அந்நிய பாஷை குறித்த தெளிவான பார்வை / Study of Holy Spirit 30/01/22/ Week 31

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 21

  • @lohitharan3415
    @lohitharan3415 2 месяца назад +2

    Unmailey ithu oru nalla purithal
    Thelivana villakkam

  • @selvasundaram1972
    @selvasundaram1972 Год назад +5

    மிகவும் தெளிவான விளக்கம்! அந்நிய பாஷை குறித்த பல சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்துவிட்டது! எனக்கு இந்த வரம் கிடைக்கவில்லையே என்ற கவலை இருந்தது! பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளே கிரியை செய்யவில்லையோ என்ற ஐயமும் இருந்தது! ஏனெனில் வரமானது தேவ சித்தத்தின்படி நமக்கு தரப்படுகிறது! உங்கள் இந்த உரையாடல் மூலமாக சந்தேகம் தீர்ந்தது! கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக🙏 ஆமென்🙏

  • @jennySantho
    @jennySantho Месяц назад

    பல வருடங்களாக எனக்கு இந்த சந்தேகம் வருகிறது. நன்றி சாலமன் சகோதரர்களே..ஆனால் பல போதகர்கள் நம்மை குழப்புகிறார்கள்😢

  • @selvaganesan2796
    @selvaganesan2796 5 месяцев назад

    அந்நிய பாஷை மிகவும் பயனுள்ளது கர்த்தருடைய கிருபை

  • @ebenezerdavid1920
    @ebenezerdavid1920 Год назад +5

    மிகவும் பிரயோஜனமாக இருந்தது, மிகவும் அவசியமானதும் கூட...
    தேவன் உங்களனைவருடைய ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக...
    ஆமென்...

  • @lovecricket3979
    @lovecricket3979 4 месяца назад

    எதையாவது ஒளர வேண்டியது அது அந்நிய பாஷை என்பது இதுதான் இன்று ஆவிக்குரிய நாடகம் அண்ணா 🙏🙏🙏

  • @thiyagarajant8543
    @thiyagarajant8543 7 месяцев назад

    சகோதரர்களே உங்கள் மூவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார்களாக மிகத்தெளிவான விளக்கங்களை தரூகிறீர்கள் நான் இப்போதுதானா கேட்கிறேன் முழுமையாக கேட்டுவிட்டு எனது கேள்விகளை வைக்கிறேன் நன்றி தியாகராஜன் பாண்டிச்சேரி

  • @gladson4190
    @gladson4190 8 месяцев назад +1

    This is the real message about anniya basai ..every christian should watch this video

  • @SVELU-su4ul
    @SVELU-su4ul 11 месяцев назад +2

    Praise the Lord brother, Really Truth, Thank you Brothers.

  • @josephlourdusamy5372
    @josephlourdusamy5372 11 месяцев назад +1

    8 அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
    1 கொரிந்தியர் 13:8

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 8 месяцев назад

    அற்புதமான வேத வார்த்தையின் படி விளக்குநீர்கள்,அருமை. அந்நிய பாசை,எனக்கு அறிமுகம் இல்லாத மனிதன் பேசும் பாஸை எனக்கு அந்நிய பாசை,அதை பரிசுத்த ஆவியானவர் எனக்குள் இருந்தால்,அந்த பாசையை என்னை பேச வைக்க முடியும், இதுதான் உண்மை,சரிதானா Bro ❤🎉

  • @ruthselvarajah4341
    @ruthselvarajah4341 Год назад +6

    இது தேவ ஜனங்களுக்கு முக்கியமாக தேவை
    கூடுதலான சபைகள் பின் மாற்றத்திற்குள் செல்கின்றன
    உங்களுடைய சேவை தேவ ஜனங்களுக்கு தேவை

  • @jennySantho
    @jennySantho Месяц назад

    Amazing bro praise God

  • @MessiahMeenaMessiahMeena
    @MessiahMeenaMessiahMeena 11 месяцев назад +2

    Pastor Dindigul la sabai aarambinga pastor 🥲

  • @gladson4190
    @gladson4190 8 месяцев назад +1

    Very useful message brothers

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 Год назад +2

    Amen

  • @vijaycharless9730
    @vijaycharless9730 Год назад +4

    நவ என்ரால் ஒன்பது என்று பொருள்
    உதாரணமாக நவக்கிரகம்

  • @arumaithangam3926
    @arumaithangam3926 Год назад +6

    இப்போ சபைகளில் பேசுகிற அந்நிய பாஷை ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப பேசுகிறது எப்படி ஒரு பாஷையாகும். இது எந்த வகையான பாஷை

  • @PhilipdasphiloirudayarajRaj
    @PhilipdasphiloirudayarajRaj Год назад +4

    அறுனமயான விலக்கம்

  • @இரா.ஜானகிராமன்
    @இரா.ஜானகிராமன் 5 месяцев назад +1

    மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்றுதான் சொல்லப்பட்டிருக்கு மாம்சமான யாவரும் அந்நியபாஷை பேசுவார்கள் என்று சொல்லப்படவில்லை வேதத்தை மொழிப் பெயர்பில் மிக பெரிய தவறுகள் இருக்கிறது பாஷை என்றால் மொழி ஆண்டவர் இயேசு நவமான பாஷை என்று சொன்னார் நவ என்றால் ஒன்பது விதமான என்றும் நவ என்றால் புதுமை என்றும் நவ இனிமையான என்றும் அர்த்தம் இப்படிப்பட்ட பாஷைகளை பேசுவார்கள் என்றும் எடுத்து கொள்ளலாம் நமக்கு தெரியாத பாஷை அந்நியபாஷை மேல்வீட்டறையில் பேசியது அந்த நாட்டை சுற்றியுள்ள.எல்லா மனிதர்களுடைய ஜென்ம பாஷைகளை பேசினார்கள் இதைத்தான் பவுல் அந்நியபாஷை என்று சொன்னார் மேலும் அவர் ஆவியின் வரங்களை குறித்து சொல்லும் போது பற்பல பாஷையும் அதை விவரித்து சொல்லும் வரம் என்றும் சொல்லியும் இருக்கிறார் அது மட்டுமல்ல நீங்கள் பேசு ம் போது அதை விவறித்து சொல்ல யாரும் இல்லை என்றால் பேசாதே என்றார் ஆனால் அந்நியபாஷை என்றால் தேவனோடு ரகசியத்தை பேசுகிறான் என்றால் அவன் பேசிய ஒரே விதமான வார்த்தைகளையே திரும்பதிரும்ப பேசுவானா அப்பாடி பேசுவான் என்றால் அவன் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாகதானே பேசனும் ஆவியின் அபிஷேக் மீட்க்கப்படுவதற்கும் சாட்சியாய் வாழ்வதற்கும் தான் பிற மொழியை பேசும் வரம் வேறு ஆனால் ஒரே மாதிரி கத்துவது பாஷையே இல்லை இது தவறான புரிதல் தவறான செயல்