சிட்டி புருஷன்..வில்லேஜ் பொண்டாட்டி அலப்பறை 🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 459

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz 6 месяцев назад +56

    நீங்கள் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில் உயிர் சேதம் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது இதுபோன்ற வீடியோக்களை சில நாட்கள் தவிர்த்து வைப்பது ரொம்பவும் நன்று

  • @RrrMmm88
    @RrrMmm88 6 месяцев назад +21

    உங்களுக்கருகில் பல குடும்பங்கள் வாழ் வதாரதையும் உயிர்களையும் இழந்து தவிகின்றனர்.... இப்போதைக்கு இது போன்ற வீடியோ வை தவிர்க்கலாமே...... தமிழ்நாட்டில் இருக்கும் எங்களுக்கே அவர்களை நினைத்து வேதனையாக இருக்கிறது....

    • @VaniLogan
      @VaniLogan 2 месяца назад +1

      Why not u go and give them half your wealth than to sit here and comment.

  • @jayakumar3501
    @jayakumar3501 6 месяцев назад +100

    சிட்டி புருஷன் பண்ற அலம்பலுக்கு அளவே இல்லாம போச்சி😂😂😂 வில்லேஜ் பொண்டாட்டி நடிப்பு வேறே லெவலா இருக்கு👌👏😂 மொத்தத்துல இந்த கான்செப்ட் அட்டகாசம்👌👏🔥 வேறே லெவல்👌🔥🤣🤣

  • @pramilavenkatesan4797
    @pramilavenkatesan4797 6 месяцев назад +136

    வயநாட்டில் நிலச்சரிவு னு நியூஸ் ல சொல்றாங்க நீங்க பாதுகாப்பாக இருக்கீங்களா ராஜா அண்ணா. சாந்தா

  • @VijiyaViji-e5u
    @VijiyaViji-e5u 6 месяцев назад +31

    வயநாட்டுல நிலச்சரிவு என்கிற செய்திய படிச்சதும் உங்க ஞாபகம் வந்தது அண்ணா அண்ணி நீங்க நலமா

    • @ramya9340
      @ramya9340 6 месяцев назад

      Why they didn’t reply to anyone ?

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 6 месяцев назад +33

    சாந்தா அக்கா சிட்டி லைஃப் ஐ புட்டு புட்டு வச்சிட்டீங்க, காமெடி கலந்த கருத்துகளுக்கு மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕, காமெடி அருமை.

  • @jayavanijaya5316
    @jayavanijaya5316 6 месяцев назад +22

    City குடிகாரன் vs village குடிகாரன் dialogue sema😅😅😂😂😂

  • @Meenakumari-j1e
    @Meenakumari-j1e 6 месяцев назад +114

    நீங்கள் இருக்கும் இடத்தில் எந்த பிரச்சனையும் இல்லையே சேஃப்டி ஆக இருக்கிறீர்களா

  • @judemervin451
    @judemervin451 6 месяцев назад +213

    இந்த குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖💖

    • @SudhaSudha-zr9di
      @SudhaSudha-zr9di 6 месяцев назад +13

      இதையே,தினமும், கேட்கிறேங்க,பிடிச்ச, நாள,தா,, பாக்குறோம்

    • @Rani-t5s7i
      @Rani-t5s7i 6 месяцев назад

      Sariyana reply​@@SudhaSudha-zr9di

    • @JFamilyLifestyle-t2h
      @JFamilyLifestyle-t2h 6 месяцев назад

      Crct ah kettenga indha al yeppome ipdidhan, ivanga andha ravi annana marandhutanga, ivanga ipdi famous agaradhukku ravi annanum oru karanam​@@SudhaSudha-zr9di

    • @RismiyaNifroos
      @RismiyaNifroos 6 месяцев назад +5

      ​@@SudhaSudha-zr9disariya sonnenga 😊

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 6 месяцев назад

      @@JFamilyLifestyle-t2h அப்டியா 🤭

  • @priyakarthickpriyakarthick8232
    @priyakarthickpriyakarthick8232 6 месяцев назад +20

    வயநாட்டில் நிலச்சரிவு சொன்னாங்க நியூஸ் பார்த்தேன் அக்கா அண்ணா பார்த்து பத்திரமா இருங்க❤❤

