நீச்சல் குள மரணம் | ஜெயலலிதாவால் தப்பியது PSBB | ஆனந்த் சீனிவாசன் | PSBB SCHOOL | Tamil Kelvi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 2,8 тыс.

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh 3 года назад +521

    Mr. Ananth Srinivasan Sir is always standing for truth.
    Ananth sir is a Gem Of Person.
    We love and respect much Ananth Sir.

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 3 года назад +247

    திரு ஆனாந்த ஐய்யா சிறந்த பொருளாதார நிபுணர் தான்டி நல்ல சிந்தனையாளர் 🙏

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 3 года назад +109

    பாராட்டுக்கள் செந்தில் அவர்களே.... ஒரு நடு நிலையாளரை நேர் காணல் செய்து உள்ளீர்கள்..... அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்....

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 3 года назад +131

    பிராமணர்கள் அனைவரும் மோசமில்லை இவரைப் போல நல்ல உள்ளங்களும் உண்டு

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Neenga eppadi? ?? ஊருக்கு மட்டும் உபடேசமா??

  • @saravananpandi2924
    @saravananpandi2924 3 года назад +147

    ஆனந்த சீனிவாசன் சார் சொல்வது முழுக்க முழுக்க உண்மை நடுநிலையாக பேசுகிறார் நன்றி அவர்களுக்கு

    • @ravig6382
      @ravig6382 3 года назад +1

      அய்யா அவர்களின் பேச்சு வழக்கில் நேரில் வாதாடியது போல் உள்ளது மகிழ்ச்சி

    • @mohanchokkalingam1749
      @mohanchokkalingam1749 3 года назад +1

      நல்ல பதில்

    • @Dharmendersingh-fb4ii
      @Dharmendersingh-fb4ii 3 года назад

      Brabina jathiyi keduku pirantha enna pravigal. Evar sollvathupole apputhu AMMA kaptrivittargal

  • @karthikk-fe9dx
    @karthikk-fe9dx 3 года назад +241

    1st time ஒரு பிராமணர் பேச்சு கேட்டு மகிழ்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @somnatharcot2088
      @somnatharcot2088 3 года назад +1

      Mathuvaanthi says ungal vamsa viruthikku br

    • @somnatharcot2088
      @somnatharcot2088 3 года назад +6

      Mathuvaanthi says ungal vamsa viruthikku bramana pengal theivai. So bramana sangam should file a case and take action against her.

    • @hussianzeenathkadir2956
      @hussianzeenathkadir2956 3 года назад +1

      MathuVAANTHI, really Brings the SHAMEFUL N ILL OPINIONS on The Brahmins Community. She Must Be Condemned for that Irresponsible Activity.

    • @leokp2796
      @leokp2796 3 года назад

      Ramasubramanian, TM Krishna too.

  • @gnanamashok2769
    @gnanamashok2769 3 года назад +336

    ஆனந்த்!!உண்மையின் பக்கமாக
    நிற்பதால்ஆனந்தமாக உள்ளது.

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 3 года назад +4

      நியாயத்தின் பக்கம் நிற்கிறார் என்று சொல்லுங்க

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 3 года назад +1

      He speaks the truth...Fm his heart..

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Yaaraiyum nambuvathu yemaatrathaiye kodukkum..ithu kaliyugam.

  • @rekhamurugesh5428
    @rekhamurugesh5428 3 года назад +196

    சார் உங்கள மாதிரி நடுநிலையா பேசரவங்க தான் சார் நம்ம நாட்டுக்கு அவசியம் தேவை மிக்க நன்றி 🙏👍

    • @vivekanandams9395
      @vivekanandams9395 3 года назад +2

      நடுநிலை என்றால்?

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 года назад +2

      நடுநிலை என்பது கிடையவே கிடையாது..

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Nyaayam mattum thaan.

  • @lotus4867
    @lotus4867 3 года назад +22

    ஜாதி , மதம் , மொழி , கடந்து வந்து மனிதம் பேசும் இந்த பெருந்தகை நீடூழி வாழ்க, நலமுடன் வாழ்க.
    நன்றி ஐயா .God bless you.

  • @mshantthnuragunandan5254
    @mshantthnuragunandan5254 3 года назад +7

    நடுநிலை நடுநிலை ன்னு சொல்றாங்க இதுதான் சமுதாயத்திற்கான உண்மையான நடுநிலை பேச்சு மனதார வாழ்த்துகிறேன் ஐயா 👏👏👏👏👏👏👏

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 3 года назад +279

    உண்மையா சொல்லும் உண்மை பிரமின் ஆனந்த் சார் நேர்மை மனிதாபிமானம் உள்ள ஆனந்த் சார் துணிவா சொல்லும் உண்மைகள் பாராட்டுக்கு உரியது

    • @elijahcrosby6141
      @elijahcrosby6141 3 года назад

      i realize it is kind of randomly asking but do anyone know of a good place to watch new series online ?

    • @mekhibeckett7847
      @mekhibeckett7847 3 года назад

      @Elijah Crosby flixportal :)

    • @elijahcrosby6141
      @elijahcrosby6141 3 года назад

      @Mekhi Beckett Thank you, I signed up and it seems like a nice service =) I appreciate it!!

    • @mekhibeckett7847
      @mekhibeckett7847 3 года назад

      @Elijah Crosby No problem =)

  • @LRRAJU-kk3cv
    @LRRAJU-kk3cv 3 года назад +281

    விடாதீங்க செந்தில், உள்ள நடக்கும் மர்மம் அனைத்தையும் வெளிக்கொணர வேண்டும், ஆனந்த் சார் சொல்வது மிகவும் சரியான கருத்து 🌹

  • @லியாகத்
    @லியாகத் 3 года назад +224

    அந்த நீச்சல் குளத்தில் இறந்த குழந்தைக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் ஆனந்த் சீனிவாசன் சூப்பர் 👍பெஸ்ட் ஸ்பிச்

    • @vinnarasuanbu810
      @vinnarasuanbu810 3 года назад +1

      @@selvarajoosinnathamby7953 yes like you

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      @@selvarajoosinnathamby7953 what do u mean by that? Whatever I hope you are not a father.

