🙏வணக்கம் ஐயா. இந்த வீடியோவில் விரல் ரேகை கூட நிபுணர் அவர்களது சமயோசித புத்தியும் திறமையும் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் ஐயா இது போல பல காணொளிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். 🙏🙏🙏
அன்புள்ள நண்பரே! தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு, நீங்கள் உட்பட, அடிப்படையான எந்த சட்டமும் தெரியவில்லை. சட்டத்தை அமல் நடத்துகின்ற காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள் பல்வேறு சமயங்களில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே சட்டத்தைப் பற்றி உங்களுக்கு புரிய வைப்பதற்காக, தேவைப்பட்ட நேரங்களில், நான் குறுக்கிட்டு கேள்வி கேட்டு, கோர்வையாக செல்வதற்கு உதவியாகவும், திசைமாறி சென்றால், இடைமறித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டு, அதை மடைமாற்றி கோர்வையாக கொண்டு செல்வதற்காக தான் நான் கேள்வி கேட்கிறேன். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கும் என்ற அளவுக்கு உங்களுக்கு சட்டத்தில் புரிதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை விட எனக்கு சட்டம் மிகவும் நன்றாக தெரியும். எனவே அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவும். பொறுமையாக பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். நன்றி!!!
@@bossis7609 உங்களிடம் யாரும் உபதேசம் கேட்கவில்லை..இது யூடியுபர்க்கும் எனக்கும் நடக்கும் உரையாடல் அவர் அதற்கான விளக்கத்தை கொடுத்துவிட்டார்...நாகரீகம் தெரிந்தால் பேசுங்கள் இல்லையென்றால் உங்கள் வேலை என்னவோ அதை பாருங்கள்.
@@SithannanTheEyeopener அதில் உங்களை மரியாதை குறைவாக பேசியிருப்பது போல் இருந்தால் மன்னிக்கவும்...கோர்வையாக ஒரு விசயத்தை கவனித்து கொண்டு வரும் போது தீடீர் குறுக்கிடு சட்டேன்று கவனத்தை மாற்றுவது போல் உணர்ந்தேன்...அதனால் இந்த கமன்டை போட்டேன்.

கைரேகை நிபுணர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அறிவாற்றலும்.... ஞாபக சக்தியும் வியக்கத்தக்கது. இவரைப் போன்றவர்களின் உயர் கடமை உணர்வு நீதி துறைக்கு வலு சேர்க்கிறது.நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!
அனைவருக்கும் பாராட்டுக்கள்.... இவருடைய திறமைக்கு பாராட்டுக்கள்.... சமயோசித புத்தி ...மூளையை நன்கு பயன்படுத்தியுள்ளார்... தமிழ் நாடு அறிவு மிக்கவர்கள்..
எந்த ஒரு profession க்கும் presence of mind என்பது மிக முக்கியம் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். எல்லாப் புலன்களையும் உபயோகித்து விசாரிப்பது தான்புலன் விசாரணை. உங்களைப் போல் ஒவ்வொருவரும் தொழிலை ஒரு தவமாக அல்லது தியானமாகப் பார்த்தால் நாடும் வளம் பெறும். தன் குழந்தைகளோடு சிறு வயதிலிருந்து விளையாட்டுப் புதிர் போல இந்தத் தொழிலை மனதில் பதிய வைத்த கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தந்தையாருக்கு மிக்க நன்றி🙏🏻

மரியாதைக்குரிய தமிழக காவல்துறைக்கும், கைரேகை நிபுணருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இந்த காணொளி மூலம் பொதுமக்கள் விழிப்படைவார்கள் என நம்புகிறேன். வே. ராஜன் எபிநேசர்
@@SithannanTheEyeopener ஐயா, ராஜிவ் காந்தி கொலை க்கு முன்னால் சில நாட்கள் அல்லது வாரத்திற்கு முன்பு ஒரு ரயில் (Beach to தாம்பரம்)டிக்கெட் பரி சோதனை யாளர் டிக்கெட் இன்றி பயணம் செய்த ஒருவனை பிடித்த பின்னர், அவனை ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்த போது அவன் நான் ஒரு முக்கியமான விஷயம் ஆக பயணம் செய் கிறேன். தடுக்க வேண்டாம் என்று கூறி யும் , TC செவி மடு க் கா த தா l துப்பாக்கி யால் சுட்டுவிட்டு தப்பித்தார் என நாளிதழ் செய்தி படித்தேன். எனக்கு அவன் சிவராசன் ஆக இருக்குமோ என சந்தேகம். அதை பற்றி ய ஒரு காணொளி போட வும்.
