கலைஞர் கருணாநிதி சீட்டு கேட்டே PSBB-ல சீட்டு கொடுக்கல - BAYILVAN RANGANATHAN | PSBB

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • கலைஞர் கருணாநிதி சீட்டு கேட்டே PSBB-ல சீட்டு கொடுக்கல - BAYILVAN RANGANATHAN | PSBB
    Ethnic Health Care:
    The Treasure of siddha..
    Our Branches : Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
    For Appointment +919600000038
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street
    Thanikachalam Road T.Nagar
    Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / 044 24335222
    www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
    #BayilwanRanganathan #PSBB #Kalaignar #ARRahman
    #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    Watch our previous videos:
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Комментарии • 1 тыс.

  • @selvi3740
    @selvi3740 3 года назад +131

    நல்ல வேளை கலைஞர் அய்யா மகனுக்கு சீட் கிடைக்கல🙏🙏🙏🙏🙏 a.r.ரகுமான் அங்க படிக்கல 🙏🙏🙏🙏

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 3 года назад +10

      Ar Rahman anga padikala illana naasama poiruparu

    • @krishnavenymuthusamy4481
      @krishnavenymuthusamy4481 3 года назад +3

      உங்களை யார் போய் அங்க படிக்க சொன்னது ?

    • @vicky323ful
      @vicky323ful 3 года назад +1

      A.R ரஹ்மான் சரி.. ஆனா ஸ்டாலின் அவர்கள் அங்க படிக்காம EPO periya அறிவாளி ஆகிட்டார? yathuku yatha சொல்றீங்க 🙄

    • @aabida269
      @aabida269 3 года назад +1

      @@krishnavenymuthusamy4481 theriyama senthutaga

    • @achanandhi6333
      @achanandhi6333 3 года назад +2

      @@vicky323ful அறிவாளியோ இல்லையோ... ஆனா சங்கியா இல்லாம இருக்காரு

  • @e.se.s9560
    @e.se.s9560 3 года назад +33

    அப்துல் கலாம்.... சுந்தர் பிச்சை... மயில் சாமி அண்ணாதுரை..போன்ற மாமனிதர்கள் இந்த கூவத்தில் படித்து ஆளாகவில்லை..என்பதை..பதிவிட விரும்புகிறேன்..🤔🙄😏😏😏😏

    • @Bomb_Blast
      @Bomb_Blast 3 года назад

      நீ எங்க படிச்ச?

  • @yodkumar6168
    @yodkumar6168 3 года назад +480

    மது வதந்தி எதற்கெடுத்தாலும் சாதி இனம் மதம் என்று பேசும்போது மற்றவர்கள் அவரைப்பற்றி அப்படி பேசினாலும் தாங்கி கொள்ளதான் வேண்டும்.

    • @yodkumar6168
      @yodkumar6168 3 года назад +7

      @@pramod120895 தி மு க வுக்கு இப்போ பள்ளிகூடம் வாங்க வேண்டி அலைராங்களா? அவர்கள் மற்றவர்களை பேசுவது போலதான் அவர்களுக்கும் பதிலடி கிடைக்கும்.

    • @yodkumar6168
      @yodkumar6168 3 года назад +23

      @@pramod120895 இன்றைக்கு தமிழ்நாடே தி மு க ஆட்சியின் கீழ் இருக்கிறது. அவர்கள் நினைத்தால் எந்த வதந்தியும் இல்லாமல் ஒரே நாளில் பள்ளியை பிடுங்கலாம். ஆனால் அவர்களுக்கு இதைவிட பணம் கொழிக்கும் பல தொழில்கள் அவர்களிடம் இருக்கு.தேவைஇல்லாமல் பிராமண மேட்டிமையை கொண்ட பள்ளியின் தன்மையை திசைதிருப்ப பார்க்காதீர்கள். இது பிராமண திமிர்தான். இதில் சாதி, இனம், மதம் அனைத்தும் சம்ந்தப்படுத்தபடும்.இதை கற்று கொடுத்ததே மதுவதந்தி தான்.

    • @NarutoUzumaki-he9kq
      @NarutoUzumaki-he9kq 3 года назад +9

      @@pramod120895 enna bro ore ghee smell adikurathu

    • @jacksbaro4373
      @jacksbaro4373 3 года назад +1

      @@pramod120895 pothitu pola punda

    • @rameshd5421
      @rameshd5421 3 года назад +6

      @@pramod120895 பரப்பன சங்கி மங்கி வந்தேறி பேய்கள் எப்படி ஒத்து கொள்ளமுடியும்

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 года назад +15

    குற்றம் நிருபிக்க படும்போது அவங்களுக்கு அரசாங்கம் வழங்குற அத்தனை அடையாளத்தையும் நிறுத்திடனும்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 года назад +336

    YG mahendran சினிமா ஜோக்குகள் சிரிப்பே வராது

    • @lenovott3100
      @lenovott3100 3 года назад +40

      அது என்னமோ உண்மை தான்.. மொக்கை but மடு வாந்தி செம காமெடி

    • @nichol_travel_vlogs7434
      @nichol_travel_vlogs7434 3 года назад +2

      Correctu nanba😆

    • @shobanar8651
      @shobanar8651 3 года назад +3

      Ama 😂😂

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 года назад +4

      @Ravi s Yg mahendran ஒரு.மொக்க கூ🔥🔥யான் என்றேன்🤣🤣.சுடலை மாதிரி

    • @harishja2648
      @harishja2648 3 года назад +3

      Yg Mahendran joke pannuvara

  • @rajaram-fs9lj
    @rajaram-fs9lj 3 года назад

    நீங்கள் மிகவும் நாகரீகமான வகையில் PSBB பற்றி விமர்சனம் செய்தது மிகவும் பாராட்டத்தக்கது..மற்றவர்கள் மிகவும் கீழ்மட்டத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வீணாக காழ்ப்புணர்ச்சியோடு எழுத காரணம் என்ன.

