வடநாட்டு ராணுவ வீரர், வேலூரில் தன் மகனுடன் ஏன் கொலை செய்யப்பட்டார்? I Tamil I VS I

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 120

  • @venkatmanimg7879
    @venkatmanimg7879 2 года назад +2

    Excellent team effort, each one participation is highly commendable.
    Final summarisation of the events in a succinct manner by you completes the circle. Keep it up and keep doing it, All the time & every single time.

  • @gopinathgivanarasimhalu4118
    @gopinathgivanarasimhalu4118 2 года назад +1

    Very nice Sithannan sir. Good work TN Police - Gopi/Sydney

  • @sheikhameed1605
    @sheikhameed1605 2 года назад

    Super successful investigation 🙏👃🙏🙏🙏🙏👃🙏

  • @d.christinecprabha8533
    @d.christinecprabha8533 2 года назад +2

    Superb sir. Hats off to all such dedicated police personnel

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 года назад +1

    Vanakkam, Sir, I am glad to see your vlog once again after a long time

  • @vinoth7890
    @vinoth7890 2 года назад

    Excellent

  • @ananthalakshmir9630
    @ananthalakshmir9630 2 года назад +5

    Itis very Sad to know that to get a Job a Father and Son became the Victim. To detect the Case, the strain taken by the Police Officers are unimaginable. They might have forgotten their Hunger Thirsty and etc.. Great Applause to the Officers.

  • @niranjana_yadav7
    @niranjana_yadav7 2 года назад +1

    Excellent sir I am fan of you liked all videos of your channel

  • @BalaMurugan-tw9cx
    @BalaMurugan-tw9cx 2 года назад +1

    Thank u sithanan sir.by inspector balamurugan. Very useful sir.

  • @parir6931
    @parir6931 2 года назад

    Excellent sound knowledge.Simmakkuralon.

  • @kannankrishnan2775
    @kannankrishnan2775 2 года назад

    Sir Vanakkam... 🙏🙏

  • @85297531
    @85297531 2 года назад +1

    Great interview Sir !!

  • @narenpechannel
    @narenpechannel 2 года назад +5

    Chithannan sir, one advice please don’t interrupt too much , you are doing this in almost every interview. Please let them explain and listen and let us listen carefully

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  2 года назад

      தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
      இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 2 года назад

      பெரிய'அதிகாரிகளுக்கு'நீ'ஆலோசனை'செல்லாதே'.!அவர்களுக்குத்'தெரியாததையா'கத்துக்குட்டி'நீசொல்லப்போகிறாய்.?

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 года назад +4

    இந்தியாவில் தலைசிறந்த காவல்துறை நமது தமிழ்நாட்டின் காவல்துறை தான் என்பதில் பெருமை கொள்வோம்🙏🙏🙏

  • @durairajmohan9982
    @durairajmohan9982 2 года назад +1

    From this, I understand for investigation logical thinking is so important.

  • @sadhuragiri8
    @sadhuragiri8 2 года назад +1

    If possible kindly explain with crime Scene photos sir, it will be more interesting sir 🙏

  • @tamilan548
    @tamilan548 2 года назад

    Hereafter viewed your channel very impressed and respectful police department

  • @manukavi5535
    @manukavi5535 2 года назад

    Great to see you back....sir

  • @tamilan548
    @tamilan548 2 года назад

    Expect more videos sir

  • @68tnj
    @68tnj 2 года назад +3

    Though I had interacted with Vellore police, I understand through your interviews that forensic experts are the back bone in cracking the criminal cases. Kudos to them.

  • @tamilandareegan
    @tamilandareegan 2 года назад

    Super sir.....

  • @srinivasans3228
    @srinivasans3228 2 года назад

    Please leave those criticism. We are ready to cooperated. Please continue

  • @68tnj
    @68tnj 2 года назад

    Nice investigation case.

  • @jeyabalpanichan8107
    @jeyabalpanichan8107 2 года назад

    Super ayya

  • @tamilthamizhar5573
    @tamilthamizhar5573 2 года назад

    VNice video but background give me little eye irritate & dizzy.. pls change the bg if possible

  • @ohayohi8544
    @ohayohi8544 2 года назад

    Excellent sir ❤️❤️❤️

  • @chilambarasanarumugam5700
    @chilambarasanarumugam5700 2 года назад

    Great going sir! Sir kindly explain the detailed investigation of the Salem Chennai train robbery case

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 2 года назад +7

    தமிழ்நாடு காவல் துறைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  • @rbharathan6924
    @rbharathan6924 2 года назад +1

    I salute him honest because of telling about driver's statement sharing in public as officer.

