Hello Sir, there are more topics other than marriage. Of course, in Indian tradition, marriage has biggest uncertainty. Instead of happiness, it's a fear nowadays. I request to go wide range of topics, instead of revolving in same circle. Thanks.
எந்த ஜோசியக்காரங்களை கேட்டாலும் இன்னும் 3 மாசம் கழிச்சு...அடுதத 11 மாசத்துக்குள்ள...அடுத்த வருசம் ஜோடியா இருப்பீங்க....இந்த மாதிரி இனிப்பான பதில்களை கேட்டு கசந்து போயிருச்சு.காலம் மட்டும் தான் ஓடியது. ஆனாலும் கடந்த ஒருவருடத்தில் நான் நான்கு ஜோதிடர்களிடம் பார்த்து விட்டேன். அவர்கள் கூறிய பலன்களில் ஒரே ஒரு ஒற்றுமை உள்ளது.எல்லாரும் சொன்னது ராகு திசையில் சூரிய புத்தி நடக்கும் காலத்தில் நடந்தே தீரும் என்று.ஆனால் சூரிய புத்தியும் ஆரம்பித்து ஒன்றரை மாதம் ஆகிறது.ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை திருமணம் என்பது கானல் நீராகவே தெரிக்கிறது.
வணக்கம் சார் முதலில் கூறிய தனுசுலக்கின ஜாதக அமைப்பு என் அண்ணணுக்கு இருந்தது வயசு காலத்தில் சனி தசைநடந்தது திருமணம் நடக்கவில்லை லட்சத்தில் சம்பாத்தியம் தற்போது புதன் தசை இதிலும் திருமணம் இல்லை சார் தாங்கள் கூறியது மிகவும் சரி நன்றி
ஹலோ சார் வணக்கம் என் மகன் 1971990.pm9,2 பிறந்த தேதி நேரம் ரிஷப ராசி மிருகசீரிஷம் 2 ம்பஆதம் கும்பம லக்கனம் திருமண தடங்கள்இருந்துவந்துநிறயகோவில்ராமேஸ்வரம்திருவிடந்தைமுன் றுமுறைமாலைபோட்டுசபரிமலைக்குமாலைபட்டுதிருப்பதிபெருமாள்க்குவேண்டிப்பொழுதுதான்ததவேற்றுஜாதிபெண்விரும்பிகல்யாணம்செய்துவைத்தோம்ஜீன்மாதம்அந்தபெண்ணுக்குஜாதகம்இல்லைபெயர்ராசிவைத்துபார்ததில்மகரம்திருவோணம்செய்யலாம்என்றார்கள்ஆனால்இருவர்க்கும்ஒத்துபோகவில்லைஇதற்க்குதாங்கள்தான்தயவுசெய்துஎன்மகன்ஜாதகத்தைபார்த்துநீங்கள்சேவைமனபான்மையுடன்ஒருதாய்மனவுளைச்சளுக்குஉண்மையானபதிலைஎதிர்பார்கிறேன்கமண்டில்பதில்சொன்னாலும்பரவாயில்லைஉங்கள்யுடிபுசேனல்சமிபத்தில்பார்க்கிறேன்மனதுக்குதிருப்தியாக உள்ள துஇதான்முதல்தடவைஆகையால்தங்களின்பதிலைமிக ஆவலுடன்எதிர்பார்கிறேன்நன்றிவணக்கம்
சார் நீங்கள் எப்பொழுதும் பெண்ணைப் பற்றியே பேசுகிறீர்கள் பையனுக்கும் கல்யாணம் ஆவுது இந்த காலத்தில மிகக் கடினமாகத் தான் உள்ளது பெண்களுக்கு கூட ஈஸியாக அமைந்துவிடுகிறது பெண்கள் எல்லோரும் மினிமம் ஒரு லட்சம் சம்பளம் இருந்தால் தான் கல்யாணம் என்கிறார்கள் நான் சொல்வதை சரி பார்க்க நீங்கள் மேட்ரிமோனியல் சைட்டுக்கு சென்று பார்க்கலாம்
ஐயா வணக்கம்... நான் கன்னி ராசிகாரன்... இப்போ எதிரிகளை தட்டி தூக்க காலம் சரியா இருக்கா? நிறைய எதிரிகளால் பாதிகப்பட்டுவிட்டேன்.. அவங்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.. சொல்லுங்க சம்பவம் செய்யலாமா?.. எனக்கு சனி மட்டுமே போது அவரு எனக்கு சாதகமாக இருக்கிறாரா?... எண்ணியதை வெல்ல கன்னிக்கு காலம் சாதகமா?..