  • @velanbazin3451
    @velanbazin3451 3 года назад +17

    T shirt மட்டும் சிகப்பு இல்லை சிந்தனையும் சிகப்புதான்.
    சிறப்பு

  • @muruganpassion9943
    @muruganpassion9943 3 года назад +275

    மேலும் சில பிரபலங்கள் ஆனந்த் sir, குட்டிபத்மினி அவர்கள் நியாயத்தின் வழியில்... மகா கவி பாரதியார் போல....

    • @manisekar2884
      @manisekar2884 3 года назад +5

      En friends niraiya per neutral dhaan..yaar sonna..bjp la irukka brahmin Vera type

    • @ytv3862
      @ytv3862 3 года назад +10

      எல்லா இனம் அல்லது துறையிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள் , பிராமணர்களும் மனிதர்கள் தான் . பிரமணிய சித்தாந்தம் தான் தவறானது

    • @muruganpassion9943
      @muruganpassion9943 3 года назад +3

      @@ytv3862 ஆனால் அவர்கள் ஏன் நியாயதிற்கு துணை நிற்க மாட்டேன் என்கிறார்கள்

    • @sudhanarasiman3512
      @sudhanarasiman3512 3 года назад +2

      Matra brahmanarghalellam unghal veetu sotril man pottarghala.

    • @muruganpassion9943
      @muruganpassion9943 3 года назад +1

      @@sudhanarasiman3512 மண் போடவில்லை... ஆனால் ஏன் எல்லாரும் அநியாயத்திற்கு support செய்றீங்க... அந்த school la பிரட்சனை இருக்கு என்றால் ACTION எடுக்க வேண்டியது தானே. ஏன் எடுக்கவில்லை 5 வருசமா?
      அந்த ஆசிரியரை சஸ்பென்ட் செய்து இருக்கிறார்களாம்? போலீஸ் லா பிடிச்சு கொடுக்கவில்லை..டிஸ்மிஸ் கூட செய்யவில்லை... இதுக்கு எதுக்கு எல்லாரும் support செய்றாங்க. ஆனந்த் சார் தவிர பிரபலங்கள்... Mostly பிஜேபி...

  • @venkatesans8298
    @venkatesans8298 3 года назад +371

    ஆனந்த் சீனிவாசன் சொன்னது முற்றிலும் உண்மை.அவரது கருத்துக்களுக்கு என்னைப் போன்றநடுநிலையானவர்களும் உடன் படுகிறோம்

    • @narayanangopalakrishnan5377
      @narayanangopalakrishnan5377 3 года назад +3

      Sir
      Sariyasoninga sir

    • @narayanangopalakrishnan5377
      @narayanangopalakrishnan5377 3 года назад +3

      Sir jathi prachaniya akkaravar petti yadukkararu. Neengalum porumaiya padhil solringa.

    • @muthuraja4089
      @muthuraja4089 3 года назад +5

      நடுநிலை என்ற ஒன்றே கிடையாது என்பது தான் செந்தில் அண்ணா வாதமே.....நியாயத்தின் பக்கம் நிற்பவரே நியாயஸ்தர்

    • @helensowri9825
      @helensowri9825 3 года назад +2

      நடுநிலை என்பதே பொய்யானது.

    • @SelviSelvi-ej6el
      @SelviSelvi-ej6el 3 года назад

      @@narayanangopalakrishnan5377
      Ki

  • @sahulmeerankaja5094
    @sahulmeerankaja5094 3 года назад +134

    ஆனந்த் சார் நியாத்தின் பக்கமும் உண்மையின் பக்கமும் நிற்கிறீர்கள். நன்றி ஐயா.

    • @Kuppasy
      @Kuppasy Год назад

      எது? தன்னை பிராமனன் என்பது நியாயத்தின்பக்கமா?

  • @selvaganapathy1706
    @selvaganapathy1706 3 года назад +80

    திரு ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஐயா அவர்களுக்கு நன்றி மனதில் பட்டதை நேர்மையாக சொல்கிறார்

  • @starmusic5842
    @starmusic5842 3 года назад +33

    ஆனந் ஸ்ரீனிவாசன் அய்யா உண்மைய நடுநிலையா சொன்னதற்கு நன்றி

  • @akbaralik.s7816
    @akbaralik.s7816 3 года назад +47

    உங்கள் பேச்சை எதிர்பார்த்தேன். நல்ல விளக்கம் அருமை. நியாயமான முறையில் பதிவு செய்துள்ளீர்கள். நீண்ட காலம் வாழ்வதற்கு வாழ்த்துக்கள்.

  • @sivakumarsivakumar1443
    @sivakumarsivakumar1443 3 года назад +228

    ஆனந்த சீனிவாசன் சொல்வது முற்றிலும் உண்மை.அவர் ஒரு பிராமணராக இருந்தும் நியாயத்தை கூறுகிறார்.

    • @alexisranixavier3956
      @alexisranixavier3956 3 года назад +6

      ஆனந்த்சீனிவாசன் சார் நீங்கள் ஒரு தமிழனாக ஓர் இந்தியனாக பேசுகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி . உங்களை போன்றவர்கள் இருக்கிற சமூகத்தில் மதுவந்தி போன்ற களையும் இருக்கிறது

    • @007narayanan
      @007narayanan 3 года назад +1

      "பிராமணராக இருந்தும்". எல்லா பிராமணரும் பொய்யான ஆட்களா சார்.
      உயர் மட்டத்தில் இருந்து வியாபாரம் செய்துகொண்டு தன் சொத்தை காப்பாற்ற சிலர் செய்யும் அனியாங்கள் எப்படி எல்லாருக்கும் பொருந்தும்.

