தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-19 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 117

  • @rajams7032
    @rajams7032 6 месяцев назад +32

    இந்த நிகழ்ச்சி
    எனக்கு ரொம்ப
    பிடிக்கும்

  • @sathyaarp3794
    @sathyaarp3794 7 месяцев назад +32

    நன்றாக விளையாடும் ஒரு குழந்தைக்கு சிறப்பு பரிசு🎁 வழங்கினால் மகிழ்ச்சி யாக இருக்கும்

  • @DhuruvaDhuruva-k1r
    @DhuruvaDhuruva-k1r 4 месяца назад +15

    Pampa 😂😂😂 comedy super 🐍🐍🐍🐍🐍🐍 pampa pampa 😂😂😂

    • @jaisuriya3155
      @jaisuriya3155 Месяц назад

      Kastama words solra ,easy a muttal thana vituta ,pambu ella kandu pidikala

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 7 месяцев назад +37

    தமிழுக்கு எனது முதல் வணக்கம் தமிழோடு விளையாடு அருமையான நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும் தமிழ் வாழ்க தமிழ் புகழ் ஓங்குக ❤❤❤🙏🙏

  • @rajik5065
    @rajik5065 6 месяцев назад +9

    மதியம் என்றுதான் எங்களுக்கு கேட்டது

  • @srinivasanr2267
    @srinivasanr2267 28 дней назад

    Sir good show na regulara pathukitu eruka
    Super

  • @roxsandias4425
    @roxsandias4425 6 дней назад

    அவன் கெட்டிக்காரன் ஐயா.. கொஞ்சம் தடிமாறிட்டான். செல்லம்.. பாப்பா.. பாம்பு னு ..பாவம் குழந்தை❤❤❤

  • @santrastervin2134
    @santrastervin2134 7 месяцев назад +9

    பாம்பா😂😂😂😂

  • @natarajanraj7910
    @natarajanraj7910 7 месяцев назад +14

    எனக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி

  • @InnocentAutoRace-kj5qv
    @InnocentAutoRace-kj5qv 2 месяца назад

    Super sir

  • @sakunthalaappasamy
    @sakunthalaappasamy 7 месяцев назад +17

    அந்த பெண் மதியம் என்று கூறியது போல் தெரிந்தது

  • @_appu_06
    @_appu_06 3 месяца назад +15

    முதல் சுற்றில் ஒரு பெண் கனவு என்று குறிப்பிட்டார் ஆனால் விடை கனிவு

    • @VKYNOTES
      @VKYNOTES 2 месяца назад +5

      ன வரிசை தான் னி வரும் அதனால அது சரி

    • @geethanjalik4262
      @geethanjalik4262 2 месяца назад

      நீங்கள் இப்போதுதான் புதிதாக நிகழ்ச்சியை பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது. கனிவு என்ற சொல்லின் ன வரிசையில் அந்த மாணவி கனவு என்று கூறினார். எனவே தான் மதிப்பெண் வழங்கப்பட்டது.. அவ்வாறு இங்கு விளையாடலாம்.

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 7 месяцев назад +14

    நாங்க இப்பவே ரெடி❤

  • @thangavelthangavel2172
    @thangavelthangavel2172 2 месяца назад +1

    அறுமையான நிகல்சி சார் வசந் சார் வணக்கம் சார்

    • @yogitamilmedia7832
      @yogitamilmedia7832 2 месяца назад

      @@thangavelthangavel2172 அருமையான நிகழ்ச்சி என்று எழுத வேண்டும் நண்பக

  • @narmathanarmatha8468
    @narmathanarmatha8468 7 месяцев назад +2

    Nankal srilanka. Enathy makelle 8vajase. Otu eluththy vanthathem udanam sollai kande pedesedeva. Ovate Sunday jem thavaramal parppom.

  • @InnocentAutoRace-kj5qv
    @InnocentAutoRace-kj5qv 2 месяца назад

    I like this programme

  • @VasanthiKayambu-s9g
    @VasanthiKayambu-s9g Месяц назад

    Baba🤭🤭

  • @lajilaji5222
    @lajilaji5222 7 месяцев назад +2

    மதியம்..என்று சொன்னதாக. இருக்கு

    • @kamalammary8759
      @kamalammary8759 7 месяцев назад +1

      Crt than but sound ah solala so no marks

  • @VasanthiKayambu-s9g
    @VasanthiKayambu-s9g Месяц назад

    சார் வணக்கம் 🙏

  • @bharathyramanathaganesan4232
    @bharathyramanathaganesan4232 6 месяцев назад +5

