நான் இப்படி தான் 3 அட்டையில் மினிமம் பணம் மட்டும் கட்டி மாட்டிக்கொண்டேன். தனி நபர் கடன் வாங்கி கிரெடிட் கார்டு அட்டை முடித்தேன். இனி அந்த பக்கமே செல்ல மாட்டேன்
கதை விட வேண்டாம்...one time settlement செய்வதால் எந்த பிரச்சனையும் வர போவது இல்லை, நான் 2021 இல் 6 credit card OTS செய்தேன் , ஆனால் அதன் பின்னால் 2024 தற்போது மீண்டும் 3 credit card எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது....
@@tamiltrollzone5104 bro unga kitta enna pannalum kaasu vanga mudiyaathu nu collection team ku neenga Theriyala paduththunga, Mudinja alavukku court ku poren nu sollunga, use panna moneyla 20 % thaan payment panna mudiyum nu sollunga, 40 % close pannuvaanga..Axis card 40%, hdfc 50%, indusind 50% sbi and all govt card will close 30 %, situation nil karatha eduththu sollunga,
@shri2947 it's not just for points, It also helps improve your credit score. This is for people who don't have a lot of money and who fall short of money frequently.
பிறக்கும் பொழுது வளர்க்கும் பொழுது ரொம்ப நம்பிகையோடு தான் செய்யுறோம், அப்புறம் விதி, அதுபோல க்ரெடிட் கார்ட் தேய்க்கும்பொழுது கட்டிடலாம்னுதான் நினைக்கிறோம், முடியலைன்னா என்ன பண்ணுறது.
கட்ட முடியலன்னா, உடனையே அத EMI ஆ convert பண்ணி விடுங்கள். அவ்வாறு செய்வதால் மாதத்திற்கு 3% எனபது மாறி வருடத்திற்கு 12% ஆக மாறி விடும். இதனால் 2 அல்லது 3 மாதங்கள் time கிடைக்கும்.
If you not paid full amount(paid minimum due), then the interest will charge for entire amount. 2nd month the interest will added to principle amount, the interest will calculate for that amount.
Bro please make a video about insurance fraud like shriram life insurance agency company credit card vagi tharen shriram insurance la insurance eduga nu
கொழபக்காதீங்க , பாஸ் வருட வட்டி 30% என்றால்,. மாத வட்டி ரு 1.25 /- வரும், ஆனால் கடன் அட்டை வட்டி (கிரிடிட் கார்டு ) மக்கள் இடம் வசூல் பண்ணுவது, 40% மாத வட்டி (ரு 3.50 /- ) Gst 18% தனி, அது தான் எவளோ கட்டி நாலும் கடன் திருவது இல்லை..!!
2 credit card vaangi first credit card la oru 1 lakh eduthuttu antha Bill ha second credit card vaangi athu settle pannituven , first credit card la vaanguna amount ha investing pannituven 👍😜
Credit card மூலமாக பணம் எடுத்தால் வாங்கிய தேதியில் இருந்து வட்டி 36% மேல் வட்டி சேர்ப்பார்கள். வட்டி மிக அதிகம்.இரண்டாவது Credit Card ல் பணம் எடுத்து முதல் CARD ல் எடுத்த கடனை அன்றே கட்டினாலும் cash transaction charge என்று ஒரு தொகையை சேர்த்து விடுவார்கள்.எப்படி ஆனாலும் கார்டு கொடுத்த வங்கிக்கு வட்டி கொடுத்தாக வேண்டும். அதனால் கார்டு வாங்குபவர்கள் அதை மிகக் குறைவாக பயன்படுத்தி அவ்வப்போது பணம் கட்டி உடனே முடித்துவிடுவதே நல்லது.
Card Settlement & card account rendume different. Card Settlement pannina CIBIL la block mark varum. Card Closed pannina, CIBIL la block mark varrathu. Mostly credit card use pannaama erundha nallathu. Indirecta nammala oru KADANAALI-yave eruka vendi varum. I have Experience
One time settlement koopta poi account close panidunga.. 1.2l int oda kattanum, edutha amount 56k i paid 28k. When this time i am an unemployed person. So all went easy.
