அண்ணா... தங்களின் பேச்சை நீயா நானாவில் பார்த்து இப்போது தங்களின் ரசிகையாகி இருக்கிறேன் ....என்றும் உங்கள் ரசிகையாக..... தமிழாசிரியை ஆக விரும்பும் தமிழ் மாணவி... 🙂
அருமை தம்பி அரசியல் கலவாத பட்டி மன்றம் இருக்காதோ என்ற ஐயம் இல்லை. தமிழ் தாய் உன் போன்ற தன் குழந்தைகளை எக்காலத்திலும் ஈன்றெடுப்பாள் 🙏🙏🙏 என்றும் நலம் வாழ்வாய்💐🙏
தம்பி உங்க பேச்ச நீயா நானாவில் கேட்டேன் அருமை உங்க யூடியூப் சேனல் இப்பதான் கண்டு பிடித்தேன்.உங்கள் adience ஆகிவிட்டேன். God bless you en பிள்ளைகள் உங்க பேச்ச கேக்குறாங்க தம்பி
நண்பா வயது 22 நட்பு என்பது வெறும் வெத்து வேட்டு நீங்கள் உங்கள் நண்பரை பற்றி 58 வயதில் பேசுங்கள்.ஆனால் இன்றைய சூழலில் நட்பும் உறவும் புறம் பேசுபவர்களே அதிகம்
அண்ணா... தங்களின் பேச்சை நீயா நானாவில் பார்த்து இப்போது தங்களின் ரசிகையாகி இருக்கிறேன் ....என்றும் உங்கள் ரசிகையாக..... தமிழாசிரியை ஆக விரும்பும் தமிழ் மாணவி... 🙂
👍
Vazhthukkal
சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேக வேண்டும்...!!! என்றவரிகளுக்கு இணங்க உங்களின் செந்தமிழ் உரைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...!!!❤✨
உங்க பேச்ச கேட்டதுல இருந்து தான் தமிழ் படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு
அண்ணா.காளமேகப்புலவரின் பாடலை அருமையாக கூறினீர்.நான் தமிழ் மாணவி.நானும் பேச்சாளராக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது
அருமை தம்பி அரசியல் கலவாத பட்டி மன்றம் இருக்காதோ என்ற ஐயம் இல்லை. தமிழ் தாய் உன் போன்ற தன் குழந்தைகளை எக்காலத்திலும் ஈன்றெடுப்பாள் 🙏🙏🙏 என்றும் நலம் வாழ்வாய்💐🙏
நன்றாக பேசினீர்கள்.
நால்வரை வைத்து நட்பின் சிறப்பை கூறிய விதம் மிக அருமை.
அன்பும் நன்றியும்
தம்பி வாழ்த்துக்கள் தாமல் கிராமத்திலிருந்து
தம்பி உங்க பேச்ச நீயா நானாவில் கேட்டேன் அருமை உங்க யூடியூப் சேனல் இப்பதான் கண்டு பிடித்தேன்.உங்கள் adience ஆகிவிட்டேன். God bless you en பிள்ளைகள் உங்க பேச்ச கேக்குறாங்க தம்பி
தலைவா vara level speech .......
அன்பும் நன்றியும்
அருமை சரவணன். வாழ்த்துகள்.
அன்பும் நன்றியும்
Very nice saravanan sir❤
தலை சிறந்த பேச்சாளர் 🙏
அருமையான பேச்சு சரவணன் 🙏🏻🙏🏻உண்மையான பேச்சு 🙏🏻🙏🏻🙏🏻
தமிழ் மொழி மாதிரியும் நீங்களும் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்..... 😍🥰
Thamal anna super oooooo super kizhichitinga
அன்பும் நன்றியும்
அருமை நண்பரே
மன்றத்திற்காக பேசாமல் மனதார பேசியமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இது போன்ற பல பதிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.
👍🏻
Superb 🙌 Saravanan 🙏🏼 Venu purushottam team
💯💯💯💯 Sema Anna ♥️♥️
Super speech sir
மகிழ்ச்சி தம்பி, தமிழாசிரியராய் மனம் மகிழ்ந்தேன்.வாழ்க தமிழ்
அருமையான பேச்சு, வாழ்த்துக்கள் தோழர்
அருமை சரவணன்
🙏
தமிழ் வாழும்
Vera level pesurenga.eppatha unga vedio la pakkura.
அருமை சரவணன். வாழ்த்துக்கள்
அன்பும் நன்றியும்
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
அற்புதம் ஐயா
அன்பும் நன்றியும்
Vera level saroo ❤️👏
Really great your and feeling good when I heard the tamil speech like this!
Super vera level anna
அன்பும் நன்றியும்
Addicted to your speech anna
அருமையான தமிழ் உச்சரிப்பு
வாழ்க வளமுடன்
Super
Thank you
அருமையான பதிவு மச்சி🙏💕 நட்பின் பெருமை என்றும் வாழும் உங்களின் பதிவுகளில் 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
சூப்பர் சகோ வாழ்க வளமுடன்
Dinesh from Bangaluru Bro
Ur way of speach is simply super and explanation on all topics awesome..
GOD BLESS YOU WITH HEALTHY AND PROSPEROUS LIFE. 🙏
Thanks for ur words and support
Vazthukkal Thambi
❤❤❤
Super bro for friends and Tamil
Nice
அருமையான உரை அண்ணா
அருமை
Super sir
அன்பும் நன்றியும்
சிறப்பு அண்ணா👌👏👏
அன்பும் நன்றியும்
நண்பண்டா
நண்பா வயது 22 நட்பு என்பது வெறும் வெத்து வேட்டு நீங்கள் உங்கள் நண்பரை பற்றி 58 வயதில் பேசுங்கள்.ஆனால் இன்றைய சூழலில் நட்பும் உறவும் புறம் பேசுபவர்களே அதிகம்