Trichy Kalyanaraman | Upanyasam | Kaveri Music Foundation | Bhakthi | God

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 215

  • @Super11111963
    @Super11111963 9 месяцев назад +14

    ஶ்ரீ திருச்சி கல்யாண ராம பாகவதர்வாள் உபன்யாசங்கள் அனைத்துமே அருமையிலும் அருமை. அவருக்கே உரிய பாணியில், ரஞ்சிதமாகவும் அதே சமயம் நிரம்பிய பொருள் அடங்கியதாகவும், கேட்பவருக்கு மனதில் பதியும் வண்ணம் உபன்யாசம் செய்வது என்பது அவருக்கு கை வந்த கலை...ரொம்பவும் ரசித்து கேட்கிறேன்....❤❤

  • @rajadesikan2431
    @rajadesikan2431 8 месяцев назад +58

    Trichy Kalyana Raman Mama . Iam searching for words in English to express my gratitude. Though iam listening to number of Religious discourses in RUclips for number of years, I don't find any one equal to you in knowledge, presence of mind, subtle comedy, and frequently reminding the duties of the Children to Parents. You are a versatile genius both in Sanskrit and Tamil language.

  • @Sriram-cm8tb
    @Sriram-cm8tb 17 дней назад +1

    Well explained upanyasam adiyen from chennai

  • @muthukumar-le3fr
    @muthukumar-le3fr 9 месяцев назад +4

    Humble Pranamas to the organising team and bhagavathar...let this Dharma kaynkaryam be infinite... Radhe krishna

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 9 месяцев назад +1

    Adiyen Namaskararangal and Pranams Swamy.🌿🙏🙏🙏 Blessed to hear ur Pravachanam.

  • @kathiresanvaithi5975
    @kathiresanvaithi5975 9 месяцев назад +9

    நான் பிராமணர் இல்லை. ஆனாலும் அய்யாவின் அனைத்து உபனசயம் கேட்பேன்.

    • @MouliVenkatramanIyer
      @MouliVenkatramanIyer  9 месяцев назад +1

      ram ram

    • @TAMILSELVAN-di7wn
      @TAMILSELVAN-di7wn 7 месяцев назад

      😂😂😂

    • @Balaji-mu1vd
      @Balaji-mu1vd 5 месяцев назад

      நீர் தான் ப்ராமணர்

    • @rajeshgopal3571
      @rajeshgopal3571 5 месяцев назад +1

      Any human can hear upanyasam. Bhakthi towards Lord krishna is enough. Krisha has given his blessings to Gajendran and crocodile. Jai Shreeram and Radhe Krishna

    • @trichursuryanarayanan4373
      @trichursuryanarayanan4373 Месяц назад

      என் கவிதை:
      பாரஂபான் அவனை மீனில்
      பாரஂபான் அவனை ஆமையில்
      பாரஂபான் அவனை பன்றியில்
      ஏற்பான் ஏற்றம் வீழ்ச்சி சமமாய்
      சேரஂபான் பிறவியில் புண்ணியம்
      பாரஂபான் அவனே பிறப்பால் அல்ல

  • @kaleengharayanp.r.3295
    @kaleengharayanp.r.3295 9 месяцев назад +11

    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
    கலை மாமணி உ.வே.திருச்சி கல்யாணராமன் ஸ்வாமிகள்
    திருவடிகளுக்கு முதற்கண்பல்லாண்டு
    பக்தி ஞானம் வைராக்கியத்தில் பிஞ்சில்பழுத்தவர்
    சநாதனக் குடும்பத்தில்
    பிறந்த உத்தமர்
    பாமரன் முதல் பண்டிதர்கள்
    அனைவரையும் தனது ஆற்றல் மிகுந்த ஆன்மீக
    உரைகளால் மயக்க வைப்பவர்
    இறை மறுப்புக் கொள்கை
    உடையவர்களையும் தன்பால் ஈர்க்கக் கூடியவர்
    சங்கீத ஞானம் உள்ளவர்
    ப்ரவசனம் சாதிக்கும்போது சம்பந்தபட்ட பாத்திரமாக மாறி
    உணர்ச்சி பூர்வமாக கண்களில் கண்ணீர் மல்கவும்
    நகைச் சுவையையும் இயற்கையாகக் கலந்து
    உரையாற்றக் கூடிய உத்தமர்
    உண்மையை வெளிப்படுத்தக்
    கூடியவர்
    ஆன்மீக உலகில் ஸ்ரீவைஷ்ணவ உலகத்தில்
    சற்று வித்தியாசமான
    குணக் குன்று.
    பல்லாண்டு
    பல்லாண்டு பல்லாண்டு
    வாழி வாழி வாழி என ஸ்வாமிகளை வாழ்த்துவதில் அடியோங்களும் சத்தினைப் பெறுகிறோம்
    அடியேன் தாஸன்

