மறைந்திருக்கும் பொந்துகள்; ஆழமான குகைகள்.. குணா குகையின் வெளிவராத மர்மங்கள்.. | Guna Cave | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 177

  • @renganayakiganesan64
    @renganayakiganesan64 7 месяцев назад +6

    இது இப்படியே இதே சுவாரஸ்யத்தோடு இருப்பதுதான் அழகு...தயவுசெய்து இயற்கையை அழிக்க யாரும் முற்பட வேண்டாம்... இருப்பதை பார்த்துவிட்டு வந்தாலே போதும். இயற்கையைக் காப்போம்🙏🏻

  • @praveenrajgovindarajan6124
    @praveenrajgovindarajan6124 7 месяцев назад +292

    oh...news reader ஓ பாட்டாவே பாடிட்டீங்களா 😅🤣🤣🤣🤣

  • @deva7211
    @deva7211 7 месяцев назад +60

    'இயற்கை".. அதன் போக்கிலேயே இருப்பது தான் 'அழகு"... அதைவிட்டு வெகு பிரபல சுற்றுலா தளத்தில் பல ஆயிரம் மனிதர்கள் நம் கால் பட்டால்... சும்மாவா இருப்போம்...?? 'சர்வநாசம்"... தான்...

  • @prakashmiranda554
    @prakashmiranda554 7 месяцев назад +40

    சீனா🇨🇳 போன்ற நாடுகளில் இது போல த்ரில் நிறைந்த இடங்களில்
    மக்கள் சென்று🏃🏃 பார்க்க பாதுகாப்பான இடங்களாக . மாற்றி விடுகின்றனர் இங்கே❓❓❓❓❓❓

    • @Funny-as-bunny
      @Funny-as-bunny 7 месяцев назад +7

      In china, there are good maintenance of those risky places and most of the people are disciplined and respect rules but In our country, obviously there would be no maintenance and people won't be aware of the place. A little negligence will cause a loss of life.

    • @BaskaBRbaskaran
      @BaskaBRbaskaran 7 месяцев назад +2

      இந்தியாவிலுள்ள உள்ளதை பேசுறானா சீனாக்காரன் புடிச்சு ஊம்ப போயிட்ட😅😅😅😅

  • @Hr360-o4b
    @Hr360-o4b 7 месяцев назад +46

    கொடைக்கானல் எங்க ஊரு எங்க பெருமை🎉🎉🎉❤❤❤❤

  • @nithishkumar471
    @nithishkumar471 7 месяцев назад +98

    3:24 😂😂

    • @TheAadit98
      @TheAadit98 7 месяцев назад +5

      teyva illama padranga la 🤣😅

  • @Palanisankari2010
    @Palanisankari2010 7 месяцев назад +20

    இயற்கையை மதித்து அதன் இயல்போடு இருக்க விடுவது நல்லது

  • @davidcecil9536
    @davidcecil9536 7 месяцев назад +78

    குணா குகைக்குள் யாரும் எட்டி பார்க்கமுடியாது கம்பி வேலி போட்டு cover பண்ணிவிட்டார்கள்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 7 месяцев назад +6

    அருமை அழகான தமிழ் உச்சரிப்பு

  • @mayilaifood9080
    @mayilaifood9080 7 месяцев назад +5

    ❤ கண்மணி அன்போடு காதலன். செம்ம

  • @krishnakichu9054
    @krishnakichu9054 7 месяцев назад +57

    Manjummal boys effect

  • @rmaravind940
    @rmaravind940 7 месяцев назад +40

    When anchor singssss 😮❤

  • @mcsc76
    @mcsc76 7 месяцев назад +9

    இதில் எங்களுடன் நிறைய பெண்களும் இறங்கினார்கள் 1996ம் வருடம் , சரியாக சீரமைப்பு செய்தால் அனைவரும் உள்ளே போகலாம், அந்த குழியை மட்டும் கவனமாக மூட வேண்டும், நாங்கள் கடைசியாக சென்றபோது கம்பிவலை போட்டு மூடி இருந்தார்கள்

  • @Magesh143U
    @Magesh143U 7 месяцев назад +17

    உள்ளே சென்று பாதுகாப்பாக பார்க்க அரசு ஏற்ப்பாடு செய்ய வேண்டும்

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu 7 месяцев назад +7

      பாதுகாப்பா சாகுறதுக்கு ஏற்பாடு பண்ணுங்கனு சொல்லுங்க

  • @prabhu658
    @prabhu658 7 месяцев назад +38

    நான் உள்ள போய் பாத்துருக்கேன் கொச்ச தூரம் போனால் வித்தியாசமான சத்தங்கள் வாசனைகளும் வந்தன திரும்பி வந்துவிட்டோம்

