Jubilee year - 2025/ ஜுபிலி ஆண்டு/ அறிந்ததும் அறியாததும்/ கலந்துரையாடல்/ Tamil/Malayalam/English

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 52

  • @johncyjohncy4463
    @johncyjohncy4463 21 час назад

    ஜே.எஸ் பவுலின் மேரி எங்கள் அன்பு தந்தையே நீங்கள் ளும் கேரள தந்தையும் பேசிய வார்த்தை களும் அவர் விவதித்த ஏழு விடயங்கள் அனைத்தும்அழாகா விவரித்தார் இது அனைத்தும் உமதுஅன்பால் நிகழ்ந்து உமக்கு நன்றி அதுவும் நேரடியாக எங்களுக்கு தந்தையுடன் பேசியதை ஒளி பரப்பீனிர்கள் இன்னும் அவர் பேசியதை நீங்கள் இன்னும் விரிவாக எங்களுக்கு நம் தாய் மொழியாம் தமிழில் விவரித்திட வேண்டுகிறேன் நன்றி தந்தையே எல்லா புகழும் மாட்சியும் என்றும் இறைவனனுக்கே.

  • @johncyjohncy4463
    @johncyjohncy4463 3 часа назад

    ஜே.எஸ் பவுலின் மேரி என்னுடைய கமெண்ட் க்கு பதில் கொடுத்து என் மனதில் சந்தோஷத்தையும் உங்கள் அன்பை வெளிபடுத்தினிர்கள் நன்றி தந்தையே எல்லா புகழும் மாட்சியும் என்றும் இறைவனுக்கே இறைவன் உங்களை நிறைவாக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் நன்றி இறைவா

  • @kulandaiarockiamary258
    @kulandaiarockiamary258 22 часа назад

    Happy New year to both of you dear fathers. Thank you very much.. Praise the Lord. Ave Maria. Hallelujah.

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 2 дня назад +2

    மிகவும் சிறப்பான கலந்துரையாடல் அருட்தந்தையே இருவருக்கும் ஜுபிலி ஆண்டு நல்வாழ்த்துக்கள் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏❤️💐🎉(DUBAI )

  • @aaronsmusic3847
    @aaronsmusic3847 2 дня назад +1

    Praise the Lord
    Thank you Jesus
    Thank you Fathers
    மிகவும் உபயோகமானபதிவு
    "Hope of Pilgrimage " குறித்து நன்றாக புரிந்து கொண்டோம்.தந்தயே நன்றி.
    "இளவு" என்று Father சொல்லிய வார்த்தையின் பொருள் "தள்ளுபாடி".

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 2 дня назад +1

    நன்றியப்பா உம்முடைய ஆலயம்பார்க்க கிருபைசெய்தமைக்கு நன்றி அப்பா ஆமென் நன்றிபாதர் ஆமென்

  • @ArulArul-o8y
    @ArulArul-o8y 2 дня назад

    அருத்தந்தையே,உங்கள்,இருவருக்கும்,ஜீப்பிலிவாழ்த்துக்கள்❤❤நன்றி

  • @VandhanaAgnes-yr5jf
    @VandhanaAgnes-yr5jf 2 дня назад +1

    Thank you so much Dear Father's 🙏🙏

  • @shirlyseba7221
    @shirlyseba7221 2 дня назад

    பேசும் தகப்பனே கேட்கிறோம் எங்களுக்கு வைத்த மன்னாவை

  • @rameshraja3402
    @rameshraja3402 День назад

    Praise the lord Ave Maria....Very very nice Father God bless you all .🙏🎉❤️🎊💐 (Dubai)

  • @thaami8844
    @thaami8844 День назад

    Happy New year Father ❤ Thank you father for all messages❤🙏

  • @leemarose8061
    @leemarose8061 2 дня назад

    நன்றி பாதர் உங்களுக்கு ஜீபிலி வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤

  • @Sajanvinu
    @Sajanvinu 2 дня назад

    ஆமென் 🙏

  • @rufinarajkumar8936
    @rufinarajkumar8936 2 дня назад

    Thank u father. எங்கள் ஞானத்தை அதிகரிக்க உதவியதற்கு

  • @shobamicheal-yo2dh
    @shobamicheal-yo2dh 2 дня назад

    ❤❤❤❤❤❤ amen prisethelord thankyou father jubleyearfather

  • @kithu1306
    @kithu1306 2 дня назад +1

    Good morning Father. இந்தப் பகுதியை நீங்க முழுமையாக தமிழில் பதிவிட்டிருந்தால் இன்னும் ஆழமாக Jubilee ஆண்டினைப் பற்றி தெரிந்து கொண்டிருப்போமே? எங்களுக்கு மலையாளம் தெரியாதே. இருப்பினும் கொஞ்சமாவது விளங்கியது. நன்றி. God bless you Father.

