Karikala Cholan | Tamil | Madan Gowri | MG
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- 📧 For Brand Placements : madangowri@mcholas.com
________
📧 For Business and Interviews : madangowri@mcholas.com
-------------
📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/...
-------------
🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
-------------
Instagram - / madangowri
-------------
LinkedIn - / madangowri
-------------
X (Twitter) - / madan3
-------------
Facebook - / madangowriofficial
________
Whatsapp Channel - whatsapp.com/c...
________
Instagram : instagram.com/madangowri
Facebook : facebook.com/iammadangowri
Twitter : twitter.com/madan3
Snapchat : madangowri
Madan Gowri bro meditation Patti sollunga plz
Talk about American English origin
NOTA paththi pesunga bro.... even though NOTA wins in a constituency, the second highest vote getter will be declared as winner. NOTA =WASTE
camaroonians (african tribes) tamil pesuratha paththi pesunga bro
Athu venikovil illa bro kovilvenni
🙏🙏🙏🙏Madan gowri, bro!!🙏🙏🙏🙏
1. The history and the end of the Mayan culture.
2. The mystery child who became a Pharaoh( Tutankhamun).
3. Crop circles.
4. Charlie Chaplin.
5. Romeo and Juliet.
6. UFO sightings.
7. Evolution of caveman and when & how did we start speaking?
Please.. these are very interesting and informative..
Priyanka Hari Onnu onnaaa kelunga sis😂.. Bt nice tpcs👌👍
Nabi Nabi 😂 sure pa.. n tqsm😊
Priyanka Hari ji. neenge books ethum padikka mattingala.. 😀😀
thiva sri why dude? Books are not the only source for information. Indha yella topic pathi ungaluku theriyuma??
Priyanka Hari yup
I know about 4 topics
About homeopathy vs ayurveda vs allopathy vs siddha pathi pesunga why Medicine divided which is best 🔟🔟🔟🔟🔟🔟
Naturopathy nu Oru course irukku.. Soo it's better to talk about AYUSH vs allopathy ..and also about AYUSH-Ayurveda, vs yoga(naturopathy), vs unani, vs siddah, vs homeopathy ..
இதே தலைப்பில் நானும் எனது சானலில் வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பாருங்கள் . Clik my logo for visit நானும் mg போல நீங்கள் கேட்ட வீடியோ வை பதிவிட்டு வருகிறேன்
காட்டிற்கு சென்று அவர் அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்துள்ளார் மற்றும் யானை அடக்குமுறையை துல்லியமாய் கற்றுள்ளார் இது அவர் வரலாற்றில் முக்கிய பதிவு நண்பா
Instead of studying British n others history it's very important to study our history
I feel proud of our great Kings all cheran cholan n pandiyan kings
Unmai bro
Hey Bro I was studying in india and SriLankan but in India they don't teach about our history but in Elam we have all Tamil king history
Pala Ratnayake you are very lucky bro
Could u send us the source of tamizh history to us.
Wow amazing
Hi bro I want Parshuram history pls
That is the main curse of India.cant do nothing much.sorry to be an Indian,and at the same time proud too.
Madan Gowri bro.... Do video on Tamil kadavul murugan !!! Lot of people's asking on this !!
i agree
Bro tell about murugan. How come tamil god murugan had two wives?
Madhan Gowri : Change the World can't get yu bro ?!
Sekaran if u aware of something regarding this topic.. plz update here
Do murgan
சாண்டில்யன் அவர்கள் எழுதிய எவன ராணி சரித்திர நாவலில் கரிகால சோழனின் இளம் வயது வரலாறு இடம் பெற்றுள்ளது..
இதே தலைப்பில் நானும் எனது சானலில் வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பாருங்கள் . Clik my logo for visit நானும் mg போல நீங்கள் கேட்ட வீடியோ வை பதிவிட்டு வருகிறேன்
Antha naaval yengu kidaikum
@@kairuchaan neenga endha ooru nanba.. Maximum ella oorlayum indha books kidaikura madhiri oru shop irukkum. Google la pottu search panni paarunga. Chennai na almost neraya shop la irukkum.
