Ethirneechal - Ep 152 | 01 August 2022 | Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 31st August 2022
    Download here: Android - bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    #SunTV #TamilSerial #EthirneechalSerial #Janani #EthirneechalFullEpisode
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV RUclips channel - bit.ly/suntvsub...
    --------------------------------------------------
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    --------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram #SunTVPromos #TamilSerials
    --------------------------------------------------

Комментарии • 580

  • @sumithras8871
    @sumithras8871 2 года назад +389

    சீரியல் னா இதுதான். என்ன ஆழமான வசனங்கள். ரொம்ப வருடத்திற்கு பிறகு நல்ல சீரியல் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.

  • @sindhums9723
    @sindhums9723 2 года назад +344

    ஆமா இந்த நாச்சியப்பனும் எப்ப பார்த்தாலும் கம்பெனி கம்பெனி அப்புறம் ஜனனி தான் MDனு புலம்பிக்கிட்டே இருப்பார். அப்பாடா அதுக்கு இன்னைக்கு முடிவு வந்துருச்சு சந்தோஷம்

  • @manikantan943
    @manikantan943 2 года назад +403

    ஒவ்வொரு எபிசோட் முடியும் போதும் அடுத்த எபிசோட்க்கான எதிர்பார்பை தரும் இந்த எதிர் நீச்சல் சீரியல்

    • @jrssweets9232
      @jrssweets9232 2 года назад +4

      மெட்டி ஒலிக்கு பிறகு சூப்பர் சீரியல் எதிர்நீச்சல் திருச்செல்வம் சார் சூப்பர்

    • @sudhasudha7323
      @sudhasudha7323 2 года назад

      edhu aarambam thanea poga poga parunga eppadi pogudhunu

    • @sreelekabojan2070
      @sreelekabojan2070 2 года назад

      @@jrssweets9232 ww

  • @sivasankarisivasankari8572
    @sivasankarisivasankari8572 2 года назад +505

    ஜனணிக்கு பதிலா வாசு மருமகளா இருந்தா சூப்பரா இருக்கும் 🔥🔥🔥🔥

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 2 года назад +8

      Enga Amma kooda episodes pakumbodhu ellam idhey dhaan solvanga

    • @sambathkumar7337
      @sambathkumar7337 2 года назад +10

      @@Karthik-mw8kn appudi pota Vasu sakthi ya divorce pannitu polite erukupa Vasu adhi family set agathu

    • @muruganr3932
      @muruganr3932 2 года назад +2

      Pesiyaa konuduva 🤯🤯😂😂😂

    • @princessqueen976
      @princessqueen976 2 года назад

      ஆமா

    • @mehrinbenz
      @mehrinbenz 2 года назад

      Real life apdi amayathu serial life layum kadaiyathu

  • @prabhug8480
    @prabhug8480 2 года назад +663

    பேராசை படும் பெற்றோர்களுக்கு எதிர் நீச்சல் ஒரு பாடம் என்று சொல்பவர்கள்🤚🤚🤚🤚

    • @meerak90
      @meerak90 2 года назад +16

      Avar edho asai pattar, Guna exploited that. Appo ponnukaga enda asaiyum pada koodathu. Because any desire can be exploited by frauds like Guna.

    • @kalavathikalavathi7404
      @kalavathikalavathi7404 2 года назад +2

      Sss crt

    • @balajih4937
      @balajih4937 2 года назад +1

      S

    • @meerak90
      @meerak90 2 года назад +2

      @Mks Yethukku asai padanumna? Asai illama vazhanuma? Just Nachi? Or all humans? It is not clear. Edhayo solli comment podakoodadhu.

    • @Radhya554
      @Radhya554 2 года назад

      @@meerak90 adhku sontha company aarambikanum. aduthavan company la epadi urima kondaduraru

  • @manikantan943
    @manikantan943 2 года назад +309

    நந்தினியின் அந்த எதாற்த்தமான நடிப்பு யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 года назад

      அலுப்பைத்தான் தருகிறது. ஒரே போன்ற நடிப்பு. இந்த இரண்டு மருமகள்களும் வரும் சமையலரை வம்பு காட்சிகள் போர்தான்.