  • @JoHnSoN-nh5bz
    @JoHnSoN-nh5bz 6 месяцев назад +22

    Google pay இருக்கா 😅 இல்ல என் கிட்ட சாக்குப்பை தான் இருக்கு.....😅😂 Ultimate ☺️😜

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 6 месяцев назад +10

    ரொம்ப மழை யா நீங்கள் பாதுகாப்பாக இருக்கீங்களா

  • @jayakumar3501
    @jayakumar3501 6 месяцев назад +115

    வயநாட்டில் நிலைச்சரிவுன்னு நியூஸ்ல பார்த்தேன்பா பாத்து பத்திரமா இருங்க.. வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️

    • @selvisamuel6841
      @selvisamuel6841 6 месяцев назад +6

      அங்கு எப்படி இப்போது இருக்கிறது.நீங்க எப்படி இருக்கிறீர்கள்

    • @indiraprakash7830
      @indiraprakash7830 6 месяцев назад +1

      😂😂

    • @jayakumar3501
      @jayakumar3501 6 месяцев назад +1

      @@indiraprakash7830 எதுக்கு இந்த இளிப்பு🤬🤬

    • @saranyavenothram4051
      @saranyavenothram4051 6 месяцев назад +2

      Safe ah irukingala???

    • @ilakkiam2728
      @ilakkiam2728 6 месяцев назад +1

      Safe ah irukkingala?

  • @judemervin451
    @judemervin451 6 месяцев назад +43

    சிட்டி புருஷன், வில்லேஜ் பொண்டாட்டி உண்மையிலேயே செம காமெடியா தான் இருக்கு👌😅😅 ரெண்டு பேரோட நடிப்பு வேறே லெவல்👌🎉🎉💖💖💖

    • @JFamilyLifestyle-t2h
      @JFamilyLifestyle-t2h 6 месяцев назад

      Paithiyam

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 6 месяцев назад

      @@JFamilyLifestyle-t2h நீதானா 🤣🤣🤣🤣

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 6 месяцев назад

      @@JFamilyLifestyle-t2h நல்ல ஹாஸ்பிடல் போய் பாரு 😂😂

    • @judemervin451
      @judemervin451 6 месяцев назад +1

      ​@@JFamilyLifestyle-t2hஉனக்கு புடிச்சிருச்சா😅😅 பாவம் உன் குடும்பம்😅😅

    • @judemervin451
      @judemervin451 6 месяцев назад

      ​@@jayasudhasudha7900🤣🤣🤣🤣🤣

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 6 месяцев назад +2

    Neenga sechi family rendu kudumbamum patharama irunga nila sarivu nu sonnaga rendu perum nalla alaparai pannureenga super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NetworkofKishore
    @NetworkofKishore 6 месяцев назад +28

    குட் மார்னிங் அக்கா அண்ணன் வீடியோ சூப்பர் வயநாடு நிலச்சரிவு என்று செய்தி வந்தது உங்களுக்கு பிரச்சினை இல்லேயே பார்த்து பத்திரமாக இருங்கள்

  • @GokilaSenthil
    @GokilaSenthil 6 месяцев назад +10

    கிராமத்துக்கு ஈடே இல்ல I love village

  • @MohamedIsaimail
    @MohamedIsaimail 2 месяца назад

    ராஜனே உங்களுக்கு இந்த டீசர்ட் செம்மையா இருக்கு கண்ணாடி சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌

  • @flavoursofnellai3579
    @flavoursofnellai3579 6 месяцев назад +1

    நீங்க இருக்கும் இடம் பாதுகாப்பா இருக்கா. எல்லாரும் கவனமா பாதுகாப்பா இருங்க சாந்தா.உங்க எல்லாருக்காகவும் கடவுளிடம் பிரார்த்திக்கிறோம்.

  • @annabhalu3746
    @annabhalu3746 6 месяцев назад +3

    தாங்கள் பாதுகாப்புடன் இருக்கவும்.

  • @Usha_Selva
    @Usha_Selva 6 месяцев назад +4

    அம்மாடி சாந்தா என்ன நடிப்பு டா சாமி 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @gayathriarul524
    @gayathriarul524 6 месяцев назад +16

    வயநாட்டில் நிலசரிவு னு செய்தி பார்த்தேன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 6 месяцев назад +3

    Sathiyama ah video first layae rombha sirichuta akka tissue paper la ivlo iruka mudiyala Sami..unga 2perum alappara 💕💕💕👍👍 super bro..ok bro and sis very safe irunga .. Kerala peoples always ❤❤

