🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமை கம்பராமாயணம் கம்பர் பெருமை திருச்சி கல்யாணராமர் ஐயாவின் சொற்பொழிவு நேரில் பார்த்த திருப்தியும் புண்ணியமும் எங்களுக்கு கிடைக்க செய்த தியாகராச கல்லூர் நிறுவனத்தாருக்கும் ஒளி ஒலி அமைத்தவர்களுக்கும் மிக்க நன்றி 👍👍🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
தெய்வப் புலவர் கிருபானந்த வாரியாருக்கு பிறகு அருமையாக உபன்யாசம் செய்கின்ற இது கல்யாணராமன் அவர்கள் இந்து மதத் தத்துவங்களை ராமாயணம் கருத்துக்களும் மக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் மிக அருமையாக உபன்யாசம் செய்து வரும் அவர் தொண்டு வாழ்க
ஜெய்ஸ்ரீராம்.. நீங்கள் பல்லாண்டு வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி மற்றும் பயனுள்ள உபன்யாசம்.
🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமை கம்பராமாயணம் கம்பர் பெருமை திருச்சி கல்யாணராமர் ஐயாவின் சொற்பொழிவு நேரில் பார்த்த திருப்தியும் புண்ணியமும் எங்களுக்கு கிடைக்க செய்த தியாகராச கல்லூர் நிறுவனத்தாருக்கும் ஒளி ஒலி அமைத்தவர்களுக்கும் மிக்க நன்றி 👍👍🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
தெய்வப் புலவர் கிருபானந்த வாரியாருக்கு பிறகு அருமையாக உபன்யாசம் செய்கின்ற இது கல்யாணராமன் அவர்கள் இந்து மதத் தத்துவங்களை ராமாயணம் கருத்துக்களும் மக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் மிக அருமையாக உபன்யாசம் செய்து வரும் அவர் தொண்டு வாழ்க
மிகவும் அருமையான ஆன்மீக சொற்பொழிவு
நன்றி. நமஸ்காரம்
💐🙏🏼🙏🏼🙏🏼💐
Jai sreeram 🙏
Jai sitharam 🙏