தம்பி எங்கள் அம்மா தலவாக்கலை யில் பிறந்தவர்.. தற்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி என்ற இடத்தில் இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து மித மகிழ்ச்சி அடைந்தார். தலவாக்கலை பொலிஸ் பக்கம் உள்ள பாடசாலை யில் படித்தவர். ஏன் காட்டவில்லை. அவரின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
வணக்கம் தம்பி நான் இலங்கையில் 20 வயதுபிறந்து வளர்ந்தேன் தாயகம் திரும்பி இப்பொழுதும் என் உடைய வயது 60 ஆகிறது நான் இன்னும் இலங்கை மலையக மண்ணை மறக்கவில்லை அவ்வப்போது உங்களுடைய வீடியோக்களை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் நீங்கள் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
Hai Anna yeppadi irukkigga na india tamilnadu yengga amma pasara demeriya maathana erundhagga so adhayum sutthi kamikkiriggala apparam oru request srilankala erukkera palamaiyana kovil sutthi katriggala please please anna
ஹாய் தம்பி மனோஜ் வணக்கம் நீங்க தலவாக்கலை போய்கிட்டு இருக்கீங்க போற வழியிலே முன்னால அக்கரப்பத்தனை சின்ன கணக்கு தோட்டம் அந்த சின்ன கணக்கு தோட்டத்தையும் கொஞ்சம் சுத்தி காட்டவும் எங்க தாத்தா பாட்டி மாமா சித்தி எல்லாரும் அந்த சின்ன கணக்கு தோட்டத்தில் தான் இருந்தார்கள் எனக்கு அஞ்சு வயசு இருக்கும் பொழுது அவர்கள் தாயகம் திரும்பி விட்டார்கள் இப்போது எங்க தாத்தா பாட்டி உயிரோடு இருப்பார்களா இருக்க மாட்டார்கள் எங்க மாமா சித்தி இருப்பாங்க உங்களுடைய குழந்தைகள் இருப்பாங்க அவர்கள் இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்த பதிவை பார்த்தால் ஞாபகம் வரணும் நாங்கள் இலங்கையில் பெல் டெ ன் அந்த எஸ்டேட்டுக்கு இன்னொரு பெயர் உண்டு நாட்டு வட்ட I ராவணா கொடை என்று சொல்லுவாங்க அக்கர மலை மடக்க மறை எஸ்டேட்டில் பிறந்தோம் இப்போது நாங்கள் மஸ்கெலியாவில் இருக்கிறோம் ஆனால் நீங்க தலைவர்களை அக்கரப்பத்தனை இந்தப் பகுதி எல்லாம் வீடியோ பண்ணும் பொழுது எங்களுக்கு பழைய சொந்தங்கள் உடைய ஞாபகம் வருது இங்க பத்தின சின்ன கணக்கு தாத்தாவுக்கு இரண்டு பெண் இரண்டு ஆண் எங்க தாத்தா வெள்ளைக்காரனிடம் சமையல்காரராக இருந்திருக்கிறார் ஒரு பெண்ணை அவர்கள் வெள்ளைக்காரர்கள் பிரிட்டிஷ் கூட்டிப் போனதாக சொன்னார்கள் எனக்கு தெரியாது எங்க அண்ணாவை படிக்க வைத்தவர் எங்க தாத்தா இந்தியாவில் இருப்பவர்கள் எத்தனை சின்ன கணக்கு இந்திய போனவர்கள் இந்தப் பதிவுகளை பார்த்தால் நீங்களும் கமெண்டில் பதிவு போடுங்கள் எங்க தாத்தா பாட்டி மாமா சித்தி உடைய பேரு எனக்கு தெரியாது நான் சின்ன குழந்தை ஆனால் எங்கள் வீட்டில் போட்டோ இருக்கு நான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன் உங்கள் பதிவுக்கு வீடியோ பதிவுக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் மனோஜ்
உங்கள் வீடியோ எமது தலவாக்கலை பயணத்தை திட்டமிட உதவியாக இருந்தது. நன்றியும் வாழ்த்துக்களும்!❤
Vamparakkollai vedio podavum eppo Trichy irukkanga
🤗
Very nice Thambi, L.RAJA SUNDER SINGH, SALEM, Tamil Nadu
👍 nice
Enga uru talawakellla
நான் சிறுவனாக இருந்த போது தலவாக்கலைக்கு வந்துள்ளேன்.
பழைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு, நன்றி.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ❤️🙏
Vera level brother ♥️
Anna appitiye thalawakelle la.... T. R. I vaga Anna.... Semmaya erukkum
Thanks brother helpful video
Thalavakkalai town video super thumbi
Thankyou anna 💚🙏
நண்பரே பசுமலை சின்னத் தோட்டம் பகுதிகளை வீடியோ பதிவிடவும்.
Video super PADMANABAN CHENNAI
Nanri 🙏💚
தம்பி எங்கள் அம்மா தலவாக்கலை யில் பிறந்தவர்.. தற்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி என்ற இடத்தில் இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து மித மகிழ்ச்சி அடைந்தார். தலவாக்கலை பொலிஸ் பக்கம் உள்ள பாடசாலை யில் படித்தவர். ஏன் காட்டவில்லை. அவரின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
Beautiful.brother
Super Manoj keep it up.......
Thankyou bro ❤️
Vera level ya.....😍 malayagathin sinnam
Thankyou 🙏❤️
Naan prantha uoor 3 1/2 warudathitkupraku parkiren video seithamaikku nandri from KSA
மிக்க நன்றி ❤️🙏
Very nice video
Thankyou 💚🙏
தலவாக்கெலை நகரத்தில் காலாற
நடந்தது போல இருந்தது. வாழ்த்துகள் மனோஜ். Take care.
நன்றிகள் அக்கா ❤️🙏
Omg...I'm not ur akka my child..
So..sad. ஞாபகத்தில் இல்லையே நான்..
Nice
I am born in the city thanks bro
Thankyou 💚🙏
Super bro
💛🙏
SUPERB 😊👌
Thankyou 🙏❤️
Nice bro .... keep going 💪
Thankyou 🙏❤️
I was born in this area thanks to Talawakelle Town
Thankyou ❤️🙏
My birth place now I'm in India please show me St. Patrick church my baptism
Missing Talawakelle😪😪😪
SUPPER BRO
Thankyou 🙏❤️
WELL COME
மீண்டும் வீடியோ போட்டதற்கு நன்றி 👌👌👌
மிக்க நன்றி 🙏❤️
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறு வயது நினைவுகள் திரும்ப வருது.நன்று தம்பி
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 🙏❤️
வணக்கம் தம்பி நான் இலங்கையில் 20 வயதுபிறந்து வளர்ந்தேன் தாயகம் திரும்பி இப்பொழுதும் என் உடைய வயது 60 ஆகிறது நான் இன்னும் இலங்கை மலையக மண்ணை மறக்கவில்லை அவ்வப்போது உங்களுடைய வீடியோக்களை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் நீங்கள் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
ரொம்ப சந்தோஷம் ஐயா. என் மனம் நிறைந்த நன்றிகள் 💚🙏
long time
💚🙏
1K vandhaodaney cover pic potrunga
Sure bro thankyou ❤️🙏
🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌👌😍😍😍😍
நன்றி 🙏❤️
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா தலவாக்கலை திரும்பியும் காட்டின் அதுக்கு ரொம்ப நன்றி நாங்க ஊருக்கு வர தான் இருந்தோம் குரானா நாளே எங்களால் வர முடியல
மிக்க நன்றி.
Stay safe 🙏❤️
Apadiye clerenton tea estate pongo
Kandippa ❤️
Lanka Rani bus irukanu parunko
❤❤
Thankyou ❤️🙏
Hai Anna yeppadi irukkigga na india tamilnadu yengga amma pasara demeriya maathana erundhagga so adhayum sutthi kamikkiriggala apparam oru request srilankala erukkera palamaiyana kovil sutthi katriggala please please anna
Kandippaa
Thankyou 💚🙏
அழகு ஆபத்தானது 100%
❤️🙏
😍😍
Thankyou ❤️🙏
மனோஜ்தலவாக்கெலைடவுன்பதிவுஅருமையாகஇருந்ததுவாழ்கவள முடன்கோவைகணேசன்தமிழ்நாடு
மிக்க நன்றி ❤️🙏
Anga than vegetables vanguva 🤣🔥
Noted bro 😃❤️🙏
ஹாய் தம்பி மனோஜ் வணக்கம் நீங்க தலவாக்கலை போய்கிட்டு இருக்கீங்க போற வழியிலே முன்னால அக்கரப்பத்தனை சின்ன கணக்கு தோட்டம் அந்த சின்ன கணக்கு தோட்டத்தையும் கொஞ்சம் சுத்தி காட்டவும் எங்க தாத்தா பாட்டி மாமா சித்தி எல்லாரும் அந்த சின்ன கணக்கு தோட்டத்தில் தான் இருந்தார்கள் எனக்கு அஞ்சு வயசு இருக்கும் பொழுது அவர்கள் தாயகம் திரும்பி விட்டார்கள் இப்போது எங்க தாத்தா பாட்டி உயிரோடு இருப்பார்களா இருக்க மாட்டார்கள் எங்க மாமா சித்தி இருப்பாங்க உங்களுடைய குழந்தைகள் இருப்பாங்க அவர்கள் இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்த பதிவை பார்த்தால் ஞாபகம் வரணும் நாங்கள் இலங்கையில் பெல் டெ ன் அந்த எஸ்டேட்டுக்கு இன்னொரு பெயர் உண்டு நாட்டு வட்ட I ராவணா கொடை என்று சொல்லுவாங்க அக்கர மலை மடக்க மறை எஸ்டேட்டில் பிறந்தோம் இப்போது நாங்கள் மஸ்கெலியாவில் இருக்கிறோம் ஆனால் நீங்க தலைவர்களை அக்கரப்பத்தனை இந்தப் பகுதி எல்லாம் வீடியோ பண்ணும் பொழுது எங்களுக்கு பழைய சொந்தங்கள் உடைய ஞாபகம் வருது இங்க பத்தின சின்ன கணக்கு தாத்தாவுக்கு இரண்டு பெண் இரண்டு ஆண் எங்க தாத்தா வெள்ளைக்காரனிடம் சமையல்காரராக இருந்திருக்கிறார் ஒரு பெண்ணை அவர்கள் வெள்ளைக்காரர்கள் பிரிட்டிஷ் கூட்டிப் போனதாக சொன்னார்கள் எனக்கு தெரியாது எங்க அண்ணாவை படிக்க வைத்தவர் எங்க தாத்தா இந்தியாவில் இருப்பவர்கள் எத்தனை சின்ன கணக்கு இந்திய போனவர்கள் இந்தப் பதிவுகளை பார்த்தால் நீங்களும் கமெண்டில் பதிவு போடுங்கள் எங்க தாத்தா பாட்டி மாமா சித்தி உடைய பேரு எனக்கு தெரியாது நான் சின்ன குழந்தை ஆனால் எங்கள் வீட்டில் போட்டோ இருக்கு நான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன் உங்கள் பதிவுக்கு வீடியோ பதிவுக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் மனோஜ்
ennathu la bro nega video shot pannuriga and free time la yentha channelyum pannuga bro #bigbrothers9496
Mobile than bro... Shoot edit ellame ❤️🙏
@@manojnathsathasivam What kind of mobile do you use brother video clarity was freaking good
When.a.U.coming.Dickoya.son.Plz.come.to.Dickoya.my.dear.son
அப்படியே பசுமலை வீடியோ ஒண்ணு போடுங்க
வரும் நாட்களில் பதிவிடுகிறேன். நன்றி ❤️🙏
Nundrykal thumby
Mikka nanri 🙏💚
Dai thambi un number sent pana mudiuma
Appadiye yennakkum Anna 🙋♂️
நாங்க மிடில்டன் இருக்கிறோம் உள்ள அந்த எஸ்டேட் எல்லாம் நல்லா இருக்கும் நீங்க பஸ்ட் சேபா இருங்க ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம்
கண்டிப்பாக. மிக்க நன்றி ❤️🙏

Thank you 💚🙏