விண்வெளியில் | நீர் உள்ள உலகம் கண்டுபிடிப்பு | Kepler 452 b | space in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • சுமார் 1400 ஒளியாண்டுகள் தொலைவில் தண்ணீர் திரவ நிலையில் இருக்கும் ஒரு புதிய உலகம் அல்லது புதிய பூமி ஒன்றை நாசாவின் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது இது விண்வெளியில் நடத்தப்பட்ட மிக அரிதான ஒரு சாதனை எனலாம்
    #Earth_2.0
    NASA's Kepler spacecraft
    நாசாவின் கெப்லர் விண்கலம் சூரியனை சுற்றிக் கொண்டே வெகு தொலைவில் இருக்கும் வேறு உலகங்களைக் கண்டு பிடித்து நம் பூமிக்கு அனுப்புகிறது
    இதன்மூலம் நம் பூமி அல்லாத வேற்று உலகங்களில் ஜீவராசிகள் இருக்க வாய்ப்புகள் உண்டா என்று எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்
    NASA's Kepler spacecraft orbits the sun to find other distant worlds and sends them to Earth
    This will make it easier to detect the presence of organisms in our non-Earth worlds

Комментарии •

  • @hemimal7629
    @hemimal7629 3 года назад +47

    இது தேவையில்லா ஆராய்ச்சி.
    ஒரு சில பணக்கார்களுக்காக பல்லாயிரம் கோடி நஷ்டம்.
    கடவுள் தந்த இந்த அழகான உலகில் வாழ பழகுங்கள்

  • @rajarajan7496
    @rajarajan7496 3 года назад +10

    முதல் லைக் மோகன்.

    • @muthurajmuthu4717
      @muthurajmuthu4717 3 года назад +1

      👍👍

    • @bestbestlegendbest378
      @bestbestlegendbest378 3 года назад

      அந்த புண்டாதான் பைத்தியம் விண்வெளி இருக்குனு கதை விடுறான் அத்யாண்டா நீங்க நம்பறீங்க

    • @infinitetamil9513
      @infinitetamil9513 3 года назад +1

      @@muthurajmuthu4717 my name is also muthuraj

    • @muthurajmuthu4717
      @muthurajmuthu4717 3 года назад +1

      @@infinitetamil9513 🤓🤓🤓

    • @infinitetamil9513
      @infinitetamil9513 3 года назад

      @@muthurajmuthu4717 😂😂😂

  • @rajamambattiyan3197
    @rajamambattiyan3197 3 года назад +7

    சகோ ஒரு உண்மைய சொல்றேன் ......தினமும் ராத்திரி உங்க வீடியோவ கேட்டுகிட்டே தூங்குறேன் உங்களது பேச்சு என்னை தாளாட்டுவது போலவே இருக்கிறது......

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 Год назад +1

    Wow superb 😊

  • @SujanSujan-no2vr
    @SujanSujan-no2vr 3 года назад +1

    உங்கள் பதிவுகள் அறியாத தகவல்கள் அறிந்து கொள்கிறோம்

  • @madhanmrm4204
    @madhanmrm4204 3 года назад +2

    அருமையான தகவல்

  • @EYEVISIONINDIA2020
    @EYEVISIONINDIA2020 3 года назад +7

    அற்புதம்!!!!!! அருமை !!!

    • @bestbestlegendbest378
      @bestbestlegendbest378 3 года назад

      அந்த புண்டாதான் பைத்தியம் விண்வெளி இருக்குனு கதை விடுறான் அத்யாண்டா நீங்க நம்பறீங்க........

    • @infinitetamil9513
      @infinitetamil9513 3 года назад +1

      சூப்பர்

  • @victorvelu435
    @victorvelu435 3 года назад +19

    மனிதர்கள் வாழ தகுதியான ஒரே இடம் பூமி மட்டும் தான் அது கடவுள் நமக்கு கொடுத்தது அத மாற்றவும் முடியாது அதுக்கு மாறாக எதையும் செய்யவும் முடியாது

