இன்று வயநாடு; நாளை தமிழ்நாடு..? ஹை-டேஞ்சர் Zone-ல் இருக்கும் மாவட்டங்கள்..? அன்றே சொன்ன இருவர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 251

  • @nivrimu
    @nivrimu 2 месяца назад +96

    வேண்டாம் வேண்டாம் இந்த நிலை ஊட்டி, கொடைக்கானல் மலை காடுகளை காப்பாற்றுவோம். மரங்களை நடுவோம்
    புதிய கட்டிடங்களை கட்ட தடை வேண்டும்.
    தொட்டதற்கு எல்லாம் 2k குழந்தைகளை குறை சொல்லும் 90's கிட்ஸ் ஆகிய நாம் இயற்கைகுக் என்ன செய்து வைத்திருக்கிறோம்? Tourism விடுங்க அடுத்த தலைமுறை வாழ என்ன செய்து வைத்திருக்கிறோம்? மனம் வலிக்கிறது.
    மலையை காப்பாற்றுவது நம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் கடமை. சேர்க்க வேண்டிய சொத்து resort,real estate இல்லை இயற்கையை

    • @Chandranv-c2g
      @Chandranv-c2g 2 месяца назад +2

      brother no use 😢😢😢 tamilnadu

    • @hi-283
      @hi-283 2 месяца назад

      எஸ்டேட் காரன் விடுவானா.....
      மரம் வளர்ந்து மண்ணை இறுகப் பற்றும் வரை இப்படியான மழை வராமல் இருக்குமா...
      கதிர் சேனல் பாருங்கள்...
      முடிந்தால் முதலில் இருந்து அனைத்து வீடியோக்களையும் பாருங்கள்....

    • @hi-283
      @hi-283 2 месяца назад

      ​@@Chandranv-c2gதமிழ்நாடு மட்டும் இல்லை உலகம் முழுவதும் மக்களின் நிலை கவலைக்கிடம் தான்.நடப்பதில் ஏதோ தவறு இருப்பதாக உங்களால் உணர முடிந்தால் கதிர் சேனல் பாருங்கள். பயம் வேண்டாம்.
      அனைத்தும் தானாக ஒரு நாள் மாறும்.
      மாற்றம் ஒன்றே மாறாதது.

    • @foa-friendsofanimals3190
      @foa-friendsofanimals3190 2 месяца назад

      கவலை கொள்கிறேன்🙏😖

    • @koodalingamkoodalingam1730
      @koodalingamkoodalingam1730 2 месяца назад

      லாட்ஜ் கட்டி லாபம் பார்க்க , சினிமாத் துறை சென்மையாக, இயற்கை சீரழிவை கண்டு கொள்ளக் கூடாது . லாபம் லாபம் லாபமே லட்சியம் .

  • @PaulRavi-xz6sp
    @PaulRavi-xz6sp 2 месяца назад +55

    இந்த நிலையாருக்கும் வரவேண்டாம் கடவுளே அனைவரும் நன்றாக இருக்கட்டும்

  • @murugan9579
    @murugan9579 2 месяца назад +39

    என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இயற்கையில் சீற்றத்தை கட்டுப்படுத்த எவராலும் முடியாது முடிந்த அளவு நாம் தான் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும்

  • @anbarasub2270
    @anbarasub2270 2 месяца назад +1

    தங்களின் தெளிவான விளக்கத்திற்க்கு மிகவும் நன்றி மான்பு மிகுநெறியாளர் அவர்களே......!

  • @sekarpi7508
    @sekarpi7508 2 месяца назад +117

    ஊட்டி குன்னூரில் ஏகப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் ஏகப்பட்ட அளவில் உருவாகிறது.அதை கூறு..

