உருட்டு கட்டையே துணை பஞ்சரான பைனான்ஸ் பாய்ஸ் காரை புரட்ட முயன்ற சம்பவம்.! விவசாயிக்கு ஆதரவாக அதிரடி
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- உருட்டு கட்டையே துணை பஞ்சரான பைனான்ஸ் பாய்ஸ் காரை புரட்ட முயன்ற சம்பவம்..! விவசாயிக்கு ஆதரவாக அதிரடி
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
விவசாயிக்கு ஆதரவாக களமிறங்கிய அண்ணா அவர்களுக்கு வாழ்த்துகள்
Vivasayiku atharavaga kadana katta vendi thana
@@Penaldo-nc8uh
வட்டிய நீங்க கட்டிருங்க.
கடனை அவர்கள் கட்டிவிடுவார்கள்.
8%வட்டி 7 லட்சம் கட்ட வேண்டும்.
2%வட்டினாலே அந்த விவசாயி 1,60,000 ரூபா கட்டானும் .
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@LogAn-ge2mb ithella theriyama ethuku loan vanganum, loan kudutha aprom interest ah ethuna neenga solrathu right but first la irunthey intha interest thana?
Ithachu paravala velila vanguna 20-30% la tharuvanga, Athuku bathila bank la kekura reasonable rate la kudukarthu evlovo paravala
Athu theriyama nee tharkuri mari pesitu iruka 🤣🤣
@@Penaldo-nc8uhஅதெப்படி 2./.வட்டிக்கு அக்ரிமென்ட் போட்டுட்டு 8'/'வட்டி கட்டச் சொல்லி மிரட்டுவது சட்டப்படி நியாயமா.இதே நிலமை நமக்கு வந்தால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா❔️நமக்கு ஒரு நியாயம் ஊருக்கு நியாம்மா கொஞ்சமாவது மனசாட்சியோடு கமெண்ட் பன்னுங்க 🙏
அரசியல்னா இது மாதிரி இருக்கணும் நம் மண்ணுக்கு நம் மக்களுக்கு துணை நிக்கணும் வாழ்த்துக்கள்
இதுதான் இன்றைய விவசாயிகளின் நிலமை தனியார் நிறுவனத்திற்கு செல்லாதீர்கள் உதவி செய்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
புரட்சித்தலைவர் போல புயலாய் வந்த அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ராஜா உண்மையிலுமே ராஜாதான்
அண்ணா வாழ்த்துக்கள்
தலைவணங்குகிறேன் அந்த கட்சிக்காரருக்கு....🎉🎉🎉
எங்க வீட்டுப் பிள்ளை எம். ஜி. ஆர் போல இறங்கி விட்டார் அதிமுக காரர்....
🔥🔥🔥
இதுதான் உண்மையான கட்சி அரசியல்
True anna🔥🔥🔥
வாழ்த்துக்கள் ராஜா சார் ❤
👍👍🎉🎉
இவர் போல் உள்ளவர்கள் பெரிய பதவிக்கு வர வேண்டும் அதற்கு மக்கள் தான் இருக்க வேண்டும் இப்பொழுது தான் எல்லா மக்களும் பாதுகாப்பு வாழ முடியும்
அவர் அஇஅதிமுக இயக்கத்தை சார்ந்த அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்.
இந்த பதிவை மிக அதிகளவில் பகிரவேன்டும்
இந்தஅக்கிரமத்தை தட்டிகேட்ட நன்பரகளுக்கு மிகவும் நன்றி
கண்டவனுக்கு பொறந்தவனுங்க கை கால ஒடச்சி விட்ருக்கனும் வாழ்த்துகள் அய்யா ✨
பரவாயில்லை இப்படியும் ஒரு கட்சி தொண்டர்கள உருவாக்கியிருக்கு பாராட்டுக்கள் இங்க சில கட்சி அடுத்தவன் இடத்தை புடுங்கத்தான் வராங்க
ராஜா அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் ❤இதற்குத்தான் கிராமத்தில் வாழ வேண்டும் ❤
இந்த வீடியோவை பஸ்ட் நான் தப்பா புரிஞ்சு பாலிமர் சூப்பர் விளக்கேக் கூறி இருக்கிறீங்க ரொம்ப நன்றி
நான் திமுக காரனாக இருந்தாலும் விவசாயிக்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக நிர்வாகியை வாழ்த்துகிறேன் ❤
அப்ப அந்த 85 லட்சத்த வட்டியோடு நீயே கட்டிடு
Kevalamaanaavnnu sollu... Kedu kettavanunga than athula iruppaanunga
அந்த கட்சி பேர தமிழ் நாட்டுக்கு ஒரு சாபம்
@@2000stalinஅடமானம் வைத்து பணம் வாங்கினால் அதுக்காக நிலம் முழுவதும் சொந்தம் ஆகாது
@@Eshanth-yb5qz
நியூசை முழுமையாக பார்க்கவும்.. அவர் அடமானம் வைக்கவில்லை.. பைனான்ஸ் நிறுவனத்துக்கு கிராயமாக எழுதி கொடுத்து விட்டார்..