    மதியம் அந்த பொண்ணு சொன்னாங்க. ஏன் மதிப்பெண் தரல.அந்த ஸ்கூல் டீச்சர்ஸ் கேக்கணும்

  • @vatsalasundar3516
    @vatsalasundar3516 7 месяцев назад +1

    வயது 72 ஆனாலும் தயார் தான்.🎉🎉❤

  • @manimozhi2335
    @manimozhi2335 5 месяцев назад +5

    வித்யரத்னா pts பள்ளி ஒவ்வொரு முறையும் அவர்கள் வரும் போது கிருஷ்ணகிரி என்று போடுகிறீர்கள் அவர்கள் சென்னை அடையாரை சேர்ந்த பள்ளி.மணி சேலம்

  • @vaidehisrinivasan4311
    @vaidehisrinivasan4311 2 месяца назад

    இந்த நிகழ்ச்சியை நான் ரசித்து பார்ப்பேன். ஒரு சின்ன விண்ணப்பம். வார்த்தைகளை கற்றுக் கொள்வதோடு குழந்தைகள் உச்சரிப்பு க்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும். உதாரணமாக பள்ளி என்கிற பதிலை பல்லி என்று சொல்வதை
    எப்படி ஏற்றுக்கொள்வது? என் கருத்து தவரென்றால் மன்னிக்கவும்.
    5:42 5:43

  • @Avastidas
    @Avastidas 2 месяца назад

    😂she said Kanavu. He said kanivu😂.

  • @estharprabu3516
    @estharprabu3516 7 месяцев назад +6

    அந்த பொண்ணு மணிக்கு முன்னால் மதியம் என்று சொன்னது

  • @velaithanatchuthanair
    @velaithanatchuthanair 6 месяцев назад +5

    அந்த பெண் மதியம் என்று சொன்னது

  • @SakthiVel-pz4lc
    @SakthiVel-pz4lc 7 месяцев назад

    மதியம் 😂

  • @sudha1992g
    @sudha1992g 2 месяца назад +1

    26.09 மதியம் ஏன் கண்டுகொள்ளவில்லை?....

  • @G-py1fx
    @G-py1fx 2 месяца назад +2

    Mathiyam antha pen sonnal

  • @mallikakurusamy5782
    @mallikakurusamy5782 2 месяца назад

    துணிச்சல்

  • @ashfaashrafali4018
    @ashfaashrafali4018 7 месяцев назад +10

    இன்னும் இருபது நிமிடங்களா? சீக்கிரம் ஒளிபரப்புங்கள் ஐயா !

  • @sukanyavaradhan6451
    @sukanyavaradhan6451 6 месяцев назад +11

    மா என்று தொடங்கும் நான்கு எழுத்து சொல்லை அந்தப் பெண்மணி ஒலிக்கும் முன்பே மதியம் என்று சொல்லிவிட்டாள் நடுவர் ஏன் கணக்கில் கொள்ளவில்லை

  • @r.santhoshkumar8405
    @r.santhoshkumar8405 2 месяца назад +1

    Krishnagiri students innum muyandranum

  • @santrastervin2134
    @santrastervin2134 7 месяцев назад +2

    பாம்பு😅😅

  • @VijiAmmu-bz3no
    @VijiAmmu-bz3no 6 месяцев назад +1

    Madhiyam sonnaga

  • @shanEditzYT
    @shanEditzYT 6 месяцев назад +1

    வாரமலர் வார்த்தை விளையாட்டு மாதிரி இருக்கு... 🩷🩵🩶

  • @sahuldeen3173
    @sahuldeen3173 7 месяцев назад +143

    மதியம்...என்று சொன்னதாக தெரிகிறது...

    • @bennykirubakaran7135
      @bennykirubakaran7135 7 месяцев назад +11

      அதை உறுதியாக சொல்லவில்லை

    • @helendali4666
      @helendali4666 7 месяцев назад +2

      Yes she told… 🧐

    • @adharshas.k3458
      @adharshas.k3458 7 месяцев назад +2

      Yes

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 7 месяцев назад +2

      ஆனால் முழு வார்த்தை கேட்டதே.. போதாதா? பாவம். குழந்தைகள் !

    • @ramaramaswamy7304
      @ramaramaswamy7304 7 месяцев назад +2

      Yes she clearly said madhiyam

  • @InnocentAutoRace-kj5qv
    @InnocentAutoRace-kj5qv 2 месяца назад

    😂😂😂😂😂😂

  • @kalanataraj8633
    @kalanataraj8633 2 месяца назад +1

    தனியார் பள்ளிகளுக்கு மட்டும் தான் இந்த விளையாட்டை அரசு பள்ளிகளுக்கு கிடையாதா

  • @Subramani-h7n
    @Subramani-h7n 4 дня назад

    19

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 3 месяца назад

    தன்னிலை விளக்கம் தரும் போட்டியாளர்கள் நடைமுறை தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த பழக்க வேண்டியது ஆசிரியர் தம் கடமை.. ஆசிரியர்கள் கண்டிப்பாக தம் உச்சரிப்பில் மிக கவனம்..கேட்கவே சங்கடமாக உள்ளது.. வருந்தத் தக்கது.