  • @dr.v.ulagammal4362
    @dr.v.ulagammal4362 3 года назад +158

    ஆனந்த் ஸ்ரினிவாசன் அவர்களின் கருத்து பதிவு யதார்த்தமாக இருந்தது. தோழர் செந்தில் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @mohamedabdulkader75
    @mohamedabdulkader75 3 года назад +32

    திரு. இராமசுப்ரமணியன், திரு. ஆனந்த் சீனிவாசன் இவர்களுடனான உரையாடல்களில் அவர்களை எந்த விதத்திலும் புண்படுத்தாத உங்களுடைய அணுகுமுறையும் அவர்களின் எதார்த்தமான பதில்களும் மிகுந்த பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

    • @wonderfulgift7533
      @wonderfulgift7533 3 года назад +1

      உண்மைக்கு மதிப்பு வர்கள்

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 3 года назад +47

    தமிழ் பண்பாட்டை உள் வாங்கி வாழ்வியலாக்கி கொண்ட இந்த பிராமணரை வாழ்த்துவோம்.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      அது என்ன பிராமணர்...நீர் racist என்பதை பதிவு செய்கிரீர் ...அப்படி தானே....I hate.

    • @cricketentertainment5769
      @cricketentertainment5769 3 года назад

      @@SM-ye5xt i think you are the most racist because who says racist is the most racist person.

  • @antexantonysuperranjithann4090
    @antexantonysuperranjithann4090 3 года назад +29

    அய்யா உங்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்.சமூக நீதி கருத்தை தப்பு செய்தவர்கள் அனைவரும் தண்டனை அடைய வேண்டும்

  • @johnkennady7584
    @johnkennady7584 3 года назад +99

    ஆனந்த் சார் நீங்கள் ஆற்றும் உரை அனைத்தும் தனித்துவமானவை வாழ்த்துகிறேன்

  • @prabusubramani2068
    @prabusubramani2068 3 года назад +110

    ஆனந்த் சீனிவாசன் சாா்
    நோ்மையான மனிதா்
    பிராமனரில் ஓா் மாணிக்கம்.
    வாழ்த்துக்கள்.

    • @Creditnotmine
      @Creditnotmine 3 года назад +1

      Innum niraya peru irukanga...But avanga few thaan , mukkavasi raja sharma , pandey, yg , sekar , maduvanthi , Ragavan , kayathri innum pala.....ivangala maari attitude ullavanga thaan niraya peru...ivanga pesi pesi motha Community kum reflect aahuthunu ninaiken....But itha avanga purichikiata avangaluku thaan nallathu...

  • @aliyappa8435
    @aliyappa8435 3 года назад +151

    சார் நீங்கள் மனித நேயமிக்க மாமனிதர் ஆனந்து சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள் மனிதனுக்கு மதம் ஒரு அடையாலம்தான்சார் மனிதநேயம் அனைவருக்கும் ஒரேஅடையாலம் நீங்கள் அனைத்து மனிதருக்கும் ஒரேஅடையாலம் சார் மீண்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ahmedakbar4041
    @ahmedakbar4041 3 года назад +1

    வாழ்க நலமுடன் ! பள்ளியில் முழுமையான சைவ தோழர்கள், கல்லூரியில் பிராமண நண்பர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள்., எத்தனை அன்பு, அக்கறை இவைகளை அனுபவித்த எனக்கு, உண்மையில் சிலர் எதை சாதிக்க இப்படி மாறி உள்ளார்கள் என்பதை காணும் போது வருத்தமே மேலோங்குகிறது ! உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்ட தமிழ் பிராமணர்கள் வாழவே செய்கிறார்கள். நன்றிகள் பல சகோதரரே !

  • @mohamedismailadamsa837
    @mohamedismailadamsa837 3 года назад +24

    Mr. Anand Srinivasan is one of the most most respected and admired gentleman

  • @ilangoperiyanayagam9948
    @ilangoperiyanayagam9948 3 года назад +237

    Srinivasan is a straight forward person. Great economist.

    • @paulrlyp7173
      @paulrlyp7173 3 года назад +3

      Likewise so many impartial ,god fearing brahmin people are living around us.but mathuvanthi and school management should be sacked and maximum punishment should be given

  • @tn65shortz
    @tn65shortz 3 года назад +72

    அருமை செந்தில்...👌..ஐயா.ஆனந்த் சீனிவாசன் அவர்கள், தன்னை ஒரு பிராமணர் என்று இதுவரையிலும் காட்டிக்கொண்டதே இல்லை...!

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 3 года назад

      ஊருக்கே தெரியும் அவர் பிராமணன் என்று.அவர் ஒரு தலை

  • @srikalai7966
    @srikalai7966 3 года назад +47

    ஆனந்த் சர் உங்களை நான் வியந்து பார்க்கிறேன்.நெஞ்சுக்கு நீதி நீங்கள்தான்

  • @gunasekaran9029
    @gunasekaran9029 3 года назад +6

    மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு..அய்யா, திரு, ஆனந்த் அவர்கள் இதற்கு தகுதியானவர்கள். நன்றியும், வணக்கமும்.

  • @jebasraj9237
    @jebasraj9237 3 года назад +10

    அய்யா நீங்கள் பேசியது நல்ல மணிதத்துவம், சகோதரத்துவ அடிப்படையில் பேசினீர்கள்.👍👍👍🙏🙏🙏

  • @subramanian.aalagar5035
    @subramanian.aalagar5035 3 года назад +29

    நன்றி ஐயா ஆனந்த்ஸ்ரீனிவாசன்
    அவர்களுக்கு. தங்களது நேர்மையான பதிவுக்கு மீண்டும் தங்களது நேர்மைக்கு என் வாழ்த்துக்கள் வணக்கம்
    தெரிவித்து கொள்கிறேன்.

