அந்நிய பாஷை பற்றி விளக்கம் | 1 கொரிந்தியர் 14 | Anniya bashai in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 88

  • @royanto95
    @royanto95 6 дней назад +1

    ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
    1 கொரிந்தியர் 14:2
    சாட்சி 1.
    இந்தவசனத்தின்படி அந்நிய பாஷை தேவனோடு பேசகூடியதாக தெளிவுபடுத்துகிறது
    சாட்சி 2 .
    என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி என் கருத்து பயனற்றதாயிருக்கும்.
    1 கொரிந்தியர் 14:14
    என் ஆவி விண்ணப்பம் !
    இது ஆவியிலே பேசகூடியதாக இருக்கிறது
    சாட்சி 3
    மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஐனங்களிடத்தில் பேசுவேன். ஆகிலும் அவர்கள் எனக்கு செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிதே.
    அந்நிய பாஷை என்பது வேறு ( வேற்று பாஷை ) என்பது வேறு வேற்று பாஷை இந்த பிரபஞ்சத்தில் நாமக்கு புறியாத நம்மைபோண்ற மனிதர்கள் பேசும் பாஷை " #அதைதான்வேற்றுபாஷை என்று வேதம் இங்கு தெளிவுபடுத்துகிறது
    1 கொரிந்தியர் 14:21
    சாட்சி 4 .
    ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?
    1 கொரிந்தியர் 14:23
    ஒருசபையிலே கூடிவரும்போது அதாவது நாம் தமிழில் பேசும்போது " நம் சபைக்கு வரகூடியவர்கள் யார் நமது மொழிதெறிந்தவர்களே அப்படி நமக்கும் அண்டை மாநிலமொழிகளிலிருந்து வந்தாலும் இது மலையாளம் " இது தெலுங்கு , இது எபிரேய பாஷை, இது கிரேக்கபாஷை என்று எல்லோராளும் யூகிக்கமுடியும் யூகிக்கமுடிவில்லையெண்றாளும் அதை குறித்து இவர் பயித்தியகாரர்கள் என்று சொல்லமாட்டார்கள் " அப்படி ( கல்லாதவனும் , அவிசுவாசியும் சபை உள்ளேவருகிறபோது சபையில் எல்லோரும் பேசிகொண்டிருக்கும் அந்நியபாஷையை அவர்கள் கேட்டாள்தான் இவர்கள் பயித்தியகாரர்களா என்ன இப்படி பேசுகிறார்கள் என்று சொல்லமுடியும்
    சாட்சி 5
    ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
    1 கொரிந்தியர் 14:2
    என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி என் கருத்து பயனற்றதாயிருக்கும்.
    1 கொரிந்தியர் 14:14
    மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஐனங்களிடத்தில் பேசுவேன். ஆகிலும் அவர்கள் எனக்கு செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிதே.
    1 கொரிந்தியர் 14:21
    ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?
    1 கொரிந்தியர் 14:23
    7 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
    1 கொரிந்தியர் 14:27
    அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
    1 கொரிந்தியர் 14:28
    தனக்கும் தேவனுக்கும் தெறிய பேசகடவன்
    சாட்சி 6
    ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
    1 கொரிந்தியர் 14:2
    அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியாள் அவன் மனிதரித்தில் பேசாமல் தேவனிடத்தில் பேசுகிறான்
    அந்நிய பாஷை என்பது ஒரு ஆவிக்குறிய வரம்
    ஆனால் அந்நியபாஷை என்று சிலர் உலருகாறார்கள்
    அந்நியபாஷை ஒருவர்பேசினால் அதன் அர்த்தர்த்தைசொலல்வேண்டும்
    அதன்அதர்தம் அவர்களுக்குதெறியாமலியே பேசுகிறார்கள் சிலர் என்றாள் அவர்கள் பேசுவது என்ன பாஷை?