அய்யா வணக்கம் என் பெயர் சக்தி எனக்கு 9ல் சனி செவ் சேர்க்கை செ வ்வாய் திசை நடக்கிறது வண்டி வாகனம் தொ ழில் எல்லாம் இழந்து விட்டே ன் எனக்கு ஒரு தீர்வு கூர வணே்டும் ஐயா 1/2/1982 5:30 am வந்தவாசி
Vanakam ayya,my akka yasodha born on 02-10-1992 BIRTH TIMING 11.45 am at bangalore still not got married .my parents searching for alliance and fed up . Ayya please tell when she will get married
அண்ணா நாகை 35. வயது கல்யாணம் நடக்குமா நடக்காதா தெரியல. எந்த. நம்பிக்கையை இல்லை குடும்ப. வாழ்கை இல்லை சாமியர் வாழ்க்கை இல்லை ரொம்ப. ரொம்ப. கஷ்ட்டமா இருக்கு வருமானம் இல்லை மனம் வேதனை இருக்கு 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
அண்ணா வணக்கம் my cousin brother died on 28.4.2023 8.30pm. My brother DOD 15.3.81 time 7am kovilpatti. He is having two child girl and boy. While sitting in home suddenly heart attack y it happen y he have short life plz explain sir... Thankyou😢😢😢😢😢😢
ஐயா வணக்கம். பரிவர்த்தனை விளக்கம் சற்று பயமாக இருக்கிறது. முடிந்தால் என்னுடைய சந்தேகத்திற்கு விளக்கம் தாருங்கள். கன்னி லக்னம், சுவாதி 1ம் பாதம், சுக்கிரன் பூசம் 2ம்பாதம், குரு( வக்கிரம்) துலாமில்( ராகு சாரம்) , ராகுவும் அங்கேயே ( குரு சாரம்) . குரு தசை சுக்கிரன் புத்தி எப்படி இருக்கும், குரு தசை சந்திர புத்தி என்ன செய்யும் (19.06. 1994, 12.14pm, நாகர்கோவில்) 🙏
ஐயா நான் 13.08 1992 3.55am birth place: perambalurமகரம் திருவோணம் மிதுன லக்கனம் குரு திசை பலன் சொல்லுங்கள். லக்கனத்தில் கோது உள்ளது. 3ல் குரு மறைவு +சுக்கிரன். 8ல் சனி+ pournami chandran. வோலை என்பது கிடைக்கவில்லை. Govt bank exam try pandran. Final வரைக்கும் சென்று தோல்வி அடைந்து. நான் எந்த துறை தேர்ந்தெடுக்க வேண்டும். பணம் கையில் இல்லை. என் வாழ்க்கை ஆன்மிக வாழ்க்கை or குடும்ப வாழ்க்கை. ஒரு கேள்வி பதில் அளிக்கவும்
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் எனக்கு தெரிந்த 2 பேர் இன்னும் திருமணம் ஆகவில்லை பெயர்1. ராஜாத்தி ரன் 6.10.1958. .3.30 Am பிறந்த ஊர் திருவண்ணாமலை 2 சாகதேவன் 4.6.1974 10.30 Am பிறந்த ஊர் விழுப்புரம்
ஐயா, என் மகன் பிறந்த தேதி 08.10.2022, 4.20 pm,. இடம்: ஒட்டன்சத்திரம். சனி 12 ஆம் இடத்தில் வக்கிரம் ஆகி உள்ளது, சனி திசை எப்படி வேலை செய்யும், லக்னாதிபதி வக்கரம் பெற்று உள்ளதால் குழப்பமாக உள்ளது மற்றும் இவனுடைய வாழ்கை, தொழில், எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா நன்றி
ஐயா எனக்கு அம்மா இரந்துட்டர்கள் நான் தனிமை .வாழ்க்கை சிறை வழக்கை மாதிரி இருக்கு எப்பதான் முடிவு கூறுங்கள் ஐயா 26.10.2003 4.30 pm tenkasi distric sankarankovil
sir whether iam having possbilities of marriage can u please tell me as request . my horoscope detials date of brith : 11-04-1996 time : 4.15 pm place : chengalpattu.
வணக்கம் நான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில் எனது சொந்த ஊர் தற்சமயம் திருப்பூரில் சிறு நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளேன் எனக்கு சிறு வயதில் தந்தை இறந்து விட்டார் தாய் மட்டும் இருக்கிறார்,கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் ரிஷப லக்னம் தற்சமயம் 36வயது ஆகிறது உங்கள் மகளின் ஜாதகம் பொருத்தம் மற்றும் விருப்பம் இருந்தால் கூறுங்கள்,தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும் ....
I am karthikeyan d o b 12.12.1962 take maximum effort but not yet married tell me pl if I get married help me sir p o b Delhi t o.b 12.12.1962 Wednesday night 1.33 am
Vanakkam. Sir, my nephew who is 12th June 1980 born in Dindigul at 6:30 a.m. is highly professionally successful, but not married yet. What could be the reason? Will he get marry? Thanks.
@@thayalinimohan3507 உங்கள் மகளின் பிறப்பு விவரங்களை முழுவதும் பதிவிடவும் (உதாரணத்திற்கு 01.01.1991, 01:01 PM , சென்னை, ராசி, நட்சத்திரம், லக்னம்). விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக தொடர்பு கொள்வார்கள். உங்கள் மகளின் திருமணம் விரைவில் நடக்க சிவபெருமானை வேண்டிக் கொள்கிறேன்
Sir, my name Sriram. DOB 24/10/77 12:08 pm in Chennai. Am single, not much inclined towards marriage but sometimes mind plays trick making me question myself. Pls let me know
லக்னாதிபதி யும் ராசி அதிபதி யும் 8 பாகத்தில் அமர்தால் மறைவு சாதனம் , ராசி அதிபதி நீசம் 7 லாம் அதிபதி வக்ரம் ஆகி 8 இல் மறைவு 09/11/1993 4:15 pm திருநெல்வேலி திருமணம் எப்படியும் பண்ணி வச்சிருவங்க ஆனா உங்க யூடியூப் subscriber ஆக கேக்குறேன் அடுத்து வருகிற ராகு திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்க போதும் (தொழில் , வாழ்க்கை )
ராஜ்குமார் ராசி.விருச்சகம் .நட்சத்திரம்.அனுசம்.லக்கனம் கும்பம். பிறந்தநாள் 22/3/1984.பிறந்தநேரம்.4.15 அதிகாலை இந்த ஜதாகத்திர்க்கு எப்பா திருமணம் நடக்கும். மணப்பாறை வட்டம்
Respected sir ,namaskaram. My daughter's D.O.B is 26.4.1989 at 11.43 a.m. at Chennai. Kindly ket me know whether there is marriage yogham for her, if so, when. Will she lead a happy married life. Eagerly awaiting ur valuable reply. I have requested to u many times but was not lucky to get ur reply. Expecting ur early reply. With regards . Mrs. Lakshmanan.
