கடலூர் குடல் முட்டைகோஸ் குருமா | CUDDALORE Intestinal Cabbage Kuruma | Kudal kuruma

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 120

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад +32

    கல்யாணி சிஸ்டர் காமெடிக்கு காமெடி மன்னர்களே வாயடைத்து பேசமுடியாமல் திக்குமுக்காடி போனது சிரிப்பை வரவைத்தது மற்றபடி இந்த நான்வெஜ் சமையல் குறிப்புக்கு நோ கமென்ட் எனக்கு இதை பார்த்தது கூட கிடையாது பர்ஸ்ட் டைம் உங்கள் வீடியோவில் தான் பார்த்தேன் பாண்டி புரோ

    • @katrathukaialavu
      @katrathukaialavu  2 года назад +7

      நன்றி 🙏🙏

    • @ezhumalaia
      @ezhumalaia Год назад +1

      Hi

    • @Pandi-wy5pv
      @Pandi-wy5pv Месяц назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂❤🎉😂🎉🎉🎉🎉🎉🎉😂❤🎉🎉❤🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉😂🎉😂🎉🎉❤🎉🎉😂🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @marimuthumunivel8705
    @marimuthumunivel8705 24 дня назад +2

    சகோதரி அருமையாக செய்தார்கள் சிறப்பு

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 Год назад +2

    Kalyani akka kudal sutham seivathu arumai arumaiyana pathivu vazhthugal vazhga valamudan

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 2 года назад +4

    கல்யாணி அக்காவுக்கு நன்றி
    குடல்சுத்தம் செய்முறை மற்றும்
    குருமா கலக்கல் காமெடி அருமை
    வாழ்த்துக்கள்

  • @ss.manivannan7880
    @ss.manivannan7880 2 месяца назад

    👍🏾👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾 அருமை அருமையான ரகசியம் தெரிவிச்சதுக்கு நன்றி உங்கள் பயணம் மேல் நோக்கி வளர்ச்சி அடைய வேண்டும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி 😎😎

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 2 года назад +12

    கற்றது கையளவு இன்று கல்யாணி அக்கா கையில் மாட்டிக்கொண்டது அற்புதமாக இருந்தது

  • @jsweatha5972
    @jsweatha5972 2 года назад +1

    Super Kalyani amma recepi congratulations

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад +2

    First like நான் போட்டுட்டேன் புரோ

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 2 года назад +1

    👌👌👌👌🙌❤🙏🙏கல்யாணி அக்கா குடல் குழம்பு செம வேரலேவல்

  • @christianjoseph6822
    @christianjoseph6822 2 года назад

    கல்லியாணி அக்கா எங்க அம்மாவ நினைவு படுத்தி விட்டார்கள்,இந்த dish இட்லி,தோசைக்கு மிகவும் அமோகமாக இருக்கும்,கல்லியாணி அக்காவுக்கு எனது வாழ்த்துகள்,சேகர் அண்ணாவுக்கு இது எல்லாம் தேவையா,இப்படி வாங்கி கட்டிக்கிறது,super video thanks.christian France

  • @pankajam-rl6qi
    @pankajam-rl6qi Год назад

    👌👌👌கற்றது கையளவு இந்த youtube சேனலுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் 👍👍👍👏👏🙌🙌🙌

  • @selvamp8188
    @selvamp8188 2 года назад +1

    புதுமையாக இருந்தது நன்றி

  • @village360saro5
    @village360saro5 Год назад +1

    இது மாதிரி தான் ப்ரோ எங்க அம்மா சமைபங்க ப்ரோ i really miss you my Amma

  • @karthigashankar4232
    @karthigashankar4232 2 года назад +1

    👍👍நாங்களும் கடலூர் old town தான் சகோதரரே இப்படித்தான் போட்டி கழுவுவோம்.👌👌💐💐

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 Год назад

    கல்யாணி சகோதரி அருமையான சமையல்

  • @kingsleykingsley7035
    @kingsleykingsley7035 2 года назад +2

    Good one thanks to kalyani akka for teaching how to clean Botti superb dish 👏👋

  • @kaniga8019
    @kaniga8019 2 года назад +2

    super samaiyal..missing my mom cooking,,KK Team valthukaal, samaikum akka ke special thanks

