கிராமத்தில் அன்றாட வேலை பார்ப்பதே சுகம் தான் அதே மழைக் காலங்களில் ஆடு மாடுக்கு இலை தழைகளை பறித்து கொண்டுவருவது கூடுதல் சுகம் ❤❤❤அப்பாவின் எதார்த்தனமான பேச்சுக்கு நான் அடிமை ❤❤❤அப்பா மகன் வாழ்க ❤❤
@sumathisubramani1668 ohhh my god.neenga video varathunnu sonnathum na romba feel pannan.appava enakgu romba putikgum.unga 2 peru video varathunnu payanthuttan.ipo happy bro
கிராமத்தில் அன்றாட வேலை பார்ப்பதே சுகம் தான் அதே மழைக் காலங்களில் ஆடு மாடுக்கு இலை தழைகளை பறித்து கொண்டுவருவது கூடுதல் சுகம் ❤❤❤அப்பாவின் எதார்த்தனமான பேச்சுக்கு நான் அடிமை ❤❤❤அப்பா மகன் வாழ்க ❤❤
It's expectation but reality 🤯
Nee poitu paru😂😂😂
@medicalmiraclenatural6454 நாங்களும் கிராமம் தான் எங்கள் வீட்டு வேலைகளும் விவசாயமும் இப்படி தான் நீ என் கிட்ட சொல்லாத சரியா கிராமத்துக்காரன்டா 💯💯💯💯
@@missuakkamegala2385 elarum kasu kuduthu than da rice vangi sapdranga. ..oc la onu ila .. mooditu iru da thayoli
@@missuakkamegala2385 sarida mandaya poi velaya paru
இது போல நிறைய வீடியோ போடுங்கள். அப்பா பேசுவது மிக எதார்த்தமாக உள்ளது. ❤️👌
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி உங்கள் தொழில் மென்மேலும் மலர நான் இன்றும் ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்
தினமும் இதை மாதிரி video போடுங்க நண்பா❤
அருமை தம்பி.இது போல் அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக போடு.
03:34 தொரட்டி
தொரட்டிக்கம்பு ---நெல்லை
My new stress buster
எங்கள் ஊரில் தொரட்டினு சொல்லுவோம். உங்கள் வீடியோ அருமையாக உள்ளது அப்பா பேச்சுவார்த்தையும் சூப்பர். எனக்கு கிராமம் ரொம்ப பிடிக்கும். 😊
இது தொரட்டி தான்
Appa neengka பேசுறது ரொம்ப நல்லா இருக்கு அப்பா 😂😂😂😂
தம்பி அப்பா super❤❤❤
i love appa🎉🎉❤
எங்க ஊரு...வாங்கருவா கம்பு சொல்லுவோம் .. புதுக்கோட்டை
Alakku nu solluvom...😊
சூம்பாம் புல்
Watching from Malaysia Kuala Lumpur citizen
Super dad and son
Vaangu kathi, soratu,...
3:30 கத்தி கம்பு
Thambi ungala romba pudikum.appava romba, romba, romba pudikum ❤❤❤
சூப்பர் பா
அப்பா செருப்பு போடாமல் நடப்பது போல இருக்கு😢😢😢.தயவுசெய்து மழைகாலங்களில் போட்டுக்கொள்ளலாம்.எங்கள் ஊரிலும் அலக்குதான்உங்கள் ஊர் அழகு ஓடை ❤🎉😊
Loosu serupu poda mudiyathu sethula nadakala. Only verum kaal than best
Brother I am your fan so here after wear T-shirts
Super bro.
Appa supar. ❤❤
அண்ணா சூப்பர்❤❤❤
Yenga oor Theyrazhandhur ❤
எங்க ஊருல கொக்கிசல்லை ஒட்டன்சத்திரம்
Nice ❤❤❤❤❤
Nice bro
எங்க ஊரு வேதாரண்யம் எங்க ஊர்ல இதுக்கு பேரு அலக்கு கத்தி
எங்க ஊர்ல சல்லை குச்சி ன்னு சொல்லுவோம் தம்பி ஈரோடு district
எங்கள் ஊரில் அதே தான் சொல்வோம் மேட்டூர் டேம்
சல்லைகத்தி
ப்ரம் சென்னிமலை
Super....
Pongalukku..aadu reddy agidum😋😋😋😋😋😋😋
Vaanguaruva. Nnu solluvom cuddalore districy
சல்லை கத்தி 3:35
சொரட்டு கோல்
தொரட்டி
அப்பா ❤
Vathamadaki thalai
ஜல்லை கொக்கி சேலம்
Brother I am your fan so here after wear and do the vidio.....
