எனது சிறு வேண்டுகோள்.. Time போகும் போது இடையில் நடுவர் பேசாமல் இருப்பது, மாணவர்கள் சிந்தனையை மாற்றாமல் இருக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை... இடையில் பேசும் போது மனம் தடுமாற வழி உள்ளது.. இதை யாரெல்லாம் ஏற்று கொள்கிறீர்கள்...
எப்ப நிகழ்ச்சி வரும் என்று எதிர்பார்ப்போடு காத்து இருக்க வைக்கிறது மிகவும் அருமை தமிழ் தெரியாத இந்த காலத்து பிள்ளைகள் தமிழோடு விளையாடுவது ரொம்ப மகிழ்ச்சி❤❤
குழம்பி சொற்களை மற்றும் விடுபட்ட எழுத்து சொற்களை கண்டு பிடித்து விடும் இவர்கள் முதல் மூன்று சுற்றுகளில் இடையில் வரும் ஈழுத்தை கொண்டு கணடுபிடிக்க பயிற்சி அவசியம் தேவைப்படுகிறது
Most students even from higher classes donot know words, pronunciation is bad for Zia La etc. 2) providing each contestant with a headset is waste. In stead 3 podium mikes would have been better.audibility will better for James as he is unable to hear sometimes. 3) நெடில் குறில் errors - students are not attentive
மாறாக இப்படி சிந்தியுங்கள்.... நம் தமிழ் வழி கல்வி பயில்வோருக்கு இது மிகச் சுலபம் ..எனவே ஆங்கில வழி பயில்வோரின் தமிழ் அறிவை சோதிக்கும் அல்லது வளர்க்கும் முகமாய் இந்த நிகழ்ச்சி என எடுத்துக்கொண்டு தமிழை வளர்க்க உதவுகிறோம் என்று பெருமைப்படலாமே😂😂😂😂
எனது சிறு வேண்டுகோள்..
Time போகும் போது இடையில் நடுவர் பேசாமல் இருப்பது, மாணவர்கள் சிந்தனையை மாற்றாமல் இருக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை... இடையில் பேசும் போது மனம் தடுமாற வழி உள்ளது..
இதை யாரெல்லாம் ஏற்று கொள்கிறீர்கள்...
Avaru pesàve illaye answer sonna than solluvaru...
Nandraga sonnir avar pathilin unmaigalai mattume eduthuraikkirar
இதைப் போல் பெரியவர்களுக்கும் நடத்த வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் ஜேம்ஸ் வசந்தன் அவர்களே
இன்னும் பிள்ளைகள் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவது வருத்தம் தருகிறது.
ஆயினும் இந்நிகழ்ச்சி மிகவும் பாராட்டத்தக்கது.
வாழ்த்துக்கள்🇱🇰
தமிழை வளர்க்க இது போன்றவை நிகழ்ச்சி தேவைதான்... அருமை....❤
எப்ப நிகழ்ச்சி வரும் என்று எதிர்பார்ப்போடு காத்து இருக்க வைக்கிறது மிகவும் அருமை தமிழ் தெரியாத இந்த காலத்து பிள்ளைகள் தமிழோடு விளையாடுவது ரொம்ப மகிழ்ச்சி❤❤
ஐயா வணக்கம் தமிழோடு விளையாடு இது விளையாட்டு தமிழ் அருமையான நிகழ்ச்சி வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤❤❤
அரசு பள்ளிகள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் நடத்தினால் நன்றுஐயா.
இப்ப 23rd ஜூன் மாலை 6மணிக்கு பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் 🎉🎉😂😂 வெரி இன்டெரெஸ்ட்டிங்
Sir it is an excellent program for Tamil language please continue this program after this first one over. Hats off vasanth
குழம்பி சொற்களை மற்றும் விடுபட்ட எழுத்து சொற்களை கண்டு பிடித்து விடும் இவர்கள் முதல் மூன்று சுற்றுகளில் இடையில் வரும் ஈழுத்தை கொண்டு கணடுபிடிக்க பயிற்சி அவசியம் தேவைப்படுகிறது
கல் தோன்ற மண் தோன்ற காலத்தில் முன் தோன்ற மூத்த குடி தமிழ் குடி.
