நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி -35 | Abirami Anthathi -35

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 274

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 3 года назад +27

    அம்மா, என் சிறுவயதில் நிகழ்ந்த ஒரு சம்பவம். நான் சுமார் 13 வயது இருக்கும்போது ஒரு நாள் ராமர் படம் வரைய வேண்டும் என்று நினைத்து தொடங்கினேன். ஆனால் வரைய வரைய அது அம்பாள் படமாக மாறி விட்டது. என்ன இது என்று எனக்கு புரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து இந்த பதிகத்தில் நாராயணர் ரூபமாக அம்பாள் வர்ணிக்கப்படுகிறாள் என்ற தகவல் தெரிந்து கொண்டேன். அன்று நிகழ்ந்ததும் இதை எனக்கு உணர்த்ததான் போலும். பதிவிற்கு நன்றி அம்மா 🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +25

    Madam
    தேவையான நேரத்தில் பதிவிட்டதற்கு நன்றி தேவைப்படுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒன்று .நன்றி வாழ்க வளமுடன்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vanakam
      @vanakam 3 года назад

      அபிராமி அந்தாதியை அடிப்படையாக வைத்து
      ஒரு சிறிய போட்டி
      ruclips.net/video/sYRRnaVbQUM/видео.html

  • @radikaaradikaa4379
    @radikaaradikaa4379 3 года назад +5

    🙏🙏🙏🙏🙏🙏
    நீங்களும் எங்களுக்கு கிடைத்த வைரம் அம்மா .......
    அபிராமியையே ....
    நேரில் பார்க்கிறேன் .....🙏🙏🙏🙏🙏🙏....

  • @paramu2337
    @paramu2337 3 года назад +7

    தாங்கள் கூறும் அனைத்துப் பாடல்களின் விளக்கம் கேட்க கேட்க இனிமையாக உள்ளன🙏

  • @jeyachitra8110
    @jeyachitra8110 Год назад +2

    நான் 2 வருஷம் கழிச்சி இப்போ தான் பார்க்க ஆரம்பித்து இருக்கேன் எனக்கு இந்த அபிராமி அந்தாதி கதைகளை கேட்க மிகவும் ஆசை அதுவும் உங்கள் மூலமாக நிறைவேறுகிறது இதை கேட்பதையே நான் பெரும் புண்ணியமாக கருதுகிறேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @latchiavallikumaran
    @latchiavallikumaran 3 года назад +2

    My son who is 5 age is very found of your video and he rectice daily 5 songs of abirami

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +4

    பிறந்தநாள் கொண்டாட்டம்/வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. அதாவது,
    🙏ஒருவரது பிறந்தநாளை இப்போது உள்ள உலக வழக்கப்படி ஆங்கில மாத மற்றும்‌ தேதியில் கேக் வெட்டி கொண்டாடுவதனால் ஏதாவது பலன் உண்டா?
    🙏 தமிழ் மாதப்படி மற்றும் நட்சத்திரத்தைதான் கணக்கில் கொள்ள வேண்டுமா?
    🙏 காலை/ மாலை இதில் சிறந்த நேரம் எது
    🙏 பிறந்தநாள் அன்று ‌செய்யவேண்டிய வழிபாடு என்ன?
    🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன?
    🙏 பிறந்தநாளன்று சிறப்பு அர்ச்சனை செய்வது எப்படி?
    🙏 மிக முக்கியமாக, உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் அவருக்காக நாம் எப்படி அர்ச்சனை/வழிபாடு செய்வது? நீங்கள் கூறுவதுபோல ஐம்பது சதவீத பலனாவது அவர்களுக்கு கிடைக்கட்டும்.
    🙏 நீங்கள் உங்கள் அல்லது உங்கள்‌ கணவர் அல்லது பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள்
    🙏 பொதுவாக பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்/ வழிபடலாம்?

  • @VarahiYugam
    @VarahiYugam 3 года назад +4

    ஆன்மிக பதிவு என்றால் அது அத்ம ஞான மையம் நன்றி அம்மா

  • @knathiya9410
    @knathiya9410 3 года назад +28

    சிவபுராணம் பற்றி ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் தாருங்கள்.

    • @arunks7772
      @arunks7772 3 года назад

      Ama

    • @sivaselvadurai4644
      @sivaselvadurai4644 3 года назад

      ruclips.net/video/FnanM-4UrAs/видео.html. பாண்டிதுரை ஐயா விளக்கம்.