  • @nationnation7762
    @nationnation7762 2 года назад

    குறுக்கே குறைவாகப்பேசியமைக்கு ரெம்ப நன்றி

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  2 года назад

      தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப வேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
      இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

  • @kandasakthivel
    @kandasakthivel 2 года назад +1

    Sir pls add guest personal introduction

  • @vijayakumarkanagesan9308
    @vijayakumarkanagesan9308 2 года назад +1

    Congratulations Pari! your friend Vijayakumar.

  • @thangaraj7084
    @thangaraj7084 2 года назад

    Respect sir .... Melpadi Police station is near vallimalai temple ( murugar temple ) .. and sir told ranipet dist but melpadi is in Vellore Dist ...

  • @chillimafia992
    @chillimafia992 2 года назад

    We want more stories day by day

  • @SANKAR127BHARAT
    @SANKAR127BHARAT 2 года назад

    அருமை அருமை

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 2 года назад

    People should cooperate with Police department...best & quick investigation...

  • @ravindarpoomalai8720
    @ravindarpoomalai8720 2 года назад

    Sir your choosing Good Deerans...

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 года назад +2

    Sir ,Don't interrupt during interview. Or else , you can't elicit the full details .

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  2 года назад

      தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
      இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

  • @tamilraja8587
    @tamilraja8587 2 года назад +1

    15..minutes video..Vai.. time waste..panni Vala Vala..aasamigal.

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  2 года назад

      This is not an interview with actresses or sex subject. Be patient to acquire knowledge otherwise you may quit at your will

  • @thiruvenkadamkadam2665
    @thiruvenkadamkadam2665 2 года назад

    Super super super iyya

  • @siddhucbe7154
    @siddhucbe7154 2 года назад

    MOTIVE OF MURDER சொல்லவே இல்லங்க சார்.. ஏன் பண்ணானாம்

  • @rajumarimuthu5430
    @rajumarimuthu5430 2 года назад +3

    இவ்வளவு திறமையான அதிகாரிகள் இருந்தும் இந்த ஸ்ரீமதி வழக்கில் இதுவரைக்கும் எந்த தகவலுமே தெரியலையே எவ்வளவு வருத்தமா இருக்கு

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 2 года назад +1

    வட நாடு, கிழக்கு நாடு, மேற்கு நாடு மற்றும் தென் நாடு என 4 நாடுகள் உள்ளன வா? சூப்பர்.

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 года назад

    இவர் தடய அறிவியல்துறையில் உதவி இயக்குநராக சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அணைக்கட்டு தொகுதி முன்னாள் அ.தி.மு.க MLA திரு.கிருஷ்ண சாமி அவர்களின் இளையமகன் என்பது கூடுதல் தகவல்.

  • @junaithabegum6739
    @junaithabegum6739 2 года назад

    வணக்கம் ப்ரோ யாராவது எதாவது ஒன்று சொன்னால் நாம அதை அலச்சியம் செய்ய கூடாது என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம் அந்த டிரைவர், காரை பார்த்த பாட்டி இதையெல்லாம் சொல்லலாம் சூப்பர்

  • @thangavelkannant81
    @thangavelkannant81 2 года назад

    தமிழ்நாடு காவல் துறைக்கு வாழ்த்துகள்

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 2 года назад

    Salute

  • @ramanabharathi5088
    @ramanabharathi5088 2 года назад

    What about ஶ்ரீமதி case?

  • @babubabusm1566
    @babubabusm1566 2 года назад +1

    Come on sir

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  2 года назад +2

      Brother. This type of encouragement gives me much strength to come up with more videos.

    • @babubabusm1566
      @babubabusm1566 2 года назад

      Thank you sir, you have made me understand how criminals are in this world

  • @robertgeorge758
    @robertgeorge758 2 года назад

    பேட்டி கேட்கிறவர் இடையிடையே பேசாமலும், கடைசியில் தொன தொனவென்று பேசாமலும் இருந்தால், நன்றாக இருக்கும்.

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  2 года назад

      தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
      இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
      உங்களது வசை மொழியை பார்க்கும் பொழுது, நீங்கள் எப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று நன்றாகத் தெரிகிறது. பொது வெளியில் விமர்சிக்கும்போது, ஒரு நாகரீகம் வேண்டும், மரியாதை என்பது வேண்டும் என்பதைப் பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
      நீங்கள் இந்த சேனல் இருந்து வெளியேறி, ஏதாவது செக்ஸி சேனலை பார்ப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.

