Anura kumara விற்காக சாவகச்சேரியில் இன்று இளைஞர்கள் செய்த செயல் ❤️| வெற்றி நிச்சயம் என முழங்கிய படை🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #srilankanvlogs #chavakachcheri #anurakumaradissanayake #tamil #politicalelection #srilankanpolitics #srilankannews #jaffnatoday #todayjaffna #jaffna #jaffnanews
    இக்காணொளி இன்று இலங்கையின் சாவகச்சேரி பகுதியில் இளைஞர்களால் Anura kumara Dissanayake அவர்களின் கட்சி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டமை பற்றிய பதிவாகும்.🇱🇰
    #akd #election #politics #srilankanpolitics #archchuna #doctorarchchuna #doctor #arjuna #srilanka #jaffna #jaffnatoday #jaffnanews #srilankaupdates #srilankaupdatestoday
    தமிழ் எந்திரன் சொந்தங்களுக்கு வணக்கம் 🙏
    நான் ஈழத்தின் வடபுலத்தில் இருக்கின்ற யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எழுதுமட்டுவாழ் வடக்கு எனும் கிராமத்தில் தற்போது வசித்துவரும் நற்குணராசா நிறூபன்.
    கடந்த பத்து வருடங்களாக பொது சுகாதார பரிசோதகர் ஆக தடுப்பு மருத்துவத்துறையில் கடமையாற்றிவவருகின்றேன்.இதனைவிட சுயாதீன இசையமைப்பாளர் ஆகவும், இந்த பக்கத்தின் இயக்குனர் ஆகவும் என்னை அடையாளப்படுத்துகின்றேன்.
    சமூக நோக்கில் " நல்லவற்றையே விதைத்துச்செல்வோம் " என்ற வாக்கிற்கிணங்க நான் செல்லுமிடங்கள், அனுபவப்பகிர்வுகள், இசை, ஊக்கப்படுத்தல்கள் என பல்வேறு அம்சங்களை "தமிழ் எந்திரன் " இல் பதிவிட எண்ணியுள்ளேன்.
    இந்த யுகத்தில் ரோபோ எனப்படும் Artificial Intelligent எத்தகைய புரட்சியை தொழிநுட்பத்தில் ஏற்படுத்தியுள்ளதோ, தமிழ் பேசும் வலையொளிப்பாவனையாளர்களுக்கு இந்த "தமிழ் எந்திரன் -The Tamil AI " பக்கம் நிச்சயமாக உபயோகப்படும்.
    உங்கள் பூரண ஆதரவை வழங்கி Subscribe செய்வதோடு, காணொளிகளை பகிர்ந்து பிரபலப்படுத்துங்கள்.
    தொடர்பு எண் (What's app) +94 776476598
    Facebook இல் தொடர Niroopan Natkunarajah.
    Facebook page தமிழ் எந்திரன்.

Комментарии • 17

  • @JeyarajahVictor
    @JeyarajahVictor 57 минут назад +3

    எங்கள் வாக்கு டாக்டர் அர்ஜுணாவுக்குத் தான்💉💉💉💉சின்னம் ஊசி ஊசி

  • @Magima-p5y
    @Magima-p5y Час назад +3

    அனுரா இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளார் தான்
    அதற்காக அவரூடன் ஒன்று சேர்வது நல்லது தான்
    ஆனால் அதை தமிழர் மூலம் சேர்வது தானே
    எம் இனத்திற்கு வலுச்சேர்க்கும்
    இதை ஏன்நீங்கள் புரியவில்லை?

  • @chanthirika-v8h
    @chanthirika-v8h Час назад +2

    Archchuna ❤

  • @selvarajahmanitharan9787
    @selvarajahmanitharan9787 2 часа назад +2

    We are supporting doctors

  • @moooooo6505
    @moooooo6505 2 часа назад +2

    Akd❤

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 Час назад +1

    AKD❤❤❤

  • @raji7van
    @raji7van Час назад +2

    அன்று சிங்கள கட்சிகளுக்கு ஆனால் இன்றும் சிங்கள கட்சிகளுக்கு ஆள் வேற நாளைக்கு சைனா கட்சிகளுக்கு,

  • @rohithravichandra8114
    @rohithravichandra8114 2 часа назад +3

    ❤This is 1st and last chance to all tamils sinhaleash muslims im sri lanka

  • @SasiKumar-ze3id
    @SasiKumar-ze3id Час назад +2

    Whatever akd can't give solution for tamil people

  • @pushpasangar262
    @pushpasangar262 2 часа назад +1

    இது தப்புதான்.நல்ல தமிழருக்காக பாடுபடுங்கள்.தவறவிடாதீர்கள் மாமனிதனை மறக்க வேண்டாம். தடம்புரளாமல் சீர்திருத்த வேண்டாம்

  • @ishanabdullah9045
    @ishanabdullah9045 2 часа назад +1

    AKD+👍👍👍

  • @NathanNathan-n2t
    @NathanNathan-n2t Час назад +1

    Tamil entiran it is high time for you to decide the group who u r going to support. Please don't put yourself before the nation. Just follow Tamil adiyaan. The Dr is the only choice compared with others. Alleast as a jernalistyou should upload Dr's news. If you are giving his news, then you can not deny that he is the most suitable person. Just put aside the ego and support the correct candidate. The Tamil nation is looking for you to decide