🔴சிறைக்கூடத்தில் சீமான் எழுச்சியுரை | பெண் வன்கொடுமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | சென்னை | கைது |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 362

  • @prabumpk88
    @prabumpk88 4 дня назад +218

    நீ என்னடா எனக்கு அனுமதி தருவது. சிறைகூடத்தையே போராட்டக் களமாக மாற்றுவோம்!
    என்றும் அண்ணன் சீமான் வழியில்

    • @subenloga3061
      @subenloga3061 4 дня назад +15

      "போராட்டம்"

    • @n.yogeswaran8374
      @n.yogeswaran8374 3 дня назад

      Ntk uk

    • @manimaran4918
      @manimaran4918 3 дня назад +10

      போராடி.. மக்களை.. பெற்றோரை.. விழிக்கப் பண்ணினான் போதும்... ☝🏼.... ☝🏼.... ☝🏼
      தம்மை த் தாமே காத்து.. தற்க்காப்பு.. பெறனும்.. ☝🏼☝🏼☝🏼

    • @welsonnadar6223
      @welsonnadar6223 3 дня назад +3

      அண்ணன் சுனாமியிலே நீச்சல் அடித்து வெளியே வருவார் இதெல்லாம் எம்மாத்திரம் 💪💪💪🙏🙏🙏

    • @Mani787-wl3ei
      @Mani787-wl3ei 2 дня назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @asrsr9204
    @asrsr9204 4 дня назад +219

    எங்கள் அண்ணன் எங்கு இருந்தாலும் அங்கு பயிற்சி தரும் ஆசானே

  • @PremawathiConsalvey-u1h
    @PremawathiConsalvey-u1h 3 дня назад +111

    இப்படி ஒரு தலைவனை எந்த ஜென்மத்திலும் நாம் காணமுடியாது❤ எங்களின் சொத்து அண்ணனை கண்ணில் வைத்து காப்போம்❤

  • @gulfaasees1859
    @gulfaasees1859 4 дня назад +167

    இதுதாண்டா தலைவன் என்னை அடக்கி உடைத்தாலும் எங்கள் அண்ணன் எங்கும் பேசிக்கொண்டே இருப்பார்

  • @Painthamil28
    @Painthamil28 4 дня назад +117

    தடை அதை உடை.
    .நாம் தமிழர்

    • @krishnakumar-yh4il
      @krishnakumar-yh4il 4 дня назад +15

      தடை அதை உடை
      அதுவே நாம் தமிழர் படை 💪💪💪

    • @RajaRajan-rd2fb
      @RajaRajan-rd2fb 3 дня назад

      ​@@krishnakumar-yh4il
      தமிழ் தேசியமே நமது கடமை❤️🌹👌👍
      நாம் தமிழர் நெல்லை!!!!!!

  • @Kabethan-Store
    @Kabethan-Store 3 дня назад +102

    வல்லவனுக்கு வல்லவன் சீமான். இருக்கும் எந்த சூழ்நிலையிலும் நேர்மறையாக மாற்றும் மகத்தானவர் சீமான் அவர்கள் வாழ்க

    • @mgrvpm5038
      @mgrvpm5038 3 дня назад

      நாம் தமிழர்! ❤

  • @kingofseeman1948
    @kingofseeman1948 3 дня назад +64

    சீமானுடன் பயனிப்பதில் பெருமிதம் அடைகிறேன்

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 3 дня назад +92

    தம்பி சீமான் எத்தடை வந்தாலும் உன்பணி தொடந்து செல்லட்டும் யார் வழிவிடா விட்டாலும் இற்கை உனக்கு தானாக வழிவிடும் சங்கே முழங்கு மங்காத தமிழன்று

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 дня назад +89

    கைது என தெரிந்தும் களத்திற்குள் வந்து இனத்தோடு இணைந்து இறங்கும் தலைவன்யா❤❤❤❤

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 3 дня назад +36

    "வல்லவனுக்கு புல்லுமாயுதம்"..💪💪💪🐅🐅🐅🐅🐅சீமான்...ஓங்கோல் சின்னமேள திராவிட தொழுநோய் விரைவில் அகற்றப்படும்...

  • @kannankaruppiah273
    @kannankaruppiah273 4 дня назад +119

    அதிகாரத்தை எதிர்த்து போராடும் ஒவ்வொரு தங்கையும் இந்த மண்ணில் வாழும் கண்ணகி தான். நாம் தமிழர் உங்கள் பக்கம் நிற்கும் 💪💪💪💪💪

  • @infowell2560
    @infowell2560 4 дня назад +81

    எத்தனையோ கைது அதில் இதுவும் ஒன்று......ஒவ்வொன்றும் வலிமைதரும் நிகழ்வு......நாம் தமிழர் ❤❤❤❤❤❤

  • @போராளிகள்தமிழ்

    எங்கள் அண்ணன் தீர்க்கதரிசி அடுத்த முதல்வர் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள்

  • @KumarKumar-g5r
    @KumarKumar-g5r 3 дня назад +72

    அண்ணன் சீமான் வாழ்க❤🎉 மக்கள் பிரச்சினையில் களத்தில் நின்று உண்மையாக போராடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி❤ வாழ்க❤🎉 வெல்க❤🎉

  • @PaulRegis-x8t
    @PaulRegis-x8t 3 дня назад +23

    . எங்களுக்கு எந்த இடமா இருந்தாலும் அது பயிற்சி கூடம் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @muthuperumal6881
    @muthuperumal6881 3 дня назад +53

    தமிழகத்தின் எல்லைச்சாமி அண்ணன் சீமான்❤❤❤🎉🎉🎉

  • @KumaresanKathiravan
    @KumaresanKathiravan 3 дня назад +31

    இருக்கும் இடத்தை மிகவும் அழகாக பயன்படுத்திக் கொள்ள நமது அண்ணன் சீமான் அவர்களால் மட்டுமே முடியும் அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நாம் தமிழர்

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 3 дня назад +20

    உன் பின்னால் நிற்பதே பெருமை டா அண்ணா ❤

  • @சேவகன்செந்தில்

    இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை அண்ணன் சிறப்பு சிறப்பு இது தான் சீமானின் புரட்சி படை புரட்சி வெல்லும் நாம் தமிழர்

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 3 дня назад +10

    அண்ணா நீ உலகத்திலேயே உன் இனத்திற்க்கு உன்மையாவன் என்று உன் எதிரி கூட ஒப்பு கொள்வான்

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 4 дня назад +68

    நாம் தமிழர் கட்சி வென்றே தீரும்

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 4 дня назад +54

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் வெல்க நாம் தமிழர் கட்சி

  • @vensrs
    @vensrs 4 дня назад +57

    தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே.... இப்படை தோற்பின் எப்படை வெல்லும்

  • @kathiravan7137
    @kathiravan7137 4 дня назад +60

    ❤️அண்ணனின் வார்த்தை மக்களின் வாழ்க்கை இனத் தின் வளர்ச்சி💞

  • @ragulece7931
    @ragulece7931 3 дня назад +12

    என் ஒற்றை நம்பிக்கை என் அண்ணன்

  • @sridevim6128
    @sridevim6128 3 дня назад +16

    மிகவும் மனது வேதனை அளிக்கிரது திராவிட ஆச்சியை ஒளித்து நல்லாட்சி வழங்கிட சீக்கிரம் வாங்க அண்ணா

  • @selvaraj7025
    @selvaraj7025 3 дня назад +12

    பாது காப்பற்ற நாடுபாதுகாப்பற்றஆட்சியின் பீடம்ஆகிபோனது கல்விகூடங்களும் பெண்களுக்கு பாது காப்பற்று போனது
    வேதனையே

  • @rubighathathevymahenthiran1457
    @rubighathathevymahenthiran1457 4 дня назад +39

    சீமான்❤❤❤❤❤❤❤❤👍🙏

  • @subramaniansubramanian9656
    @subramaniansubramanian9656 3 дня назад +16

    எல்லா மக்களும் இந்த ஆண்டு நல்லபடி வாழவேண்டும் என்று கோவில், குளம் என்று செல்வார்கள், ஆனால் ஒற்றைத்தமிழ் மகன் எங்கள் அண்ணன் சீமான் மட்டும்தான் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக எப்போதும் போராட்ட களத்தில் நிற்கிறான்.

