎉🎉

  • @AshwiniMurugan-tv3kn
    @AshwiniMurugan-tv3kn 9 дней назад +2

    😂 👌👌👌

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z 8 дней назад +19

    இவளுங்க பீத்த சிரிக்கிங்க ரொம்ப ஓவரா பன்றாளுங்க

  • @aishuaishu323
    @aishuaishu323 5 дней назад +4

    செம்ம எடிட்டிங்.. சூப்பர் !! எந்த ஸ்கூல் படிக்கிறோம் முக்கியம் இல்லை (Government school). நம்ம எப்படி self improvement பண்ணிகரோம் தான் பார்க்கணும்.

  • @jumpatarun
    @jumpatarun 8 дней назад +23

    Jhalapino illa ma halapino (Jalapino)🤣

  • @packiyam3855
    @packiyam3855 5 дней назад +5

    Aiyya roll thaan ultimate.... Semmma

  • @Abi20075
    @Abi20075 9 дней назад +15

    Ayyo sirichchu sirichchu venanu pochu enaku english theriyadhu
    yarukella sariya english theriyadhu😂😂😂

  • @habeeb4386
    @habeeb4386 8 дней назад +2

    😂😂😂 அரைகுறை இப்படி தான்

  • @vinishroy403
    @vinishroy403 6 дней назад +3

    Simple ஆ சொன்னால் அலப்பறை.....😂😂😂😂😂

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 8 дней назад +5

    மனைவி teacher
    என்றால்
    கனவன் teesor or torcher

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 дня назад +1

    Super semma vera level 😂😂😂😂

  • @palaniappanpadmanathan9620
    @palaniappanpadmanathan9620 8 дней назад +5

    Mechanical bro 😂

  • @ytadltspv
    @ytadltspv 8 дней назад +26

    3:40- adhu 'jalapeno' illai - 'halapeno' enru sollavaendum. j pronounced as h ! 'brochure' - broucher illa - 'broshur' pronunciation. ippadi adukkikkittae poagalaam

    • @gs1447
      @gs1447 8 дней назад +1

      Yup

    • @subadra_ravichandran
      @subadra_ravichandran 6 дней назад +1

      pink saree ellame wrong

    • @SDeepa411
      @SDeepa411 5 дней назад +1

      You are right. N she is correcting her husband. Satya sodhanai 😂😂😂

    • @kumarmeerausa
      @kumarmeerausa 5 дней назад +1

      That lady is pronouncing most of them wrong

    • @user-kq9gf1cy7z
      @user-kq9gf1cy7z 4 дня назад

      Appo yaarukkum varaadhu olunga Tamil la pesittu poga vendiyadhudhaane...thevai padara idathula English use pannalaam

  • @vinouma8564
    @vinouma8564 7 дней назад +2

    Vera level editing da

  • @jonirmal5584
    @jonirmal5584 3 дня назад

    எடிட்டிங் வேறலெவல் தலைவா சூப்பர்

  • @yogalakshmiy2796
    @yogalakshmiy2796 День назад

    Full fun antha....thug life vera level 😂

  • @vadhanamgarden
    @vadhanamgarden 8 дней назад +1

    Vera level editing....

  • @Suriyathc
    @Suriyathc 6 дней назад +1

    Always vadivelu counter superb

  • @pkprints001
    @pkprints001 8 дней назад +2

    Super editing bro

  • @karthiyayinip7768
    @karthiyayinip7768 5 дней назад +1

    👌👌👌

  • @pmsomasundaram
    @pmsomasundaram 7 дней назад +4

    பந்தா பரமசிவிங்க😅😅😅😅

  • @uniqueness8068
    @uniqueness8068 8 дней назад +1

    🔥🔥

  • @bharathivignesh7696
    @bharathivignesh7696 3 дня назад +7

    கடைசியாக ஐ லவ்யூ சொல்லி தன் மனைவி கையில் முத்தமிடவன் எனது தம்பி ( கசின் ப்ரதர்) அவன் இப்போது உயிரோடு இல்லை 😭😭😭😭😭 அவன் இன்று இல்லை என்றாலும் இந்த வீடியோ மூலம் அவனை பார்த்து சந்தோஷம் அடைகிறேன்❤❤❤ என்றும் என் இதயத்தில் வாழும் தம்பி கார்த்திக்😢😢😢😢

    • @kishorsmart3034
      @kishorsmart3034 3 дня назад +1

      😢😢😢😢😢 don't worry ga

    • @fireflames2021
      @fireflames2021 2 дня назад

      Enna pa soldra

    • @marimuthu8945
      @marimuthu8945 2 дня назад +1

      ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு.