  • @vivekthoma3663
    @vivekthoma3663 11 дней назад

    God bless you

  • @arokiyameryarokiyamery
    @arokiyameryarokiyamery 3 месяца назад

    Amen🙏thanku🙏🙏

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 8 месяцев назад

    12:24 GLORY TO LORD JESUS CHRIST. THANK YOU BROTHER

  • @SanthiSanthi-oo1jv
    @SanthiSanthi-oo1jv 8 месяцев назад

    Praise the Lord🙌. Glory to Jesus👏 Excellent brother. May God bless you abadantly brother

  • @rosypraveen6614
    @rosypraveen6614 Месяц назад

    Thank you Anna

  • @ruthjeevitha3472
    @ruthjeevitha3472 8 месяцев назад

    Thank you jesus. Good explanation bro . God bless u

  • @sarahjesus1120
    @sarahjesus1120 8 месяцев назад

    AMEN 🙏 Thank-you pa
    My Blessings 🙌

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 8 месяцев назад +2

    Praise the lord

  • @kavitha1533
    @kavitha1533 8 месяцев назад

    Praise the Lord

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 8 месяцев назад +2

    I Love Jesus Amen❤🛐✝️😭

  • @raviruno2353
    @raviruno2353 8 месяцев назад

    Amen Appa❤❤❤❤

  • @joedaniel5725
    @joedaniel5725 8 месяцев назад

    Awesome Pastor 👌

  • @NithyaKaruna-fo9xn
    @NithyaKaruna-fo9xn 8 месяцев назад +1

    Thank you Jesus

  • @KalaiarasiJesintha
    @KalaiarasiJesintha 5 месяцев назад

    Enaku anniya bashai varam kidaikka prayer pannittu eruken... Neegalum prayer pannuga brother.... ❤

  • @rohinics0079
    @rohinics0079 8 месяцев назад

    God bless you brother

  • @chellakannu1798
    @chellakannu1798 8 месяцев назад

    Amen thank you Jesus

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 3 месяца назад

    வேதம் கூறுகிறது எல்லா பாஸைக்கும் அர்த்தம் உள்ளது என்று

  • @renjithren7532
    @renjithren7532 8 месяцев назад

    Amen Appa

  • @aarumugam1934
    @aarumugam1934 8 месяцев назад

    சரியான விலகம்

  • @Ramyarajaseka
    @Ramyarajaseka 8 месяцев назад

    Amen amen appa ❤❤

  • @mcganesh2452
    @mcganesh2452 8 месяцев назад

    Amen appa ❤

  • @vimala1247
    @vimala1247 8 месяцев назад +3

    அருமையான விளக்கம்

  • @santharuby6530
    @santharuby6530 8 месяцев назад +1

    ❤ Amen ❤

  • @bbarani2610
    @bbarani2610 3 месяца назад

    நாள் நேரம் காலம் மாறினாலும் உலகில் வாழும் ஜீவன் பசி மாரது

  • @salisraj6239
    @salisraj6239 8 месяцев назад

    These teachings about holy spirit are truly needed in thses times.

  • @555joe._
    @555joe._ 8 месяцев назад

    Amen Jesus appa ❤❤❤

  • @femministries9886
    @femministries9886 8 месяцев назад

    தேவனுக்கே மகிமை சகோதரா கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 8 месяцев назад

    Amen 💓 🙏

  • @user-lc6ix7pv6d
    @user-lc6ix7pv6d 8 месяцев назад +6

    நீங்க சொல்றது சரி ஆனால் பாஷை என்பது பல சொற்களின் தொகுப்பு. ஆனால் நம்மல சிலர் பேசுவது வார்த்தை எடுத்துகாட்டு ரீரீரீரீரீரீ ராராராராராரா ருருருருரு மமமமம மன்னிக்க வேண்டும் இதுவே உண்மை

    • @pelkespelkes1118
      @pelkespelkes1118 3 месяца назад

      இதை தான் அவர் உண்மை என்று உளரி கொண்டிருக்கிறார்.

