🔴LIVE: நேர்படப்பேசு: கல்வித் துறையில் என்ன நடக்கிறது? | School Education | Govt Schools | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #PuthiyaThalaimuraiTV #TNGovt #SchoolEducation #Headmasters #GovtSchools #MKStalin #Nerpadapesu #latestlive #puthiyathalaimuraitvlive
    🔴LIVE: நேர்படப்பேசு: அரசுப் பள்ளிகளில் 4,500 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி?.., கல்வித் துறையில் என்ன நடக்கிறது? | School Education | Govt Schools | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 108

  • @askarhaniyyahaniyya4216
    @askarhaniyyahaniyya4216 Месяц назад +19

    மாயவன் ஐயா சரியாக சொல்கிறார்

  • @maheshwarans2289
    @maheshwarans2289 Месяц назад +10

    புதிய தலைமுறை இன்று தான் நீங்கள் மக்கள் பிரச்சினையை பேசுகிறீர்கள்.வாழ்த்துக்கள்

  • @ragupathi7126
    @ragupathi7126 Месяц назад +22

    முதல்ல ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

  • @lavanyagurunathan6423
    @lavanyagurunathan6423 Месяц назад +14

    2013 TET தேர்ச்சி பெற்றும் இது வரை நியமனம் இல்லை..ஆனால் தற்காலிக ஆசிரியராக பணியாற்ற மட்டும் தகுதி உண்டு.. ஆனால் நிரந்தர பணியாற்ற ஏன் எங்களுக்கு தகுதி இல்லை... எத்தனை பேரின் மனஉளைச்சல் தான் மிச்சம் 10 ஆண்டுகளாக ... இதற்கு பள்ளி கல்வி துறை தீர்வு தர வேண்டும் வாழ்க வளமுடன்...

    • @kannadhasanmaths9201
      @kannadhasanmaths9201 Месяц назад

      Yen tharkalika asiriyara poringa strike pannunga pogathinga yarum

  • @askarhaniyyahaniyya4216
    @askarhaniyyahaniyya4216 Месяц назад +24

    ஒரு அரசு பள்ளி ஆசிரியரையும் கூப்பிட்டு இருந்தால் சரியாக இருந்திருக்கும்

    • @Justin-dgl
      @Justin-dgl Месяц назад

      அப்படி கூப்பிட்டா அந்த வாத்தியாரோட வேலை போயிடும்

  • @elayaraja9630
    @elayaraja9630 Месяц назад +21

    ஐயா வணக்கம் இது மாதிரி மக்கள் சார்ந்த விவாதம் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் எப்பொழுதும் ஓபிஎஸ் இபிஎஸ் பிரச்சினையை பேசாதீர்கள்

  • @PadmaKrishnan-hn2zw
    @PadmaKrishnan-hn2zw Месяц назад +3

    ஒன்னும் தெரியாத கத்துக்குட்டி முக்கிய கல்வி துறையில் அமைச்சராக போட்டால் கல்வி நிலை என்ன. ஆசிரியர்கள் வேலைக்கு காத்திருப்பார் நிலை என்ன... என்ன துரிதமாக செயலுபடுங்கள்

  • @vanithabaskar6366
    @vanithabaskar6366 Месяц назад +13

    மாயவன் சார் 100% உண்மை. இந்த ஆட்சியில் அதிகமான கற்பித்தல் அல்லாத வேலைகள் கொடுக்கப்படுறது

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd Месяц назад +16

    சுமன்ந்த்அவர்களுக்கு கல்வித்துறைசார்ந்த புரிதல் இல்லாமல் பேசுகிறார் அவர் பேசாமல் இருப்பது நல்லது

  • @anguchamy998
    @anguchamy998 Месяц назад +7

    திரு மாயவன் சார் கருத்து முற்றிலும் உண்மை உண்மை உண்மை

  • @l______e_s_s567
    @l______e_s_s567 Месяц назад +10

    ஜெயலலிதா அம்மா போன பிறகு தமிழக கல்வித்துறை மிக கேவலமாக போய் கொண்டு இருக்கிறது. ஆசிரியர்கள் நியமனத்தில் நிறைய குளறுபடி. லஞ்சம், ஊழல் தலை விரித்து ஆடுகிறது. ☹️☹️

    • @PadmaKrishnan-hn2zw
      @PadmaKrishnan-hn2zw Месяц назад +2

      சரியா சொனானீர்கள் ஜெஜெ was good..அவர் ஆட்சியர்களுக்கு படித்தவர்களின் நிலை அறிந்து எல்லோருக்கும் age limit 58. இவங்க மாத்தி மாத்தி பேசறாங்க எடப்பாடி அவர்களும் , ஸ்டாலின் அவர்களும், அனைவருக்கும். Age limit பாரபட்சமில்லாமல்... 58 ஆக இருக்கனும்.