    • @govindarajg1912
      @govindarajg1912 2 месяца назад

      @@sekarpi7508
      விரைவில் சரியும்.
      அதற்குள் தப்பித்து
      ஓடிவிடுங்கள்.👍

    • @JamalMohammed-kn7gy
      @JamalMohammed-kn7gy 2 месяца назад

      Amaa daa nee un pondadatiya first control panu da naye

  • @hoshiyoshe6855
    @hoshiyoshe6855 2 месяца назад +1

    Thanks Thanthi Tv , for the High alert information

  • @martinlifeandliving4632
    @martinlifeandliving4632 2 месяца назад +1

    This vide is totally 👌 RIGHT WHAT HE SAY. IF GOVERNMENT TAKE THIS ACT MENS . 😎👍

  • @hi-283
    @hi-283 2 месяца назад +8

    ஒரே ஒரு கேள்வி தான் ஆய்வு செய்து சொல்வதை ஏற்காத எருமைகள் எதற்காக குழு அமைத்து ஆய்வு செய்ய சொன்னது...
    இந்த வீடியோ வ பார்த்ததில் ஒரு விஷயம் புரிகிறது இந்த சம்பவம் 13 வருட திட்டம் மக்களைக் கொண்டே சூழலில் மாற்றம் செய்து மக்களை நல்லிரவு நேரத்தில்......
    .......
    மக்கள் சிந்திக்க வேண்டும்.

  • @govindarajg1912
    @govindarajg1912 2 месяца назад +21

    மலைகளில்
    மனிதன் செய்த ஆக்கிரமிப்புகளை
    மலை ⛰️ மழையுடன்🌧️ இணைந்து அகற்ற ஆரம்பித்துவிட்டன.🤔🤔
    இது தொடரும்..............👍
    இனி⛰️ மலைகளின்மீது 🏠🏢 கட்டிடம் கட்டினால் மரணம் நிச்சயம்.⚰️⚰️🖤
    "எச்சரிக்கை" 😠😠😠

  • @vijayans32
    @vijayans32 2 месяца назад +56

    சுடலை - நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மலைகளையும் வெட்டி எடுத்து வெளிமாநிலங்களுக்கு வித்துட்டா அப்புறம் எப்படி நிலச்சரிவு ஏற்படும்

  • @விடியல்-ட6ஞ
    @விடியல்-ட6ஞ 2 месяца назад +25

    மேற்கு தொடர்ச்சி மலையின் பாறைகளை உடைப்பதை மத்திய அரசு தடை செய்யுமா? ஏனெனில் கனிம வளங்களின் வருமானம் மத்திய அரசுக்குதானே செல்கிறது.

    • @apkartheeswaran9844
      @apkartheeswaran9844 2 месяца назад

      தவறான செய்தி பேபுண்டை

    • @alagankp5646
      @alagankp5646 2 месяца назад

      Apo nee veddu epdi katuva.....

    • @alagankp5646
      @alagankp5646 2 месяца назад

      Kudisai potu irupiya...

  • @jawaharvadivu6817
    @jawaharvadivu6817 2 месяца назад +17

    படம் எடுத்துட்டானுக ரிலீஸ் தேதி தள்ளிப்போகுது வயநாட்டில் படம் மாஸ் ஹிட்.. அடுத்து தமிழ் நாட்டில் உலகமே வியக்கும் ஹிட் ஆகப்போகுது

  • @selvinkanyakumari7106
    @selvinkanyakumari7106 2 месяца назад

    மேற்கு தொடர்ச்சி மலையை உடைப்பதை நிறுத்த வேண்டும்
    மரங்கள் நடவேண்டும்

  • @SIVAKUMARK-yh7hh
    @SIVAKUMARK-yh7hh 2 месяца назад +27

    ஒருவரில் ஒருவர் அன்பாய் இருந்தால் பேரழிவை தவிர்த்து இருக்கலாம்.