    • @pushparajm4786
      @pushparajm4786 9 месяцев назад

      அவர் வைஷ்ணவர். இல்லை ஸ்மார்த்தர்

    • @MouliVenkatramanIyer
      @MouliVenkatramanIyer  9 месяцев назад

      ram ram

    • @tsgtsg7675
      @tsgtsg7675 8 месяцев назад

      ரரரரர

  • @rlalitha1234
    @rlalitha1234 7 месяцев назад +4

    I am very happy when I listen ur upanyasam my father also do bhajan and looks like you.. En namaskaram

  • @MathiThalapathi-t4z
    @MathiThalapathi-t4z 26 дней назад +1

    ஓம் நமோ நாராயனா ❤❤❤

  • @bagirathi8918
    @bagirathi8918 9 месяцев назад +6

    எத்தனை உபமானங்கள், கதைகள், ஹாஸ்யம், யதார்த்தம், நயமான அறிவுரைகள்,.. நாராயண நாராயண 🙏🏻

  • @sanjithsrinivasan4864
    @sanjithsrinivasan4864 26 дней назад +1

    Learning maners and good wishes ❤. Daily listening❤❤❤

  • @subburamanianlakshmanaiyer3059
    @subburamanianlakshmanaiyer3059 7 месяцев назад +6

    ரச பாவத்தோடு நவரசம் பொங்க குதூகலமாக பகவான் நாம மகிமையை உபன்யாசம் செய்கிறார் ஸ்ரீ கல்யாண ராம பாகவதர் அருமையாக.

  • @Rathin_23K
    @Rathin_23K 27 дней назад +1

    Simply Excellent 👍

  • @p.r.nalini4110
    @p.r.nalini4110 9 месяцев назад +2

    True - valuable - what to tell, mega speech guruve namaha

  • @drjagan03
    @drjagan03 9 месяцев назад +1

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Ayya words with practical informative wisdom very useful . Loka samastha sukino bavanthu. Hari Om. Jai Shree Rama. Jai Bharata.

  • @krishnanm2100
    @krishnanm2100 8 месяцев назад +7

    Trichy kalyana Raman upanyasam கேட்டு மகிழ்ந்தேன் ராதே கிருஷ்ணா

  • @jayakumarpondy
    @jayakumarpondy 5 месяцев назад +3

    உபன்யாச தோடு அன்றைய கால நடப்பையும் கலந்து நகைச்சுவையுடன் கலந்து அரைத்து நன்றாக புகட்டுகிறார் வாழ்க அவர் தமிழ் தொண்டு

  • @vanarajeswari
    @vanarajeswari 9 месяцев назад +2

    Hare Krishna 🙏🙏🙏

  • @lakshminarayanannarayanan5799
    @lakshminarayanannarayanan5799 7 месяцев назад +1

    Namaskaram Trichy Kalyana Raman Mama . Iam searching for words in English to express my gratitude. Though i am listening to number of Religious discourses in RUclips for number of years, I don't find any one equal to you in knowledge, presence of mind, subtle comedy, and frequently reminding the duties of the Children to Parents. You are a versatile genius both in Sanskrit and Tamil language .i request god long life
    laksminaraanan abudabi