மாஸா மாசம் வட்டி மட்டும் கட்டி விட்டு.. அந்த நிலத்தில் குடியிருந்து வருகிறார்..
இப்ப வட்டி குடுக்க முடியவில்லை... அதனால்.. இந்த பிரச்சினை.
சட்டபடி அந்த நிலம்.. பைனான்ஸ் நிறுவனத்துக்கு தான் சொந்தம்...
வாழும் புரட்சி தலைவரே வாழ்க மேலும் நன்மை செய்க மக்களுக்கு என்ரென்றும்
👑 ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமை
உண்மையான ஹீரோ ராஜா அவர்கள் ராஜா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நியாயமான முறையில் செய்தி
அதிமுக பிரமுகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் விவசாயி பொதுமக்களுக்கு களம் கண்டதுக்கு வாழ்த்துக்கள்❤
இந்த மீடியா க்கு தனி திறமை உள்ளது 🙏
ராஜா இல்லை என்றால் அந்த விவசாயின் நிலைமை
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்த அண்ணன் super
வாழ்த்துக்கள் மட்டும் சொல்லாதீர்கள் அண்ணனை காப்பாற்ற என்ன வழி ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேரவும்
அதிமுக பிரமுகர் நல்லவர்,, அவரை காப்பாத்த மக்கள் அனைவரும் இணைய வேண்டும்
இந்த பைனான்ஸ் நிறுவனங்கள் இல்லாமல் இருந்தால் இன்று நிறைய விவசாயிகள் உயிருடன் இருந்து இருப்பார்கள்
வாழ்த்துகள் அண்ணா ❤❤
விவசாயிகளை பாதுகாக்கும்ராஜா அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🙏
கடைசியில் விவசாயியை தான் சிறையில் அடைத்துள்ளனர், அருமையான சட்டம்
அண்ணா வாழ்த்துக்கள்
விவசாயிகளுக்கு அதரவு க்கு நன்றி அண்ணா🎉🎉🎉
திரு ராஜா அவர்கள் செயல் மிகவும் பாராட்டுது கூறியது
Valthukal Raja 🎉🎉
இதுதான் aiadmk super கட்சி அரசியல்
அற்புதமானமனிதர்ராஜா
நான் கூட தப்பா நினைத்து விட்டேன் நேற்று...
Me too.
பைனான்ஸ் நிறுவனம் அப்படித்தான் இதில் பஜாஜ் பைனான்ஸ் ஸ்ரீராம் பைனான்ஸ் சோழமண்டலம் இதைப் போல் பல பைனான்ஸ் அடாவடித்தனமாக வசூலில் ஈடுபடும் காட்சியை காண முடிகிறது ரவுடிகளை வைத்து வீட்டில் இருந்து இரவு வரை உட்கார்ந்து பணத்தை வாங்கி செல்கிறார்கள் இது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
பணம் வாங்கும் போது நல்லாருக்கா?? வாங்கியது போல் செலுத்திருந்தால் எவனும் பிரச்சினை பண்ண மாட்டான்....
Panatha vanguna kadan katta vendyathu thana illadi enna pu...kasu vangura summa evandayachum 100rs vangu da parpom pu😂😂😂😂
@@maniguru8841 கடன் வாங்கினால் பணம் கட்ட தான் செய்ய வேண்டும் அதை நான் தவறு சொல்லவில்லை கடன் வசூலிப்பவர்கள் கீழ்த்தனமாக நடந்து கொள்கிறார்கள் நீங்கள் வசதி படைத்தவர்கள் ஆகையால் ஏழ்மையான உள்ளவர்கள் கடன் வாங்கினால் கற்றது க்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு இரவு 9 மணி வரையும் பணம் வாங்கிட்டு செல்கிறார்கள் கண்கூடாக பார்க்கிறேன் யாரோ வாங்கின கடனுக்கு அவர் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கேவலப்படுத்துகிறார்கள் இது என்ன நாயம் ஆர்பி ரோஸ் படி 6:00 மணிக்கு மேல் போன் கால் வீடு தேடியோ போய் வசூலிக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது அதை தெரிந்தும் இவர்கள் இரவு நேரம் வரை காத்திருந்து சத்தம் போட்டு பணத்தை வாங்கிட்டு போகிறார்கள் இது என்ன நியாயம் என்று தான் நான் கேட்கிறேன் இந்த வீடியோவில் 2% வட்டி விகிதம் கடன் வாங்கி உள்ளார் 8% வட்டியாக உயர்த்தி உள்ளது என்ன நியாயம் யார் உயர்த்த சொன்னார் இவன் கொள்ளையடிக்கும் சம்பந்தம் தானே நண்பா இதுக்கு பதில் கூறவும்
Seththalum parava illa kadan vaangavum koodathu kudukavum koodathu 😢
நீங்கள் முழுமையாக செய்தியை பாருங்கள் ஆரம்பத்தில் 2 % என்று சொல்லிவிட்டு கடனை முடிக்கும் போது 8% என்று சொன்னதுதான் பிரச்சனை . காவல்துறையில் பைனான்ஸ்காரன் பனத்தை கொடுத்துவிட்டான். @@maniguru8841
தரமான சம்பவம் வாழ்த்துக்கள் ராஜா சார்
அவர் ராஜா தான்🔥🔥
அந்த அண்ணுக்கு பாராட்டுக்கள் 🎉🎉🎉
உண்மையாவே உன்ன பாராட்டனும்னே.....