    • @govindarajg1912
      @govindarajg1912 2 месяца назад +6

      இது ஆக்கிரமிப்பிற்கான தண்டனை.⛰️👍

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 2 месяца назад +3

      எப்படி கட்டி புடிச்சிகிட்டே படுத்து இருந்தால் தப்பித்து இருக்கலாம் அப்படிதானே

    • @NarainRuby
      @NarainRuby 2 месяца назад

      ​@@vijayakumarm4613🤣🤣

    • @நித்யா-ந1ஞ
      @நித்யா-ந1ஞ 2 месяца назад

      😂😂😂😂​@@vijayakumarm4613

  • @MathiyalaganMathi-p5t
    @MathiyalaganMathi-p5t 2 месяца назад +2

    பூமிக்குள்ளே இருக்கும் கனிமங்கள், நீர், திரவ பொருள்கள் எடுப்பதின் விளைவு.

  • @Paul-to1ph
    @Paul-to1ph 2 месяца назад +15

    LIST OF LANDSLIDE VULNERABLE HOTSPOTS - THE NILGIRIS DISTRICT OF TAMIL NADU.
    There are 15 places spotted to be prone to landslides in Ooty Town followed by
    Sholur - 11.
    Thuneri - 27.
    Coonoor Town - 21
    Ketti - 19
    Mellur - 24
    Kil- Kotagiri - 16
    Kotagiri - 38
    Nedugula - 10
    Ithalar - 15
    Kundah - 27
    Gudalur - 5
    Cherambadi - 6
    Pandalur - 4

    • @nivrimu
      @nivrimu 2 месяца назад

      வேண்டாம் வேண்டாம் இந்த நிலை ஊட்டி, கொடைக்கானல் மலை காடுகளை காப்பாற்றுவோம். மரங்களை நடுவோம்
      புதிய கட்டிடங்களை கட்ட தடை வேண்டும்.
      தொட்டதற்கு எல்லாம் 2k குழந்தைகளை குறை சொல்லும் 90's கிட்ஸ் ஆகிய நாம் இயற்கைகுக் என்ன செய்து வைத்திருக்கிறோம்? Tourism விடுங்க அடுத்த தலைமுறை வாழ என்ன செய்து வைத்திருக்கிறோம்? மனம் வலிக்கிறது.
      மலையை காப்பாற்றுவது நம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் கடமை. சேர்க்க வேண்டிய சொத்து resort,real estate இல்லை இயற்கையை

    • @chitraramani6911
      @chitraramani6911 2 месяца назад

      எவ்வளவு சொன்னாலும் யாரும் கேட்க போவதில்லை.. 😞😞

  • @nivrimu
    @nivrimu 2 месяца назад +13

    மாதவ் காட்கில் இல்ல MADHAV GOD HILL
    Madhav என்றால் கிருஷ்ணா.
    கிருஷ்ணா என்றால் பெருமாள் - காத்தல்
    God - கடவுள்
    Hill - மலை
    மாதவ்
    (காட்கில்) மலை கடவுள்
    போல சொல்லியும் புறக்கணித்த அரசு / மக்கள்

  • @Dharaneesh-v9r
    @Dharaneesh-v9r 2 месяца назад +31

    வருவதற்கு முன் யாரும் அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.... வந்த பின்பு தான் இதை செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று கூறுவார்கள் .....

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 2 месяца назад

    எங்க பார்த்தாலும் டாராஸ் லாரிகள் 😢 கன்னியாகுமரி மாவட்டத்தில்

  • @sarulatha9122
    @sarulatha9122 2 месяца назад +10

    வரப்போற தலைமுறையை காப்பாத்தறோம்னு சொல்லிட்டு மலையை குடைந்து சுரங்கம் போடறது, மலை எல்லாம் வெட்டுறது இதையே வேலையா வெச்சுட்டு இருந்தா எப்படி?
    அப்ப இயற்கை என்ன செய்யும் பழி தான் வாங்கும்.
    எந்த நடவடிக்கை எடுத்தால் பாதுகாக்கலாம் என்பதை விட
    கை, கால், வாய வெச்சிகிட்டு மூடிட்டு சும்மா இருந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்

