Part 2 - கோம்பை நாய்கள் காவலுக்கு இருந்தும், இப்படி நடந்து போச்சே!! I Tamil I Trending I VS I

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 90

  • @jacksontamil7661
    @jacksontamil7661 2 года назад +3

    தெய்வபக்தி, விடாமுயற்சி + வெற்றி = கிருஷ்ணமூர்த்தி ஐயா

  • @HorseBlazeCovai
    @HorseBlazeCovai 2 года назад +1

    நீங்கள் இந்த காணொளியில் இடை இடையே கேட்கின்ற கேள்விகள் மிகவும் பயனுள்ளதாகவும் மற்றும் அவசியமானதாகும் உள்ளது. உங்கள் சேவை தொடரட்டும், மிக்க நன்றி ஐயா🙏

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 года назад +1

    கைரேகை நிபுணர் அவர்களின் அறிவார்ந்த ஞாபகத்திறன் வியக்கத்தக்கது. . அவரது உயர் கடமை உணர்வுக்கு பாராட்டுகள் !!! இவர் போன்றவர்களால் தான் நியாயம் நிலைத்து நிற்கிறது !!!

  • @NewGraduate
    @NewGraduate 2 года назад +1

    விழிப்புணர்வு பாடம் சார் 💐💐💐

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 2 года назад +1

    சித்தண்ணன் சார் அருமைங்க.
    ரொம்ப சுவாரஸ்யம்.
    அடுத்த சுவாரஸ்ய கதையை எதிர்பார்க்கிறேன். நன்றிங்க.

  • @nadeshm8829
    @nadeshm8829 2 года назад

    திறமையான கை ரேகை நிபுணர்
    வாழ்த்துக்கள் ஐயா

  • @tdineshbabu
    @tdineshbabu Год назад

    Want more videos like this sir... quite interesting...

  • @navinkannan3964
    @navinkannan3964 2 года назад +2

    Honest officer 👍🙏

  • @aramee7632
    @aramee7632 2 года назад

    Salute Sithannan Sir super crime case.

  • @arunramamoorthy5992
    @arunramamoorthy5992 2 года назад +1

    Sir, from your videos you are sharing your experience, intelligence and creating awareness to the commoner like me, huge respect to you and the officers who have involved in those cases. The way they dedicated themselves in each case's to find the person who committed is phenomenal. Thank you for your service sir.

  • @amanakkis2463
    @amanakkis2463 2 года назад +1

    நீங்கள் இடையிடையே குறுக்கிட்டு கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்தும் விதம் அருமை! வாழ்த்துக்கள் சார்!

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 года назад

    வணக்கம் அருமை அருமை அருமை. வாழ்த்துக்கள் நன்றி.

  • @vivekanandhannatarajan2337
    @vivekanandhannatarajan2337 2 года назад

    its very nice wonderful awareness video..for the public try to please do continue with all retired experts in all over tamilnadu.. and how much money and gold stolen you need to tell in this video

  • @yadlanagalakshmi4334
    @yadlanagalakshmi4334 2 года назад +1

    Thankyou sir 🙏🏻

  • @arulampalamsritharan2412
    @arulampalamsritharan2412 2 года назад

    So nice Sir.

  • @alendysubbaiyan1599
    @alendysubbaiyan1599 2 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @balaji9917
    @balaji9917 2 года назад

    Thanks for bringing these types of crime investigation which will help the society to take necessary security measures to prevent. It shows your good service ability and friend behaviour with all staff ,colleguages, connected department staff etc during your service. Hat's off for you. Proud to say about your channel to my group of friends. I am from Bangalore

  • @Cravinglogics
    @Cravinglogics Год назад

    Mr.Sithannan, I am a big fan of yours. Yet another interesting case. This case is one of the proof that our officers are skilled enough to solve a case without Cellphone signal or CCTV camera recordings. One request from me, in the recent days there are lot of online scams and cyber crimes. I appreciate if you can interview someone from Cyber crime department and how they solved few cases. That will be a big Eye opener for current generation.

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 2 года назад

    Siddhannan Saare, I expect more video from you.

