காப்பாற்ற ஓடி வந்தபோலீஸ்.. வீடியோ எடுக்காதீங்க காப்பாத்துங்க டாடி கத்திய பெண்.ஆறாதசுவடுகளின் வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 111

  • @Publicc1900
    @Publicc1900 7 месяцев назад +214

    அந்த காவலரின் பாதுகாப்பு செயலுக்கு தலை வணங்கி நிற்கிறோம். அந்த பெண்ணின் ஒற்றை வார்த்தை எது நடந்தாலும் வீடியோ எடுக்கும் அனைவரின் புத்திக்கும் உரைத்து இருக்கும்..

  • @k.kalarani
    @k.kalarani 7 месяцев назад +77

    தன் உயிர் துச்சமாக கருதாமல் செயல் ஆற்றிய காவலுருக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பல கோடி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KarthiKeyan-x2j
    @KarthiKeyan-x2j 7 месяцев назад +46

    இந்த மாதிரி போலீஸ் தாண்ட நம்ம நாட்டுக்கும் மக்களுக்கும் தேவை. நீங்க ஒரு ரியல் சிங்கம் தான் சார் ஜெய்ஹிந்த் 🔥🔥🔥💪🏻💪🏻💪🏻

  • @infantsnisanth1666
    @infantsnisanth1666 7 месяцев назад +178

    Awesome.. எல்லாத்துக்கும் காப்பாத்துங்க காப்பாத்துங்க என்ன சொல்ற மனசு வராது.. அது யாருன்னு தெரியல அவங்க நல்ல மனசுக்கு கடவுள் நல்லது பண்ணட்டும்

  • @thenparaidhivibala2036
    @thenparaidhivibala2036 7 месяцев назад +198

    வீடியோ எடுக்காம அந்தப்பெண் காப்பத்துங்க டாடி என்று துணிச்சலுடன் செல்லும் உள்ளத்துக்கு பாராட்டுக்கள்! எவ்வளவு ஆபத்தான சூழ்நிலை வந்தாலும் அதையும் வீடியோ எடுத்து பகிர்வதிலேயே சில பேர் உள்ளனர்.

  • @villagecookinghandstamil6740
    @villagecookinghandstamil6740 7 месяцев назад +106

    எல்லாம் ஓடுராங்க அந்த போலீஸ் அன்னாவ பார்க்கையில் கடவுளா தெரியுது எல்லாரையும் கடவுள் காப்பாற்றனும்

  • @kohilat5643
    @kohilat5643 7 месяцев назад +44

    வீட்டு குழாயில் தண்ணீர் வராதா இப்படி ஊரு ஊரா போய்தான் குளிக்க வேண்டுமா எவ்வளவு பட்டாலும் திருந்தாது நம் மக்கள் தான்

  • @bhuvaneswaribhuvana2273
    @bhuvaneswaribhuvana2273 7 месяцев назад +87

    காப்பாத்துங்க Ddady soultraponnu nalla irukanum

  • @maniele4919
    @maniele4919 7 месяцев назад +98

    ஏண்டா அங்க தான் போகாதீங்க போகாதீங்க என்று சொல்றாங்க எத்தனை வாட்டி சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் இருந்து பயன்

  • @RajeswariRadhaKrishnan.j
    @RajeswariRadhaKrishnan.j 7 месяцев назад +91

    Salute the police sir very fast running

  • @murugesans.murugesan9598
    @murugesans.murugesan9598 7 месяцев назад +135

    காவலருக்கு வாழ்த்துக்கள்

  • @shineaway
    @shineaway 7 месяцев назад +55

    Dont go if climate is not good! Rescue panra vanga life um important thaan...pls be careful!!

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 7 месяцев назад +10

    காவலர் சகோதரர்க்கும் குடும்பம் உள்ளது அவருடைய உயிரும் உயிர்தான் அதைபொருட்படுத்தால் அவர் குடும்பத்தில் யாரோ ஒருவர்க்கு நடப்பதுபோல் பறந்துபோகின்றார் அங்கேயிருந்து [அருவியில்) தான்பிழைத்தால்போதும் என ஓடுகின்றார்கள் காவலரீன் பாதம் தொட்டு வணங்குகின்றேன்

  • @jerryranji4597
    @jerryranji4597 7 месяцев назад +39

    அந்த மனசு தான் கடவுள்

  • @jaihind6776
    @jaihind6776 7 месяцев назад +3

    *நானும் அடுத்த* *ஜன்மத்தில் போலிஸ்* *ஆக விரும்பிகிறேன* ....
    *இல்லைன Doctor* *கடவுளிடம்* *வேண்டுகிறேன* ❤❤❤❤

  • @Sivan-74826
    @Sivan-74826 7 месяцев назад +85

    எனக்கும் இதே போல ஆபத்தான உதவும் ஆசை❤ fire police ஆகணும்

    • @GayathriAnnamalaiyar-wl2el
      @GayathriAnnamalaiyar-wl2el 7 месяцев назад +5

      கண்டிப்பா நீங்கள் சிறந்த காவல் அதிகாரியாக ஆவீர்கள் அண்ணா..