  • @siddharthansiddharthan8681
    @siddharthansiddharthan8681 3 года назад +96

    ஐயா ஆனந்த் சீனிவாசன் அவர்களின் நேர்மையான. தைரியமான. பதிவிற்கு நன்றி

  • @gulfnews007
    @gulfnews007 3 года назад +105

    எல்லா சமூகத்திலும் நல்லவர்கள் உண்டு என்பதை எடுத்து காட்டிவிட்டிர்கள் ஐயா👍

    • @mkmk8537
      @mkmk8537 3 года назад +1

      வேலூர் இப்ராஹிம், மீஞ்சுர் சலீம் போன்ற தேசப்பற்று கொண்ட, பாகிஸ்தானுக்கு சொம்பு தூக்காத நல்லவர்களும் இருக்கிறார்கள்.

    • @gulfnews007
      @gulfnews007 3 года назад +1

      @@mkmk8537 எல்லா சமூகத்திலும் சங்கிகள் இருப்பார்கள் என்ற எடுத்துக்காட்டுக்கு அவர்களை சொல்லலாம் சகோ

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад

    நீச்சல் குள மரணம் | ஜெயலலிதாவால் தப்பியது PSBB | ஆனந்த் சீனிவாசன் | PSBB SCHOOL | Tamil Kelvi - அருமையான நேர்காணல். நான் மிகவும் மதிக்கும் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Tamil Kelvi

  • @duraivaalu5094
    @duraivaalu5094 3 года назад +9

    மரியாதை என்பது யாதெனில் தானாக வருவது இதோ இவர் மேல் வருவது போல good speech sir

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 3 года назад +82

    ஆனந்த் ஸ்ரீனிவாசன்
    அருமையான பொருளாதார நிபுணர்
    திறந்த உள்ளத்துடன் பேசும். யதார்த்தவாதி

  • @prasath1962
    @prasath1962 3 года назад +95

    பிராமணர்களில் நேர்மையானவர்கள் நிறைய பேர் உள்ளார்கள் அவர்களுக்கு நாம் மதிப்பளிப்போம்

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 года назад

      🤣🤣😂😂sangi hin dus azhippom

    • @k.pandiank.pandian282
      @k.pandiank.pandian282 3 года назад +1

      ஆமாங்க ஆனந்த் சீனிவாசனை போன்ற நல்ல உள்ளங்களும் நிறைய உள்ளனர் அவர்களுக்கு நாம் மதிப்பளிப்போம்.

    • @sankarsiva9446
      @sankarsiva9446 3 года назад

      மனிதன மதிக்க தெரியாதங்க

    • @Kuppasy
      @Kuppasy Год назад

      பிராமனன் என்று யாரும் இல்லை. வர்ண அடையாளத்தை இன்னும் இவர் துறக்கவில்லை.

  • @revel4peaceskm922
    @revel4peaceskm922 3 года назад +134

    Anand Srinivasan is a man of glowing conscience. He is a beautiful person.

  • @charvin5962
    @charvin5962 3 года назад +26

    ஐயா அவர்கள் அறிவாளி மட்டும் அல்ல.
    நல்ல மனிதாபிமானம் உள்ள மனிதன்.

    • @meeranpillai8797
      @meeranpillai8797 3 года назад

      இவர்தான் உண்மையில் உயர்ந்த ஜாதி.வாழ்க.வளர்க

  • @arokiyadass9822
    @arokiyadass9822 3 года назад +61

    ஆனந்த் அய்யா, முத்து மாலையில் வைரம். முன்டாசு இல்லாத பாரதி. மகிழ்ந்தேன்.

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 3 года назад +116

    கேள்வி கேட்கும்போது ஒரு தயக்கம் தெரிகிறது. ஆனந்த் சீனிவாசன் போன்றவர்கள் உண்மையை உணர்ந்து அறம் சார்ந்து பேசக் கூடியவர்கள். தயக்கம் தேவையில்லை.

    • @augustaraju5782
      @augustaraju5782 3 года назад +3

      சரியான வார்த்தை பிரயோக திற்கு he is processing his brain...

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 года назад +36

    உண்மையைச்சொல்லும் உண்மையான பிராமணர் வாழ்க பல்லாண்டு.

  • @selvam5037
    @selvam5037 3 года назад +215

    நடுநிலையானவர் ஐயா சீனிவாசன் அவர்கள் அவர் கருத்தில் உடன்பாடுகிறேன்.....

  • @sheiknassm5703
    @sheiknassm5703 3 года назад +4

    உங்கள் மனசாட்சிக்குட்பட்டு கருத்தை முன்வைத்தத்தார்க்கு நன்றி ஆனந்த் ஐயா..👏👏👍

  • @sreenivasanarjunan3265
    @sreenivasanarjunan3265 3 года назад

    உங்கள் விளக்கம் இருநூறு சதவீதம் உண்மை மற்றும் நம்பகத்தன்மையாக உள்ளது

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад +875

    நான் ஒரு மனிதனாக சொல்கிறேன் மதுவந்தியால் பெண்களுக்கும் மனித குலத்திற்கும் அவமானம் ‌
    👶👊👊👊‌😠😠😠😠😠

  • @sreesree1331
    @sreesree1331 3 года назад +40

    தோழர்
    இப்போது தான் உங்களுடைய காணொளி பார்த்தேன் அருமை.. அப்படியே
    Subscribe பன்னிட்டேன்

  • @SAK-jr5lr
    @SAK-jr5lr 3 года назад +58

    மதுவாந்தி யை முதலில் case உக்குள் கொண்டு வரணும்...
    மறுபடியும் ஆனந்த் சாருக்கு பாராட்டுக்கள்...