  • @josephmanickaraj2431
    @josephmanickaraj2431 3 года назад +80

    மதுவந்தி இதே பள்ளியில் படித்த காரணத்தால்தான் அவருடைய சிந்தனை,பேச்சு அருவருக்கும் நிலையில் உள்ளது.

    • @BharatTube2023
      @BharatTube2023 3 года назад

      மிஷநரி பள்ளியில் படிக்க வையுங்கள். நல்லா வருவாங்க... அல்லூசய்யா 😂

    • @Dineshkumar-sr6vo
      @Dineshkumar-sr6vo 3 года назад +1

      Apa antha school la padicha yela ipdi pesuvangala logic ila tha comment

  • @Stephan-986
    @Stephan-986 3 года назад +163

    மதுவந்தி இந்த ஸ்கூல்ல படிச்சிதா 8000கோடி மக்கள் தொகைன்னு சொன்னாங்களோ சூப்பர் ஸ்கூலு😁😁😁😁😁😁

    • @pushpaktg5810
      @pushpaktg5810 3 года назад

      😂😂😂😂

    • @BharatTube2023
      @BharatTube2023 3 года назад +2

      மாட்டு கறிக்கும், தயிர் சாதத்திற்கும் சண்ட... புளி கொழும்புவான நாம வேடிக்கை பார்போம்...

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 3 года назад +1

      கம்ப ராமாயணம் எழுதிய சேக்கிழாரும், பூனை மேல் மதில் அமைத்த அறிவாளியும் நாட்டையே ஆளும் பொழுது இவர் ஒரு பள்ளியின் சாதாரண நிர்வாகி தானே.😂🤣

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 3 года назад

      @@BharatTube2023 எங்களுக்கும் புளிக்குழம்பு பிடிக்கும் 🤤

    • @BharatTube2023
      @BharatTube2023 3 года назад

      @@krishnaraoragavendran7592 Engaluku Maattu kari thingaravangala pudikathey

  • @balajikannanparthasarathy7243
    @balajikannanparthasarathy7243 3 года назад +360

    கல்வி வியாபாரம் ஆனது இப்போது விபச்சாரம் ஆகி கொண்டு இருக்கிறது சில கல்வி நிறுவனங்களினால்

    • @elumalaie2793
      @elumalaie2793 3 года назад +13

      Brother true lines

    • @chockalingams2351
      @chockalingams2351 3 года назад +6

      என்னமோ வெள்ளை நிறத்தை வெள்ளையாக இருக்கும் என்பது போல சொல்வது உள்ளது.

    • @balajikannanparthasarathy7243
      @balajikannanparthasarathy7243 3 года назад +3

      @@elumalaie2793 yes bro

    • @balajikannanparthasarathy7243
      @balajikannanparthasarathy7243 3 года назад +9

      @@chockalingams2351 தாங்கள் கூற நினைப்பது ?? கமல் ரசிகர் போல

    • @Thekingslayer-ig5se
      @Thekingslayer-ig5se 3 года назад +2

      Unmai

  • @karshapriya
    @karshapriya 3 года назад +1

    Bayilvan sir, You are the best. All videos related to psbb scandal had watched where only showing hatred. Ur the one giving a detailed and clear report. Well done sir

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 3 года назад +268

    மதுவந்தி படித்த பள்ளிக்கூடமா?அப்ப அறிவாளி கூடமா?

    • @rebel6042
      @rebel6042 3 года назад +8

      Ungala maathiri aalunga ipdi pesi pesi thaa indammava periya aalaakireega
      Indammavum 23 aam pulikesi pol ungal kalvettai vaithu pin varum makkaluku than paraakiramangalai kaamikum 😂

    • @sanjaikumarc1534
      @sanjaikumarc1534 3 года назад +23

      மது வந்தி படித்த பள்ளிக்கூடம் அல்ல படுத்த பள்ளிக்கூடம் 😂😂😂

    • @rebel6042
      @rebel6042 3 года назад +3

      @@sanjaikumarc1534 inda pulikesinikaaga kalvikoodathai palika vendaam..

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice 3 года назад +14

      மாது வாந்தியே ஒரு மென்டல்

    • @amarantirupur
      @amarantirupur 3 года назад +7

      துகலக் மாதிரி அறிவாலின்கள்.

  • @அ.செல்வராசன்
    @அ.செல்வராசன் 3 года назад

    அருமையான பதிவு அய்யா.

  • @rajar1018
    @rajar1018 3 года назад +210

    இது போன்ற பள்ளிகளின் உரிமம் பறிக்க பட வேண்டும்

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 3 года назад +7

      கருணாநிதி கேட்டும் சீட் கொடுக்காத எரிச்சல் தான் திமுக விற்கு இதுவும் சுவாதி கதை தான் பழி வாங்கும் படலம் ஆரம்பித்து விட்டது.

