🔴LIVE : Kottukkaali Trailer Launch l SivaKarthikeyan l Soori l Asianet News Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • நடிகர் சூரி நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் 'கொட்டுக்காளி'. நடிகர் சூரி நாயகனாக நடித்த இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக அன்னா பென் நடித்துள்ளார். பெர்லின் உள்ளிட்ட சில சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. திரையரங்க வெளியீடாக இப்படம் வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
    #kottukkaali #soori #sivakarthikeyan #kottukkaalitrailer

Комментарии •