Super
Nice
தொரட்டி தென்காசி மாவட்டம்
எங்க ஊர்ல கவ கம்பு அருப்புக்கோட்டையில்
10:18 naanga savundal nu solluvom
எங்கள் ஊரில் அதற்கு ஜல்லை என்று பெயர்
நாங்கள் வங்க அருவா சொல்லுவோம்.உசிலம்பட்டி சகோ
❤❤❤
எங்க ஊர்ல இதற்கு பெயர் தொரட்டி என்று சொல்வாங்க ஐயா நீங்கள் செய்யும் அந்த தொழில் அருமையான தொழில் விவசாயிக்கு நான் இன்றும் தலை வணங்குகின்றேன்
அன்ன அண்ணா நீங்க போக வேண்டாம் தாத்தா போகட்டும்
எங்க ஊரில் அதற்கு கத்தி அளக்கு என்று பெயர்.ஊர் வேதாரண்யம்
எங்க ஊர்ல அதுக்கு பேரு கொக்கி.
Miss you appa vedio podu thambi
ஆடு மாடு இல்லாதவர்கள் அடை மழைக்கு ராஜா என்று பழமொழி உண்டு 😂😂😂
Aadu maadu illathavanga adamalaiku raja, pondi, pillai illathavan panjathuku raja nu yenga oor pakkam solvom
Alaku va thoratti nu madurai la solvom thambi
Enga urla kaddi kambu
Oct 12 ahhh ipotha pooduringa intha vedio va
Enga oorla thorati kathi enru solvom , Chengelpet district
Thambi unga family pathiga aparam ungala pathium solluga
Sallada kuchii❤
Bro einga vorula aadu veppa elai thingathu woinga voru la eillarum athan use painnuvigala einga voru chidambaram
கத்தி கிடக்கொம்பு,திருவள்ளூர் மாவட்டம்
Enga urula thorati nu soluvanga thambi
எங்கள் ஊரிலும் அதேதான் சொல் வாங்க 😊
thoradi nu enga uurla solluvanga
Sorattu kol nu solluvanga from Chennai
Thoratti Dindigul
03.34 salla
Please take care of your father thambi & help him too,he also needs rest ma
தொட்டி
Village name bro plz. Appa lover ❤
ஹலோ தம்பி இன்னைக்கு அக்டோபர் 12 இல்ல பா டிசம்பர் 12
Yenga oorla sorattu kambhunu solluvo from pondycherry bro
எங்க ஊருல தொரட்டி ன்னு சொல்லுவாங்க.
Veppa ilao sapiduma
தோரட்டி
எங்க ஊர் மதுரை மாவட்டம்
Hai 👋
velinadu veliku poringala ini anga poitu video poduvingala. Bro miss u bro village lifestyel vlog😢😢😢😢
It's prank...Ivan enga Dubai poran.😂😂😂.. RUclips laye nalla amount varuthu.
Athe pothum
@ avar appa vela vetti illa illa solvarey and velinadu poren ini video varadhu nu pottaray adhan ketten
@@Prabu-papu elame summa views kaandi .. he getting RUclips money every month 10k to 15k .. solid
@ appadingala ok ok sambarikatam naan koda unma ninachu sonnen
இங்கலாம் வேப்பம்தழையை ஆடு திங்க மாட்டிங்கிதுங்க விழுப்புரம் மாவட்டம் ல பழகமாட்டிங்குது எங்க ஆடு
Enga urla sallai nu soluvanga
சொரடு னு சொல்லுவோம்ங்க ணா
Thoratu kombu
எங்க ஊர்ல வாங்கு
வாங்குஅரிவாள்
Hi Tampi hi appa
உங்க காட்டில் போர்வெல் இல்லையா?
Hi Anna
First comment 😅😅
வண்டி மாடு இல்லையா
Sorattu kol
வீடியோ பத்தலை நெறய நேரம் போடுங்க
Hi bro.last video la dhubai porannu sonningaley athu unmaiya bro.yen kekganna appava inimel atigai video la vara mattara.
No sis, he pranked.
@sumathisubramani1668 ohhh my god.neenga video varathunnu sonnathum na romba feel pannan.appava enakgu romba putikgum.unga 2 peru video varathunnu payanthuttan.ipo happy bro
அப்பாவை பத்திரமா பார்த்துக்க தம்பி
உங்க ஊர் எந்த ஊர் தம்பி.....
இது எந்த ஊர் ஓடை பெயர்சொல்லுங்க.எங்கஊர்ளையும்.இதுமாதிரிஓடையிருக்கு.ஓடையின்பெயர்என்ன...
October 12 aa november 12 aa
December
Diwali month rain vanthuche athu ..old video
எந்த ஊரு சகோ
அரியலூர்
Hi
ஜெல்லை
கொடியாடு வேப்பிலை சாப்பிடும் பல்லாடு சாப்பிடாது ....
Thorati