  • @pushpamala9498
    @pushpamala9498 2 месяца назад +21

    Excellent explanation ple take step the government

  • @Muruga612
    @Muruga612 2 месяца назад +1

    சேலம் மாவட்டம் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள சேர்வராயன் மலைத்தொடரில் .அமைந்துள்ளது ஏற்காடு 😮😮😮

    • @kalyankumar4643
      @kalyankumar4643 2 месяца назад

      நிச்சயமா ஏற்காட்டில் வரும்.
      மலை உடைக்க தடை செய்யப்பட்ட வெடிமருந்து உபயோக்கிறாங்க..டவுன்ஷிப் கட்றாங்க.
      1 லாரி லோடு மரக்கட்டைக்கு அனுமதி வாங்கி 3 லாரி லோடு மரம் வெட்றாங்க.

  • @soubhagyalakshmi6547
    @soubhagyalakshmi6547 2 месяца назад +5

    பூர்வக்குடி மக்களாய் இருக்கிறவங்க யாருமே இரண்டு மாடி கற்றது இல்ல புதுசா வந்து இருக்கிறவங்கதான் பெரிய பெரிய இரண்டு மாடி வீடு கட்டிட்டு குடியிருக்காங்க நிறைய மரங்கள் வெட்டுறாங்க

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 2 месяца назад +1

    மக்கள் மீது அவ்வளவு அக்கறை இருந்தால் உடனடியாக அபாயகரமான எல்லா இடங்களையும் வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்

  • @chitraramani6911
    @chitraramani6911 2 месяца назад +2

    பல வருடங்களுக்கு முன்பே எங்கள் உறவினர் ஒருவர் ஊட்டியில் எதிர்காலத்தில் நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளது என்று எங்களிடம் சொல்லியிருக்கார். புவியியல் ஆராய்ச்சியாளர்களின் முக்கிய பரிந்துரைகளை அரசும் முக்கியமாக அப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக இருக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனால் எப்போதுமே ஒரு பேரிடர் நடந்த பிறகே ஆயிரம் கருத்தூசிகள் ஆயிரம் இடங்களில் இருந்து வரும்.. இயற்கையை அலட்சியமாக எண்ண வேண்டாம்.

  • @GayathriGayathri-ps9lm
    @GayathriGayathri-ps9lm 2 месяца назад +24

    நீங்க எவ்வளவு படம் போட்டு காமித்தாலும் ஏதாவது ஆன பிறகு தான் தமிழ்நாடு பார்க்கும் வரும் முன் காப்பது சிறந்தது.

    • @JamalMohammed-kn7gy
      @JamalMohammed-kn7gy 2 месяца назад

      Dai nee yenna unakku pirandhavana daa

    • @JamalMohammed-kn7gy
      @JamalMohammed-kn7gy 2 месяца назад

      Neeyum kadavuln piillaiyada modi kadavulin Avatharam nee Modi in Avatharama daa

  • @MalaiArasan-e4u
    @MalaiArasan-e4u 2 месяца назад

    பரிந்துரை களை அரசுகள் பரிசளிக்க வேண்டும்

  • @somasundaramManickam
    @somasundaramManickam 2 месяца назад +3

    Highly informative 🎉

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 2 месяца назад

    பழங்குடி மக்களை அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் இருந்து வெளியேற்றக் கூடாது. அவர்களை வனப்பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தி அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற காட்கில் குழுவின் பரிந்துரை மிகச்சிறப்பானது. இதை நடைமுறைப் படுத்த அரசு முன்வராதது மிகவும் வருந்துவதற்கு உரியது.

  • @harihari-or5rz
    @harihari-or5rz 2 месяца назад +1

    அணு உலை

    • @anandruby4108
      @anandruby4108 2 месяца назад

      சீமான் அண்ணன் ஆட்சிக்கு வந்தால் மூடி விடுவார்

  • @RagupathykRk
    @RagupathykRk 2 месяца назад +5

    Nice explanation

  • @sundharamsundharam3524
    @sundharamsundharam3524 2 месяца назад

    கனிம வளத்தைத் திருடினால்
    வயநாடு கதைதான் நமக்கும். இதில் சந்தேகமே இல்லை.