    • @reginamaryjesudoes5315
      @reginamaryjesudoes5315 2 года назад

      Sema sema

  • @manigounder5426
    @manigounder5426 2 года назад +52

    இஷ்டப்பட்டா பொண்ண கேட்டு கல்யாணம் பண்ணிக்குவாங்க அப்புறம் அந்த பொண்ண கொடுமை படுத்துவாங்க

  • @manavalanr2245
    @manavalanr2245 2 года назад +38

    நாச்சியப்பனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 года назад +191

    ஒரு ஆணின் தப்பான முடிவினால் ....... ஒரு குடும்பமே அசிங்கபட்டு நிற்கிறது.......

    • @kkpp3319
      @kkpp3319 2 года назад +2

      Ama.

    • @dhee635
      @dhee635 2 года назад +2

      Its really true

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 2 года назад +5

      ஆனா பெண்ணோ பகுத்தறிவாளி பண்பாடு நாகரிகம் உள்ளவர் தான் முடிவு எடுக்க வேண்டும்...

    • @vasanthasingarayan3128
      @vasanthasingarayan3128 19 дней назад

      Very true

  • @sivasankarisivasankari8572
    @sivasankarisivasankari8572 2 года назад +151

    சக்தி எதாவது சொல்றனா சிலை மாறி நிக்கீரான் waste பய

    • @lakshmi36988
      @lakshmi36988 2 года назад +9

      Aama Avan laam oru aalu nu, indha ponnu Naa pathukrenu doctor kitta soludhu 🤦

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 2 года назад +1

      அவன் தான் இரண்டும் கெட்டான்...!

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 года назад +862

    யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் எதிர்நீச்சல் சீரியல்👍😍

  • @banubanu8962
    @banubanu8962 2 года назад +32

    ஈஸ்வரி அப்பா சொத்துக்கு ஆசை படும் குணசேகரன் நாச்சியப்பன் பார்த்து கேக்கரான் அடுத்தவன சொத்துக்கு ஆசைப்படுற நியும் உன் பொன்னும்

    • @kpr6270
      @kpr6270 2 года назад +1

      குணசேகரன் ஒரு prestige issue ஆ தான் பாக்கறான். அதுவும் skr ஆக்கு போக கூடாதுன்னு நினைத்து காசு கொடுத்து தான் கேட்கறான். சும்மா கேட்கல. இந்த director தான் வித்தியாசமா எடுக்கறேன் பேர்வழி என்று பொண்ணுக்கு சேர வேண்டிய சொத்தை வேற ஒருத்தனுக்கு வேண்டும் என்றே வித்தது. இந்த காலத்து பெண்கள் parents கிட்ட தாங்களாகவே சகோதர்ர்களுக்கு equal ஆ சொத்து கேட்றாங்க. அப்படி இருக்கும் போது எந்த அப்பாவாது பொண்ணுக்கு கொடுக்காம வேற ஒருத்தருக்கு கொடுப்பாங்களா. அவங்க அப்பாவும் ego பார்த்து தானே கொடுக்கல.
      படிச்ச எத்தனையோ பெண்கள் குடும்பத்த பார்த்துக்கொண்டு வாழறாங்க. குடும்பத்துக்காக சமைக்கறதையே கேவலமாக நினைக்க வைக்கறார் இந்த director.
      இந்த நாலு மருமகள்கள் சேர்ந்து கொண்டு எப்பவும் புகுந்த வீட்டு ஆட்களை குற்றம் சொல்றது ஒரே irritate ஆ இருக்கு.
      இந்த janani தங்கச்சி police ல மாட்ன அப்போ குணசேகரன் தான் காப்பத்தினாரு. அதெல்லாம் செய்னும் ஆனால் இவங்களை வேலைக்கு அனுப்பலனா கெட்டவன். என்ன நியாயம்.
      ஒரு ஆண் சமுதாயத்தில் ஜெயிக்கனும் பெண் விட்டுகுடுத்து support பண்ணிதான் ஆகனும். அதே அதே மாதிரி தான் பெண் ஜெயிக்க ஆண் support பண்ணனும். Ego பார்த்துக் கொண்டு இருந்தால் family ஆ இருக்காது.

    • @saradhasankar1494
      @saradhasankar1494 2 года назад +1

      @@kpr6270 po lusu neyum oru mental nenaikuren

    • @kpr6270
      @kpr6270 2 года назад

      @@saradhasankar1494 lusu puriyala unakku

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 2 года назад

      நரியின் நாட்டாமை அப்படிதான்...!
      " படித்தவன் வலிமை படைத்தவன் யாராயினும் பணம் படைதிருந்தால்...!!! "
      ஏழையின் சொல் எளியவன் சொல்...!