Intuition plays very important role even in our life. Krish sir would not let the criminal Scott free and pickup cues like, sneeze, yawn and cough as well from SoC. Great job and thanks for you both.
ஐயா வணக்கம் என்ன பல சுவாரசியமான வழக்குகளில் எப்படி காவல்துறையினர் கண்டுபிடித்தார்கள் என்று நிறைய அதிகாரிகளிடம் பேட்டி எடுத்து பதிவிடுங்கள் ஐயா முன்பு பேஸ்புக்கில் உங்கள் காணொளி அதிகமாக வரும் இப்போது வருவதில்லை
வணக்கம் sir தினமும் பணத்தை எடுத்து கொண்டு தனியாக போவது முதல் தவறு அவரது அலச்சியம் தன்னம்பிக்கை ஆனால் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்பதுக்கு இது எல்லோருக்கும் ஒரு பாடம்
தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும். இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். உங்களது வசை மொழியை பார்க்கும் பொழுது, நீங்கள் எப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று நன்றாகத் தெரிகிறது. பொது வெளியில் விமர்சிக்கும்போது, ஒரு நாகரீகம் வேண்டும், மரியாதை என்பது வேண்டும் என்பதைப் பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த சேனல் இருந்து வெளியேறி, ஏதாவது செக்ஸி சேனலை பார்ப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.
Sir, தயவு செஞ்சு அவங்கள பேச விடுங்க.. உங்களுக்கு நிறைய தெரியும்னு எங்களுக்கு தெரியும். ஆனா பேட்டினு வரும்போது அவங்க பார்வையில் என்ன அப்படீன்னு தான் தோணும். நீங்க அதை முழுதும் கெடுக்கறீங்க.
அன்புள்ள நண்பரே! தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு, நீங்கள் உட்பட, அடிப்படையான எந்த சட்டமும் தெரியவில்லை. சட்டத்தை அமல் நடத்துகின்ற காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள் பல்வேறு சமயங்களில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே சட்டத்தைப் பற்றி உங்களுக்கு புரிய வைப்பதற்காக, தேவைப்பட்ட நேரங்களில், நான் குறுக்கிட்டு கேள்வி கேட்டு, கோர்வையாக செல்வதற்கு உதவியாகவும், திசைமாறி சென்றால், இடைமறித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டு, அதை மடைமாற்றி கோர்வையாக கொண்டு செல்வதற்காக தான் நான் கேள்வி கேட்கிறேன். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கும் என்ற அளவுக்கு உங்களுக்கு சட்டத்தில் புரிதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை விட எனக்கு சட்டம் மிகவும் நன்றாக தெரியும். எனவே அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவும். பொறுமையாக பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். நன்றி!!!
தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப வேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும். இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
அன்புள்ள நண்பரே! தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு, நீங்கள் உட்பட, அடிப்படையான எந்த சட்டமும் தெரியவில்லை. சட்டத்தை அமல் நடத்துகின்ற காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள் பல்வேறு சமயங்களில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே சட்டத்தைப் பற்றி உங்களுக்கு புரிய வைப்பதற்காக, தேவைப்பட்ட நேரங்களில், நான் குறுக்கிட்டு கேள்வி கேட்டு, கோர்வையாக செல்வதற்கு உதவியாகவும், திசைமாறி சென்றால், இடைமறித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டு, அதை மடைமாற்றி கோர்வையாக கொண்டு செல்வதற்காக தான் நான் கேள்வி கேட்கிறேன். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கும் என்ற அளவுக்கு உங்களுக்கு சட்டத்தில் புரிதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை விட எனக்கு சட்டம் மிகவும் நன்றாக தெரியும். எனவே அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவும். பொறுமையாக பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். நன்றி!!!
Ssssssuuuuuuuupppper!மதுரை பாஷை யை க்ளூ வாக வைத்து கண்டு பிடித்த புத்திக்கூர்மை ஹாலிவுட் சினிமா தரம் .அதனால் தான் ஸ்காட்லாந்து யார்டு னு பேர் கிடைத்தது
Very nice all your interviews are. But I have a doubt sir. As a ex policeman do you have any legal issues in taking interviews. Because all the information might be police secrets. Just to clarify sir. Not complaining.
தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
🙏வணக்கம் ஐயா. இந்த வீடியோவில் விரல் ரேகை கூட நிபுணர் அவர்களது சமயோசித புத்தியும் திறமையும் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் ஐயா இது போல பல காணொளிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். 🙏🙏🙏
Sure
இடையில் அதிகமாக குறுக்கிட்டு பேசாமல் இருந்தால் பேட்டி அளிப்பவர் சொல்வதை கவனிக்க முடியும்..
அன்புள்ள நண்பரே! தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு, நீங்கள் உட்பட, அடிப்படையான எந்த சட்டமும் தெரியவில்லை. சட்டத்தை அமல் நடத்துகின்ற காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள் பல்வேறு சமயங்களில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே சட்டத்தைப் பற்றி உங்களுக்கு புரிய வைப்பதற்காக, தேவைப்பட்ட நேரங்களில், நான் குறுக்கிட்டு கேள்வி கேட்டு, கோர்வையாக செல்வதற்கு உதவியாகவும், திசைமாறி சென்றால், இடைமறித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டு, அதை மடைமாற்றி கோர்வையாக கொண்டு செல்வதற்காக தான் நான் கேள்வி கேட்கிறேன். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கும் என்ற அளவுக்கு உங்களுக்கு சட்டத்தில் புரிதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை விட எனக்கு சட்டம் மிகவும் நன்றாக தெரியும். எனவே அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவும். பொறுமையாக பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். நன்றி!!!
@@bossis7609 உங்களிடம் யாரும் உபதேசம் கேட்கவில்லை..இது யூடியுபர்க்கும் எனக்கும் நடக்கும் உரையாடல் அவர் அதற்கான விளக்கத்தை கொடுத்துவிட்டார்...நாகரீகம் தெரிந்தால் பேசுங்கள் இல்லையென்றால் உங்கள் வேலை என்னவோ அதை பாருங்கள்.
@@SithannanTheEyeopener அதில் உங்களை மரியாதை குறைவாக பேசியிருப்பது போல் இருந்தால் மன்னிக்கவும்...கோர்வையாக ஒரு விசயத்தை கவனித்து கொண்டு வரும் போது தீடீர் குறுக்கிடு சட்டேன்று கவனத்தை மாற்றுவது போல் உணர்ந்தேன்...அதனால் இந்த கமன்டை போட்டேன்.
Well said.
@@bossis7609 super bro
அருமையான விழிப்புணர்வு காணொளி. நன்றிகள் ஐயா.
Thanks
காவல்துறையின்
தடவியல், கைரேகை குறித்த விஷயம் நிறைந்த நல்ல பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
வணக்கம் மிகவும் அருமை. நன்றி.
Excellent
சித்தனாதன் சார் ! தயவுசெய்து குறுக்கீடு இல்லாமல் பேட்டி எடுங்கள் .
அப்போது தான் பேட்டி அளிப்பவர் விடுபடாமல் எல்லா விபரங்களையும் கூறுவார் .
அன்புள்ள நண்பரே! தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு, நீங்கள் உட்பட, அடிப்படையான எந்த சட்டமும் தெரியவில்லை. சட்டத்தை அமல் நடத்துகின்ற காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள் பல்வேறு சமயங்களில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே சட்டத்தைப் பற்றி உங்களுக்கு புரிய வைப்பதற்காக, தேவைப்பட்ட நேரங்களில், நான் குறுக்கிட்டு கேள்வி கேட்டு, கோர்வையாக செல்வதற்கு உதவியாகவும், திசைமாறி சென்றால், இடைமறித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டு, அதை மடைமாற்றி கோர்வையாக கொண்டு செல்வதற்காக தான் நான் கேள்வி கேட்கிறேன். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கும் என்ற அளவுக்கு உங்களுக்கு சட்டத்தில் புரிதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை விட எனக்கு சட்டம் மிகவும் நன்றாக தெரியும். எனவே அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவும். பொறுமையாக பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். நன்றி!!!
சித்தனாதன் ஐயா குறுக்கீடு செய்யாதீர்கள்
இது ஒரு நல்ல Channel Sir
நன்றி
அருமையான புலனாய்வு.
அருமையான காணொளி.
இது மூலைக்குவேலை.
வரவேற்கிறேன்.