    • @thendralsangam7035
      @thendralsangam7035 3 года назад +9

      முட்டாள் மாதிரி பேசாதே சீட்டு கொடுக்கவில்லையென்றால் பழி வாங்குவார்களா

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 3 года назад +4

      @@thendralsangam7035 UNAKKU DMK PATHI THERIYATHU.

    • @RubanPravin
      @RubanPravin 3 года назад +3

      @@Om..NamaSivaya sollitaru dmk veetu kararu

    • @bharathiselvam16
      @bharathiselvam16 3 года назад +7

      அப்படி பார்த்தால் பல கிருஸ்துவ பள்ளிகளின் உரிமம் பறிக்கப்பட்டிருக்கவேண்டும்.

  • @antonysheeba999
    @antonysheeba999 3 года назад

    bayilvan andha schoolku support pandra mathiri theriyuthe, amana like poduga

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 3 года назад +92

    பிறகு ஏ.ஆர். ரகுமான் கோடம்பாக்கம் அரசு பள்ளியில் சேர்த்து படித்தார் கஷ்டகாலத்தில்

    • @bharathiselvam16
      @bharathiselvam16 3 года назад +19

      இப்போ என்ன அவர் இலவசமாகவா இசை அமைக்கிறார்? அல்லது இலவசமாக ரகுமான் ஸ்கூலில் இசை கற்று தருகிறாரா? அங்கெல்லாம் காசில்லாமல் ஒன்றும் பெயராது. ஊருக்குதான் உபதேசம்.

    • @kawinraj32
      @kawinraj32 3 года назад +22

      இல்லை AR அவர் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்து கொண்டிருக்கிறார்

    • @xyz8018
      @xyz8018 3 года назад +6

      A.R.R was not famous when he was thrown out of school.

    • @bharathiselvam16
      @bharathiselvam16 3 года назад +7

      @@kawinraj32 அதில் பெரும்பாலனவர்கள் இஸ்லாமியராக இருப்பார்கள்.

    • @vijayaragavans3622
      @vijayaragavans3622 3 года назад

      பிரச்சன Hindu vs other religion னு மாறி போயிட்டு இருக்கு. Original hindus யாருங்கிறது தான் Problem

  • @sureshs2530
    @sureshs2530 3 года назад

    உங்களின் விளக்கம் அருமையான பதிவு

  • @sudhakarsb2143
    @sudhakarsb2143 3 года назад +20

    பள்ளிகளில் மதம் பார்க்க கூடாது எல்லாம் சரிதான் ஆனால் கிருஸ்தவ முஸ்லிம் பள்ளிகளில் இது போல் நாடந்தால் இவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும் அதையும் சொல்ல வேண்டியது தானே

    • @sivachandru6184
      @sivachandru6184 3 года назад +1

      Mm correct 👍🏻

    • @narayanasamyraja2165
      @narayanasamyraja2165 3 года назад +1

      Super super

    • @umakanni
      @umakanni 3 года назад +1

      ஆஹா வாருவா பாருங்க விளக்கு பிடிச்சிண்டு

    • @arunpillai7704
      @arunpillai7704 3 года назад

      இதுபோன்று தவறு செய்தவர்கள் எல்லாம் தேவிடியாமாமி க்கு பிறந்தவர்கள் தான்
      இது எந்த மதம் சார்ந்த பள்ளியாக இருந்தாலும் சரி தண்டிக்க பட வேண்டும்
      மாணவிகள் வெளிய வந்து எதுவாக இருந்தாலும் தந்தை தாயிடம் சொல்ல வேண்டும்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 года назад +10

    Bhailvan Sir:::: Thank you so much for your comments about the school managing Mrs. Rajalaxmi Parthasarathy. Waiting for your next latest news. Come soon again.

  • @rjun5126
    @rjun5126 3 года назад +15

    Bayilwan : India cinema Wikipedia
    He knows all peoples in cine industries

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 года назад

    Good discussion .

  • @padmaravi341
    @padmaravi341 3 года назад +7

    U are correct Mr Bailvaan, please ask the goverment to amend the constitution and abolish caste based reservations. Enough its going on for 70+ years. We are all equal you are right sir.

    • @senl7231
      @senl7231 3 года назад

      First remove 100% brahmin caste quota from temples. If all are hindus why cant other castes be archakas?

    • @COOLDUDE7808
      @COOLDUDE7808 3 года назад

      @@senl7231 - out to 20,000 temples only 3000 temples have brahmin priests ...others have non-brahmin priests .....stop spreading this communist / dravidian false propaganda .....its the way of worship which decides the priest ....hinduism is a diverse religion in practice .

    • @senl7231
      @senl7231 3 года назад

      @@COOLDUDE7808 In that 3000 temples why only one caste? Does hindu gods dont like other caste people to do pooja?

    • @COOLDUDE7808
      @COOLDUDE7808 3 года назад

      @@senl7231 those 17000 temples are not hindu ??? gods inside those temples which are worshipped by Non brahmins are not hindu' gods ?? your question is nothing but a reflection of dravidian hatred for brahmin's ....when everybody is a priest in some temple or the other where is this question coming from ????....

    • @senl7231
      @senl7231 3 года назад

      @@COOLDUDE7808 Those non brahmin temples are local temples and any caste person can become priests. But rich temples are controlled by brahmins and only brahmins are allowed to be priests.