Please stop using credit card - I had big financial failure because of this now settled most of the cards. They took 20 percentage to close but cibil score gone
Cibil score base pani matum kuduthutu irunthanga but income proof statements lam verify pani than kudukanum sila idangalel targets nale apdi kuduthurupanga ana apdi kuduka kudathu
If you tell the situation they will scold you in bad bad words. I re payed the loan, I told my wife i will never take loan and let us live with what we have. Too much pressure sister 3years.
Credit card oru Financial Trap. For very poor people bank will not give credit card. middle class/salary people thaaan avanga target. Enna proper aaa Reason Sonalaum Enna Trick aaa Use pannalaum credit card use panrathu oru nala habit ila. Use your bank account money for your expenses.
சரியான முறையில் உபயோகித்தால் அது பல நேரங்களில் உதவி செய்யும். இல்லையெனில் காலை வாரி விடுவதோடு எழுந்திரிக்க முடியாமல் செய்துவிடும். நாம் செய்ய வேண்டியது சரியான நேரத்தில் செலவு செய்த தொகையை கட்டுவது மட்டுமே. அவர்கள் பணத்தை சும்மா தரவில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கரண்ட் மாதிரி கிரெடிட் கார்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
Hi anna na education loan 200000- 2016 la vaagana , 2021 la athu 300000+ la irunthuchi. enna loan repayment Panna sonnaga monthly 3661 pay pannanum na loan vaaga bothu 7% nu nenaikara but ipo 11.5% interest iruku anna. Innum 73k interest rate en ivaga athitae poraga.. ithuku solution solluga..
Rbl bank are debiting money for their cooling period itself...i had faced the issue n had made complaint n atlast i had paid the amt and they cedited in my limit balance...i atlast surrendered(closed) the account
I am trying to my bank to close my card, but they are not responding, and meanwhile, I have a outstanding amount, but that I have linked to FD with this card is more than my card outstanding, but nobody is not responding. I mailed to the bank from last two months, I’m not getting any response from Bank side and customer care side and even email. Also there is no proper response, so I getting every day calls from the credit cardteam payment reminder.
இனி PASSPORT தான் எல்லாமே👌
ruclips.net/video/ONtkhFHvMAk/видео.html👈
Credit card வாங்காம மூடிக்கிட்டு இருந்தாலே எந்த பிரட்சனையும் இல்ல ❤
Use panna thericha vanghuga illana neega sonna matheri tha athuga credit card waste sollathega
Olunga use pana ellam correct aa irukum and use pana theriyathaavan than ipadi mattuvan
செல்போனில். ரம்மி.விளையான்டால்.. குற்றம். இல்லை. ஊரில். விளையாடன்டால். குற்றம். தண்டனை. வழங்கும். கோர்ட்
😂😂😂❤
நான் இப்படி தான் 3 அட்டையில் மினிமம் பணம் மட்டும் கட்டி மாட்டிக்கொண்டேன். தனி நபர் கடன் வாங்கி கிரெடிட் கார்டு அட்டை முடித்தேன். இனி அந்த பக்கமே செல்ல மாட்டேன்
most wanted video .. thank you naattunadappu team🥰
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய கிரெடிட் கார்டு பற்றின ஒரு அற்புதமான பதிவு காவியா❤😊
கதை விட வேண்டாம்...one time settlement செய்வதால் எந்த பிரச்சனையும் வர போவது இல்லை, நான் 2021 இல் 6 credit card OTS செய்தேன் , ஆனால் அதன் பின்னால் 2024 தற்போது மீண்டும் 3 credit card எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது....
Ots pathi sollunga bro naan 8 lacs 4 card la katta mudiala bro
One time settlement is only options
Bro unga number pl
@@tamiltrollzone5104 bro unga kitta enna pannalum kaasu vanga mudiyaathu nu collection team ku neenga Theriyala paduththunga, Mudinja alavukku court ku poren nu sollunga, use panna moneyla 20 % thaan payment panna mudiyum nu sollunga, 40 % close pannuvaanga..Axis card 40%, hdfc 50%, indusind 50% sbi and all govt card will close 30 %, situation nil karatha eduththu sollunga,
Have 3 different cards with different billing dates like 10th, 20th and 30th and use accordingly, so that you get 45 days depending upon your need
Worst idea.. Why 3?