    • @kumaran555-yf3dt
      @kumaran555-yf3dt Месяц назад

      Correct...but now Corruption only...

  • @maheshkannan601
    @maheshkannan601 Месяц назад +3

    *தமிழ்நாட்டில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்*
    1. நடுநிலைப் பள்ளி
    தலைமை ஆசிரியர் -1042
    2. பட்டதாரி ஆசிரியர் - 1877
    3. தொடக்கப்பள்ளி
    தலைமையாசிரியர். - 1924
    4. இடைநிலை ஆசிரியர் - 4475
    *தொடக்கக் கல்வித்துறையில் உள்ள மொத்த காலிப்பணியிடங்கள் -9318*
    _பட்டதாரி ஆசிரியர் பாட வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள்_
    - BT ( Tamil) -149
    - BT ( English)-401
    - BT (maths) -442
    - BT (science) -746
    - BT (History) -139

  • @manigandan1983
    @manigandan1983 Месяц назад +12

    தியாகராஜன் செமயா முட்டுகொடுக்குறார் ...
    தியாகராஜன் ஊபி அல்ல ஆசிரியர் சங்க தலைவர் என்பதை மனதில் கொள்ளவேண்டும்

  • @reonalatha4112
    @reonalatha4112 Месяц назад +3

    சுமன்ந்த் சார் அவர்களே
    அரசு பள்ளி பற்றி நன்றாக தெரிந்து பேசுங்கள்

  • @101_Aliyarnagar
    @101_Aliyarnagar Месяц назад +11

    Emis விலக்கு கொடுத்து விட்டார்களா தியாகராஜன் சார் எப்படி இவ்வளவு அரசுக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்து விட்டீர்களா

  • @gps13276
    @gps13276 Месяц назад +17

    முன்னாள் மந்திரி செங்கட்டையனே பரவாயில்லை என்று நிலை. உள்ளது...
    பணம் பணம்பணம்..
    ஒரு மாறுதலுக்கு பல லட்சங்கள் வாங்கி ஏப்பம் விடுகிறார்கள்.. திட்டமிட்டே த.ஆ பதவி உயர்வை நடத்த முடிவதில்லை... காரணம் நிர்வாக மாறுதல் 10 லட்சம் பணம்..
    பள்ளி கல்வித்துறை அமைச்சர் எங்கே இருக்கிறார் என்றே தோன்றுகிறது...

  • @venkatesansvenkatesans8048
    @venkatesansvenkatesans8048 Месяц назад +8

    டெட் தேர்வு தேர்ச்சி+நியமன தேர்வு தேர்ச்சி நல்ல மதிப்பெண் எடுத்து எங்களுக்கு மிகவும் சொற்பமான 3192 மட்டும் பல ஆசிரியர்கள் மன உலச்சல் பாதிக்கப்பட்டு உள்ளனர் இந்த அரசு கண்டு கொள்ளாது ஆனால் hm promotion and aided school deployment ku oru exam தேவை இல்லை என்பது மிக பெரிய அநீதி

  • @anandsilva509
    @anandsilva509 Месяц назад +3

    சுமந்த் எல்லாவற்றையும் பற்றி பேசும் அளவுக்கு நிபுணத்துவம் பெற்றவராக காட்டி கலந்து கொள்கிறார்...உண்மையில் கல்வித்துறை களம் பற்றிய புரிதலில் இவர் ஒரு பூஜ்யம் என வெளிப்படுத்தியுள்ளார்.. கல்வித்துறை ஒன்றும் கிரிக்கெட் கமென்டரி அல்ல...

