Fr.Actavius daily bible message 05.01.2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 15

  • @gnanasoundaria3996
    @gnanasoundaria3996 2 дня назад

    Praise the Lord Father, இறைவா!தூய உள்ளத்தோடு தேடுபவர்க்கு உமது முகத்த ரிசனத்தை அருள்பவர் நீர் தாயும் தந்தையுமாகிய இறைவா!இயேசுவின் ஒளியை எங்கள் உள்ளத்தில் கொண்டு வெளிச்சத்தில் வாழவும் பலரையும் இருளில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் வேண்டிய அருள் தாரும் ஆமென் 🙏🏽

  • @johns1281
    @johns1281 День назад

    அன்பின் இறைவா இந்த விலை உயர்ந்த காரை இந்த தந்தைக்கு கொடுத்தமைக்கு நன்றி யேசுவே

  • @chandralekha7140
    @chandralekha7140 2 дня назад

    நன்றி இயேசப்பா 🙏🙏🙏

  • @arulseeli2943
    @arulseeli2943 День назад

    இறைவா உமக்கு புகழ் இறைவா உமக்கு நன்றி அன்பு தந்தையே இறைவா எங்கள் மீதும் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள் அனைத்துலக மக்கள் மீதும் இரக்கமாயிரும் எங்கள் அனைவரையும் உமது ஞானத்தாலும் தூய ஆவியினாலும் உமது அருட்கரங்களினாலும் வழிநடத்தும் விசுவாசத்தில் பலப்படுத்தும் பேரப்பிள்ளைகளுக்கு உமது ஞானத்தோடு நல்ல கல்வியையும் தந்து ஆசீர்வதித்து கரம்பிடித்து வழிநடத்தும் அவர்கள் பணிவுடனும் பிரறை அன்பு செய்து வாழவும் வழிகாட்டும் அருள்புரியும் பிள்ளைகளின் குடும்பத்தை உம்மிடம் ஒப்படைகாகிரேன் ஆருதலின் தேவனே அவர்களது பிரச்சினைகளை முடிவுறச்செய்து ஆருதல் அளித்தருளும் விசுவாசத்தில் பலப்படுத்தும். முக்கியமாக எங்கள் மகளின் குடும்ப பிரச்சினைகள் விரைவில் முடியவும் அதனால் மகளுக்கும் வயதான எங்களுக்கும் மனநிம்மதி தந்து ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம் நன்றி இறைவா ஆமென் அருட்தந்தையின் அன்றாட மறையுரை மிகவும் பயனுள்ள கருத்துக்கள் தருவதாக உள்ளது அருட்தந்தையின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களும் நன்றியும் மரியே வாழ்க ஆமென்.

  • @vincentkumar5073
    @vincentkumar5073 2 дня назад

    Praise the lord Jesus Christ amen 🙏 thank you father 🙏

  • @martinpress2591
    @martinpress2591 2 дня назад

    Glory to Jesus. 📖Matthew 2:1-12. Highlight verse 11. Living Jesus, I am kneeling at your feet today. we want found you, bow your feet need your mercy. Amen.🙏

  • @JesusJesusLordofJesus
    @JesusJesusLordofJesus 2 дня назад

    Thanks father God bless you

  • @Prabha1985Prabh
    @Prabha1985Prabh 2 дня назад

    Thank you jusus amen 🙏🙏🙏🙏🙏💐💐♥️

  • @PsekarSekar-wb3hq
    @PsekarSekar-wb3hq 2 дня назад

    🙏 🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤

  • @victorjosh6285
    @victorjosh6285 2 дня назад

    Prisethelord gloryjesus allaluia amen

  • @johnbosco154
    @johnbosco154 2 дня назад

    Amen I Praise you Jesus 🙏🙏🙏

  • @JesusJesusLordofJesus
    @JesusJesusLordofJesus 2 дня назад

    Good morning praise the Lord father

  • @kingstonkingston-t2m
    @kingstonkingston-t2m 2 дня назад

    Amen

  • @DineshrobinsonDineshrobinson
    @DineshrobinsonDineshrobinson 2 дня назад

    Father pray for me