  • @ilamtamil2485
    @ilamtamil2485 3 года назад +1

    ஆனந்த் சீனிவாசன் சார் உங்களை போன்ற நல்ல மனிதர்களினால் தான் பிராமனியர்கள் மீது நட்பும், அன்பும் பிறக்கிறது, உண்மையை உங்களை போன்றவர்கள் எடுத்துரைக்க வேண்டும்

  • @keerthivarman3681
    @keerthivarman3681 3 года назад +12

    I have been following this man only for his honesty...

  • @KS-te5jh
    @KS-te5jh 3 года назад +176

    இந்த உண்மையான மனிதர் நீடுழி வாழ வேண்டும்.....எல்லா பேட்டிகளிலும் உண்மையை மட்டுமே பேசுகிற ஆக சிறந்த மனிதர்....

  • @prabusubramani2068
    @prabusubramani2068 3 года назад +342

    ஆனந்த் சீனீவாசன் சாா் சேற்றில் முலைத்த செந்தாமரை.
    வாழ்க வளமுடன்.

    • @niranjanasss1198
      @niranjanasss1198 3 года назад +2

      It's true

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 года назад +8

      முளைத்த!!!

    • @selvi.d1781
      @selvi.d1781 3 года назад

      அருமையா சொன்னீங்க 👌👌👌👌

    • @kassima.m5297
      @kassima.m5297 3 года назад +1

      நிறைய செந்தாமரை இருக்கு எங்கு இருந்தாலும் நல்லவர்கள் எப்பவும் நல்லர் தான்

    • @investmentavenues2199
      @investmentavenues2199 3 года назад

      Tamil kooda sariyaga ezhudha theriyadha kabodhi brahmanargai seru ena sollumm saakadai

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr 3 года назад +37

    பார்பர்னகளிலும் நல்லவர்கள் உண்டு என காமிச்சுடார்.. திரு.. ஆனந்த் சீனிவாசன் 🙏🙏🙏

  • @venkataramanan2474
    @venkataramanan2474 3 года назад +30

    It is real middle man talk. Hat's off to you sir.

  • @பானை
    @பானை 3 года назад

    மிகவும் சரியான கருத்து ஐயா... நியாயமானவர்கள் யாரும் ஆதரிக்கமாட்டார்கள்...
    தப்பு செய்தால் தண்டனை...இதில் மற்றவை எங்கே இருந்து வருகிறது...
    அருமை ஆனந்த சார்..

  • @manojisuryap6649
    @manojisuryap6649 3 года назад +428

    குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அது எந்த ஜாதி குழந்தைகளாக இருந்தாலும் சரி

    • @muthuramalingam6822
      @muthuramalingam6822 3 года назад +10

      எல்லா பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் அது தான்...

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 года назад +7

      அது பாதிக்கப்பட்ட குழந்தையாக இருந்தா போதும்

    • @spartan066
      @spartan066 3 года назад +1

      @@chukkygopal7378 Dei moothara kuduki, bathika pattavanga complain kuduthu, prove aagi thaan ippo antha echakalai ah arrest pannirukkanga. Nee periya puluthi maari pesatha.

    • @mohamadismal5840
      @mohamadismal5840 3 года назад +1

      திருஆனந்சிரினிவாசன் விளக்கமான செய்தி அன்றுமுதல்இன்றுவறைநடந்திற்க்குமகுற்றங்களை தோண்டி எடுக்கவேண்டும் மக்களாகியநாங்கள்எதிற்பார்க்கிறோம் விடகூடாது

  • @nithyshsekharchinnadurai6454
    @nithyshsekharchinnadurai6454 3 года назад +754

    சுப்ரமணிய பாரதியை ஜாதி பிரஷ்டை செய்து அவர் வறுமையில் வாடிய போது உதவி செய்யாமல் இறந்த பிறகு பாரதியின் புகழுக்கு சொந்தம் கொண்டாடிய கூட்டம்

    • @pondsdeva3953
      @pondsdeva3953 3 года назад +23

      அருமையாக சொன்னீர்கள் ..

    • @rajarajacholan7830
      @rajarajacholan7830 3 года назад +12

      Arumai

    • @vinnarasuanbu810
      @vinnarasuanbu810 3 года назад +12

      Unmaithan

    • @sumathitailor7829
      @sumathitailor7829 3 года назад +18

      சும்மா நச்சுன்னு செ____அடிச்ச மாதிரி ஒரு நல்ல கேள்வி 👍👌

    • @THAMILTIGERS
      @THAMILTIGERS 3 года назад +34

      மிக‌ சரியாக ‌சொன்னீர்கள்...
      சாதி யோ மதமோ நாம் கஷ்டபடும் போது வராது... நாம் நல்லா இருந்தா நம் காலை நக்கும்....

  • @nayeemahmedjafar7337
    @nayeemahmedjafar7337 3 года назад +27

    *எத்தனையோ விஷயங்கள்*
    *உங்கள் எதிர்பார்ப்புக்கு எதிராகத்தான் இருக்கும்.*
    *ஏற்றுக்கொள்ளுங்கள்* *அல்லது*
    *எதிர்த்து நில்லுங்கள்*
    *இன்று இல்லாவிட்டாலும் நாளை நடக்கும் அவை.*
    அஞ்சாமல் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
    ஜயலலிதா முதல்வராக இருந்த நேரத்தில் பாட புத்தகத்தில் மாற்றம் செய்வதற்கு திருமதி பார்த்தசாரதியிடம் கொடுத்ததாக நியாபகம்

  • @saravanakumar9220
    @saravanakumar9220 3 года назад +7

    உண்மையான சாதிய மாயையிலிருந்து விடுதலைபெற்ற யதார்த்தவாதியான திரு. ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு ஒரு Royal Salute.. 👍🙏

  • @sundarsing1094
    @sundarsing1094 3 года назад

    நல்லவர்கள் அனைத்து இடங்களிலும் இருப்பது உண்மைதான் என்பதை மீண்டும் நிருபித்து இருக்காங்க சூப்பர் பேச்சு வாழ்க வளமுடன்

  • @mullarjeganathan2377
    @mullarjeganathan2377 3 года назад +328

    நக்கீரன் கோபால் அண்ணாச்சி விரிவான காணொளி பதிவிட்டுள்ளார் இச்சம்பவம்பற்றி.

