அவர் சொல்வது முற்றிலும் உண்மை.. ஜாவாவை அப்ப மிஞ்சினவன் ஒருத்தனும் கிடையாது.1962 மாடல் வண்டி 10 வருடம் ஓட்டினேன். ஒரு அக் சிடென்ட் கிடையாது..1992-93 ல் சரியான மெக்கானிக் இல்லாததால் விற்றேன். மறக்க முடியாத வண்டி.
1978 to1982 ல என் நண்பர் வைத்திருந்த TMP 7890, metallic gray black கலர் front mud guard ல பாயும் புலி படம் பெயிண்ட் செய்திருக்கும், அந்த வண்டி ல கட்பீட் ( No slow speed ) வச்சு தான் ஓட்டுவோம், slow speed இல்லேன்னா சிக்னல் ல நிக்கும் போது ரெண்டு beat வர மாதிரி throttle குடுக்கணும் தொரு தொரு னு குடுத்தா நல்லா இருக்காது,சேப்பாக்கம் பெல்ஸ் ரோடு ல 90/100 போயிருக்கேன். Golden days. ❤️.
I don't think Jawa was really sought after in the seventies . It was an option with Bullet and Rajdoot being the only bikes in the market. It was the arrival of Yezdi which was seen as something like the iPhone, only bike sought after by the youngsters . A new one would have cost about 10k. The Road king sold at a premium was really the King. P S Jawa also know as karadi Jawa😊
Jawa Srinivasan - Whatsapp Only -8903031959
This number is not showing in what's app
காதல் என்பது யாதெனில் 🏍️⚙️ பிடித்த வேலையின் மீது உள்ள காதல் அளவில்லாத அனுபவத்தை தரும் ❤️ அருமை ஐயா 🙏
❤❤❤
Yes
மிகவும் உன்னதமான மோட்டார் சைக்கிள் ஜாவா yezdi b model
அவர் சொல்வது முற்றிலும் உண்மை.. ஜாவாவை அப்ப மிஞ்சினவன் ஒருத்தனும் கிடையாது.1962 மாடல் வண்டி 10 வருடம் ஓட்டினேன். ஒரு அக் சிடென்ட் கிடையாது..1992-93 ல் சரியான மெக்கானிக் இல்லாததால் விற்றேன். மறக்க முடியாத வண்டி.
❤❤❤❤❤
Me too bro
நா கொஞ்ச அவசர பட்டு புலலட் வாங்கிட்ட இல்லனா ஜாவாதா வாங்கிருப்ப ஜாவா ❤❤❤
1978 to1982 ல என் நண்பர் வைத்திருந்த TMP 7890, metallic gray black கலர் front mud guard ல பாயும் புலி படம் பெயிண்ட் செய்திருக்கும், அந்த வண்டி ல கட்பீட் ( No slow speed ) வச்சு தான் ஓட்டுவோம், slow speed இல்லேன்னா சிக்னல் ல நிக்கும் போது ரெண்டு beat வர மாதிரி throttle குடுக்கணும் தொரு தொரு னு குடுத்தா நல்லா இருக்காது,சேப்பாக்கம் பெல்ஸ் ரோடு ல 90/100 போயிருக்கேன். Golden days. ❤️.
During 70s Jawa bikes were popular and beats ( strokes) were very nice and rhythmic. Modern
bikes cannot compete with Jawa
Well said sir ❤
Excellent 🎉❤❤❤❤❤❤ vintage always rocks... ❤
Great 👏🙏Jawa expert Skill Person for Jawa lovers
I have a 1975 Model B, Got it from Andhra, currently using it in Bangalore, will bring to Coimbatore soon!
You welcome bro
I need your contact number..... Planning to restore my bike....
Recently Buy JAWA 42 CLASSIC LEGENDS 😍😍❤❤
Jawa classic Nalla vandi👍👍👍
Palaiya mechanics peasarathu keakurathay oru thani sugam.
Well said bro
🤝💪 Waiting for part-2
Jawa doctor na athu anna sekar avargal thaun ❤
3:10 இதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி டா
Vaalga valamudan ungal pugal
My favourite
Once upon a time ❤there lived a ghost 🔥
🎉🎉🎉🎉❤❤❤❤ my mama is great very nice good job
Bro avanga number kudunga
Bro unga mama number kudunga
@@arunkumar-nl6nq place
நானும் ஒரு ஜாவா பிரியன் தான் ஆனால் என்னிடம் Yezdi classic 1983 model உள்ளது.
