நம்ம வீட்டு தோட்டத்தில் புது உறவுகள் வைக்க போறோம் 🥰| Vinoth Seetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 226

  • @nithyaselvakumarnithyaselv2666
    @nithyaselvakumarnithyaselv2666 2 месяца назад +295

    Pregnant anadhula irundhu adhigama adhapathi video podama eppodhum pola normala video poduringa sister super ❤❤

  • @oooo5187
    @oooo5187 2 месяца назад +48

    சீதா நீங்க துளசி, வெற்றிலை மஞ்சள் கிழங்கு செடி போடுங்க. வீட்டிற்கு நல்லது. மாதுளையும் வைங்க❤

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 2 месяца назад +8

    பவள மல்லி இரவில் பூத்து காலையில் உதிரும் உதிர்ந்த பூக்களை மாலையாக விநாயகருக்கு போடுவாங்க

  • @DhivyaU-cr1dq
    @DhivyaU-cr1dq 2 месяца назад +1

    தென்னம்பிள்ளை குழி ல
    கற்றாலை செடி வைங்க.
    Water suply நல்லாருக்கும் வேர்க்கு எப்போதும் water ah ஈரபதமாவே வைச்சிக்கும். கசப்பு பூச்சி வராது தென்னைக்கு. நல்லா கிளம்பி வளரும் தென்னை.
    தெரியாத செடி பேரு. பவள மல்லி eve ல பூக்கும் வாசம் நல்லாருக்கும். எல்லா சாமிக்கும் வைக்கலாம்

  • @MuthuselviMuthu-f1o
    @MuthuselviMuthu-f1o 2 месяца назад +6

    உங்களுக்கு நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு சந்தோசமா இருக்க சீது

  • @Nithee.sh_diaries
    @Nithee.sh_diaries 2 месяца назад +4

    Thennai ku alam pathathi nga.....total kanum kuli Ula poiranum...aponthn vaeru nikum (but coconut close agara varaikum...manal potu natuna pothum)

  • @SDivya-jj3lq
    @SDivya-jj3lq 2 месяца назад +95

    சிதா எப்ப டெலிவரி டேட் சொல்லுங்க❤❤❤❤

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 2 месяца назад +6

    சூப்பர் 🥰🥰🥰
    ஆடி பதினெட்டு வாழ்த்துக்கள்
    முல்லை பூ மாறி சிறிதாக பூக்கும் செடியிலிருந்து நேரடியாக பறிக்காமல் கீழே விழும் பூக்களை தான் எடுக்க வேண்டும் என்பார்கள் விநாயகர் உகந்த பூ

  • @thenravi4501
    @thenravi4501 2 месяца назад +2

    garden Super.pasumaya irukku

  • @FelcyLurshay
    @FelcyLurshay 2 месяца назад +1

    U can keep coconut trees.they are perennial routes which is small.they won’t effect the walls and the house foundation.but teak is big routes which will spread fast and affect the walls and the house foundation

  • @menakaakkaakka5388
    @menakaakkaakka5388 26 дней назад

    Kulanthayai eppothu katuveerjal?

  • @saranyasaranya529
    @saranyasaranya529 2 месяца назад +5

    👌👌👌 சீது சிஸ்டர் தோட்டம் உங்க மாமா செடி எல்லாம் சூப்பர் ரா பக்குவோமா வைக்குறாங்க அத பாக்கும் போது எங்க அப்பா ஞாபகம் வருது உங் க familly 👌👌👌 சிஸ்டர்

  • @vanithasaraswathi3430
    @vanithasaraswathi3430 2 месяца назад +21

    உங்கள் குழந்தை பிறந்த பின் அதன் வயது 🌲 தின் வயதும் ஒன்று குழந்தை பிறப்பு சமயம் நல்ல காரியங்கள் செய்து இருக்கிறீர்கள்.

  • @balarajyogaluxmi2817
    @balarajyogaluxmi2817 2 месяца назад +11

    அழகான குடும்பம்.❤

  • @jayapriyaece307
    @jayapriyaece307 2 месяца назад

    Andha poo plant name பவளமல்லி

  • @noideas1122
    @noideas1122 2 месяца назад

    ரொம்ப ஆசையா இருக்கு உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது 😊

  • @Sakthiammafamily
    @Sakthiammafamily 2 месяца назад +2

    Thennai maram pakathula kathalachedi vainga vandu varathu

  • @Comedyvideos-m5b
    @Comedyvideos-m5b 2 месяца назад

    Akka mathiyam tree ku lam thani oothathiga morning evening pola thani oothuga nalla valarum..