ஐயா கேள்வி என்னுடைய மன குமுறல் மகள் பிறந்த நாள் 21.06.1985மாலை 06.17 மருத்துவ ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் திருமணம் இல்லை என தெரிய வருகிறது தனுசு லகணம் கடக ராசி சுமந்தவளே வெறுக்கும் நிலை ஏன் இந்த கொடுமை
சார் வணக்கம் சு.ராஜி பிறந்தநாள் 17-4-1980 இரவு 10-30 மணி ஊர் கோட்லாம்பாக்கம் பண்ருட்டி வட்டம் கடலூர் மாவட்டம் இந்த ஜாதகம் நல்ல வாழ்க்கை மற்றும் என்னோட லைஃப் எப்படி இருக்கும் சொல்லுங்க சார்
Naa oru paiyana love pannuran enaku marriage aganuma theriyala neega konjam reply pannuga timing theriyathu enaku 11.7.2000 my name is thamayanthi my lover name is Thagarasu 4.4.1999 Eppovum depression irukuthu konjam reply pannuga sir
23.04.2000 ஞாயிறு மாலை 6.5 பெண் குழந்தை பலன் சொல்லங்கள் ஐயா எப்பொழுதும் திருமணம் நடக்கும் வயது 23 மூலம் நச்சத்திரம் இரண்டாம் பாதம் தனுசு ராசி துலாம் லக்னம் திருமணம் நடக்குமா நடக்காதா
25-08-1985, 9.30 pm . Still searching a bride like Widow, divorced woman, age upto 37 for my second marriage last 4 years. My age is now 38. When can I able to marry sir.
Sir,my daughter thanusu lagnam,pudhan in kanni you told late marriage please tell me sir how is possible my daughter marriage date.24.09.2008,time. 1.45pm,born in chennai, pls reply sir
வணக்கம் ஐயா, தனுசு லக்னம் 7ம் வீட்டில் தனித்த புதன் திருமணத்திற்கு மூன்று வருடம் முயற்சி இதுவரை திருமணம் நடக்கவில்லை. மீன ராசி ரேவதி நட்சத்திரம். தற்போது சுக்கிர தசை புதன் புத்தி 14.06.93, 8.25 pm, தருமபுரி நான் பார்க்கும் அனைத்து பெண்களுக்கும் திருமண ஆகி விடுகிறது. எனது வாழ்க்கையில் ஏதேனும் நல்லது நடக்குமா.
ஐயா வணக்கம் என் மகனுக்கு24வயதில் இருந்துநல்ல இடத்தில் இருந்து வரன்கள் வந்து நாங்கள் அப்போது திருமணம் செய்யும் மனநிலையில் இல்லை கடந்த2வருடங்களாக பார்த்துக்க கொண்டிருக்கிறோம் அமையவில்லை எப்போது நடக்கும் என்று தெரியவில்லை விக்னேஷ் 8/8/94 நேரம் காலை 10/15am சிவகங்கை மாவட்டம்
நன்றாக விளக்கம் அளித்தீர்கள் சார் . அருமையாக இருந்தது சார். மிக்க நன்றி சார்.
Dear sir,
You are helping to so many people, you should live long, god will propose the same..
தெளிவான விளக்கம் ஐயா
3/7/1981 .am6:40வெள்ளிகிழமை 41வதில்நடைபெற்றது42வதில்ஆண்குழந்தைபிறந்து proகேதுதிசையில்நடைபெற்றது
ஐயா வணக்கம் உங்கள் விளக்கங்கள் மிக மிக அருமை..என்னை போன்ற ஜோதிடம் பயில்வோருக்கு பயனுள்ளதாக உள்ளது. வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன் 🙏
மிக்க நன்றி சார்🙏🏻அருமையான நேரலைக்கும்,அழகான விளக்கங்களுக்கும்💐
Sorry for late comments sir 15.11.1994 Chennai 5:54 pm ethuvarakuam en life la oru nalla visum kuda nadakala like marriage
Yes sir my husband mithuna lagnam lagnathil sevvai 7th place guru saturn sun in danushu
மிக அருமையான விளக்கம் 🎉🎉🎉
2 &7 கூறிய அதிபதிகள் 6 8 12ல் ⁰ இருந்தால் திருமணம் மிக மிக கால தாமதம் ஆகும்.
Hello Sir, there are more topics other than marriage. Of course, in Indian tradition, marriage has biggest uncertainty. Instead of happiness, it's a fear nowadays.
I request to go wide range of topics, instead of revolving in same circle. Thanks.
Yes you are right
He is doing other than this also...
arumaiyaage solrayeeppaa souper
Super sir nalla pesuringa
தமிழ் விழா, வாழ்த்துக்கள்.