  • @PadmaKrishnan-hn2zw
    @PadmaKrishnan-hn2zw Месяц назад +3

    Trb தேர்விலேயே எல்லா ஆசிரியர்களையும் sellect பண்ணுங்க எதுகாகு Tet exam

  • @mary_vijila
    @mary_vijila Месяц назад +3

    எங்கள் பள்ளியில் 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் இல்லை😢😢

  • @shanmugambabu1331
    @shanmugambabu1331 Месяц назад +10

    Good evening sir
    சார் கடகால் சரி இருந்தா தானே சார் கட்டடம் கட்ட முடியும் அடிப்படையே சரி இல்லை என்றால் எவ்வாறு உயர்கல்விக்கு மாணவர்களை தகுதி அடைய செய்ய முடியும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தையும் அரசு பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தையும் தயவுசெய்து ஒப்பிடாதீர்கள் ஏன் என்று கேட்டால் பொதுமக்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கொள்ளை கட்டணம் அடிக்கிறார்கள் ஆனால் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படுகிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல ஒரு தனியார் பள்ளி கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் இதே இந்த அரசாங்கமும் தனியார் பள்ளியில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய மாணவர்கள் படிக்க ஆண்டுக்கு பலகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது இந்த இந்த தொகையும் வாங்கிக்கொண்டு மாநில கல்வி பாடத்திட்டத்தை விட்டுவிட்டு சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளி என்று கூட்டு கொல்லை சேர்ந்து அடிக்கிறார்கள் இந்த நிலைமை அனைத்திற்கும் ஒரே தீர்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளை அரசு பள்ளிகள் ஆக்குவது அல்லது அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்து விடுவது இந்த இரண்டில் ஒன்றை அரசாங்கம் செய்தால் கண்டிப்பாக இந்த நிலை அனைத்தும் மாறிவிடும்.
    நன்றி

  • @fathimafathima1051
    @fathimafathima1051 Месяц назад +3

    அரசு உதவிபெறும் பள்ளியில் 4000 ருபாய் கூட ஊதியம் கொடுப்பதில்லை

  • @lakshmanaperumal9140
    @lakshmanaperumal9140 Месяц назад +3

    அரசுப்பள்ளிகளை மூடுவதிற்கு வழிவகை செய்கிறது ஆசிரியர் நியமனம் என்பது கடந்த 3 ஆண்டுகல இல்லை .

  • @krishnakumarilavanya5547
    @krishnakumarilavanya5547 Месяц назад +4

    Samanth sir without knowing completely about the problem of govt school teachers don't talk in a debate .

  • @btckumar2611
    @btckumar2611 Месяц назад +3

    அரசு நினைத்தால் கொள்கை முடிவின்படி பதவி உயர்வு வழங்கலாம், இவர்கள் அரசின் கொள்கை முடிவை முதலில் அறிவிக்கவேண்டும், மாயவன் அவர்களின் கூற்று சரியே

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd Месяц назад +8

    ஆசிரியர் தகுதித் தேர்வு 2013முதல் தேர்ச்சி பெற்றவர்களுக்குஇதுவரை.நியமனம இல்லை

    • @lavanyagurunathan6423
      @lavanyagurunathan6423 Месяц назад +2

      TET தேர்ச்சி பெற்றோர் தற்காலிக ஆசிரியராக பணி புரிய தகுதி உண்டு.. ஆனால் நிரந்தர பணி வழங்க ஏன் அரசு யோசிக்கிறது..

    • @ashokmudiyur-do3xd
      @ashokmudiyur-do3xd Месяц назад

      @@lavanyagurunathan6423 அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் அதிகம் பேர் உள்ளதால் நியமனம்இல்லை

    • @deshaakash8329
      @deshaakash8329 Месяц назад

      2013pass.2014 cv completed. But still no job. Next the same candidates ku competitive exam. Enna kodumai?

    • @ashokmudiyur-do3xd
      @ashokmudiyur-do3xd Месяц назад

      @@deshaakash8329 ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் டெலிவரி பாயாக வேலைசெய்யும் கொடுமை

    • @baskartr4016
      @baskartr4016 Месяц назад

      ஐயா மாயவன் சொன்னது 100%உண்மை.தியாகராஜன் சங்க தலைவர் பதவியை விட்டுட்டு கட்சி தலைவராக செயல்படலாம்

  • @anandsilva509
    @anandsilva509 Месяц назад +3

    காலையில் பூஸ்டா..ஓட்ஸ்ஸா..எனச்சாப்பிட்டு வரும் மாணவரல்ல... அரசுப்பள்ளி மாணவர்...காலையில் கஞ்சியை குடித்துவிட்டு வருபவர்...அவர்களை ஒப்பீடு செய்வதே அடிப்படை பிழை...