  • @wahidhabanu8635
    @wahidhabanu8635 2 года назад +70

    Vasu vera level.. Real acting.. Namma veetu ponnuku ipdi nadandha, yepdi thudipom, adhe dhan vasu feeling... Best supporting actor or best find of the year, vasu ku kodukalam, indha oru episode ke

  • @lathalove252
    @lathalove252 2 года назад +194

    Yes vasu semma acting I like ❤❤❤❤

  • @ammu509
    @ammu509 2 года назад +41

    சக்திக்கு அறிவே இல்ல அவங்க அண்ணா அப்பிடி பேசுறாரு சக்தி ஒண்ணுமே பேசாம அமைதியா இருக்காரு பாவம் ஜனனியோட அப்பா பாவம் அப்பா நீங்க

    • @senthilvadivu403
      @senthilvadivu403 Год назад +1

      நிறைய பேர் இப்படித்தான் சுத்தராங்க

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 года назад +158

    தர்ஷன்___மேஜர் ராஜா👑👑👑
    நாச்சியப்பன்- Iam A Failure😢😢😢
    வாசு- தைரியசாலி !👏👏👏👏

  • @skylar999
    @skylar999 2 года назад +132

    Shakthi be like : அதாவது இப்ப நான் என்ன உங்ககிட்ட ச்சொல்றது 😂😂😂

  • @skylar999
    @skylar999 2 года назад +279

    ஒருவகையில் குணசேகரன் சொன்னதும் சரி தான் வார்த்தைக்கு வார்த்தை நம்ம கம்பனி நம்ம கம்பனினுட்டு 🙄🙄🙄

    • @meerak90
      @meerak90 2 года назад +5

      First time namma company nu sonnaru.

    • @archanarajkumar156
      @archanarajkumar156 2 года назад +8

      Enna than serial la erundhalum gunasekaran descend ha pesuna nall erukum.

    • @meerak90
      @meerak90 2 года назад +6

      @@archanarajkumar156 Ippadi kooda aalunga irukkanga nu director wants to show. And some people in comments are saying they have in laws like this!

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 2 года назад +5

      @ நிர்மலா ராம் அவர்களே , அப்போ... Skr எழையா ...?

    • @fathimarizqa6149
      @fathimarizqa6149 2 года назад +1

      @@chenkuttuvanchenkuttuvan757 😂😂😂😂

  • @vijaymuthaiah6190
    @vijaymuthaiah6190 2 года назад +22

    எதிர்நீச்சல் நாடகத்திற்கு நான் அடிமை ரொம்ப அருமையான நாடகம் சூப்பர் 😘😘

  • @srinithisri1018
    @srinithisri1018 2 года назад +171

    Vasu vera level acting super 👌👌👌👌 pavam appa 😭😭😭

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 года назад +133

    நாச்சியப்பன் துப்பு முடியாமல் விழுங்க முடியாமல் கஷ்டப்படுகிறார் பாவம் வாசு பெண் சிங்கம்😊💐

    • @thalapathyvijay7298
      @thalapathyvijay7298 2 года назад +1

      Kunasekaran Singam 🔥🔥🔥

    • @thiyanshanthini8928
      @thiyanshanthini8928 2 года назад +2

      Yes vasu is the heroine..... Apdithan irukanum

    • @thamaraiselviganeson8203
      @thamaraiselviganeson8203 2 года назад

      @@thiyanshanthini8928 why this sakthi so like dummy piece. Doesn't seems to open his bladdy mouth. Inside hisouth got gold ha. I really don't like his stupid behaviour.