சரியான விதிகள்
2mede adhipathi 7mide adhipathi..sukrenaage 5il bhuden sooryeoodu nindraal dhoshemaa late marriage aagumaa please soluppaa
Jathakam பார்க்கவேண்டும் sir
எந்த ஜோசியக்காரங்களை கேட்டாலும் இன்னும் 3 மாசம் கழிச்சு...அடுதத 11 மாசத்துக்குள்ள...அடுத்த வருசம் ஜோடியா இருப்பீங்க....இந்த மாதிரி இனிப்பான பதில்களை கேட்டு கசந்து போயிருச்சு.காலம் மட்டும் தான் ஓடியது. ஆனாலும் கடந்த ஒருவருடத்தில் நான் நான்கு ஜோதிடர்களிடம் பார்த்து விட்டேன். அவர்கள் கூறிய பலன்களில் ஒரே ஒரு ஒற்றுமை உள்ளது.எல்லாரும் சொன்னது ராகு திசையில் சூரிய புத்தி நடக்கும் காலத்தில் நடந்தே தீரும் என்று.ஆனால் சூரிய புத்தியும் ஆரம்பித்து ஒன்றரை மாதம் ஆகிறது.ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை திருமணம் என்பது கானல் நீராகவே தெரிக்கிறது.
For me too they said the same my is 26. 12.1985
Ur caste pls
@@vithyavasanth i'm BC.about u?
@@vithyavasanthi'm BC. about u?
@@G_R-885 same ur subcaste, ur place and name
பிறந்த நேரம் ஊர் தேதி பதிவிடவும் வாழ்த்துக்கள்
அருமை
மகிழ்ச்சி அய்யா
உண்மை. மகரத்தில் எனக்கு செவ்வாய் சனி சேர்க்கை… ஆனால் நான் பொறுமைசாலி…
வணக்கம் சார் முதலில் கூறிய தனுசுலக்கின ஜாதக அமைப்பு என் அண்ணணுக்கு இருந்தது வயசு காலத்தில் சனி தசைநடந்தது திருமணம் நடக்கவில்லை லட்சத்தில் சம்பாத்தியம் தற்போது புதன் தசை இதிலும் திருமணம் இல்லை சார் தாங்கள் கூறியது மிகவும் சரி நன்றி
நன்றி சார்
Vanakkam anna
2m 7m adhipathi sukrenaage vandhaan surrender 5il sooriyen bhudenodu
Sir lagnathirku 10 il guru chandran palangal sollunga sir
Sar nanga ungal idam Jathagam Eppadi parka Vendum sir WhatsApp Panna parkalama sir please please details sollunga
30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஏன் திருமணம் தள்ளிப் போகிறது என்று இலவச கமென்ட் இருந்து போடலாமா
அது 90s kids சாபம் சார் 😀
ஹலோ சார் வணக்கம் என் மகன் 1971990.pm9,2 பிறந்த தேதி நேரம் ரிஷப ராசி மிருகசீரிஷம் 2 ம்பஆதம் கும்பம லக்கனம் திருமண தடங்கள்இருந்துவந்துநிறயகோவில்ராமேஸ்வரம்திருவிடந்தைமுன் றுமுறைமாலைபோட்டுசபரிமலைக்குமாலைபட்டுதிருப்பதிபெருமாள்க்குவேண்டிப்பொழுதுதான்ததவேற்றுஜாதிபெண்விரும்பிகல்யாணம்செய்துவைத்தோம்ஜீன்மாதம்அந்தபெண்ணுக்குஜாதகம்இல்லைபெயர்ராசிவைத்துபார்ததில்மகரம்திருவோணம்செய்யலாம்என்றார்கள்ஆனால்இருவர்க்கும்ஒத்துபோகவில்லைஇதற்க்குதாங்கள்தான்தயவுசெய்துஎன்மகன்ஜாதகத்தைபார்த்துநீங்கள்சேவைமனபான்மையுடன்ஒருதாய்மனவுளைச்சளுக்குஉண்மையானபதிலைஎதிர்பார்கிறேன்கமண்டில்பதில்சொன்னாலும்பரவாயில்லைஉங்கள்யுடிபுசேனல்சமிபத்தில்பார்க்கிறேன்மனதுக்குதிருப்தியாக உள்ள துஇதான்முதல்தடவைஆகையால்தங்களின்பதிலைமிக ஆவலுடன்எதிர்பார்கிறேன்நன்றிவணக்கம்
நேரம் காலம் வரவேண்டும்
Sir en ponnukku thirumanam late aguthu. Set aga nattenguthu. Romma kasta padren. Ungalidam jathagam parka vendum sir
பிறந்த நேரம் ஊர் தேதி பதிவிடவும் வாழ்த்துக்கள்
Sir romba lenght ah podu 😢😢😢
சார் நீங்கள் எப்பொழுதும் பெண்ணைப் பற்றியே பேசுகிறீர்கள் பையனுக்கும் கல்யாணம் ஆவுது இந்த காலத்தில மிகக் கடினமாகத் தான் உள்ளது பெண்களுக்கு கூட ஈஸியாக அமைந்துவிடுகிறது பெண்கள் எல்லோரும் மினிமம் ஒரு லட்சம் சம்பளம் இருந்தால் தான் கல்யாணம் என்கிறார்கள் நான் சொல்வதை சரி பார்க்க நீங்கள் மேட்ரிமோனியல் சைட்டுக்கு சென்று பார்க்கலாம்
உண்மை நிலை இதுதான் ! இந்தக்கால பெண்கள் , பெற்றோர் எதிர் பார்ப்பு⁉️ பெண் கிடைப்பது குதிரைக் கொம்பு ஆயிடுச்சு ! (சரியான கருத்து . நன்றி சகோ .)