@@thambavisu9154 na trichy anna
Boy illa girl
@@kairuchaan it's ok..😜 naanu திருச்சிகாரன் தான்.. Namakkudhan theppakulam area la neraya book shop irukke. Anga try panni paarunga, illana pazhaya book kadaila irukkanu try pannunga
பொன்னியின் செல்வன் topic கேட்டுட்டு இந்த கரிகால சோழன் கதைய கேக்குறேன். அருமை 🔥✨️
நன்றி சகோ. மதன் கெளரி அவர்களே,
கல்லால் கட்டப்பட்டஅணை, கல் அணை நல்ல விளக்கம்.
அருமை. இன்னமும் அதன் கட்டுமானங்கள் குறித்து மேலும் விவரித்து இருக்கலாம். திருச்சிகாரர்களுக்கு இல்லை என்றாலும் மற்ற சேர பாண்டிய மக்களுக்கு பயன்படும் அல்லவா!
epdi broh ... ipdi single take la.. pada pada pada nu pesuringa...!!
doing gud job,👌👌
neenga solrathum thaan crct thaan
Y
இதே தலைப்பில் நானும் எனது சானலில் வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பாருங்கள் . Clik my logo for visit நானும் mg போல நீங்கள் கேட்ட வீடியோ வை பதிவிட்டு வருகிறேன்
Talk about APJ Kalam
Marimuthu S he already spoken about abdul kalam
Vihaan Group Athu Pokhran mattum dan pesnanga
already pesiachi bro
இதே தலைப்பில் நானும் எனது சானலில் வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பாருங்கள் . Clik my logo for visit நானும் mg போல நீங்கள் கேட்ட வீடியோ வை பதிவிட்டு வருகிறேன்
karikalan Oda Amma Oru farmer...ilanchetchenni oru farmer Oda ponna dhan marriage pannikitanga...apove farmers ku importance koduthurukaru andha king..adhayum sollunga ..idhu periya vishayama solla paduthu...and karikalan Oda mama (mother's brother) dhan karikalan ah valaparu..madurai Tamil sangathula avarum Oru pulavar...it was said in puranaanooru.doubt na..puranaanooru ah refer pannunga
if u said this in tamil..it would be too good..💯
Karikalan story solra navel ethavthu eruka bro.eruntha name solluga
@@vijayselvam3681 book name "karikala valavan" writer c.v.janathadhan
S karikalan jailarunthu Scape aga totala help pannunathu avunga mama
@@keerthanasatishkumar3172 itha neenga tamila solli irukalame
என்னுடைய பெயரும் கரிகாலன் தான்
அதனால் நான் பெருமையடைகிறேன்
கரி = யானை
காலன் = எமன்
போர்க்களத்தில் யானை மீது வரும் காலன். கரிகாலன்🔥❤️
இந்தியாவின் முதல் உளவாளி.வீர தமிழச்சி சரஸ்வதி ராஜாமணி அவரைப் பற்றி வீடியோ பன்னுங்க மதன்...........
Naga raj நானும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன் சகோ நீங்களும் விடமா இந்த கருத்தை பதிவு செய்துகிட்டே வர்றீங்க அதை பத்தின பதிவுகளோ அல்லது அது தொடர்பான செய்திகளோ இருந்தா கொஞ்சம் எனக்கு தெரிவீயுங்கள் நான் தேடி பார்க்கின்றேன் அவர்களின் வரலாற்றை பற்றி....