  • @r.saravananm.dessae2934
    @r.saravananm.dessae2934 2 месяца назад

    Yes super

  • @kathiresancr5921
    @kathiresancr5921 2 месяца назад

    Where is kanyakumari

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 2 месяца назад

    குறிஞ்சி மற்றும் நெய்தலில் குடும்பத்துடன் குடியிருக்க கூடாது. முல்லை , மருதம் , பாலை மட்டுமே குடியிருக்க தகுந்த பூமி. குறிஞ்சியில் வன விலங்குகளும் , நெய்தலில் அனுபவமிக்க மீனவத் துறையினர்களே வாழத் தகுதியான பூமி .

  • @Nvjk-o1g
    @Nvjk-o1g 2 месяца назад

    எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதைமட்டுமே செய்யும் அரசியல்வாதிகள்

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 2 месяца назад

    உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து அரசுகளும் கொள்கை முடிவு எடுத்து உள்ளது. பிரச்சனை வந்ததும் செயல் வடிவம் பெறும்.

  • @maharajam1863
    @maharajam1863 2 месяца назад +6

    தமிழ் நாட்டுக்கு - தண்ணி - தராத - மலையாள - கேரளா-- ஆண்கள்😮😮😮😮😮😮😮😮😮😮

    • @albaneathavilai
      @albaneathavilai 2 месяца назад

      மேட்டூர் அனையிலிருந்து வீனாக கடலில் கலக்கிறது அனைகட்ட வக்குஇல்ல அடுத்தவனிடம் எத்தனை நாள் பிச்சை எடுப்பாய். பிறரை சார்ந்து ஒட்டுஊண்ணியாய் வாளதங்கட பான்டியள

  • @daisyxavier1941
    @daisyxavier1941 2 месяца назад

    எங்க குமரி மாவட்டதிலும் மேற்கு தொடர்ச்சி மலை இருக்கு. அது பத்தி எதுவும் சொல்லலியே

    • @anandruby4108
      @anandruby4108 2 месяца назад

      மனோதங்கராஜ் கோபபடுவார்

  • @mohamedabdullah9061
    @mohamedabdullah9061 2 месяца назад +8

    Save Kanniyakumari 😢

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 2 месяца назад

    Why are the Governments not following Rules to protect Ecological Sensitive Areas???? 🎉🎉 Nilgiris District🎉🎉

  • @RBala-xn2gf
    @RBala-xn2gf 2 месяца назад +5

    இதை சொல்லும் அனைத்தும் தமிழ்நாட்டில் நடக்கிறது உங்களால் என்ன பண்ண முடியும்

  • @AranPesumChithirangal
    @AranPesumChithirangal 2 месяца назад

    தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சியில் இருக்கும் வரை அவர்கள் தங்கள் குடும்ப நலன்கள் பற்றி தான் சிந்திப்பார்கள் மக்கள் நலம் பற்றிய சிந்தனை அவர்கள் அகராதியில் கிடையாது.
    கார் ரேஸ் பேனா சிலை இவைகள் தான் இவர்கள் குறிக்கோள்

  • @ai66631
    @ai66631 2 месяца назад +11

    Ooty, kodaikanal next!!!
    DMK implement madhav gadgil report!
    If it is a saraya factory, sekarama open pannidavan, helmet mandyan

  • @SumathiDass27
    @SumathiDass27 2 месяца назад

    இப்படி எச்சரிப்பது போல தமிழ் நாட்டை சபிக்காதே 😮😢😢

  • @gopalakrishna8248
    @gopalakrishna8248 2 месяца назад +54

    கோவை ஆனைமலை வனப் பகுதியை சைட் போட்டு வித்துட்டு இருக்கானுக கூதி மவனுக போய் பாருங்க

  • @Funwithfamilystars
    @Funwithfamilystars 2 месяца назад

    Really sir...... Save our state....