  • @MohamedIsaimail
    @MohamedIsaimail 2 месяца назад

    சாந்தாக்க நல்ல சாமி ஆடுறீங்க செம்ம👌👌👌👌👌

  • @judemervin451
    @judemervin451 6 месяцев назад +42

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் காமெடி👌🙌💖💖💖

    • @JFamilyLifestyle-t2h
      @JFamilyLifestyle-t2h 6 месяцев назад +1

      Loosu unakku vera comment theriyadha

    • @NarainRuby
      @NarainRuby 6 месяцев назад

      ​@@JFamilyLifestyle-t2h😂😂😂😂😂

    • @judemervin451
      @judemervin451 6 месяцев назад +1

      @@NarainRuby இதுக்கு என்ன சிரிப்பு? இதே வார்த்தை நாளைக்கு உனக்கே திரும்பும்..

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 6 месяцев назад

      ​@@JFamilyLifestyle-t2hஅவங்க இஷடம் ஒரே கமெண்ட் பன்றாங்க யாரு எப்டி கமெண்ட் பன்றாங்கனு பாக்ககுறதுதா உன்வேலையா 😮

    • @JFamilyLifestyle-t2h
      @JFamilyLifestyle-t2h 6 месяцев назад

      @@jayasudhasudha7900 moodittu velaya parudi

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 6 месяцев назад +6

    உண்மையின் யதார்தத்தை கண்முன் கொண்டுவந்தீர்கள் கருத்தோடு கலந்த காமெடியை உங்களைத்தவிர யாராலும் தரமுடியாது

  • @VijiRavi1617
    @VijiRavi1617 6 месяцев назад +3

    அண்ணா அண்ணி நீங்க thambinga 2 perum பாதுகாப்பா இருக்கீங்களா
    Safe ah irunga

  • @santhin373
    @santhin373 Месяц назад

    அருமையான பதிவு தங்கை தம்பி❤❤❤

  • @RiazMusthafa
    @RiazMusthafa 5 месяцев назад +2

    Super.comedy.Anna Akka

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 6 месяцев назад +2

    சாந்தாவின் நடிப்பு அட்டகாசம் டயலாக் செம சூப்பர்

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 6 месяцев назад

    😂😂😂 உங்க அலப்பறைகள் தாங்க முடியல சாந்தா அக்கா அண்ணன் 👌 செம சிரிப்பு 😅😅😅

  • @padmavenu7627
    @padmavenu7627 6 месяцев назад +1

    Thambi nee vera leavl superrrrrrrrr Jodi 😂❤

  • @ilavarasisudarmani1401
    @ilavarasisudarmani1401 6 месяцев назад +6

    Raja anna acting Vera level....shantha acting athaveda super....neenga rendu perum than engalukku stress buster 😅😅😅

  • @jothisiva5053
    @jothisiva5053 6 месяцев назад +18

    வயநாட்டில் நிலச் சரிவு என செய்தி கேட்டேன்.உங்கள் பகுதியில் எப்படி உள்ளது.?பார்த்து பத்திரமாக இருங்க சகோதரி.

  • @annalakshmih4403
    @annalakshmih4403 6 месяцев назад +1

    நல்ல தகவல்களை உங்க வீடியோ -வில் தருகிறீர்கள்....வாழ்க வளர்க 🎉🎉🎉🎉🎉

  • @dharmarramu2655
    @dharmarramu2655 6 месяцев назад +2

    Wayanad ivanga irukkira idathila irundhu 15 kilometres distance la thaan irukkudhu... nilasarivu vandhirukku

  • @Madhesh4550
    @Madhesh4550 6 месяцев назад +1

    புது பணக்காரன் எப்படி இருப்பான் என்று உணர்த்தியும் ஆயிற்று அப்படியே சமூக அவலநிலையும்‌ சொல்லியாகி விட்டது அருமை

  • @umau9208
    @umau9208 6 месяцев назад

    பாதுகாப்பாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியுட்டும் வாழ்க வளமுடன்

  • @MahiRanjani
    @MahiRanjani 6 месяцев назад +1

    Just saw the news and shocked. Prayers for all ppl.
    Please stay safe... and stay home

  • @fan_of_thala-sm
    @fan_of_thala-sm 6 месяцев назад +2

    சாந்தா உடைய பேச்சு துண்டு கர்ச்சீப் பூ அடடா என்ன ஒரு அருமை ஒவ்வொரு வார்த்தையும் சிரிப்புதான் ஆவியில் வேக வைத்தது ஆயுசு கூட்டும் அரைகுறையா வேக வைத்தது ஆயுளை குறைக்கும் சித்தப்பா சொன்னாரா அவர் 25 வயதில் போய்விட்டார் அப்போ உங்களுடைய வயது என்ன உன்னுடைய வயது என்ன சிஸ்டர்😂😂😂😅 அடுத்த கோவை சரளா தான்

  • @amuthae1071
    @amuthae1071 6 месяцев назад +1

    உங்க காமெடி எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா அக்கா 🎉🎉🎉🎉🎉

  • @jeromekrish5001
    @jeromekrish5001 6 месяцев назад

    நீங்க. பாதுகாப்பா இருக்குங்களா பிரதர்.