  • @muruganrajeshwari3385
    @muruganrajeshwari3385 3 дня назад +9

    ❤ அண்ணா உங்கள் பேச்சாற்றல் மிக மிக மிக நாட்டுக்கு உங்கள் சேவை மேம்பட வாழ்க வளமுடன் உங்கள் தம்பி அனந்தமங்கலம் டி முருகன் இனிய ஆங்கில புத்தாண்டு சீமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @SRIRAMPILLAI-o5t
    @SRIRAMPILLAI-o5t 3 дня назад +19

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்

  • @SurshSuresh-c1l
    @SurshSuresh-c1l 3 дня назад +33

    இந்த உரை உலகம் முழுவதும் பறப்புவோம்

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 3 дня назад +36

    அடங்க மறுக்கும் புரட்சி காற்றே !! நீ தமிழர்களின் வரலாறு சுவடுகளின் பாதைகளை துய்மை படுத்த வந்த தமிழின் சுவாசத்தின் வீரம்!! நாம் தமிழர் ❤பெருமை சேர்க்கும் காலத்தின் கட்டாயம் வெற்றி பெற துடிக்கும் இதயம் ❤️ ஒரு மாபெறும் நீர் குமிழி நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் ❤

  • @peterramsithamparapillai2544
    @peterramsithamparapillai2544 3 дня назад +34

    தமிழர்களை
    அடக்க, அடக்க
    ஒடுக்க, ஒடுக்க, போராடவிடாமல்
    தடுக்க, தடுக்க, தார்மீக உரிமைகளை மறுத்து
    முடக்க, முடக்க
    தமிழர்கள், நாம்,
    தடுப்பு மண்டபத்தையும்
    போராட்ட களமாக மாற்றி
    தமிழர்கள் எமக்கு
    அண்ணன் சீமான் தலைமையில்
    உண்மைச்
    சுதந்திரத்தை, உண்மைத்தமிழராட்சியை
    அமைப்போம்!
    நாம் தமிழர்!

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 дня назад +36

    வாழ்த்துக்கள் என் உயிர் அண்ணனே,,,,,,,,,

  • @Painthamil28
    @Painthamil28 4 дня назад +45

    போராட்டமே வாழ்க்கை தமிழர்களான நமக்கு என்று தான் விடிவோ!!

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 3 дня назад +10

    மற்ற கட்சிகாரணை அடைத்தால் அசிங்கமா நடனம் ஆபாச பாடல் மது மாது என்று கேவலமா இருக்கும் நான் நேரில் சென்று பார்த்து இருக்கிறேன் ஆனால் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே இப்படி அறிவு பேராசானாக நேரம் கிடைக்கிறதே என்று வகுப்பு எடுக்க முடியும் சிறப்பு அண்ணா ❤❤ லவ் யூ டா அண்ணா ❤

  • @devasahayam9479
    @devasahayam9479 3 дня назад +28

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @InDoff-h6c
    @InDoff-h6c 3 дня назад +7

    ஒப்பற்ற தலைவன் சீமான்❤

  • @ஐந்துவீட்டுசாமிதுனை

    எங்கள் வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பாய்
    உள்ளவனே மற்றும் உலக பெண்களுக்கும் பாதுகாப்பாய் உள்ளவனே என் உயிர் அண்ணன் செந்தமிழ் சீமான் அண்ணன் அவர்களே உங்கள் கோபம் ஒவ்வொரு தாய்மார்கள் வீட்டிலும் உள்ளது 😭😭😭😭😭😭😭 உங்கள் ஆட்சிக்காக காத்திருக்கும் இளைய தலைமுறை பிள்ளைகளும் உங்களுக்காக ஓட்டு போடும் புதிய தலைமுறை பிள்ளைகளும் காத்துக் கொண்டிருக்கின்றன.. மக்களுக்கும் துன்பத்தை கொடுக்க கொடுக்க கொடுக்க கொடுக்க மக்கள் ஒரு நாள் நமக்கு இந்த துன்பத்திலிருந்து யார் நம்மளை விடுவிப்பார் என்று மக்கள் ஏயங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் கட்டத்தில் கடவுள் நம் முன்னே தோன்றுவது போல நம் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள் நமக்கு தோன்றுவார்கள் அப்போதுதான் நம் இல்லங்களில் துன்பப்பட்டு வேதனைப்பட்டு நம் தகப்பன் கலை இழந்து நம் அண்ணன் தம்பிகளை இழந்து நம் பெண் பிள்ளைகளை இழந்து வாடி இருக்கும் தாய்மார்களும் தகப்பன்மார்கள் நம் குடும்ப உறவுகளும் நிம்மதி அடைந்து பெருமூச்சு விடுவார்கள் ஏனென்றால் இந்த மண்ணில் சத்தியத்தின் மகன் என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள் காலம் அழித்த பெரும் கொடை அவர் ஆவார்

