Это видео недоступно.
Сожалеем об этом.

உலகமே வியந்த தருணம்.. Chandrayaan-3 தற்போது எங்கு இருக்கிறது.. என்ன செய்து கொண்டிருக்கிறது? | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июл 2023
  • #PuthiyaThalaimuraiTV
    உலகமே வியந்த தருணம்.. Chandrayaan-3 தற்போது எங்கு இருக்கிறது.. என்ன செய்து கொண்டிருக்கிறது? | ISRO | PTT
    #chandrayaan3 #isro #spacecraft #scientist #ptnews
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 209

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Год назад +40

    September 2019ல் சந்திரயான்-2 தோல்வி அடைந்த போது அதன் தலைவர் சிவன் ஐயா அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் பாடல் எழுதிப் பாடினேன். இது தான்,
    சிவனே! எங்கள் சிவனே!
    உலகமே வியந்திடும் தமிழனே!
    பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே!
    சந்திரன் நீ தொட்டு விடும் தூரம் தான்!
    உன் சாதனை எழுதிடும் வெற்றிச் சரித்திரம் தான்!
    இந்த தேசமே சிந்திய கண்ணீர் தான்!
    உன் உழைப்புக்கே கிடைத்திட்ட மகுடம் தான்!
    அப்துல் கலாமின் சீடனும் நீ!
    நம்பிக்கைக்கு உனக்கொரு குறை வருமோ?
    காலம் உண்டு நீயும் கலங்காதே!
    கொஞ்சம் பொறு கோள்களும் கைகள் தட்டும்!
    உன் இலக்குகள் நிலவினில் இறங்கிடுமே!
    அது பூமிக்கும் பாலத்தை அமைத்திடுமே!
    உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும்,
    இந்த உலகம் உன் வெற்றியைக் கொண்டாடும் போது, உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும் - "ஆனந்தக் கண்ணீர் வரும்".
    சிவனே! எங்கள் சிவனே!
    உலகமே வியந்திடும் தமிழனே!
    பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே!
    Congratulations and All the best to Team ISRO for the Success of Chandrayaan-3 🎉👏👍

    • @RoshanAshiq-zt3dg
      @RoshanAshiq-zt3dg Год назад

      சிவன் இப்போ என்ன ஆனார்

    • @s.vkanna8100
      @s.vkanna8100 Год назад

      ஜோக்
      சிவன் இப்போ மாயமானார்
      சிவமயம்

  • @sridharjayakumar6751
    @sridharjayakumar6751 Год назад +2

    Fantastic explanation. (pasu marathu aani pol)

  • @samyusworld5516
    @samyusworld5516 Год назад +55

    சிறந்த எடுத்துக்காட்டும் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் உங்களை போன்ற ஆசிரியர்கள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தேவை ஐயா......வாழ்த்துகளும் வணக்கங்களும்.

    • @vaanavan
      @vaanavan Год назад +1

      wow same comment niga already potutingala!

    • @shalinishalu31
      @shalinishalu31 Год назад +1

      Athey than,intha mariii teachers iruntha nalla padipanga pillainga

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc Год назад +51

    வெங்கடேஸ்வரன் சார் மிக அருமையான விளக்கம் உங்களைப் போன்ற ஆசிரியர்கள் இந்தியாவிற்கு தேவை அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சார்

    • @karikari1802k
      @karikari1802k Год назад

      👏👏👏💐⚘️🌷🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳👑👑👍👍👌👌

    • @arivu1392
      @arivu1392 Год назад

      😮😮😊

    • @TamilS-xs5md
      @TamilS-xs5md Год назад

      o

  • @ramadassramadass3917
    @ramadassramadass3917 Год назад +14

    சைக்கிள், ஊஞ்சல், பேருந்து, படகு, துப்பாக்கி... எளிதாக புரியும் படி இருந்தது சூப்பர் ராணா விளக்கம் sir.. உங்களை போல ஆசிரியர் இருந்தால் வெற்றி நிச்சயம்

  • @user-oo2zj2pb1z
    @user-oo2zj2pb1z Год назад +1

    எளிதில் புரிந்து கொள்ளும் படியான பதிவு நன்றி வணக்கம்

  • @sreedharanchinnaswami872
    @sreedharanchinnaswami872 Год назад +10

    அருமையான விளக்கம் தரும் அதிகாரிகள் மற்றும் அவர் களஉடன் பணி புரிந்த விஞீஞானிகளுகாகும் இந்தியா வில் உள்ள 140கோடி மக்கள் மூலம் நன்றி தெரிவிக்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 மேலும் தொடர்ந்து இந்த மாதிரி முயற்சியில் ஈடுபட்டு தங்கள் கடமையை நாட்டிற்கு அர்பணித்து உலக நாடுகள் வியக்கத்தக்க அளவில் செய்து காட்டிய அனைத்து நபர்களுக்கு அவனுடன் உறுதுணையாக இருந்து இரவு பகல் பாராது உழைத்த நபர்களுக்கு ம் மனமார்ந்த நன்றிகள் தங்களின் அறிவு ஜீவி அப்துல் கலாம் அவர்களுக்கு தலைவணங்கி நன்றி ஜெய்யிந் 🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @Bkskumar75
    @Bkskumar75 Год назад +51