  • @babuanantha5635
    @babuanantha5635 6 месяцев назад

    நல்ல குடும்பம்❤🎉 நடிப்பு பல்கலைக்கழகம்😮 அண்ணா & அக்கா

  • @minnalsuperdeluxe
    @minnalsuperdeluxe 6 месяцев назад +1

    பாத்து பத்ரமா இருங்க 😭😭😭👍😢😢😢👍👍👍

  • @rajeswarisivaraji8768
    @rajeswarisivaraji8768 6 месяцев назад +3

    வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டது செய்திள சொன்னாங்க நீங்க இருக்குற இடத்தில் எப்படி இருக்கு‌

  • @Dineshkumar-rj9ml
    @Dineshkumar-rj9ml 4 месяца назад

    Santha akka, neengalum onga husband um really great ka,

  • @SSsongs153
    @SSsongs153 6 месяцев назад +8

    அண்ணா எப்படி இருக்கீங்க நியூஸ்ல வந்து வயநாட்டில் நிலவு சரிவு

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 6 месяцев назад +4

    தம்பி காதுல ஒரு கம்மல் ஒரு பங்க் வச்சியிருந்தால் உண்மையில் சிட்டி பாய் இருந்து இருக்கலாம் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டது எனக்கு உங்க ஞாபகம் வந்தது பாத்து பத்திரமா இருங்க தம்பி ராஜா மகளே சாந்தா பேரப்பிள்ளைகள் நலமுடன் வாழவும் அம்மா வேலூர் 🎉🎉

  • @deepasakthivel2000
    @deepasakthivel2000 6 месяцев назад

    Akka nenka vera leaval unka peachu unka action 👌👌👌👌🥰🥰🥰

  • @saraswathinachimuthu4361
    @saraswathinachimuthu4361 6 месяцев назад

    Sister.. நீங்க இருக்கின்ற இடத்தில் எந்த இடையிரும் இல்லைல.. நீங்களும் உங்களை சுற்றி உள்ளவர்களும் நலமா.. பாதுகாப்பாக இருங்கள்.. குழந்தைகளையும் பெரியவர்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.. Please..

  • @tsamidurai396
    @tsamidurai396 6 месяцев назад +2

    ராஜா ஆங்கிலத்தில் மற்றும் full dayல என்ன நடக்கும் என்று பேசி போட்டு இருக்கலாம் மிகவும் அருமை 🌹🌹🌹

  • @baggiams6427
    @baggiams6427 6 месяцев назад

    சிட்டி புருஷன் வில்லேஜ் பொண்டாட்டி நடிப்பு சூப்பர் 😅😅😅😅😅

  • @kamalamg8241
    @kamalamg8241 6 месяцев назад +1

    Santha acting super vera level

  • @Jasmine-x6b1t
    @Jasmine-x6b1t 6 месяцев назад +5

    😂😂😂வேற லெவல் வாய்ப்பே இல்லை சாந்தா உன் காமெடி

  • @SathyakalaChidambaranath-ys2qz
    @SathyakalaChidambaranath-ys2qz 6 месяцев назад +1

    மிகவும் அருமை அக்கா அண்ணன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்கங்கள்❤❤❤

  • @sumathiragul705
    @sumathiragul705 6 месяцев назад +1

    கோவை சுமதி அண்ணா அக்கா சூப்பர் காமெடி😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manjulabalajiyasjis8405
    @manjulabalajiyasjis8405 6 месяцев назад

    சாந்தா அக்கா முடியல 😂😂😂😂😂😂❤❤❤❤❤

  • @manivelavan2298
    @manivelavan2298 6 месяцев назад +1

    neenga iruka sulthan bathery pakkam thaane . meppadi

  • @hazirabanu6874
    @hazirabanu6874 6 месяцев назад +2

    Best sense of humour.I really enjoyed it so much.