    • @govindarajuvenkatesan9589
      @govindarajuvenkatesan9589 Месяц назад

      காலை உணவே சாப்பிட வழியில்லாமல் பட்டினியாக மதிய உணவாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வருபவன்தான் அரசு பள்ளி மாணவன் எங்கள் மாணவன்.

  • @MrSammanojpaul
    @MrSammanojpaul Месяц назад +4

    தனியார் பள்ளிகளுக்கும் சம்பளம் உயர்த்தி கொடுக்க கேட்பது தான் அறம் சுமந்த் சார்
    அரசுப்பள்ளியில் பத்தாண்டுகளாக பணியில் இருக்கும் ஒரு இடைநிலை ஆசிரியர் இப்போதுதான் ₹40000 த்தை தாண்டி இருக்கிறார்கள்.

  • @villagemasalafactory
    @villagemasalafactory Месяц назад +8

    சம்பளம் தர கஜானாவில் பணமில்ல...எடுத்தாலும் ஒப்பந்த பணி தான் ..இனி ஒப்பந்த பணியாளர்கள் தான்.. அதனால தான் tnpsc exsam வச்சு பல வருடம் கழித்து தான் பணி ஆணை வழங்குகிறார்கள்

  • @thangarajanrajan2062
    @thangarajanrajan2062 Месяц назад +2

    ஆசிரியர் காலி பணியிடங்கள், பணிகள் தரவுகளை சரியாக அறிந்து பின் சமுக ஊடகங்களில் சுமந்தி சி ராமன் பேச வேண்டும்.

  • @svrtalks5560
    @svrtalks5560 Месяц назад +5

    இந்த அரசு தேர்தல் அறிக்கைல சொன்ன 2013 la tet pass பண்ணவங்களுக்கு பணி வழங்குவோம் சொல்லிட்டு அத இப்போ வரைக்கும் கண்டுக்கவே இல்ல... இவங்க vote பாலிடிக்ஸ் panranga

    • @ezhilnilapala1971
      @ezhilnilapala1971 Месяц назад

      சுமந்த், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் இல்லையென்றால், அப்பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பித்து வாங்குகிறார்களா...
      இல்லை அரசு பள்ளி மாணவருக்கு இல்லையென்றால், அரசு பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பித்து வாங்குகிறார்களா...
      accountability பற்றி சுமந்த் எந்த ஒரு புரிதலும் இல்லாமல் பேசுகிறார்.

  • @thilagar8809
    @thilagar8809 Месяц назад +2

    BTtrb vacancy increase panni teachers appointment pannunga. 3192 vacancy is not enough .after 11yrs want more vacancy

  • @aseermary1880
    @aseermary1880 Месяц назад +7

    சுமந்த ஒரு மருத்துவர் அவரை கொண்டுவந்து இந்த விவாதத்தில் வைத்தீர்கள் .
    கல்வி துறையை பற்றிய சரியான புரிதல் இல்லை அவருக்கு .
    சாதாரனமாக மேரோட்டமாக பேசுகிறார் .
    முதலில் இவர் சார்ந்த துறையில் பேச வையுங்கள் பிறகு மற்ற துறைக்கு வரட்டும் .
    இவர் மருத்துவர்
    கொஞ்ச நாட்களுக்கு முன் விளையாட்டு துறையில் விமர்சகராக இருந்தார்
    பிறகு இப்போது அரசியல் பேசுகிறார்
    பிறகு பத்திரிக்கையாளர் என்று சொல்லிக்கொள்கிறார் ...
    எனவே முதலில் அவரை ஒரு கேட்கிரியில் வையுங்கள் .
    புதிய தலைமுறையில் பேசுவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதற்காக இதுபோல் அரைகுறை அறிவு கொண்டவர்களை அழைக்க வேண்டாம் .

  • @user-qr2dh2tn3m
    @user-qr2dh2tn3m Месяц назад +3

    sumanth sir you donot know about govt shcool teacher problem.please go to a govt school and work as a teacher and then you will realise the problems of teacher. you can talk what ever you want in front of camera.