  • @suchitrasns
    @suchitrasns 9 месяцев назад +1

    Jai Sri Ram 🙏🙏🙏Govinda🙏🙏🙏

  • @nvchalamiyer6760
    @nvchalamiyer6760 9 месяцев назад +1

    Namaskaram அருமை அருமை❤

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 7 месяцев назад +1

    Swami always gives excellent Upanyasam. 👍👍👍

  • @lalitha3804
    @lalitha3804 9 месяцев назад +3

    Panduranga Panduranga 🙏🙏

  • @geethakumaar8907
    @geethakumaar8907 8 месяцев назад +3

    ஓம் நமசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @bhuvaneswarib3265
    @bhuvaneswarib3265 17 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.kannan3641
    @k.kannan3641 9 месяцев назад +3

    Sir, swamiji, you are Great great in your own way.very kind of you.

  • @kunjapavi515
    @kunjapavi515 10 месяцев назад +1

    ❤JAI SREERAM ❤ excellent 🎉

  • @geethavijayan1719
    @geethavijayan1719 7 месяцев назад

    My favourite upnyaasakar Sri Trichy Kalyanaraman ji 🙏

  • @AnuradhaLaxman-rz8cj
    @AnuradhaLaxman-rz8cj Месяц назад +1

    HariOm

  • @7startailorstar723
    @7startailorstar723 8 месяцев назад +4

    அருமை அருமை அருமை கோவிந்தா

  • @04petchimuthu49
    @04petchimuthu49 9 месяцев назад +2

    Ayya ungalin upanyasam romba arumai

  • @momthegreatest
    @momthegreatest 7 месяцев назад +2

    ஆஹா அற்புதம்

  • @jayakumarpondy
    @jayakumarpondy 7 месяцев назад +2

    தங்களின் சிறப்புமிக்க தனி நடிப்பின் மூலமாக இவ்வளவு அழகாக நடித்து காட்டி இன்றைய உலக நியதிகளையும் எடுத்துச் சொல்லி அருமையாக உபன்யாசம் செய்கிறீர்கள் மாமா

  • @prahladnatchu
    @prahladnatchu 4 месяца назад +1

    என்ன ஒரு அருமையான உபன்யாசம்

  • @vijayagopalvenkatesalu1997
    @vijayagopalvenkatesalu1997 Месяц назад +1

    இதிகாச தகவல்களை தொடுத்து கோர்வையாக அளிப்பதில் இவருக்கு நிகர் இவரே..

  • @prmahadevan2525
    @prmahadevan2525 8 месяцев назад +1

    Guru ji ,your service like Upanyasams will to the REVIVAL of HINDUISM

  • @radhakrishnanv7918
    @radhakrishnanv7918 10 месяцев назад +1

    Radhe Krishna

  • @7startailorstar723
    @7startailorstar723 8 месяцев назад +4

    நிகழ்வை நேரில் கண்டது போன்று இருக்கிறதா ஐயா உங்களுடைய சொற்பொழிவு நன்றி நமஸ்காரம்

  • @p.r.nalini4110
    @p.r.nalini4110 9 месяцев назад +1

    Radhe radhe radhey 🙏🙏🙏

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 9 месяцев назад +1

    Ungal thiruvadikalkku saranam Ayya 🙏🙏🙏🙏

  • @p.r.nalini4110
    @p.r.nalini4110 9 месяцев назад +10

    Wonderful speech wonderful

  • @lakshmibalu4544
    @lakshmibalu4544 9 месяцев назад +2

    Namaskaram

  • @kthangavel8321
    @kthangavel8321 7 месяцев назад +1

    Thiruvadi saranam ayyapa.

  • @girijakrishnan386
    @girijakrishnan386 8 месяцев назад +2

    superb guruji namaste

  • @geethakumaar8907
    @geethakumaar8907 6 месяцев назад +1

    ஓம் நமசிவாய நமஹ.

