Это видео недоступно.
Сожалеем об этом.

புலிகள் சரணாலயத்தில் வாழும் சோழகர் பழங்குடியினர்|ஆபத்தான காட்டு வாழ்க்கை|bandhipur tiger reserve

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 фев 2024
  • Solagar tribes in bandhipur tiger reserve forest,
    #westernghats #tribalvillage #tribes #tribal #tigerreserve #bandhipur #karnataka
    In this post, we will see about the village of solagar tribe located in Bandipur Tiger Sanctuary, Karnataka.Just four houses and the people in this village live by farming and herding cattle.Due to the danger of wild animals, they are farming the agricultural lands by installing solar panel fence and protecting them.As their residence is located in the forest where the wildlife sanctuary is located, elephants and tigers enter the residential area and cause damage.Living in the most dangerous forests, they live in a pitiable condition where they cannot come out of their house in the evening.They said that the tiger had killed two people three months ago.
    Soliga, also spelled Solagar, Sholaga and Shōlaga, is an ethnic group of India. Its members inhabit the mountain ranges mostly in the Chamarajanagar district of southern Karnataka and Erode district of Tamil Nadu. Many are concentrated in the Biligiriranga Hills and associated ranges, mainly in the talukas Yelandur, Kollegal and Chamarajanagar of Karnataka. The Soliga speak Sholaga, which belongs to the Dravidian family. Under Indian law, they are recognized as a scheduled tribe, they have a population of around 40,000.
    These settlements are home to tribes like Soliga, Kuruba, Jenu and Betta Kuruba, all of whom were relocated a generation or two ago. These tribes in Bandipur, who lived off the land, plucking and foraging what the forest graced them with, have had to entirely change their way of life.
    Bandhipur tiger reserve,
    This National Park was formed by including most of the forest areas of the then Venugopala Wildlife Park established under Govt. Notification dated 19th February 1941 and the area was enlarged in 1985 extending over an area of 874.20 Sq.Km and named as Bandipur National Park.
    This reserve was brought under Project Tiger in 1973. Subsequently some adjacent reserve forest areas were added to the reserve and extending to 880.02 Sq. Km. The present area under the control of Bandipur Tiger Reserve is 912.04 Sq. Km.
    An area of 39.80 Sq. Km of KFDC plantation area was handed over to this division during 2007-08. During 2010-11 the Nugu Wildlife Sanctuary was handed over to Wildlife Division, Mysore.
    இந்த பதிவில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள சோழகர் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தை பற்றி பார்க்கலாம்.வெறும் நான்கு வீடுகள் மற்றும் இந்த கிராமத்தில் மக்கள் விவசாயம் மற்றும் கால்நடைகளை மேய்த்து வாழ்ந்து வருகின்றனர்.வணவலங்கு ஆபத்து இருப்பதினால் விவசாய நிலங்களை சூரிய மின்வேளி அமைத்து பாதுகாத்து விவசாயம் செய்கின்றனர்.வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள காடுகளில் இவர்களின் குடியிருப்பு அமைந்துள்ளதால் யானைகள் மற்றும் புலிகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து சேதம் ஏற்படுத்துகின்றது.மிகவும் ஆபத்தான காடுகளில் வாழும் இவர்கள் மாலை நேரம் மேல் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத பரிதாப நிலையில் வாழ்கின்றனர்.மூன்று மாதத்திற்கு முன்னர் புலி இருவரை கொன்று விட்டதாக தெரிவித்தனர்.
    சோலிகா , சோலகர் , ஷோலாகா மற்றும் ஷோலாகா என்றும் உச்சரிக்கப்படுகிறது , இது இந்தியாவின் ஒரு இனக்குழு ஆகும் . அதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் தெற்கு கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைத்தொடர்களில் வாழ்கின்றனர் . பல பிலிகிரிரங்கா மலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மலைகள், முக்கியமாக கர்நாடகாவின் எலந்தூர் , கொள்ளேகால் மற்றும் சாமராஜநகர் தாலுகாக்களில் குவிந்துள்ளன . சோலிகா திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த ஷோலாகாவைப் பேசுகிறார்கள் . இந்தியச் சட்டத்தின் கீழ், அவர்கள் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் , அவர்கள் சுமார் 40,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர்.
    Bandhipur national park, bandhipur tiger reserve, tribes in bandhipur forest,solagar tribe in bandhipur forest,solagar tribes in bandhipur tiger reserve forest, tribes in Karnataka forest,Karnataka tribes,solagar tribal village,dangerous tribal village in bandhipur forest,dangerous tribal village,solagar tribes,soliga tribes,tribal village in tamil,dangerous tribes,tribes in deep jungle,tribes in tiger reserve, unexplored tribal village in Karnataka forest,unexplored tribal village in tiger reserve forest,elephant attack,bandhipur elephant attack,bandhipur tiger attack, tribal house,tribal food,tribal village,tribes of india,karnataka tribes,solagar tribals,tribals,tribal lifestyle.
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