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 3 дня назад +12

    அண்ணன் சீமான் செயல் புலி ❤❤❤

  • @PathusanT
    @PathusanT 3 дня назад +11

    தடை.அதை.உடை.
    நாம்.தமிழர்.கட்சி.
    தலைவர்.அண்ணன்.
    சீமான்.வாழ்க.வாழ்க.🙏🙏🙏🙏🙏🙏

  • @அஆஇஈஉஊ-ப4ண
    @அஆஇஈஉஊ-ப4ண 3 дня назад +15

    இதுதாண்டா போராட்டம் ❤❤❤❤
    நாம் தமிழர் அண்ணன் சீமான் தூத்துக்குடி

  • @Dinesh-h6s4g
    @Dinesh-h6s4g 3 дня назад +9

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 💪💪💪💪💪💪

  • @gulfaasees1859
    @gulfaasees1859 4 дня назад +36

    அரசு என்பது மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக தான் இருக்கிறது இந்தக் குற்றத்தை செய்தவர்கள் திமுக கட்சிக்காரர்கள் திமுகவுக்கு வேண்டியவர்களாக இன்று ஒரு கேள்வி உள்ளது மக்களுக்காக அரசு என்றால் போராட விட்டு இதே காவலர்களை வைத்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்க முடியும் அது ஏன் செய்யவில்லை

  • @kavinraj7457
    @kavinraj7457 3 дня назад +7

    உறுதியாக வெல்வோம் ❤❤❤

  • @parir3752
    @parir3752 3 дня назад +25

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியின் அவலங்கள் 🤪🤪🤪🤪

  • @SayanRajah-ge6nu
    @SayanRajah-ge6nu 3 дня назад +10

    அண்ணன் சீமான விடுதலை செய்யவும்

  • @Shritharan-nf6qr
    @Shritharan-nf6qr 3 дня назад +28

    வாழும் குலசாமி கொள்கை வீர கோட்பாட்டுத் தலைவன் தமிழ் இனத்தின் தீர்க்கதரிசி மண்ணின் காவலன் மண்ணின் மைந்தன் எங்களால் சீமான்

  • @Painthamil28
    @Painthamil28 4 дня назад +35

    நன்றி அண்ணா.
    நாம் தமிழர்

  • @meenatchialagumalai6585
    @meenatchialagumalai6585 3 дня назад +6

    வணக்கம் அண்ணா
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    வெல்லட்டும் ஜெயிக்கட்டும்
    நாம் தமிழர் கட்சி

  • @ManiKandan-lx6lp
    @ManiKandan-lx6lp 4 дня назад +41

    என்றும் அண்ணன் வழியில் ✊✊✊✊✊✊

  • @ManiMani-bo3vz
    @ManiMani-bo3vz 3 дня назад +20

    அரசியல் ஆசான் அண்ணன் 🔥🔥🔥🔥🔥🔥

  • @SaravananK-y1y
    @SaravananK-y1y 4 дня назад +31

    ❤❤❤❤❤ அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤ எங்களுக்கு ஆசான் ❤❤❤❤❤❤