  • @sudhasudha4593
    @sudhasudha4593 2 месяца назад +3

    Akka spr ka.panampalam my one of the fvrt ka.spr ka garden la❤❤

  • @jlathajayaram5723
    @jlathajayaram5723 2 месяца назад

    காம்பவுண்ட் வால் போட எவ்வளவு செலவாச்சு அக்கா சொல்லுங்க

  • @enveedu19
    @enveedu19 2 месяца назад

    Hi sis.. களை செடிகள் எப்படி clean பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்க sis.. enga வீட்டுல மண்டி கிடக்குது.. என்ன pandradhuney தெரியல

  • @thanishnavanitha887
    @thanishnavanitha887 2 месяца назад

    Hi akka,Ethu yeththanavathu month??? Yeppa delivery akka.. waiting for thivi sister...

  • @jayanthipanneerselvam7120
    @jayanthipanneerselvam7120 2 месяца назад +7

    Cute family, super garden ❤❤❤❤❤

  • @SameshUsha
    @SameshUsha 2 месяца назад +1

    Unga veedu beach pakathulaya sister

  • @Sathishpriya455
    @Sathishpriya455 Месяц назад

    Seetha akka enakku poombuhar tha ungaluku delivery mayiladuthuraiyil irundhal ungala pakka varen my name priya God bless you sister 🥰🥰🥰

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 2 месяца назад

    Hi seethu and vino rendu perum eppadi irukiga and also when is the delivery date

  • @SivashaliniSivashalini-gu4bv
    @SivashaliniSivashalini-gu4bv 2 месяца назад +1

    Fruits maram neraya veinga sister 😊❤❤❤❤namma chedila namma parichusapdalam😊

  • @parkavikuppusamy7686
    @parkavikuppusamy7686 2 месяца назад

    Sister nenga entha area??? Unga house super ah iruku naturally

  • @KAVINKAVINM-s3j
    @KAVINKAVINM-s3j 2 месяца назад

    Akka epo delivery date kuduthu irukanga unga video super akka...💝💖♥️🥰

  • @poornimasureshkumarpoornim7703
    @poornimasureshkumarpoornim7703 2 месяца назад +2

    Sottuneer pasanam mari pottu water vetunga🎉

  • @noornisha1178
    @noornisha1178 2 месяца назад

    உங்க அடுத்த வீடியோல நீங்க இருக்கிர ஊர் எந்த ஊர் நல்ல இருக்கு

  • @megha-sc9xg
    @megha-sc9xg 2 месяца назад

    Antha poo peru pavazha malli kambu orange color la irukkum poo white color la irukkum. Pillayarukku mattum illa perumalukkum lakshmi thayarukkum pudichu poo... ❤❤

  • @dheekshashok2348
    @dheekshashok2348 2 месяца назад +3

    Sis unga delivery date epponu sollunga

  • @baghyalakshmivenkatesan2240
    @baghyalakshmivenkatesan2240 2 месяца назад +20

    உங்கள் தோட்டம் அருமை அருமை

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 месяца назад

    First time, I heard people from India love to eat “ Pannamkilanku”, this is really Jaffna people favourite food from Sri Lanka. Very healthy food, good for diabetic patients. It takes at least 5 to 6 months to became “Kilanku”

  • @PremKumar-ue5gu
    @PremKumar-ue5gu 2 месяца назад

    Akka keep pvc pipe with small whole for all plants

  • @FathimamuzeenaFathimamuji
    @FathimamuzeenaFathimamuji 2 месяца назад +2

    Akka ungal Thottam alaga iruku ❤❤❤❤❤

  • @ranisithampari3361
    @ranisithampari3361 2 месяца назад

    ஆட்டாம் எருவல்ல.. ஆட்டெரு என்பதே சரி .rani, France

  • @Kowsalya-kt7hb
    @Kowsalya-kt7hb 2 месяца назад +1

    Rose plant update pannu ha sis❤❤

  • @KalaimadhiSanthi
    @KalaimadhiSanthi 2 месяца назад

    Supera irukku thoattam

  • @anuradhaveeraraghavan3278
    @anuradhaveeraraghavan3278 2 месяца назад

    That plant is Pavala malli

  • @vijikalivijikali9090
    @vijikalivijikali9090 2 месяца назад +1

    Unga garden patha asaiya iruku

  • @MuruganMurugan-em3lg
    @MuruganMurugan-em3lg 2 месяца назад

    Hairukku Enna use pantringa akka

  • @sharmilas9219
    @sharmilas9219 2 месяца назад

    Akka neega papa poranthathum panakilangu saptathinga

  • @JayasriG-n3x
    @JayasriG-n3x 2 месяца назад

    Akka enga vitla two years ah katharikka kaikkuthu so setiya pigathinga water mattum vitunga