You'd have got spending habits due to cc.
Points are worst reason to possess cc..
@shri2947 it's not just for points, It also helps improve your credit score.
This is for people who don't have a lot of money and who fall short of money frequently.
Card transaction very important for IT filing
Flipkart online shopping பைக் ஸ்கூட்டர் வாங்குவது எப்படி.
If u use credit card wisely u can get more benefits. I have 7 cards since 2023
what about the annual fees for the 7 credit cards
Seekiran close pannidu bro
@@gopalakrishnan4329 avg of 500
@@pradeepk7466 Is about how u manage
Annual fee based on bank only,som bank giving free life time cc also,so we can go for it
Mahindra Finance la car loan vaangunan 1 month delay aanadhukey veetuku vandhu car key RC book keakuraanga , idhuku yenna pandradhu sir
RBI ombudsman waste. First bank ku mail panunga nu reply panranga....call recordings oda RBI ku mail panan ....no use
The New digital India 🌝
Boss first bank le than complaint pananum nera rbi ku pona eduthuka matan
பிறக்கும் பொழுது வளர்க்கும் பொழுது ரொம்ப நம்பிகையோடு தான் செய்யுறோம், அப்புறம் விதி, அதுபோல க்ரெடிட் கார்ட் தேய்க்கும்பொழுது கட்டிடலாம்னுதான் நினைக்கிறோம், முடியலைன்னா என்ன பண்ணுறது.
கட்ட முடியலன்னா, உடனையே அத EMI ஆ convert பண்ணி விடுங்கள். அவ்வாறு செய்வதால் மாதத்திற்கு 3% எனபது மாறி வருடத்திற்கு 12% ஆக மாறி விடும். இதனால் 2 அல்லது 3 மாதங்கள் time கிடைக்கும்.
Urupadiyaana ore RUclips channel. Love you Team.
If you not paid full amount(paid minimum due), then the interest will charge for entire amount. 2nd month the interest will added to principle amount, the interest will calculate for that amount.
Bro please make a video about insurance fraud like shriram life insurance agency company credit card vagi tharen shriram insurance la insurance eduga nu
தமிழ்நாடு ல ரம்மி விளையாண்டு நஷ்ட்டம் அடந்தவர்களுக்கு ஒரு வீடியோ போடுங்க refund ஆகுற மாதிரி 😭😭😭
ரம்மி அடறது கொழுப்பு எடுத்து பண்ணற வேலை, அதுக்கு எல்லாம் தீர்வு சொல்ல முடியாது பா..!!🙄
Irukku.. vandhu 2 puummpu puummpu.. velayaanduttu refund aam...
30% க்கு மேலே கிரெடிட் கார்டுக்கு வட்டி வாங்க நீதி மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் தனியார் வட்டி வாங்கினால் 15% தானாம்.
கொழபக்காதீங்க , பாஸ் வருட வட்டி 30% என்றால்,. மாத வட்டி ரு 1.25 /- வரும், ஆனால் கடன் அட்டை வட்டி (கிரிடிட் கார்டு ) மக்கள் இடம் வசூல் பண்ணுவது, 40% மாத வட்டி (ரு 3.50 /- ) Gst 18% தனி, அது தான் எவளோ கட்டி நாலும் கடன் திருவது இல்லை..!!
Loan apps pathi video podunge
மக்களுக்கு அரசு ஆப்புவைப்பது போதாதென்று இப்போ உச்சநீதி மன்றமும் ஆப்பு வைத்து இன்புறுகிறது.