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 3 года назад

    Pailwan sir I am your fan I love you sir God bless you

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    பெரியார் அண்ணா அவர்களின் அருமை இப்போது எனக்கு புரிகிறது

  • @kavithav1564
    @kavithav1564 3 года назад +2

    Thank you my dear sweet friend Vg 🙏🙏

  • @payilvanpechu9946
    @payilvanpechu9946 3 года назад +10

    அனைவருக்கும் நன்றிகள்

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 3 года назад

    பயில்வான் பம்மா வேண்டாம் பள்ளியை அரசுடைமை வேண்டும் அதுவே உங்களின் கருத்து.இருப்பினும் என் ரிவர்ஸ் கியர்

  • @krithikadhanarajan5227
    @krithikadhanarajan5227 3 года назад +53

    எல்லோரையும் வெளுத்து வாங்குரவங்க நீங்கா.ஆணால் நீங்கலே பம்மூரீங்க.உங்ககிட்ட நாங்க இதை எதிர்பார்க்கால.

  • @murugananthamp8297
    @murugananthamp8297 3 года назад

    சரியான பேச்சு

  • @peter7454
    @peter7454 3 года назад +42

    பிணம் தின்னும் பிராமணர்.

    • @sul1980
      @sul1980 3 года назад +3

      மாட்டுக்காகவும் மனுசால அடிச்சு பார்த்து ஆனந்தப்படுவா.bleddy கைபர் கணவா வழி வந்த குடுமி யூத பிள்ளையாண்டா

    • @Tchandra2342
      @Tchandra2342 3 года назад +3

      Your comment is very Harsh. You can’t blame the entire community

    • @krishnavenymuthusamy4481
      @krishnavenymuthusamy4481 3 года назад +1

      நீ மாடு சாப்பிற?

    • @kalaiarasan4187
      @kalaiarasan4187 3 года назад

      @@krishnavenymuthusamy4481 ne bramanar ha

    • @pskchannel866
      @pskchannel866 3 года назад +1

      Ohh avan na nee

  • @dhivarasan.ddhivarasan.d9152
    @dhivarasan.ddhivarasan.d9152 3 года назад

    👶 madhuvanthikku mulam valemai jashthi 🥖🔨😋 super 🎺👏😁 Arumai

  • @josenub08
    @josenub08 3 года назад +32

    You should have reacted more explicitly instead of giving a background of the school

  • @Explorewithpukal
    @Explorewithpukal 3 года назад

    very nice

  • @தங்கமகன்-ய5ண
    @தங்கமகன்-ய5ண 3 года назад +91

    வண்மையாக கண்டிக்கதக்க செயல், அந்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்,பள்ளி நிர்வாகத்தின் மீது சரியன நடவடிக்கை வேண்டும்.

    • @maulanaaleem4952
      @maulanaaleem4952 3 года назад

      Correct bro

    • @jeyakumar7917
      @jeyakumar7917 3 года назад

      @@maulanaaleem4952 da Sinai muthu

    • @supraa06
      @supraa06 3 года назад

      please add christian schools also dear

    • @maulanaaleem4952
      @maulanaaleem4952 3 года назад

      @@supraa06 I agree with u sir. Whether they r Christians, Muslims or Hindus. Whoever they r. They should be punished.

  • @hameedabha9583
    @hameedabha9583 3 года назад

    Supersir

  • @rickytanga359
    @rickytanga359 3 года назад +98

    சல்லி சல்லியா......நொறுக்கிட்டீங்களே.......💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @basheerahamed6463
    @basheerahamed6463 3 года назад +2

    All communities should know about Brahmanism.

  • @sathinarayanan3860
    @sathinarayanan3860 3 года назад +3

    எங்க படித்தாலும் அறிவு வளரும் பள்ளி எல்லாரும் துதி பாடமா இருந்த போதும்

  • @rajasekar-vg2pm
    @rajasekar-vg2pm 3 года назад

    super

  • @dhanasekarseker9536
    @dhanasekarseker9536 3 года назад +44

    ராஜகோபால்கும் மதுவந்திகும் உள்ள கள்ளத்தொடர்பு எங்கே வெளியே வந்து விடுமோ என்று மதுவந்தி ஆதங்கப்படுகிறார்

    • @ArjunKumar-nv7nl
      @ArjunKumar-nv7nl 3 года назад +3

      Ungothalkum ungoppan friend kum link irukuradha poi fix pannu echa

    • @MayBE2690
      @MayBE2690 3 года назад +6

      Kathaaranda sanghi 🤣

    • @diversionbegins948
      @diversionbegins948 3 года назад +3

      @@ArjunKumar-nv7nl unga appen kum mutual friend dha aven

    • @aksathakameshcm0095
      @aksathakameshcm0095 3 года назад +4

      ஒரு பெண்ணை இப்படி பேசக்கூடாது, இது நல்ல தமிழனக்கு அழகு இல்லை, மத்தபடி ஸ்கூல் பத்தியோ, அந்த வாத்தி பத்தியோ பேசலாம்.

    • @diversionbegins948
      @diversionbegins948 3 года назад

      @@aksathakameshcm0095
      yo அவ பொன்னு இல்ல பிராமின் நு அவ பெருமை பேசுராலே

  • @sumisum2324
    @sumisum2324 3 года назад

    சூப்பர் தீர்ப்பு இந்த முடிவு தான் சரி ...