Bro your mobile no
super
இதே தலைப்பில் நானும் எனது சானலில் வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பாருங்கள் . Clik my logo for visit நானும் mg போல நீங்கள் கேட்ட வீடியோ வை பதிவிட்டு வருகிறேன்
About homeopathy vs ayurveda vs allopathy pathi pesunga why Medicine divided
கரிகால் சோழன் 😎 கட்டிய கல்லணை இன்றளவும் டெல்டா மாவட்டங்களின் உயிர் நாடி😍
Goosebumps! Kallanai 😍
சிறப்பு மிக்க நன்றி🙏💕 அருமை பெருமைகளை அழகாகக் தொகுத்து வழங்கும் விதம் மிக அருமை
How awesome he was. Wish such knowledgeable people as leaders now. But ithae Tamil Nadu la thermocol viduravangalum irukanga.
Annie April 😂😂😂😂
Well said
No, thermocol is best insulation against sun light but the execution of the method is alone wrong. Don't believe everything on social media.
TAMIL VANAN yup that’s science but how practical is that to implement is what they should have discussed before making a fool out of themselves. And stating they have spent 10 lacs for few sheets of thermocol. C’mon we can’t overlook those and appreciate it.
TAMIL VANAN simple question, how they could spend 10 lac without doing a proper research on some project?? No wrong trolling them. That was our tax money.
அப்ப எவ்வளவு வெறி இருந்திருக்கும் 🔥🔥🔥🔥🔥🔥
There are huge history subjects about chola empire especially karikala cholan in Sri Lankan Tamil history 10th std book. Kari- elephant, kalan- yeman.
கல்லணை யை நான் சிறிய வயதில் பார்த்தது இப்போது மறந்து போய் விட்டது அதைப் போற்றி பதி விட்டதற்கு உங்களுக்கு மிக சிறந்த பாராட்டுக்கள் மதன்
தமிழனாய் பிறந்தமைக்கும் தஞ்சாவூரில் பிறக்க வைத்த என் அப்பன் ஈஸ்வரனுக்கு நன்றி
இதே தலைப்பில் நானும் எனது சானலில் வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பாருங்கள் . Clik my logo for visit நானும் mg போல நீங்கள் கேட்ட வீடியோ வை பதிவிட்டு வருகிறேன்
சோழர் ஏண்ராலே பெருமை Proud to born in cholan country
Me too bro I'm karur kaaran
Madan Gowri.. I'm from Malaysia..
மலேசியாவில் எப்படி எதனால்.. ராஜா ராஜா சோழனின் ஆட்சி கவிழ்ந்தன..
இதை பற்றிய வரலாற்றை சொல்லுங்க.. நண்பா.. please help me...
Malaysia la thokala..read raja raja cholan full history..
இதே தலைப்பில் நானும் எனது சானலில் வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பாருங்கள் . Clik my logo for visit நானும் mg போல நீங்கள் கேட்ட வீடியோ வை பதிவிட்டு வருகிறேன்
Proud of be a tamilan ❤️
கரிகாலன் சோழன் சோழ பரம்பரைக்கு ஒரு பெருமை அவங்கள பத்தி நாம் கேட்கும் போது பெருமையா இருக்கு.. Thnak u anna
மனிதம்(humanity) இப்ப இருக்கிறவங்க கிட்ட அதிகமா இல்லாமல் போயிருச்சு.......
அது ஏன் அப்டின்னு ஒரு காணொலி பண்ணுங்க .........
தமிழ் வாழ்க.....
Na Kalannai poiruken.. Ana athoda background pathi theriyathu.. Ipo yachum therinchukitathuku romba santhoshamavum nd romba karvamavum iruku.. Thanks for making this video Madan..☺
its mentioned in history bro.
Karikala escaped the fire and, with the help of his uncle Irum-pitar-thalaiyan, defeated his enemies. Karikala’s leg was scorched in the fire and from thence Karikala became his name.
bro ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை பத்தி வீடியோ bro
மெய் சிலிர்க்க வைத்த பதிவு.