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 7 месяцев назад

    3.4.5சொற்கள் வழக்கத்தில்லாதவை

  • @InnocentAutoRace-kj5qv
    @InnocentAutoRace-kj5qv 2 месяца назад

    Snake

  • @Ajs213
    @Ajs213 7 месяцев назад +1

    மதியம் சொன்னாங்க

  • @Sivagami-l1f
    @Sivagami-l1f 6 месяцев назад

    James sir I am 70 all answers I tell before students

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 5 месяцев назад

    The anchor looks like caring more for his apparel than for Tamil.

  • @isaacsamtheouder7224
    @isaacsamtheouder7224 Месяц назад

    தமிலோடு விளாயாடு நிகழ்ச்சியில் பஸ்டு செகங்டு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார் கள் அதையும் கேட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்

  • @murukesan7977
    @murukesan7977 7 месяцев назад

    இருப்பு

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 4 месяца назад

    Car தமிழ் மகிழுந்து

  • @InnocentAutoRace-kj5qv
    @InnocentAutoRace-kj5qv 2 месяца назад

    Rai

  • @KiritheeshKiri-q3d
    @KiritheeshKiri-q3d 7 месяцев назад

    ஊர்தி

  • @meenaldevaraajan2509
    @meenaldevaraajan2509 7 месяцев назад +6

    காத்து வினைசயெச்சம்
    சரியான சொல் ஐயா தவறு என்று சொல்லக் காரணம்?

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai 7 месяцев назад

      பெயர்ச்சொற்களை மட்டும் பயன்படுத்தலாம் என்று தீர்மானித்து விளையாடினோம்.

    • @gvenkataraman6854
      @gvenkataraman6854 8 дней назад

      Meesaiyil man ottavillaya?

    • @gvenkataraman6854
      @gvenkataraman6854 8 дней назад

      Vithigalil appadi sollappadavillai, thiraiyil. Anumathithum irukkireergal endru ninaikkirane.

  • @indhu5227
    @indhu5227 2 месяца назад

    முதல் சுற்றில் முதல் மாணவி க -- கேள்விக்கு கனவு என்று கூறினார் ஆனால் பதில் கனிவு.. நீங்கள் அதை கவனிக்காமல் சொன்னது சரியான விடை என்று அறிவித்து வீட்டிர்கள் 🙏🙏🙏

    • @geethanjalik4262
      @geethanjalik4262 2 месяца назад

      நீங்கள் இப்போதுதான் புதிதாக நிகழ்ச்சியை பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது. கனிவு என்ற சொல்லின் ன வரிசையில் அந்த மாணவி கனவு என்று கூறினார். எனவே தான் மதிப்பெண் வழங்கப்பட்டது.. அவ்வாறு இங்கு விளையாடலாம்.

  • @antonyraj1738
    @antonyraj1738 5 месяцев назад

    Filmnames will b popular as tamils r crazy

  • @kuttymaansy1177
    @kuttymaansy1177 6 месяцев назад

    Mathiyam entru antha kulanthaya solliyathu

  • @fathimaifra7645
    @fathimaifra7645 2 месяца назад +1

    முஸ்லிம் பாடசாலைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை ஏன்

  • @Vigneshvicky-hi7ny
    @Vigneshvicky-hi7ny 7 месяцев назад

    Is this today's episode

  • @rahmathmeeyammal3110
    @rahmathmeeyammal3110 2 месяца назад

    பரம்பரை - ர _திரையில் வரும் போது ர வரிசை ரை வரவில்லை.... ஏன்❓

    • @gvenkataraman6854
      @gvenkataraman6854 8 дней назад

      Ithae pondra thavarugal pala murai. James-kkum mattra kuzhuvirkkum thamizhum thaerchiyum pothathu.

  • @AbdulSamathu-z9p
    @AbdulSamathu-z9p 7 месяцев назад +2

    உறுதி என்று சொல்லும்போது ஏன் ஊர்தி என்ற பதில் வரவில்லை...