  • @harinisridharan1899
    @harinisridharan1899 2 месяца назад

    Construction and other pollution causing industries should be regulated. Focus on steps to reduce global warming. Save forests and other natural resources. Respect and conserve Nature. It will respect and give you back.
    Good work Thanthi TV.

  • @grandpa8619
    @grandpa8619 2 месяца назад +2

    முதல்ல தமிழ்நாடு தந்தி ஆபிஸ்ஸில் ஏற்படலாம்....எச்சரிக்கை

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ 2 месяца назад

    Athiga alavil engineering hospitals kalivugal Nila thonduthal al kadal pakkathil vanthuvidum

  • @ThiruvengadapathyS
    @ThiruvengadapathyS 2 месяца назад

    இததான் டாக்டர் அன்புமணி தெளிவாக சொல்கிறார் அவர் அரசியல் மக்கள் நலன் சார்ந்த அரசியல் தான் திமுக மாதிரி ஓட்டு பொறிக்கி அரசியல் இல்லைங்க Vpm pmk vpm pmk vpm pmk 🎉🎉🎉🎉

  • @MathiyalaganMathi-p5t
    @MathiyalaganMathi-p5t 2 месяца назад

    மனிதன் தெரிந்து சொல்வதில்லை சினிமா கற்பனையில் சொல்வது நடந்து விட்டால் முட்டியே சொன்னதாக சொல்வார்கள்.

  • @maharajam1863
    @maharajam1863 2 месяца назад +1

    சிங்கள மொழி நிலம் - சீனா நிலம்-பாக்கிஸ்தான்- நிலசரிவு - வராதா😮😮😅😅😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉😢😢

  • @mugilanprem359
    @mugilanprem359 2 месяца назад

    Varatum pathukalam 🔥🔥🔥

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 2 месяца назад

    🙏🙏🙏

  • @MeenakshiSundaram-ce1eb
    @MeenakshiSundaram-ce1eb 2 месяца назад

    பூமியை மட்டுமல்ல இன்ட்டர் நெட் என்னும்பெயரில் வான் வெளியையும் நோண்டிட்டு இருக்கிறார்கள் என்னன்ன நடக்க போகிறதோ அது அண்ட வாணனுக்கே வெளிச்சம் சர்வம் சிவார்ப்பணம்

  • @gohilagohila5189
    @gohilagohila5189 2 месяца назад +1

    தயவுசெய்து அனைவரும் இயற்கையோடு வாழ வேண்டும்

    • @SangeethaVetha
      @SangeethaVetha 2 месяца назад

      எதை வைத்து இயற்கையோடு வாழ வேண்டும் அந்த செய்தி வாசிப்பாளர் இதுவரையிலும் வாசித்த அனைத்து செய்திகளும் கிட்டத்தட்ட ஒரு 200 செய்திகள் இருக்குன்னா அது அத்தனையும் நீங்க வந்து ரியலைஸ் பண்ணி பாருங்க அவர் பேசறது எல்லாமே இஸ்லாமிய கோட்பாட்டுக்கு ஒழுங்கா மட்டும் தான் இருக்கும் அங்கங்க சிவந்தி ஆதித்தனார் ஊம்புன அப்போ😂😂😂😂

  • @yellowkkk8221
    @yellowkkk8221 2 месяца назад +3

    Madurai: Madras high court has directed the Kanyakumari district collector to file a report on a series of queries based on a public interest litigation that alleged illegal quarrying operations in the district, particularly near the Western Ghats, and that the quarried minerals were being transported to Kerala...because of adhani port...world's biggest port...pls save Kanyakumari too

  • @govindarajanramanujam4395
    @govindarajanramanujam4395 2 месяца назад

    Sathguru adiyogi and esha yoga karunya university kodai nadu estate may survive???