  • @manikantan943
    @manikantan943 2 года назад +238

    என்ன தான் சீரியலா இருந்தாலும் பாக்குற நமக்கு தான் திக்கு திக்கு னு இருக்கு

  • @707brindha.r4
    @707brindha.r4 2 года назад +98

    சக்தி மாதிரி ஒரு சாம்பார் கூட வாழறத்துக்கு ஜனனி வாழவெட்டியாவே இருக்கலாம்

  • @purplequeen8348
    @purplequeen8348 2 года назад +118

    சக்தி Hero va நல்லாவே இல்ல... 😳😡
    வாசு பேசியது super.. 👌

    • @sofiak2997
      @sofiak2997 2 года назад

      வாசு சூப்பர்

  • @anbudevinatarajan4273
    @anbudevinatarajan4273 2 года назад +96

    😠 புலிக்கு வாலாய் இருக்குறத விட 🤦‍♀️🤦‍♀️ எலிக்கு தலைய இருக்கலாம்👍🏻👍🏻

  • @jothim8981
    @jothim8981 2 года назад +27

    Thiru selvam sir neengathan oru sirantha director oru unmaiya mattha serial mathiri varusa kanakka javva ilukkama ore episode la sollitinga very good serial..., Very good director 👍👍👌👌👌👌👌👌👌👌🙏👌👌👌👌👌👌👌👌👌👌

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 2 года назад +64

    Oh forgot to mention abt Vasu that’s Janani’s cousin , her act is brilliant Romba Nalla Brave Va Pesinage 👏👏👏 🫡 Nalla Erunthathu
    Her act is Always Special & Very bravely Expressing too 👏

  • @sureshsir3736
    @sureshsir3736 2 года назад +11

    இவ்வளவு பிரச்சனை நடந்தும் சக்தி வாய்யே திறக்கலயே ஏன்...??

  • @niramanird2606
    @niramanird2606 2 года назад +13

    யப்பா நாச்சியப்பா கெத்தா நில்லுப்பா பொட்டுன்னு போயிடாதப்பா

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 года назад +107

    குணசேகரன் கேரக்டர் யாருக்கெல்லாம் பிடிக்கல👍🙄

    • @Soniya0121Soniya
      @Soniya0121Soniya 2 года назад +10

      அவர பிடிக்கல தா ஆனா அவரு இல்ல னா சீரியல் வேஸ்ட்....

    • @thalapathyvijay7298
      @thalapathyvijay7298 2 года назад +6

      @@Soniya0121Soniya En Thalaivan Kunasekaran acting masss 🔥🔥🔥

    • @fadifaisool3893
      @fadifaisool3893 2 года назад +2

      Romba pudichirku...😕😕😕ada ponga appa

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Год назад +13

    நாச்சியப்பனுக்கு சரியான செருப்படி 😍😍😍👌👌👌

  • @priyaa4532
    @priyaa4532 2 года назад +42

    வாசு character super, real herione is Vasu

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 года назад +26

    பெண்களை இவ்வளவு கேவலமாக நடத்துவதை பார்க்க வேதனையாக உள்ளது......

  • @nithiyam8004
    @nithiyam8004 2 года назад +103

    Gunashekar acting vera level 👏👏

    • @masha4185
      @masha4185 2 года назад +2

      Yes correct arumaiyana nadippu

  • @sarojini5622
    @sarojini5622 Год назад +3

    உன்மையை சொல்லி பொன்னு கேக்கவேன்டியது தான

  • @velvizhi5322
    @velvizhi5322 2 года назад +10

    Marimuthu sir actingggggg vera level not over acted only natural acting.this yr best villan award goes to u only sir.u only deserve it.

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 года назад +18

    ஒரே வார்த்தை "சிங்க பெண்ணே" வாசு 👍👌💪🧑

  • @vallineelakantan4377
    @vallineelakantan4377 2 года назад +76

    Vasu vera level

  • @jayasrijayasri9855
    @jayasrijayasri9855 2 года назад +71

    Vasu is very good person very pold speech 👍👍

  • @b.p6101
    @b.p6101 2 года назад +50

    இப்போ யோசிச்சி என்ன பன்ன நாச்சி 😒😒😒

    • @meerak90
      @meerak90 2 года назад

      Naraiya pannalam.

  • @janathangamanij.y.n.8988
    @janathangamanij.y.n.8988 2 года назад +39

    Vasu speech vera level👍👍👍👍

  • @rajabrismyridha3944
    @rajabrismyridha3944 2 года назад +17

    நாடகம் சூடு புடிக்கனும்னா ஜனனி அவங்க அப்பா ஆசைப்பட்டதை செய்ய வேண்டும். எதிர்த்து பேச வேண்டும்.

  • @P-uh5xm
    @P-uh5xm 2 года назад +46

    Yesterday episode was awesome...janani finally naachiappan oda mistakes ah openup pannathu super...janani's love for shakti also good neenga marriage panna sonna pannanum vittutu va nu sonna vanduranuma...now janani will decide everything by herself no more control on her..

    • @sambathkumar7337
      @sambathkumar7337 2 года назад +3

      Correct tana point and janani ku ceo aga asai illa athu avaga nachi yoda asai but janani yoda ambition enna sollave illa avaga appave kaga kuda ceo agitu thanaku pidicha visayatha vitturuva janani

    • @meerak90
      @meerak90 2 года назад +2

      After that horror scene from Guna, namma veetukku vandumanu sollalana avan appane illai! And he respected her decision.

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 2 года назад +16

    All women listen.. If you live for one day only live like Vasu 👍 even people around you don't like . With justice and truth you live you will appreciate yourself a lot. 👏

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f Год назад

    மாரிமுத்து உன்மைதான் உங்களுக்குகண்பட்டதாலதான் இன்று நீங்கள் இல்லைநல்ல நடிப்பு👌

  • @jothim8981
    @jothim8981 2 года назад +20

    Thiruselvam sir ungalukku nikar neengalee😎🥰😊😊

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 года назад +121

    ஈஸ்வரி அப்பா- அதி மேதாவி👍👍👍
    நந்தினி அப்பா - பாச போராளி 🏇🏇🏇
    SKR - நம்ம + நல்ல முதலாளி ,😆😆😆😆
    கெளதம் - பாயும் புலி🐯🐯🐯🐯

  • @sasiramesh4730
    @sasiramesh4730 2 года назад +7

    வாசு தா ஹீரோயின் ஜனனி வெஸ்ட்

  • @skylar999
    @skylar999 2 года назад +94

    ஏய் செம்பட்ட is an emotion 😂😂😂😂

    • @Ganesh-xw5rh
      @Ganesh-xw5rh 2 года назад +4

      😆😆😂😂ama pa intha episode thirupaum parkuren kunasekaren pesure paru yappa samy 👌👌👌ennku kovam kovam ma varthu ana avaru nadippu semma 👌👌👌

    • @saneshkp9810
      @saneshkp9810 2 года назад +1

      Sembattu means

    • @masha4185
      @masha4185 2 года назад +1

      Aama romba panra

    • @m.sunilkumarhemanth.6393
      @m.sunilkumarhemanth.6393 2 года назад +1

      @@saneshkp9810 brown hair without oil

  • @P-uh5xm
    @P-uh5xm 2 года назад +33

    Sakthi en evlo amaidhiya irukkan..eshwari oda valarppu aache adhunala tha ipdi irukanno??eshwari aala ava paiyan kitta ye edirthu pesa mudiyala...shakti ipdi irukuradhukum eshwari tha kaaranam..yellathukume eshwari tha kaaranam😂🤣

    • @sambathkumar7337
      @sambathkumar7337 2 года назад

      S true

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 2 года назад +6

      True eeshwari is the most sorana ketta jenmam in the world

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 2 года назад +1

      Ss that's true,
      Eswari is little bit bold,
      Avaluku aduthu vandha marumagals mm apdi irukangha

  • @kavisundar1949
    @kavisundar1949 2 года назад +9

    There are some people here who say "Vasu romba over"... seriously, those people must be exactly like the men from Gunasekaran's family... or, jealous women who know they can't speak up like her. If you can't handle a woman like Vasu, then you are the problem.

  • @meerak90
    @meerak90 2 года назад +12

    Director has gone for some striking visuals. Parvati in that beautiful yellow sari lying in front of the sannadi. Nachi in the middle of the frame with his arms spread out saying, "I am a failure." Dramatic visually.

  • @mehrinbenz
    @mehrinbenz 2 года назад +14

    எல்லாம் ok than director sir...but orea korai...சக்திய கொஞ்சம் பேசவிடுங்க சார்.....enna nadanthalum enakum athukum sammantham ilanu Nikka vitrukinga..saikova iruthalum konjam peasa solluga

  • @petchipetchi646
    @petchipetchi646 2 года назад +14

    Vaasu acting very super

  • @VijiViji-qx6pd
    @VijiViji-qx6pd 2 года назад +15

    Nachiya thittum podhu Vasu ku Vara kovam kuda Janani ku varala

    • @bhuvanaraji9955
      @bhuvanaraji9955 Год назад

      Ethu than fat 😞
      Purushan sari yaa iruntha kurai mala yari ninnu kuda sandai podalam illa naa entha nilamai than yalla pannugum

  • @vighneshsa9268
    @vighneshsa9268 2 года назад +19

    Sir Ella serial um suspense ah vachi tha 500,1000 episodes nu otitu irukanga neenga ena sir tappunu potu udaichutinga.something idha Vida interest ah solla poringa nu ninaikarom.paapom.Good.

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 года назад +89

    ஜனனி அப்பாவுக்கு உண்மை தெரிந்து விட்டது இனி ஆட்டம் சூடு பிடிக்கும்

    • @thalapathyvijay7298
      @thalapathyvijay7298 2 года назад +3

      Avan Aduthavan Soththuku Aasai Paturan En Thalaivan Kunasekaran acting masss🔥🔥🔥🔥

    • @muthazhagu8491
      @muthazhagu8491 2 года назад +2

      @@thalapathyvijay7298 avan mattum ennavam

    • @meerak90
      @meerak90 2 года назад

      @@thalapathyvijay7298 Aduthavan sothukku alaiyardu unga Guna mattum dhan.

    • @littlebro9528
      @littlebro9528 2 года назад

      Paavam avar anapanuvaar

    • @m.sunilkumarhemanth.6393
      @m.sunilkumarhemanth.6393 2 года назад

      அதெல்லாம் ஒரு சூடும் பிடிக்காது...

  • @thangamsenthils.shruthihas2449
    @thangamsenthils.shruthihas2449 2 года назад +9

    Shakthi be like : enakum ethukum entha sambanthamum kedaiyathu nan vedika pakka than vanthean

  • @kavideepsubitha6915
    @kavideepsubitha6915 2 года назад +25

    I like 🌞 Tv Ethirneechal Serial Boar adikatha serial na athu ithu thaaan💯😍 Director Sir I wish this serial more and more success❣️

  • @jesimajesi4187
    @jesimajesi4187 2 года назад +8

    Vasu Vera Level Bold Taking

  • @jayr.617
    @jayr.617 Год назад +4

    Avasara kodduku Nachiappan deserves this and more.

  • @jabarali9821
    @jabarali9821 2 года назад +3

    Un pondaatiyum.... Intha karagattakariyum!!!!!
    Vera level da en thalaivan👌👌

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +30

    Vasu super ma ne pesu ma 👏👏👏👏

  • @mukeshkumar-zh1yl
    @mukeshkumar-zh1yl 2 года назад +6

    Vaasu dress sa sakthi ku kuduinga sakthi dress sa vaasuku kuduinga 😂😂😂😂😂 apta irukum

  • @tamilponnu2462
    @tamilponnu2462 2 года назад +10

    அப்பாவ நம்பலயாவா😏😏 நம்பி தான் நடு தெருவில் நிக்கிறா ஜனனி😡😡😡

  • @madhankumar-fd7xd
    @madhankumar-fd7xd 2 года назад +35

    Gunasekar sir act sama getha eruku his bold, speech vera level 👍

  • @manimegalaimanimegalai1795
    @manimegalaimanimegalai1795 2 года назад +16

    Inimel thaan attam soodu pidikka pogouthu🔥🔥🔥

  • @eswari5971
    @eswari5971 2 года назад +3

    எங்கள் கும் ரொம்ப பிடிக்கும்எதிர்நீச்சல்.குடுபம்கதைஇருக்கு👌👌👌😍🥰🥰

  • @tamililakkiyavani6670
    @tamililakkiyavani6670 2 года назад +2

    Guna sekarana paakum pothu same my mother-in-law.... En baby shower function ippadi thaan pannanga... En husband amaithiya irunthanga enga mummy enga anna thambi asinga pattu azhuthutey v2ku vanthom... Naan computer engineering mudichiruken en husband 10th fail.. appadi irunthum mapla kudika maatarunu oru vaarthaiya nambi en life ah tholachiten

  • @aneesbanu3371
    @aneesbanu3371 2 года назад +17

    Vasu is always rocking keep it

  • @sasiramesh4730
    @sasiramesh4730 2 года назад +2

    நாச்சியப்பன் உனக்கு நல்ல வேணும்

  • @Guru_MysitcMan12
    @Guru_MysitcMan12 Год назад +1

    Naachiyappa you deserve thiss....