  • @SandeepSandeep-qt1bn
    @SandeepSandeep-qt1bn 6 месяцев назад +1

    ராஜா சார் சாந்தா மேடம் நல்ல நகைச்சுவை நல்ல நடிப்பு முகபாவனை சூப்பர் அதோடு கரகாட்டகாரன் இசையும் கலந்தது அதைவிட சிறப்பு இதோடு நளினமான நடனமமும் பார்த்திருக்கிறேன் சூப்பர் வாழ்க வளமுடன் ஒருமுறையாவது பதில் கூறுங்கள் மேடம்

  • @parimalaKarthi-q7j
    @parimalaKarthi-q7j 5 месяцев назад

    Super sister correct cute aha solringa ❤❤❤❤❤ super anna❤❤❤❤

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 6 месяцев назад +7

    ராஜா பிரதர் english பின்னிறீங்க 😂எங்க ஊரு கிராமம் தா ஆன எங்க ஊருல இருக்க பசங்க சிங்கப்பூர் போய்ட்டு 2 வருஷம் இருந்துட்டு வந்தா இங்க வந்து உங்கள மாதிரி தா பந்தா தாங்க முடியாது 🤣🤣🤣🤣🤣🤣முடியல 🤭 அலப்பறை 😄😄😄

  • @Magi-d5p
    @Magi-d5p 6 месяцев назад +1

    வயநாடு பார்தி சொல்லுங்க
    உங்க விடு பகுதிலியா

  • @prabapraba6799
    @prabapraba6799 6 месяцев назад +1

    அண்ணா காலையில் ஊங்களுடைய வீடியோ பார்த்து தான் அன்று முழுவதும் புத்துணர்ச்சி தான் அக்கா நன்றி 💐💐💐

  • @GokulGokul-h4p
    @GokulGokul-h4p 6 месяцев назад +2

    Very nice akka anna 🎉🎉🎉🎉🎉🎉

  • @BabuBabu-ll7sx
    @BabuBabu-ll7sx 6 месяцев назад +2

    vara. levael santha akka super semmmaiya nateichenka

  • @jayavanijaya5316
    @jayavanijaya5316 6 месяцев назад +2

    5.53 sec to 6.04 anna ultimate

  • @SarathiSuresh-ce4mq
    @SarathiSuresh-ce4mq 6 месяцев назад

    அக்கா ஆக்டிங் சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @horrorfilm6976
    @horrorfilm6976 6 месяцев назад

    மெசேஜ் சூப்பர் அக்கா ❤❤❤

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 6 месяцев назад

    வாழ்த்துக்கள் ராஜா சாந்தா ❤❤❤❤

  • @S.VETRISELVIS.VETRISELVI
    @S.VETRISELVIS.VETRISELVI 2 месяца назад

    SUPER AKKA CITY ALAPARAIGAL

  • @denzilawebwarrior6d902
    @denzilawebwarrior6d902 6 месяцев назад +2

    சில நேரத்தில் தண்ணி இல்லாதப்ப😂😂😂❤❤❤❤❤❤

  • @bharathi2507
    @bharathi2507 6 месяцев назад

    Super santha 😂😂😂😂😂😂kalayile super 😂😂😂😂unga Renduperume super super super 😂😂😂😂😂😂😂

  • @TomKawin
    @TomKawin 6 месяцев назад +1

    அண்ணா அக்கா செம சூப்பர். உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை. நான் திருப்பூர் மாவட்டம். அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க ஊர்க்கு வந்தா கண்டிப்பாக எங்க வீட்டுக்கு வரணும்.

  • @pradeepavijayakumar796
    @pradeepavijayakumar796 6 месяцев назад +1

    While hearingnews about nillasariv at wayanad....worried much... take care anna, akka, nithin and pragadhee...