  • @kkingsly4348
    @kkingsly4348 Год назад

    எனக்கு பொலிஸ் வேலையில் ரொம்ப விருப்பம் இருக்கு இதனை பார்க்கும் போது சம்பவம் நடந்தை நேரில் பார்த்தது போல் இருந்தது வாழ்த்துக்கள்

  • @trichyeaga3489
    @trichyeaga3489 2 года назад

    அருமை

  • @Bala-ik2sp
    @Bala-ik2sp 2 года назад +1

    Great

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 2 года назад

    கைரேகை நிபுணர் வழக்கை மிகவும் இனிமையான முறையில் விளக்குகிறார்

  • @navinkannan3964
    @navinkannan3964 2 года назад +1

    Sidhanan sir neenga investigation pana case ah solunga sir

  • @venkyjrs2870
    @venkyjrs2870 2 года назад

    I am waiting sir

  • @vijaykrrish7944
    @vijaykrrish7944 2 года назад

    Sir there is nothing to worry that you are talking inbetween, infact it makes the interview perfect. You can reduce your speech a little bit,. That will sense good.
    Your interviews are always an excellent 👌

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 года назад

    Super Sir

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 года назад +1

    இப்ப உள்ள காலத்திற்க்கு.விழிப்புனர்வுக்கு இது மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி.

  • @gnanavelr5601
    @gnanavelr5601 2 года назад

    இன்னும் நிறைய சுவாரஸ்யமான கேஸ் களை பற்றி போடுங்க சார் நீங்கள்‌ ரொம்ப லேட்

  • @nagarajnagaraj8284
    @nagarajnagaraj8284 2 года назад

    Sir iam waiting

  • @ramu1952
    @ramu1952 2 года назад +1

    Road side la இருக்குற கதவை ஏறி குதிக்குறான். வீட்டு கதவை தட்டுறான். கதவு பூட்டிஇருந்ததே இவன் எப்படி வந்தான்னு அந்த அம்மா ஏன் யோசிக்கல?

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 2 года назад

    V good officer

  • @vimalanvinai5943
    @vimalanvinai5943 2 года назад +2

    படம் பார்க்கிற மாதிாியே ஒவ்வொரு பேட்டியையும் சுவாரஸ்யமா கொண்டு போறேங்க.......

  • @vivekanandhannatarajan2337
    @vivekanandhannatarajan2337 2 года назад

    Its very nice.. in editing need to focus..sir.. voice is starting very fast and immediate after and after.. very nice atleast you can tell the Name and age.. and why no kids or no servants in that home.. please focus on this its only suggestion sir

  • @kumaravelv4523
    @kumaravelv4523 2 года назад

    Please upload more real story sir same time minimum 60 minitus videos

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  2 года назад

      OK. But more people want short duration.

    • @kumaravelv4523
      @kumaravelv4523 2 года назад

      This is very intersting while watching so please give minimum 40 minutes sir this humble request 🙏🙏🙏🙏

  • @umavijayumavijay5949
    @umavijayumavijay5949 2 года назад +1

    எவ்வளவு கொடுமை கணவனே குற்றவாளி என்று சித்தரிப்பது மனைவியை இழந்து தண்டனை வேறா மனசாட்சி வேண்டும்

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  2 года назад +1

      Yes, I do agree with you.

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 2 года назад

      இந்த நேர்மையான அதிகாரி காவல்துறைக்கு கிடைத்த மணிமகுடம்.அவரது அனுபவங்களை அவர் வாயாலேயே சொல்லவைத்து மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் காணொளி வலைத்தளம் போற்றுதலுக்குறியது.நல்ல அதிகாரிகளை அடையாளம் காண உதவுகிறது. அதேபோல் காவல்துறையில் உள்ள சில கையாலாகாத அதிகாரிகளின் கயமைத்தனங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது. இவரின் பேட்டியிலிருந்து இதுவரை 2 குற்றம் செய்யாத கணவன்மார்களை காப்பாற்றியுள்ளார் .இவரை மேலும் பேட்டி எடுத்தால் இதேபோன்ற நிறைய அப்பாவிகள் காப்பாற்றப் பட்ட விசயம் வெளிவரும். இவர் கூறியதிலிருந்து ஆண்கள் ஒழுக்கம் தவறியவர்களாகவும் மதுப்பழக்கம் உள்ளவர்களாவும் தெரியவந்தால் காவல்துறை அந்த நபர்களை சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கும் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