    • @seenumss7686
      @seenumss7686 3 года назад +7

      Aamappa naanum andha video paarthen semma kili kili nu kilichu thonga vitrutaru

    • @seenumss7686
      @seenumss7686 3 года назад +1

      @Nagarajan Adhinamilaki oru sila nallvargalum irukkathan seigirargal

  • @kaleelrahman553
    @kaleelrahman553 3 года назад +98

    யதார்த்தமான பேச்சு. சிறந்த சிந்தனையாளர். நல்ல மனித நேயமுள்ள மனிதர். வாழ்த்துக்கள்

  • @mercyemmanuel6374
    @mercyemmanuel6374 3 года назад +122

    மதுவந்தியால் பிராமணர்களுக்கே தலைகுனிவு என்று இவர் சொல்வது முற்றிலும் உண்மை

    • @Kuppasy
      @Kuppasy Год назад +1

      அவங்க பிராமனர் என்றால் நீங்கள் யார்? சூத்திரன் என ஏற்றுக்கொள்கிறீர்களா?

  • @okvivek4555
    @okvivek4555 3 года назад

    ஐயா தாங்கள் மனிதருள் மாணிக்கம். நியாயமான உரையாடல். மிக்க நன்றி.

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 3 года назад +4

    Anand Srinivasan very intellectual, honest and straight forward person. Excellent guide And Advisor for all the sections of people.

  • @arulmanik7937
    @arulmanik7937 3 года назад +227

    ஆனந்த் சார் உங்களை போன்ற சிந்தனை வாதிகள் தமிழகத்தில் இருந்தால் சாதிய பிரிவினை தோன்றாது.

  • @weslivi
    @weslivi 3 года назад +206

    பிராமணர்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல ஆனந்த் சீனிவாசன் போன்ற பல நல்லவர்கள் நடுநிலையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 3 года назад +23

      மனுதர்மம் படி பிறப்பால் நீ என்னை விட தாழ்ந்தவன் என்று சொல்லும் சிலர் மட்டுமே எதிர்க்கப்பட வேண்டியவர்கள்

    • @sathishs2439
      @sathishs2439 3 года назад +3

      👍👍👍

    • @alexsander1132
      @alexsander1132 3 года назад +8

      மிக சரி பிரதர்

    • @அவுலியாபாய்
      @அவுலியாபாய் 3 года назад +2

      👍

    • @Ajeez-pm4tb
      @Ajeez-pm4tb 3 года назад +7

      Anaitthu samugatthilum nallavar kettavar ullargal

  • @sadasivam5348
    @sadasivam5348 3 года назад +132

    ஆனந்த் அவவர்கள் சரியாக பேசுகிறார் அவரை வணங்குகிறேன்

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 3 года назад +30

    பொது சிந்தனை கொண்ட ஆனந்த் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    • @manivannanmarimuthu4979
      @manivannanmarimuthu4979 3 года назад

      அது ஒரு பொறம்போக்கு சிந்தனை கொண்ட ஜந்து.

  • @dassjlm462
    @dassjlm462 3 года назад

    இப்படிப்பட்ட சுத்தமான இருதயம்யுள்ளவர்கள் உலகிற்கு தேவை உண்மை என்றைக்கும் ஜெயிக்கும் ஆனந்த் sri God bless you

  • @RGB_LASER
    @RGB_LASER 3 года назад +75

    ஐயா இதுவரை தங்கள் கானொளிகளை பார்த்தவரையில் உங்களிடம் அந்த பார்பனிய சாயல் துளி கூட இருந்ததாக தெரியவில்லை...நாங்கள் எதிர்பது பார்பனர்களை அல்ல பார்பனிய சிந்தனையை மட்டும் தான் எதிர்ப்போம்....

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 3 года назад +52

    ஆனந்த் சார் ரொம்ப நல்ல மனிதர்!
    உண்மையை தைரியமாக
    சொல்லுவர்! 👏👏👏👏

  • @arajanagendra1273
    @arajanagendra1273 3 года назад +46

    Mr. Anand Srinivasan is always right. He is an asset to Tamil people.

  • @narayananp2076
    @narayananp2076 3 года назад +1

    தெளிவான சிந்தனை. நியாயமான பேச்சு. வாழ்த்துக்கள். இதில் குற்றவாளிகள் டில்லி ஆதரவோடு தப்பித்து விடாமல் , தண்டிக்கப்பட வேண்டும்.

  • @vinayagmuruga9344
    @vinayagmuruga9344 3 года назад

    உண்மையிலேயே மிகப்பெரிய 👏👏👏👏👏👏👏👏👏பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐திரு. ஆனந்த் ஸ்ரீனிவாசன் அய்யா அவர்களுக்கு💐💐💐💐💐💐💐💐💐💐💐💐உங்களின் நலம் விரும்பிகளின் சார்பாக👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏எப்பொழுதுமே நீங்கள் தனித்துவமானவர்தான்,அனைத்து நியாயமான பொதுமக்களின்,பொதுவான பிரச்சனைகளிலும்,பொது விசயங்களிலும்,பொதுமக்களின் பக்கம் நின்று நியாயத்தை எடுத்து சொல்வதில்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏அதனால் நாங்கள் எப்பொழுதும் உங்களின் பக்கம்'தான்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் உங்களின் பக்கம் துணை நிற்போம்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Prasanth_Thala
    @Prasanth_Thala 3 года назад +134

    ஆனந்த் sir உங்களுக்கு புள்ளைங்க இல்லன்னு சொல்லாதீங்க,நாங்க இருக்கோம்

  • @sudhayogesh7275
    @sudhayogesh7275 3 года назад +150

    அன்று இறந்த ரஞ்சன் க்கு இன்று நியாயம் கிடைக்கும் என நம்புவோம்..