  • @sangeethasam5652
    @sangeethasam5652 8 месяцев назад

    Anna post video on how to do fasting prayer

  • @devasangeetham8040
    @devasangeetham8040 8 месяцев назад +4

    இன்றைக்கு பேசும் அன்னிய பாஷை. வேதம் சொல்லுகிற அன்னிய பாஷை இல்லை. பிசாசு கூட இந்த பாஷை பேசுகிறது. ( அன்னிய பாஷை) அர்த்தம் என்ன சகோ.

  • @Rosebabu9983
    @Rosebabu9983 8 месяцев назад

    Amen🙏

  • @neronnerolini697
    @neronnerolini697 7 месяцев назад +1

    Korindhu sabayil nalavum kuragalai pavul kurippidugiraar 14 9 அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
    1 கொரிந்தியர் 14:9 aagayathil pesubavargalaga iruppeergal endru paithiyathirkku oppaga kuripidugirar 2 ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
    1 கொரிந்தியர் 14:2 thevanidathil ragasiyam pesamudiyuma anbare thevanidathil ragasiyam enbathu alla. Avar vayil varthaigal purappaduvatharkku munname avar anaithum arindhavar pavul andha adhigaram muluvathum vanja pugalchi aniyil pesugirar korindhu sabayil ulla kuragalai solgirar

  • @Beaula20
    @Beaula20 8 месяцев назад

    Good explanation brother.God bless you

  • @nivinivi-mn6gp
    @nivinivi-mn6gp 8 месяцев назад

    Praise the lord. Pentecostal day nu 50th day nu solrangala atha pathi details video upload pannunga anna

  • @charlesrajan2138
    @charlesrajan2138 8 месяцев назад

    Amen

  • @lithusfunworld7212
    @lithusfunworld7212 8 месяцев назад

    Anna esekkiyal 4aam athigaram la irunthu 8varai konjam vilakkama sollugalen pls

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 8 месяцев назад

    Amen Amen

  • @saravanaprabhu4289
    @saravanaprabhu4289 2 месяца назад

    அன்னிய என்றால் என்ன ஆவி நமக்கு அண்ணியமா பிதாவே அண்ணியமா

  • @DaffodilIris
    @DaffodilIris 8 месяцев назад

    Correct brother

  • @faithlife1260
    @faithlife1260 8 месяцев назад

    I was waiting for this video. Thanks

  • @jancyjan1953
    @jancyjan1953 8 месяцев назад +1

    ப்ரோ..... பரலோகத்தில் நாம் கர்த்தருடன் சஞ்சரிக்கும் போது.... நாம் என்ன பாஷையில் பேசுவோம்.... வசன ஆதாரத்துடன் எனக்கு சொல்லுங்கள் ப்ரோ..... Plzzzz

    • @FireNation-os2ok
      @FireNation-os2ok 8 месяцев назад

      Yenta pasaiyum tevaiillai nalla yennam tan mukkiyam

    • @marthacharles9890
      @marthacharles9890 8 месяцев назад

      பரலோக பாஷை

    • @jancyjan1953
      @jancyjan1953 8 месяцев назад

      @@FireNation-os2ok 😂😂😂😂😂😂 god bless u 💐

    • @jancyjan1953
      @jancyjan1953 8 месяцев назад

      @@marthacharles9890 😂😂😂😂god bless u 💐

  • @ggganapathy2122
    @ggganapathy2122 8 месяцев назад +2

    வேற்று மொழி, பற்பல பாஷை, ஜென்ம பாஷை, தாய் மொழி இவற்றின் விளக்கம் please.

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi 3 месяца назад

      இவர் உளறல் பாசைக்கு துணை போகிறார்,அப்படி செய்தால் தேவனுக்கு விரோதமாக பேசுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi 3 месяца назад

      நீங்க கேட்கும் கேள்விக்கு பதில் இவர் சொல்ல மாட்டார் Bro

    • @ggganapathy2122
      @ggganapathy2122 3 месяца назад

      @@ArulananthamArulanantham-iz9xi ஏன்?