  • @kishmumaa2000
    @kishmumaa2000 9 месяцев назад +1

    Super Mama😊

  • @narayananramakrishnan8682
    @narayananramakrishnan8682 6 месяцев назад +1

    om namu narayanaya om namashivaya om saravanabhava namaha

  • @ushar8762
    @ushar8762 7 месяцев назад +2

    ஊண் என்றால் உணவு என்ற பொருள் உண்டு. ஊண்கழிச்சயோ என்றால் சாப்டாய என்று அர்த்தம்.உண்ண உணவும் இருக்க இடமும் உடுத்த உடையும் இது மூன்றும் ஒவ்வொருமனிதர்களுக்கும் அவசியம்.‌

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 9 месяцев назад +1

    ஆனந்தம்...

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 6 месяцев назад +2

    *✓✓✓✓✓©®™ of Vanakkam 🙏

  • @meenakshiRANGANATHAN-bz2yn
    @meenakshiRANGANATHAN-bz2yn Месяц назад +1

    Correctly said rajadesikan 🙏🙏

  • @sanjithsrinivasan4864
    @sanjithsrinivasan4864 21 день назад +1

    If I get job in will donate monthly ❤

  • @chandrannarasam9560
    @chandrannarasam9560 8 месяцев назад +1

    Excellent speech guru ji

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 5 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @eniyakumarpm7983
    @eniyakumarpm7983 2 месяца назад +1

    சிறந்த திறைமையாக
    கதா காலஷேபம்
    காலத்திற்கு ஏற்றார்
    போல் சொல்லுகிறார்
    இவரை பாராட்டவேண்டும்
    கிருபானந்த வாரியார்க்கு பிறகு இவருடைய
    காதா காலாஷேபம்
    நன்றாக‌போராடிகாகி
    மால் கேட்க நன்றாக
    உள்ளது

  • @n.krishnaniyer847
    @n.krishnaniyer847 9 месяцев назад +1

    Radhe Krishna 🙏 Govinda

  • @TamilSelvan-b4y
    @TamilSelvan-b4y 9 месяцев назад +1

    Nameskaram. Super.

  • @revathivenkat-os9rz
    @revathivenkat-os9rz 8 месяцев назад +1

    Excellent villakam kangali neer varukirathu

  • @devibalasingam4211
    @devibalasingam4211 9 месяцев назад +1

    thanks 🙏🏿🙏🏿🙏🏿

  • @K.Mani1244
    @K.Mani1244 3 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarasamyak6169
    @kumarasamyak6169 8 месяцев назад +2

    Ram Ram Ram

  • @smuralidharan
    @smuralidharan 8 месяцев назад +2

    Govind a govinda govinda

  • @panakkaran
    @panakkaran 6 месяцев назад +1

    Jaimatha Bhuvaneswari

  • @sanjithsrinivasan4864
    @sanjithsrinivasan4864 27 дней назад +1

  • @vasanthimanikandan4048
    @vasanthimanikandan4048 8 месяцев назад +2

    நமஸ்காரம்🙏🏻🙇🙏🏻

  • @usharamanathan5526
    @usharamanathan5526 8 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻Anantha kodi namaskarangal

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 9 месяцев назад +1

    Ram krishna Hari

  • @raghuramanr8574
    @raghuramanr8574 5 месяцев назад

    🕉 namasivaya 🕉 omnamonarayana

  • @TamilSelvan-b4y
    @TamilSelvan-b4y 9 месяцев назад +1

    Super 'o' super. Pl. Bless me.

  • @ggirish7641
    @ggirish7641 10 месяцев назад +1

    Soulful

  • @VK-el1bm
    @VK-el1bm 8 месяцев назад

    🙏🏻 inspiring videos, continue your service with almighty blessings
    Blessed to watch your videos
    Watched one of your tic tok, you requested viewers to pray for your good health and Vaigundam.
    Guarantee A place in Vaigundam for you.
    Long live with good health and grow you service , thank you 🙏🏻

  • @seshagirisarma8810
    @seshagirisarma8810 9 месяцев назад +1

    Anega namaskarangal

  • @monykg4343
    @monykg4343 9 месяцев назад +1

    നമസ്കാരം 🙏

  • @indiraanandhavalli3272
    @indiraanandhavalli3272 6 месяцев назад +1

    Rathe Krishna

  • @ganesana6091
    @ganesana6091 4 месяца назад +1

    Namaskarams anna

  • @ganesana6091
    @ganesana6091 4 месяца назад +1

    Anna Namaskarams

  • @vlakshmi3464
    @vlakshmi3464 9 месяцев назад +1

    🙏🎉🙏🌺🙏🌹🎉

  • @hariharannarayanyan9249
    @hariharannarayanyan9249 9 месяцев назад +1

    Where it happened?