    இவர் மாதிரி ஒரு வாத்தியார் அமைந்தால் எல்லோரும் எல்லா மாணவர்களும் விஞ்ஞாகணிகள் ஆகிவிடிவார்கள். 👍👍

  • @krishnasamy4684
    @krishnasamy4684 Год назад +1

    ஆகச்சிறந்த விளக்கம்...பயணம்...ஜெய்ஹிந்த்.....

  • @srinivasann4126
    @srinivasann4126 Год назад

    Fantastic
    Jai hind Jai hind Jai hind
    Bharath matha ki Jai Vande Matharam om om om om

  • @priyadharsanmarimurugan8768
    @priyadharsanmarimurugan8768 Год назад +4

    Amazing scientist... evlo alaga solraaru oru periya science aa..🥰

  • @MehMeh-yn4qf
    @MehMeh-yn4qf Год назад +1

    இப்படி அழகான முறையில் எடுத்துரைத்தால் நம் மக்கள் வரும் தலை முறை இன்னும் அதிக ஆர்வம் செலுத்துவார்கள் வாழ்த்துக்கள் எடுத்துரைப்பவர்க்கு🎉🎉

  • @manokarankarpanan211
    @manokarankarpanan211 Год назад +1

    Super...... Jai Hind

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Год назад +1

    சந்திராயன் 3.......முக்கிய
    தகவல்களுக்கு. .....நன்றி

  • @Sidthu96321
    @Sidthu96321 Год назад +30

    Our education system is in lack of teachers like you sir.❤️❤️❤️💯

  • @elephantlover6955
    @elephantlover6955 Год назад +2

    Jai Hind.. வாழ்த்துக்கள் இந்தியா!

  • @user-wx8og8wk3b
    @user-wx8og8wk3b Год назад +7

    நன்றி ஐயா அழகான தமிழ் விளக்கம்

  • @rammc007
    @rammc007 Год назад +9

    நேற்று பேசியவரை விட இவர் அளித்த விளக்கம் மிக அருமை ❤

  • @supermanuo
    @supermanuo Год назад +1

    unkalin karuthu vilakam sirappu tamil peasurathu explain pantrathu super

  • @gokalesethu7632
    @gokalesethu7632 Год назад +6

    Very good news to all of us. Congratulations to all Scientists and all people who were involved in this job. We should pray God to bless them for their successful job rendered to our nation and world.

  • @krishnamoorthy4486
    @krishnamoorthy4486 Год назад +1

    Great India Great India Great India.

  • @manikamraja
    @manikamraja Год назад

    சத்ரியன்.3சாதனை.வெற்றிபெறநல்வாழ்த்துகள்

  • @mohanfas794
    @mohanfas794 Год назад

    Jai Hind from 🇱🇰

  • @sugumarseyon6402
    @sugumarseyon6402 Год назад +1

    ஐயா உங்கள் உதாரணம் மிக எளிமையாக இருந்தது
    எங்களைப் போன்ற மக்களுக்கு மிக எளிதாக புரிந்தது நன்றி ஐயா.

  • @madhanm2554
    @madhanm2554 Год назад +1

    Super Super Super sir🎉

  • @ravidhinakaran3912
    @ravidhinakaran3912 Год назад

    Super Jai hind Thank you

  • @muruganr6543
    @muruganr6543 Год назад

    சந்திராயன் 3 புரியும் படியான பதிவு வாழ்த்துக்கள்.

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Год назад +1

    Great interview 👏👏👏👏👏👏👏

  • @kannangomathi445
    @kannangomathi445 Год назад +1

    Super sir realy your definition

  • @sivakumar-qq4vn
    @sivakumar-qq4vn Год назад +2

    இதனால் சாதாரண பொது மக்களுக்கு என்ன பயன் விளக்கம் கூறுங்கள்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Год назад +1

    Scientist explainable Wonderful

  • @user-fy1ur3nt5d
    @user-fy1ur3nt5d Год назад +1

    Super sir

  • @sasidharan2223
    @sasidharan2223 Год назад +1

    Alimayaana முறையிலே, rombo nalla புரியும் படி விளக்கம், சூப்பர் sir idhupol விளக்கம் தரவேண்டும் என வேண்டிக் kolgirom வணக்கம்

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 Год назад +1

    Hatsoff to scientist s of ISRO for successful lynchening of Chandhrayan3

  • @sivakumarv1293
    @sivakumarv1293 Год назад +1

    Very useful

  • @vaanavan
    @vaanavan Год назад +2

    evvalavu arumaiyana thamizh varthaigaludan, ovvonum aarambikum podhu oru eduthukaatudan vivarikum alagu, i love you sir with respect! 😇 (just now read the comments, we are all same feel over you sir! salute!!)