  • @ramyasweet9254
    @ramyasweet9254 2 месяца назад +2

    Pregnant time kuli thonda kutathu sis

  • @AfraMariyam-n9l
    @AfraMariyam-n9l 2 месяца назад

    Unga teeth sari panna yevvalavu achu yentha ooru pls next oru vedio va reply panniga

  • @KalaimadhiSanthi
    @KalaimadhiSanthi 2 месяца назад

    Thoattam supera kannukku kulirchiya irukku ❤

  • @DhanushkaRishi
    @DhanushkaRishi 2 месяца назад

    அந்த பூவின் பெயர் பவளமல்லி

  • @meeenakshid1050
    @meeenakshid1050 2 месяца назад

    Pavazhamalli ithazh white kambu orange

  • @yamunayamuna4105
    @yamunayamuna4105 2 месяца назад

    Akka neeenga ithu ethanavathu month

  • @safiyarifayath9718
    @safiyarifayath9718 2 месяца назад

    Enna uram kidukuringa katharikka chedikku supera iruku

  • @ChithraChithra-h4o
    @ChithraChithra-h4o 2 месяца назад +5

    Sithu super vlogs

  • @magesmages540
    @magesmages540 2 месяца назад +6

    All your videos always very nice❤

  • @NathiyaGowtham-ux5rg
    @NathiyaGowtham-ux5rg 2 месяца назад

    மாமரம் 2வைக்கனும், தென்னைமரம் 2 வைக்கவும் sister

  • @VasuVasu-fh2qt
    @VasuVasu-fh2qt 2 месяца назад +4

    தென்ன மரம் நடும் போது வேர்கள் அனைத்தையும் பென்சில் போல சீவி விட்டு நடவு செய்ய வேண்டும். அப்போது தான் புதிய வேர்கள் சீக்கிரமாக ஆரோக்கியமாக வளரும். எங்கள் ஊர் முழுவதும் தென்னை தோட்டம் மாந்தோப்பு தான் அதிகம்.

  • @kalpanak432
    @kalpanak432 2 месяца назад +4

    Intha video ku like comment pannuravanga kocham wayanad makkaluku pray pannunga pls. Neachu patharuthu alugaiyavaruthu.😢😢😢 news kekka pakkakumpothu .

  • @ruthran-yy1fr
    @ruthran-yy1fr 2 месяца назад

    Marankal ellam enna vilai kuduthu vanganinga inu solluinga seetha

  • @saranya429
    @saranya429 2 месяца назад +2

    Akka unga delivery date sollunga

  • @PrathikshaArunprakash
    @PrathikshaArunprakash 2 месяца назад

    Ethu ungaluku ethana month nu solunga

  • @ManoThipthiya
    @ManoThipthiya 2 месяца назад

    Akka rose plant vainga akka😇

  • @rajinis1671
    @rajinis1671 2 месяца назад +3

    சூப்பர் சகோதரி 👌❤️

  • @sumisumi1131
    @sumisumi1131 2 месяца назад

    That is pavala malli poo plant

  • @beautytipsanu
    @beautytipsanu 2 месяца назад

    Ena uram podringa nu solunga ela chedi kum veggies plants and trees ku evalo days 1nce ku kuudukanum epdi podanum nu oru video podunga

  • @KarthikV-mf3qe
    @KarthikV-mf3qe 2 месяца назад

    சீதா அக்கா நாகூர் தர்காவுக்கு வாங்க

  • @LeethaMani
    @LeethaMani 2 месяца назад

    பவளமல்லி சீதா சிஸ்டர் விநாயகற்கு கோத்து மாலையா சாத்தாளம் 👌👌super very nice garden
    வாழ்க வளமுடன் நல்லபடியாக டெலிவரி ஆக வாழ்த்துக்கள் சகோ
    இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவருக்கும் god பிளெஸ்ஸிங் 🙏🙏🙏🙏

  • @banumathiravi3735
    @banumathiravi3735 2 месяца назад

    . Active a irikeenga. Happy to know. Tc of ur baby. Happy delivery. Santosam.. Be bold n beautifull.