    • @mrs.b.maheshwari1364
      @mrs.b.maheshwari1364 2 дня назад

      Sir, what happened

    • @bharathivignesh7696
      @bharathivignesh7696 2 дня назад

      தற்கொலை செய்து கொண்டான் அவன் மனைவிக்கும் அவனுக்கும் பிரச்சினை அதனால் பாய்சன் சாப் டான்😭😭😭😭😭😭😭

  • @manimalasubash7753
    @manimalasubash7753 4 дня назад +1

    Semma

  • @thavasuresh5512
    @thavasuresh5512 7 дней назад +5

    Gopi anna unga show la dj black konduvanga anna

  • @kumaresan2480
    @kumaresan2480 8 дней назад +10

    It's not pronounced as Jalapeno, It's pronounced as halapeno. That itself that women doesn't know 🤦‍♂️🙆‍♂️

    • @sirramu
      @sirramu 6 дней назад

      me too noticed... also she pronounced as brou char but it should be as brow shuor😂

  • @sudharavikumar8033
    @sudharavikumar8033 7 дней назад +5

    Naai kitta eppadi paesina enna?😂

  • @lydiajenifer8968
    @lydiajenifer8968 6 дней назад +5

    Perfect editing 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 7 дней назад +2

    All about perception, there is no need to pretend. Love doesn’t need language. ❤

  • @selvam-d5k
    @selvam-d5k 5 дней назад

    கடைசில செம்ம சிரிப்பு சூப்பர்

  • @thameemmohamed2754
    @thameemmohamed2754 8 дней назад +2

    Super Meme 😂

  • @arunkumartamil1114
    @arunkumartamil1114 4 дня назад +5

    3:37 - அது ஜலப்பினோ இல்ல, ஆலெப்பினோ.. அரைவேக்காடுன்றது இதுதான்!

    • @dreamingtalestamil2790
      @dreamingtalestamil2790 2 дня назад

      😂😂 yes and also browcher, that pink saree should be in husband's side.

  • @sithuraj3127
    @sithuraj3127 3 дня назад +1

    Yow editoru Vera level panitiya nee sema❤❤❤

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 6 дней назад +3

    நல்லா இருக்குங்க உங்க editing. 😄👌👌. முக்கியமா earphones இல்லாம தைரியமா உங்க videoகளை பார்க்கலாம் போல. ✨

  • @nithyapk01
    @nithyapk01 4 дня назад +2

    Sema editing bro 👌😂
    Enjoyed watching 👍😎

  • @paramasivamemmanuel6838
    @paramasivamemmanuel6838 7 дней назад +1

    Nala enjoy pane😂😂😂

  • @christinaqueeny8241
    @christinaqueeny8241 8 дней назад +8

    First of all it’s pronounced as “Halapeño” @3:39

  • @user-sl3ov9gs4n
    @user-sl3ov9gs4n 8 дней назад +2

    😂😂😂

  • @AG098
    @AG098 6 дней назад +3

    sema trolll😂😂😂👌👌👌👌🌹🎈💞

  • @JeyaLakshmi-fo8yb
    @JeyaLakshmi-fo8yb 2 дня назад

    👌👌👌👌👌👌

  • @sudharavikumar8033
    @sudharavikumar8033 7 дней назад +4

    Insulta illai , embarrassing 😊

  • @cvajaleel1181
    @cvajaleel1181 8 дней назад +24

    தமிழ்நாட்டில் நன்றாக தமிழ் பேசவும் எழுதவும் தெரிந்தால் மட்டும் போதும்.. தமிழ் கண்கள் போன்றது, ஆங்கிலம் மூக்கு கண்ணாடி போன்றது.

    • @sharminiravindran5582
      @sharminiravindran5582 8 дней назад +4

      But ippa irukka world la elarukum eye problem varuthe😂

    • @mypokemon
      @mypokemon 8 дней назад

      Appidiya maapu tamile vechi naam tamilar nu solllallaam onnum soru podathu.

    • @vidhyar1303
      @vidhyar1303 8 дней назад

      ​@@sharminiravindran5582😂😂😂

    • @saravananeng94
      @saravananeng94 8 дней назад +1

      ​@@sharminiravindran5582 well replied with implied meaning

    • @ts.nathan7786
      @ts.nathan7786 8 дней назад

      இதை சொன்ன அறிஞர் அண்ணா சிறப்பாக ஆங்கிலம் பேசக் கூடியவர். நீங்களும் நன்றாக ஆங்கிலம் பேசுவீர்கள் என்றால் அந்த மூக்குக் கண்ணாடி டயலாக் பேச தகுதியானவர்.