    • @mainavimala6152
      @mainavimala6152 7 месяцев назад +4

      வாழ்த்துகள்.. ஆசைகள் நிறைவேற.. 👍

    • @bhuvaneswaribhuvana2273
      @bhuvaneswaribhuvana2273 7 месяцев назад +2

      Valthukal thambi

    • @AmusedDinosaur-zi7rl
      @AmusedDinosaur-zi7rl 7 месяцев назад +2

      Valthukkal bro 🤝🏻

    • @SSA23705
      @SSA23705 7 месяцев назад +2

      வாழ்த்துக்கள்

  • @kanishmayuthasith6330
    @kanishmayuthasith6330 7 месяцев назад +2

    Police Avangalukku nanri

  • @eipfamilychannel796
    @eipfamilychannel796 7 месяцев назад +14

    இயற்கை எவ்வளவு அழகோ அவ்வளவு ஆபத்து தயவு செய்து எச்சரிக்கையுடன் இருங்கள் ஏதேனும் எச்சரிக்கை மணி இருந்தால் நன்றாக இருக்கும் .

  • @ganesangps7172
    @ganesangps7172 7 месяцев назад +10

    Salute of this police officer

  • @missqueen..
    @missqueen.. 7 месяцев назад +11

    Real hero hat's off you sir

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 7 месяцев назад +2

    வீடியோ எடுத்ததினால் தான் அதிலுள்ள நிறை குறைகளை உற்றுக் கவனித்து, அடுத்தடுத்த சீர்திருத்தங்களை மக்களும் அரசும் செய்வர். babu madurai

  • @101_Aliyarnagar
    @101_Aliyarnagar 7 месяцев назад +4

    அறிவே இல்லையா இவர்களுக்கு ஏன் இப்படி எத்தனை உயிர்கள் போனாலும் அடங்காத ஜென்மங்கள் வீட்டுல கட்டியவன் சரியில்லை அதான் அடங்காத திரியுதுங்க

  • @jayanthimathan8745
    @jayanthimathan8745 7 месяцев назад +13

    Kapathu kapathugha daddy wow gud soul

  • @mumtajmum389
    @mumtajmum389 7 месяцев назад

    இந்த இடத்தில் காப்பாற்றுவதற்கு ஒன்றுமில்லை வெள்ளம் அதிகமாக வரும்போது நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டு வெளியேறி விட வேண்டும் கொட்டும்.நீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அடித்து செல்ல வேண்டியது.தான்
    தண்ணீரில் அடித்துச் செல்லும் அந்த சிறுவனை காப்பாற்றுவது. தான் சரி
    பாவம் ஆனாலும் அந்த பிள்ளை தண்ணீரோடு போய்விட்டான்.அந்த
    குடும்பத்திற்கு யாராலும் ஆறுதல் சொல்ல.முடியாது
    இதில் அந்தப் பெண் தான் பதறி துடிக்கிறது ஆனால் மற்றவர்கள் அங்கேதான் நின்று கொண்டு இருக்கிறார்கள்

  • @SarathaSaratha-hj1fu
    @SarathaSaratha-hj1fu 7 месяцев назад +1

    antha.manasu.tha.sir.kadavul.great.🎉🎉🎉🎉

  • @ganeshbalam2051
    @ganeshbalam2051 7 месяцев назад +4

    Heavy rain pls don't go any falls, veyil saral irunthal pogalam, Jun July August is season, South West monsoon period, kerala vil malai kalam, by tenkasiyan

  • @ramadossnatarajan1226
    @ramadossnatarajan1226 7 месяцев назад

    உயர்.திரு.காவல்துறை க்கு.நன்றி.

  • @SrisaisaranSrisaisaran-cs9jt
    @SrisaisaranSrisaisaran-cs9jt 7 месяцев назад +43

    சூப்பர் போலீஸ் அந்த மனசு வேணும்

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft 7 месяцев назад +1

      Ssssss🎉🎉🎉

    • @SSA23705
      @SSA23705 7 месяцев назад +1

      இப்போதான் பஸ்ல டிக்கெட் எடுக்காம போன காவலரை அனைவரும் திட்டிய கமென்ட் படிச்சிட்டு வந்தேன். உண்மையில் அவர்கள் மரியாதைக்குரியவர்கள்

