கடைசி அறுவடை மாடி தோட்டத்தை எடுத்து விட்டேன் 😔 என்னாச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2024
  • தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
    WhatsApp message
    9840924408
    9003229690

Комментарии • 37

  • @pkmlakshmichannel4711
    @pkmlakshmichannel4711 Месяц назад +1

    சூப்பர் சகோதரா உங்களிடம் விதை வாங்கி தான் மாடித்தோட்டம் ஆரம்பித்தேன் இன்று சூப்பராக வருகிறது😊

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 Месяц назад +4

    மனதிற்கு நிறைவான அறுவடை வாழ்த்துக்கள் தம்பி

  • @harinimani1153
    @harinimani1153 Месяц назад +3

    அருமையான அறுவடை புதிய மாடித் தோட்டத்தை விரைவில் போடுங்க தம்பி வாழ்த்துக்கள் 🎉

  • @thottamananth5534
    @thottamananth5534 Месяц назад +3

    புது தோட்டத்தில் புத்துணர்ச்சி மிக்க புது வரவோட சிறப்பாக வாருங்கள் நண்பரே 🌺💐🌹🌸

  • @geetharaja786
    @geetharaja786 Месяц назад +1

    Nice Harvest and your hardwork output. Hearty congrats sir. You are great

  • @sujasuja179
    @sujasuja179 Месяц назад +1

    Congrats Anna, really motivational, very happy to see your harvest

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 Месяц назад +1

    Super aaruvadai Thambi👌👌

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Месяц назад +1

    Super super Babu keep going 👍👍

  • @simij2821
    @simij2821 Месяц назад +2

    Super aruvadai Anna😍😍😍

  • @RajiuNisha-nk8og
    @RajiuNisha-nk8og Месяц назад +2

    சம்ம சூப்பரான அறுவடை

  • @kathiravanpandian3827
    @kathiravanpandian3827 Месяц назад +2

    I am waiting for new madi thottam setup

  • @minitharafood4761
    @minitharafood4761 Месяц назад +3

    சூப்பர் சீக்கிரம் மே புது மாடித்தோட்டம் காட்டுங்க

  • @diphidinesh8057
    @diphidinesh8057 Месяц назад +1

    Arumai brother 😊😊😊

  • @Rufivlogs115
    @Rufivlogs115 Месяц назад +1

    Super ana❤❤❤

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Месяц назад +1

    விதைகளுக்காக waiting

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 Месяц назад +1

    Congrats bro

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Месяц назад +1

    Nice harvest anna 👍

  • @anitchamalarthennarasu2432
    @anitchamalarthennarasu2432 Месяц назад +1

    Super anna👏👏👏

  • @santhisundar8788
    @santhisundar8788 Месяц назад +1

    👌👌👌🙏

  • @MaheshMahesh-jh3xm
    @MaheshMahesh-jh3xm Месяц назад +1

    Super anna

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Месяц назад +2

    ❤❤

  • @zuveriyasahul7862
    @zuveriyasahul7862 Месяц назад +1

    Aadipattam vithai yeppo kidaikum

  • @zuveriyasahul7862
    @zuveriyasahul7862 Месяц назад

    Neimilagai vithai or nathu kidaikuma .reply please

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam Месяц назад +2

    ஹாய் ப்ரோ நானே தலைப்பு பார்த்த உடனே பயந்து விட்டேன் என்னடா இது மாடி தோட்டமே இல்லை என்று சொல்றாரு என்று நினைத்தேன் சூப்பர் ப்ரோ நல்ல அறுவடை சீக்கிரமா உங்க மாடி தொட்டா எப்படி மாத்தி அமைக்கிறார்கள் என்று வீடியோ போடுங்கள் நானும் அதைப் பார்த்து செய்ய வேண்டும் எங்க மாடி தோட்டத்தில் எல்லாம் கீழே தான் இருக்கிறது ஓகே ப்ரோ சூப்பர் வாழ்த்துக்கள் அடுத்தடு வீடியோ எதிர்பார்க்கிறேன்

  • @rakiniraju2022
    @rakiniraju2022 Месяц назад +1

    இஞ்சி அறுவடை எத்தனை மாசம் ஆகும் சகோ

  • @Maranela
    @Maranela Месяц назад +3

    Bro naa that first like comment bro ennakku neenga like podungu

  • @kumar-ez6xc
    @kumar-ez6xc Месяц назад

    மஞ்சள் விதை கிழக்கு கிடைக்குமா

  • @Appas-kl9jz
    @Appas-kl9jz Месяц назад +1

    அண்ணா இந்த ஆடி பட்டத்துக்கு உங்களிடம் தான் விதை வாங்கனும்.சூப்பர் அண்ணா

  • @saron2k297
    @saron2k297 Месяц назад +2

    Catelog bro

  • @rajagopalgunasundari4346
    @rajagopalgunasundari4346 Месяц назад +1

    நான் அதிர்ச்சி ஆயிட்டேன் என்னுடைய தோட்டம் ஃபுல்லா என்று காய்ந்து விட்டது நானும் தோட்டம் போடவேண்டாம் என்று நினைக்கிறேன் நி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Месяц назад

      ஏன் முயற்சியை கைவிடாதீர்கள்

  • @rakiniraju2022
    @rakiniraju2022 Месяц назад +1

    மஞ்சள்அறுவடை எத்தனை மாசம் ஆகும்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Месяц назад +1

      கிழங்குகளைப் பொறுத்தவரை எட்டில் இருந்து பத்து மாதங்கள்