Need to handle carefully.. just pay before the due date..even do not wait till last date....it saved me in many critical times like school fee and other family emergency...
நானும் credt card கம்பனி ககு ஏழு ஆயிரம் கட்ட சொன்னாங்க, கட்ட மாட்டேன்னு விட்டுட்டேன், ஆறு மாசத்தில் 45ஆயிரம் ஆயிடுச்சு. ரெண்டு வருஷம் ஆயிடுச்சு ஒரு மயிரும் அவனால புடுங்க முடியல, கட்ட முடியாது நு சொல்லிட்டேன்
ஒரு சில நபருக்கு பேங்கின் உடைய கண்டிஷன் மற்றும் நிபந்தனைகள் தெரியாமலே இருக்கின்றனர் இவர்களிடம் போய் கிரெடிட் கார்டு விற்பனை செய்தால் அதைப் பற்றி எங்கு தெரிந்து கொள்ளப் போகிறார்கள் கொடுப்பவர்கள் கொடுப்பார்கள் வாங்குபவர்களுக்கு எங்கே போனது அறிவு அப்படியே கிரெடிட் கார்டு வாங்கினால் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் தற்கொலை என்பது முட்டாள்தனம். கமெண்டில் ஒரு சில நண்பர்கள் கூறினார்கள் RBI இதெல்லாம் கவனிக்க வேண்டும் என்று அப்படிப் பார்த்தால் வங்கிகள் பைனான்ஸ் எதுவுமே நடத்த முடியாது
@@Anonymous-hv2op Avar sariya thaan pesuraaru. Periya paruppu maari pesuran video la. Avanukku credit card pathi theriyaatha enna. Use panna theryala na yen credit card vaanganum? En kitta 7 credit card irukku. Atha eppadi use pannanum nu therinjikittu use pannunga.
கடன் வாங்கும் முன் வட்டி எவ்வளவு என தெரிந்து வாங்கினால் கட்ன முடியும் தெரியாமல் வாங்கினால் உயிரையே எட்த்து விடும் ஆனால் தற்கொலை தீர்வு இல்லை தங்கள் குழந்தைகளை உங்களை தவிர யாராலும் வளர்க்க முடியாது கடன் வாங்குவதை தவிர்த்து இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழலாம்❤
இந்த கிரிடிட் கார்ட் மரணத்தை பார்க்கும் மக்கள் இந்த செய்தியை அனைத்து ஊடகங்களிலும் மற்றும் RBI வங்கி காவல் துறை தமிழ்நாடு அரசு கண்ணில் படும் வகையில் பகிருங்கள் இதுபோல் இன்னும் ஒரு மரணம் நடைபெறாமல் இருக்கும்
Avanga idhuku simple aa Answer solluvanga. "Nangala ungala kadan vanga sonoom nu". Credit cards is not mandatory to buy. But it's being forced to buy by the customer service people to the unknown people.
தம்பி எதுவும் நடக்காது, உங்கள் வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது, நீங்கள் ஏன் இறந்தீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு மோசமானவர்.இந்தியாவை விட்டு வெளியேறிய வணிகர்களிடம் இருந்து இந்தியா பணம் சேகரித்து, எல்லா பணத்தையும் செட்டில் செய்யுங்கள்.
RIP... Om santhi... ஆனால் இது தவறு. மாணவி, குழந்தைக்கு செய்யும் துரோகம் பாவம்... நானும் வாழ விருப்பம் இல்லாமல், குழந்தைக்காக , அவர்களின் எதிர்காலத்திற்கு மட்டுமே வாழ்கிறேன்
Our advacot ella human rights commission evanga ellam banks mela en court la case file panna matangaranga.. Bank agent responsible entha Mari nadakarathu .. Evlo rules iruku but entha Bank flow panrathu illa entha problem corona moratorium apro tha neriya varathu soo government ethuku ethana panna nalla irukum cibil score problem avanga our private company but bank ellam avanga reports pathu tha kadan tharum .. Bank cibil ellam oure group tha ...namba Ajith sir movie la super ah varum ..athu tha ippa nadakuthu 100% true
Central government only full responsibility for this 9000 kodi 14000 kodi nu government eyamathitu jollya veli naduku poitanuga government kannu munaditha suthuranuga ana avanugalala vittuku. 5kum 10kum polapu nadathura adi thattu makalatha sorandi polaikuranuga. Perukutha Suthanthiram ana ellam panakarangalukutha vegu janagaluku illa😢
Kindly please support to this family.HighCourt many cases are self by taking this credit card problem please secure that family against that bank related
The employees are to be blamed here. How can they issue multiple credit cards to a non salaried person or the person who is not having any tax filings. He's saying that they issued the first credit card in a petrol bulk. In that case it's not in regards to the bank balance maintained by him . They have approached a random person and have offered him multiple cards without checking the eligibility to pay . Certain rules are there with the RBI that has to be followed while issuing credit card. There is a thing called minimum income , debt burden ratio . Without that they have issued the credit card. They have spoiled his life. Just for achieving their targets they have done this.
