இப்போ வர வண்டியெல்லாம் இரும்பே கிடையாது : Vintage Bike Mechanic Mr. Ponnusamy Interview | Rajdoot

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 89

  • @wrestlemathan8047
    @wrestlemathan8047 2 года назад +44

    உண்மையில் இவர் ஒரு நல்ல அனுபவ அறிவு பெற்றவர்

  • @paulraj7209
    @paulraj7209 2 года назад +26

    பழைய வண்டியை புதிதாக மாற்றி உயிர் கொடுக்கிறார் நன்றி வாழ்த்துக்கள்

  • @vichu650
    @vichu650 2 года назад +17

    He's in coimbatore jeeva nagar area i spoke to him once when i had old bullet... He's a humble person ... anybody has vintage bike can consult with him once... hes still working 🔥

    • @worldsonwheels161
      @worldsonwheels161 2 года назад +1

      where is jeeva nagar

    • @worldsonwheels161
      @worldsonwheels161 2 года назад +1

      i need to meet him

    • @vichu650
      @vichu650 2 года назад

      @@worldsonwheels161 bro coimbatore kavundapalayam jeeva nagar ask anyone there they show u

    • @gokulakrishna7858
      @gokulakrishna7858 2 года назад

      @@worldsonwheels161 it's Giri Nagar, goundampalayam, Coimbatore

  • @selvamurugan3944
    @selvamurugan3944 2 года назад +28

    நமஸ்காரம் .. எங்கப்பா,67.-, 71 ல ஜாவா, புல்லட், ஐ கொடுத்துட்டு ராஜதூத் வாங்கி புள்ள மாதிரி தன்னோட வாழ்க்கை கடைசி வரை ஒட்டியவர்.. நல்லா வெயிட் ஆ இருக்கும் நகர்த்த முடியாது கஷ்டம்... இளைஞனா அண்ணன் தம்பி 5 பேரும் அதுல ஓட்டி திரிவோம்.... . நான் கடைசி பையன்.. வயது 55.. உங்களை பார்த்தா எங்கப்பா வண்டிய நேசிக்கும் குணம் தான் பிரதிபலிக்குது

  • @sivasenthil7140
    @sivasenthil7140 2 года назад +8

    ஐயா நானும் மெக்கானிக் தான் நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 2 года назад +4

    பழைய வண்டியின் நல்ல அனுபவங்கள். வாழ்த்துக்கள்.

  • @Rupeshkumar-pv5uz
    @Rupeshkumar-pv5uz 2 года назад +6

    ஐயா உங்கள் ஆசீர்வாதம் வாகன ஓட்டிகளுக்கு தேவை.... நன்றி.

    • @kathirlocal
      @kathirlocal 7 месяцев назад

      எதுக்குங் ஐயா. இவரு என்ன சாமியாரா

  • @selvarajselva8691
    @selvarajselva8691 2 года назад +16

    I'm 90's kid.. enga appa jawa bullet vachirunthar.. dual silencer bullet

  • @Retro_Revs
    @Retro_Revs 2 года назад +7

    Scooter hero. From Coimbatore.! Best 2 stroker mechanic ponnusamy Ayya !

  • @santhoshrider
    @santhoshrider 2 года назад +3

    Background music sound irritating me. It spoil the video.. So sad

  • @hh-sx5eh
    @hh-sx5eh 2 года назад +3

    Trap music pathila meldy potrundha semmaya irundhurkkum

  • @nareshdesanthiri3192
    @nareshdesanthiri3192 2 года назад +7

    My man 🔥🥳he's a rebel mechanic 😅

  • @rajamohamed4819
    @rajamohamed4819 2 года назад +1

    Super super ponnuswamy sir

  • @vintagebulletsriragu8049
    @vintagebulletsriragu8049 2 года назад +3

    Old is gold
    நானும் ஓல்ட் புல்லட் தான் ஒட்டுறேன் 1980(TDT)மாடல் என்னோட வயது 22 நான் இப்போ இருக்குற எல்லா bike ஓட்டிடென் ns,TVs,Duke, yemaha,nu எல்லாம் ஒட்டிடேன் self adissu otturathu la enna keththu erukku amb metre a currect vassu ore kick adissu start pannurathula erukka boothaye Thani athu ellam sonna puriyathu otturathe keththu tha ellarum otta mudiyathu la

  • @krmkrishnan
    @krmkrishnan 2 года назад +1

    Ivaroda kannil oru nermai, santhosham theriyudhu

  • @rajaa8140
    @rajaa8140 2 года назад +5

    Legend 🙏

  • @guruprasadanantharam4048
    @guruprasadanantharam4048 2 года назад +3

    BGM is disturbing to listen

  • @SurendraKumar-zb4ft
    @SurendraKumar-zb4ft 2 года назад +3

    BGM spoiled the video

  • @தென்னைவிவசாயம்307

    அருமை

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 года назад +1

    Old Jawa classic vs New Jawa classic comparison video podunga bro please 🙏

  • @mj_53
    @mj_53 2 года назад +5

    Enudaya asiriyar ponnusamy aiya

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 года назад +6

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @SenthilKumar-mu3oi
    @SenthilKumar-mu3oi Год назад +2

    🙏🙏🙏❤️

  • @sumeshgraphic7026
    @sumeshgraphic7026 2 года назад +5

    Ivar En veettin pakkathil tha irukkirar, Yezdi bike il sema speed la povaru...