    • @sathyasoundar7422
      @sathyasoundar7422 2 года назад

      @@SithannanTheEyeopener வணக்கம் ஐயா! தங்களின் இந்த சேவை பணத்திற்கு ஆசைப்படாமல் வழங்கபடுகின்றது என்பது அதிகப்படியான இடையூறு விளம்பரங்கள் இன்றி ஒளிபரப்பாவதில் இருந்தே என்னை போன்றவர்கள் அறிந்துகொள்கிறோம். நானும் ஆரம்பத்தில் நீங்கள் கேட்கும் கேள்விகள் இடையூறு என தவறான எண்ணத்தில் தான் இருந்தேன். ஆனால் தொடர்ந்து ஒவ்வொரு வழக்கு விவரங்களையும் பங்கேற்போரிடம் இருந்து நீங்கள் வெளிக்கொணரும் போதுதான் உங்களின் இன்றியமையாத தேவை புரிந்தது.
      இது பொழுதுபோக்கிற்கான இடம் இல்லை என்பதை சிலர் அறிந்துகொள்ளவேண்டும். குறை சொல்வோர் வீண் மூடர்களை பேட்டி எடுத்து விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வேலை இங்கு செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். ஒரு விசாரணை அதிகாரி எவ்வாறாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்ற பாடத்தோடு பொது மக்கள் எவ்வாறு தங்களை குற்ற செயல்களில் சிக்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற முன்னச்சரிக்கை பதிவாகவும் இந்த நிகழ்ச்சிகள் உள்ளது. நன்றி ஐயா.

  • @rarun4694
    @rarun4694 2 года назад

    This incident happened near to my area

  • @bharathsubbian3795
    @bharathsubbian3795 Год назад

    All nice but you’re over lapping all ( by repeating what the opponent said) just ask the point sir don’t repeat what he is saying you’re doing all this in your all episodes

  • @saravananparasuraman2158
    @saravananparasuraman2158 2 года назад

    ஐயா நீங்களாம் இருந்த காவல் துறையில் இப்படி ஒரு நிலை ஏன் ஸ்ரீமதி பாப்பா வழக்கில் இவ்வளவு குலருப்படிகல் நடந்து உள்ளன ஏன் நீங்க இந்த வழக்கில் தலையிட்டு புலனாய்வு செய்ய கூடாது உங்கள் பிள்ளயாக இருந்தால் இதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் இறந்த குழந்தை என்ன பாவம் செய்தாள் அவளுக்கு நீதி கிடைக்க வேண்டாமா தயவு செய்து இதற்கு ஒரு விடையை காணுங்கள்.......

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  2 года назад

      The case was hijacked by medias and Liars. No comments till the investigation is over.

  • @dthiyagarajan3760
    @dthiyagarajan3760 2 года назад

    Dog 🐕 ஸ்குவார்டு பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @தமிழன்-ம1ச
    @தமிழன்-ம1ச 2 года назад +3

    எப்படி நார்த் இந்தியன் என்று கண்டுபிடிக்கிறீங்க
    அவ மேல புளிச்ச மாவு நாத்தம் வந்துச்சு 🤣😄😀🤣

  • @began8305
    @began8305 2 года назад

    இதை யென் ஶ்ரீமதி வழக்கில் கண்டு பிடிக்க வில்லை

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  2 года назад

      Wait for the outcome of the investigation. Let us not put pressure on the Investigating officer

  • @tamilraja8587
    @tamilraja8587 2 года назад

    Yellow sattai..paadhi..mulungi mulungi..pesuraar..ennayya pesureengaa..oru sila words..Tamil.. words.puriyavillai...

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  2 года назад

      தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
      இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
      There must be some decency in commenting on others. Thanks for your ugly comments

  • @jothiramalingamjothi7091
    @jothiramalingamjothi7091 2 года назад +1

    இந்த வேகம் ஏன் சிரீமதி வழக்கில் இல்லை.

  • @ksundaramoorthy7632
    @ksundaramoorthy7632 2 года назад

    வணக்கம் சார் சிதாநந்தன் சார் mob no ப்ளீஸ்

  • @nithiyamasala673
    @nithiyamasala673 2 года назад

    இதே போல ஸ்ரீமதி case கண்டுபிடிங்க .
    அந்த பெண் ஆத்மா சாந்தியடையும்