  • @irshuirshu9446
    @irshuirshu9446 2 года назад +17

    Vaasu super 🔥🔥

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +10

    Neraya ponnungala pethavunga ipdi paakama Kalyanam pani vachranga

  • @safiulla3913
    @safiulla3913 Год назад +3

    அடுத்தவ பொண்ண கட்டடாமா அண்ண தம்பியே மாத்தி மாத்தி கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே

  • @leovinith1997
    @leovinith1997 2 года назад +4

    Seerial naayagi vaasu Vera level acting

  • @arunrossi7641
    @arunrossi7641 2 года назад +26

    Enaku pidicha serial💝💝💝💝

  • @m.ranjithkumarm.ranjithkum6634
    @m.ranjithkumarm.ranjithkum6634 Год назад +6

    I like vasu character....intha generation ku vasu tha correct

  • @bhanupriya6804
    @bhanupriya6804 2 года назад +4

    In a way guna askd correctly , panathuku asaipatu nachiyapan ponna koduthan..padi padi nu sollitu sudden a guna vanthu kekumbothu brain use pannama ponna koduthutu ipo namma company nu scene pota...ama yendha inlaws veetla marumagala company owner akuranga? epaparu equality nu pesara ponnunga ipo jasthi achu...

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +17

    Ponna pethavunga paavama nikranga 😭😭😭

  • @SarathKumar-pm2et
    @SarathKumar-pm2et 2 года назад +3

    Yow marimuthu unthu semma acting ya nalla selection thiruselvam sir

  • @master.gaming4182
    @master.gaming4182 2 года назад +14

    Vaasu super

  • @Nagarajram-rf8ox
    @Nagarajram-rf8ox 2 года назад +5

    குணசேகரன் 2 வாசு : ஏய் செம்பட்ட 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @muruganr3932
    @muruganr3932 2 года назад +27

    Kathir and Guna sekaran acting is best & good 👍

  • @arulselvam3031
    @arulselvam3031 Год назад +2

    Nachiyappan ku venum

  • @indhubathala175
    @indhubathala175 2 года назад +8

    Indha gunasekaran a patha erichala iruku even idhu serial a irundhalum kuda semma kovam varudhu yean nu therila

  • @ayyamuthu5340
    @ayyamuthu5340 2 года назад +12

    Gunasekaran sir acting super.

    • @masha4185
      @masha4185 2 года назад

      Aama arumaiyana nadippu

  • @shembasettu9589
    @shembasettu9589 Год назад +3

    Kubir sripu hey Sembatta 😀😀😃😃😃😃😀

  • @dharshinidharshinidharshin9594
    @dharshinidharshinidharshin9594 2 года назад +16

    Vasu semma💖💖💖💖

  • @devidevi-nk6bn
    @devidevi-nk6bn 2 года назад +5

    Nachiyappa unaku vachachu periya aappa😂

  • @jrc120412
    @jrc120412 2 года назад +4

    Nachiyappanukku thevai👌

  • @kavikavitha594
    @kavikavitha594 2 года назад +15

    வாசு நீங்க பேசுனது எல்லாம் கரட்

  • @dhanudhanu9993
    @dhanudhanu9993 2 года назад +3

    வாசு மாரி பொண்ணுதான் குணசேகரன் கு வேனும்

  • @muthamilselvi8226
    @muthamilselvi8226 2 года назад +3

    சக்தி க்கு கொஞ்சோண்டு விஷத்த கொடுத்திருக்கலாம்

  • @prithikaprabu7235
    @prithikaprabu7235 2 года назад +10

    Vasu is🔥🔥🔥🔥

  • @marishakthi201
    @marishakthi201 2 года назад +33

    My favorite serial Ethirneechal 👌👌👌

  • @simplysivaranjanisiva
    @simplysivaranjanisiva 2 года назад +3

    Naachiyapan avasarakudukai janani munthri vaasu is good..kiruku naachi padika vaachi valaiku anupama kalyanam pana vandiyathu apram ponu dream achieve paanu aatha panu itha panu nu soli nimithaya kaduka vandiyathu

  • @vasanthivenkataramanan6031
    @vasanthivenkataramanan6031 2 года назад +13

    Gunasekaran acting very excellent

  • @nivethass197
    @nivethass197 2 года назад +11

    Vashu sariya sonniga neegata sari

  • @bavjt5297
    @bavjt5297 Год назад +1

    Actually இந்த சீரியலோட ரியல் ஹீரோயின் வாசு தான்....