அவர் கன்னி ராசி காரர் வெங்கடேசா
ஐயா வணக்கம்... நான் கன்னி ராசிகாரன்... இப்போ எதிரிகளை தட்டி தூக்க காலம் சரியா இருக்கா? நிறைய எதிரிகளால் பாதிகப்பட்டுவிட்டேன்.. அவங்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.. சொல்லுங்க சம்பவம் செய்யலாமா?.. எனக்கு சனி மட்டுமே போது அவரு எனக்கு சாதகமாக இருக்கிறாரா?... எண்ணியதை வெல்ல கன்னிக்கு காலம் சாதகமா?..
Lllll
Thank u
அய்யா வணக்கம் என் பெயர் சக்தி எனக்கு 9ல் சனி செவ் சேர்க்கை செ
வ்வாய் திசை நடக்கிறது வண்டி வாகனம் தொ ழில் எல்லாம் இழந்து விட்டே ன் எனக்கு ஒரு தீர்வு கூர வணே்டும் ஐயா 1/2/1982 5:30 am வந்தவாசி
Iya en Magan jadagam parkka vandum thangal phone nember kediguma
what if 7th lord mercury is conjunct with 6th lord sun?. Jupiter is not aspecting 7th house or 7th lord
Risaba lakkanam 8 idathil sevva sukkiran santhiran sernthu irukku ethu sevva thosama
Jayalakshmi 22-06-97 9:30 pm Chennai marriage aghuma sir.., 😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kandiapa aggggguuuuumm
அன்பு மகளுக்கு வணக்கம் உங்களுக்கு 22-1-26 லிருந்து 22-6-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
06.2.1993 time 8.40 am, saturday - female - when is marriage sir plz Reashmi
Hai reshmi I'm single namba marriage panikuma
Pls reply
அன்பு மகளுக்கு உன் திருமணம் 6-2-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
Vanakam ayya,my akka yasodha born on 02-10-1992 BIRTH TIMING 11.45 am at bangalore still not got married .my parents searching for alliance and fed up . Ayya please tell when she will get married
Your sister will get married before July 2026, ongoing sun dasa will act as mercury so don't fall in love mrg it will not good for your marriage life.
I pray Lord Shiva for your elder sister to get married soon 🙏 Om Namah Shivaya 🙏
@@0000rbk my dob 25.07.1998 time 7.43 pm when I will get married? Is there any possibility to clear govt exam before marriage
She got marriage between 2-10-27 to2-10-28 congrats
வணக்கம் ஐயா,
லக்கினத்தில் கேதுவும்,செவ்வாயும் இருந்தால் லேட் திருமணமா?
என்ன பலன்?
Vedio போடுங்க ஐயா.
அண்ணா நாகை 35. வயது கல்யாணம் நடக்குமா நடக்காதா தெரியல. எந்த. நம்பிக்கையை இல்லை குடும்ப. வாழ்கை இல்லை சாமியர் வாழ்க்கை இல்லை ரொம்ப. ரொம்ப. கஷ்ட்டமா இருக்கு வருமானம் இல்லை மனம் வேதனை இருக்கு 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
ஐயா. நான் ஆயில்யம் நட்சத்திரம் பாதம் 1. கடக ராசி கடக லக்னம். லக்னத்தில் சனி சந்திரன். சிம்மத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு. கன்னியில் புதன் செவ்வாய் இணைவு. துலாமில் ராகு. மேஷத்தில் கேது. ரிஷபத்தில் குரு. 24.08.1976. காலை 04.20. ஆற்காடு. திருமணம் நடக்குமா நடக்காதா? வரன் தேடி தேடி வெறுத்து விட்டது
Om Sai Ram 🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா வணக்கம் my cousin brother died on 28.4.2023 8.30pm. My brother DOD 15.3.81 time 7am kovilpatti. He is having two child girl and boy. While sitting in home suddenly heart attack y it happen y he have short life plz explain sir... Thankyou😢😢😢😢😢😢
Risaba lakkanam 2onnum illa 7 idathula puthan 12 idathula onnum illa innum marriage akala
பிறந்த நேரம் ஊர் தேதி பதிவிடவும் வாழ்த்துக்கள்
ஐயா வணக்கம். பரிவர்த்தனை விளக்கம் சற்று பயமாக இருக்கிறது.
முடிந்தால் என்னுடைய சந்தேகத்திற்கு விளக்கம் தாருங்கள்.