2 credit card vaangi first credit card la oru 1 lakh eduthuttu antha Bill ha second credit card vaangi athu settle pannituven , first credit card la vaanguna amount ha investing pannituven 👍😜
One credit card billa another credit Card vachi pay panna mudiyathu
nice idea but in current stock market its a risk
@@Dineshkumar-hh2wv Fixed deposit or gold la investment panna vendiyathu than
@@karthikn8267bro bank account transfer panni thana bill pay panna porm
Credit card மூலமாக பணம் எடுத்தால் வாங்கிய தேதியில் இருந்து வட்டி 36% மேல் வட்டி சேர்ப்பார்கள். வட்டி மிக அதிகம்.இரண்டாவது Credit Card ல் பணம் எடுத்து முதல் CARD ல் எடுத்த கடனை அன்றே கட்டினாலும் cash transaction charge என்று ஒரு தொகையை சேர்த்து விடுவார்கள்.எப்படி ஆனாலும் கார்டு கொடுத்த வங்கிக்கு வட்டி கொடுத்தாக வேண்டும். அதனால் கார்டு வாங்குபவர்கள் அதை மிகக் குறைவாக பயன்படுத்தி அவ்வப்போது பணம் கட்டி உடனே முடித்துவிடுவதே நல்லது.
Nalla voice ...Good information
Card Settlement & card account rendume different.
Card Settlement pannina CIBIL la block mark varum.
Card Closed pannina, CIBIL la block mark varrathu.
Mostly credit card use pannaama erundha nallathu.
Indirecta nammala oru KADANAALI-yave eruka vendi varum.
I have Experience
usefull massage Thank you team 🎉
இந்த ரூல்ஸ் பேங்க் காரனுங்க அப்பிடியே கேட்பாங்கனு நெனைக்கிறீங்க
இது எல்லாம் சங்கு ஊதின கதை தான்
கல்வி கடன் காட்டாத நபர்கள் பத்தி சொல்லுங்க தற்போதைய ஆலும் அரசு தல்லுபடி செய்ரதா வாக்குறுதி குடுத்தாங்க லே அதுக்கு வாய்ப்பு இருக்கா ?
வாய்ப்பில்லை ஆப்புதான்
Innuma nambringa brother, Bank la Interest mela interest potu, Final namma ta pay pannum, Mudinja Bank request panni kettu parunga
திமுக வெற்றி பெற மக்களை முட்டாளாக்க சொன்னது அதை நம்பி ஏமாராதிங்க
One time settlement koopta poi account close panidunga.. 1.2l int oda kattanum, edutha amount 56k i paid 28k. When this time i am an unemployed person. So all went easy.
@sakthisv6772 தகவலுக்கு நன்றி சகோ, நான் நிரைய முறை அவர்களை oproch செய்தும் பலன் இல்லை EMI கட்ட வைக்க தான் force பண்றாங்க
Please stop using credit card - I had big financial failure because of this now settled most of the cards. They took 20 percentage to close but cibil score gone
So u played 20% of total outstanding and settled it?
@ I payed 20% after paying interest for 2-3 years which is 120%
Nan velaiku pogala.. last five years ah.. aana enaku epadi 8 bank la credit card koduthunganu therila.. eppo 30 lakhs kadan.. credit card kudukuravanga evan velaiku porana illayanu pakamatangala.. velaiku pogathavanuku credit card kodukalama.. therinja sollunga
Cibil score base pani matum kuduthutu irunthanga but income proof statements lam verify pani than kudukanum sila idangalel targets nale apdi kuduthurupanga ana apdi kuduka kudathu
6:58 appadi parthal credit card and loan ahh vangathavanga than finance management correct ahh panringa nuu artham. Previous loan and credit card use pannala CBIL score irukkathe avangalukku loan kodukka mattanu solranga illa appadiye koduthalum interest rate athigama poduranga, atharkku enna panrathu seithal low interest rate laa loan vangalam nuu sollunga
Jewel loan podunga...
Credit card kuduka salary slip or income proof la ethuvum thevai ilaya.. nan velaiku pogama eppadi 8 bank la irrunthu credit card koduthanga..
If you tell the situation they will scold you in bad bad words. I re payed the loan, I told my wife i will never take loan and let us live with what we have. Too much pressure sister 3years.