  • @palanim2281
    @palanim2281 Месяц назад +2

    வயது வரம்பு குறைத்தால் பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்
    தகுதிக்கு ஏற்றார் போல் சராசரி ஊதியம் கொடுத்தால் நிறைய இலைஞர்களுக்கு வேலை கிடைக்கும்
    தகுதி தேர்வு மட்டும் போதும் நியமான தேர்வு வேண்டாம் ஏனென்றால் தகுதி தேர்வுக்கான சிலபஸ் தான் நியமனத் தேர்வுக்கும் வருகிறது.
    தகுதி தேர்வு 2013 நியமனத் தேர்வு 2024 இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொருவருடைய மனநிலை எப்படி இருக்கும் இப்பொழுது எப்படி அவர்களால் படிக்க முடியும் குடும்ப சூழ்நிலை அதனால் மிகவும் சிரமப்படுகிறோம்
    சிலபஸ் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் படிக்க வேண்டும்.
    10 வருட இடைவெளி என்றால் எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்ன செய்வதென்றே தெரியவில்லை ரொம்ப மன வருத்தமாக உள்ளது.

  • @anandmarsstudios3268
    @anandmarsstudios3268 Месяц назад +5

    பகுதி நேர ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கவும்

  • @bharathirajan9349
    @bharathirajan9349 Месяц назад +4

    Thigarajan..11.12பாட நடத்தினால் தெரியும் ஆசிரியர்கள் வேலையை பற்றி

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd Месяц назад +6

    இனி ஆசிரியர் பணி நியமனம் கானல் நீர் காரணம் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் நிறையபேர் உள்ளனர்.

  • @PollMaths333
    @PollMaths333 Месяц назад +6

    ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற 2013 2017 தேர்வாளர்கள்

  • @gurumithranchinadurai7684
    @gurumithranchinadurai7684 Месяц назад +3

    சுமந்த் சி. ராமன் நீ என்னவோ அறிவாளி என்று நினைத்தேன். மடையன் மாதிரி பேசுற

  • @dharshinir4699
    @dharshinir4699 Месяц назад +3

    Part time teachers. Plz permanent pannunga. Life. La adimattathula irukkom🙏😂😂😂😂😂😂😂😂😂

  • @murugansk4222
    @murugansk4222 Месяц назад +7

    கொளரவ விரிவுரையாளர் நிலைமை படு மோசமான நிலையில் உள்ள

  • @bharathirajan9349
    @bharathirajan9349 Месяц назад +4

    Mr suman...nee vanthu givt hsc school la pg teacher ..vanthu ...class edu pakkalam

  • @manjunthv6618
    @manjunthv6618 Месяц назад +5

    10 years tet pass panni yenga valkapochhi neenga salary vangittu tet pass Panna kastama irukka

    • @jayaramandevaraj2312
      @jayaramandevaraj2312 Месяц назад

      முட்டாள் தனமான கருத்து.2003 முதல் 2009 வரை ஆசிரியர் தேர்வானாய போட்டி தேர்வின் மூலமே ஆசிரியர் பணி வழங்கபட்டது.TET எழுதியவர்கள் மட்டுமே அறிவாளி என்பது முட்டாள் தனமான கருத்து

  • @karthiKeyan-po5ou
    @karthiKeyan-po5ou Месяц назад +1

    தியாகராஜன் நீங்க முதல் TET வரும் போதே ஒரு அறிக்கை விட்டிருக்கலாம் இப்பொழுது காட்சி ஊடகத்திடம் இப்படி சொல்வது ok . TET எதிர்க்கிறோம் என்று சொல்வது வரவேற்கத்தக்கது . அரசு பண்டிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து நீங்கள் பேசி இருக்கலாம்

  • @ArunKumar-fk9bc
    @ArunKumar-fk9bc Месяц назад +2

    NCTE வழிகாட்டுதல்களை முழுமையாக விவாதித்து இருக்க வேண்டும்

  • @Naga232
    @Naga232 Месяц назад

    கற்போர் குறைவாக உள்ள பள்ளிகளில் அதிக ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு உள்ளது பெற்றோர்களிடம்.

  • @wilsonnathan1469
    @wilsonnathan1469 Месяц назад +3

    Totally collapsed education system for past 7 year there is a vacancy In a many schools lot of amount saved. For the government loss for the children......