Glad to receive such a comment
மூலை இல்லை மூளை
Really super sir
மிகவும் சிறப்பானது வரவேற்கிறேன். வாழ்த்துக்கள் நன்றி
Tons of Thanks
கைரேகை நிபுணர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அறிவாற்றலும்.... ஞாபக சக்தியும் வியக்கத்தக்கது. இவரைப் போன்றவர்களின் உயர் கடமை உணர்வு நீதி துறைக்கு வலு சேர்க்கிறது.நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!
வணக்கம் சார்🙏 தடய அறிவியல் நிபுணர் இன் திறமை மிகவும் பாராட்டுக்குரியது சார் 🌷🌷🌷
Yes, he deserves recognition
Sir very interesting every cases
அருமை 👍
Excellent
அனைவருக்கும் பாராட்டுக்கள்.... இவருடைய திறமைக்கு பாராட்டுக்கள்.... சமயோசித புத்தி ...மூளையை நன்கு பயன்படுத்தியுள்ளார்... தமிழ் நாடு அறிவு மிக்கவர்கள்..
Very good observation
நல்ல விறு விருப்பாக இருந்துச்சு. சூப்பர்
Terrific combination of experience and expertise.
எந்த ஒரு profession க்கும் presence of mind என்பது மிக முக்கியம் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். எல்லாப் புலன்களையும் உபயோகித்து விசாரிப்பது தான்புலன் விசாரணை. உங்களைப் போல் ஒவ்வொருவரும் தொழிலை ஒரு தவமாக அல்லது தியானமாகப் பார்த்தால் நாடும் வளம் பெறும். தன் குழந்தைகளோடு சிறு வயதிலிருந்து விளையாட்டுப் புதிர் போல இந்தத் தொழிலை மனதில் பதிய வைத்த கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தந்தையாருக்கு மிக்க நன்றி🙏🏻
Excellent
@@SithannanTheEyeopener 🙏
Super sir rocking
Tons of Thanks. Keep watching
👌👌👌👌👌👌சூப்பர் sir
Very good
I am so proud about Our Tamilnadu police. Salute Sir.
அருமை
So nice of you
பேட்டி கொடுப்பவரை இடைமறித்து பேசாமல் பேட்டி எடுங்கள் ஐயா...
அன்புள்ள நண்பரே! தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு, நீங்கள் உட்பட, அடிப்படையான எந்த சட்டமும் தெரியவில்லை. சட்டத்தை அமல் நடத்துகின்ற காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள் பல்வேறு சமயங்களில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே சட்டத்தைப் பற்றி உங்களுக்கு புரிய வைப்பதற்காக, தேவைப்பட்ட நேரங்களில், நான் குறுக்கிட்டு கேள்வி கேட்டு, கோர்வையாக செல்வதற்கு உதவியாகவும், திசைமாறி சென்றால், இடைமறித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டு, அதை மடைமாற்றி கோர்வையாக கொண்டு செல்வதற்காக தான் நான் கேள்வி கேட்கிறேன். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கும் என்ற அளவுக்கு உங்களுக்கு சட்டத்தில் புரிதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை விட எனக்கு சட்டம் மிகவும் நன்றாக தெரியும். எனவே அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவும். பொறுமையாக பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். நன்றி!!!
@@SithannanTheEyeopener தங்களின் தெளிவுரைக்கு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
Really he is an intelligent.... selfe confident...
Yes, I do agree
Brilliant investigation....
Nice to hear
Good message and informative .
Glad you think so!
சார் நல்ல முயற்ச்சி. Forensics expertsக்கு நல்ல அங்கீகாரம் குடுக்கிறது உங்க சேனல்.
They deserve it
ஐயா உங்களின் மனசாட்சிக்கு வாழ்த்துக்கள் 💐
Thanks
Really informative and interesting interview , thanks siddhannan sir for bring this interview to us
Nice . I stand encouraged
Thriller/ informative channel sir.. Please keep going...
So nice of you
Very clever
Yes, he is
மரியாதைக்குரிய தமிழக காவல்துறைக்கும், கைரேகை நிபுணருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இந்த காணொளி மூலம் பொதுமக்கள் விழிப்படைவார்கள் என நம்புகிறேன்.
வே. ராஜன் எபிநேசர்
🔥🔥
Nice
அருமை அய்யா 🙏🙏🙏
Tons of Thanks
விழிப்புணர்வு ஏற்படுத்தியதுமட்டுமல்லாமல் ஏச்சரிக்கை செய்தமைக்கு இருவருக்கும் நன்றி அய்யா
Thanks
Super investigation
Good to hear
hats off to this foresic geniuses
He deserves
This channel by siddhanan is welcome one
காவல் புலன்விசாரணை புத்தகம் ஆங்கில புத்தகங்கள் எப்போ சார் தமிழ் புத்தகங்கள் ஹா ரிலீஸ் பண்ணுவிக.