  • @sudhag2144
    @sudhag2144 3 года назад +5

    மிகவும் அருமையான பதிவு 👍 ரொம்ப சந்தோஷம் அம்மா 🤗🤗🤗

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 года назад +2

    அபிராமி தாயின் திருவடிகளே போற்றி,போற்றி.

  • @rajamanisrimathy2082
    @rajamanisrimathy2082 3 года назад +4

    நன்றி மா அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 2 месяца назад

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல உபயோகமமான தகவல் அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 года назад +3

    அறுபடை வீடுகள் கந்த சஷ்டி கவசம் இன்னும் 2 படை வீடு கந்த சஷ்டி கவசம் விளக்கம் தர வேண்டும் அம்மா சீக்கிரம் தாருங்கள் அம்மா

  • @shreeramalu1503
    @shreeramalu1503 3 года назад

    இன்றைய விடியல் உங்கள் பதிவேடு மிக அருமையாக உள்ளது 👌அம்மா எனது குழந்தைய்க்கு மார்ச் மாதம் காது குத்துதல்நிழல் நடத்தலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்குறேன் ஒரு நல்ல நாள் சரியான நேரம் சொல்லி கொடுங்கள் அம்மா🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 3 года назад

    🙏மிகவும் நல்ல தமிழ் பாடல் வரிகளை இயற்றிய அபிராமி பட்ட ருக்கு🙏 👌👌👌👌👍👍👍👍👍🎉🎉🎉🎉🌷🌷🌷🌺🌺🌺💐💐💐

  • @KSMother
    @KSMother 3 года назад +3

    My Daughter College Student So. Daughter KKU Vendi Father Mother This Song Daily Kettu Kondu Padalama 👍💯🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 Thank You So Much 🙏👍💯

  • @jayalakshmiradhakrishnan1069
    @jayalakshmiradhakrishnan1069 3 года назад

    சகோதரி தேன் கலந்து போல் அமைந்துள்ளது விளக்கம் நன்றி

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏 அருமையாகவும் அழகாகவும் கூறினீர்கள்👌👌👌மகிழ்ச்சி அம்மா😍😍😍

  • @kishorekumar5151
    @kishorekumar5151 3 года назад +1

    வீட்டிற்கும்,கோயிலுக்கும் எந்த எண்ணெய் பயன்படுத்துவதூ சரி என்று ஒரு பதிவு போடூங்கள் அக்கா.மிகவும்"பயனுள்ள தகவல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.தீப எண்ணெய்கும்,நல்லெண்னெய்க்கும் ஒரே பலன்களா என்பதையும் தெளிவு படுத்துங்கள் அக்கா.

  • @jothikannan8487
    @jothikannan8487 3 года назад +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @nimishayoutubechannel7198
    @nimishayoutubechannel7198 3 года назад

    நன்றி அம்மா . அருமையான மற்றும் பயனுள்ள பதிவு .. பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி பற்றி கூறவும்... நான் விசாகப்பட்டினத்தில் இருந்து கேட்கிறேன்... Kindly tell for this . It wil useful to many ... I'm facing so many obstacles Amma...🙏🙏

  • @guhanram9225
    @guhanram9225 3 года назад +2

    நன்றி 🙏🙏

  • @svgpoonkodi1955
    @svgpoonkodi1955 3 года назад +5

    நான் உங்களோட எல்லா பதிவுகளும் பார்ப்பேன் அம்மா... இதோட சேர்த்து 35 அபிராமி அந்தாதியையும் அந்த அம்பாள மனசுல நினச்சு பதிய வச்சு இருக்கேன் அம்மா.... நான் அதிகமா comment பண்ண மாட்டேனே தவிர ஒவ்வொரு பதிவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா..
    அது எல்லோருக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு அம்மா.... உங்கள தான் என்னோட மானசீக குருவா ஏத்துக்கிட்டு இருக்கேன்... நீங்க நான் எனக்கு ரொம்ப புடிக்கும் அம்மா.....😊😊😊😊😊😊

    • @m.a.rajeshkumar7744
      @m.a.rajeshkumar7744 3 года назад

      இட்டும் தொட்டும் சுட்டியும் விளக்குபவரே குரு.....போனோர் வந்தோர் சொல்வோர் எல்லாம் குரு ஆகிட முடியாது....
      பல சித்ர்களுக்கே சீடர்கள் கிடையாது என்பதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் குரு சாதாரண சொல் இல்லை என்று....ஆகியதால் தான் கடவுளுக்கு முன்பு குரு( ஆசிரியர், ஓதுவார், விளக்குவார்..
      எல்லாம் கிடையாது) இருக்கிறார்....
      *தெய்வீக அருளூரும் அமுதச் செந்தமிழ்* மொழியில் சித்தர்கள் விளக்கம் தெளிவாக உள்ளது.🙏

    • @svgpoonkodi1955
      @svgpoonkodi1955 3 года назад

      "சொல்லின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" இது சிவபுராணத்தில் உள்ள வாக்கு.... என் மனதில் பல வருட ஆன்மீக தேடலுக்கான பதில்கள் அம்மாவின் video பதிவில் நான் கண்டுகொண்டேன்..... என்னை போல் குருககுலம் சென்று தெரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு இதன் பயன் உணர முடியும்......