    • @clandestine3165
      @clandestine3165 2 года назад +2

      Illa kandipa illa , kandipa innum naraya eartha la humans sala vala mudiyum

    • @MrYouTube420
      @MrYouTube420 Год назад +2

      @@clandestine3165 நீ அங்க போவியா டா 😄

    • @Realvalueg
      @Realvalueg 26 дней назад

      @@victorvelu435 கடவுள் மயிர் புடுங்க தான் லாயக்கு

  • @skm4393
    @skm4393 3 года назад +2

    Nice mohan

  • @rohinikumar8888
    @rohinikumar8888 3 года назад +1

    Bro multiverse pathi solluga plz🙏🙏🙏

  • @kingdncreation4924
    @kingdncreation4924 3 года назад +55

    வேற்றுலகம் என்று காட்டப்படும்" பிளானட் புகைப்படங்கள் அனைத்தும் உன்மையா? அல்லது கற்பனை சித்தரிப்பா? இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ 🙏

    • @infinitetamil9513
      @infinitetamil9513 3 года назад +3

      கண்டிப்பாக

    • @lbalaji8137
      @lbalaji8137 3 года назад +3

      @@bestbestlegendbest378 mental..

    • @Maya-0709
      @Maya-0709 3 года назад +1

      Illai nanba , karpanaiyea

    • @surendhiran9621
      @surendhiran9621 3 года назад +2

      paathi unmai paathi poi brother

    • @infinitetamil9513
      @infinitetamil9513 3 года назад +1

      @@surendhiran9621 sure ah solla mudiyathu bro, but vaaipu irukku, nenga indha universe evlo perusunu konjam yosichu parunha

  • @lavanyaradhakrishnan8862
    @lavanyaradhakrishnan8862 3 года назад +1

    Bro semma video bro na ungaloada periya fan bro😀😀😀

  • @deeranvinoth4208
    @deeranvinoth4208 2 года назад +1

    supprr

  • @stark4554
    @stark4554 3 года назад +10

    Bro Multiverse Pathi soluga Bro please🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @DrSiva-ry9ic
    @DrSiva-ry9ic 3 года назад +2

    Always waiting for u r information

    • @bestbestlegendbest378
      @bestbestlegendbest378 3 года назад

      அந்த புண்டாதான் பைத்தியம் விண்வெளி இருக்குனு கதை விடுறான் அத்யாண்டா நீங்க நம்பறீங்க

    • @rohitromesh
      @rohitromesh 3 года назад +2

      @@bestbestlegendbest378 NAN SETHUDA
      Punda poi savanda eanda enga ujira eadukira kiruku punda

    • @gokulnathv345
      @gokulnathv345 3 года назад

      @@rohitromesh 🤣🤣👍

    • @rohitromesh
      @rohitromesh 3 года назад +1

      @@gokulnathv345 😂😂😂😂😂

  • @VS-lu2xr
    @VS-lu2xr 3 года назад +1

    Anna நீங்க என்ன படிச்சு இருக்கிங்க...உங்களுக்கு இதல்லாம் எப்படி தெரியுது...u r ஜீனியஸ் Anna....இ‌ன்னு‌ம் நிறைய சொல்லுங்க...great job👍

  • @P.jayasankaran
    @P.jayasankaran 3 года назад +1

    வாழ்த்துக்கள் எங்கள் அன்பு தம்பி மோகன்ராஜ்க்கு.

  • @palaiyasoorugaming
    @palaiyasoorugaming 3 года назад

    ஃபோட்டான்ஸ் பற்றி நிறைய அறிய வேண்டும். அதைப் பற்றி வீடியோ போடுங்க சகோ....

  • @mr.phantomyt5867
    @mr.phantomyt5867 3 года назад +1

    Super

  • @madhialagank9615
    @madhialagank9615 3 года назад

    அருமையான தகவல்கள் நண்பர் மோகன்ராஜ்..... கெப்லர் கிரகம் பூமி போல் இருக்கிறது என்று சொல்கிறீர்கள் ஆனால் அங்கு மனிதன் வாழ்வதற்கு சாத்தியம் இல்லை......
    பால் வெளி அண்டத்தில் பூமி போல் எத்தனை கோள்கள் உள்ளன.....
    பஞ்ச பூதங்கள் இல்லை என்றால் அங்கு எந்த உயிரினமும் வாழாது.....
    பூமி போல் பஞ்சபூதங்கள் நிறைந்த கோள் எத்தனை என்று சொல்லுங்கள் நண்பர்....