Dinesh kathirvelan சொன்னது போல கரிகாலன் பெயர் காரணம் யானை மீது எமன் போல் போர் புரிந்தது. சில குறிப்புகள், கரிகாலன் இமயம் வரை கை பிடித்தான் என்கிறது. அதே போல் 6:28 ஆதி சோழர் தலைநகரம் உறையூர் ஆகும். உறையூர் எரிக்கப்பட்டது, அப்போது தப்பிய போது கால் எரிந்து போன காரணத்தால் கரிகாலன் பெயர் பெற்றார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை paththi pesunga bro plz
Ambetkar patthi pesunga bro
S
இதே தலைப்பில் நானும் எனது சானலில் வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பாருங்கள் . Clik my logo for visit நானும் mg போல நீங்கள் கேட்ட வீடியோ வை பதிவிட்டு வருகிறேன்
நானும் எனது சானலில் இதே தலைப்பில் வீடியோ பேசியிருக்கேன் பார்த்து விட்டு பிடித்தால் ஆதரவு தாருங்கள் . Clik my logo for visit
S bro
Iam proud to be born a tamilan
madan bro namma galaxy la ஓம் endra mandram olikkumame athu unmaya
Last 3 mins really awesome.. good research
Perumaiya iruku bro... Sola natula porandhu valandhadu... Inimel trichilaran nu sla maten... Sola nadu nu sla thonudu.avlo pesumaiya iruku
அருமை யான பதிவு
தினம் நிறையா தெரிஞ்சிக்குறேன் நண்பா
புளூட்டோ(pleuto) பத்தி பதிவிடுங்க.
Mayans pathi sollunga & pallava arasargal pathi sollunga
camaroonians (african tribes) tamil pesuratha paththi pesunga bro
மிகவும் சிறப்பு கரி காலன் டா
Hi, Bro you are doing a great job. Just a small suggestion from me ...KIndly add the pics of examples which u refer to ... this will help in visualizing and imagine the fantabulous job done.
Hearing About 😍karikalan cholan🔥 coming (goosebumps)🔥
Meditation Patti sollunga
Goosebumps.. Spartans like கரிகாலன்
அருமை யான செய்தி
கரிகால சோழன் பிறந்த ஊர் [ செம்பியன்மாநல்லூர்( சேவூர் (அ) சேயூர், தற்போதய அவிநாசி அருகில் உள்ளது ] 14 ஆண்டுகள் அங்கேயே வளர்ந்தார்... போர் கலைகளை கற்றுந்தேர்ந்தார்.... உறையூர் தான் அப்போதயே சோழ தலைநகர்... பாண்டியர்களிடம் இருந்து உறையூரை கைப்பற்றினார்.... செய்நன்றி மறவாது சேவூர் வந்து பல கோவில்களுக்கு திருப்பணி செய்தார்... அதில் ஒன்று தான் அவிநாசியப்பர், பேரூர் பட்டிஸ்வரர்... கோவிகள்
கரிகால்சோழன் புகழ் ஓங்குக..........!!!
Cholzha inam pathi full video pannuga bro.. More than 2000years avanga irundhu irukanga... Innu irukangala
Yes irukanga
Yes they are still there
Make n Tamil izha
Ajay Aakash izha bro
is there any proof of their family lineage still exist?
Early chola capital was Woraiyur, later on பழையாறை. Finally was thanjavur. Karikalan ruled from Woraiyur
Anna oru doubt 2000 years ku munaadi kallanai karikalan kattunaaru, apa thaaa na pandita & cheran
Death aananga
Apram yapdi 1000 years ku munaadi raja raja cholan irukumpoothu pandiyan & cheran vanthaanga plz purila.......?
Thamizh varalaru 2 kaala kattangal udayathu. Muthal sanga kalam 2 sanga kalam. In all those years the 3 dynasties viz. Chera chila and the pandyas ruled vast areas and came to be super powers at different times. After karikal cholan the chola dynasy didnt see a very strong willed king. Everybody lost their lives early. In the meanwhile the pandyas and cheras grew up in power and at one point in time chola dynasty was reduced to a small kingdom. It is said that later in time vijayalaya chola,a prince of chola dynasty fought a great war against cheras and pandyas and re established chola dynasty. It is after this only great rulers like raja rajan and his successors ruled.