Комментарии • 159

  • @muhammedghouse
    @muhammedghouse 5 месяцев назад +17

    இந்த காலத்தில் கூட இப்படி மக்கள் வாழ்க்கை உள்ளது என்பதை உங்கள் வீடியோ பார்த்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது உங்கள் உழைப்பிற்கு மிகவும் நனறி❤❤❤❤❤❤❤❤

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 4 месяца назад +9

    அந்த பெரியவர்கள் தமிழை புரிந்து கொள்கிறார்கள் ❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад +1

      👍

    • @anandavadivel4000
      @anandavadivel4000 4 месяца назад +4

      Tamil irundhu pirindhavargal dhan kannadargal avargalal purindhu kolla mudium avargal moliyil pesum 70 percentage varthaigal thoya tamil ex : tamil:sappadu kannada: Annam Annam na thoya tamil la sappadu tamil: purinjudha. Kanndam : artham aytha.

    • @SekarVellayan-cp3hp
      @SekarVellayan-cp3hp 15 дней назад

      QqqqqqqqqL
      ​@@anandavadivel4000

  • @japhezgideon9997
    @japhezgideon9997 21 час назад

    That green shirt managing Kannad very well,

  • @kannanp2710
    @kannanp2710 Месяц назад

    ஒளி ஒலி அமைப்புகள் அருமை என்றும் உங்களின் அன்பன ரசிகன் மஞ்சுடிஜிட்டல்

  • @mossesarokiasamy3128
    @mossesarokiasamy3128 5 месяцев назад +4

    Super bro I m fan from malaysia

  • @p.c.srinivas6081
    @p.c.srinivas6081 5 месяцев назад +1

    Super kovai friends you adventure is really super I always love your videos.

  • @selvakaran5096
    @selvakaran5096 5 месяцев назад +2

    Canada la irunthu karan new subscriber video nalla iruku intha makkalin life rompa kasttam pavam makkal

  • @Stylish_Sathyacbe
    @Stylish_Sathyacbe 5 месяцев назад

    Super video nga Anna🎉🎉🎉

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 5 месяцев назад

    Super Review Anna 👌

  • @asifashraf6313
    @asifashraf6313 5 месяцев назад +1

    Nalla video bro

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 5 месяцев назад

    Excellent video bro.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 5 месяцев назад +33

    தம்பி இந்த மக்களுக்கு ஏதாவது தீனி கொடுங்கள்.அவர்கள் மகிழ்வதை பார்க்கலாம்.

    • @gkdkcvg
      @gkdkcvg 5 месяцев назад +7

      Kovai outdoor அவர்கள் பண உதவி செய்தாருங்க.... நாங்க உணவு எதுவும் கொண்டு போகலீங்க

    • @gprasad1991
      @gprasad1991 4 месяца назад

      Theeni ah. Avunga enna animals ah. Stupid idiot

    • @skrishnamusic9637
      @skrishnamusic9637 4 месяца назад

      Super But theeni nee vangi kudu

  • @theeran1992
    @theeran1992 5 месяцев назад

    Super video bro🎉🎉

  • @Dtyyyjjjiiijjjkdfyujb34455
    @Dtyyyjjjiiijjjkdfyujb34455 5 месяцев назад +3

    Kannada translation vera level bro

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 5 месяцев назад +2

    Great experience

  • @longtraveler7780
    @longtraveler7780 5 месяцев назад +2

    Excellent

  • @Elangovanvaradarajan
    @Elangovanvaradarajan 5 месяцев назад +1

    Super 🎉🎉

  • @ratneswaranrajaratnam3420
    @ratneswaranrajaratnam3420 5 месяцев назад

    Danke, Kovai outdoors .wertvoll Videos

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar4040 4 месяца назад +1

    Excellent bro

  • @MithunD98
    @MithunD98 5 месяцев назад

    Super Anna 🎉🎉🎉🎉

  • @musicwinder_yt
    @musicwinder_yt 5 месяцев назад +1

    Nice video 👍

  • @jagadeesang3651
    @jagadeesang3651 5 месяцев назад +1

    மிக அருமை❤🎉

  • @96980
    @96980 3 месяца назад

    உண்மையான காணொளி.. முதுமலை பகுதியில் இது மாதிரி இருளர் உள்ளனர்...