What's confidence at this age
One of my friends bike goes in reverse when engaging 1St gear.
Check in first comment sir
Super appa
Salem mechanic aache summava ✌✌✌
Super
Double silence yedhuku'na intha Vandi Athiga petrol intake Pannum athunala athigama Pollution veliye varum atha double silencer
I don't think Jawa was really sought after in the seventies . It was an option with Bullet and Rajdoot being the only bikes in the market. It was the arrival of Yezdi which was seen as something like the iPhone, only bike sought after by the youngsters . A new one would have cost about 10k. The Road king sold at a premium was really the King.
P S Jawa also know as karadi Jawa😊
❤ super
Na d250 classic yeduthu irrukan
Appa ta kaamikanum
Address sollunga
Nanum cbe tha
Half kick Illa adu timing advance boss
Romba kada soldraru
Jawa speaclist Mani Erode theriyuma Sekar anna?
I need to buy jawa sir is any vehicle available
Ayya LD nu sollaradhu Lambretta LD Model Scooter! Indha vandila power transmission shaft driven! Aanaa LI model chain driven!
KB 100 paakura Mechanic iruntha yaarachu coimbatore la iruntha suggest pannunga pls
Avalo cost la agadu plz be safe guys
Be alert 🙏
❤❤
❤
Ivaru avarroda bike ready pannitu mechanic nu kada soldraru bro
Brother ivaroda contact number vendum + Ivar coimbatore la enga irukitar ?
Check in first comment bro
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மினி JAWA
ivara patha enaku 'Sarpatta Parambarai' Beedi Thatha nyabagam varudhu...
😂😂😂
Nandri❤
2.5 lakhs laa agathu bro maximum 1-1.5 lakhs pothum full restoration with Documents
Depends on the condition of the vehicle and our expectations
He is giving wrong information 40 years back even new vehicle is less than 13,000 but he is quoting that cost for renovation
Adha dhaan avarum soldraru pudhu vandi 13000nu soldradhuku badhila paniralaamnu soldrapula.
Hlo sr 😂pennadi unga pera bike erukku paaruga
சர்ச் இருக்கா?
😢 இப்டி பட்ட பைக்க எதுக்கு ஸ்டாப் பன்னாங்க
யாரும் வாங்கவில்லை என்பதால் தான்.
யாரும் வாங்காததால் தான்
Contact number iruntha yaarachum kudunga bros
Check in comments
இப்போ உள்ள ஜாவா
2L😂
andha kalathu TTF vasan pola🤣
Antha naaiku mechanical work lam theriyathu vaai la yae ool oothutu thirithu .... don't compare him with such a legends
கண்ட கண்ட நாயோடெல்லாம் ஒப்பீடு செய்யாதீர்
வண்டிய எப்படி ஓட்டனும்னு தெரியாத ராஷ் டிரைவ் ஆள மிகப் பெரிய ஜாம்பவான்களோடு ஒப்பிடாதீர்கள். மாஸ்டர் மெக்கானிக். ஓல்ட் பைக் சர்வீஸ் டெக்னீஷியன்.
அவனால் கூட லாரிக்கு அடியில் புகுந்து இந்த பக்கம் வர முடியாது
Intro vayee 3 minutes pota yapdi paaa mydila
😂 but worth watching bro
Phone Namber
Check the first comment bro
Contact no anna
Mec number
E20 vanda... ellamae wasted.
Mention His Address And Phone Number!!
Check in first comment sir
@@srinivasansavithri3753 Thanq Sir
Contact number bro
Check in first comment sir
இந்த வண்டிக்கான மிக்கினி செக்கோஸ் லோவாக்யா. கார்பரேட்டர் பம்பர் சீட் ரெஸ்ட் பார் மூன்றும் என்னிடம் இருக்கிறது.
இந்த வண்டி க்கு மிக்யூனிக் கார்புரேட்டர் கிடையாது.
@@mariyaranals5246pls share contact
Contact number Anna