சத்தியமா புள்ளரிச்சு போச்சு உலகம் முழுவதும் உள்ள சொந்தங்களை பாத்து.❤️🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июл 2022

Комментарии • 548

  • @pn6226
    @pn6226 2 года назад +175

    பணம் சம்பாதிப்பதை விட இது மாதிரி மக்களை சம்பாதிப்பது கடினம்...உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது...நீங்கள் தான் கோடிஷ்வரர்கள் 👏🙌

  • @arivalahanhari2326
    @arivalahanhari2326 2 года назад +98

    நீங்களும் அக்காவும் குழந்தைகளும் எப்போதும் சந்தோசமா இருக்கவேண்டும் வாழ்க வளமுடன்

  • @gunalinilogesh6788
    @gunalinilogesh6788 2 года назад +20

    கடவுளால் இணைக்கப்பட்ட அழகான ஜோடி வாழ்க பல்லாண்டு

  • @RajiSenthilkumar16
    @RajiSenthilkumar16 2 года назад +55

    பெத்தவங்க சூழ்நிலை நம்ம பிள்ளைகளை நாம் வளர்க்கும் போது தான் நல்லா உணர முடியுது உண்மை தான் மாமா 👍👍

  • @gomathiherra3229
    @gomathiherra3229 2 года назад +92

    வீடியோ ரொம்ப அழகா கிளியரா இருக்கு சூப்பரா இருக்கு அண்ணா ரொம்ப அழகா இருக்கீங்க ரெண்டு பேருமே ❤️❤️❤️

  • @arishmuthu112
    @arishmuthu112 2 года назад +66

    Darling சொன்ன உடனே சாந்தா அக்கா வெட்கம் வந்து விட்டது இன்னிக்கு சமையல் குருமா வ மிஞ்ச போது ராஜா அண்ணா வெலுத்து கட்டுங்க 😄😄😄😄😄❤❤❤❤❤❤❤❤❤

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 2 года назад +18

    அண்ணா என்னதான் நீங்க உங்களை கண்டுக்களைன்னு நினைத்தாலும் உங்கமேல தான் அப்பாவுக்கு குடும்பத்தை பார்த்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது அந்த அளவிற்கு நீங்கள் அப்பாவிடம் மேன்மையாக இருந்திருக்கிறீர்கள்.

  • @Mary-rh9iy
    @Mary-rh9iy 2 года назад +34

    அண்ணா வேற டார்லிங்ன்னு சொல்லிட்டார் சாந்தாக்காவை கைல பிடிக்க முடியாது 🙈🙈ஹாப்பியா இருங்க..🥰🥰♥️

  • @kavidharanik7596
    @kavidharanik7596 2 года назад +28

    ராஜா அண்ணாவின் முகத்தில் இவ்வளவு சந்தோஸ்சமாக இருக்கு வாழ்க வளமுடன் 💓💓💓💓💓💓👍👍

  • @sankarapriyas9328
    @sankarapriyas9328 2 года назад +26

    அண்ணா உங்கள் பிறந்தநாள் அண்ணி பிறந்தநாள் மற்றும் கல்யாணநாள் எப்போது அண்ணா😍😍😍😍

  • @sharmilasharmila1560
    @sharmilasharmila1560 2 года назад +82

    World famous couple ,வாழ்க வளமுடன் ❤️

  • @GAndalGAndal-dv9cz
    @GAndalGAndal-dv9cz 2 года назад +28

    சூப்பர் சூப்பர் எதார்த்தமான வீடியோ பதிவு வெள்ளெந்தியான சிரிப்பு உங்களுடைய பரஸ்பர அன்னியொனியம் மிக மிக அருமை அருமை முத்தண்ணா நேற்றைய உங்களுடைய வெக்கம் அருமையோ.... அருமை 🥰😄

  • @gomathis9454
    @gomathis9454 2 года назад +12

    இந்த சந்தோஷம் நிலைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அண்ணா அண்ணி வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹

  • @sabeethasabeetha2870
    @sabeethasabeetha2870 2 года назад +23

    நீங்கள் செல்வது உண்மை தான் அண்ணா இருக்கும் போது தெரியாது அப்புறம் தான் புரியும்

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +11

    அண்ணா டார்லிங் சொன்னதும் அக்காவுடைய வெட்கம் சூப்பர்

  • @nandhusiva9168
    @nandhusiva9168 2 года назад +34

    எப்போதும் சந்தோஷமா இருங்கள். 💗💗💗

  • @sevugamoorthy7584
    @sevugamoorthy7584 2 года назад +16

    அண்ணா அண்ணி உங்கள் காதல் கதை கேட்டு ரொம்ப கஷ்டமா இருத்தது எது எப்படியோ இப்ப நல்லா இருக்கீங்க சந்தோஷம்❤எங்க குல தெய்வம் சிங்கமுடாரி சேவுகமுர்த்தி🙏அய்யனார் தான் அண்ணா

    • @revathirevathi6483
      @revathirevathi6483 Год назад

      நீங்கள் ஒரு நல்ல அப்பா சாந்தா ஒரு நல்ல அம்மா வா இருக்கீங்க அப்புறம் என்ன 👨‍👩‍👧‍👦🤝

  • @kasthurikasthuri276
    @kasthurikasthuri276 2 года назад +3

    உங்க வீடியோ பாக்கும் போது என்னோட கவலைகளை மறந்து விட்டு சந்தோச படுகிறேன் சாந்தா

  • @vanisundar1993
    @vanisundar1993 2 года назад +2

    வணக்கம்!! ராஜா தம்பி மற்றும் சாந்தா தங்கச்சி. நான் மஸ்கட்டில் இருக்கிறேன். நான் தினமும் காலையில் சாய் பாபா வீடியோ பார்த்துவிட்டு அடுத்ததாக உங்கள் வீடியோ தான் பார்ப்பேன். நெருங்கிய உறவுகளுடன் இருப்பதாக ஒரு உணர்வு வரும். மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் வாணி சுந்தர். ❤❤❤

  • @rajagopalm1255
    @rajagopalm1255 2 года назад +11

    Hi அண்ணா அக்கா உங்கலை பாக்கும் போதும் ரெம்ப சந்தோசம்

  • @mayaruba9850
    @mayaruba9850 2 года назад

    மதுரை தம்பி அப்பாவின் அருமையை உணர்ந்த தருணம் மெய்சிலிர்க்க வைக்கிறது நல்லதே நடக்கும் 😊😊

  • @samyusworld5516
    @samyusworld5516 2 года назад +7

    அண்ணி நீங்க சிரிக்கும்போது நான் உங்க கண்ணை பார்ப்பேன் அப்போ நீங்க ரொம்ப அழகா இருப்பிங்க........

    • @mahes145
      @mahes145 2 года назад

      நானும்...... Roompa அழகாக இருக்ku

  • @appavinaasai8645
    @appavinaasai8645 2 года назад +7

    அண்ணி அண்ணா செய்தில் வயநாட்டில் அதிக மழை பெய்து என்று சொன்னார்கள் பாதுகாப்பு இருங்கள் பசங்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்

  • @arishmuthu112
    @arishmuthu112 2 года назад +6

    ராஜா அண்ணா பேசும் போது சாந்தா அக்கா look வேற லெவல்

    • @zubaithabegam667
      @zubaithabegam667 2 года назад

      Antha look thaan 15 yearsa continue panniruppanga

  • @mahes145
    @mahes145 2 года назад +1

    7.20 super 👌👌👌👌👌👌🎉🎁...... அக்காவை ஒரு நிமிஷமே மெய் மறந்துடக்க.....