  • @vineethvinoth4118
    @vineethvinoth4118 5 месяцев назад

    Bro unga video s romba nalla iruku ninka ipadiya video s podungu forest

  • @Yazhu41
    @Yazhu41 3 месяца назад

    உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுகள்.

  • @KalaKala-np5dk
    @KalaKala-np5dk Месяц назад +1

    சிவப்பு சட்ட தம்பி ...... பூட்ஸ் காலோடு வீடுங்கற அமைப்பு உள்ள எந்த வீட்டிற்குள்ளும் போகாதீர்கள். Please please please. உங்களுடைய உழைப்பு கடினம் தான்.
    இது அவர்களது மாளிகை, அரண்மனை. Please please please please please please please please please

  • @samundeeswari5887
    @samundeeswari5887 5 месяцев назад

    Ippadiyum vaazhkai nadathuranga 😯😯 thanks brother 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @thiyagus4685
    @thiyagus4685 5 месяцев назад

    👍👍👍

  • @krishunni9576
    @krishunni9576 5 месяцев назад

    👍👍👍👍❤

  • @user-fl7pw1ok6t
    @user-fl7pw1ok6t 5 месяцев назад

    Excellent video....

  • @rakeshbomma5858
    @rakeshbomma5858 5 месяцев назад +1

  • @suryakumar6023
    @suryakumar6023 5 месяцев назад

    Bro Coimbatore Karamadai la iruthu baraliyaru poora vali Nalla irukum than baraliyaru to Connor road amazing irukum plz try

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      Bro,,athu ooty main road bro...weekly two, three times mid night la bike la poitu vanthuttu tha bro iruken...

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 5 месяцев назад

    🌹🌹

  • @ravirajput8028
    @ravirajput8028 5 месяцев назад

    🎉❤

  • @vivekanan9049
    @vivekanan9049 5 месяцев назад

    🙏🙏🙏❤❤

  • @gkdkcvg
    @gkdkcvg 5 месяцев назад

    🌹🌹🌹

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel8085 5 месяцев назад +1

    Worth of watching.

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 5 месяцев назад +2

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் என்ற ஊரில் சென்ன கிட்டா கிராமத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் வாழும் சோழகர் பழங்குடியினார் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா❤❤❤😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏 காட்டு யானை குட்டியானை ,காட்டு மான்கள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா 😊😊😊அடுத்து பகுதி 2 போடுங்க அண்ணா😊😊😊

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      ❤️❤️

    • @mannaiking7142
      @mannaiking7142 Месяц назад

      ivulo kasta pattu tamil type panndrathukku poii pathudu vaa ya 😅😅

  • @SHYAMSUNDAR-fz6bc
    @SHYAMSUNDAR-fz6bc 5 месяцев назад +14

    Karnataka fan's like here 🎉

  • @mohdmahi6147
    @mohdmahi6147 5 месяцев назад +2

    Look like African forest

  • @maheshvalli976
    @maheshvalli976 5 месяцев назад

    Hello sir ella video vum podurimga 1925 la mettur dame kattum podhu anga valntha makkal valntha idam poorvika vivasaya nilangal avangaloda valvatharam poi kaali panitu government poga sonnathu itha vandhu school college syllabus ithu varaikum varala pala giramangala alithu mettur dam uruvagi iruku next generation ivvalavum students therinchukanum itha pathi oru periya video va podunga

  • @balakrishnan446
    @balakrishnan446 5 месяцев назад +1

    இவர்கள இருப்பது காட்டில், விலங்குகள் பக்கத்திலும் நியாயம் இருக்கிறது. இதற்கான முடிவை யார் தீர்மானிப்பது தோழர்?

  • @AnsarB-bv4gf
    @AnsarB-bv4gf 5 месяцев назад

    😱😱

  • @ganesank1522
    @ganesank1522 5 месяцев назад

    You could have given some food items . They willbe more happy.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 месяца назад +1

    Jesus yesu yeshua yesappa bless you all dear ones

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj 5 месяцев назад

    They could have given some good food stuff and other essential grains to these tribal unfortunate people. Praying God to give them protection from life threatening wild animals and reptiles. 🙏

  • @venkateshv.r.7237
    @venkateshv.r.7237 5 месяцев назад

    Very nice! Can we join with you.

  • @panigalev
    @panigalev 4 месяца назад +1

    Sir starting bgm name enna please

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад +1

      Description la music attribution irukkum bro....

  • @sweetlinraja8595
    @sweetlinraja8595 3 месяца назад +1

    Bro avangaluku ethavathu help panni irukala la

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад

      All villages i give money bro....naanga ella trip = diesel/food/rooms,ithoda avangalukku kudukka konjam money...ellame calculate panni tha trip povom....