  • @srimanoj7847
    @srimanoj7847 3 года назад

    அருமையான பதிவு நண்பா

  • @ahamadahamad394
    @ahamadahamad394 3 года назад +1

    Nasavin Gapsawuku mudiwe kidaiyadha?

  • @sivaraj4613
    @sivaraj4613 3 года назад

    செவ்வாயில் தாவரங்கள் விதைக்க முடியுமா அதை பற்றி வீடியோ போடுங்க

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 Месяц назад

    😍மத வெறி இல்லாமல் 😢இருந்தால் 😍சென்று விடுவேன் 😮

  • @parthibans3811
    @parthibans3811 3 года назад +3

    Hi,Nam iravil parkum nachathirathil edhu miga arugil Ulla nachathiram kindly explain

  • @behindstories...3160
    @behindstories...3160 3 года назад

    Very nice Information bro!

  • @malathisuriya5740
    @malathisuriya5740 3 года назад

    அருமை வாழ்கவளமுடன்

  • @kpvasan
    @kpvasan 3 года назад

    வணக்கம் சகோ. அருமையான வீடியோ. நன்றி.

  • @shanmugamdevadass5606
    @shanmugamdevadass5606 3 года назад +4

    தண்ணீர் மட்டுமின்றி பிற கரிம வளங்களை கண்டறிய வேண்டும் மிக விரைவில் அதை பூமியில் கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும்

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz Год назад

      அருகில் இருக்கும் சூரியனில் சுடுதண்ணீர் இருக்கிறது. கொண்டுவரும் வழியில் சூடு ஆறிவிடும். ஏரியில் நிரப்பி பயன்படுத்த வேண்டும்.

  • @priyasajay2808
    @priyasajay2808 3 года назад

    சூப்பர்

  • @rethnatamil6312
    @rethnatamil6312 3 года назад +1

    சிறப்பு.. வாழ்க வளமுடன்...

  • @jaihind7341
    @jaihind7341 3 года назад +1

    🙏🙏anna oru velai nama sun azhinjuruchu na adhuku Munnadi world countries ellam sendhu Artificial sun na space la set panni atha suthi Ella gragham especially earth suthi vandha apo earth and humans and plants ena aagum please idha pathi um sollunga🙏🙏

  • @sasidharsivam8803
    @sasidharsivam8803 2 года назад

    Super explanation

  • @venkateshshettyar691
    @venkateshshettyar691 3 года назад

    இந்திய வானசாஸ்திரத்தைப்பற்றி ஒரு குறிப்பு போடுங்கள்.

  • @aliarcane5089
    @aliarcane5089 3 года назад +2

    Please bro andha star eh pathi oru video podunga wait pandrom.

  • @srinivasann4126
    @srinivasann4126 3 года назад

    Thanks...
    Super massage....
    Jai hind
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha om om om om om

  • @karthikp7904
    @karthikp7904 3 года назад +5

    பூமிக்கு மிக அருகில் உள்ள சென்டாரி ஸ்டார் சிஸ்டத்தை அடையவே நம்மால் முடியவில்லை கெப்லர் ஸ்டார் சிஸ்டத்தை அடைவது என்பது தற்போதைக்கு சாத்தியமற்ற ஒன்று தான் இருந்தாலும் ஒரு நம்பிக்கை இருக்கிறது இனி வரும் காலத்தில் மிக வேகமான ஒளியை விட வேகமான வாகனத்தை வருங்கால தலைமுறை கண்டுபிடிக்கலாம்

    • @bestbestlegendbest378
      @bestbestlegendbest378 3 года назад

      அந்த புண்டாதான் பைத்தியம் விண்வெளி இருக்குனு கதை விடுறான் அத்யாண்டா நீங்க நம்பறீங்க.....