கன்னி லக்னம், சுவாதி 1ம் பாதம், சுக்கிரன் பூசம் 2ம்பாதம், குரு( வக்கிரம்) துலாமில்( ராகு சாரம்) , ராகுவும் அங்கேயே ( குரு சாரம்) . குரு தசை சுக்கிரன் புத்தி எப்படி இருக்கும், குரு தசை சந்திர புத்தி என்ன செய்யும் (19.06. 1994, 12.14pm, நாகர்கோவில்) 🙏
ஐயா நான் 13.08 1992 3.55am birth place: perambalurமகரம் திருவோணம் மிதுன லக்கனம் குரு திசை பலன் சொல்லுங்கள். லக்கனத்தில் கோது உள்ளது. 3ல் குரு மறைவு +சுக்கிரன். 8ல் சனி+ pournami chandran. வோலை என்பது கிடைக்கவில்லை. Govt bank exam try pandran. Final வரைக்கும் சென்று தோல்வி அடைந்து. நான் எந்த துறை தேர்ந்தெடுக்க வேண்டும். பணம் கையில் இல்லை. என் வாழ்க்கை ஆன்மிக வாழ்க்கை or குடும்ப வாழ்க்கை. ஒரு கேள்வி பதில் அளிக்கவும்
En. Magan. Dob 3.12.1992.time.12.20 pm. Mettupalayam. Thirumanam. Nadakkum a eppothu nadakkum. Please
இவருக்கு 3-6-24 க்குள் திருமணம் முடிந்திருக்கும் வாழ்த்துக்கள்
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் எனக்கு தெரிந்த 2 பேர் இன்னும் திருமணம் ஆகவில்லை பெயர்1. ராஜாத்தி ரன் 6.10.1958. .3.30 Am பிறந்த ஊர் திருவண்ணாமலை 2 சாகதேவன் 4.6.1974 10.30 Am பிறந்த ஊர் விழுப்புரம்
You are a lucky person😂
ராஜாத்தி பிறந்த நேரம் சரியா சரிபார்க்கவும்
ஐயா, என் மகன் பிறந்த தேதி 08.10.2022, 4.20 pm,. இடம்: ஒட்டன்சத்திரம். சனி 12 ஆம் இடத்தில் வக்கிரம் ஆகி உள்ளது, சனி திசை எப்படி வேலை செய்யும், லக்னாதிபதி வக்கரம் பெற்று உள்ளதால் குழப்பமாக உள்ளது மற்றும் இவனுடைய வாழ்கை, தொழில், எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா
நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir, my Son's birthday is 01st July 1996 at 5:49pm Marriage is delayed Please advise.
இவருக்கு1-7-27 லிருந்து 15-12-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
Sir ennoda ponnu DOB 02-01-1994 time 9.25 am. Marriage epoo nadakkum anna
உங்கள் மகளுக்கு 2-7-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
ஐயா எனக்கு அம்மா இரந்துட்டர்கள் நான் தனிமை .வாழ்க்கை சிறை வழக்கை மாதிரி இருக்கு எப்பதான் முடிவு கூறுங்கள் ஐயா 26.10.2003 4.30 pm tenkasi distric sankarankovil
sir whether iam having possbilities of marriage can u please tell me as request .
my horoscope detials
date of brith : 11-04-1996
time : 4.15 pm
place : chengalpattu.
Please visit Orathur village Marundhewarar temple swapna varahi sannidhi. This temple is 9 kms from Maduranthakam.
You have possible of marriage between 11-10-28 to11-4-29 congrats
My dauhter dob 26 01 1994 tiruppur time 4. 34. Am. Tirumanam eppoludu
வணக்கம் நான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில் எனது சொந்த ஊர் தற்சமயம் திருப்பூரில் சிறு நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளேன் எனக்கு சிறு வயதில் தந்தை இறந்து விட்டார் தாய் மட்டும் இருக்கிறார்,கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் ரிஷப லக்னம் தற்சமயம் 36வயது ஆகிறது உங்கள் மகளின் ஜாதகம் பொருத்தம் மற்றும் விருப்பம் இருந்தால் கூறுங்கள்,தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும் ....
இவருக்கு 26-7-26 லிருந்து 26-1-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
I am karthikeyan d o b 12.12.1962 take maximum effort but not yet married tell me pl if I get married help me sir p o b Delhi t o.b 12.12.1962 Wednesday night 1.33 am
Vanakkam. Sir, my nephew who is 12th June 1980 born in Dindigul at 6:30 a.m. is highly professionally successful, but not married yet. What could be the reason? Will he get marry?
Thanks.
எனக்கு கம்பெனிக்கு ஆள் இருக்கு.........1981... ஜனவரி. 😀😀😀👍👍👍
கல்யாணம் ஆகாததால் தான் அவர் வெற்றியாளராக உள்ளனர். ஆயிருந்தா இவளுகள மாரடிக்க வே அவருக்கு நேரம் போயிருக்கும்
Caste plz
You will get marriage between 12-6-25 to12-6-26 congrats
Hi
23/06/1994 time 8/20 AM thirumanam pithy nadakkum
உங்களுக்கு திருமணம் முடிந்திருக்கும் வாழ்த்துக்கள்
ஐயா கனவனுக்கும் மனைவிக்கும் ஒரே லக்னம் இருக்கலாமா
ஆணுக்கும் பென்னுக்கும் ஒரே லக்னம் இருக்கலாமா
Ramar Dob 5.6.1995 simma rasi risaba laknam eppodhu marriage
இவருக்கு திருமணம் முடிந்திருக்கும் வாழ்த்துக்கள்
Enna soldringa@@gandhirajuvenkatachalam1235
🙏🙏kethu 5the house , Guru 12th house, When will I get child ??? 17/06/1987 ; 05:30 :; Salem
Birth time am or pm please mention
Sir, vanakkam, en ponnu 4.8.1997 morning 6.34 am birth, marriage eppo sir nadakkum
உங்கள் மகளுக்கு 4-2-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
🙏👏🙌
My son d.o.b 30.8.92 , 1.48 a.m and Chennai.
Caste plz
இவருக்கு 30-8-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
Sir, my son DOB 03/02/1990 at 03.37 pm at chennai. Delayed marriage.when will he get mattief? Please tell.