  • @rajeevel6133
    @rajeevel6133 4 дня назад +28

    அண்ணன் ❤❤❤❤❤

  • @shanmugasundaram.s2995
    @shanmugasundaram.s2995 3 дня назад +8

    அசான் சீமான் என்றும் முன் மாதிரி......🙏🙏🙏

  • @NarasingaperumalNarasingap-s4j
    @NarasingaperumalNarasingap-s4j 3 дня назад +16

    இவ்வளவு உயிர்போக பேசுவது தமிழ் மக்களுக்காக தமிழராாக உணர்வு கொள் இவரை நாதி இல்லை கடைசி வாய்ப்பு

  • @KwtOw-qt6sb
    @KwtOw-qt6sb 3 дня назад +8

    இதுதான் தமிழ்தேசிய அரசியல் நாம் தமிழர்

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 3 дня назад +17

    அரசிமீது எத்தவறுமில்லை ஓட்டு போடும் மக்கள்மீதுதான் அனைத்து தவறும்

  • @PalRaja-es5gw
    @PalRaja-es5gw 3 дня назад +10

    சார் என்றால் யார் அவர் போலிசா அல்லது உதயநிதியா சந்தேக பார்வைதான் எவனா இருந்தாலும் உண்மையை சொல்லவும் இல்லை போலிஸ் கமிஸ்னர் என்று எடுத்து கொள்வோம் ஜாக்ரதை

  • @narayanaswamyp7461
    @narayanaswamyp7461 3 дня назад +6

    இந்த நெருப்பு பெருநெருப்பாக அணையாத நெருப்பாக நினைத்து தமிழர்களே நெருங்கியவர்களிடம், உறவுகளிடம் எடுத்துகூறி வரும் 2026 தேர்தலில் சீமான் நாம்தமிழர் கட்சிக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்தை கொடுங்கள். ஓரு முறை வாய்ப்பளியுங்கள். இப்படிக்கு P.நாராயண சாமி RTD

  • @NavinKumar-nu1xs
    @NavinKumar-nu1xs 3 дня назад +6

    அண்ணா நீங்கள் என் உயிர்

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 3 дня назад +4

    நன்றி வாழ்த்துக்கள்

  • @SangarNaamtamilar
    @SangarNaamtamilar 3 дня назад +10

    🔥🐅💪 நாம் தமிழர்❤️

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 3 дня назад +3

    இது போன்ற ஒரு சகோதரன் வீரன் நீதிமான் தலைவன் அரசியல் புரிதல் எல்லா உயிருக்கும்ஆணவன் நல்ல ஆசிரியர் உலகத்தில் எங்கு தேடினாலும் பாற்க்கமுடியாது

  • @NavinKumar-nu1xs
    @NavinKumar-nu1xs 3 дня назад +6

    நாம் தமிழர்🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈

  • @saikumarkhan
    @saikumarkhan 3 дня назад +6

    நாம் தமிழர் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 👍👍💪💪💪💪💪💪🙏🙏

  • @SupraManiyan-qk1ti
    @SupraManiyan-qk1ti 3 дня назад +6

    என்னுயிர் அண்ணன் புரட்சி வெல்க

  • @Manasatji
    @Manasatji 3 дня назад +7

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @madasamym
    @madasamym 4 дня назад +28

    நாம் தமிழர் 🦾🦾🦾🦾🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @படுகை
    @படுகை 3 дня назад +10

    வணக்கம்!
    அறம்தான் வெல்லும்.
    அடக்குமுறை அடியோடழியும். ஒரு பிரச்சினையை முடிக்க வேண்டுமானால் அது தலையில ஒரு கல்லைப்போடு இல்லையென்றால் ஒரு கமிசனைப்போடு _ மூதறிஞர் இராசாசி.தமித்தாய் வாழ்க! அன்பே உருவான தலைவர் மேதகு பிரபாகரன் வாழ்க!வென்றே தீரும் தமிழ்த்தேசியம்!