  • @ChinnaAlagan-j7w
    @ChinnaAlagan-j7w 7 месяцев назад +4

    யாருமா நியூஸ் ரீடர் voice super 🤩🤩🤩🤩👍👍

  • @friendsteamproduction823
    @friendsteamproduction823 7 месяцев назад +15

    Manjummel boys.......❤

    • @Yaroyaro1234
      @Yaroyaro1234 7 месяцев назад

      Mayirumal boys...tamilnadu vachu Kanda naigal lam kasu sampathikranga

  • @manikandanmanikandan6982
    @manikandanmanikandan6982 7 месяцев назад +29

    18 years ku munnadi adhu ulla poirukean apave ulla rangers safety ku nipanga ana payangarama irukum ❤❤❤

  • @Moodra_Mayirey
    @Moodra_Mayirey 7 месяцев назад +111

    யம்மா நீயூஸ் ரீடர்!
    யாரும்மா நீ😂😂😂😂

  • @balkey_444
    @balkey_444 5 месяцев назад +1

    News Reed...madam nice voice song is superb

  • @sharikan436
    @sharikan436 7 месяцев назад +13

    மலையாளி ஒரு படம் எடுத்தாலும் எடுத்தா இவனுங்க உயிரை போட்டு வாங்குறாங்க எங்க போனாலும் குணா குணா குணா குகை ✊️✊️✊️

  • @JagadeeshH-q8c
    @JagadeeshH-q8c 7 месяцев назад +16

    Camera man never dies

  • @Myv3425
    @Myv3425 7 месяцев назад +32

    3:24 nalla padringale, enake ungala pakanum pola iruku

  • @thamizhvelan6746
    @thamizhvelan6746 7 месяцев назад +36

    4:28 thriller masala'va... Ada tharkuringla... Athu survival thriller movie...🤦‍♂️

  • @jibicena6630
    @jibicena6630 7 месяцев назад +9

    മഞ്ഞുമ്മൽ boys കണ്ടവർ ❤️‍🔥

  • @Tony_._Stark
    @Tony_._Stark 7 месяцев назад +4

    3:24 nice voice madam. Keep trying sing more songs

  • @kashnikutti
    @kashnikutti 7 месяцев назад +4

    Na 2008 la poiruken, semaya irukum, nangalum taduppusuvara thandi ponom, 11 persons

  • @sathyarajnanjundagownder
    @sathyarajnanjundagownder 7 месяцев назад +6

    இது இதைப்பற்றி முழுமையாக அறிய வேண்டும் என்றால் மேன் வெர்சஸ் வைல்ட் பியர் கிரில்ஸ் தான் தெரியும் அவரால் மட்டுமே குகைக்குள் சென்று பார்வையிட முடியும் அவர்தான் காடுகளின் கடவுள்

  • @Ramesh-rg5xy
    @Ramesh-rg5xy 7 месяцев назад +10

    yes it was very nice inside cave 20 years ago... government can build steel steps and cover the dangerous holes in the cave and extend the current tourist area

  • @Ismailgamer624
    @Ismailgamer624 7 месяцев назад +6

    நாங்க உள்ள இறங்கி இருக்கோம் 😊

  • @Salimrashika143
    @Salimrashika143 7 месяцев назад +24

    03:26 yaaruma nee🤣🤣🤣

    • @jubairsha7697
      @jubairsha7697 7 месяцев назад +1

      Haha😂😂😂😂😂

  • @securityjobsvacant2067
    @securityjobsvacant2067 7 месяцев назад +6

    சார் சென்பகனூர் நாடார் கல்லறை இது. எங்க ஊர்ல அப்படிதான் கூப்பிடுவாங்க

  • @mohanganesh9973
    @mohanganesh9973 7 месяцев назад +1

    Konja naal inthae cave aee close pana poraga recent ha kelvi patan...due to the weakness of that specific place nu

  • @vijayakumar2153
    @vijayakumar2153 7 месяцев назад +18

    குனாகுகைக்குல் சுற்றுலதலமாக போய்வர அரசு வசதி செய்து கொடுத்தால் வருவாய் கிடைக்கும்

  • @Funny-as-bunny
    @Funny-as-bunny 7 месяцев назад +8

    As per the Tamil Nadu Forest Department, the place in which the Guna cave is located, is already getting too week because of the young rocks and frequent visit of tourists makes this place week and not safe for visitors. In this occasion, extending the location further more into the caves will be very dangerous and hope government must not accept the people proposals to extend the gates. In china, there are good maintenance of those risky places and most of the people are disciplined and respect rules but In our country, obviously there would be no proper maintenance and people won't be aware of the place. A little negligence will cause a loss of life.

    • @dineshkashi986
      @dineshkashi986 7 месяцев назад +1

      Nature always nature, that can't become weak in any situation, but we must be more cautious while visiting them an mount, hill, waterfall, sluice, dam, seashore all remain as per it's nature, we get into trouble when we need selfie with them! Don't we so life is more precious than a selfie, so let's watch and enjoy from proper distance and discipline. ❤❤❤

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 7 месяцев назад +24

    அந்த குகையை மண்ணபோட்டு மூட வேண்டும😅

    • @jancyrani3416
      @jancyrani3416 7 месяцев назад +2

      😂😂😂

    • @karupasamys6346
      @karupasamys6346 7 месяцев назад +2

      மண் டன் கணக்குல வேணும் 😅

    • @jancyrani3416
      @jancyrani3416 7 месяцев назад +5

      Sellur Raja tha nabaga varuthu

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 7 месяцев назад

      Thermocol 😂😂😂

    • @jasintharajamuthurajamuthu7162
      @jasintharajamuthurajamuthu7162 7 месяцев назад +2

      அவளோ மண்ணு க்கு எங்கே போவது?.
      எப்படி கொண்டு போவது?. மர வேர்கள் பின்னி பிணைந்து மேடும் பள்ளமுமாக இருக்கும்.

  • @agastain299
    @agastain299 7 месяцев назад +2

    குணா குகை அபயம் என்று சொல்றாங்க எப்படி குணா படம் எடுத்தாங்க

  • @bassvik
    @bassvik 7 месяцев назад +4

    Ennnnnaaaaa talentuuuuu!

  • @arunmanikandan6591
    @arunmanikandan6591 7 месяцев назад +7

    Guys, If you want feel the same experience but with safety you can visit as alternative i Edakkal Caves,kerala ❤

  • @lrajraj79
    @lrajraj79 7 месяцев назад

    மஞ்சுமல் boys..🔥🔥🔥

  • @karthigakarunanithi3543
    @karthigakarunanithi3543 7 месяцев назад +1

    Guna padam matum epdi eduthanga???

  • @rameshs9942
    @rameshs9942 7 месяцев назад +1

    அதன் நுளைவு பகுதி அவ்வளவு பயமா இருக்காது உள்ளே போக போக தான் ஆபத்து 20ஆணடுக்கு முன் உள்ளே செல்வது போல்தான் இருந்தது

  • @imranshine9548
    @imranshine9548 7 месяцев назад

    Frames have not settled on left of the video.., And some black frames coming on video, lot of technical issue in video…. Tech Team kindly look at that issue…
    Content wise video fine 👍🏻 Good 👏🏻

  • @ajuuu__official565
    @ajuuu__official565 7 месяцев назад

    கண்மணி அன்போடு காதலன் 😂😂😂😂இந்த செய்தியாளரை வைத்து ஒரு படம் பண்ணாலம் போலயே....😂❤

  • @manjuv6185
    @manjuv6185 7 месяцев назад +1

    2:26 yaru samy nee😂

  • @RAMINFY
    @RAMINFY 7 месяцев назад +2

    We went inside one time around 400mtrs down state as it was opened that time...

  • @weplayfun9458
    @weplayfun9458 7 месяцев назад

    Kamal Hassan 😍😍😍

  • @vinodhvinu1
    @vinodhvinu1 7 месяцев назад

    I have been inside that cave during my college days

  • @vanajameena5827
    @vanajameena5827 5 месяцев назад

    வேண்டாம் அப்படியே இருக்கட்டும்

  • @samiyoga8570
    @samiyoga8570 7 месяцев назад +3

    1995ல் நான் போய்இருக்கிரே ன்

  • @ndatech
    @ndatech 7 месяцев назад +6

    Yaruma antha news reader
    Vera level 🤣

  • @sinuninu777
    @sinuninu777 6 месяцев назад

    സിനിമയിലെ പോലെ സാദാ തമിഴ് പറയു 🙏എന്നാൽ മനസ്സിലാവും 😪

  • @RahumathullaRahumathulla-e4p
    @RahumathullaRahumathulla-e4p 7 месяцев назад +1

    Manumal boys❤

  • @yuvarajdk779
    @yuvarajdk779 7 месяцев назад +2

    மஞ்சும்மெல் பாய்ஸ் effect 🎉

  • @karthiksarkar4797
    @karthiksarkar4797 7 месяцев назад

    Santhana bharathi❤❤❤❤❤

  • @Yanmansingr5047
    @Yanmansingr5047 7 месяцев назад +7

    600 feet roof inga iruka

  • @GOODLUCK-sm6rn
    @GOODLUCK-sm6rn 7 месяцев назад +6

    Manjummel boys film 👌 kuttan character super

  • @rajasekarsowmi6955
    @rajasekarsowmi6955 7 месяцев назад +3

    ஆரம்பிச்சிட்டானுங்கடா.... ஒரு மாதத்துக்கு இதே கதையை தான் உருட்டுவானுங்க

  • @ravichandran9232
    @ravichandran9232 4 месяца назад

    அரசு ஒன்றும் செய்யாது நீங்கள் போகும்போது உங்கள் காரினுள் ஒரு நடராஜர் சிலை அல்லது புத்தர் சிலை எடுத்து கொண்டு சென்று குகையின் உள்ளே வைத்துவிட்டு வந்து விடுங்கள் பிறகு வாருங்கள் அது எப்படி டெவலப் ஆகும் என்று

  • @FromBlackDevil
    @FromBlackDevil 7 месяцев назад

    🔥🔥🔥🔥

  • @baskaranboss6144
    @baskaranboss6144 7 месяцев назад +1

    Bear grylls sa anuppugada epti thappikurathunu solluvaru😅😅😅😅

  • @travelbursttamil
    @travelbursttamil 7 месяцев назад

    Need to make it as a tourist spot with proper safety measures. Need to put a glass walk above it.

  • @muthupettaifun
    @muthupettaifun 7 месяцев назад

    Abbas bhai

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 7 месяцев назад +1

    பேய்களின் சமையல் அறையா?.., பேய் வந்து சமச்சுசு, அத நீ பாத்த?

  • @thiyagarajansangeetha3231
    @thiyagarajansangeetha3231 7 месяцев назад

    😢😊

  • @pmtenson7155
    @pmtenson7155 7 месяцев назад +3

    இனி..குணா.குகை எனும்
    பெயரை.மாற்றி.மஞ்ஞுமல்..குகை..മഞ്ഞുമൽ.കേവ്.என்று..மலையாளத்தில்..பேர்.வைய்யுங்கள்.

    • @VADAIPATHY_ANNAN
      @VADAIPATHY_ANNAN 7 месяцев назад +4

      THEVA ILLA.GUNA CAVE THAN CORRECT NAME

  • @prabhakaran3521
    @prabhakaran3521 7 месяцев назад +1

    Open குகை சீக்கிரம் please action to government 🎉

  • @manooo3
    @manooo3 7 месяцев назад +5

    😂😂 பாடல் அருமை நீங்க பாடகர் ஆகி இருக்கலாம்

  • @kathiravans2940
    @kathiravans2940 7 месяцев назад

    Ellame building ka iruku

  • @vigneshwaranramasamy4359
    @vigneshwaranramasamy4359 7 месяцев назад +5

    News channel leaked the manjummel boys story 😂😂😂😂

  • @eliyaseliyas5971
    @eliyaseliyas5971 7 месяцев назад

    ஆனா அந்தப் படம் ஓடவே இல்ல தமிழ்நாட்டுல

  • @saibha5152
    @saibha5152 7 месяцев назад +2

    Manjummel boys fans hit like🎉🎉

  • @nowmijeri1195
    @nowmijeri1195 7 месяцев назад +5

    Kannmani anbodu😂😂😂

  • @muhammadrafeek8621
    @muhammadrafeek8621 7 месяцев назад

    Akka nalla paadure akka nee

  • @ravichandran9232
    @ravichandran9232 4 месяца назад

    அரசும் ஒன்றும் செய்யாது உங்களுக்கு நீங்களே உதவி செய்து கொள்ள வேண்டும் எப்படி எனில் அங்கே போகிறவர்கள் இங்கிருந்து போகும்போது ஒரு நடராஜர் சிலை அல்லது