My daughter born in 1992.we are searching alliance for longtime.Can you give your son's details.
Please read my reply
@@thayalinimohan3507 mail ID send pannunga
@@thayalinimohan3507 உங்கள் மகளின் பிறப்பு விவரங்களை முழுவதும் பதிவிடவும் (உதாரணத்திற்கு 01.01.1991, 01:01 PM , சென்னை, ராசி, நட்சத்திரம், லக்னம்). விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக தொடர்பு கொள்வார்கள்.
உங்கள் மகளின் திருமணம் விரைவில் நடக்க சிவபெருமானை வேண்டிக் கொள்கிறேன்
DOB 12/8/92, 1.10pm,Place of birth Mumbai, Magara rasi, Thiruvonam Nachathiram,Viruchiga Lagnam
Vanakkam Sir, my son’s
Name: Nitin G
D O B: 10-11-1988
T O B: 11 : 40 Pm
O O B: Bangalore
Marriage is delaying, please help for his marriage Sir 🙏🌹
Sir, my name Sriram. DOB 24/10/77 12:08 pm in Chennai. Am single, not much inclined towards marriage but sometimes mind plays trick making me question myself. Pls let me know
Just carry on your life. I never get married but my life is very beautiful and smooth
At coimbatore anna
Sir My son Dob.18.10.82.,Tob.7.47am,PoB.Thanjavur. Delayedmarriage sir. How can you remedy. Why jadagam problem. Please tell me sir Thank you
Caste please
உங்களுக்கு 18-10-28 லிருந்து 18-4-29 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
26 01 1994 time 4 34 am. Tiruppur marriage eppoludu sir
இவருக்கு 26-7-26 லிருந்து 26-1-27+ க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
En ponnukku thirumanam nadakkuma anna
நம்பிக்கையோடு கடவுள் வழிபாடு செய்து வரவும். நிச்சயம் திருமணம் நடக்கும். கவலைப்படாதீங்க. சந்தோசமா இருங்க. எல்லாம் நன்மையாகவே நடக்கும். 🙏
பி றந்தநேரம் ஊர் தேதி பதிவிடவும் வாழ்த்துக்கள்
10/06/1991ல்பிரப்பு நேரம்22-12 தஞ்சை;திருமணம் எப்போது தெய்வசிகாமணி
இவருக்கு 16-6-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
🙏
My brother is getting late marriage kindly help me sure
and what is solution and his age 39 yrs and his name is j. Shivakumar
பிறந்த நேரம் ஊர் தேதி பதிவிடவும்
சார் வணக்கம் சார் சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை யோகம் இது எந்த மாதிரியான அமைப்பு சார்
லக்னாதிபதி யும் ராசி அதிபதி யும் 8 பாகத்தில் அமர்தால் மறைவு சாதனம் , ராசி அதிபதி நீசம் 7 லாம் அதிபதி வக்ரம் ஆகி 8 இல் மறைவு 09/11/1993 4:15 pm திருநெல்வேலி திருமணம் எப்படியும் பண்ணி வச்சிருவங்க ஆனா உங்க யூடியூப் subscriber ஆக கேக்குறேன் அடுத்து வருகிற ராகு திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்க போதும் (தொழில் , வாழ்க்கை )
ராஜ்குமார் ராசி.விருச்சகம் .நட்சத்திரம்.அனுசம்.லக்கனம் கும்பம். பிறந்தநாள் 22/3/1984.பிறந்தநேரம்.4.15 அதிகாலை இந்த ஜதாகத்திர்க்கு எப்பா திருமணம் நடக்கும். மணப்பாறை வட்டம்
Caste plz
Respected sir ,namaskaram. My daughter's D.O.B is 26.4.1989 at 11.43 a.m. at Chennai. Kindly ket me know whether there is marriage yogham for her, if so, when. Will she lead a happy married life. Eagerly awaiting ur valuable reply. I have requested to u many times but was not lucky to get ur reply. Expecting ur early reply. With regards . Mrs. Lakshmanan.
உங்களது மகளின் திருமணம் விரைவில் தங்களது விருப்பப்படி நடக்க சிவபெருமானை வேண்டிக் கொள்கிறேன் 🙏 ஓம் நம சிவாய 🙏
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
கதிர்வேல் 18.08.1986 நேரம் 01.02. பிறப்பு இடம்: குளித்தலை. திருமணம் எப்பொழுது நடக்கும் நடந்தால் பிரச்சினை வருமா அய்யா
காலை யா மாலையா
Sir vanakkam. Ungal phone no vendum sir ungalukku engal jathagam anupukirem. Parthu sollungal. Ungalai neril parkka vendum. Entha address sir. Sollunga sir. Nandri
ஐயா கேள்வி என்னுடைய மன குமுறல் மகள் பிறந்த நாள் 21.06.1985மாலை 06.17 மருத்துவ ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் திருமணம் இல்லை என தெரிய வருகிறது தனுசு லகணம் கடக ராசி சுமந்தவளே வெறுக்கும் நிலை ஏன் இந்த கொடுமை
Hi name, place and caste
கவலை வேண்டாம் சகோதரி உங்கள் மகளுக்கு 21-6-29 லிருந்து 21-6-30 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
2,7 சுத்தம்..கல்யாணம் ஆகல.7 ஆம் அதிபதி சுக்கிரன். 3 எல் மறைவு
பி றந்தநேரம் ஊர் தேதி பதிவிடவும்
25-12-1982 07:24pm Erode...