  • @megalaimegalai8109
    @megalaimegalai8109 2 года назад +1

    சாந்தமுத்து, பூவோடு உங்களை பார்க்க அழகாக இருக்கிறீர்கள்.நான் அந்த அழகை மிகவும் ரசித்தேன். சென்னையில் இருந்து பேபி மேகலை.

  • @Priya9095
    @Priya9095 2 года назад +4

    Love you both akka Anna ❣️❣️❣️
    அக்கா அண்ணா உங்கள் இருவரின் ஒன்றினைந்த கனவு எதாவது இருக்கா வீட்டு கடன் அடைப்பது தவிர்த்து...........வேறு ஏதாவது உள்ளதா ✨✨✨💐

  • @kokilabanu9048
    @kokilabanu9048 2 года назад +2

    Super raja thambi...engal anbum atharavum epavum ungaluku iruku...neengalum unga kudumbamum Vazhga pallandu😍

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 2 года назад

    நீங்கள் ஊர் தெரிந்து மகிழ்ச்சி அடைந்தது பாா்கையில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அண்ணா & அக்கா.

  • @PJJasmr1416
    @PJJasmr1416 2 года назад +1

    வருத்த பட வேண்டாம் எல்லாம் மறந்து போகும். நீங்க எப்போதுமே சிரிச்சிக்கிட்டே வீடியோ போடுங்க பார்க்க மனசுக்கு நிறைவா இருக்கும்😍

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 2 года назад +2

    Manaivi amaivathelam iraivan kodutha varam santha neengalum appadithan💞💞💞💞💞

  • @seethuable
    @seethuable 2 года назад

    Super..yenga kuda pakathu vittu karaga pesrama iruku...valthukal..

  • @vallirajagopal9848
    @vallirajagopal9848 2 года назад

    En peru valli. From thirunelveli.
    Enakku unga renduperaiyum romba pidikum pa. Idhepola eppavum sandhoshama irukkanum. Indha ammavoda asirvadhangal. 🙏

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 2 года назад +1

    நீங்களும் நல்ல வளர்ப்பு தான் அதே மாதிரி உங்கள் பிள்ளைகளும் நல்ல வளர்ப்பு த சாந்தா ராஜா👑👑👑👑👑

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 2 года назад +2

    வாழ்க நலமுடன் வளமுடன் 🙏உங்கள் ஊரில் பெய்யும் மழை காண்பியுங்கள் ,நன்றிகள் இனிய மதிய 🙏

  • @lakshmitsse9699
    @lakshmitsse9699 2 года назад

    Sister Santha உங்களோட சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.💓

  • @Dvivekanandhantnpsc
    @Dvivekanandhantnpsc 2 года назад

    Akka nenga Sema caring ah irukenga... I like ur way of speech

  • @muthukeethu
    @muthukeethu 2 года назад +2

    எப்பவுமே உங்க கூட இருப்போம் அண்ணா அனைவரும்...... உங்க வீடியோ எல்லாமே அழகு அண்ணா அண்ணி

  • @RameshRamesh-we6cb
    @RameshRamesh-we6cb 2 года назад

    Raja anna santha akka ungala world fulla pakkuranganu therium podhu romba sandhosama erukku innum melum melum nenga uyaraththukku poganum eannudaya manamarntha vazhththukkal

  • @kayalvizhiashok1798
    @kayalvizhiashok1798 2 года назад +1

    Cute couples vazhga valamudan nalanudan🥰🥰

  • @lakshmivenkat2209
    @lakshmivenkat2209 2 года назад

    Anna feel pannathiga akka ungalukku supportive erukkum pothu ungalukku veruenna kavalai erunthalu ungal appa ven atha tharunam marakka mudiyatha ondru eduvum kadanthu pogum akkava darling sonnathum semma vekkam super nega yennatha comedy pottalum eppo anna sonnathum Seema vechum super

  • @selvis4106
    @selvis4106 2 года назад

    வாழ்க வளமுடன். சாந்தா. அடிக்கடி மழைய திட்டுறீங்க .மழைய திட்டாதீங்க .அதை இயற்கையா எண்ணி ரசிங்க .அன்பா கெஞ்சுங்க மழைகிட்ட பேசங்க .உங்க வியாபாரத்துக்கு தடை வராது.பிரகதிப கொஞ்சுவது போல் மழையையூம் கொஞ்சுங்க .நல்லதே நடக்கும்.நன்றி சாந்தாமுத்து.