  • @ssankar860
    @ssankar860 7 месяцев назад +14

    மனிதாபிமான பெண்

  • @prmsmarty3886
    @prmsmarty3886 7 месяцев назад +9

    இவங்க ல எல்லாம் என்ன சொல்லனே தெரியல மழை தான் இன்னும் 4 நாளைக்கு இருக்குனு சொல்லி ஃபோன் கு அலட் மெசேஜ் வருதே மறுபடியும் எதுக்கு இந்த மாதிரி போய் மாட்டிகிருங்க

    • @UshaPriya-po2fl
      @UshaPriya-po2fl 7 месяцев назад

      Ithu last week nadantha incident ooda new vdo

  • @maheshkumar-ff8dm
    @maheshkumar-ff8dm 7 месяцев назад +1

    Royal salute to the police officer 🫡

  • @zaharaayisha867
    @zaharaayisha867 7 месяцев назад +2

    Police super

  • @bpcit1
    @bpcit1 7 месяцев назад +1

    Saluting the cop 🙏

  • @KaushikaKasini
    @KaushikaKasini 7 месяцев назад +5

    Salute to the police officer. RIP Ashwin

    • @Rudhrakshasarees
      @Rudhrakshasarees 7 месяцев назад

      Rip ah wt hpn

    • @thennavan7
      @thennavan7 7 месяцев назад

      @@Rudhrakshasarees He was died due to the sudden flash flood.

  • @RihaanandAnsoengalvettulifesty
    @RihaanandAnsoengalvettulifesty 7 месяцев назад +2

    Antha policeku award kudungaya thannoda uyirah vida aduthavangala kappatta evalavu speedah oduraru

  • @TamilN-q2u
    @TamilN-q2u 7 месяцев назад +1

    ❤masspolice

  • @Unicorn-yz1bq
    @Unicorn-yz1bq 7 месяцев назад

    Anda police ku udane promotion kudukanum. Avar dan unmayana police... Anda help panna nenaikra ponnnu 100 yrs neeenda aayiloda irukanum. ❤❤ Enna oru manasu. Ponnuna ipdi irukanum.

  • @rajendranraj3840
    @rajendranraj3840 7 месяцев назад +1

    Police ❤❤🎉

  • @Frank-wf9qx
    @Frank-wf9qx 7 месяцев назад +26

    Inda rainy season la ein fallsku poraanga. Should have some sense

  • @Rya852
    @Rya852 7 месяцев назад +1

    Look at the police just running knowingly to the dangerous spot!!

  • @darshandarshan3435
    @darshandarshan3435 7 месяцев назад +6

    Enda anga ippo poringa

  • @caruniakanaga7520
    @caruniakanaga7520 7 месяцев назад

    Where is it ?

  • @banur5841
    @banur5841 7 месяцев назад

    🙏🙏🙏

  • @Tamilan1244
    @Tamilan1244 7 месяцев назад

    He is my best friend police his name mr.serma kannan

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 7 месяцев назад +3

    ANDHA PONNA KATTIKA PORAVAN KUDUTHU VACHAVANDA ELLAM INSTALA VIDEO PODRA KAALATHULA ANDHA PONNU YARUNE THERIYATHAVANGALA KAAPATHUNU KATHURANGA👍🤝🙏

  • @arockiyaanusuya5056
    @arockiyaanusuya5056 7 месяцев назад +9

    After one boy die also people don't have common sense

  • @GoldenNaveen-s4k
    @GoldenNaveen-s4k 7 месяцев назад

    Enna nadanthathu theriyala

  • @rajavengadasuppu8556
    @rajavengadasuppu8556 7 месяцев назад +2

    அறிவு கெட்ட மக்கள்

  • @Mikku_1M
    @Mikku_1M 7 месяцев назад +2

    Rain time la yenda poi ipdi panrinha

  • @PrakashA04
    @PrakashA04 7 месяцев назад +5

    Kindly close this spots fully ... Water Falls are not uniform flow it may very time to time during rainy time no one predic quantam of water flow.. Government should intervene this issue kindly close this activities... Immediately

  • @rajalakshmi.m1986
    @rajalakshmi.m1986 7 месяцев назад +1

    Enda inthe timele anga porenga

  • @jayashakthiadhavan
    @jayashakthiadhavan 7 месяцев назад +1

    🙌🙌🙌🙌🙏🙏

  • @wc5ld
    @wc5ld 7 месяцев назад +2

    😂😂😂Ohohoh

  • @arunparam
    @arunparam 7 месяцев назад

    Wrong district management only collector was punishable

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 7 месяцев назад

    Pala thisai irunthum thanneer vanthu kottum
    Please poga vendam!

  • @kunj4428
    @kunj4428 7 месяцев назад +61

    முதலில் குற்றால அருவியை ...மூடவும்...

    • @invisibledon4060
      @invisibledon4060 7 месяцев назад +16

      Un vaya moodavum motha..
      Bike car layu tha daily accident aguthu athuku nee transport use panamaya iruka boomer?