Vasanth sir u r very great 🎉🎉🎉
திருக்குறளையும் அதன் பொருளையும் நன்கு கற்றோர்க்கு எளிமை
Waiting💐❤️💐
இந்த நிகழ்ச்சி அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நடத்த வேண்டும்
Waiting from US
Sathunavu koodam endru solil koodam eduthukumpothu eane kooram thuku nangooram thil pathi kooram eduka koodathu
வரும் சொற்கள் பெரும்பாலானவை வழக்கத்தில் அதிகமாக பயன்படுத்தாவை
கைப்பழக்கம்😂😂😂😂
@@irfanahamed8238 🤣
Waiting
பிள்ளைகள் முதல் கணிப்பு தவறானதும் செயலிழந்து நிற்கிறார்கள் .. பயிற்சி அதிகம் தேவை...
கலகம்
காவல்
Give some training. 👍🏻
இனியவை
❤❤
அமிலம்
உழவன்
🎉🎉🎉🎉🎉🎉🎉
உழவு
Time 4.59
Most students even from higher classes donot know words, pronunciation is bad for Zia La etc. 2) providing each contestant with a headset is waste. In stead 3 podium mikes would have been better.audibility will better for James as he is unable to hear sometimes. 3) நெடில் குறில் errors - students are not attentive
❤🎉🎉🎉
ஊதுவத்தி - சரியான எழுத்துக்கள் தானா?
அரசு பள்ளிகளை பங்கு பெற வையுங்கள்
நாளிதல்
🎉🎉🎉🎉🎉🎉
இலக்கு
James sir,neengal pala nerathil uyaram kuraivaga ieupavargalai mattam thatti pesuvadhu manadhuku kastamaga irukudhu ,ini appadi pesadheergal.
மழலை
விரும்பு
கொட்டகை
👍👍👍👍👍
திருநெல்வேலி சிங்கம்டா தலைநிமிர்ந்து நில்லடா
பண்பு
எதே, நாமக்கல் கவிஞர் சம கால கவிஞரா?
மைத்துனன் தான் சரி ஜேம்ஸ் சார், மைத்துணன் என்று வராது
Government schools illaiye
மாதிரி
செண்டு
Thidupu
She is having more than 1000 kg brain. So adjust her activity
இந்த நிகழ்ச்சி வீண், ஏன் என்றால் அவர்கள் தமிழ் பள்ளி மாணவர்கள் அல்ல . தமிழ் வளர்த்த தலைவர்கள் மறைந்தனர், இனி தமிழ் தமிழ்நாட்டில் சீர்குலைந்துவிடும்...
மாறாக இப்படி சிந்தியுங்கள்.... நம் தமிழ் வழி கல்வி பயில்வோருக்கு இது மிகச் சுலபம் ..எனவே ஆங்கில வழி பயில்வோரின் தமிழ் அறிவை சோதிக்கும் அல்லது வளர்க்கும் முகமாய் இந்த நிகழ்ச்சி என எடுத்துக்கொண்டு தமிழை வளர்க்க உதவுகிறோம் என்று பெருமைப்படலாமே😂😂😂😂
ஏதாவது குறை சொன்னே இருக்கீங்களா
Super
இரும்பல் 5 எழுத்து சொல்
.
Yirumal
இரும்பல் கிடையாது,அது இருமல்
Pottikkaga payirchi eduthu irukanga.. Tamil varthaigal sariyaga theriyalai
Very poor round.
பண்டிதர் இது தமிழ் சொல்லா
வடமொழிச் சொல் பண்டிட்.
Better give them some more training and send.. some of them stand likes baby which is doesn't know anything,bad
சுண்டல்