  • @tungstanliphny5950
    @tungstanliphny5950 3 года назад +27

    2012 4th std student Ranjan died in swimming pool accident because of the management.
    Why he is not mentioning that incident.
    Watch the way he telling about ar Rahman incident
    He is indirectly supporting the school

    • @vasvenga6482
      @vasvenga6482 3 года назад +4

      Obviously . He talk a lot of lies

    • @renuga2007
      @renuga2007 3 года назад +1

      Correct. Looks like he has been brainwashed

    • @ds-eg8ko
      @ds-eg8ko 3 года назад +1

      There are problems in every community sir... we need to focus on punishing the guilty and not bash or bad mouth a community

  • @pradeepmanoj9565
    @pradeepmanoj9565 3 года назад

    Govt should undertake these kind of schools.

  • @kids_toys_review
    @kids_toys_review 3 года назад +129

    Evalo visiyam nadanthalum, therunbavum admission kaga poi line la nepanga

    • @darkknight2145
      @darkknight2145 3 года назад +8

      Adhae dhan!

    • @asultana5080
      @asultana5080 3 года назад +4

      S. This is how v r making them to rule and ruin us

    • @helpingtamizha7650
      @helpingtamizha7650 3 года назад +2

      Shame on that 😡

    • @ajithvikram123
      @ajithvikram123 3 года назад +1

      @@asultana5080 we have had 700 years of muslim rot....enuf of that too....stop your rant...talk abt the issue and not your internal hatred

    • @asultana5080
      @asultana5080 3 года назад +2

      @@ajithvikram123 700 yes we're peaceful and not dominative. But these cunning fellows are dominative. They can go to any extent to maintain their domination. If u feel those Muslim rulers were tyrant then it's because they cut the feathers of mischief spreaders alone not all Hindus. U keep your prejudice aside and don't support the school which supported harrassment

  • @vijaya6459
    @vijaya6459 3 года назад

    Bayilwan sir you said very correctly. Due to reservation brahmins cannot find seats anywhere. In this school also only very intelligent children r admitted. What to do. I am a brahmin. But I cannot get a seat there. So only intelligent students r admitted.

  • @saravanana761
    @saravanana761 3 года назад +5

    I'm waiting

    • @ravichandran01
      @ravichandran01 3 года назад

      இவன்ஒருவன்மட்டும்தான்அகப்பட்டான்

  • @renugadevic7712
    @renugadevic7712 3 года назад

    நானும் இரண்டு நாட்களாக இந்த பள்ளியின் மீது மட்டுமே ஏன் இவ்வளவு வன்மம் என நினைத்தேன்...
    அரசு பள்ளிகளில் நடக்கும் போதோ பிற நிறுவனங்களில் நடந்த போதோ எந்த நிறுவனத்தையும் அரசுப்பள்ளியும் இழுத்து மூடப்படவில்லை...
    அப்போது இல்லாத
    வன்மம் இப்போது இந்தபள்ளி மீது மட்டுமே ஏன்...
    எங்கேயோ யாருக்கோ இந்த பள்ளியை மூடுவதில் மிகப்பெரிய இலாபம்
    இருக்கிறது.
    தவறு செய்தவன் தண்டனைக்கு ஆளாக வேண்டும்.
    இதில் மாற்றுக்கருத்து மனிதனாக பிறந்த யாருக்கும் இருக்க முடியாது..
    ஆனால் பள்ளியை மட்டுமே குறி வைத்து பல விஷயங்கள் நடப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது
    .. நேற்றைய செய்தி...
    வன்கொடுமையால்
    பாதிக்கப்பட்டு குழந்தை
    பெற்ற பெண் 16 வயது
    இந்துப் பெண்..
    75 வயது கயவன் முஸ்லீம்..
    இதற்கு ஊடகம் பேசவில்லை...
    ஒரு மாதம் முன்பு பிண்ணனி பாடகியின்
    பெண் கிறிஸ்துவ பாதிரியாரால் வன்கொடுமைக்கு ஆளானார்...இதற்கு மாநாடு போட்டு பேசவில்லை..
    குறைந்த பட்சம் கண்டனம் கூட இல்லை...
    நானும் இரண்டு நாட்களாக பள்ளியின் மீது ஏன் இவ்வளவு வன்மம் என நினைத்தேன்...
    எந்த ஒரு விஷயமும் மத கண்ணோட்டம் ஜாதி கண்ணோட்டம் இல்லாமல் எப்போது பார்க்கப்படும் ????
    எந்த ஒரு விஷயமும் மத கண்ணோட்டம் ஜாதி கண்ணோட்டம் இல்லாமல் பார்க்கப்படும் போது தான் உண்மைகள் வெளிவரும்..🙏

  • @subburathnampitchai4076
    @subburathnampitchai4076 3 года назад +10

    யோவ். ஸ்டாலின் மகள் நடத்துகின்ற பள்ளியில் பீஸ் கட்டவில்லையென்றால் பரவாயில்லை என்று விட்டு விடுவார்களா? தெரியாமல் தான் கேட்கிறேன்

  • @vijayasreechakrapani1089
    @vijayasreechakrapani1089 3 года назад

    Arumaiyana pechu sir
    Romba sandosham

  • @vijaykanth8278
    @vijaykanth8278 3 года назад +99

    உயர் ஜாதி என்றால் Sexual Harrassment சாதாரணமாப்பா...

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 3 года назад +2

      Haha
      Jerk it's everywhere

    • @sakthivelsakthi6831
      @sakthivelsakthi6831 3 года назад +1

      Punishment kadumaiyaga irukavendum

    • @srisrinivasa7747
      @srisrinivasa7747 3 года назад

      @@sakthivelsakthi6831 !!

