Dushyanth Sridhar | Discourse - சீரிய சிங்கம் முழங்கிப் புறப்பட்டு | 28th LNJ | Day 3 (4 of 5)

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2024
  • 28th Lakshmi Nrusimha Jayanti Utsavam | 21st June to 23rd June 2024
    Shri Kanchi Mahaswamy Anantha Mandapam, Adyar
    Visankirtali Trust
    23rd June 2024 | Day 3 (4 of 5)
    Discourse - சீரிய சிங்கம் முழங்கிப் புறப்பட்டு
    Dushyanth Sridhar
    #Namasankirtanam #DSB #LNJ #LNJChennai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 69

  • @kanaga3679
    @kanaga3679 23 дня назад +18

    உனக்கு ஆசீர்வாதம் குழந்தை.உன்னைப் பெற்ற அந்த கருவறைக்கு என் ஏழேழு ஜென்ம சரணாகதி. வாழ்க வாழ்க நீடுடி வாழ்க.

  • @chithraramachandran4463
    @chithraramachandran4463 7 дней назад +1

    Hair raising telling the Lord’s emerging 👌🏻👏🙏🏻🙏🏻

  • @rajeswariswaminathan4912
    @rajeswariswaminathan4912 29 дней назад +2

    வழக்கம்போல் ப்ரமாதமா சொன்னேள்.தாங்கள் ப்ரஹலாத சரித்ரம் ந்ருஸிம்ஹ அவதாரம் பத்தி பலதடவை கேட்க பாக்யம் கிடைச்சது.மத்தவா சொல்லியும் ப்ரவசனம் கேட்டிருக்கேன்.நான்சின்னவளா இருந்தப்போ 60 வருஷம் முன்னாடி என் அம்மாதான் மொத மொதல்ல சொன்னா எனக்கும் என் உடன்பொறந்தவாளுக்கும். அப்போ கேட்ட ஸ்வாரஸ்யமும் ஆச்சர்யமும் பக்தியும் இன்னமும் சளைக்காம வளர்ந்துண்டேதான் இருக்கு ஸ்ரீதுஷ்யந்தன்வாள்.
    தற்கால நிலைமைக்கு ஏத்தாப்பல சொல்றேள் ,அர்த்தமுள்ள குறும்பு ரசிக்கறோம்😅.
    ஆண்டாளோட தத்துப்பிள்ளை ரங்கராஜ் பாண்டே சொன்னது போல உங்களுக்கு இருக்கற ஜ்வலிக்கற அறிவாற்றல் சரஸ்வமி கடாக்ஷம் முன்ஜென்ம வாசனையை அள்ளிண்டு வந்திருக்கேள்.உங்களுக்கு எப்போ த்ருஷ்டி கழிச்சாலும் என்னோட கை விரல்கள் மடமடன்னு முறியற சத்தம் உங்காத்துக்கே கேட்கும்😊
    ஸ்ரீயம்பதி நாராயணன் உங்க பின்னால் இருக்கறதாஆ சொன்னேள் இந்த உபன்யாசத்துல, பின்னால் இல்லை உங்களுக்குள்ளயே சர்வசதாகாலமும் தைர்யலக்ஷ்மியோட சேர்ந்து அருள்பாலிச்சிண்டிருக்கார். பூரணாயுஷ்மான்பவ

    • @valarmathiv1388
      @valarmathiv1388 25 дней назад

      உகரம் வீரம் மஹா விஷ்ணும் ஜலந்தம் சர்வதோமுகம் ந்ருசிம்ம பீஷ்னம் பத்ரம் மிருத்தியும் பிருத்தியும் நமாம்யஹம் நன்றி துஷ்யந் அருமை

  • @swara_raga_sudhamrutham
    @swara_raga_sudhamrutham Месяц назад +5

    01:17:50 - Magic happens here.. Really Mind-blowing to hear such a shloka that is reverberant that explains Hiranya Kashipu Vadham :)

  • @janakiravindran8880
    @janakiravindran8880 Месяц назад +6

    Too good upanyasam on Narasimhavatharam. You are the best for this modern generation to make them understand. Your knowledge is immense in all fields. Your proficiency in several languages will attract public. Your tone and tune is very sweet and the knowledge of music is amazing. Awesome upanyasam. I want to obtain your book on Ramayanam Part 1 released yesterday. I am at Abudhabi. Please guide me. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏

  • @user-rj7pl3qs7o
    @user-rj7pl3qs7o 29 дней назад +2

    சிறுவன்ப்ரஹ்லாதன்
    பக்தியின்சாரத்தைஎடுத்து .உரைத்தது
    அருமையானஸ்லோகங்கள்நல்ல
    பாடல் இனிமை
    அனுபவம் புதுமை
    அருமை
    நமஸ்காரங்கள்
    ரங்கநாயகி ஜெயராமன்
    ஓம் சுத்த சக்தி ஜயஜயசங்கர ஹரஹரசங்கர

    • @kannan7779
      @kannan7779 19 часов назад

      God has sent the great man to the world 🙏🙏🙏

  • @srinivasank5261
    @srinivasank5261 20 дней назад +1

    We love nurshima perumal very much such a wonderful perumal Guru Ragavendra theerthar is incarnation of lord prahlada according to Madhva philosophy

  • @chithraramachandran4463
    @chithraramachandran4463 7 дней назад

    Super super !! You are like Balakrishna Sastrigal👌🏻🙏🏻humour tinged suitable to the present trend👍🏻🙏🏻🙏🏻

  • @geethapandurangan7894
    @geethapandurangan7894 4 дня назад

    Om Namo Narayana 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @josephkool833
    @josephkool833 2 дня назад

    Super❤❤❤

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Месяц назад +9

    💯🏵️💯 lakh croer Trillion Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Guru Vanakkam Guru Vanakkam Guru Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India world of Vanakkam 🌍🌍

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o Месяц назад +1

    Srimathey Ramanujaya Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram Akilanda Kodi Brahmanda Nayaka Sri krishna paramathma Parambrahmane Namaha Sri Anantha Pabmanaban

  • @valarmathiv1388
    @valarmathiv1388 25 дней назад +1

    நன்றி அருமை

  • @chandraswaroop1886
    @chandraswaroop1886 28 дней назад

    Your discourse will create awareness and knowledge about Nhrusimha avatar even in toddler.
    God bless you ji

  • @vijay682004
    @vijay682004 7 часов назад

    தமிழைக் கொஞ்சம் பயபக்தியுடன் எழுதுவது நல்லது.சிரிய என்பதற்கும் சிறிய என்பதற்கும் வித்தியாசம் புரிந்து எழுதுவது நன்று.

  • @manjulagopalakrishnan4065
    @manjulagopalakrishnan4065 Месяц назад +1

    Very nice upanyasam very informative

  • @KumaranSivapriya
    @KumaranSivapriya Месяц назад +1

    Hare Krishna swami
    Dhandawath pranam

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 День назад

    ACHARYAN THIRUVADIHALE CHARANAM

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 24 дня назад +1

    Koti namaskarams.
    🙏🙏🙏

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Месяц назад +1

    நிறைய விஷயங்கள் ஆன்மீகம் கேட்க வேண்டும்

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 20 дней назад

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @perumals1283
    @perumals1283 15 дней назад

    ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.

  • @MsivakaminathanSivam
    @MsivakaminathanSivam Месяц назад

    OM Namo Narayana presentation present yugam Jai shree Ram 🎉

  • @padmanabhanka7056
    @padmanabhanka7056 27 дней назад

    Sashtanga Namaskarams. Dhanyosmi.

  • @JuanThePom
    @JuanThePom 14 дней назад

    Arumai nandri

  • @drjagan03
    @drjagan03 25 дней назад +1

    So much informative. Om puja shree guruve charana sparsham. Hari om.