    • @infinitetamil9513
      @infinitetamil9513 3 года назад

      ஒளியின் வேகத்தை மிஞ்சுவது கடினம் நண்பா

    • @குமரவேல்கந்தசாமி-ம2ன
      @குமரவேல்கந்தசாமி-ம2ன 3 года назад +1

      @@infinitetamil9513 ஐன்ஸ்டீன் கொள்கைகளை தவறாக்க சில காலம் ஆகலாம்.95.1 சதவீதம் உள்ளஇருள் பொருள்,இருள் சக்தி பற்றி அறிந்தால் தீர்வு கிடைக்கும்

    • @infinitetamil9513
      @infinitetamil9513 3 года назад +1

      @@குமரவேல்கந்தசாமி-ம2ன I didn't understand brother

    • @குமரவேல்கந்தசாமி-ம2ன
      @குமரவேல்கந்தசாமி-ம2ன 3 года назад +1

      @@infinitetamil9513 நீங்க என்ன படிக்கிறிங்க ப்ரோ?

  • @prasanthk6049
    @prasanthk6049 3 года назад

    Nice nice 👍

  • @BhaveshGamingandEdits
    @BhaveshGamingandEdits 3 года назад +1

    Bro.. IC 1101 Galaxy about upload pannunga

  • @amalraj6485
    @amalraj6485 3 года назад +14

    போகாத ஊருக்கு.. வழி சொன்ன கதை போல இருக்கு.. Bro.

  • @ravipeater1608
    @ravipeater1608 3 года назад

    Veara level bro

  • @Vimal_20
    @Vimal_20 3 года назад

    Tell short and sweet !
    You tell long like history teacher !

  • @siva4000
    @siva4000 3 года назад

    வாழ்த்துக்கள்...ஏலியன்

  • @vithudcreation2412
    @vithudcreation2412 3 года назад

    Bro iam from srilanka your big fan...
    Indha moviesala vaara pola portal vachi innumoru planet kku poha ealumaaa plzzzzzzzzzzzzzzz oru video podunga ungalLa mudinja 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @flamedracogaming3157
    @flamedracogaming3157 3 года назад

    Anna Milkdromeda Collision paththi podunga anna

  • @vickyvignesh6032
    @vickyvignesh6032 3 года назад +1

    TOI 1231B planet pathi konjam sollanga bro

    • @infinitetamil9513
      @infinitetamil9513 3 года назад +2

      கண்டிப்பாக சொல்றேன்

  • @gstp993
    @gstp993 3 года назад

    Thanks 👍

  • @kannanpappa4090
    @kannanpappa4090 3 года назад +13

    பேசும் பாணியை சற்று மாற்றினால் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

  • @atmmari5839
    @atmmari5839 3 года назад

    இப்படி மனிதன் வாழும் கிரகம் கண்டுபிடிப்பு என்று எத்தனை தடவை செய்திகள் வருகின்றன ஆனால் அவை பற்றிய செய்திகள் ஒரு தடவை மட்டும் தான் வருகின்றது..

  • @arumugamarumugam4768
    @arumugamarumugam4768 Год назад

    Best mahine best videos

  • @sivanandhamselvaraj1093
    @sivanandhamselvaraj1093 3 года назад

    Kindly talk about TOI 1231b

  • @dilipnani9392
    @dilipnani9392 2 года назад

    Vera level bro

  • @bheema8844
    @bheema8844 3 года назад +1

    அருமையான பதிவு. சூரியன் விறிவடைந்தால் பூமியின் orbit மாறும்மா? இற்ப்பு விசை எப்படி செயல் படும்..

  • @buruhani1
    @buruhani1 3 года назад

    Good

  • @Venkateshsachi
    @Venkateshsachi 2 года назад

    Yeppa..enna voice pa ungalukku... ❤️

  • @tamilhistorythurgesh9732
    @tamilhistorythurgesh9732 3 года назад +5

    Bro talk about NASA's time warp

  • @rajkishore7862
    @rajkishore7862 3 года назад +4

    Vaayla sweet ah vechutu adila nerupa vechutingaley mohan bro🤐

    • @bestbestlegendbest378
      @bestbestlegendbest378 3 года назад

      அந்த புண்டாதான் பைத்தியம் விண்வெளி இருக்குனு கதை விடுறான் அத்யாண்டா நீங்க நம்பறீங்க.....