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi 2 месяца назад

      @@ggganapathy2122 தெரிந்தால்தான் சொல்லுவார்களே.Brother

  • @KBALANKBALAN-rg5jt
    @KBALANKBALAN-rg5jt 8 месяцев назад +1

    Brother neengu orrum seidi mattum sollugirirgal neenga yappadi anniya basai pesugiriegal addaim voice recording podungu brother

  • @rgmagesh2853
    @rgmagesh2853 8 месяцев назад

    🙌

  • @chrispinjohnsusikaran9152
    @chrispinjohnsusikaran9152 8 месяцев назад

  • @_VASANTHPIANO_
    @_VASANTHPIANO_ 8 месяцев назад

    எலியா தீர்க்கதரிசி பற்றி சொல்லுங்கள் தம்பி

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 8 месяцев назад +1

    நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு,அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியால் நிரம்பி வெவ்வேறு பாசையில் பேசினார்கள் என்று,அன்று மூவாயிரம் பேர் இரட்சிக்க பட்டார்கள். அந்நிய பாசை என்பது எனக்கு தெரியாது இன்னொரு நபர் பேசும் பாசை.இதுதான்.

  • @johnnayagam4228
    @johnnayagam4228 8 месяцев назад

    Amen🙏🏼✝️🙏🏼

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 8 месяцев назад

    Amen Amen Amen hallelujah 👍👌👏🙏💯😊

  • @titusjs9040
    @titusjs9040 8 месяцев назад +1

    That's Not important Brother Spiritual fruit only important some people dup and Dum They People Not Speaking So not important for Anniyapasai

  • @ananthim6697
    @ananthim6697 8 месяцев назад +1

    Who kill lucifer jesus christ or Father

  • @sangeethasam5652
    @sangeethasam5652 8 месяцев назад

    How to get the gift of tongues anna plus nammale apdi peasuroma illa holy spirit nalaya nu epdi theriyu

    • @johnrajaiah78
      @johnrajaiah78 8 месяцев назад +2

      Bro- இசையின் தாக்கம், பாடலின் வேகத்தின் தாக்கம் கைகளை கொட்டி சத்தமாய் பாடுவதின் செயற்கை உணர்ச்சியால் தூண்டப்படுதலே தவிர ஆவியானவரின் உந்துதல் அல்ல.

    • @subasuba3844
      @subasuba3844 8 месяцев назад +1

      Correct

    • @subasuba3844
      @subasuba3844 8 месяцев назад +1

      Anniya paasai ya vida anbu than periyuthu...ellarum melaiyum anbai veli paduthungal...

  • @tamilselvan4263
    @tamilselvan4263 8 месяцев назад

    அப் -2:4,11வரை வாசிக்கவும் உண்மை புரியும்

  • @tamilselvan4263
    @tamilselvan4263 8 месяцев назад +7

    இவர் கூறும் விளக்கம் தவறு

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi 3 месяца назад

      இவர் சொல்வது 100%தவறு

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi 3 месяца назад

      பவுல் சொன்ன அர்த்தத்தை இவர் தவறாக போதிக்கிறார்

    • @royanto95
      @royanto95 6 дней назад

      நீங்க தெளிவுபடுத்துஙக ​@@ArulananthamArulanantham-iz9xi

  • @SalinChristy
    @SalinChristy 2 месяца назад

    இவர் கூறும் விளக்கம் முற்றிலும் தவறு...
    இவரோட எல்லாம் videos crt ya irukkum
    But
    Indha explanation முற்றிலும் தவறு...

  • @marifancy5617
    @marifancy5617 8 месяцев назад +1

    Praise the lord

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 3 месяца назад

    Amen...

  • @UmashanmugamUma-ou1ej
    @UmashanmugamUma-ou1ej 3 месяца назад

    Amen

  • @DaffodilIris
    @DaffodilIris 8 месяцев назад

    Correct brother

  • @faithlife1260
    @faithlife1260 8 месяцев назад +2

    Praise the lord

  • @gokulthangapandi7368
    @gokulthangapandi7368 8 месяцев назад

    Praise the lord