    • @tiktiktime80
      @tiktiktime80 3 года назад +4

      டேய், இதுலயும் ஜாதியாடா. நீங்க திருந்தவே மாட்டீங்களா டா. இன்னும் ஆயிரம் பாரதியாரும் திருவள்ளுவரும் வந்தால்கூட தமிழ்நாட்டு மடசாம்பிராணிகளை திருத்தவே முடியாது போல.

    • @gabrielnadar5985
      @gabrielnadar5985 3 года назад +2

      @@sudhamuralidharan6574 true, actually I am not believing this news at all.
      In such a big school it's almost impossible to do sexual harassment.
      Second there is no clarity as to who complained?, When did it happen? How it happened?, What happened exactly.
      It's just blown out of proportion it seems to me personally.
      Sexual harassment to 11th standard girl impossible actually because she herself can slap and spoil that person image.

  • @Family35993
    @Family35993 3 года назад

    👌👌👌

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 3 года назад +41

    ஒழுக்கமான பள்ளிகூடமா.?
    வாத்தியார் செஞ்ச வேலைய பார்த்தாலே தெரியுது, எந்தளவு ஒழுக்கமான பள்ளிக்கூடமென..

    • @selvi3740
      @selvi3740 3 года назад

      ஒரு வாத்தி மட்டும் அல்ல அனைவருமே அப்பிடித்தான் போல

    • @TheAstroGazer
      @TheAstroGazer 3 года назад

      நல்ல ஒழுக்கு வானுங்க

    • @chitrarose4465
      @chitrarose4465 3 года назад

      @@selvi3740 Ella teachers um nu solladheenga pls... Many dedicated good teachers r der....

    • @selvi3740
      @selvi3740 3 года назад

      @@chitrarose4465 நான் சொன்னது அந்த பள்ளிக்கூடத்துல

    • @chitrarose4465
      @chitrarose4465 3 года назад

      @@selvi3740 naanum adhe school teachers pathi dhaan solren... Many good teachers r der.... Oruthar senja thappukku ottu mothama Ella psbb teachers kurai solla koodadhu...

  • @artinshar6974
    @artinshar6974 3 года назад

    Machans thamariku vote kuthunga 🙏🙏🙏 Seemanuku vote kuthunga 🙏🙏🙏

  • @xmansurya
    @xmansurya 3 года назад +6

    Bhailwan sir superr

  • @shafeeqahmed6358
    @shafeeqahmed6358 3 года назад

    Super sir 🙏

  • @RADHAKRISHNAN-yz5it
    @RADHAKRISHNAN-yz5it 3 года назад +17

    புகழ் வேண்டுவோ ர்......மது வாந்தியை கிழித்து தொங்க விடலாம்...நல்ல வாய்ப்பு...
    ப்ராமின கூட்டத்தை தூர் வார நல்ல வாய்ப்பு.

    • @sudhakard8956
      @sudhakard8956 3 года назад

      Adeyngappa, ithan vaippa, yen oruthen kovila kathava sathittu kai vachaney, appo nanga killikama ena panom... 😂🤣😂🤣

  • @bharat4282
    @bharat4282 3 года назад +1

    Police have to take action against that school and yg Mahindra for rude answer. Police complaint no need from that girl, because everyone know what happen.

  • @vaasukrishnan1516
    @vaasukrishnan1516 3 года назад +5

    Bayilss ne varuva nu theriyum.. Superuu

  • @MrKesaven
    @MrKesaven 3 года назад +1

    no one can fight against the ARYANS in india they are strong and UNITED with arayans law the shudrans support them so every one are afraid of them, first to week the arayans you must break the caste in india if you break the caste system the arayans will fall down so first do a revolution against caste otherwise nothing to do ,the unjustice will continue

  • @tyche5746
    @tyche5746 3 года назад +9

    Oh my God. Really bad for dismissing AR Rehman.
    Admissions should be governed by state government

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 года назад

      If so what about other institutions

    • @venki5dme
      @venki5dme 3 года назад +2

      Yess now he is great legend, slipper shot to that school.

    • @jacksbaro4373
      @jacksbaro4373 3 года назад

      @@natarajansuresh6148 umpa poo pundamavana

  • @tamilmaran6787
    @tamilmaran6787 3 года назад

    Government should take over this college

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 3 года назад +4

    இது தான் மனு தர்மம் ப்படி வாழ்ரது

  • @muruganandamponnuraman3270
    @muruganandamponnuraman3270 3 года назад

    Perfect

  • @sathikali8525
    @sathikali8525 3 года назад +16

    எங்கடா நம்ம பயில்வான்
    அண்ணாச்சிய காணோம்னு பாத்தேன்...

  • @haritaj
    @haritaj 3 года назад

    school entha action edukala 5 years a . jaathi pesnathu madhuvandhi... ithellam theriyaama interview la vaaila vanthatha vaanthi poreengale? nallathu neenga oru journalist a bayilvaan? romba sirappu

  • @VillageTV-km5hj
    @VillageTV-km5hj 3 года назад +75

    ஸ்கூலு ஸ்கூலா இருக்கனும்.. ஓழா இருக்க கூடாது..

  • @rahmanrahman-bq7st
    @rahmanrahman-bq7st 3 года назад +1

    #BAN PSBB

  • @kumariyer7079
    @kumariyer7079 3 года назад +11

    அண்ணே அடக்கி வாசிங்க.. அந்த வாத்தி வேற சாதியாம்... அதுவும் யாரோ ஒரு புள்ளியோட உறவினர்...