  • @Sivaram164
    @Sivaram164 2 года назад

    கதை மிக வேகமாக செல்கிறது editing miga adhi vegam so sari seiyavum

  • @Santhosh-df2cw
    @Santhosh-df2cw 2 года назад +1

    Sir na 10 years ah painting work panren ipdi kelvi patta thilla sorry

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 2 года назад +3

    குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் காவல் துறை மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும்.
    விசாரணை மற்றும் பலனாய்வு செய்ய காவலர்களின் பற்றாக்குறை காரணமாக அரிதாக ஒரிரு வழக்குகளில் முறையாக விசாரணை செய்யாமல் யாரேனும் ஒருவரை குற்றவாளியாக சித்தரித்து வழக்கை முடிக்கின்றனர் ..

  • @chandramouli9193
    @chandramouli9193 2 года назад

    யூகித்து சொல்லும்போது யோகி போல் தெரிகின்றார்.ஊக்கி வைக்கின்றீர் கேட்பவர்களை

  • @senthilkumarambeeswaran9781
    @senthilkumarambeeswaran9781 2 года назад +1

    நீங்கள் விருந்தினரை பேச விட்டு கடைசியில் பேசவும்

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  2 года назад +1

      தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும்.
      இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.

  • @shankarbabu9047
    @shankarbabu9047 2 года назад

    விழிப்புணர்வுக்கு நன்றி. அந்த 3 painter ஐ எப்படி கண்டுபிடிதீர்கள் என்று விரிவாக கூறி இருக்கலாம். ஏனெனில் அவர்கள் மூவரும் அதிகம் பழக்கம் இல்லாதவர்கள்.

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 2 года назад +1

    கேசை முடிப்பதற்காக பொய் கேச போட்டு எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்பட்டனரோ.

  • @malikgabose649
    @malikgabose649 2 года назад

    FINGER - PRINT COURSE STUDENTS
    KU _ TRAINING INCHARGE POSTING
    KOODUTHU _ AYYA VAI HONOR
    SEIYA VENDUM ...ARASU 🙏🙏
    SIDDHANAN AYYA REVEALED A
    CLEAR AWARENESS _ RESIST THE
    STRANGERS ....

  • @shivadass3176
    @shivadass3176 2 года назад

    அதுவும் போலீஸ் அகைஸ்ட்டா பேசும்போது

  • @senthilkumarambeeswaran9781
    @senthilkumarambeeswaran9781 2 года назад +14

    நீங்கள் இடை இடையே பேசி ,கதையின் சுவாரசியம் குறைக்கிரீர்கள்

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  2 года назад +19

      தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும்.
      இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.

    • @selvakumar-8886
      @selvakumar-8886 2 года назад +1

      Sir asking correct question so pls watch video and get knowledge

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 года назад +1

      @@SithannanTheEyeopener சார் நீங்கள் 1989 தென்காசியில் சர்க்கிள் இண்ஸ்பெக்டராக வேலை செய்தீர்களா.

    • @seshoo76
      @seshoo76 2 года назад

      @@SithannanTheEyeopener true.well said.

    • @parthasarathirajan9512
      @parthasarathirajan9512 2 года назад +2

      அய்யா சித்தனன் அவர்கள் ஒரு ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி. அவர் இது போன்ற பல புலன் விசாரணைகளை பார்த்திருப்பார். என்னை பொறுத்தவரை அவர் இந்த உரையாடல்களை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றுகிறார்.

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 2 года назад +2

    சார் நீங்கள் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து ஒரு அப்பாவி கணவனை காப்பாற்றி இருக்கிறீர்கள் தனியாக இருக்கும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் மிகவும் நன்றி

  • @duraibaskar6037
    @duraibaskar6037 2 года назад

    அருமை குற்றவாளியின் இடம் மற்றும் ஊர் பெயரை தெளிவாக தரும் முன்னால் அரசு அதிகாரி அவர்களுக்கு நன்றி ..... நன்றி....

  • @anandakumar1522
    @anandakumar1522 2 года назад

    அருமை