    • @m.a.rajeshkumar7744
      @m.a.rajeshkumar7744 3 года назад

      @@svgpoonkodi1955 குரு என்பவர்...
      உருவமாக
      அறுவமாக
      அறு உருவமாக
      உருவ அருவமாக
      இருப்பார்...
      குருகுலத்தில் குரு வழி வாரிசும், மூத்த சித்தர் அடியாங்களுமே இருப்பர். மேற்கூறிய படி பல சித்தர்களுக்கு கூட சீடர்கள் இல்லை....காரணம் நீங்களே தேடுங்கள்....நீங்கள் பல உணர்வுகள் உணர்ந்து உள்ளவர்கள் ஆச்சே

    • @svgpoonkodi1955
      @svgpoonkodi1955 3 года назад

      @@m.a.rajeshkumar7744 தங்களது பணிவான விளக்கத்துக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏

    • @m.a.rajeshkumar7744
      @m.a.rajeshkumar7744 3 года назад

      @@svgpoonkodi1955 தாங்கள் பதில் அளித்தமைக்கு நன்றி...நான் இவ்வாறு விளக்கம் அளித்ததன் காரணம் உண்மை அறிய வேண்டும் என்ற நோக்கில் தான் கூறினேன்....

  • @krishnaramachandran5569
    @krishnaramachandran5569 3 года назад +7

    இந்த பாடலை என் மகனுக்காக நான் பாராயணம் செய்யலாமா?

  • @muruganarunachalam8241
    @muruganarunachalam8241 5 месяцев назад +1

    Thanks a lot

  • @sridharmaa5312
    @sridharmaa5312 Год назад

    அருமையான விளக்கம் அம்மா

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 3 года назад +1

    வணக்கம் அம்மா பதிவுக்கு நன்றி

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 года назад

    Sariyaga sonnergal amma negal podum pathivu anaithum engallukku vairam pontrathu amma. Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilibaskaran9843
    @mythilibaskaran9843 3 года назад +2

    Super amma👍👍👍💖💖💖

  • @sudhag2144
    @sudhag2144 3 года назад +1

    ரொம்ப சந்தோஷம் அம்மா 🤗🤗🤗

  • @vinayashivaya9880
    @vinayashivaya9880 3 года назад +4

    அம்மா மாகல்ய தோசம் நீங்க சொல்லுங்க அம்மா.... சோமவார அம்மவாசை விறுதம் பற்றி சொல்லுங்க அம்மா....

  • @KSMother
    @KSMother 3 года назад

    Amazing An Excellent Abhirami Anthathi 👍💯🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 Thank You So Much 🙏👍💯

  • @jothimani2808
    @jothimani2808 3 года назад

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @kalpanaratnakumar8263
    @kalpanaratnakumar8263 3 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 года назад

    மிக அருமையாக இருந்தது 🙏😍😊👌🍫🍰மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏

  • @magisai275
    @magisai275 3 года назад

    ரொம்ப நன்றி அம்மா...🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 года назад

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @jsivarengadurairengadurai2232
    @jsivarengadurairengadurai2232 3 года назад +1

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @hariniarudhradharisanam3113
    @hariniarudhradharisanam3113 3 года назад

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @nagarajan177
    @nagarajan177 Год назад +1

    yes mam abirami anthathi is great,mam one doubt married person can memmory this song even married person like me not joke mam because palan like that please clarify mam.

  • @lakshmirani9762
    @lakshmirani9762 3 года назад +1

    🙏🙏en ponnuku nalla varan amaiyanum.

  • @kohilakannayaram3066
    @kohilakannayaram3066 3 года назад

    நன்றி அம்மா

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 года назад

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +1

    இனிய காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilisachi8227
    @mythilisachi8227 3 года назад +1

    I like abirami andhathi and memorized

  • @priyajothi1199
    @priyajothi1199 3 года назад +3

    அம்மா உப்பு தீபம் பற்றிய தங்கள் கருத்து சொல்லுங்கள்

  • @sathanamathan3127
    @sathanamathan3127 3 года назад

    வணக்கம் அம்மா.
    மிக்க நன்றி.
    உபநிடதம் பற்றியும் அறிய ஆவலாக உள்ளது.