Credit card danger suffering from many people,if close credit card in settlement but still come minimum charges amount but I inform to customer care and mail no response I am suffering still
தவறு இவர் மீது தான் நிர்ணையிக்கப்பட்ட தேதிக்குள் ஏன் பணம் கட்டவில்லை?நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் பணம் கட்டவில்லை என்றால் கிரெடிட் கார்டு அளவுக்கு மீறி வட்டி
The employees are to be blamed here. How can they issue multiple credit cards to a non salaried person or the person who is not having any tax filings. He's saying that they issued the first credit card in a petrol bulk. In that case it's not in regards to the bank balance maintained by him . They have approached a random person and have offered him multiple cards without any checking the eligibility to pay . Certain rules are there with the RBI that has to be followed while issuing credit card. There is a thing called minimum income , debt burden ratio . Without that they have issued the credit card. They have spoiled his life.
க்ரெடிட் கார்டு போல நல்ல நண்பனும் இல்லை மிகப்பெரிய எதிரியும் இல்லை
Need to handle carefully.. just pay before the due date..even do not wait till last date....it saved me in many critical times like school fee and other family emergency...
நானும் credt card கம்பனி ககு ஏழு ஆயிரம் கட்ட சொன்னாங்க, கட்ட மாட்டேன்னு விட்டுட்டேன், ஆறு மாசத்தில் 45ஆயிரம் ஆயிடுச்சு. ரெண்டு வருஷம் ஆயிடுச்சு ஒரு மயிரும் அவனால புடுங்க முடியல, கட்ட முடியாது நு சொல்லிட்டேன்
இப்படித்தான் தைரியமா இருக்கணும்
ஆனால் நீங்க எப்பொதாவுது லோன் வங்கனும்னா இத கட்டினால்தான் வாங்கமுடியும் இதுவும் ஒரு தலைவலிதான்
@@muralimano-g1jஉண்மை தான். உண்மையான ஒரு அவசர தேவை வரும் போது உதவி கிடைக்காது. வேறு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்
Bank la work panravanla thiru p.....
வேறு எங்கும் உங்களுக்கு கடன் கொடுக்க மாட்டார்கள்
அத பத்தி தெரிஞ்சா மட்டும் பயன்படுத்துங்கள் 😢
ஒரு சில நபருக்கு பேங்கின் உடைய கண்டிஷன் மற்றும் நிபந்தனைகள் தெரியாமலே இருக்கின்றனர் இவர்களிடம் போய் கிரெடிட் கார்டு விற்பனை செய்தால் அதைப் பற்றி எங்கு தெரிந்து கொள்ளப் போகிறார்கள் கொடுப்பவர்கள் கொடுப்பார்கள் வாங்குபவர்களுக்கு எங்கே போனது அறிவு அப்படியே கிரெடிட் கார்டு வாங்கினால் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் தற்கொலை என்பது முட்டாள்தனம். கமெண்டில் ஒரு சில நண்பர்கள் கூறினார்கள் RBI இதெல்லாம் கவனிக்க வேண்டும் என்று அப்படிப் பார்த்தால் வங்கிகள் பைனான்ஸ் எதுவுமே நடத்த முடியாது
3 card ah... 1 cardukkey tousar avurudhu
Yes
@@Family_Soldiers Yov. Unnoda varumaanathukku mela yaaru ya selavu panna solra? Bank ah? Selavu pandrathu nee thaana? Appuram dowsar avuruthu paavada avuruthu nu solra?