    • @abisivacreations9800
      @abisivacreations9800 3 года назад +2

      ஓப்பனாக சொல்லுடா! சும்மா மாட்டு மூத்திரம் குடிச்சிட்டு!

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 3 года назад

      அவனை பார்த்தாலே ப்ராஹ்மணன் மாதிரி இல்லை.

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 3 года назад

      @@abisivacreations9800 Mr. லுங்கி நீ கொஞ்சம் அடக்கி வாசி

  • @subramaniansubramanian6143
    @subramaniansubramanian6143 3 года назад +1

    Good

  • @mohanrajg2409
    @mohanrajg2409 3 года назад +28

    He could not control his laughing, while he says "Maduvanthi also studied there"

  • @panupriya6883
    @panupriya6883 3 года назад

    A.r Rahman sir be happy unga kastam ini yarum padakudathu padamatanga

  • @RajaRajan-ny5mn
    @RajaRajan-ny5mn 3 года назад +36

    என்ன பயில்வான் தொண்ட அடக்கிது பாப்பான பாத்தா automatic க்கா பயம் வருது. பயந்து பேசறீங்க.

  • @kamarajiyyangannu3895
    @kamarajiyyangannu3895 3 года назад

    பிராமணர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் பொழுது, அவர்கள் வாழ்வதற்கான வாய்ப்பை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள் .இதில் என்ன தவறு.
    தெய்வ நீதி அறிந்து பேசவேண்டும்

  • @brijeshlivingstone9238
    @brijeshlivingstone9238 3 года назад +13

    FOR THE FIRST TIME I SEE THIS JOURNALIST BAYILVAAN BIASED IN SUPPORTING THE SCHOOL . SAD😎

  • @elangovansuthir3526
    @elangovansuthir3526 3 года назад +1

    Stalin is gem

  • @Gashgo
    @Gashgo 3 года назад +4

    பணம் இல்லாவிட்டால் போய் கோடம்பாக்கத்தில் பிச்சை எடு என்று சொன்ன‌ இந்த பள்ளியில் இன்னும் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களிடம் அந்த பள்ளியின் காமுக ஆசிரியர் பற்றி குறை கூறுவது ஆச்சரியம் தான். கொடூரர்கள், சாதி மத வெறியர்கள் நடத்தும் இந்த கூடத்தை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

  • @hilar76
    @hilar76 3 года назад

    7 மாசம் முன்னாடியே இந்த ஆசிரியர் பத்தி புகார் கொடுத்து இருக்காங்க அதற்கு எங்க ஸ்கூலில் இது மாதிரியெல்லாம் நடக்கும் விருப்பம் இருந்தா படிங்கன்னு சொல்லி இருக்காங்க நிர்வாகம்

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 3 года назад +29

    என்ன பயில்வான், ஒரு சார்பா பேசுற மாதி்ரி தெரியுது. லம்பா எதாவது அமௌண்ட் தேறிடுச்சா…

  • @visual3609
    @visual3609 3 года назад

    சரியான வாா்த்தை.

  • @gnddhana8817
    @gnddhana8817 3 года назад +9

    அப்படியே லயோலா கல்லூரியில் எந்த சாதி மதம் சார்ந்தவர்கள் அதிகமாக சேர முடிகிறது என்றும் சொல்லுங்கள்

    • @sivachandru6184
      @sivachandru6184 3 года назад +1

      Mm ஆமா

    • @kalaabi6263
      @kalaabi6263 3 года назад

      யார் எந்த குற்றம் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்

  • @selvamk6040
    @selvamk6040 3 года назад

    A R ரஹ்மான்
    பீஸ்ஸு வாங்க மியூசிக் போடுவாரா
    சார்

  • @kalaabi6263
    @kalaabi6263 3 года назад +22

    மதுவந்தியின் செயல்கள் அனைத்தும் சின்னபிள்ளத்தனமா இருக்கு

    • @eswariganesan7555
      @eswariganesan7555 3 года назад

      aamam

    • @leelavathia6529
      @leelavathia6529 3 года назад

      அவருடைய. தந்தையாவது, அவருக்கு. டிரெய்ணிங். கொடுக்கலாம், ஒரு. வேலை. அவர் தந்தையின். பேச்சை. கேட்காதவர்கள், என்னவோ?

    • @உதயகுமார்-த7ஞ
      @உதயகுமார்-த7ஞ 3 года назад

      @@remyaram6340 💯 % unmai

    • @உதயகுமார்-த7ஞ
      @உதயகுமார்-த7ஞ 3 года назад

      @@leelavathia6529 Ava appavum ipadi than pesa theriyama pesuvan

  • @bkprakash4655
    @bkprakash4655 3 года назад

    கடைசியாக ஒரு நடுநிலை கருத்து வந்தது. பயில்வானுக்கு நன்றி. நிறை வெட்டு இருந்ததே IBC ஒண்ணும் நடுவில் வெட்டி பாலிடிக்ஸ் பண்ணலியே.

  • @venkateshkanthamudali
    @venkateshkanthamudali 3 года назад +10

    YG பார்த்தசாரதியும் நடிகை லட்சுமியும் நடித்த படம் சில நேரங்களில் சில மனிதர்கள்

    • @sarvansank8703
      @sarvansank8703 3 года назад

      Why this message?

    • @venkateshkanthamudali
      @venkateshkanthamudali 3 года назад +1

      @@sarvansank8703 haven't you viewed this video completely? Wherein bayilvan rangaganathan mistakenly refers to, oru nadigai nadagam parkkiraal, twice ,another jayakanthan story based movie in a duo of actress laxmi., and y g parthasarathy appearing.