  • @pushpaganesh6002
    @pushpaganesh6002 5 дней назад +2

  • @gurumanman
    @gurumanman 6 дней назад +9

    அது ஜல பினோ இல்ல ஆல பினோ ஜே சைலன்ட்😂😂😂😂

    • @prasanna47
      @prasanna47 6 дней назад

      😂😂😂 I noticed it

    • @ISG.GANAPATHY
      @ISG.GANAPATHY 5 дней назад

      யப்பா அந்த பிராமிண் பிள்ளை எல்லா வார்த்தையும் கரெக்ட்டா தப்பா பேசுது.

  • @MedVlog24
    @MedVlog24 5 дней назад +1

    Husband rocked , wife shocked😂😂😂😂

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 2 дня назад

    அருமையான சிறிப்பு உண்மையில் இந்த நேரம் கவலை மறந்தேன்

  • @RaviMalar-hm9kr
    @RaviMalar-hm9kr День назад +1

    பூசுன மாறி இருக்கணும் பூசாத மாறி இருக்கணும் 😅😅

  • @prithiv_003
    @prithiv_003 9 часов назад

    5:05 😂😂😂

  • @priyaraghu5492
    @priyaraghu5492 6 дней назад

    Super editing🎉🎉

  • @SureshKumarKSK9626
    @SureshKumarKSK9626 5 дней назад +2

    நிகழ்ச்சி யின் நடுவில் கோபிநாத் அவர்களுக்கு துணையாக அவர் பின்னால் ஒரு குட்டி தொகுப்பாளர் இருக்கிறார் அழகு செல்லம்டா❤❤❤❤❤

  • @ushakarthi-oe8vc
    @ushakarthi-oe8vc 9 дней назад +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @desingh7288
    @desingh7288 4 дня назад +5

    Extraordinary editing bro..... ❤ intha oru video kaga, subscribe panren.... 👍🏼👍🏼👍🏼

  • @rgtrgt1734
    @rgtrgt1734 День назад

    Editing Vera level 👌

  • @anandbala1127
    @anandbala1127 10 часов назад

    Excellent editing

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 7 дней назад +1

    😂😅😂😅

  • @mylilartsoul
    @mylilartsoul 5 дней назад +2

    Jalapeño la J silent...

  • @user-zj6yw8ub8d
    @user-zj6yw8ub8d 6 дней назад +2

    அட போங்க மா😭😭😭😭😭😭😭😭😭

  • @prithinaresh1758
    @prithinaresh1758 3 дня назад +1

    Revathi 😂😂😂😂😂evathi😂😂😂😂

  • @palrajrajeshkumar9780
    @palrajrajeshkumar9780 6 дней назад +1

    You Know Super Is English

  • @sheebaa92
    @sheebaa92 День назад

    Editing ❤️❤️❤️❤️

  • @SakkubaiAbhiram-oh3if
    @SakkubaiAbhiram-oh3if День назад +1

    Adhu jala peon illa… Alla pee ni yoo😂😂😂😂

  • @yash_tiger2308
    @yash_tiger2308 5 дней назад +1

    super timing .............wonderful editing bro

  • @VijayKumar-bv4rk
    @VijayKumar-bv4rk 3 дня назад +1

    சுபம் 🙏

  • @kohilas9778
    @kohilas9778 2 дня назад +1

    Editing vera level🎉

  • @user-sf3zk4tt5i
    @user-sf3zk4tt5i 5 дней назад +1

    😂,😂😂😂😂😂😂🎉🎉🎉😂😂😂😂

  • @yoggi9336
    @yoggi9336 7 дней назад +3

    Good editing

  • @user-kp2bm6rm1e
    @user-kp2bm6rm1e 2 дня назад

    Editing superb

  • @ramarv534
    @ramarv534 8 дней назад +9

    ஆத்தாடி ........ டீச்சர் என்றாலே டார்ச்சர் தானா?

  • @kutty327
    @kutty327 3 дня назад

    First la vara green saree mam Enga English teacher 🤣🤣 Revathi Mam 😊

  • @navinraja0701
    @navinraja0701 4 дня назад +2

    Ipo english theriji ena kelika poringalama🎉

  • @kanidhanavel1195
    @kanidhanavel1195 6 дней назад +1

    Superb editing

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 5 дней назад +1

    Inga appadiye opposite. I do speak English fluently but my wife is little bad at English.

  • @NaveenKumarDurairajan
    @NaveenKumarDurairajan 3 дня назад +1

    😅😂

  • @krishakrisha2263
    @krishakrisha2263 7 дней назад +2

    Show ah vida edit semma bro😅🎉