Debt is not a problem.konjam think panirkalam .one family lost so sad.God will give everything at one time.
கிரெடிட் கார்டு கொடுத்தாங்க சரி நீங்க ஏன் அதுல அதிகமா செலவழித்து ஏன் அதை கட்டல
கடன் கட்டமுடியலைனா திவால் நோட்டீஸ் குடு செத்தா சரியா போய்டுமா...
இவ்வளவு பேசும் அறிவு இருக்கு. ஆனால் கடன் வாங்கக்கூடாது என்று அறிவில்லையா😮😮
ஒருத்தன ஏமாத்தனும்னா அவனோட ஆசையதூண்டனும்..சதுரங்க வேட்டை பாக்கல ..எல்லா நேரமும் அறிவு வேலசெய்யாதப்பு ..சூது கவ்வும்
Paatha padicha maari irukinga neengale ipdi comment panra apo avar Yenna pannuvaaru
@@Anonymous-hv2op Avar sariya thaan pesuraaru. Periya paruppu maari pesuran video la. Avanukku credit card pathi theriyaatha enna. Use panna theryala na yen credit card vaanganum? En kitta 7 credit card irukku. Atha eppadi use pannanum nu therinjikittu use pannunga.
@@Anonymous-hv2opapo nee kuda cridet card laon😂😂
கடன் வாங்கும் முன் வட்டி எவ்வளவு என தெரிந்து வாங்கினால் கட்ன முடியும் தெரியாமல் வாங்கினால் உயிரையே எட்த்து விடும் ஆனால் தற்கொலை தீர்வு இல்லை தங்கள் குழந்தைகளை உங்களை தவிர யாராலும் வளர்க்க முடியாது கடன் வாங்குவதை தவிர்த்து இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழலாம்❤
Vivaram Theryamal Mattikittaru
Therinjirdha Polachurupparu😢
இந்த கிரிடிட் கார்ட் மரணத்தை பார்க்கும் மக்கள் இந்த செய்தியை அனைத்து ஊடகங்களிலும் மற்றும் RBI வங்கி காவல் துறை தமிழ்நாடு அரசு கண்ணில் படும் வகையில் பகிருங்கள் இதுபோல் இன்னும் ஒரு மரணம் நடைபெறாமல் இருக்கும்
Yenya credit card 45 naal kule katuna free thane unna yaru varumanathuku athigama kadan vanga sona summa ishtathuku vangitu ipo savurenu sona ena artham
இதனால்தான் வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ளது
தட பண்ணா மட்டும் முஸ்லிம்ஸ் கடன் வாங்குவது இல்லையா வாங்கிட்டு ஏமாத்துறது முதல்ல முஸ்லிம்தான்
பாயி கஷ்டமா இருந்தா இஸ்லாமிய சட்டம் இருக்கும் அரபு நாட்டுக்கு ஓடு... இது இந்தியா இங்க அரபி சட்டம் இல்லை.
அப்புடி வெடி கு ன் ட தடை செய்திருந்தால் உலகம் நல்லா இருந்து இருக்கும் 😢
Gulf countries lam banks loan provide panranga brother in higher interest rates.. things are changed in even gulf countries
Apa summa tharuvangala islam la
இந்த மரணத்தையும் கண்டும் காணாமல் இருக்கும் RBI வங்கி காவல் துறை விடியல் அரசு இன்னும் தொடருமா கிரிடிட் கார்டுகள் மரணம் ?
Avanga idhuku simple aa Answer solluvanga. "Nangala ungala kadan vanga sonoom nu".
Credit cards is not mandatory to buy. But it's being forced to buy by the customer service people to the unknown people.
தம்பி எதுவும் நடக்காது, உங்கள் வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது, நீங்கள் ஏன் இறந்தீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு மோசமானவர்.இந்தியாவை விட்டு வெளியேறிய வணிகர்களிடம் இருந்து இந்தியா பணம் சேகரித்து, எல்லா பணத்தையும் செட்டில் செய்யுங்கள்.