  • @RAJESHRAMAN87
    @RAJESHRAMAN87 11 дней назад

    ❤ Mindblowing 👍🙏🙏🙏

  • @arunachalamvs9075
    @arunachalamvs9075 Месяц назад +1

    ✌️ Radhekrishna 🙏

  • @shobakannankannan4302
    @shobakannankannan4302 23 дня назад

    🎉Arumaiyana vizalakkam. Shri narashimhaya namah. 🎉🎉

  • @ranganayakinarayanan463
    @ranganayakinarayanan463 28 дней назад

    excellent discourse..🙏❤️

  • @chithraramachandran4463
    @chithraramachandran4463 7 дней назад

    🙏🏻🙋‍♀️🙏🏻🥳

  • @radhikanarayanan4809
    @radhikanarayanan4809 21 день назад

    Great very inspiring

  • @lakshmijayaraman463
    @lakshmijayaraman463 25 дней назад

    🙏🙏Gurubhyo nama

  • @suryakalam6892
    @suryakalam6892 11 дней назад

    🙏🙏

  • @SDRMOHANA
    @SDRMOHANA Месяц назад

    Namaskaram swami 🎉

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 24 дня назад

    Swami namaskaram

  • @nspr1
    @nspr1 Месяц назад +1

    🙏🙏🙏

  • @gomathis1446
    @gomathis1446 Месяц назад

    Radhey Krishna

  • @sanskritibharathi
    @sanskritibharathi 19 дней назад +2

    Wonderful lecture!!

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 Месяц назад

    OM NAMO NAARAAYAANAAYA

  • @JegatheeswaranKaneshan
    @JegatheeswaranKaneshan 20 дней назад

    Jay Krishna

  • @nirmalaramesh8204
    @nirmalaramesh8204 8 дней назад

    அஹோ பாக்யம்

  • @indunathan7612
    @indunathan7612 26 дней назад

    Eloquent

  • @sreeramasarma5773
    @sreeramasarma5773 29 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 24 дня назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Месяц назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivasank5261
    @srinivasank5261 20 дней назад

    Vadhirajarige Jai

  • @ushalakshminarayanan5358
    @ushalakshminarayanan5358 25 дней назад

  • @karthekeyanindia6270
    @karthekeyanindia6270 11 дней назад

    துஷ்யந்த் ஸ்ரீதரின் அறிவு, ஆற்றல், திறமை, பொறுமை என்று பல திறமைகளை பார்த்து ர.நரசிம்மன் என்ற ஒருவர் வயிற்றெச்சலில் கண்டபடி வலைதளத்தில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறது.

  • @iswaryaravi5501
    @iswaryaravi5501 Месяц назад

    Pls share program details. At what time satsangam is happening?

  • @usharaman9225
    @usharaman9225 22 дня назад

    How do I order the book. I am in Ajmer,Rajasthan

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Месяц назад +2

    Adiyenin namaskatankal

  • @SKumar-fh5ny
    @SKumar-fh5ny 14 дней назад

    பக்தி செய்வது சந்தோசம் தன் இஷ்டம் போல் செய்யக்கூடாது

  • @cutedivi18
    @cutedivi18 24 дня назад

    இதை. கேட்பதை. விட. ஓணறு. சேர்ந்து. அவர்களுக்கு. ஓட்டளிககாமலல். இருநாதாலே. போதுமா. நம். வழிக்கு. வர மராட்டியர்கள். சரூ பாணாமை. மக்களுக்கு. இருக்கும். மத பற்று. நமக்கு. இல்லை

  • @sekaranps5326
    @sekaranps5326 21 день назад

    With lots of respect I would like to mention please don't away from the taken subject
    There are so many people talking very commercially

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz Месяц назад +1

    Ahobhakyam Ahobhakyam

  • @srinivasaraghavanparthasar6114
    @srinivasaraghavanparthasar6114 22 дня назад

    ஸ்ரீ ராமரை பற்றி எந்த தகவல் சொன்னாலும் அதி ஜாக்கிரதையாக,புராண வரலாறுககு பங்கமில்லாமல் சொல்லவேண்டும்..
    ஏனெனில் அந்த அரங்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமியும் உடன் இருப்பதால்.
    ஐய ஜய ஸ்ரீ ஆஞ்சநேயா

  • @Super_empath
    @Super_empath Месяц назад

    Action 500
    Nadipu 400
    Dubakoor

    • @keerthivaasan4327
      @keerthivaasan4327 Месяц назад +3

      Sorry no 200 will come for this comment please erase off 😂

    • @Kvm9
      @Kvm9 25 дней назад +1

      Even if it so, you should take the good part and leave the rest. If you see with a biased opinion you can see only the bad part.

  • @JegatheeswaranKaneshan
    @JegatheeswaranKaneshan 20 дней назад

    Jay Krishna

  • @radhadevip529
    @radhadevip529 Месяц назад

    🙏🙏🙏

  • @sprevathi4145
    @sprevathi4145 26 дней назад

    🙏🙏

  • @hemavathydhandapani8720
    @hemavathydhandapani8720 Месяц назад

    🙏🙏🙏