English 4th edition 2022 and Tamil 3rd edition 2022 already released. Readily available
@@SithannanTheEyeopener ஐயா, ராஜிவ் காந்தி கொலை க்கு முன்னால் சில நாட்கள் அல்லது வாரத்திற்கு முன்பு ஒரு ரயில் (Beach to தாம்பரம்)டிக்கெட் பரி சோதனை யாளர் டிக்கெட் இன்றி பயணம் செய்த ஒருவனை பிடித்த பின்னர், அவனை ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்த போது அவன் நான் ஒரு முக்கியமான விஷயம் ஆக பயணம் செய் கிறேன். தடுக்க வேண்டாம் என்று கூறி யும் , TC செவி மடு க் கா த தா l
துப்பாக்கி யால் சுட்டுவிட்டு தப்பித்தார் என நாளிதழ் செய்தி படித்தேன். எனக்கு அவன் சிவராசன் ஆக இருக்குமோ என சந்தேகம். அதை பற்றி ய ஒரு காணொளி போட வும்.
I' m proud to say Mr.Krishnamurthy SP is my friend
Good
Super Sir
Very Nice
The amount of great knowledge shared by the two experts is priceless.. hats off to both of you
Most welcome. Thanks for your encouragement
Intuition plays very important role even in our life.
Krish sir would not let the criminal Scott free and pickup cues like, sneeze, yawn and cough as well from SoC. Great job and thanks for you both.
A dedicated officer
ஐயா வணக்கம் என்ன பல சுவாரசியமான வழக்குகளில் எப்படி காவல்துறையினர் கண்டுபிடித்தார்கள் என்று நிறைய அதிகாரிகளிடம் பேட்டி எடுத்து பதிவிடுங்கள் ஐயா முன்பு பேஸ்புக்கில் உங்கள் காணொளி அதிகமாக வரும் இப்போது வருவதில்லை
வணக்கம் sir தினமும் பணத்தை எடுத்து கொண்டு தனியாக போவது முதல் தவறு அவரது அலச்சியம் தன்னம்பிக்கை ஆனால் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்பதுக்கு இது எல்லோருக்கும் ஒரு பாடம்
Yes, it is a lesson to all
உங்கள் அனுபவம் என் வயது அய்யா ஒவ்வொரு வழக்கு பத்தி கேக்கும் போது பயங்கரமா இருக்கு எப்படி கையாண்டு இருப்பார்கள் என்று தோன்றுகிறது
Mass🔥
Good
மிக நல்ல பேட்டி
Thanks
பேட்டி மிக அருமை ஐயா 🙏🙏🙏
Good to hear from you such comments
சிததனாதன் ஐயா குறுக்கீடு செய்யாதீர்கள். குறுக்கீடு செய்வதால் பேசுபவர் சொல்ல வருகின்ற விடயம் தடைபடுகிறது.
Thrilling case .Best wishes to Krishnamurthy Sir.
Thanks for comments
Nice
Fp is a conclusive proof
Very good advice for the public
to avoid theft
Thanks
குறுக்கிடாமல் பேட்டி எடுங்க ஸார்....
கூறுகையில் குறுக்கே ஏன்டா பேசி கொண்டு இருக்கிற 👎👎👎👎👎
தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
உங்களது வசை மொழியை பார்க்கும் பொழுது, நீங்கள் எப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று நன்றாகத் தெரிகிறது. பொது வெளியில் விமர்சிக்கும்போது, ஒரு நாகரீகம் வேண்டும், மரியாதை என்பது வேண்டும் என்பதைப் பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் இந்த சேனல் இருந்து வெளியேறி, ஏதாவது செக்ஸி சேனலை பார்ப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.
@@SithannanTheEyeopener உங்கள் உனர்வு புரிந்துகொள்ள முடியாமல் இல்லை ஆனால் உங்கள் பதில் தவிர்க்கவும் 👍
proud happy he is from my place
Oh, good
Sir, தயவு செஞ்சு அவங்கள பேச விடுங்க.. உங்களுக்கு நிறைய தெரியும்னு எங்களுக்கு தெரியும். ஆனா பேட்டினு வரும்போது அவங்க பார்வையில் என்ன அப்படீன்னு தான் தோணும். நீங்க அதை முழுதும் கெடுக்கறீங்க.