    • @vathansinthiya4719
      @vathansinthiya4719 7 месяцев назад +3

      உறுதி யில் று _ற்
      ஊர்தி யில் ர்_ர வரிச் சொல்

  • @maryrasendirum756
    @maryrasendirum756 7 месяцев назад +4

    வங்கி தழிழ்ச்சொல் இல்லை

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 6 месяцев назад

    ஆசிரியை அளவோடு பேசினால் நல்லாயிருக்கும்

  • @InnocentAutoRace-kj5qv
    @InnocentAutoRace-kj5qv 2 месяца назад

    Sales

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 7 месяцев назад +1

    TN kalvi kuudangalin iZhivu nilaiai intha nikazhchi kattukirath😂

  • @greenlife11223
    @greenlife11223 2 месяца назад

    Kanavu ila kanivu

  • @rajabunnisha1945
    @rajabunnisha1945 6 месяцев назад +1

    அந்த பொன்னு மதியம் என்று தான் சொன்னது

  • @Vidhya5
    @Vidhya5 7 месяцев назад +1

    தினசரி - தமிழ் அல்ல தான்.
    சங்கீதம் - இது தமிழா? வடமொழி தானே!

  • @chellamhubby64
    @chellamhubby64 2 месяца назад

    Y Muslim school not coming

  • @ravindranmuthusamy9634
    @ravindranmuthusamy9634 7 месяцев назад

    மதியம் சரியாக சொன்னார். ஏன் மதிப்பெண் கொடுக்க வில்லை?

  • @chandrasekarparamsothy
    @chandrasekarparamsothy 7 месяцев назад +1

    "சங்கீதம்" என்பது தமிழ்ச் சொல்லா?
    ஐயம் களைய வேண்டுகிறேன்.
    நன்றி.

  • @girishkumar9991
    @girishkumar9991 7 месяцев назад

    Pootta episode thirumba pottu irukinga

  • @bennykirubakaran7135
    @bennykirubakaran7135 7 месяцев назад

    அகத்தியம் ஐந்து எழுத்து இல்லை

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 7 месяцев назад

    Can't say பாம்பு பரம்பரை. Not enough training

    • @freedylo8124
      @freedylo8124 3 месяца назад

      He is in stress.. Some children feel stressed and because of that, they can't think even the simplest words.

  • @antonyraj1738
    @antonyraj1738 5 месяцев назад

    Children r blinking without Tamil knowledge. Shows inadequate exposure.

  • @murukesan7977
    @murukesan7977 7 месяцев назад

    இளப்பு

  • @Rakki.boy4131
    @Rakki.boy4131 7 месяцев назад +1

    அந்த குண்டு பொண்ணுக்கு... பரம்பரை தெர்ல, அன்றாடம்
    ல அ. ன் வந்திருச்சு .. அத விட்டுட்டு என்னென்னமோ சொல்லுது.....

    • @SakthiVel-pz4lc
      @SakthiVel-pz4lc 7 месяцев назад +2

      அந்த இடத்தில இருந்த தான் தெரியும் அந்த பதட்டம்😮

    • @Rakki.boy4131
      @Rakki.boy4131 7 месяцев назад +1

      @@SakthiVel-pz4lc கண்டிப்பா எல்லோருக்கும் பதட்டம் இருக்கும்... ஆனா இது 4th round... இப்போ அப்படி இருந்தா எப்டி win பண்றது....

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w 7 месяцев назад +1

    James bore pa

    • @catherinenirmalanirmala2014
      @catherinenirmalanirmala2014 7 месяцев назад +1

      Bore..? Appa பாக்காத. ஏன் பார்க்கணும்?😅😅😅

    • @PriyaB-j2w
      @PriyaB-j2w 7 месяцев назад

      @@catherinenirmalanirmala2014 ni yaaru solradhukku na papen un velaya paruya vendru

    • @PriyaB-j2w
      @PriyaB-j2w 7 месяцев назад

      @@catherinenirmalanirmala2014 na papen ni enna solradhu velaya pathu kittu kelmabu

  • @perfection728
    @perfection728 7 месяцев назад +2

    Cunning fellow James...ennaaa nalla pulla mathitiri..pesuraan...veettula English pesuva...veliyila tamizh..

    • @Raja-mb5jp
      @Raja-mb5jp 7 месяцев назад

      உனக்கு ஜேம்ஸ் என்ற பெயர் பிரச்சினை
      தமிழ் என்ற உணர்வோடு பாருங்கள்

    • @freedylo8124
      @freedylo8124 3 месяца назад

      எப்பா சாமி அவர் ஆங்கிலம் பேசினால் ஏன் உங்களுக்கு எரியுது? 😂

  • @VTlife_360
    @VTlife_360 7 месяцев назад +8

    மதியம் என்று சொல்லியும் உங்களுக்கு கேட்கலயா அதுக்கு மதிப்பெண் கொடுக்கல என்னடா பண்ணுறீங்க...

    • @SakthiVel-pz4lc
      @SakthiVel-pz4lc 7 месяцев назад +2

      நடுவர்க்கு காது கேட்கவில்லை 😂😂😂😂

  • @preethip2018
    @preethip2018 2 месяца назад +1

    பாம்பா 😂😂😂

  • @jeyaranij4005
    @jeyaranij4005 6 месяцев назад

    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி