#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #BREAKING || வழிவிட்ட கர்நாடகா - தமிழகத்திற்குள் சீறி வரும் தண்ணீர்
    #tamilnadu #karnataka #cauveryriver #dam #kabinidam #water #thanthitv
    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 55,000 கனஅடி தண்ணீர் திறப்பு//////0/தமிழகத்திற்கு 55,000 கனஅடி தண்ணீர் திறப்பு
    Uploaded On 17.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 74

  • @krishnap4103
    @krishnap4103 Месяц назад +55

    வழி விடல, ...ஓவரா மழை பெய்து தண்ணீர் இருக்கு,...அதான் திறந்து விட்டார்கள்...😅

  • @punithapunitha5706
    @punithapunitha5706 Месяц назад +21

    மழை அதிகமாக பெய்ததால் உபரி நீர் வெளியேற்றப் படுகிறது

  • @a.kamesha.kamesh823
    @a.kamesha.kamesh823 Месяц назад +5

    அவன் பாதுகாப்பிற்க்குதானே திறக்கிறான்.நம் தேவைக்கு ஒருபோதும் திறந்ததில்லையே.இதில் என்ன பிரமாதம் உள்ளது

  • @kovaiguru734
    @kovaiguru734 Месяц назад +10

    உருட்டுங்க உருட்டுங்க இப்போ அங்க மழை அதனால திருக்குறாங்க...

  • @Subashtamila
    @Subashtamila Месяц назад +5

    தமிழகத்தில் அணைகள் ஏதும் புதிதாக கட்டாமல் அப்படியே கடலுக்கு அனுப்பி வைத்துவிட வேண்டியதுதான் பின்பு அவர்களிடம் சென்று வருடம் தோறும் அவர்களிடம் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் கேட்க வேண்டும் இந்த நிலையில் தான் நாம் உள்ளோம்

  • @senthilvelrajan1552
    @senthilvelrajan1552 Месяц назад +18

    TN news channel முதலா மாறனும். விசயம் தெரியாம செய்தி போடுறாங்க.

    • @baskarsk5596
      @baskarsk5596 Месяц назад

      Well known...think people r fool

  • @seyedomer3452
    @seyedomer3452 Месяц назад +7

    வழி விடல வாந்தி டீவி அடிக்கின்ற அதி கன மழையில் அணைக்கட்டு அட்ரஸ் இல்லாமல் போய் விடும் என தண்ணீரை திறந்து விட்டுட்டான்

    • @RRSENTHIL2018
      @RRSENTHIL2018 Месяц назад

      இவன் திமுக வுக்கு சொம்பு தூக்குபவன்

  • @தாய்துணை
    @தாய்துணை Месяц назад +3

    வலியும் விடவில்லை ஒன்னும் விடல மலை அதிகமாக பெய்கிறது கர்நாடகாவில் இப்போது வரும் நீரையும்அவன் கணக்கில் எடுத்துக் கொள்வான் வறட்சி காலத்தில் இந்த நீரை கணக்கு சொல்லுவான்

  • @ranjithr9917
    @ranjithr9917 Месяц назад +7

    நிறைஞ்சி போச்சி திறந்து விட்டா. கேக்கும் போது தறலா.

  • @thangavelukandan1013
    @thangavelukandan1013 Месяц назад +3

    இயற்கை அன்னைக்கு நன்றி.

  • @bulletbala3637
    @bulletbala3637 Месяц назад +4

    தந்தி tv கர்நாடக ஒன்னும் வழி விடல.. வேற வழி இல்ல.. இல்லனா டேம் உடைஞ்சுகுரும்.. அதான் தண்ணி வருது

  • @ச.அசண்முகம்
    @ச.அசண்முகம் Месяц назад

    கர்நாடகத்தில் மழை அதிகமாக பெய்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது திறக்கவில்லை என்றால் அணை உடைந்துவிடும் என்ற பயத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது இதுதான் உண்மை எதுவா இருந்தாலும் இயற்கைக்கு நன்றி இயற்கை யாராலும் வெல்ல முடியாது

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 Месяц назад +1

    நீதிக்கு வழி விடவில்லை என்றாலும் 🤣🤣🤣 கர்நாடக அரசு இயற்கைக்கு வழிவிட்டு ஆக வேண்டும் 🙏🙏🙏

  • @subashreesadaiyappan2726
    @subashreesadaiyappan2726 Месяц назад

    கேட்டுக் கொடுக்காதவன் கேட்காமலேயே கொடுக்கிறான்
    அதுதான் இயற்கை
    ஆனால் இயற்கை கொடுக்கும்
    மிகுந்த நீரை சேமிப்பதற்கு தமிழகத்தில் என்ன இருக்கிறது?

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Месяц назад +1

    அடடா எப்படிப்பட்ட தண்ணீர்கள் ...
    மலைகாலங்த்துத் தண்ணீர்கள்...

  • @danielraj2959
    @danielraj2959 Месяц назад +3

    அப்போ, 40க்கு 40 ஒரு மயூரயும் புடுங்கவில்லை.

  • @SaravananSaravanan-ue4wz
    @SaravananSaravanan-ue4wz Месяц назад

    தைரியம் இருந்தால் என்னை தடுத்து பார் என்று இயற்கை அன்னை பொங்கி செல்கிறாள் அது போல இங்கு உள்ள அரசும் மேட்டூர் அணையை தூர் வாரி இருந்தால் 20 முக 30 டி எம் சி நீரை கூடுதலாக சேமித்து இருக்க முடியும் அதற்கு இன்னொரு காமராஜர் பிறந்து தான் வரவேண்டுமா என்ன நீங்கள் சேர்ந்து இருக்கும் மண்ணை வரட்சி காலங்களில் ஓவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஜீன் வரை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்து கொள்ள ஓர் ஆணை போட்டால் போதுமே விவசாயிகளுக்கு

  • @raajac2720
    @raajac2720 Месяц назад +3

    One of the most senseless news channel called Thanthi TV.
    Karnatakas. All dams are almost full,so they release excess and over flow water.
    So change to titles in responsible way.