இதே தலைப்பில் நானும் எனது சானலில் வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பாருங்கள் . Clik my logo for visit நானும் mg போல நீங்கள் கேட்ட வீடியோ வை பதிவிட்டு வருகிறேன்
உலக அளவில் தமிழர்களின் புகழை கொண்டு சென்ற பெருமை எப்போதுமே சோழ மாமன்னர்களை மட்டுமே சேரும் 😎💪🔥🔥
nanba pls do more videos about our pride thamizh histories. bcoz u have nearly 2.5 millions subcribers. which is quiet big number it will definitely helps. so pls do promote our thamizh community pride all over the world. வாழ்க தமிழ்.
Thanks bro for letting me know about my tamil ancestors and their marvelous history! I feel proud of living in this mysterious and wonderful world.
Thanks for the information madan gowri it is the very important historical events which you have explained in this segment . It is very important to know our history .
அருமையான பதிவு மதன்...
So nice pa madhan neenga karikala cholan ah respect ah pesurenga super 🔥🔥
G..... talk about.... epdi continent vuruvachi.... athukapro epdi civilizations vuruvachinnu.... sollunga.....
I appreciate ur interest on knowing and sharing ur knowledge. .. Pls do a video on genetically modified vegetables .. like which are the vegetables we can use or more affected by this
நானும் எனது சானலில் இதே தலைப்பில் வீடியோ பேசியிருக்கேன் பார்த்து விட்டு பிடித்தால் ஆதரவு தாருங்கள் . Clik my logo for visit
தஞ்சை மாவட்டத்தில் பிறந்ததற்கு பெருமிதம் கொள்கிறேன் 😎❤️💪
தமிழன் எவனாயினும் பெருமிதம் கொள்ளவேண்டும்
@@yarobala7863 arumayaga sonnergal
இதே தலைப்பில் நானும் எனது சானலில் வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பாருங்கள் . Clik my logo for visit நானும் mg போல நீங்கள் கேட்ட வீடியோ வை பதிவிட்டு வருகிறேன்
Tanjore illa trichy urayur chola capital
@@justinanand6766 gangaikonda cholapuram, poombuhar,palayarai are also cholas capitals
Anna arasa kulam epadi Alinjadhu and tell me plz plz pls Tamil foods, culture,god,annciant life
@07:03 16 velir kula vendhargal
முற்கால சோழர்களின் தலைநகர் உறையூர்....
karikalan : enn vazhkaila ov oru naalu ov oru nimishamum ov oru noddi yum naana sethukunathu da!!!!!!!!! 🐯 🐯 🐯 🐯 🐯 veenga da
நானும் எனது சானலில் இதே தலைப்பில் வீடியோ பேசியிருக்கேன் பார்த்து விட்டு பிடித்தால் ஆதரவு தாருங்கள் . Clik my logo for visit
@@NammaiSutri atha pathu tha eva ippo video potrukan 😂🤣🤣
Karikala cholan is one of the greatest Indian King...
Bro world first Sivan temple research pannuga bro in Ramanathapuram
karikalan peyar Karanam correct ah?
Great man Kari kalan. Amazing job Man..💯🙏👌
his original name is thiruma vazavan
SHORTCUT 4 SHORTCUTS apdiya
Super bro
thiruma valavan kuda pukal peyar than. thiru+maa+vallavan. each word indicates fame. great chola.
No his name is peruvallatan
கரிகால பெருவளத்தான்.....
திருமாவளவன்
காலா படத்தின் பெயர் காரணம் தற்போது தெரிந்தது......