  • @pappuaruldhas8160
    @pappuaruldhas8160 Месяц назад +1

    Govt School Teachers ku romba stress, over work load.

  • @sangeethasrinivasan267
    @sangeethasrinivasan267 Месяц назад +1

    teachers r dealing with humans. not files.....we r dealing with daily life situations of our students. don't compare govt and private teachers.....

  • @SasiKumar-rr1nl
    @SasiKumar-rr1nl Месяц назад +1

    Sumanth உனக்கு அறிவு இருக்கா? கரெக்டா பேசு.

  • @amesamirtharaj-xv8ur
    @amesamirtharaj-xv8ur Месяц назад +3

    தியாகராஜன் சார் சரியான ஜால்ரா சார் நீங்க நீங்கள் பேசாமல் திமுக MLA ஆகியிருங்க சார்

    • @baskartr4016
      @baskartr4016 Месяц назад

      MLA சீட்க்கு முயற்சி செய்தார். வாய்ப்பு கிடைக்கலை

  • @user-iq5ut7hj2j
    @user-iq5ut7hj2j Месяц назад +1

    ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்த வேண்டும்

  • @Gunasekarantube
    @Gunasekarantube Месяц назад +1

    இந்த விவாதத்தில் மாணவர்கள் நலன் சார்ந்து ஒருவராவது இருந்திருக்கலாம்..
    அரசுப் பள்ளியின் பெற்றோர் ஒருத்தராவது இருந்திருக்கலாம்

  • @JothiSenthil-o7s
    @JothiSenthil-o7s Месяц назад +1

    Pgtrb தேர்வில் உயிரியல், வணிகவியல், கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களை நடத்த குறிப்பிட்ட பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி இருந்தால் போதுமானது ஆனால் தமிழ் வழி கற்ற just pass mark (SC 67/BC 75)வாங்கியவர்கள் பணி நியமனம் செய்யபடுக்கிறார்கள். குறிப்பிட்ட பாடம் நடத்த அந்த பாடத்தில் knowledge தேவையே தவிர தமிழ் எழுத படிக்க தெரிந்து இருந்தால் போதுமானது

  • @user-zh3hd3eb5y
    @user-zh3hd3eb5y Месяц назад +2

    Suman avarkal puriyamal pesugirar

  • @rajeshr7308
    @rajeshr7308 Месяц назад +4

    BT BRTE vacancy increase panna sollunga

  • @selvakumars3268
    @selvakumars3268 Месяц назад +1

    👌🏼👍🏼👏🏼🙏🏼

  • @asttamil8973
    @asttamil8973 Месяц назад +1

    Theyagarajan DMK supporter,favourly speaking

  • @baskartr4016
    @baskartr4016 Месяц назад

    கோவிட் 19 ஐ விட நீட்டில் 7.5 % இட ஒதுக்கீடுதான் சேர்க்கை அதிகரிக்க காரணம்

  • @M.GVIJAYALAKSHMI
    @M.GVIJAYALAKSHMI Месяц назад +1

    Sumanth sir is not aware of what is going in government schools
    Sir please note only data collection and emis registeration dominates teaching learning process
    The child comes from uneducated background
    The child depends only on teachers for his education but the teacher can't help him for that purpose
    Tenth handling teachers has no rest at all but they are not honoured properly

  • @xavierraj9499
    @xavierraj9499 Месяц назад +1

    Follow KVS system

  • @ezhilviji72
    @ezhilviji72 Месяц назад +1

    Dubakoor department

  • @ALIYYILA
    @ALIYYILA Месяц назад

    மாயவன் அவர்களுக்குப்புரிந்த அளவுக்கு தியாகராஜன் அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லையே ஏன்? திமுக கட்சியிலே இருக்கிறாரோ?

  • @parimaladiet914
    @parimaladiet914 Месяц назад

    It is a socioeconamic problem and govt appoint teacher for each class

  • @sivashree590
    @sivashree590 Месяц назад +1

    Non teaching staff pallikalil illai

  • @senthilkumarchinnarasu7555
    @senthilkumarchinnarasu7555 Месяц назад +1

    யாருக்கும் சரியான புரிதல் இல்லை. Totally time waste

  • @PandiPandi-ci5pz
    @PandiPandi-ci5pz Месяц назад +3

    Sumanth illai summa sammantham illamal talking

  • @ALIYYILA
    @ALIYYILA Месяц назад

    தியாகராஜன் திமுக கட்சியா?