  • @melodymingle266
    @melodymingle266 Месяц назад

    SIMPLY WASTE !!! Total dam capacity 100TMC but 30TMC only filled. So completely waste 🗑. Ask them to relase 1lak TMC for 10 days .

  • @subramainiamsekarsekars
    @subramainiamsekarsekars Месяц назад

    Pl don't add kanravi music, ur add music pl don't see your tv😀😀

  • @user-zw6to4cn2p
    @user-zw6to4cn2p Месяц назад

    பச்சை பொய் அணை நிரம்பினால் திறக்கத்தான் வேண்டும்.

  • @selvaganesh5202
    @selvaganesh5202 Месяц назад

    இப்ப மழை பெய்யுது விடுரா, இல்லைனா சொட்டு தண்ணி தரமாட்டா

  • @SenthilKumar-nss
    @SenthilKumar-nss Месяц назад

    நல்ல ஊடகங்க டான நீ
    அவனால் முடியவில்லை என்று தன்னைத் திறந்து விட்டதை வழிவிட்டது கர்நாடகா என்று போட்டு இருக்கிறாய் ஒரு செய்தி.
    நீ எல்லாம் தமிழ்நாட்டு பத்திரிகையில்

  • @sundarraj1782
    @sundarraj1782 Месяц назад

    அலவா பாத்து 😢

  • @K.senthi
    @K.senthi Месяц назад

    100000 kanayadi varanum 🎉

  • @selvarajkandasamy8459
    @selvarajkandasamy8459 Месяц назад

    ஏன்டா தந்தி இந்தமாதிரி செய்தி போட உங்களுக்கு வெட்கமா இல்லையா.

  • @dtdheena7
    @dtdheena7 Месяц назад

    NTK seeman Annã Great potta podu eppidi varudhu paaru Valga Seeman Anna 🎉🎉🎉🎉🎉

  • @SelvaSelva-p7b
    @SelvaSelva-p7b Месяц назад

    மீடியா சரி இல்லை

  • @narayanankv7923
    @narayanankv7923 Месяц назад

    Over. Excess. Water. Coming these water. They. Calculate. For. The due. Water .all are. Rain. Water Sitharamia. Told only 8. Thousand rupees will realise. But. God. Nam. Oneru ninaikka. Deivam. Oneru. Ninaithathu. God. Is great

  • @vmthirukannan
    @vmthirukannan Месяц назад

    அவன் நல்லா வெள்ளை உபரி நீரை கொடுத்து கணக்கு காமிச்சுட்டு தண்ணி இல்லாதபோது உங்களை நல்ல உம்மாபடிபான்

  • @baskarsk5596
    @baskarsk5596 Месяц назад

    Jalra..zzzzz
    Water storage ful @karnataka,
    .over flow water only came....
    Last one year not properly given .....
    All media silent...

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN Месяц назад

    அவங்கள புடுச்சு ஜெயில போடுங்க கேக்கும் போது தரல எப்போ வேற வழி இல்லாம தராங்க

  • @user-ql2vk8bc5q
    @user-ql2vk8bc5q Месяц назад

    This water go to direct Indian Ocean 😂😂😂

  • @padmanathan1c221
    @padmanathan1c221 Месяц назад

    Enna kaaranam. Tamilnattitkku thanni. Evalavu. Kidaikkuthu. Ammadiyo!😢

  • @dtdheena7
    @dtdheena7 Месяц назад

    NTK mela payam start aayiruchi 😮

  • @BaabuMuthu
    @BaabuMuthu Месяц назад +1

    அண்ணன் சீமானுக்கு பயந்து கர்நாடக முதல்வர் தண்ணீரை திறந்து விட்டுட்டாரு
    வாழ்க சீமான்

    • @madhavan.smadhavan.s8362
      @madhavan.smadhavan.s8362 Месяц назад

      யாருடா இவன் கிறுக்கன் 🤣🤣

    • @user-vo9ni3ke2o
      @user-vo9ni3ke2o Месяц назад

      Dei vakala oli venune sollure tha ne semman Anna na poda oomi thevidiya mavane😂

  • @ChandruA-tu8op
    @ChandruA-tu8op Месяц назад

    Hi

  • @AnuRadha-fz9bz
    @AnuRadha-fz9bz Месяц назад

    neenga solalinalum thirandu vitrupanga😂

  • @jacobarockiasamy3324
    @jacobarockiasamy3324 Месяц назад

    Karnataka enna vazhi vittathu,mazhai peivathal ubari neerai than vidukirathu,ennam😢o Stalin pesi thannerai kondu vanthutta mathiri seithi poduronga,enna oru voodaga dharmmam

  • @anthonysamy5078
    @anthonysamy5078 Месяц назад

    Tamil nadau gouvernement 🙈🙉🙊🍌🍌🍌💶💷💶💷👅👅

  • @subramainiamsekarsekars
    @subramainiamsekarsekars Месяц назад

    Enda thathi over rain, water comming, enda buildup music 🥵🥵

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 Месяц назад

    😂😂😂

  • @user-zw6to4cn2p
    @user-zw6to4cn2p Месяц назад

    பச்சை பொய் அணை நிரம்பினால் திறக்கத்தான் வேண்டும்.