  • @arulmary603
    @arulmary603 2 дня назад

    Happy moments, rise spirits high, we too feel the same time, historic sites rise up the great culture we live with Thanks for all the way they preserved. Praise Supreme Hero Jesus who will & is having bound between God & humanity.

  • @JayaJaya-y1j
    @JayaJaya-y1j 2 дня назад

    Hallelujah

  • @manoanandhastary8359
    @manoanandhastary8359 2 дня назад

    Praise the lord Amen 🙏🙏🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 День назад

    Happy New Year Father 🙏

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 2 дня назад

    Amen

  • @martinm9056
    @martinm9056 День назад

    Nice fr different effort in this jubilee we are waiting for your videos

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 2 дня назад

    THANK YOU FATHER 'SUPER SUPER FATHER 👏❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @mercyfrancis2800
    @mercyfrancis2800 2 дня назад

    Superb father👌..... Valara nannaytundu...... Kollalo father... Thaangal athyavashyam valara nannaytu malayalam samsarikunnu..... Kollam👍.....
    Father even people in karnataka are very holy father 😕🙁... We also pray very hard... 😊....
    Thanks to both of you for your valuable time it was fun and information together......
    Veendum kaanam.. Athu varai... Take care 🙏❤

  • @jencymary1
    @jencymary1 2 дня назад

    அருமை... இரு தந்தையர்களுக்கும் மிக்க நன்றி ☺️☺️

  • @MD-go3lf
    @MD-go3lf 2 дня назад

    Thank you father ❤ praise the lord ❤❤

  • @JacinthaStephen-h7u
    @JacinthaStephen-h7u 2 дня назад

    Praise the lord Jesus Christ. Thank you Father's for your wonderful Explanation.

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 2 дня назад

    🙏🙏𓸦️🙏🙏ஆமென் 🙏🙏☦️🙏🙏🙏அல்லேலுயா 🤽‍♂🤽‍♂🤽‍♂🤽‍♂🤽‍♂🙏☦️🙏

  • @michealkavitha7335
    @michealkavitha7335 2 дня назад

    👌👌👌🙏🙏🙏❤️❤️❤️

  • @roselinwilson3012
    @roselinwilson3012 День назад

    Super. Thank-you Father

  • @Ponsly-e3c
    @Ponsly-e3c 2 дня назад

    Thank you father

  • @antonydavid4343
    @antonydavid4343 2 дня назад

    Delighted to listen to this useful conversation about the jubilee.
    Thank you both dear Rev Frs.

  • @AnnamahAnnamah-l1t
    @AnnamahAnnamah-l1t День назад

    Verygd

  • @MarthaSelvakumari-pc3be
    @MarthaSelvakumari-pc3be 2 дня назад

    Happy new year 2025 father 🙏

  • @carolinestephen17
    @carolinestephen17 2 дня назад

    Thank you Father🙏

  • @lathachristy8394
    @lathachristy8394 2 дня назад

    Happy new year fathar's
    🎊🎉🎉super 🎗🎗

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 2 дня назад

  • @AnitaImmanuvelJoseph-hh1eu
    @AnitaImmanuvelJoseph-hh1eu 2 дня назад

    Tha,nk you father,s for your exepalianing about jubial.

  • @estherpatricia7130
    @estherpatricia7130 2 дня назад

    Thank u Father for the clear explanation. Was able to know so many facts and understand the importance of this Jubilee Year.

  • @rethinakumar2007
    @rethinakumar2007 2 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @Linda-op3gz
    @Linda-op3gz 2 дня назад

    Eesho mishihaaykku sthuthiyai irikkatte acha..My kids start watching your videos...

  • @VinenciaMiranda
    @VinenciaMiranda 2 дня назад

    Super fr.yah yah cheekiram Malayalam kathukonga fr.disgashan jolliyah iruthuchu

  • @aidenenglebert6240
    @aidenenglebert6240 2 дня назад

    👌🙏

  • @NadeswaranNamasivayam-fz1fn
    @NadeswaranNamasivayam-fz1fn 2 дня назад

    Please pray for my son Sabareeshan. Thank You Father.

  • @CandyCatsComdey
    @CandyCatsComdey День назад

    Fr. Please explain about st anthoniyar chakram

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 2 дня назад

    🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👍👏😇😇👏😇

  • @Catholic_01
    @Catholic_01 День назад

    Fr.நீங்க எந்த துறவற சபை

  • @SuthaAlex
    @SuthaAlex 23 часа назад

    ஃபாதர் நீங்க கொஞ்சம் தமிழில் தெளிவாக பதிவிட்டு இருக்கலாம்... இருந்தாலும் நீங்க பேசிக்குறது சந்தோசமா இருக்கு...

  • @AngelAngeline-z7m
    @AngelAngeline-z7m День назад

    Thank you father 🙏

  • @lovebirdsforsale3078
    @lovebirdsforsale3078 День назад

    Thank you father

  • @jenorarajendran3463
    @jenorarajendran3463 День назад

    👌🙏🙏