  • @rajendrandhanakodi3400
    @rajendrandhanakodi3400 2 месяца назад +1

    நீங்க ஒன்றும் சொல்லி விளக்க வேண்டாம்,இப்போ என்ன செய்யலாம் அதைகூறு, பெரிய விளக்கம் தேவையில்லை

  • @stellaalalaji8137
    @stellaalalaji8137 2 месяца назад

    Prof Gadgil says hunting should be allowed and whether Governments will accept that?

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ 2 месяца назад

    Ariviyal yenbathu iyarkai safe than

  • @prabhu4910
    @prabhu4910 2 месяца назад

    உண்மையில் மக்களை பாதுக்காக்கத்தான் இன்றைய அரசியல் உள்ளதா😢😢

  • @MathiyalaganMathi-p5t
    @MathiyalaganMathi-p5t 2 месяца назад

    இயற்கையின் சீற்றங்களை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. சினிமா பார்த்துகற்பனையே கற்பனையே

  • @babuc.g1459
    @babuc.g1459 2 месяца назад

    மத்திய அரசு தான் பெறுப்பேக்க வேண்டும்

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 2 месяца назад +3

    Tirunelveli vanthu parkkavu..ponnakudi Thediyur Tharuvai pakkam kalkuvari alamaga paraigal udaippu Manimuthar klose avvalavoo thana ayo ayo

    • @reubendaniel8319
      @reubendaniel8319 2 месяца назад +1

      இன்னும் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் திமுக வை ஆதரிக்க வேண்டும்

    • @mohamedsalinaina445
      @mohamedsalinaina445 2 месяца назад

      @@reubendaniel8319 antha kalkori onar ADMK , Thambi DMK

  • @radhika1984
    @radhika1984 2 месяца назад

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்

  • @ajinajin-ft3de
    @ajinajin-ft3de 2 месяца назад +1

    Nan muthala ay sonnen.yarum ketka villai

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 2 месяца назад

    Virudhunagar District I like to live....

  • @tajismail70
    @tajismail70 2 месяца назад +1

    kind request to prople of Tamilnadu plz cooperate with government, dispose the plastics in the proper way, plastics block the drainage. So rainwater cannot rain,plz help each other .

    • @periasamisami2444
      @periasamisami2444 2 месяца назад

      😂😂 sir no one will listen ..No use in wasting our energy..I think we r nearing doom's day..

    • @prabhakarraon2690
      @prabhakarraon2690 2 месяца назад

      Quarries, Cottages to be stopped . Restrictions in constructions should mainly be followed. Will everybody follow?

  • @shanthiramakrishnan1808
    @shanthiramakrishnan1808 2 месяца назад +1

    The government officials should not give approval for construction of buildings in water bodies. The canals width flowing to the sea should not be narrowed which will bring more damages during rainy The existing water bodies should be preserved and not destroyed.

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 2 месяца назад

    நீங்க என்ன தான் சொல்லுங்க 🤷🏻‍♂️ தமிழ் நாட்டுல ஒன்னும் நடக்காது 🤷🏻‍♂️ முதலில் கன்னியாகுமரி பாலை வனம் போல ஆகுது அதே தடுங்க

  • @kamalakannan6257
    @kamalakannan6257 2 месяца назад +1

    திக் திக் திக் தந்தி டிவி

  • @divyavisalakshin
    @divyavisalakshin 2 месяца назад +2

    😥😥

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 месяца назад

    இன்று வங்கதேசம், நாளை தமிழ் நாடு.

  • @manikandansugan4627
    @manikandansugan4627 2 месяца назад

    Uthamapalayamm😢

  • @Marie-d7q
    @Marie-d7q 2 месяца назад +3

    Manjolai yum forestave irunthuvittu pohattum. Manitharkal vazha vendam.

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 2 месяца назад

    Miga payanulla thagaval, nalla karuthukkalai yar ketkkiraargal, anubavichaalum thirunthuvathillai

  • @gobigakrishnamoorthy918
    @gobigakrishnamoorthy918 2 месяца назад

    6:28 to end

  • @es5613
    @es5613 2 месяца назад

    Don't visit hill stations for vacation to stop commercial things there. So it will be contolled

  • @sathishredkingmaker6523
    @sathishredkingmaker6523 2 месяца назад

    Waiting for tamil nadu... Due to heavy sand thiruttu, mountain damalish etc....