Credit card oru Financial Trap. For very poor people bank will not give credit card. middle class/salary people thaaan avanga target. Enna proper aaa Reason Sonalaum Enna Trick aaa Use pannalaum credit card use panrathu oru nala habit ila. Use your bank account money for your expenses.
சரியான முறையில் உபயோகித்தால் அது பல நேரங்களில் உதவி செய்யும். இல்லையெனில் காலை வாரி விடுவதோடு எழுந்திரிக்க முடியாமல் செய்துவிடும். நாம் செய்ய வேண்டியது சரியான நேரத்தில் செலவு செய்த தொகையை கட்டுவது மட்டுமே. அவர்கள் பணத்தை சும்மா தரவில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கரண்ட் மாதிரி கிரெடிட் கார்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
Ji cibil score epdi increase panradhu become 1year before cibil score nalla dha irundhuchi ippo low ayiduchi so epdi?
சொந்தக்காரன் கிட்ட அசிங்க படக்கூடாது நினைத்து ,ஊர்ல இருகவன் பூரா அசிங்கபடுவது
Hi anna na education loan 200000- 2016 la vaagana , 2021 la athu 300000+ la irunthuchi. enna loan repayment Panna sonnaga monthly 3661 pay pannanum na loan vaaga bothu 7% nu nenaikara but ipo 11.5% interest iruku anna. Innum 73k interest rate en ivaga athitae poraga.. ithuku solution solluga..
Better get jewel loan(8%) and pay off.
Poi suthuu kuduuu 😂
@lawrancelawrance26 bank la loan vaagi aatha kattamudiyama kasta paatuirukaya bro
@@Surya.One time settlement pandren sollu bro but cibil adivangum
Pathukilam bro
Enala katta mudiyathu romba kastathula irukom appaku ammaki mudila solu bro ..
Therinja vakkil iruntha kooti po bro
Good information 🎉
அருமை 🎉 வாழ்த்துக்கள்
Credit card is best but and correct follow on 💯 no problem
Rbl bank are debiting money for their cooling period itself...i had faced the issue n had made complaint n atlast i had paid the amt and they cedited in my limit balance...i atlast surrendered(closed) the account
Petrol poda best Card ethunu sollunga..
Waste bro. Reward points are useless when you compare it to money spent
கந்து வட்டி காரன் கூட கேட்பான் பேங்க் காரன் கேட்க மாட்டான்
Atm Card kuda vangunathu ila da 😂
நாட்டு நடப்பு 🎉❤
fruad dont believe cibil is private company
Makkal ariyamai use pannum laws
Kavanam
Credit card bill payment kata mudiyalaina atha monthly emi ahh convert paniralamla
True
Oooo life long payment ah
Evvalo pesuradhukku credit vangadhingannu sonnale podhu
What rules new did tell?
All are old rules
These are all story finally they said you want to pay
Title not matched with content
I am trying to my bank to close my card, but they are not responding, and meanwhile, I have a outstanding amount, but that I have linked to FD with this card is more than my card outstanding, but nobody is not responding. I mailed to the bank from last two months, I’m not getting any response from Bank side and customer care side and even email. Also there is no proper response, so I getting every day calls from the credit cardteam payment reminder.
Block your card
FD eduthutu vera bank la podunga
Visit bank first other wise ur problem not solved
App loan eduthu kattalana
Appreciate your efforts
Private bank loan vidio
Dont Get Loan. Dont Repay Loan
Most wanted credit card 💳 Don't use
HOW DOES CIBIL WORKS 😂Can someone able to list down their rules if you have any officially obtained document?
Useful
Naan 11 masam kattave illa kaasilla😂😂
Settlement panunga thala
உன்மையாகவா
@@MrP4297 amount illa bro weekly twice varanga veetuku innum settlement pesala wait panrom low amount ku
@@pradeepk7466 Evlo bro total amount
Evolo amount bro
Hi
Supreme court waste
Good
Pra
😂
ruclips.net/video/tIqq4z4FlqM/видео.htmlsi=LgRW6bPpbXgXjEAq