2026 மாறும் காட்சி ! நானே சாட்சி ! பாஜக-வை அழிக்க அண்ணாமலையின் ப்ளான் ? journalist mani interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #aramnaadu
    Subscribe Our New Channel: / @aramnaaduultra
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu RUclips Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

Комментарии • 42

  • @sailokesh7199
    @sailokesh7199 Месяц назад +5

    Super. Annamali. Dmk. B. Tesm

  • @baskarand92
    @baskarand92 Месяц назад +4

    மணி சார்....
    விக்கிரவாண்டி தேர்தலில் பாமக ஓட்டுக்கு 500 ரூபாய் தலித் மக்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் கொடுத்துள்ளது...

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g Месяц назад +2

    Mr.mani speech very super speech 💐🙏

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Месяц назад +7

    அண்ணாமலை.அவர்கள் முதலில் அதிமுகவை முடிப்பார், பின் திமுக வை முடிப்பார். அப்புறம் புதிய கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பார்.இதை புரிந்தவர் யார்,

    • @IglooIgloo-c9j
      @IglooIgloo-c9j Месяц назад +1

      Mudhalil , Annamalai mudikapaduvaar😂, don't take it as series , just for fun😅

  • @amazingworldofparampariyam7837
    @amazingworldofparampariyam7837 Месяц назад +2

    மணி சார் சொல்லுவது தான் நிதர்சனம். ஏன் கருத்து சீமானுக்கு இந்த அளவுக்கு மேல் ஓட்டு வர வாய்ப்பே இல்லை.

  • @edwardjonathanpi
    @edwardjonathanpi Месяц назад +1

    Sweet box mani....

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 Месяц назад

    இப்போது இரு க்கிற திராவிட கட்சிகளுக்கு இருக்கும் ஒரே தலைவர் mk ஸ்டாலின் அவர்கள் தான். இதை மாற்றி பேசும் மனிதர்களுக்கு நேரம் ஆவி தான் வேஸ்ட். இது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல அகில உலகத்திற்கும் தெரிந்த உண்மை.

  • @rajkumarsundaram4918
    @rajkumarsundaram4918 Месяц назад +2

    😊😊😊😊😊 ஏன்டா ஏன் ஏன்டா மூத்த பத்திரிகையாளர் மணியே நாளைக்கு ஒரு கட்சிக்கு ஆதரவு தருபவர் ஆனால் அவரே அஞ்சுவது அண்ணாமையை பார்த்து ஆடு அரை மணிக்கு ஒரு நிலைப்பாடு மாத்துது

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 Месяц назад

    அண்ணாமலையின் செயல்பாட்டால் திமுக பலன் அடைகிறது உண்மை...

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 Месяц назад +1

    மணி அவர்களே சில கட்சிக்கு முட்டு கொடுங்க பையலே ரொம்பும் அடுத்த கட்சிக்கு பாடம் எடுக்காதீங்க புகட்டாதீங்க அவர்கள் பிரச்சனை காசு வாங்கி கொண்டு ஓட்டு போடுரவரைக்கும் தமிழ்நாடு பின்னோக்கி செல்லும். இதுதான் உண்மை. கடன் சுமை ஏறிகொண்டே போகிறது. தமிழ்நாடு எங்கே போகிறது. பாவம் மக்கள்

  • @chelvamsobramaniam7290
    @chelvamsobramaniam7290 Месяц назад +1

    According what everyone in Tamil Nadu saying money 💰 plying major in election. Mr Mani U saying everyone know this. What election commission doing 😮. As my age it's look very funny 😂😂 Tamil Nadu & India must awake up from slipping. I love Tamil Nadu should rule by Tamilan. ❤😅 🎉🎉🎉🎉🎉🎉
    From Malaysia. 11:21

  • @jeganml
    @jeganml Месяц назад +1

    உங்கள் புரிதல் தவறு நாதக தலைமையில் தான் கூட்டணி அதிமுக உடன் கூட்டணி இல்லை அதிமுக உறுப்பினர்களிடம் தான் வாக்கு கேட்டார் தலைமையிடம் அல்ல 82% பதிவாகி உள்ளது அதிமுகவினரும் வாக்கு அளித்துள்ளனர்
    திமுக சுமார் ஒரு லட்சம் நாம் தமிழர் 50,000, பாமக 40000 நாம் தமிழர் இரண்டாவது இடம்பெறும்

  • @chelvamsobramaniam7290
    @chelvamsobramaniam7290 Месяц назад +1

    Brother what election commission doing? Openly money plying.
    😮😮😮😮😮😮😮
    From Malaysia 11:21

  • @hajashareef6327
    @hajashareef6327 Месяц назад

    .
    நத்தம் ரொம்ப பழசு, 2017 RK.நகர் இடைத் தேர்தலில் TTV.தினகரன் வெற்றிபெற்றதை மறந்துவிட்டு மணி சார் பேசுகிறார்.

  • @user-rl6vf8fg2b
    @user-rl6vf8fg2b Месяц назад +3

    Seeman asa padraro ilayo neenga asa padringa

  • @wanderlust5843
    @wanderlust5843 Месяц назад

    Annamalie is DMK B team😂

  • @babuthava556
    @babuthava556 Месяц назад

    Mgr jj and eps ayya God gift heart is ♥️ ❤️ 💓 💖 💗

  • @sangameswarankandhasamy3211
    @sangameswarankandhasamy3211 Месяц назад +1

    மணி சேல்வது உண்மை

  • @dreambig5965
    @dreambig5965 Месяц назад

    Annamalai daan nota katchi nu sonningale....avaruku enge vote piriparu😂 apoo bjp ku vote iruku nu othukee vache annamalai daane...annamalai king daa sotte

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng Месяц назад

    Annamalaiku DMK sabarisanukum under play unmai Makkal Mutal what about Aruthra Airport gold?

  • @nnagarajan5518
    @nnagarajan5518 Месяц назад

    Edapadi ihaithan sonnar