Oruthana emathanumna Modhala Avan aasaya thoondanum...😢
Naaanum credit card vachii irukan
Anaa oru emergency purpose kaaga mattumdha use panran
Oru naal kooda adha vachiii selavu pannadhu illa
RIP... Om santhi... ஆனால் இது தவறு. மாணவி, குழந்தைக்கு செய்யும் துரோகம் பாவம்... நானும் வாழ விருப்பம் இல்லாமல், குழந்தைக்காக , அவர்களின் எதிர்காலத்திற்கு மட்டுமே வாழ்கிறேன்
This is never ending.. we should be very careful. Don't buy your death pit..
ஆடம்பரம் ஆபத்தானது... தெரியலனா ஏன் 3 கார்டு வரை வாங்கியுள்ளார்... ஆசை, ஆடம்பரம்... இவர்
Looks innocent.
Our advacot ella human rights commission evanga ellam banks mela en court la case file panna matangaranga.. Bank agent responsible entha Mari nadakarathu .. Evlo rules iruku but entha Bank flow panrathu illa entha problem corona moratorium apro tha neriya varathu soo government ethuku ethana panna nalla irukum cibil score problem avanga our private company but bank ellam avanga reports pathu tha kadan tharum .. Bank cibil ellam oure group tha ...namba Ajith sir movie la super ah varum ..athu tha ippa nadakuthu 100% true
Bajaj apdithanga
ஆன்லைன் சூதாட்டம் கிரெடிட் கார்டு கட்டாயம் எல்லாரும் படுத்துவாங்க நீங்க ஏன் போனீங்க போகிறீர்கள்
அந்த குடும்பம் இனி என்ன செய்ய போகிறது 😢😢😢
Intha video pakkura apo kuda credit card ad tha varuthu 😢
பணம் கட்டாமல் செட்டில் மெண்ட் போட்டு இருக்கலாம்
Central government only full responsibility for this 9000 kodi 14000 kodi nu government eyamathitu jollya veli naduku poitanuga government kannu munaditha suthuranuga ana avanugalala vittuku. 5kum 10kum polapu nadathura adi thattu makalatha sorandi polaikuranuga. Perukutha Suthanthiram ana ellam panakarangalukutha vegu janagaluku illa😢
Credit card vangarathu current kambiyla kaya vidura mathri
ஆனால் இந்த பெட்ரோல் பங்க்லலாம் ரொம்ப நச்சரிக்கிறாங்க வாங்கு வாங்கு ன்னு ஆனால் பெரும்பாலான பங்க்ல கார்டு ஸ்வைப் பன்றதில்ல
Kindly please support to this family.HighCourt many cases are self by taking this credit card problem please secure that family against that bank related
Rbl is the worst banker
Mudhala bunk la sbi credit card ku nu nikkaravangala thorathi vidanum bunk owners
totally loan will destroy our life and live
The employees are to be blamed here. How can they issue multiple credit cards to a non salaried person or the person who is not having any tax filings. He's saying that they issued the first credit card in a petrol bulk. In that case it's not in regards to the bank balance maintained by him . They have approached a random person and have offered him multiple cards without checking the eligibility to pay . Certain rules are there with the RBI that has to be followed while issuing credit card. There is a thing called minimum income , debt burden ratio . Without that they have issued the credit card. They have spoiled his life.
Just for achieving their targets they have done this.
Credit card danger suffering from many people,if close credit card in settlement but still come minimum charges amount but I inform to customer care and mail no response I am suffering still
Credit card vaaguna ozhunga bill pay pannanum ,appadi illa Naa vanga koodadhu 👍
Kasu irundha porula vangu
Kadan vangi vangatha
Kadan pattar nenjam pol kalinginan ilangai vendhannu oru dialogue irukku
Avarudaiya phone calls check panni
Yaar thollai pannaanungaloe avanungalai thookula podanum
Credit card
Personal loan vaangjnal
Collection KD pasanga vanthaal 100 ku phone seiyavum or crime la pidithu kodukkavum
Inimel varamaattaanunga
After sucide bank will get amount from insurance company 😢 careful guys 🙏
Kadan vaankurapa matum nalla inikkum ivanungalukulam
This guy got 4 bank cridet card and swipped happily
Dont take credit card
🙄😲👍👍👍🙏🙏🙏
selavu panna theridhu, panam thiruppi kudukkaama sethutta sari aayiduma... aambalaya nee? appo inga 90% peru sethu thaan poganum...
Raja ithu un eyalamai . Death not solution
Nee ean vanguna