  • @சிந்தனைசெல்வன்-ள1ட

    பிராமண குழைந்தைகள் பிராமண பள்ளி நிர்வாகம் மீது புகார் அளித்தால் அது எப்படி பிராமணர்களுக்கு எதிரான செயல் ஆகும்?
    அருமையான கேள்வி திரு. சீனு மாமா.....
    மாதுவாந்தி தாக்கப்பட்டார் 😄😆😄😆

  • @sarananthini2270
    @sarananthini2270 3 года назад

    சீனிவாசன் ஐய்யா நீங்கள் நடுநிலையானவர் . நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிராத்திக்கிறேன் 👍👍👍👍

  • @rajalingamthankakrishnam2176
    @rajalingamthankakrishnam2176 3 года назад +4

    👌👌👌
    நல்ல மனிதர் எல்லா சமூகத்திலும் உண்டு என்று நிரூபிக்கிறார்.

  • @muthuraja4089
    @muthuraja4089 3 года назад +1046

    ஆனந்த் சீனிவாசன் சார் ....ராமசுப்ரமணியம் சார் போன்றோர்கள் விதிவிளக்கு.....

    • @btsworld7angels839
      @btsworld7angels839 3 года назад +22

      Definitely ❤️

    • @awesomeservice
      @awesomeservice 3 года назад +20

      No be careful when supporting. Just watch

    • @syedameen10
      @syedameen10 3 года назад +13

      @@awesomeservice எனக்கென்னவோ doubt இருந்துகிட்டு இருக்கு

    • @RameshBabu-jx7bh
      @RameshBabu-jx7bh 3 года назад +35

      @@syedameen10
      இல்லை சகோ.
      ஆனந்த் சார் மிக நல்ல மனிதர்.

    • @ahamed7627
      @ahamed7627 3 года назад +6

      @@awesomeservice you are right

  • @vjs1730
    @vjs1730 3 года назад +26

    Mr. Anand Srinivasan is honest, humble and straight forward. Anand sir, we always be with you.

  • @SAK-jr5lr
    @SAK-jr5lr 3 года назад +33

    ஆனந்த் ஸ்ரீனிவாசன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @kannanpappa4090
    @kannanpappa4090 3 года назад

    திரு ஆனந்த் சீனிவாசன் சார் அவர்கள் கூற்று முற்றிலும் உண்மை.விளக்கம் அற்புதம்

  • @aathiseshanrajkumar8510
    @aathiseshanrajkumar8510 3 года назад +1

    GOOD SPEECH

  • @samuelraj9204
    @samuelraj9204 3 года назад +25

    சிறந்த நேர்காணல் நன்றி திரு. செந்தில் & திரு. ஆனந்த் சீனிவாசன்.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 года назад +34

    வாழ்த்துக்கள் 🌹
    வணங்கிறோம.
    உங்களை போல் சில நல்லவர் இருப்பதால் உலகம் நிலைத்து உள்ளது.

  • @FSHSindia
    @FSHSindia 3 года назад +33

    ஆனந்த ஐயா அவர்கள் ஒரு சிறந்த மனிதராக நாங்கள் மதிக்கிறோம்.

  • @vivekanandan6097
    @vivekanandan6097 3 года назад

    அருமை சார்..பிராமண குடும்பத்துல பிறந்து மனசாட்சியுடன் சட்டத்தின் மாட்சியுடன் பேசுகிறிர்கள்..நீங்களே கடவுளுக்கு பயந்து நடக்கும் உண்மையான பிராமின்👌👌👌👌

  • @subrakaru1022
    @subrakaru1022 3 года назад

    உண்மையின் பக்கம் நிற்பதற்கு நன்றி அய்யா

  • @loganathansubramaniyam2141
    @loganathansubramaniyam2141 3 года назад +66

    ஆனந்த் சீனிவாசன் ஐயா மக்களின் குரலாக நீங்கள் இருக்கிறீர்கள்.

  • @JayaShree-ej5po
    @JayaShree-ej5po 3 года назад +72

    ஒரு பிராமின் என சொல்ல எங்களுக்கும் வெட்கமாகதான் இருக்கிறது ஒரு சிலர் செய்யும் தவறுதல் எங்களையும் பாதிக்கிறது

    • @estervasanthan6889
      @estervasanthan6889 3 года назад +4

      Correct ma ungal feeling bt dis lady separates peoples bt.we r one

    • @maheshgem9356
      @maheshgem9356 3 года назад +1

      99% good people

    • @SHANMUGASUNDARAMADI
      @SHANMUGASUNDARAMADI 3 года назад +7

      வருத்தப்படாதீர்கள். அதற்கு உங்களுக்கு சம்பந்தம் இல்லை உங்களுக்கு உண்டான மரியாதை உங்களுக்கு சமூகத்தில் கிடைக்கும்.!! சக மனிதர்கள் மதிக்க தெரிந்தாலே போதும்.