    • @josephprince4535
      @josephprince4535 2 года назад

      True bro after my Mom.. Im eating boty in hotel only

  • @Lenamurugavel
    @Lenamurugavel 2 года назад +2

    Vera level comedy kalyani Sister kudal kuruma super

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 года назад

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻👪 k k family 👪

  • @saravananshanji2395
    @saravananshanji2395 2 года назад

    அருமையான பதிவு 😋😋😋😋

  • @kalaivanysivarajah7898
    @kalaivanysivarajah7898 Год назад

    Super food👍❤️

  • @ashokp1935
    @ashokp1935 Год назад +1

    Super cute ❤❤❤❤❤

  • @RajaV-u6d
    @RajaV-u6d 22 дня назад

    Arumai aha

  • @vetritamiz1930
    @vetritamiz1930 2 года назад +2

    Pandian Anna onscreen la vanga brother parthu romba nall achi

  • @VinothKumar-jr5mi
    @VinothKumar-jr5mi 2 года назад +1

    Super

  • @kumarn1833
    @kumarn1833 Год назад

    Kalyaniakkasamailverysuper ❤️

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 2 года назад

    Super idea ammaa to clean Boti

  • @deveshthamarai6254
    @deveshthamarai6254 2 года назад

    Semma

  • @rameshjinisha4373
    @rameshjinisha4373 2 года назад +1

    Sekar anna and sentrayan bro❤❤❤

  • @tamilpriyaselvan9805
    @tamilpriyaselvan9805 2 года назад

    சூப்பர்

  • @vetritamiz1930
    @vetritamiz1930 2 года назад

    Hi Sekar brother super

  • @tractorlovelyking6430
    @tractorlovelyking6430 Год назад

    சூப்பர் அண்ணா 👌

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 2 года назад +3

    Video is good ❤️ and recipe making kalyani அம்மா congratulations to you...

  • @arunbharathi111
    @arunbharathi111 2 года назад +1

    Sekar Anna paavam ya. Vachi seichitaga 2perayum. Koko irutha inum nalla iruthu irukum...

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 2 года назад +1

    Hi super ❤️ 👌 👍

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Год назад

    👍👍👍👍👍My favourite food

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Год назад

    பச்சை நிலக்கடலை சேர்த்து சமைத்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

  • @ananthakumarananth874
    @ananthakumarananth874 2 года назад

    Super brother

  • @ranjiranji3251
    @ranjiranji3251 2 года назад

    கோ கோ வெறியன் டா 😎😍

  • @kaniga8019
    @kaniga8019 2 года назад +1

    kalyani akka rumba damage pandringa yenga nande segar annava..pls pavam anne..venum na sendarayana kalaiicha nala irukum

  • @thahathaha3593
    @thahathaha3593 2 года назад

    Super pandi Anne

  • @renukaswami3016
    @renukaswami3016 Год назад

    Sunnambu pottu clean panna sathulam poidum nu solluvanga sudu thannilaye sutham pannuga

  • @JeyachithraMurugesh
    @JeyachithraMurugesh 2 года назад +2

    சுண்ணாம்பு போட வேண்டாம் குடலை நல்லா கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு சுடவைத்த தண்ணிய அதுக்குள்ள ஊத்தி அந்த தோழியை ஒரிசா அழகா வந்துரும்

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 года назад

    Supar broooooo

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Год назад +1

    இன்றைய தலைமுறைக்கு இவ்வளவு பொறுமையெல்லாம் இருக்குமா என்பது சந்தேகமே. எதற்கெடுத்தாலும் ஆன் லைனில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். அது எவ்வளவு ஆபத்தான விஷயம் என்று அவர்களுக்கு புரிவதில்லை. சில விஷயங்களை வேலையாகப் பார்க்காமல், வாழும் கலையாக கற்றுக் கொண்டு அதனை அடுத்தத் தலைமுறைக்கும் சொல்லித் தர வேண்டும். அதைத்தான்," "பசித்தவனுக்கு மீனைக் கொடுக்காதே.! மீனை பிடிக்கக் கற்றுக் கொடு."" என்று சொல்வார்கள். அதன் பொருள் என்ன வென்றால், யாரையும் சோம்பேறி ஆக்கி அடுத்தவர் கையை எதிர்பார்க்க வைக்காமல், சுயமாக உழைத்து வாழ வழி காட்ட வேண்டும் என்பதே.
    இங்கே, போட்டியை எப்படி சுத்தம் செய்து, சுவையாக சமைக்கலாம் என்று மிகவும் பொறுமையாகவும், அருமையாகவும் செய்து காட்டினார், கல்யாணியம்மாள். நமக்கு எல்லா விஷயங்களிலும் பொறுமை இருந்தால் எதையும் கற்றுக் கொள்ள முடியும். என்ற அறிவார்ந்த உண்மையை நமக்கு உணர்த்தி இருக்கிறார். அவருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