அன்புள்ள நண்பரே! தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு, நீங்கள் உட்பட, அடிப்படையான எந்த சட்டமும் தெரியவில்லை. சட்டத்தை அமல் நடத்துகின்ற காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள் பல்வேறு சமயங்களில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே சட்டத்தைப் பற்றி உங்களுக்கு புரிய வைப்பதற்காக, தேவைப்பட்ட நேரங்களில், நான் குறுக்கிட்டு கேள்வி கேட்டு, கோர்வையாக செல்வதற்கு உதவியாகவும், திசைமாறி சென்றால், இடைமறித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டு, அதை மடைமாற்றி கோர்வையாக கொண்டு செல்வதற்காக தான் நான் கேள்வி கேட்கிறேன். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கும் என்ற அளவுக்கு உங்களுக்கு சட்டத்தில் புரிதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை விட எனக்கு சட்டம் மிகவும் நன்றாக தெரியும். எனவே அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவும். பொறுமையாக பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். நன்றி!!!
Ivar onum regular interviewer illa. He is also a retired officer. Avar ipdi dhaan kepaar.
ஆங்கராக வருகின்ற அனைவரும் இதை மறக்காமல் செய்துவிடுகின்றார்கள்.
ஆமாம்
குறுக்கே புகுந்து அதிகம் பேசுகிறார்கள்.
அதிதிகளைப் பேசவிடுங்கையா.
தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப வேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
Sir இன்டர்வியூ கொடுப்பவரை ப்ரீயாக பேசவிடுங்கள்.
அன்புள்ள நண்பரே! தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு, நீங்கள் உட்பட, அடிப்படையான எந்த சட்டமும் தெரியவில்லை. சட்டத்தை அமல் நடத்துகின்ற காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள் பல்வேறு சமயங்களில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே சட்டத்தைப் பற்றி உங்களுக்கு புரிய வைப்பதற்காக, தேவைப்பட்ட நேரங்களில், நான் குறுக்கிட்டு கேள்வி கேட்டு, கோர்வையாக செல்வதற்கு உதவியாகவும், திசைமாறி சென்றால், இடைமறித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டு, அதை மடைமாற்றி கோர்வையாக கொண்டு செல்வதற்காக தான் நான் கேள்வி கேட்கிறேன். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கும் என்ற அளவுக்கு உங்களுக்கு சட்டத்தில் புரிதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை விட எனக்கு சட்டம் மிகவும் நன்றாக தெரியும். எனவே அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவும். பொறுமையாக பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். நன்றி!!!
❤
🙏
Ssssssuuuuuuuupppper!மதுரை பாஷை யை க்ளூ
வாக வைத்து கண்டு பிடித்த புத்திக்கூர்மை
ஹாலிவுட் சினிமா தரம் .அதனால் தான்
ஸ்காட்லாந்து யார்டு னு பேர் கிடைத்தது
Nice to hear such comments
Ssssseeppaaaaaaa...... very old mind set retired people
Please visit cinema channels and prank channels. You will gain more knowledge
🎓🎓🎓🎓✍✍✍✍
Thanks
அடிக்கடி குறுக்கிடாமல் அவரை பேசவிடுங்க
Very nice all your interviews are. But I have a doubt sir. As a ex policeman do you have any legal issues in taking interviews. Because all the information might be police secrets. Just to clarify sir. Not complaining.
It is only application of Law. Not secrets
@@SithannanTheEyeopenerThanks for your reply sir.
Able to see the quality of Tamilnadu Police department by seeing talented officers like Krishnamurthy Sir.
Yes. Excellent officer
Sir.,
Please don’t interpret too much .,flow may get disturbed 🙏
Waiting for Rajiv ganthi assassination related interviews
Sure
@@SithannanTheEyeopener do video with retd police officer Rajenthiran Raja and senior journalist bagawan sigh sir
Nengodhan adhigama pesuringo avara pesa vidamatingro
கொஞ்சம் அமைதியாய் இருங்க சித்தணான்னான்
தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
and your memmory is astonishing
Nice to hear
+ SUPPORT _ AYYA VIN ARUM PERUM
PANI 🙏🙏🙏🙏🙏
ARUMAIYASNA PADHIVU👍
Thanks a lot. I stand encouraged
Blue shirt sir over talk