    • @clearmaths5657
      @clearmaths5657 3 года назад +7

      அந்த மதுவாந்தி அதிக பிரசங்கி மாதிரி பேசுவதால் தான் இவளோ பிரச்சனையே....பாட்டி அப்பன் சம்பாதித்த சொத்தில் இவள் பந்தா காட்டுகிறாள்..உண்மையில் 99 சதவிகித பிராமணர்கள் அடுத்தவர்களுக்கு துன்பம் நினைக்காதவர்கள்தான்

    • @s.jayashree3277
      @s.jayashree3277 3 года назад +5

      True

  • @palaniswamynanjappagounder566
    @palaniswamynanjappagounder566 3 года назад +79

    யாரும் ஜாதியை பேசாமல் இருக்க வேண்டும்.பெண்குழந்தைகள் பாவம். அவர்கள் நிலையில் இருந்து பார்க்கவேண்டும்

    • @Socialrebel2023
      @Socialrebel2023 3 года назад +4

      பேருலேயே சாதி.ஊருக்கு உபதேசம்.

    • @EPRAJAP
      @EPRAJAP 3 года назад

      இந்தப் பக்குவம் சமுதாயத்தில் என்று வருகிறதோ அன்றுதான் சமத்துவம் சுமூக நிலை தோன்றும்

    • @Shanthid-mv9js
      @Shanthid-mv9js 3 года назад

      @@Socialrebel2023 à😂a😂a😂aà😂a😂aaaaa😂à😂aaa😂aaaa😂😂à😂a😂aa😂aaaaaa😂aa😂a😂a😂a😂aaaaaaa😂a😂aaaaaaaaaa😂😂aaaaa😂aaaaaaaa😂aaa😂a😂aa😂aaaaaaaaaaaaaa😂aaaaaaaaaaaaaaaaaa😂aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa😂aaaaa😂aaaaaa😂aa😂aaa😂a😂a😂aa😂a😂aaaaaaaaaa😂aaaaaaaaaaaaaaaaaaaa😂aaaaa😂aaa😂aa😂aaaaaaaa😂aa😂aaaaaaaaa😂aa😂a😂aa😂aaaaaaaaaaaa😂a😂a😂aaaaa😂aaaaaaaaaaaa😂aaaaaaaaaaaaaaaa😂aaaa😂aaaaaa😂aaaa😂a😂a😂aaaaaaa😂a😂aa😂a😂a😂aaaaaaaaaaaa😂a😂a😂aaaaaaa😂aaaa😂aaaa😂aaaaa😂aaaaaaa😂aaaa😂aaaa😂aaaaa😂aa😂aaa😂a😂a😂a😂aaaaaaaaaaa😂aa😂a😂a😂a😂😂aaa😂a😂a😂aaaa😂aa😂😂aaa😂a😂a😂aa😂aaaaa😂aaaa😂aa😂a😂a😂a😂aa😂aa😂aa😂a😂aa😂a😂aa😂aa😂aa😂a😂a😂a😂a😂a😂a😂a😂a😂aaa😂😂aa😂aaa😂a😂a😂a😂a😂a😂a😂a😂😂aa😂aaa😂a😂a😂😂aaa😂a😂a😂a😂a😂a😂a😂a😂a😂aaa😂a😂aa😂aa😂a😂a😂a😂a😂aaa😂a😂a😂a😂a😂aaa😂😂a😂a😂😂a😂a😂a😂a😂aa😂aa😂aaaa😂a😂a😂a😂aa😂a😂a😂a😂a😂a😂a😂a😂a😂aa😂😂a😂a😂a😂aa😂aa😂a😂a😂a😂a😂aa😂a😂a😂aa😂a😀a😂a😂aaaa😂a😂aaaa😂a😂a😂aaaa😂a😂aaaaa😂a😂aaa😂a😂a😂a😂aa😂a😂aaaa😂aa😂a😂aaaa😂a😂a😂aa😂a😂a😂aaa😂😂a😂aaa😂aaaaa😂aaaaaa😂aaaaa😂aaaa😂a😂a😂aa😂a😂a😂a😂a😂aa😂😂aaa😂aaaaaa😂aa😂aa😂a😂a😂a😂aaaaaaa😀aa😂aa😂aaa😂aa😂aa😂a😂aaaaaa😂aaa😂aa😂aaa😂aaaa😂aaaaaa😀a😂a😂a😂a😂a😂aaaa😂aaa😂a😂a😂aaaaaaaaa😂aaaa😂aaaaaaaaaaaaa😂a😂aaaaaaa😂a😂aaaaa😀a😂a😂aaaaaaaa😂aaa😂a😂a😂a😂aa😂aa😂a😂a😂aaa😂a😂a😂a😂aaaa😂😂aa😂a😂a😂aaaa😂a😂aa😂a😂a😂a😂aaaa😂aaaa😂a😂aa😂aaa😂aa😂aaaa😂aaa😂a😂a😂aa😂a😂aaaaaaa😂aaa😂aaaa😂aa😂aa😂aaaa😂aaaaa😂a😂a😂😂aaa😂aaaaaa😂aaa😂aaaa😂aa😂a😂a😂aa😂a😂aa😀aaaaaaa😂aa😂a😂a😂a😂aaaaaa😂aaaaaaaaa😂a😂aaaaaaaaaaaaaaaaaaa😂aaaaa😂aaaaaaa😂aaaaaa😂aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa😂aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa😂aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa😂aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa😂

  • @immanuelmoorthy4434
    @immanuelmoorthy4434 3 года назад +12

    Sir , valuable speech ,, especially on kamalahaasan, you clarified me today ! Definetly he is BJP B team only ! Hats off to you Anand sir , even I came some very good Brahmins during childhood days they are not like this madhuvandi group doing !

  • @nalligokul
    @nalligokul 3 года назад +2

    அருமையான உரையாடல்...
    எனது பிரதான கோரிக்கை, அந்த பள்ளிக்கூடத்தை அரசாங்கமே கையக படுத்த வேண்டும்...