  • @sukumarramani8494
    @sukumarramani8494 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @Bhanu-dm5bu
    @Bhanu-dm5bu 6 месяцев назад

    🙏🙏🙏🙏👌👌

  • @geethanair103
    @geethanair103 4 месяца назад

    Can we chant sundarakam in the evening
    Pls let me know

  • @saravanan9069
    @saravanan9069 4 месяца назад +1

    யாதவ கிருஷ்ணா

  • @ramannair9067
    @ramannair9067 8 месяцев назад +1

    ഹായ് 🙏🏻🙏🏻🙏🏻

  • @muthulekshmilekshmi7392
    @muthulekshmilekshmi7392 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🤜🤜

  • @ramannair9067
    @ramannair9067 9 месяцев назад +1

    🙏🏻🕉️

  • @jayaramgasbharatgas7994
    @jayaramgasbharatgas7994 7 месяцев назад +1

    இப்பொழுது உள்ளவர்
    கள் அவசியம் கேட்க வேண்டியது

  • @hrrao1950
    @hrrao1950 3 месяца назад +1

    Nalini rao namaskaram

  • @SudarsanakrishnanS
    @SudarsanakrishnanS 3 месяца назад +2

    Prahladan Thiruvadi Naradar Thiruvadigal saranam

  • @kathiresanvaithi5975
    @kathiresanvaithi5975 9 месяцев назад +3

    அய்யா அவர்கள் நமது இந்து மதத்தின் சொத்து.

  • @sulochanarangarajan4741
    @sulochanarangarajan4741 5 месяцев назад +1

    😢🙏🙏🙏🙏🙏🙏

  • @SuperChitralekha
    @SuperChitralekha 9 месяцев назад +1

    😢😢😢😢😢😢😢😢

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 7 месяцев назад +1

    Ananthakodinamaskara

  • @ilankumarsambath6733
    @ilankumarsambath6733 7 месяцев назад +3

    த்ரௌபதி யே நேரில் வந்து கண்ணணை அழுது அழைப்பது போல உணர்ந்தேன்.கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது....கோவிந்தா

  • @GB-xk4vk
    @GB-xk4vk 25 дней назад

    எனக்கு இவரின் ஆன்மீக சொற்பொழிவுகள் மிகவும் பிடிக்கும் 👏👏👏 அனைத்தும் உண்மையே !!!
    ஆனால் இவர் பற ஜாதி, பிற மதத்தை சொற்பொழிவுகளில் இழுப்பதால்தான் ஒரு சில யூடியூப் சேனல்கள்....... இவரைப் பற்றி அவதூறாக பேசி........ கிண்டல், கமெண்ட் செய்கிறார்கள்....... Including LAKSHMI RAMAKRISHNAN ( solvathellam unmai ) அதுதான் வருத்தமாக உள்ளது

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm 6 месяцев назад

    இவரது உபன்யாசம் ok ... இருப்பினும் இவர் ஒரு கதையில் இருந்து மற்ற கதைக்கு சொல்வது சரியில்லை... pointக்கு வரமாட்டார்....ஏதோ என் மனதில் பட்டதை தங்களுக்கு பகிர்கிறேன் 🙏🙏

  • @varadharaj8441
    @varadharaj8441 9 месяцев назад +1

    😂😂😂

  • @padmapattabi4682
    @padmapattabi4682 Месяц назад

    ஏமமா நகைய சொல்லாம மதுவ சொல்ரேள்

  • @SuperChitralekha
    @SuperChitralekha 9 месяцев назад +1

    😂😂😂😂😂😂

  • @chithraramani2002
    @chithraramani2002 Месяц назад +2

    🎉🎉🎉 Ram Ram 🙏

  • @Vasantha874
    @Vasantha874 9 месяцев назад +3

    Wonderful speech.