சூப்பர் ராஜா சார் நல்லது செஞ்சிருக்கீங்க 🎉🎉🎉
Super Anna 🙏
ராஜா அண்ணன் வடிவில் வந்தார் நம் புரட்சித்தலைவர்...❤
நீதி என்றைக்கும் பணத்தின் பக்கம் தான் இருக்கும்
Absolutely bro
அற்புதமான நீதி,
அருமை அருமை விவசாயிக்கு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
காவல்துறையினர் யாருக்குத்தான் வேலை செய்கிறார்கள். பிரச்சினை என்று வரும்போது மட்டும் பைனான்சியருக்கு காவல்துறை ஞாபகம் வருகிறது. முன்னதாக காவல்துறையில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுத்திருக்கலாமே.
ADMK வில் இப்படியோருத்தர் இருக்கிறாரா அவருக்கு வாழ்த்துக்கள் by DMK தொண்டன்.
Admk la 80% நல்லவங்க தான்
உங்க DMK la .15 தான் நல்லவங்க இருக்காங்க
DMK ல இருக்க உனக்கு வெக்கமா இல்லையா
அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டா இதான் கிடைக்கும் சரியான பதிலடி 🎉🎉🎉🎉
இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் அந்த ஊர் பொதுமக்கள் விரட்டி அடியுங்கள்
தற்போது ஜட்டி வாங்குவதற்கு கூட கடன் வாங்குகிறார்கள் மானத்தை இழந்து கடன் வாங்கி உயிரோடு இருக்க வேண்டுமா
Vatti kaasula uyir valanuma😂
Pavapattu panam yarukkum kodukkakoooodath😮u
Raja Raja thaan
super super sir congratulations Mr Raja sir
நன்றி திரு ராஜா அவர்களே
உண்மை சகோதரி
பாராட்டுக்கள் அந்த அண்ணனுக்கு
Super Anna... Edapadiyaar vaalka....
சூப்பர் ராஜா அண்ணா 🎉🎉🎉
அந்த அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉👍🏻👍🏻👍🏻
என்றும் மக்கள் இயக்கம் அதிமுக💚
Raja annanuku vaazhthukkal....🎉🎉
என்னடா நடக்குது விவாசயி ஜெயில் எதுக்கு போடனும்...
பைனான்ஸ் காரன்களே இப்படி தான் 😮 வட்டி பணம் அதிகம் கிடைக்கும் என்றால் தங்கள் வீட்டு பெண்களையே அனுப்பி விடுவார்கள் 😊 Money is always ultimate....
இதுக்கு தான் அதிமுக கொங்கு மண்டலத்தில் தேவை...