  • @deviram5928
    @deviram5928 3 года назад

    Vanakam Amma arumai.

  • @dhavamani6930
    @dhavamani6930 3 года назад +1

    Vanakkam amma🙏🏼🙏🏼🙏🏼

  • @arunks7772
    @arunks7772 3 года назад +1

    Thanks amma

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 года назад +2

    அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா 7 8 மாதங்கள் ஆகிவிட்டது அம்மா தயவுசெய்து திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா

  • @hanishkavadivel4104
    @hanishkavadivel4104 3 года назад

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад

    நன்றி அம்மா😍😍😍

  • @S.Dhanalakshmiselvaraj
    @S.Dhanalakshmiselvaraj 3 года назад

    Vanakkam Amma🙏🙏

  • @srikanthl2859
    @srikanthl2859 3 года назад

    அக்கா உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் பார்க்க வேண்டும் என்று ஆசைதான் ஆனால் உங்கள் பதிவுகளை பாதி கேட்டுவிட்டு மீதியை கேட்காமல் இருக்க நான் விரும்பவில்லை. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மதிப்பானது அதை தொடர்ச்சியாக கேட்டு பின்பற்ற அவற்றை playlist யில் போட்டு வைத்து இருக்கிறேன். அவை அனைத்தையும் கண்டிப்பாக கேட்டு பின்பற்றி அதை என் அடுத்த தலைமுறையையும் பின்பற்ற வைக்க வேண்டும் என்பது எனது ஆசை.

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 3 года назад +1

    வணக்கம் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @maliniiniyavanvenkatesh6765
    @maliniiniyavanvenkatesh6765 3 года назад

    ஓம் சக்தி

  • @indhujamanickamrajasegaran1063
    @indhujamanickamrajasegaran1063 Год назад +1

    நன்றி மா🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 3 года назад

    மீண்டும் ஆன்லைன் வகுப்பு எடுங்கள் சகோதரி பிளிஸ்.....

  • @meenakshimathivanan418
    @meenakshimathivanan418 3 года назад

    Nandri, thadai endri sellattum abirami anthathi

  • @elavarasan8705
    @elavarasan8705 3 года назад

    Thanks medam

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 3 года назад

    ஓம் தொடந்து போடவும்.

  • @sudhakashyap837
    @sudhakashyap837 Год назад +1

    அருமை

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 года назад

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 3 года назад +1

    Romba naal kalithu unggalai parka mudinthathu amma adikkadi engalukaga thayavukoornthu vedio pidunga amma🙏🙏🙏

  • @Karthikrpg
    @Karthikrpg 3 года назад

    மிக்க நன்றி.....

  • @jeyachitra8110
    @jeyachitra8110 Год назад +2

    எனக்கு குழந்தை இல்லை அம்மா நான் இந்த புராண கதைகளை கேட்கின்ற பொழுது குழந்தை நிச்சயமாக கிடைக்கும் என்பதை உணர்கிறேன்

  • @rameshbabu2736
    @rameshbabu2736 3 года назад

    Thank you sister Nice explanation

  • @psvijisridhar2913
    @psvijisridhar2913 3 года назад

    Mighavum nandri sister. 🙏🙏🙏🙏

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 года назад +1

    அபிராமி அந்தாதி பாடல்கள் ஒரு மாதம் தான் வரல ஆனால் திருவிளையாடல் புராணம் பதிவு போட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டது அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடனும்னு உங்களுக்கு தோனவே இல்லையா அம்மா அடியேன் ரொம்ப நாளா கேட்டுக்கொன்டிறுக்கின்றேன் அதற்க்காக அபிராமி அந்தாதி பாடல்கள் அடியேனுக்கு பிடிக்காது என்று அர்த்தம் இல்லை அம்மா அபிராமி அந்தாதி பாடல்கள் நாயன்மார்கள் வரலாறு திருவிளையாடல் புராணம் இவை அனைத்தும் அடியேனுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமானவை அம்மா தயவுசெய்து திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ்