  • @karthikchinnasamy6337
    @karthikchinnasamy6337 3 года назад

    Indha vishayatha pathi nadunilayaaga pesiya orae aal namma Bayilvan than. No unnecessary usage or portrayal regarding caste. Just sticking to the issue .

  • @chandrasekaranar5431
    @chandrasekaranar5431 3 года назад +18

    ஏன் 30% மாணவர்களைப் பற்றி பேசமாட்டன் என்கிறார்கள்

    • @dhanyashreeselva879
      @dhanyashreeselva879 3 года назад +2

      Christian school 50 % for RC - not all which are popular. Same here also. What is the issue only here?

    • @niranjanjp7711
      @niranjanjp7711 3 года назад +1

      @@dhanyashreeselva879 yeah true but they treat all students equal... not like PSBB which fetch bharminical supremacy....

  • @artinshar6974
    @artinshar6974 3 года назад

    Machans thamariku vote kuthunga 🙏🙏🙏 Seemanuku vote kuthunga 🙏🙏🙏Rajniku vote kuthunga 🙏🙏🙏😀😀😀

  • @senthilk1148
    @senthilk1148 3 года назад +17

    முதலமைச்சர் கருணாநிதி மகனுக்கு சீட் கேட்கவில்லை பேரனுக்கு சீட்டு கேட்டார்

  • @shyamalamine927
    @shyamalamine927 3 года назад

    SIET கல்லூாியில் ஒரு மதத்தினருக்கே முதலிடம், இது மாதிரி வேறு மதத்தினருக்காக கல்லூாி, பள்ளிகள் உண்டு--இதைப்பற்றியும் பேசுவது ஊடகத்தின் நடுநிலைமையை பிரதிபலிக்கும்

  • @radiokadai1880
    @radiokadai1880 3 года назад +3

    Sv சேகர் பண்ணிய காமெடிலாம் பாத்தா இப்ப கூட வயிறு கிழிஞ்சிதான் போகுது!!!

  • @bismillah5990
    @bismillah5990 3 года назад

    Saithan is in your Mind not in Woman's Body. Even the Men should be Reduce some of their Vision and Guard their "PRIVATE PARTS". Saithan is extremely patient. He won't get you in one short. He'll come at you and he'll put a little bit and little bit until he destroy your character.
    And , no matter what Talent , Education or Experience you may have , only Allah's (THERE IS NO GODS EXCEPT ALLAH) Favour can assist you in reaching places that you could never have gone on your own. Allah's timing is perfect in every matter. We don't always understand the wisdom behind it , but we have to learn to trust it.

  • @shyamalahariharan6018
    @shyamalahariharan6018 3 года назад +3

    Of course culprit should be published . No doubt on that. As a teacher whether it is on line or off line he should not do such things. But one thing I have to say is as you said psbb is giving admission only to Brahmins, same thing all the Christian organization is giving most of the seats to their people only.

  • @saravanakrishna473
    @saravanakrishna473 3 года назад

    ஒரு மனிதன் முன்னுக்கு வரும் வரை மற்றவர்கள் உதவி தேவை படுகிறது.அதுவரை ஜாதி மதம் தெரிவதில்லை.முன்னுக்குவந்துவிட்டால் தான் இன்னஜாதி என் ஜாதிகார்களை மட்டுமே ஆதரிப்பேன் என்பது என்ன நியாயம்.

  • @vivekaranganathan1499
    @vivekaranganathan1499 3 года назад +6

    அய்ய எல்லாம் வர்ணாஷ்ரம விதி படி நடக்கும்...அக்கா மதுவந்தி பார்த்து கொள்ளவர்கள் 😝😝😝😝

  • @kannand4123
    @kannand4123 3 года назад

    Fact

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 3 года назад +3

    இதில் இருந்தே தெரியுது ஐயர் பொம்மனாட்டி ஆம்படையனுடைய பவர் எப்படி பட்ட "இடத்தில்" இருந்து வருது என்று

  • @mathiappu2859
    @mathiappu2859 3 года назад

    ஐயா முதல்வர் அவர்களே இது தான் சமயம் அந்த பள்ளி ஐ அரசு உடமை ஆக்க வேண்டும்... நீங்க கல்விக்கு முக்கியத்துவம் தர விரும்பினால்.இந்த மாதிரி அதிக பீஸ் வாங்கும் பள்ளி ஐ அரசு எடுத்து நடத்த வேண்டும் .ஐயா..

  • @வேலுப்பிள்ளைபிரபாகரன்

    மதுவாந்தி அப்படி எல்லாம் ஒதுங்க முடியாது

  • @muthukattalai9382
    @muthukattalai9382 3 года назад

    பயில்வான் ரங்கசாமி அவர்கள் மனதில் படத்தை எதையும் துனிச்சலுடன் பேசகூடியவர் யாருக்கும் ஜால்ரா போடமாட்டார் அதையே கடைசி வரையிலும் கடைபிடியுங்கள்

  • @veerasingamkarikalcholan3277
    @veerasingamkarikalcholan3277 3 года назад +9

    This school has lot of culprits like Rajagopalan.Bad precedent set by the school.School management is accountable for the situation they are in

  • @bearaffiliate
    @bearaffiliate 3 года назад

    சர்ச்சை வலயதுகுள் சிக்காமல் பேசிய முயற்சி முகத்தில் தெரிந்தது. 😎