    • @SIVAKUMAR-jz4jf
      @SIVAKUMAR-jz4jf 3 года назад +3

      @@bestbestlegendbest378 apo Yana kunjiku paka vantha 🖕

  • @ashwin7332
    @ashwin7332 3 года назад

    Trappist 1 system pathi poduga

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 3 года назад

    What do you think of theory that we are the Marsians

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee Год назад

    அண்ணா பூமியிலிருந்து வெளளி கிரகத்துக்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும் எத்தனை கிலோ மீட்டர்

  • @rishakeralam
    @rishakeralam 3 года назад

    Milkyway galaxy bomiyil engirthu patha kanna mudiyum video podungo

  • @sivaprakasams81
    @sivaprakasams81 3 года назад +1

    Mars il erimalai irukkirath?

    • @infinitetamil9513
      @infinitetamil9513 3 года назад

      விரைவில் அறிவிக்கப்படும்

  • @mohammedakbar2477
    @mohammedakbar2477 3 года назад

    Superb anna

  • @kpn25
    @kpn25 3 года назад

    நண்பா சந்திரியன்2 இப்ப எப்படி உள்ளதது சொல்லுங்க நண்பா

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 Год назад

    மோகன்ராஜ் சார் வணக்கம் உங்கள் விளக்கங்கள் எங்களை எட்டாத கற்பனைக்கு எங்களை தொடர்பு படுத்தி விட்டது இந்த விண்வெளிக்கு முடிவு என்பது யாராலும் கூற முடியாது இதற்கு விளக்கம் தாருங்கள் இந்த பூமியை போன்று உயிர் வாழ தகுதியான கிரகம் இருப்பது கடினம் அப்படியே இருந்தாலும் தொடர்பு கொள்வது சாத்தியம் இல்லை ஏலியன் மற்றும் பறக்கும் தட்டு பூமிக்கு வந்து ஆராய்ச்சி செய்தது உண்மையா இது குறித்து விளக்கம் தாருங்கள் நன்றி!!!!??????????

  • @theearthourhomeplanet8455
    @theearthourhomeplanet8455 3 года назад

    Very useful information bro 👍

  • @tasvidhya6457
    @tasvidhya6457 3 года назад

    Good works 👍

  • @umapathiumapathi6997
    @umapathiumapathi6997 3 года назад

    உங்களோட விளக்கத்துக்கு நன்றி

  • @BotGaming93
    @BotGaming93 3 года назад

    One Question ..Neenga sonnenga inthaa planet 1400 light years thoorathula irukkunu. anga porathukku 30 million years aagum nu sonnenga apram epdi anga innum pogamale intha details ellam theriuthu pls Quick Answer

  • @subramanian4321
    @subramanian4321 3 года назад +1

    இவ்வளவு தூரத்தில் தண்ணீர் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன?

  • @HARISH-wx6lv
    @HARISH-wx6lv 3 года назад +1

    Bro black hole patthi oru videos

  • @muruganc5659
    @muruganc5659 3 года назад

    Hi FRIEND ஒரு சந்தேகம் பூமியில் இருந்து அல்லது வளிமண்டலத்தில் இருந்து Mars or sun or Kepler 452b or etc... தெளிவாக அதன் தரையை பார்க்கும் அளவுக்கு telescope - இருக்க ,இல்லையா ,இல்லை இன்னும் கண்டுடே பிடிக்கவில்லை என்று telescope பற்றிய செய்திகள் செல்ல முடியுமா friend
    By
    Murugan from Uthangrai

  • @diyasrib5269
    @diyasrib5269 3 года назад +1

    Bro konjam volume increase pannunga unga voice lowva ketkuthu

    • @bestbestlegendbest378
      @bestbestlegendbest378 3 года назад

      அந்த புண்டாதான் பைத்தியம் விண்வெளி இருக்குனு கதை விடுறான் அத்யாண்டா நீங்க நம்பறீங்க.....