நடக்குமா... நடக்காதா???? யாராவது மகராசன் கொஞ்சம் பாத்து சொல்லுங்க...
Hi ur caste
@@vithyavasanth kongu vellala gounder
@@senthilkumars3086 sry not my caste
22/09/1994, 9.21am, Trichy. eappa sir kalyanam nadakkum.
Name and caste pls
உங்களுக்கு 22-3-29 லிருந்து16-9-29 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
சார் வணக்கம் சு.ராஜி பிறந்தநாள் 17-4-1980 இரவு 10-30 மணி ஊர் கோட்லாம்பாக்கம் பண்ருட்டி வட்டம் கடலூர் மாவட்டம் இந்த ஜாதகம் நல்ல வாழ்க்கை மற்றும் என்னோட லைஃப் எப்படி இருக்கும் சொல்லுங்க சார்
Ur Caste
Naa oru paiyana love pannuran enaku marriage aganuma theriyala neega konjam reply pannuga timing theriyathu enaku 11.7.2000 my name is thamayanthi my lover name is Thagarasu 4.4.1999 Eppovum depression irukuthu konjam reply pannuga sir
பி றந்தநேரம் ஊர் தேதி பதிவிடவும்
23.04.2000 ஞாயிறு மாலை 6.5 பெண் குழந்தை பலன் சொல்லங்கள் ஐயா எப்பொழுதும் திருமணம் நடக்கும் வயது 23 மூலம் நச்சத்திரம் இரண்டாம் பாதம் தனுசு ராசி துலாம் லக்னம் திருமணம் நடக்குமா நடக்காதா
உங்கள் பெண்ணுக்கு 23-10-25 லிருந்து 13-4-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
Sir my date of birth 29.10.90
3.25 am erode. Marriage iruka sir
உங்களுக்கு 24-10-24 க்குள் திருமணம் முடிந்திருக்கும் வாழ்த்துக்கள்
25-08-1985, 9.30 pm .
Still searching a bride like Widow, divorced woman, age upto 37 for my second marriage last 4 years.
My age is now 38.
When can I able to marry sir.
Your 2 nd marriage will done within25-8-25 congrats
Sir,my daughter thanusu lagnam,pudhan in kanni you told late marriage please tell me sir how is possible my daughter marriage date.24.09.2008,time. 1.45pm,born in chennai, pls reply sir
உங்கள் பெண்ணுக்கு 24-9-27 லிருந்து 24-3+28 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா, தனுசு லக்னம் 7ம் வீட்டில் தனித்த புதன் திருமணத்திற்கு மூன்று வருடம் முயற்சி இதுவரை திருமணம் நடக்கவில்லை. மீன ராசி ரேவதி நட்சத்திரம். தற்போது சுக்கிர தசை புதன் புத்தி 14.06.93, 8.25 pm, தருமபுரி நான் பார்க்கும் அனைத்து பெண்களுக்கும் திருமண ஆகி விடுகிறது. எனது வாழ்க்கையில் ஏதேனும் நல்லது நடக்குமா.
கவலை வேண்டாம் உங்களுக்கு 14-6-27 லிருந்து 14-12-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
29/10/1992 4am. சிவகங்கை ஜோதிடற கேட்டா நேரம் நல்ல இருக்கு னு சொல்லறாங்க ஆனால் இன்னும் ஒன்னும் நடக்க வில்லை
என்ன நடக்க வேண்டும்
@@gandhirajuvenkatachalam1235வேலை மாற்றம்
@@gandhirajuvenkatachalam1235திருமணம் ஆகிவிட்டது.
12/6/2024 அன்று திருமணம் ஆகிவிட்டது.
வேலை மாற்றம் ஆகவில்லை
அண்ணா வணக்கம் என் மகளுக்கும் சூரியன் செவ்வாய் சேர்ந்துள்ளாதாள் இன்னும் திருமணம் ஆகவில்லை
பி றந்தநேரம் ஊர் தேதி பதிவிடவும் வாழ்த்துக்கள்
கடக ராசி தனுசு லக்கனம் மகரத்தில் சூரியன் செவ்வாய் புதன் கேது ஆண் ஜாதகம் மனைவி இல்லை
Why not tamil title late marriage?
In other hand tamil fest ?????
ஐயா வணக்கம் என் மகனுக்கு24வயதில் இருந்துநல்ல இடத்தில் இருந்து வரன்கள் வந்து நாங்கள் அப்போது திருமணம் செய்யும் மனநிலையில் இல்லை கடந்த2வருடங்களாக பார்த்துக்க கொண்டிருக்கிறோம் அமையவில்லை எப்போது நடக்கும் என்று தெரியவில்லை விக்னேஷ் 8/8/94 நேரம் காலை 10/15am சிவகங்கை மாவட்டம்
உங்கள் மகனுக்கு 8-8-25 லிருந்து 8-8-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா. பெருமாள். 16.12.1984. 10.5 காலை. திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா ஆகாதா. சேலம்.
Ur caste and ur place pls
@@vithyavasanth வன்னியர். சேலம் மாவட்டம். கண்டர்குலமாணிக்கம்
@@perumalsruthiperumalsruthi7491 oh sry
Sir , 21,5,1989.whose, is, marriage
பிறந்த நேரம் ஊர் தேதி பதிவிடவும் வாழ்த்துக்கள்