  • @prabhakaran-wm3cu
    @prabhakaran-wm3cu 2 года назад +1

    Background music spoil the video

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 Год назад

    அய்யா தங்களின் விலாசம் மற்றும் தொடர்பு எண் பகிரவும்

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 Год назад +1

    இவருடைய ஊர் முகவரி தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்

  • @maravarman2088
    @maravarman2088 2 года назад +3

    Excellent speech.which place?

  • @SaravanaKumar-el9iq
    @SaravanaKumar-el9iq Год назад

    Music ethukku podura

  • @praveenrkumar2848
    @praveenrkumar2848 Год назад +1

    Sir, nan praveen from Trichy. Enga appa rajdoot bike 1982 model vachirundar. Ipo ila. Ungalta anda model bike irukuma? Finance available ah? Soningana helpful ah irukum. Adi irunda enaku solunga Sir.

  • @xmansurya
    @xmansurya 2 года назад +1

    Superrr

  • @Tamil69973
    @Tamil69973 2 года назад +1

    விடியோ போட்டால் ஊர் பெயர் முகவரி எல்லாம் போடுப்பா

  • @zodiac4334
    @zodiac4334 2 года назад +1

    Mic Quality Seri illa 😣

  • @sridass3406
    @sridass3406 2 года назад +1

    Unga shop yanga irukku

  • @kasimazarudeen8614
    @kasimazarudeen8614 2 года назад +1

    I have it☺️

  • @sargurupalanisamy6155
    @sargurupalanisamy6155 2 года назад

    Video full ah black round varadhu konjam irritation thonudhu bro

  • @anandananya2031
    @anandananya2031 Год назад +1

    Oru vilasamum illai phone number illai arumaiyana RUclips channel.......

  • @srmahaajithadithiyaajith4281
    @srmahaajithadithiyaajith4281 2 года назад +2

    Rx 💯

  • @salmansibilsalmansibil
    @salmansibilsalmansibil Год назад

    Enta rajdoot irukku Unga work shop enga irukku solluga..

  • @aneeskpa8997
    @aneeskpa8997 2 года назад

    Pls place full adrass

  • @galattawoods9230
    @galattawoods9230 2 года назад +2

    இரும்பே இருப்பதில்லை தான்...பேரிச்சம் பழம் வாங்க முடியல....என்ன கொடுமை சர் இது

  • @mariyappanmariyappan9811
    @mariyappanmariyappan9811 2 года назад

    Pls post this Shop address

  • @lingasamy5162
    @lingasamy5162 2 года назад +2

    அய்ய வாழ்துக்கள்

  • @paulraj7209
    @paulraj7209 2 года назад +2

    இவர் யாரு ஜேசுதாஸ் அண்ணனா அப்படியே இருக்கார்

  • @mohamednaser224
    @mohamednaser224 2 года назад +1

    Please avoid music
    Reply very very 😠

  • @mullaivendan7716
    @mullaivendan7716 2 года назад

    உங்கள் ஷாப் எங்கே இருக்கு

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 2 года назад +3

    Selfish ah ungala oookapadutha subscribe panna solreengale mechanic ah oookapadutha maatteenga illa

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 года назад +1

    நான் (சிங்கிள் ஓனர்), டிஸம்பர் 1983 (38 வருடம்) ராஜ்தூத் பேட்டரி (டிஸி) 173 சிசி ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். என்ன விலைக்கு விற்கலாம்?

  • @shajsalim3208
    @shajsalim3208 2 года назад +1

    பெரியவர் முகவரி போன் நம்பர் போடவும்

  • @parvendhanmachanic7101
    @parvendhanmachanic7101 2 года назад +1

    ஜாவா வண்டி கிடைக்கும் வண்டி விலை

  • @johnsandy9857
    @johnsandy9857 Год назад

    Innaki Vara vanndi Ellam plastic saamaan 😂

  • @gobie2760
    @gobie2760 2 года назад

    Aiiya Unga no send pannuga

  • @godfather6698
    @godfather6698 2 года назад

    Perusu h2ra paakala pola 😆🤣perusu idhu 2022

    • @imarunmozhivarman
      @imarunmozhivarman 2 года назад +3

      Bro I'm also ninja fan boy but that thatha is legend bro and also vintage bikes is run machine

  • @thasanstella5826
    @thasanstella5826 2 года назад +2

    அய்யா உங்கள் phone number கிடைக்குமா?