  • @NONAME-fr7vc
    @NONAME-fr7vc 3 года назад +1

    Unga voice super I like u

  • @sathishn5638
    @sathishn5638 3 года назад

    Bro ethu pola space movies and space related movie names solli video podunga bro

  • @remorajkumar4101
    @remorajkumar4101 3 года назад

    Really Awesome info. Thanks mohanraj

  • @vickyvignesh6032
    @vickyvignesh6032 3 года назад

    TOI 1231B planet pathi konjam sollanga br

  • @tn72king2
    @tn72king2 3 года назад +2

    Vaanil ore neer kottil thonrum 3 stars pathi sollunkka bro

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 года назад

    ..naan ange irunthu thaan brother ...comments podugiren
    - thirumalan delhi

  • @vijayvicky9605
    @vijayvicky9605 3 года назад

    Super bro

  • @r1mass800
    @r1mass800 3 года назад +2

    Eppati antha kiragam uir vazha thakunthathu enru kandu pitipargal

    • @bestbestlegendbest378
      @bestbestlegendbest378 3 года назад +1

      அந்த புண்டாதான் பைத்தியம் விண்வெளி இருக்குனு கதை விடுறான் அத்யாண்டா நீங்க நம்பறீங்க

  • @aravindmartin2859
    @aravindmartin2859 3 года назад

    Hi first man

    • @bestbestlegendbest378
      @bestbestlegendbest378 3 года назад

      அந்த புண்டாதான் பைத்தியம் விண்வெளி இருக்குனு கதை விடுறான் அத்யாண்டா நீங்க நம்பறீங்க..

  • @messifanobito
    @messifanobito 14 дней назад

    Talk about Kepler 22B

  • @charlescharles6040
    @charlescharles6040 3 года назад +1

    One li one பூமி

  • @KEEAIWALKS3517
    @KEEAIWALKS3517 3 года назад

    Sir some time I look 2 times your video for I learned some

  • @murugesankrishnasamy2325
    @murugesankrishnasamy2325 3 года назад

    The🥇🥇 one😘😘 of the

  • @sivagamivadivelan574
    @sivagamivadivelan574 3 года назад

    Am ur 5 viewer

    • @bestbestlegendbest378
      @bestbestlegendbest378 3 года назад

      அந்த புண்டாதான் பைத்தியம் விண்வெளி இருக்குனு கதை விடுறான் அத்யாண்டா நீங்க நம்பறீங்க

  • @rojaroja2033
    @rojaroja2033 3 года назад

    Thank you.bro

  • @kkr12374
    @kkr12374 2 дня назад

    இந்த பிரபஞ்சத்தில் சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் அது பூமி மட்டுமே

  • @NEVER_GIVE_UP-_-555
    @NEVER_GIVE_UP-_-555 3 года назад

    நன்பா வெற்றிடத்தில் காற்று இல்லை தீ எரியாது ஆனால் எப்படி 🚀ஆல் செல்ல முடியும் எரிபொறுல் இல்லாமல் plz

  • @iwillgiveyouthecrownoflife7533
    @iwillgiveyouthecrownoflife7533 3 года назад

    Quasi star solluga bro please 🙏🙏🙏🙏

  • @haneefhmhaneefhm4105
    @haneefhmhaneefhm4105 3 года назад

    Nala reel

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 3 года назад

    நன்றி தம்பி .

  • @aliarcane5089
    @aliarcane5089 3 года назад +3

    Bro, mira tail star eh pathi oru video podunga bro

  • @palanisanmugam3491
    @palanisanmugam3491 3 года назад

    Super super Anna

  • @குமரவேல்கந்தசாமி-ம2ன

    நண்பரே யோட்டா வெர்ஸ்,காட் வெர்ஸ்,ஒமேகா வெர்ஸ் போன்றவற்றைப் பற்றி கூறுங்க.

  • @mr.karthik6589
    @mr.karthik6589 3 года назад

    Bigbang epdi enga irunthu vedichathu bro and ethula irunthu vedichathu ...Namma boomila Namma eyarkaiku ertha maari Namma irukum bothu vera planet la vera uyirinangal antha planet oda environment ku ertha mari uruvagi irukalam allava 🤔🤔

  • @agm598
    @agm598 3 года назад

    Multivers pathi solunga

  • @jesusblessing2086
    @jesusblessing2086 3 года назад

    Bro பல1000 ஒளியாண்டை தாண்டியும் பார்க்கும் திறன் கொண்ட டெலஸ்கோப்பை வைத்து Zoom செய்து வேற்று கிரகத்தின் உள்ளமைப்பை பூமியிலிருந்து பார்க்க முடியாதா? இதைக் குறித்து கொஞ்சம் சொல்லுங்க. Justin raj

  • @lakshmananravichandran8322
    @lakshmananravichandran8322 3 года назад

    Super sir