  • @arunjai1527
    @arunjai1527 2 месяца назад +2

    Garden super Anna and sister
    Take care sister

  • @shanthinagaraj6054
    @shanthinagaraj6054 2 месяца назад

    இந்த முறையும் பையன் தான்னு தோணுது ❤❤❤

  • @PugazharasiPugazharasi-jo7ko
    @PugazharasiPugazharasi-jo7ko 2 месяца назад

    Athigama pesathinga akka moochi vanguthu ungalukku anna va pesa sollunga

  • @anitaramesh7321
    @anitaramesh7321 2 месяца назад

    Very nicetand cute family super garden 🎉

  • @KiruthikaKiruthika-hc1jp
    @KiruthikaKiruthika-hc1jp 2 месяца назад +2

    Akka ungka video ellame super comment podra engkalukku reply podunga akka I'm sri Lankan

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 2 месяца назад

    Arumai Garden Vlog interest journey bro

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 2 месяца назад +2

    Amma appa super super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mukilscraftandhandwritting5936
    @mukilscraftandhandwritting5936 2 месяца назад

    தென்னம் பிள்ளை ஆறு மாதத்திற்கு கொஞ்சம் தேங்காய் வெளியே தெரிய வேண்டும். அப்பொழுதுதான் அது நன்றாக மூச்சு விட்டு வேகமாக வளரும் தேங்காய்க்கு காற்றே போகாமல் வைத்து அடைத்து விட்டீர்கள் அப்படி வைக்க கூடாது ஆறு மாதத்திற்கு பிறகு தேங்காய் முழுவதையும் மூடிவிட வேண்டும்

  • @kavithakavitha1596
    @kavithakavitha1596 2 месяца назад

    பவள மல்லி பூ செடி

  • @ShakilaShakila-sq5vz
    @ShakilaShakila-sq5vz 2 месяца назад +1

    அக்கா இது உங்களுக்கு சொந்த வீடுதான

  • @nalaguna3579
    @nalaguna3579 2 месяца назад

    Sithu when you are delivery?

  • @pavithrar7165
    @pavithrar7165 2 месяца назад

    Entha kannu ka....😊

  • @prashasuresh1473
    @prashasuresh1473 2 месяца назад

    I love your family 😍😍

  • @ranushiyaranushiya7018
    @ranushiyaranushiya7018 2 месяца назад +2

    Akka ippavey paarka alaga irukku❤Thottom

  • @NathiyaGowtham-ux5rg
    @NathiyaGowtham-ux5rg 2 месяца назад +1

    Unga. Gardern super

  • @Premila-v2u
    @Premila-v2u 2 месяца назад

    Super akka❤ love you seethu akka

  • @josephdavid8068
    @josephdavid8068 2 месяца назад

    Superb 👌👌👌🤩 sethu nice 💖💖💖 job best wishes to you 💖💖 nd happy delivery ❤❤❤next ena girl baby ah!! Superb 👌👌 nice garden ❤❤ superb 👍👍 enjoy 👏👏 always 👏👏

  • @neelavathirajagopal5846
    @neelavathirajagopal5846 2 месяца назад +1

    Seetha unga veedu super

  • @FathimaNafla-l9h
    @FathimaNafla-l9h 2 месяца назад +1

    delevery eppo ?? akka

  • @ammamxerox47
    @ammamxerox47 2 месяца назад

    Super situ helath paruka

  • @manojkumarmuthupandi77
    @manojkumarmuthupandi77 2 месяца назад

    Name pavalam mali

  • @nishaa4755
    @nishaa4755 2 месяца назад

    Akka Unga kitta kojam personal ah pesanum Unga eppadi contact panrathu

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if 2 месяца назад

    Enoode. Family ❤❤❤❤🎉🎉🎉

  • @ruthra-xv1fx
    @ruthra-xv1fx 2 месяца назад +4

    Hi seethu eppadi irukkinga ellarum❤❤❤❤❤❤❤

  • @Trending56478
    @Trending56478 2 месяца назад +1

    Ongaluku baby boy than sis ❤❤

  • @MShayina-mf4yk
    @MShayina-mf4yk 2 месяца назад

    Super gardening

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 2 месяца назад

    பவளமல்லி

  • @F.S.L.MOHAMED
    @F.S.L.MOHAMED 2 месяца назад +1

    Nice garden sis❤

  • @தஞ்சைபொண்ணு
    @தஞ்சைபொண்ணு 2 месяца назад

    உங்க மண் அருமையான மண் எந்த செடி வச்சாலும் சூப்பரா வரும் ❤

  • @ManikandanMani-h2g
    @ManikandanMani-h2g 2 месяца назад +2

    அக்கா உண்மையிலேயே உங்க தோட்ட வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ரொம்ப சீக்கிரமாவே தோட்டத்துக்கு ஃபுல் அப்டேட் வீடியோ போடுங்க தோட்டத்தை பத்தி வீடியோ அடிக்கு ஒரு தடவை போட்டுக்கிட்டே இருங்க

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 месяца назад

    Super garden nice 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @JayaShree-t6x
    @JayaShree-t6x 2 месяца назад +1

    Nandhan jayashree neelamegam

  • @Hemavenus
    @Hemavenus 2 месяца назад

    Sapota பெரிய மரமாக வளரும்.