  • @karthikeyankaruppusamy6469
    @karthikeyankaruppusamy6469 Год назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉
    எளிய விளக்கம்
    🇮🇳நன்றி🙏

  • @pramilasrinivasan1111
    @pramilasrinivasan1111 Год назад +1

    Super explanations

  • @muralikannan7187
    @muralikannan7187 Год назад +1

    தங்களின் விளக்கம் கேட்டு அசந்துவிட்டேன். இதை விட பாமரனுக்கு புரியும்படி சொல்ல தேவையில்லை. டிவியில் பல isro விஞ்ஞானிகள் பேட்டி அளித்தனர். ஒன்றும் புரியவில்லை. தங்களின் விளக்கம் என் குழந்தைகளுக்கும் புரிந்தது.

  • @sasikumarpillai5547
    @sasikumarpillai5547 Год назад +1

    Super explanation

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 Год назад

    Arumai

  • @surendran4710
    @surendran4710 Год назад +1

    நல்ல விளக்கம் ஐயா ..👏👏

  • @manisekar2768
    @manisekar2768 Год назад +10

    nice!! salute to the scientists

  • @gunasekar6179
    @gunasekar6179 Год назад +1

    Woow nice explanation

  • @luckyking2438
    @luckyking2438 Год назад +1

    Good video. And explain pannathu best 💥 thankyou Mr vengatasan.. and puthiya thalaimurai.

  • @yugathisnarayanasamy1553
    @yugathisnarayanasamy1553 Год назад +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சார்

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 Год назад +7

    ISRO, No need for costly sets next time, please use chennai roads for test landing , Koratur area in chennai is almost matching with the tough terrain, thanks to chennai corporation, you can collaborate with them

    • @maslj.
      @maslj. Год назад

      Hahahahs ஹாஹாஹா

  • @sairamsolar
    @sairamsolar Год назад +5

    மிகவும் அழகான அருமையான விளக்கம் நன்றி ஐயா, இந்த மிஷன் நிச்சயம் வெற்றி பெறவேண்டும் என்று ஒவ்வொரு இந்தியனும் கடவுளிடம் வேண்டு கொண்டிருக்கின்றார்கள் வெற்றி கொடிநாட்டுவோம் 🌜🇮🇳👍🙏🌛.

  • @stalin.akannan5952
    @stalin.akannan5952 Год назад

    Wow semayana velakam

  • @selvan198
    @selvan198 Год назад +2

    5 murai boomiya suththi varumbothu nila boomiya suthura kaaranaththaala athoda place change aagum la. Appo rocket direction maaraatha. Oru doubt

  • @alwayshappy225
    @alwayshappy225 Год назад +2

    Super sir விளக்கம் அருமையாக கொடுத்தீர்கள் ஐயா நன்றி

  • @Sivalingam-jj7us
    @Sivalingam-jj7us Год назад

    Nice explained superb sir

  • @dex1406
    @dex1406 Год назад +1

    Sir your Demonstration is very Excellent 🌹🌹🙏

  • @poornimaveluman4787
    @poornimaveluman4787 Год назад +1

    👏👏👍

  • @KumarT-id7ou
    @KumarT-id7ou Год назад +1

    🙏👌

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Год назад

    வாழ்த்துக்கள்

  • @user-gy5uj3hi9k
    @user-gy5uj3hi9k Год назад

    Vallttukkkal.ayya.sir

  • @jeromesamline8314
    @jeromesamline8314 Год назад +6

    This man is a perfect engineer- teacher... The examples he gives are amazing..!

  • @gvkanandscreens
    @gvkanandscreens Год назад +2

    ❤ வாழ்த்துக்கள் 💜

  • @adaikalasamy8480
    @adaikalasamy8480 Год назад +1

    Congratulations to all members....

  • @periananperianan1688
    @periananperianan1688 11 месяцев назад

    India on the moon excellent performance

  • @rjsanjaibgmvoice4076
    @rjsanjaibgmvoice4076 Год назад +3

    Great Tamil speak 😍

  • @anbazhaganchinnappan745
    @anbazhaganchinnappan745 Год назад

    Sir, we appreciate your positive thinking.

  • @plcsivakumar9354
    @plcsivakumar9354 Год назад +1

    Sir can you explain
    How the orbitor move how it gets source.