இந்த மாதிரி விஷயத்துக்கு போலீஸ்காரன் தோன போனா மக்கள் எப்படி மதிப்பாங்க
வாழ்த்துக்கள் ராஜா சார் பாலிமர் தொலைக்காட்சிக்கும் வாழ்த்துக்கள் உண்மையான குற்றவாளி பைனான்ஸ் காரன் மீது கடுமையான நடவடிக்கை தேவை
எல்லாம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
மீண்டும் அதிமுக அரசு அமையும் 🌱🎉🎉🎉🎉🌱🦁🦁
இது போன்ற நிலத்தை புடுங்கும் சம்பவம் அதிகம் நடக்கிறது
Raja Anna valga 🎉🎉🎉
Congratulations raja 🎉🎉
நேத்து வேற மாதிரி செய்தி போட்டிருக்காங்க
இன்னைக்கு தான் உண்மை தெரியுது❤❤❤❤❤❤ நல்ல அதிமுக பிரமுகர் கட்சிப்பணி என்றால் மக்கள் பணி என்பதை காண்பித்துள்ளார் ராஜா அண்ணன்
பைனான்சியர் கமிஷன் கொடுத்து தான் இங்க வந்து இருப்பார் , அதான் திமிர் பேச்சு
நல்ல விஷயம் விவசாயி காப்போம்
இதுபோல் ஊருக்கு இரண்டு பேர்
இருந்தால் போதும் மக்களுக்கு
பைனான்ஸ் நிறுவனம் அட்டூழியங்கள்
ஒழிக்கப்படும்
எந்த அச்சுறுத்தலும் இருக்காது
அந்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 💐
இந்த காலத்தில் இப்படி ஒரு மனுஷன்
இருக்கிறார் என்பது பெருமையாக இருக்கிறது 🧞♀️
சமூக விரோதிகள் நிறைய பேர் வட்டிக்கு கொடுக்கிறேன் என்ற பெயரில் இடம் மற்றும் வீட்டு பத்திரத்தை வாங்கிக் கொண்டு மிகக் குறைந்த தொகையை கொடுத்து எழுதி வாங்கிக் கொண்டு வட்டிக்கு மேல் வட்டி போட்டு மோசடி செய்து சொத்துக்களை ஆட்டையை போட்டு மிக சீக்கிரமாக பெரும் செல்வந்தர்களாக ஆகி வருகிறார்கள் திருப்பூரில் நிறைய இருக்கிறார்கள் அது மாதிரி😢😢
மக்களுக்காக நான் மக்களால் நான் என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வார்த்தைக்கு இணங்க களத்தில் மக்களுக்காக போராடிய அண்ணா ராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🌱🙏
இன்ஸ்பெக்டர் அண்ணனா.... இது என்ன உறவு முறை??
🌈 😂😂😂
Mama
இவர் தான் உண்மையான மக்களுக்கான அரசியல்வாதி..
Save the farmer.😢😢😢😢
Raja anna super
காவல் துறைக்கும் இதில் கமிஷன் உண்டோ
நல்லவர்களும் இருக்கிறார்கள்.கட்சி முக்கியமல்ல .நல்லவர்கள் வாழ்க.ராஜா வாழ்க . ஒருவர் கடன்காரனாக ஊழல் பேர்வழிகளே காரணம்...❤❤❤❤❤❤
உண்மையான ராசாதான்யா நீ 🙏🏻🙏🏻🙏🏻
ஏன்டா இப்படி அடுத்தவன் சொத்துக்கு அலையரீங்க சொத்து இருந்தால் கூட காப்பாத்த திறமை வேண்டும் இல்லையென்றால் சாகடிக்க கூட தயங்க மாட்டான்ங்க
காரை உடைத்திருக்க வேன்டும் பைனான்சியரை வெளியல விட்டிருக்க கூடாது.இந்த ஆட்சியில எதுவும் நடக்கும்.இந்த ஒரு வருடத்தில் என்ன நடக்குமோ ஆண்டவா.தட்டிக்கேட்க வந்த நண்பர்களுக்கு சிறம்தாழ்ந்த வணக்கம்.
நான் ஆனையிட்டால் அது நடந்து விட்டால் இந்த ஏழைகள் வேதனை பட மாட்டாா் சூப்பா் சாா்
அரசியல்வாதினா இவர் தான் டா..... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 செம்ம அன்னே
நீதி மன்றம் என்றும் மக்கள் நியாயத்தின் பக்கம் நின்று தற்காப்பு உரிமை காவல்துறை என்கவுன்டர் செய்யும்போதுமட்டுமல்ல நாட்டின் குடிமக்களுக்கும் பொருந்தும்
இதுதான்டா தமிழ்நாடு போலிஸ்...பணம் குடுத்தா எதை வேணும்னாலும் செய்வாங்க😢😢😢
Super brothers keep it up don't leave this kind of people 👍👍👍
தலைவா நீ தான் வேறா லெவில்❤❤
Raja Anna 🔥🔥🔥🔥👏👏👏👍
Super sambavam sir
எங்கள் தலைவர் ராஜா அண்ணன் வாழ்க.🙏🙏🙏🙏🙏.அண்ணா உங்களுக்கு போஸ்டர் ஒட்ட நான் தயார்
அடிபட்ட விவசாய முதல்ல மருத்துவமனைக்கு கொண்டு போறத விட்டுட்டு கைது பண்ணி நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு போய் இருக்காங்க.
என்ன நியாயமான காவல்துறை.
சூப்பர்ப்பா உண்மையான காதநாயகன் பணம் வாங்குதல் முன் நம்மால் கட்ட முடியுமா என்று யோசித்து பாருங்கள் நிலத்தை அபகரிப்பு தவறு விவசாயிபாவம்
Super Raja anna
Gethu thalaiva Eanga Raja.....❤❤❤
Super raja sir
தவறு செய்தவர்கள் வெளியே. விவசாயி உள்ளே என்ன கொடுமை.
Sir super super super super