  • @sankar722
    @sankar722 7 месяцев назад

    அங்க யாருடா உங்கள போக சொன்ன

  • @rajacreations10
    @rajacreations10 7 месяцев назад

    Copyright confirm 3.24😂😂

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 7 месяцев назад +4

    பார்வையாளர்களுக்கு குகையை பார்வையிட அனுமதிக்கவேண்டும்

  • @PrasathWwe
    @PrasathWwe 6 месяцев назад

    குணா குகையை பற்றி இன்னும் ஃபுல் டீடைல் எந்த யூடியூப் சேனலும் கொடுக்கவில்லை நீங்களும்

  • @ChinnaAlagan-j7w
    @ChinnaAlagan-j7w 7 месяцев назад

    பாட்டாவே பாடிட்டீங்களா 😅😅😅😅😅😅😅

  • @RajkumarS-zb7ly
    @RajkumarS-zb7ly 7 месяцев назад

    Newslku award thanga😂

  • @mariyanpradeep4380
    @mariyanpradeep4380 7 месяцев назад

    Manjummel boys effect😂

  • @SleepyPlayfulPup-lj4xv
    @SleepyPlayfulPup-lj4xv 7 месяцев назад +2

    நான் போய் பார்த்தேன். நாலு பேய் உள்ள இருக்கு.

  • @nithishkumar5942
    @nithishkumar5942 7 месяцев назад +4

    Yaru maa nee 😂😂😂😂😂😂😂

  • @sesha-d5b
    @sesha-d5b 7 месяцев назад

    Aaazhamana..

  • @sivasanjai4415
    @sivasanjai4415 7 месяцев назад

    Enaya emga pathalum guna cave ah post pannurainga 😂

  • @ilovemyparents9937
    @ilovemyparents9937 3 месяца назад

    Onky bear mudium😂😂😂😂😂

  • @MessiLokesh709
    @MessiLokesh709 7 месяцев назад

    Recently manjummel boys 😅

  • @saravanansaro3708
    @saravanansaro3708 7 месяцев назад +2

    பொதுமக்களின் பார்வைக்கு குணா குகையை திறந்து விட்டால் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

    • @classicalindian4321
      @classicalindian4321 7 месяцев назад

      Yenna maadhathuku oru 15 peru melogam povaanga 😅

  • @SubithaM-t3f
    @SubithaM-t3f 7 месяцев назад +4

    Kanmani AnbuPodu 😂😂😂

  • @simbasimba1965
    @simbasimba1965 7 месяцев назад

    Next Movie Karunaganidhi Boyz, produced by blue giant, director+assnt directors + all main cast Karunaganidhi & family, H' Art director Sendhil Bala, Police cast MRF Co brothers OEPS, Camera man Nithi,
    Audience DDMK/Addml YUPE's.

  • @suryasekar1511
    @suryasekar1511 7 месяцев назад

    Manjummal boys layum avanga full ah irangala apdi dhan

  • @ganeshnarayanaswamy768
    @ganeshnarayanaswamy768 7 месяцев назад

    பாட்டாவே படிச்சிட்டாங்க..

  • @Pity93925
    @Pity93925 7 месяцев назад +1

    Intha maari kugaile. Kamal and team padam yeduthathu nenecaale patharuthu.

  • @mohanganesh9973
    @mohanganesh9973 7 месяцев назад +1

    Atha Partha kuda bayam ila da ..neega solurathu modulation thanda 😂😂 deiii

  • @allwynjoel4869
    @allwynjoel4869 5 месяцев назад

    Yeppa pudhiya thalaimurai, subash 600 ft varaikum lam poi vilala. 90ft dhan, idhu avaungale interview la sollirukkanga.

  • @statusonly3898
    @statusonly3898 7 месяцев назад

    Yar ya intha ponnu😂😂😂😂

  • @assaultsethu6449
    @assaultsethu6449 7 месяцев назад +6

    Behindwoods inneram ulla poirupaan

  • @indianmakkal2411
    @indianmakkal2411 7 месяцев назад +7

    உங்க ijk பிஜேபி கூட கூட்டணி வைத்ததில் இருந்து நாட்டுக்குத் தேவையான மக்களுக்கு தேவையான ஒரு செய்தியை கூட போடுவதில்லை எப்படியோ சமாளிச்சு உங்க சேனல்

  • @df727
    @df727 7 месяцев назад

    Singer