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 6 месяцев назад +2

    இதன் பகுதி 2 பார்ட் 2 போடவும் 😂😂

  • @PremPraveen-re7nv
    @PremPraveen-re7nv 6 месяцев назад

    Neenga safe ah irukkeengala akka😢😢😢😢

  • @rvishwa5214
    @rvishwa5214 6 месяцев назад +2

    என்கேஜ்மென்ட்ல. வந்த. எருமை. பாரேன். சாந்தா நீ நல்லா சொல்லிட்ட. சூப்பர் மா 😂😂😂😂😂😂😂

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg 6 месяцев назад

    அண்ணா வேற லெவல்.....😂😂😂😂😢😢🌹🌹

  • @VigneshVicky-zy8os
    @VigneshVicky-zy8os 6 месяцев назад +1

    God bless everyone

  • @bhairavajay
    @bhairavajay 6 месяцев назад

    சூப்பர் அண்ணா சூப்பர்❤❤❤❤

  • @ThalathRukshanabegum
    @ThalathRukshanabegum 6 месяцев назад +1

    Safety yaerukikanglapa andha attam sema sandu

  • @mahalakshmithirumoorthy4279
    @mahalakshmithirumoorthy4279 2 месяца назад

    Unga vedio romba nalla eruku sister

  • @Mythiligopal
    @Mythiligopal 6 месяцев назад

    Anna anni unga urula neelanadukamnu news pathan yapadi erukinga safety a erukinga pathu patharama erukan anna anni❤❤❤❤

  • @umamaheswariavinash4535
    @umamaheswariavinash4535 6 месяцев назад +1

    Anna Anga vayanadu fulla rain TV la pathom . Nega erukra place la enna Achu anna.

  • @nirmalar.v7737
    @nirmalar.v7737 5 месяцев назад

    7:58 semma🎉

  • @j.ashokjanakiraman53
    @j.ashokjanakiraman53 6 месяцев назад +1

    மழை உங்க ஏரியா எப்படி இருக்கு, நிலச்சரிவு நு நியூஸ் கேள்வி பட்டேன், எதுக்கும் safety யா இருங்க,

  • @shamnaayoob8855
    @shamnaayoob8855 6 месяцев назад +3

    Akka anna ange nilasarivunnu sonnanga neenga safe aa nalla irukkeenga thane

  • @vennilasenthil8412
    @vennilasenthil8412 6 месяцев назад +1

    Hi Akka Anna 🙋‍♀️😂😂😂😂

  • @sangeethasangeetha2094
    @sangeethasangeetha2094 6 месяцев назад

    Sister anga 🌧rain irukku safety airunga sister

  • @Velan66
    @Velan66 6 месяцев назад +1

    ஹேய்.. பட்டிக்காடு😂😂😂😂 சகோ.. சாந்தாமா ஏங்க.. ஏங்க..😂😂😂
    காமெடியிலும் நல்ல கருத்துக்களை கூறியதற்கு நன்றிகள் உங்கள் இருவருக்கும் 🎉🎉😅😅💐💐🌷🌷✨✨💚💚❤️❤️

  • @malahashini7581
    @malahashini7581 6 месяцев назад +1

    அறிவாளி படத்தில் தங்கவேல் முத்துலெட்சுமியை நினைவு படுத்தியது இருவரின் நடிப்பு நன்றாக இருந்தது

  • @Jancymanidasi
    @Jancymanidasi 6 месяцев назад

    Anna akka semma super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TamilSelvi-en4lz
    @TamilSelvi-en4lz 6 месяцев назад

    Super akka அண்ணா,,,,,😄😃😄

  • @Rekhanaayidu
    @Rekhanaayidu 6 месяцев назад

    Wayand la flood. Neenga safe Ah irukeengala???

  • @aniyadaniel8638
    @aniyadaniel8638 6 месяцев назад +1

    நீங்க இருக்க ஊர்ல 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் சிதைஞ்சு சின்னாபின்னமாகி இருக்கு இப்ப இந்த வீடியோ அவசியமா , atlest 2 நாள் அமைதியா இருக்க கூடாதா? என்ன மனசு உங்களுக்கு.

    • @andril0019
      @andril0019 6 месяцев назад

      Ithu previous day ila athukum munala shoot pana video va irukum! Wayanad sultan batheryla pbm ila nu sonanga! Ivanga land slide ku munalaye video post panirupanga nu nenaikiren

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 6 месяцев назад

    Rompa correct akka bed coffee super 🤣🤣🤣👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lathajoshua4860
    @lathajoshua4860 6 месяцев назад +2

    ரொம்ப நல்லா இருக்கு சாந்தா ராஜா. அடிக்கடி பிங்க் டீ ஷர்ட் போட வேண்டாம். வேற கலர் பொட சொல்லுங்க சாந்தா

  • @meeralmeeral7871
    @meeralmeeral7871 6 месяцев назад

    Santha raja neenga irukira area la entha problem illayae.neenga safety irukingla

  • @Naruto_blacks
    @Naruto_blacks 6 месяцев назад +1

    😂😂😂😂🎉🎉🎉