  • @rajkumarraman5492
    @rajkumarraman5492 2 месяца назад

    Every day so many tipper lorries carrying construction material getting into Niligiri District day and night without any restriction. Many tea Fields are slowly converted into constructing areas. Who will supervise them. Politicians or officials? We can say one of the worst admiministration we have in this world. All fate!

  • @KK-xb3ip
    @KK-xb3ip 2 месяца назад +1

    Still TN not prepared, it will be worser than last year, god can only save TN

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 2 месяца назад

    God only knows

  • @V.P.RANGARAJAN
    @V.P.RANGARAJAN 2 месяца назад

    மடத்தனமான அரசுகள். மக்களுக்கு விரோதமான அரசுகள்.

  • @tnbgamerff3670
    @tnbgamerff3670 2 месяца назад +10

    கொஞ்சம் காலத்திற்க்குள்.ஊட்டிக்கும்.இந்த நிலைமை தாண்.

  • @govindaraju-sr7cg
    @govindaraju-sr7cg 2 месяца назад

    Tamilagampadipuvaradumutharammansamy

  • @RoseeRosee-o5r
    @RoseeRosee-o5r 2 месяца назад

    Nature aa kasta padithrom adhan namaku return haagudhu vera onnum illa. Yenga paartalum high building, bridges, no tree, no lakes, etc and romba seekrama poganumnu naama seiradhu thaan yelamey so naamaku yidhuku melaum nadakum yellarum ready aa eruundhu kalam.

  • @singaravelan2726
    @singaravelan2726 2 месяца назад

    நல்ல நிலைமரங்கள் வெட்டகூடாது

  • @kalpanaa6735
    @kalpanaa6735 2 месяца назад +1

    Evlo kastapattu panam saparichu veetu katrom ,itha nalla yochichu pannanum ,malapangana itam, tanneer vatigal paguthi , inkellam veetu kattanumnu itam vangakotathu ,intha awareness ah media makkalta sollunga please ,apram iyatkaikku palikata aagaventiyathutan

  • @Vijayayyanarpriya
    @Vijayayyanarpriya 2 месяца назад

    We don't worry stalin than varuvaru vidiyal tharuvaru

  • @hemalathalatha9315
    @hemalathalatha9315 2 месяца назад

    Land slide will affect ooty way to hill station Tottapetta

  • @jagannagarajan4855
    @jagannagarajan4855 2 месяца назад

    Kanyakumari list illa🤔.

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 2 месяца назад

    கோபாலபுரம் அழியுமா?

  • @sairamsolar
    @sairamsolar 2 месяца назад

    இவனுக தான் மலை முழுங்கி மகாதேவர்கள் இவர்கள் இயற்கை வளங்களை காப்பாற்ற போகிறார்கள்.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 месяца назад

    இந்த நிலையில் இ ஐ ஏ 2020 சட்டம் தேவையா?!!!!

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 месяца назад +3

    Sathyamangalam illaya

  • @sanjaykarthi5797
    @sanjaykarthi5797 2 месяца назад

    Covai sundarapuram arukil malai yil, niraya veedu katti irukanunga.. Malai athigama vathuchina, ithuthan nilamai...

  • @nandhinin6602
    @nandhinin6602 2 месяца назад

    Approximately nearly 800... Dead.. But it's not official... Corona timing la yae olungana kanaku tharala... Ippo tharuvangala.....

  • @nirosharani1437
    @nirosharani1437 2 месяца назад +4

    Today newspaper tmw waste paper avlothaan ithudan mudinthu vidum yethuvum nadaimurai varathu namma makkalukum puriyathu😠 yeari la thaan poi bumgalow kattuvom😡😡😡