    • @kunj4428
      @kunj4428 7 месяцев назад

      bro கார் ரோடு safety இன்னும் எவ்வளவோ யிருக்கி டிரான்ஸ்போர்ட் முக்கியம்..ஆனால் familillyoda சந்தோசமா அதுவும் ,உப்போ எந்த மூணறிவுப்பிம் இல்ல...என்ன நிர்வாகம்

    • @AK_VLOG97
      @AK_VLOG97 7 месяцев назад

      Bros intha time la falls side poratha avoid pananum... Epo enna aagum nu theriyathu...Everyone first please be careful...

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 7 месяцев назад +2

    😮

  • @Vishnubabu9999
    @Vishnubabu9999 7 месяцев назад +1

    Dai enna da full video podhu illa na podadha plz why means police pogala podhu makkal dhan ponaga in marri news potha inima I will in complete in consumer court la case file pannitan.

  • @vetri5454
    @vetri5454 7 месяцев назад

    Anga dha ippo mazhaila flood aagudhula ungala yaaru poga sonnadhu anga

  • @Shifamansoor_R.H
    @Shifamansoor_R.H 7 месяцев назад +1

    திருந்தாத மக்கள்...

  • @JenoRoshiniLifestyle
    @JenoRoshiniLifestyle 7 месяцев назад +1

    Ennadi ungalukku kuliyal vendi kidakku ..

  • @NanthuNanthuNanthuNanthu
    @NanthuNanthuNanthuNanthu 7 месяцев назад

    Inmel ithu oru lesson ellarukum

  • @lathalathas603
    @lathalathas603 7 месяцев назад

    Why your going to that fall

  • @rajkumaranbalu1951
    @rajkumaranbalu1951 7 месяцев назад +4

    Ethuku anga poganum aparam odanum 😂

  • @selvarajm5664
    @selvarajm5664 7 месяцев назад

    Cricket players kondadura kuttam intha mathiri nallathu seiravugala thalayila vaithu kondadunga

  • @GopiMalto
    @GopiMalto 7 месяцев назад

    😢

  • @shahulshahul3862
    @shahulshahul3862 7 месяцев назад

    Intha oru police ku mattum salliut but intha video va ethana thatava than potuviga

  • @balaji7111984
    @balaji7111984 7 месяцев назад

    Vellam vera adichitu pothu ethula evar vera puyal ah poraru

  • @racoongamer8097
    @racoongamer8097 7 месяцев назад +1

    Aruvi Aruvi ellam thatsi vithiungsl plz ❤ rizz cumbum rizwana

  • @robinsonjebaraj7229
    @robinsonjebaraj7229 7 месяцев назад

    Edhukku da anga pooringa?

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 7 месяцев назад

    tale

  • @JayaLaskami
    @JayaLaskami 7 месяцев назад

    1 🎉🎉🎉

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 7 месяцев назад

    ithu enge kuttalam aa

  • @Ra-Saa
    @Ra-Saa 7 месяцев назад +1

    Maha appa oru sappai😡

  • @revathip1242
    @revathip1242 7 месяцев назад

    Ethana pattalum thirunthama falls ku poren ,aathula kulika porenu porathu ......thirunthathunga jenmangal ,evlo news paakthunga

  • @piramanayagam4903
    @piramanayagam4903 7 месяцев назад

    Iruthan saga porana atha vedio edukkum kumbal athai you tube moolam podum kekukedda jenmangal

  • @VenkatesanV-wl9mf
    @VenkatesanV-wl9mf 7 месяцев назад

    Ó

  • @Redmagic-g2q
    @Redmagic-g2q 7 месяцев назад +8

    டிசம்பர் வரைக்கும் போஸ்ட்மார்ட்டம் குழுவினருக்கு ஓய்வுயில்லா வேலை 🤯🤯🤯

  • @enjoytheday1800
    @enjoytheday1800 7 месяцев назад

    எத்தனை முறை சொன்னாலும் இவங்களுக்கு புரியுதா மழை நேரத்தில் எதற்காக குற்றாலத்தில் குளிக்க வேண்டும் ஏன் அதிகாரிகள் அந்த அருவிக்கு செல்லும் வழியை மூடாமல் இருக்கிறார்கள்

  • @muniyanmuniyandi7286
    @muniyanmuniyandi7286 7 месяцев назад +5

    Ithu thaan da police , yenna nadanthalum mothal la oduran paaru athu thaan Police 🚨🚨🚓🚓

  • @tharunjayaraj
    @tharunjayaraj 7 месяцев назад

    Endha mari nerathula namma ana seiyanum ana seiromuney thiriyadhu 💯

  • @MannannagaNaga
    @MannannagaNaga 7 месяцев назад +1

    Kandaravolingala ethanai savu vilunthalum adanga mattikkuranungalea

  • @priyamudanpriyasai
    @priyamudanpriyasai 7 месяцев назад +2

    Salute of this police officer