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 4 месяца назад +1

    Antha thambi seruppu poddu v2 kulla irukkan parunka kaladdi vidunga pls

  • @kara-pori
    @kara-pori 4 месяца назад +1

    Bro ungaloda jonit panikalama

  • @Iniyanminion
    @Iniyanminion 5 месяцев назад

    Intha road village ku public allowed or neega special permission oda ponigala ??

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 5 месяцев назад

      CHECKPOST PERMISSION

    • @rakeshbomma5858
      @rakeshbomma5858 5 месяцев назад +1

      Allowed everyone but 7pm last because check post is locked

  • @KSKGOAT
    @KSKGOAT 14 дней назад

    அவங்களுக்கு ஏதாவது
    ஒரு தொகை கொடுத்துட்டு வந்திருக்கலாம்.

  • @abimagl
    @abimagl 5 месяцев назад +2

    Anna nenga off road drive ku enna car use panringa?

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 5 месяцев назад +3

      ambassador and scorpio

  • @adkadk6261
    @adkadk6261 2 месяца назад

    அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் 🙏🏼

  • @saraswathi.k7940
    @saraswathi.k7940 24 дня назад

    ❤😅

  • @user-xp7mc8xq2j
    @user-xp7mc8xq2j 4 месяца назад +1

    tamilan,,,,sholagar,,,,king family,,,

  • @to-kt9og
    @to-kt9og 2 месяца назад +1

    இது போன்ற காடுகளில் வளரும் ஆடுகள் நல்ல ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ உணவாக இருக்கும் ஐய்யா.

  • @TSuganthi-yf1lb
    @TSuganthi-yf1lb 4 месяца назад

    Bro please help poor people ❤

  • @KarthigaTVM
    @KarthigaTVM 5 месяцев назад

    யானையா எருமையா

  • @mady3d917
    @mady3d917 5 месяцев назад +1

    antha deer ku thala iruku bro ...antha side ah iruku ...nalla paarunga deer oda kannu theriyum.

  • @muthukumarmuthu8922
    @muthukumarmuthu8922 4 месяца назад

    சிவப்பு சட்டை பையா வீட்டில் உள்ளே காலூக்கான அணிகலன் அணிந்துஉள்ளீர்

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 5 месяцев назад

    எங்கள் கள்ளர் ஜாதியில் பல பட்டங்களில் சோழகர் பட்டம் உள்ளது கா😅லிங்கறாயர் கண்டியூர் சேதுராயர் என 1000 பட்டம் உள்ளது ❤❤❤

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 5 месяцев назад

    இது கேரளா வா, கர்நாடக வா.

  • @naachiyar4306
    @naachiyar4306 28 дней назад

    சகோ நீங்க உங்க வருமானத்துக்காக வீடியோ எடுக்குறீங்க நல்லது தான் ஆனா அவங்களுக்கு கொஞ்சம் உதவி பன்னுங்க.

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 16 дней назад

      நண்பரே நம்ம KOVAI OUTDOOR அவர்கள் எப்போதும் ஆதிவாசிகள் குடியிருப்பு செல்லும்போது மளிகை பொருட்கள் , உடைகள் , தின்பண்டங்கள் , சில நூறுகள் கொடுத்துவிட்டு தாங்க வருவார் .........

  • @sendilrajanvijayasekaran1668
    @sendilrajanvijayasekaran1668 5 месяцев назад

    Romba kastem vel anna

  • @dellibabu8506
    @dellibabu8506 5 месяцев назад

    Yar innum subscribe pannla

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 5 месяцев назад

    Too much talking vedio sir

  • @munirathnaraja3114
    @munirathnaraja3114 5 месяцев назад +1

    அன்னா அவங்களுக்கு ஏதாவது ஒரு உதவி காசு அல்லது சாப்பாடு அவங்களுக்கு கொடுத்துட்டு வாங்க அன்னா வெறும் கையோடு வராதிங்க அன்னா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      Skip pannama paarunga anna....

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 5 месяцев назад

      பணம் கொடுத்துட்டு தாங்க புறப்பட்டார் நம்ம kovai outdoor

  • @sellamuthualagesan7856
    @sellamuthualagesan7856 4 месяца назад +1

    பணம் உதவி செய்ங்க

  • @sellamuthualagesan7856
    @sellamuthualagesan7856 4 месяца назад +1

    வெறும் கையோட போகாதீங்க
    பணம் குடுங்க

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 5 месяцев назад

    Excellent

  • @narmadhalithin
    @narmadhalithin 5 месяцев назад

    மிக அருமை🎉❤

  • @kovai-vel
    @kovai-vel 5 месяцев назад

    🌹🌹