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 года назад

    Nantrigal guru... Adiyen VanaKam

  • @kanmanivelayutham4332
    @kanmanivelayutham4332 3 года назад +4

    எத்தனை முறை பாராயணம் பண்ண வேண்டும் சொல்லுங்க mam

  • @santhiyasanthiya1870
    @santhiyasanthiya1870 3 года назад

    Rombha nandri🙏

  • @pavithrajeshkumar8988
    @pavithrajeshkumar8988 3 года назад +2

    Amma na 6 months pregnant ma yenaku yerkanava 55 days la abortion agitu. Ithu 2nd baby kozhanthaiku left kidney la neerkatti irukunu sollirukanka yen baby nalla padiya poranthu varanum doctor nalla porakumnu sollirukanka irunthallum bayama iruku
    Yenakaga pray pannikonka amma
    Pavithra - meena rasi uthirattathi natchathiram
    Rajesh kumar - kadaka rasi aayilyam natchathiram .🙏🙏🙏🙏🙏🙏😭😭

    • @arthibala708
      @arthibala708 3 года назад

      Don't feel sister naa saibaba Kita vendikiren unga baby nallapadiya porakkum ...

  • @kanimozhir7378
    @kanimozhir7378 3 года назад

    Thankyou Amma 💐💐💐

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 года назад +1

    Thank you amma

  • @vidhyalakshmi7910
    @vidhyalakshmi7910 3 года назад

    நன்றி அக்கா 🙏🙏🙏

  • @devakumar4810
    @devakumar4810 3 года назад

    Nandri amma

  • @RaRa-to4ku
    @RaRa-to4ku 3 года назад

    காலை வணக்கம் அம்மா

  • @Karpaga_Virutcham
    @Karpaga_Virutcham 3 года назад

    Amma komatha ,kamadenu ,abhishekam matrum poojai murai patri oru pathivu podunga amma please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaninmagal3841
    @sivaninmagal3841 Год назад

    Thank you Amma..

  • @dhivyathangavel7051
    @dhivyathangavel7051 3 года назад

    Amma Friday mahalakshmi Pooja demo podunga, Thursday kubera Pooja demo podunga amma please

  • @m.hareeshkumaar3841
    @m.hareeshkumaar3841 3 года назад

    Romba romba Nandri Amma

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 года назад

    Thanks Mam

  • @Karpaga_Virutcham
    @Karpaga_Virutcham 3 года назад +3

    Amma sivalingam yellarum vaithu valipadalama athan murai patri oru pathivu podunga amma please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sathishvelu4446
      @sathishvelu4446 3 года назад

      Yes enakkum vaiththu poojai pannanumnu Asai irunthalum amma sonnal thelivodu vazhipadu seiven

  • @shaktishankar4247
    @shaktishankar4247 3 года назад +1

    Om shakti

  • @mahendhiranmahendhiran4038
    @mahendhiranmahendhiran4038 3 года назад

    Nandri ma

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 3 года назад +1

    நாயன்மார்கள் வரலாறு பதிவு எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் அடியேனின் பணிவான வணக்கம் அம்மா

  • @kavinayam9641
    @kavinayam9641 3 года назад +1

    Amma thirkasumangali tharakutiya mantharam sollunga thenamum sollugirathu mathuri sollunga

  • @mareeswarikannusamy105
    @mareeswarikannusamy105 3 года назад

    Thank you so much mam

  • @suganyavicky3922
    @suganyavicky3922 3 года назад

    Remba thanks ma.

  • @SivaKumar-wk9zd
    @SivaKumar-wk9zd 3 года назад

    நீங்க புதுச்சேரிக்கு வந்த போது உங்களை நான் பார்காமல் விட்டுட்டேன் ரொம்ப கவலையாக இருந்தது அம்மா

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 года назад +2

    நன்றி குருமாதா

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 года назад +1

    Nalan chakaravathi sarithiram and sithamani manthiram pathi Soluga Amma pls pls

  • @kannikasakthivel661
    @kannikasakthivel661 3 года назад +1

    Vannakkam Amma....🙏

  • @mekalarajasekaran1200
    @mekalarajasekaran1200 3 года назад

    நன்றி. வணக்கம் 🙏

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 3 года назад +1

    நன்றி அம்மா வணக்கம் சிவபுராணம் பொருள் கூற வேண்டும்

  • @sdivyadi
    @sdivyadi 3 года назад

    அம்மா தினம் ஓரு அந்தாதி அருள் கூறுங்கள்.... தினம்தோறும் அடுத்த பதிகத்திகர்காக காத்திருக்கிறேன்...

  • @muruganpudur1569
    @muruganpudur1569 3 года назад

    நான் எவ்வளவு நாளா சொல்லிட்டு இருக்கேன் போடுங்கம்மா சொல்லி ஏன்மா போடவே மாட்டேங்கறீங்க நான் உங்க வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன் உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா நீங்க நான் கேக்குறது போடவே மாட்டேங்கறீங்க கந்த சஷ்டி கவசம் நாலு அஞ்சு போடுங்க அம்மா