  • @DeepaDeepa-sv4nw
    @DeepaDeepa-sv4nw 2 года назад

    Anna ithu tha neenga sampathuchathu Anna unga nalla manasuku ellame nallathave nadakkum God bless you

  • @neelavathisekar9904
    @neelavathisekar9904 2 года назад +6

    பின்ன Adukaali kudumbam channel Subscriber னா என்ன நினைச்சிங்க
    சும்மா அதிருதில்ல!!!

  • @sumathiragul705
    @sumathiragul705 2 года назад +7

    🥳அண்ணா பேச்சு சூப்பர்
    ♥️அக்கா வெட்கம் வேற லெவல்

  • @farithabanu3199
    @farithabanu3199 2 года назад +2

    Unga video roumba pudikkum 😂😁🥰💖

  • @pilllariar7600
    @pilllariar7600 2 года назад +1

    Devakottai sivagangai distance Akka. Anna super 😍💓

  • @zafarullahs.d4854
    @zafarullahs.d4854 2 года назад +5

    I like you both your simplicity and humbled. 👍

  • @palraj2774
    @palraj2774 2 года назад +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @mohamedharunrasheed5525
    @mohamedharunrasheed5525 2 года назад

    Akka....annan....intha mari neenga eppayum happy a irrukkanum... Ippadi santhosathula ungala pakkurathukku enakku rompa santhosam

  • @mujeebsaheeka4789
    @mujeebsaheeka4789 2 года назад +6

    Woow nice couple and family...always be happy with lots of love 💜💜

  • @ykabel3767
    @ykabel3767 2 года назад +1

    Ungala rompa pidikkum akka, Anna from Sri Lanka 🥰🥰🥰❤️❤️❤️

  • @meenamalaiappan975
    @meenamalaiappan975 2 года назад

    Vaalga valamudan

  • @ANANDHU-sf9ib
    @ANANDHU-sf9ib 2 года назад

    என்னதான் அள்ளி அள்ளி சாப்பிட்டாலும் கடைசில அந்த வெரல நக்கி சாப்பிட வரும் பாருங்க ஒரு ருசி அது வேற லெவல் போ ங்க இதுல வெக்கப்பட ஒண்ணுமே இல்ல என்ஜாய் பண்ணலாம் ❤️❤️❤️❤️❤️ ,

  • @mjf_kitchen
    @mjf_kitchen 2 года назад +1

    Appa strict na thaan paasam athiham Anna. Avanga illama irukkum pothulla vetridam than namakku understand panna vaikkum.Male or female, kastam or inpam share it with sis(ur sweetheart). Sister, kulichittu towel athiga neram thalaila katti vaikkatheenga, blood circulation will get affected. Small advice which I heard from Dr. Take care both of you. Be happy 💖💐

  • @saraswathideepa1874
    @saraswathideepa1874 2 года назад

    Santhosama erunga apavume ok enga uru solawella kovilpatti

  • @slbtamil3433
    @slbtamil3433 2 года назад

    Akka anna nenga Yeppothum ippadiye otrumaiya anbaga irukka vendum. Intha ulagathil yethai vendumanalum Kash kuduthu vangalama anal unmaiyana anba vanka mudiyathu. Ungal anbu unmaiyanathu nengal Yeppothum happy a irukkanum