  • @honeydropz2081
    @honeydropz2081 Месяц назад

    Teaching coars padithu vittu tet ezhudhi paas panni again ugtrb ezhudhi nalla mark eduthum vaippugal miga kuraivaaga ulladhu.... Aaga motham ippadi kaathirukkum aasiriyargalukku kodumai thaan nadakiradhu....😢

  • @samprathap4475
    @samprathap4475 Месяц назад +1

    Paguthi nera teachers nelamaiyum konjam parunga 12500 vatchi family run panna mudiyuma

  • @ravichandrank6289
    @ravichandrank6289 Месяц назад +1

    Only corruption

  • @saravanank9339
    @saravanank9339 Месяц назад +1

    அரசு பள்ளிக்கு வரும் மாணவனின் குடும்ப சூழ்நிலையும் தனியார் பள்ளி மாணவனின் குடும்ப சூழ்நிலையும் வெவ்வேறு

  • @manjunthv6618
    @manjunthv6618 Месяц назад

    Ayya Unga pasanga yenga govt schoole padikaranga

  • @GViGanesh
    @GViGanesh Месяц назад

    Protest pannittu irukka Guest lecturer pathi pesa oru nai kuda illa..ithu thevaya..

  • @thavidhuraja7620
    @thavidhuraja7620 Месяц назад

    நெடுஞ்செழியன் சார் பேச்சு

  • @PandiPandi-ci5pz
    @PandiPandi-ci5pz Месяц назад

    Asiriyarkku neet net vaikkanum solluvar summa

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 Месяц назад +2

    பதவி உயர்வுக்கு டெட் வேணும் தகுதி இல்லாதவர்களுக்கு எதுக்கு தலைமை ஆசிரியர். பதவி

  • @siranjeevimaths2242
    @siranjeevimaths2242 Месяц назад

    ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஒரு அரசு பள்ளி நிரந்தர ஆசிரியராக வேண்டுமெனில் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வில் வெற்றி பெற்றால் தான் ஆசிரியர் பணி என்று கூறும் அரசு, தற்போது பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஏன் ஆண்டுக்கு ஒரு தேர்வு வைத்து ஆசிரியர்களை மெருகேற்ற கூடாது!!!! திறமையான ஆசிரியர்கள் வேண்டும் எனில் காலத்திற்கு ஏற்றவாறு அவர்களின் அறிவை ஆண்டுக்கு ஒரு முறை சோதிப்பதில் தவறு ஒன்றும் கிடாது......🎉🎉🎉🎉

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 Месяц назад +1

    இந்தியரசு கல்விக்காக ஒதுக்கும் .....நிதி....? மாநில அரசு கல்விக்காக ஒதுக்கும். நிதி....🙂🙂🙂❤️❤️

  • @dharshinir4699
    @dharshinir4699 Месяц назад +4

    Na. 13years. Part time. La work panren.ya life a mudinji pochi husband m part time. workpanni irandhu poitaru. Govt. Endha izhapeedum tharla.. Daily90km poituvaren. Paadhi fair. Ke poidum. Family. Eppadi run pannuven daughter.padika vaikanum 3days sch. Ku poren. Meedhi naalukku enaku yar velai kudupanga. DMK vandha namaku vidiumnu nambi vote pannom. Aana.... Yenga Life3years. A??????? Than iruku.. Nanga vazhradhum.. SaaguradhumCM kitta thaan irukku IYYA.. ..ne. ga kudutha Vakkurudhiyei ( 181) plz😂😂😅😂😂😂😂😂😂niraivethunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👁‍🗨

  • @9994430892
    @9994430892 Месяц назад +1

    Mr.. sumnath... அரசு பள்ளி மீது புரிதல் இல்லாமல் பேசுகிறார்... காண்ட்ராக்ட் basisis. அரசின் கொள்கை அதுவானால்... நீங்களும் ஒரு பள்ளி ஓனர் தான் ஒரு அரசு பள்ளியை காண்ட்ராக்ட் எடுத்து சொல்லி கொடுபிங்க அப்போ நீங்களும் சம்பளம் எப்படி ? அட்லீஸ்ட் பிரைவேட் தரும் சம்பளம் தருவீர்களா.. கள நிலவரம் தெரியவில்லை