  • @balusbalu6425
    @balusbalu6425 3 дня назад +11

    ஐயா ஸ்டாலின்( mind voice ) அடேய் அங்கேயும்மாடா பேச விட்டுட்டிங்க 😀😀😀

  • @kumarasivana
    @kumarasivana 3 дня назад +6

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @GeethaVR-ty8ug
    @GeethaVR-ty8ug 3 дня назад +5

    Tamilnadu political force
    ❤❤❤சீமான்🔥🔥🔥

  • @subramani665
    @subramani665 3 дня назад +4

    எளிய மக்களின் மாமனிதர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @shra3834
    @shra3834 4 дня назад +20

    ❤❤❤❤❤ அண்ணன்

  • @kumarasivana
    @kumarasivana 3 дня назад +7

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @sundar6992
    @sundar6992 3 дня назад +5

    வல்லாவன் 🔥🔥🔥🐯

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 3 дня назад +6

    Number one in Tamilnadu Politics NTK .Wish you🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SampaSivam-ji8gk
    @SampaSivam-ji8gk 3 дня назад +11

    நாம் தமிழர் 🐅🐅💞

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 4 дня назад +17

    எங்க அண்ணா எப்பவும் மாஸ் தான் லொள் அதிகம் தான்

  • @ChellakannuChellakannu-hj8md
    @ChellakannuChellakannu-hj8md 3 дня назад +7

    அன்னாபுவருசம்நமக்கானதுநன்றி

  • @சேவகன்செந்தில்

    பாதிக்கப்பட்ட தங்கை நாம் தமிழர் கட்சி இணைந்து புரட்சி செய்ய வேண்டும்.

  • @mannelson1
    @mannelson1 3 дня назад +5

    💞💞💞நாம் தமிழர்💪💪💪

  • @vanathivengatachalam6862
    @vanathivengatachalam6862 4 дня назад +19

    நாம் தமிழர்

  • @PonsekarPonsekar-s4g
    @PonsekarPonsekar-s4g 3 дня назад +1

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம இலகனக வென்றாவோம்

  • @Thiruchselvam-jw7nl
    @Thiruchselvam-jw7nl 3 дня назад +5

    இருக்கும் ஆயுதம் கொண்டு எதிரியை விழ்த்தும் பிரபாகரன் தம்பிகள்

  • @paramasamparamathas7705
    @paramasamparamathas7705 3 дня назад +5

    Naam tamilar seman nice ❤❤🎉💪👍⭐⭐⭐⭐⭐⭐

  • @balaanbu5376
    @balaanbu5376 3 дня назад +8

    தமிழ்தேசிய கடவுள் அண்ணன் சீமான்

  • @ramkiguna9561
    @ramkiguna9561 3 дня назад +8

    Seeman annan avarkalukku manamarntha valthukal arasiyal super star annan seeman NTK

  • @SakthiQatar
    @SakthiQatar 4 дня назад +13

    Nice speech ❤❤Anna❤❤Nam Tamilar 💪💪💪💪🙏 🙏👍👍🤗😘

  • @vanathivengatachalam6862
    @vanathivengatachalam6862 4 дня назад +14

    Ntk🎉🎉🎉🎉

  • @பிரியாவவுசி
    @பிரியாவவுசி 3 дня назад +10

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

  • @manivijaysedhupadhi4154
    @manivijaysedhupadhi4154 3 дня назад +2

    #சீமான்

  • @RajaSupramania-si5fn
    @RajaSupramania-si5fn 4 дня назад +17

    Super anna Nam Tamilar karaikudi

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm 3 дня назад +12

    Naam thamizhar Germanyil irunthu ❤❤❤

  • @johnprabahar2195
    @johnprabahar2195 4 дня назад +15

    Thanga thalaivan❤❤❤❤❤

  • @RajeFoundation45
    @RajeFoundation45 4 дня назад +11

    வாழும் இந்த பூமிப்பந்தில் ஒவ்வொருதரும் பிறருக்கு தீங்கின்றி தங்கள் தங்கள் நேர்மையான உழைப்புகள் , முயற்சிகளுடன் வாழ்ந்து விட்டு போவோம்… அதைத்தானே இவனும் செய்யத்துடிக்கின்றான்

  • @NavinKumar-nu1xs
    @NavinKumar-nu1xs 3 дня назад +3

    நாம் தமிழர்🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈❤❤❤❤❤❤❤

  • @Eswaran-ng8vf
    @Eswaran-ng8vf 4 дня назад +16

    N❤t❤srilanka❤❤❤❤❤❤❤❤❤❤