இதே தலைப்பில் நானும் எனது சானலில் வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பாருங்கள் . Clik my logo for visit நானும் mg போல நீங்கள் கேட்ட வீடியோ வை பதிவிட்டு வருகிறேன்
Day full ah unga video than pakaren MG..👏
Plastics pathi video podunga bro plastic nanmai theemai pathi sollunga plastic history sollunga bro
Aadhithya karikalan video pooduga bro sema interesting ga erukum
I'm so happy after seeing ur video,
Enakum tamizhan history therinjukanum nu ahrvam erunthuchu , nanu wikipedia la read panna but history nabhakam vachuka mudiyala , yena story ah history keta na ecy ah nalla nabhakam vachukuva, now ur video more use full to me tq
Enimel my wikipedia is ur video only tq so much. I won't more video from tamizhan history plzssssssssss
incase ur disturbed and eritating Sry fr I'm telling like this
Ji.what is meant by "anniya chalavani" and "panguchandai" ??sollunga!
சாமி வரத பத்தி சொல்லுங்க bro plsss
when hemoglobin level is low means mentally they go to that state
Demi gods are half gods it can enter their body and express it's needs,but gods won't enter any body,evil forces and Demi gods can enter weak body ,weak souls and to the family where Demi god is worshiped.
Another one reason is physical and mental disorder.
இதே தலைப்பில் நானும் எனது சானலில் வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பாருங்கள் . Clik my logo for visit நானும் mg போல நீங்கள் கேட்ட வீடியோ வை பதிவிட்டு வருகிறேன்
2021 see this video like podunge🙋🏻♂️
I hv read in my elementary school about this first Karikala Cholan where he escaped from fire mooted by his enemies and hiding in the forest learnt all warfare and when some elders and ministers wanted to find a king for cholanadu where there was no king on the throne, they give a malai to an elephant and nominate the person who the elephant garlands on its own.
Also there were three Karikalans in Chola dynasty. Another Karikalan is the Aadhithya Karikalan elder brother of Rajaraja Cholan who has been well described in Ponniyin Selvan By Kalki Ra Krishnamurthy. The third Karikalan is central character of the novel ‘Mannan Magal’ written by Writer ‘Sandilyan
Where the time period is of Rajendra Cholan
This Karikalan travels along with Rajendra Cholan all throughout his conquest upto Bengal His sole aim was to know about his birth secret
Hats off you Madan. Such a wonderful inspirational video
His original name is thirumavaLavan and his capital was Pugar also known as Poompuhar or kaveri poompattinam which he later changed to uraiyur.
After PS-1 ❤
thala...paandiya mannan😎 💪 pathi solunga😍
Aditya karikalan and karikala cholan are different?
Bro.... I am also trichian..... Proud to be an தமிழன்
Superb bro Idha paatha bahubali padam namma kitta vandhu sutta madhiri theriyudhu
His name is karikala peruvallatan and he born in 65 bc he is before christ and he built Grand anakat in 12 bc
I'm form Thanjavur super brother 💝👍
Sema gethu king ,chinna padaya vachi avlo periya padaya thokkadichirukaru , legend , Reba perumaya na vishayam tamilargaluku
Karikala cholan kum raja raja cholan kum enna உறவுமுறை???
Brothers
கரிகாலன் சகோதரர் ராஜ ராஜ சோழன் என்ற அருள் மொழி வர்மன்
பதினெட்டு சித்தர்கள் பற்றி ஒரு பதிவு செய்யுங்கள்!!!!
NOTA paththi pesunga bro.... even though NOTA wins in a constituency, the second highest vote getter will be declared as winner. NOTA =WASTE
Truly the Great KARIKALAN
நம் முன்னோரின் பெருமை புல்லரிக்க செய்கிறது . Jesus எந்த நூற்றண்டில் வாழ்ந்தார் . கரிகாலனும் Jesus வாழ்ந்தது same century ah
Hi brother pls tell about bhisma pitamah and kolums history. Why number 13 is considered as unlucky?
Maduraiyai meetta sundrapandiyan. History sollunga bro
Muthuramalinga devar pathi vedio podunga Bro 😊
praba karan.t avar kotta vedichu setutaaru...pondulasatti
Can you discuss about thiruchi kallanai .. ?
Plz rly me. Venni pore yaru thalamaiyila nadanthuchi??? Karikalan or rajanthira sozhan???