  • @drsenbot11
    @drsenbot11 Год назад +1

    👏👏👏👏

  • @mrvetrivelmrvetrivel7103
    @mrvetrivelmrvetrivel7103 Год назад

    சூப்பர் சார் அருமையான விளக்கம்

  • @yathishnanjappa7799
    @yathishnanjappa7799 Год назад +4

    🎉❤🎉 success in ISRO Indian ondhe matharam ✊🇮🇳✊

  • @kamalaviji
    @kamalaviji Год назад

    Please wait,. Please wait lost time also we are happy. Please wait.....

  • @redtagg9154
    @redtagg9154 Год назад +1

    அருமையான விளக்கம் 😍

  • @somasundaramsomasundaram2259
    @somasundaramsomasundaram2259 Год назад

    Namthu bharath. Jaihith

  • @rmuthu7963
    @rmuthu7963 Год назад

    Super

  • @cheranthala8024
    @cheranthala8024 Год назад +1

    மிகவும் அருமை அய்யா

  • @user-gy5uj3hi9k
    @user-gy5uj3hi9k Год назад +1

    💐🙏

  • @MuruganGMC6439
    @MuruganGMC6439 Год назад +2

  • @saravananiyyappank4717
    @saravananiyyappank4717 Год назад

    Chanthryan-3 God pleasing to win jaihind

  • @ARULRICHARD6212
    @ARULRICHARD6212 Год назад

    Good explanation Venkatesan sir

  • @user-gy5uj3hi9k
    @user-gy5uj3hi9k Год назад +1

    🙏

  • @AbdulRahman-sw1fg
    @AbdulRahman-sw1fg Год назад +7

    இந்த விஞ்ஞானியில் விளக்கம் பாமரனுக்கும் விளங்கும் விதத்தில் இருந்தது. அவருக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • @mania.s2686
    @mania.s2686 Год назад +1

    அருமையான எளிமையான விளக்கம் வாழ்த்துக்கள் சார்

  • @sundaribalu4469
    @sundaribalu4469 Год назад

    Great Great Great no other word . Thank you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @mahamaha3316
    @mahamaha3316 Год назад

    Congratulations ISRO Really we are happy and very proud we are Indians.

  • @krithikagokulnath4160
    @krithikagokulnath4160 Год назад +1

    Chandrayaan endru sariyaga uncharikkum reporter ku ,👏👏 arumayana kelvigal ketteenga sagotharaa... Avar vilakkama sollnadhukku, neenga keta seriyana kelvigalum mukkiya karana... All the best

  • @spiritualjourney994
    @spiritualjourney994 Год назад +1

    Super 👍👍

  • @Magaraasi948
    @Magaraasi948 Год назад

    Successful landing

  • @sankarlakshmana6016
    @sankarlakshmana6016 Год назад

    அகிலமும். முழுவதும். சந்தோஷத்தில்மிதக்கும்இந்தியமக்களும். சார்பாக. நம்இந்தியவிஞ்ஙாகளுக்கும். நன்றிநன்றி.. பண்றாங்க...

  • @sp_creations_2.0
    @sp_creations_2.0 Год назад +1

    வாழ்த்துக்கள்❤🎉

  • @user-fo1jh3kv7x
    @user-fo1jh3kv7x Год назад

    ❤❤❤

  • @selvic6578
    @selvic6578 Год назад +1

    விளக்கம் அருமை அருமை அருமை 👍

  • @deepakRaj-lo9nm
    @deepakRaj-lo9nm Год назад +2

    🇮🇳

  • @DuraiduraiRaj-sr2pz
    @DuraiduraiRaj-sr2pz Год назад

    Super explain sir

  • @gurunathanr2346
    @gurunathanr2346 Год назад

    Good luck

  • @spuwaneshwaran882
    @spuwaneshwaran882 Год назад

    Proud to be a Indian

  • @kandasamysureshkumar5115
    @kandasamysureshkumar5115 Год назад +1

    இவை அனைத்தும் அப்துல்கலம் அவர்களின் விதை.

  • @thanthan1151
    @thanthan1151 Год назад +1

    ❤❤❤❤❤👍👍👍👌👌🙏🙏🙏

  • @aandappantamilselvan9543
    @aandappantamilselvan9543 Год назад +1

    இதுபோன்ற விண்கலன்களால் சாமானிய மனிதனுக்கும் என்ன பயன் என்று எடுத்துக் கூறினால் நன்றாக இருக்கும்.

  • @horse7338
    @horse7338 Год назад

    Super Pudhiya Thalaimurai 👍🏻

  • @revathivenkatachalam7461
    @revathivenkatachalam7461 Год назад

    👌🏻

  • @kamilwadood9093
    @kamilwadood9093 Год назад

    Super , top level explanation
    Top level Brother

  • @user-ep2nn2px2l
    @user-ep2nn2px2l Год назад +1

    Thank you so much sir.amazing scientist,.sir neenga.rayal salute sir Jai hind 🎉🎉🎉🎉🎉

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Год назад

    🎉🎉🎉