  • @danielvijay2365
    @danielvijay2365 2 года назад

    I am first like

  • @guhaneswaranruga7065
    @guhaneswaranruga7065 2 года назад

    Spr

  • @arunachalamxii-a1sasibalan340
    @arunachalamxii-a1sasibalan340 2 года назад +1

    My mom is always Ultimate ❤️❤️❤️ i am the son of Kalyani

  • @vinothkannan8990
    @vinothkannan8990 2 года назад +1

    👌👌👌👌👌👌👌👌

  • @murugang3084
    @murugang3084 2 года назад

    Super bro

  • @Kalaivani-xm5uu
    @Kalaivani-xm5uu 2 года назад

    Hi,Cendraiyan அண்ணா

  • @marisamyanusiya674
    @marisamyanusiya674 Год назад

    SUPER 💔🧡💞💕💗💖

  • @antodhonimalaiyappan9712
    @antodhonimalaiyappan9712 2 года назад

    Kuruma enaku Varuma valthukal pandi team 😂

  • @lareshnaidu1159
    @lareshnaidu1159 2 года назад

    Superb Anne

  • @danielvijay2365
    @danielvijay2365 2 года назад

    I am comment first

  • @PREmKumar-uu3rf
    @PREmKumar-uu3rf 2 года назад

    👌👌👍👍

  • @manisashvika6340
    @manisashvika6340 2 года назад

    Chang master engey ean avaraukku enna achu

  • @automobile7458
    @automobile7458 2 года назад

    👌

  • @vinothkannan8990
    @vinothkannan8990 2 года назад +1

    👍👍👍👍👍👍👍👍👍

  • @dskvillagevlog6801
    @dskvillagevlog6801 2 года назад

    Nanum Cuddalore than anna meet panna mudiyuma sollunga

  • @sdinesh7419
    @sdinesh7419 2 года назад

    supper

  • @preethipooja7148
    @preethipooja7148 2 года назад

    Mee also cuddalore OT....

  • @vinothkannan8990
    @vinothkannan8990 2 года назад +1

    👏👏👏👏👏👏👏👏👏

  • @sheril9763
    @sheril9763 2 года назад

    Anna! Instead of cabbage we add potato and brinjal. Super explanation of recipe 👍

  • @m.rajkumarrajkumar.m2462
    @m.rajkumarrajkumar.m2462 2 года назад

    பாண்டியன் அண்ணா நீங்கள் வீடியோ முடிந்தாலும் சென்றாயன் முடிக்க மாட்டார்கள் போலவே 😂😂

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel 2 года назад

    Super na good morning pandi na all the best 👏👏🫕🫕

  • @p..s..p..a734
    @p..s..p..a734 2 года назад +1

    கிழவி கழுவி யே கொல்லுறாங்க பாண்டி அண்ணா தாங்க முடியல துணி இருந்தா குடுங்க நல்ல கழுவி கொடுப்பாங்க,

  • @kamalkannan6712
    @kamalkannan6712 2 года назад +2

    சென்ராயனையும் ,சேகர் அண்ணாவையும் ,கழுவி கழுவி..கழுவி...ஊத்திட்டாங்க சிரிப்பு தாங்க முடியலை..

  • @mohammedabdulrahuman7356
    @mohammedabdulrahuman7356 2 года назад +4

    சுண்ணாம்பு வேண்டாம் குடல் ருசியை குறைக்கும்

  • @benixbenix6890
    @benixbenix6890 2 года назад +1

    Wat happened master 😄 busy uhh

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 года назад

    Ippave kannkatu saamy

  • @VkVk-vg2on
    @VkVk-vg2on 2 года назад

    S.S.S super

  • @_tarunkarthik_7099
    @_tarunkarthik_7099 2 года назад

    Vannakam KK Family

  • @manidhan5467
    @manidhan5467 2 года назад

    ஒரு சின்ன ஆலோசனை குடலை அரிய கத்தி அசவுகரியமாக இருக்கும் அதற்கு பதிலாக அரிவாள் மனை பயன்படுத்துங்கள்.

  • @mddass9047
    @mddass9047 2 года назад +13

    அக்காவ வயித்து வலிக்கு கொழம்பு வைக்க சொன்னா கொழம்பு செஞ்சு முடிக்கிறதுக்குள்ள தல வலி வந்துடும் போல 🤔

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Год назад +1

      இந்த ஒளிப்பதிவைப் பார்ப்பதற்கே நீங்கள் இப்படி சலித்துக் கொண்டால், எப்படி இதுபோன்ற சுவையான உணவு நமக்குக் கிடைக்கும்..?? கல்யாணியம்மாள் அவர்கள் உங்களைப் போல சலிப்படையாமல், ஆர்வமுடன் பல மணி நேரம் இந்த சமையலை செய்கிறாரே...! என்று நான் வியக்கிறேன். அவரது அயராத முயற்சி நமக்கெல்லாம் சிறந்த பாடம். அதைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 4 месяца назад

    Calcium sathu ...