  • @athvikathvik2995
    @athvikathvik2995 2 года назад +5

    God bless you family

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 2 года назад

    Superb amma vasanthi, thoothukudi

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Год назад

    வாழ்க வளமுடன்

  • @vernishaeshanth5772
    @vernishaeshanth5772 2 года назад

    Nenga pesurathu enga Anni mari irukku sister.. na Nagercoil la irunthu pesura I like your family

  • @Dwarakavi
    @Dwarakavi 2 года назад +2

    Like pottutu dhaan unga video paakren🤩🤩😍😍😍

  • @anbuarasi3405
    @anbuarasi3405 2 года назад

    Ethu nadanthirunthalum unga lifela neenga ippo nalla nilamaila irukkinga romba sonthosam Akka anna

  • @malarkodip2965
    @malarkodip2965 2 года назад

    Appa engayum pogala bro ungala parthuttu bless pannittu than erukkar Anna unga ammava nalla parthukkonga Anna avanga evalo than nambalukku pannirunthalum avanga namma pethavanga illaya so avangala nalla parthukkonga bro.👍👍👍

  • @jayasiva77
    @jayasiva77 2 года назад +3

    I like shanta … love her expression… Jaya from Dubai

  • @marimuttu1520
    @marimuttu1520 2 года назад

    Yepothum santhosama irunga Anna santha akka super

  • @s.ajithajayaraj5778
    @s.ajithajayaraj5778 2 года назад +1

    அண்ணா prank சூப்பர். மழையா இருக்கிறதால வியாபாரம் பண்ண முடியலன்னாலும் வீடியோ போடுறீங்க, பாக்க சந்தோஷமா இருக்கு. அக்கா செல்பி எடுத்தது சூப்பர்.சொல்ல வார்த்தைகளே இல்ல.👌👌👌👌👌

  • @arunvijayrajarathinam5376
    @arunvijayrajarathinam5376 2 года назад

    My favorite couple Raja mama santha Akka likes luv history of Lila Majnu ❤❤❤

  • @MM-rq7cu
    @MM-rq7cu 2 года назад

    Vaazhga. Valamudan

  • @PushpaLatha-qr6lc
    @PushpaLatha-qr6lc 2 года назад

    Ungala paathale oru Santhosh am😍

  • @sabareeswarang3687
    @sabareeswarang3687 2 года назад +1

    Anna akka happy irukku

  • @laksmiraja52
    @laksmiraja52 2 года назад

    நான் குஜராத்தில் இருந்து பாக்ரேன் உங்களை எனக்கு டிக்டாக்லயே தெரியும் ரொம்ப பிடிக்கும் நேத்து எனக்கு கமாண்டு பன்ன டைம் இல்ல அதான் இன்னைக்கி பன்னினேன்

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv 2 года назад

    Happy ya iruga anna 😘 akka

  • @packiarajm9873
    @packiarajm9873 2 года назад

    Anna akga alaga erukingka super 🥰🥰

  • @RsYuga
    @RsYuga 2 года назад

    👏👏👏👏👏👏super valthukkal akka mama ❤❤❤❤

  • @paulyn5637
    @paulyn5637 2 года назад

    Okay Tack care

  • @SenthilKumar-sc8lg
    @SenthilKumar-sc8lg 2 года назад

    Sangaranthikku maruthani arachu vaiñga akka😇 😍

  • @RRD1226
    @RRD1226 2 года назад

    So sweet ...Thank you...

  • @SathishKumar-cv6le
    @SathishKumar-cv6le 2 года назад

    Hi anna anni.... Unga love story pathathum na unga channel subscribe panniten.... Anni true love ku best example neenga than.... Ivar kaga evlo kastam evlo avamanam unmaya neenga great...... Raja anna
    Nenga avangala miss pannirundha atha vida periya muttal thanam vera onnum illa.... Black diamond akka neenga love u so much..... Ungala pakave Kerala varen akka

  • @reyadhivya9245
    @reyadhivya9245 2 года назад +6

    Hi Anna Anni... Happy to see you 🤗 both again 💗...

  • @Venu7970
    @Venu7970 2 года назад +1

    Hi akka ungala enakku romba pidikum from Delhi

  • @banubanu7915
    @banubanu7915 2 года назад

    unmai....paaa

  • @devipalanisamy8017
    @devipalanisamy8017 2 года назад +1

    Anna akka Happy irukkua

  • @sandhiyasimbu6191
    @sandhiyasimbu6191 2 года назад

    Anna akka ungala pathale oru feelings....santhosam😍

  • @rajakumarirajendran4309
    @rajakumarirajendran4309 2 года назад

    All videos paathuten pathala sema postive vibration to botth of you 👍💐🎉💚🧡👏👌🤩👍🙏🌹

  • @sevugamoorthy7584
    @sevugamoorthy7584 2 года назад +1

    அண்ணா அண்ணி உங்கள் யு டிப் சேனல் நா ரொம்ப நாள பாத்துகிட்டு இருக்கேன் உங்க இரண்டு பேரையும் ரொம்ப......பிடிக்கும் அண்ணன மிக மிக..........பிடிக்கும் ஆனால் நா இன்னைக்கு தான் முதல் comments பண்ணிஇருக்கேன்

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan9637 2 года назад

    Super, long live and have a happy life

  • @sandhiyasimbu6191
    @sandhiyasimbu6191 2 года назад

    Oru puthu uravugal kedatha mathri feelings💞💞💞

  • @shaferoz7192
    @shaferoz7192 2 года назад

    Akka super ka neenga

  • @mohammedaffan256a5
    @mohammedaffan256a5 2 года назад

    Raja anna remba azhagaa peasaringa

  • @soundarsoundar6182
    @soundarsoundar6182 2 года назад +1

    God bless you. Bro and sister

  • @lavanyaviswanathan8037
    @lavanyaviswanathan8037 2 года назад

    I always just watch ur videos... but tody I felt like to subscribe yr channel... ur words abt parents are so true👍👍

  • @jayaranivimala806
    @jayaranivimala806 2 года назад

    எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு எங்களுடைய உறவு உங்களுக்கு எப்போதும் நீடிக்கும் அதனால் கவலைப்பட வேண்டாம் எதற்காகவும் கலங்க வேண்டாம் பணம் ஈசியா கிடைச்சிடும் ஆனா இந்த மாதிரி நல்ல மக்களை சம்பாதிக்கிறது தான் கஷ்டம் அதுல நீங்க பெரிய வெற்றி அடைந்து இருக்கீங்க நாங்களும் உங்க சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ரொம்ப பெருமைப்படுகிறோம் காட் பிளஸ் யுவர் ஃபேமிலி லவ் யூ அண்ணா அண்ணி🥰🥰🥰🥰💞💞💞💞💞🥰🥰🥰

  • @kavithaprakash240
    @kavithaprakash240 2 года назад

    சென்னை வாங்க அண்ணா... கண்டிப்பா பாக்கலாம்... 🥰🥰

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 2 года назад

    Anna feel pannathiga appa kadaiseya ungala tha nambi irukaru ammava pathuka sonnarula athu pothum na appo entha alavu ungala nesekuranu therithu nega poruppana paiyennu avaru manasula irunthanala tha sollirukaru

  • @silviyakavi1516
    @silviyakavi1516 2 года назад

    Darling akka .cuteness overload ❤️❤️❤️❤️

  • @hemalathares9275
    @hemalathares9275 2 года назад +1

    Neenga chennai vanga akka

  • @yellowrose9789
    @yellowrose9789 Год назад +1

    Unga love unmaiyanathu super jodi

  • @mr.henric
    @mr.henric 2 года назад

    Super Raja anna

  • @geethanjaligeethanjali8828
    @geethanjaligeethanjali8828 2 года назад

    Epavum etha Pola happya erunga