  • @vinothkannan8990
    @vinothkannan8990 2 года назад +1

    ❤💚❤💚❤💚❤💚❤💚❤💚

  • @rameshremorameshremo8623
    @rameshremorameshremo8623 2 года назад +1

    கடலூரில் எங்கே நானும் கடலூர் தான்

  • @manojkumarmithran2137
    @manojkumarmithran2137 2 года назад

    Calsium

  • @vinothkannan8990
    @vinothkannan8990 2 года назад +1

    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤❤💚❤💚❤💚

  • @SanjaiSanjai-vw2ub
    @SanjaiSanjai-vw2ub 2 года назад +1

    Anna na NEYVELI anna

  • @JackulinJoseph-c5b
    @JackulinJoseph-c5b 7 месяцев назад

    சுண்ணாம்பு போட்டு கழுவது எங்கள் அம்மாச்சி இப்படிதான் அளசுவார்கள்

  • @rajendranc240
    @rajendranc240 2 года назад +1

    அடபோங்கப்பா குடல் குழம்பு வைக்க சொன்னா அட்டை பெட்டிய கட்பண்னி குழம்பு வைக்கறாங்க அந்த அம்மா இப்படி கழுவி சுரண்டி குழம்பு வச்சா என்ன சத்து இருக்கும்??? அதானால்இன்று உங்களுக்கு

  • @karunamoorthy8482
    @karunamoorthy8482 2 года назад

    Kuddal avugga kazuvaruthu karakit

  • @thahathaha3593
    @thahathaha3593 2 года назад

    Akkachonnadhu karackt

  • @DineshKumar-lh8ur
    @DineshKumar-lh8ur Год назад

    சுண்ணாம்பு இரும்பு சத்து இல்ல கால்சியம் தா இருக்கு.

  • @bhuvanasankar1723
    @bhuvanasankar1723 2 года назад

    Ivlo clean ha senja adhula irukura taste calories ellam poidum waste

  • @feelthirsty5111
    @feelthirsty5111 2 года назад

    சேகர் அண்ணா ஏன் பசி பசினு சொல்ரீங்க? ?...தினமும் விதவிதமா தானே சாப்பிடுறீங்க...கொஞ்சநேரம் வெயிட்பன்ன மாட்டீங்களா??

  • @kavithap1350
    @kavithap1350 Год назад

    எனக்கு வேண்டாம் கடையில் வாங்கி சாப்டேன் இனி சாப்ட மாட்டேன்😰

  • @manikumar8697
    @manikumar8697 2 года назад

    Hi

  • @amalapushparaj5286
    @amalapushparaj5286 Год назад

    சுண்ணாம்பு சத்து கால்சியம்

  • @aathiaathi7352
    @aathiaathi7352 2 года назад

    Hii

  • @rithisham3295
    @rithisham3295 2 года назад

    நம்ப ஊரு பா நாங்கள் பண்ருட்டி

  • @mamalaivasanchittybabu6846
    @mamalaivasanchittybabu6846 2 года назад

    I feel very bad of sekar 23.25🤬🤬🤬

  • @RajeshKumar-yr3rp
    @RajeshKumar-yr3rp 2 года назад

    Ipadi clean pana kudathu tappu

  • @arulmurugan7382
    @arulmurugan7382 Год назад +2

    கல்யாணி அக்கா இந்த மாதிரி கழுவுறதுக்கு விடிஞ்சு பெயரும்

  • @mkprabu05
    @mkprabu05 2 года назад

    Cuddalore la enga brother irukenga

  • @nellai_mani_76
    @nellai_mani_76 2 года назад

    குறைந்த விலையில் love Birds my chenal

  • @Hulk302
    @Hulk302 2 года назад +1

    பாண்டி ப்ரோ : என்னங்க கழுவியாச்சா.
    ஆயா: இன்னு கொஞ்ச நேரம் கழுவனு. 12 மணி நேரத்திற்கு பின் .
    பாண்டி ப்ரோ : அடுத்து என்ன பண்ணனு.
    ஆயா : சுடுதண்னி வச்சு மஞ்ச பொடி போட்டு கழுவனு.
    பாண்டி ப்ரோ:ஏது மறுபடியும் கழுவனுமா..ஆள விடுங்க நா சேங்க வச்சே வீடியோ எடுத்துகிறேன் ..இந்த பக்கம் தலை வச்சு கூட இனி படுக்க மாட்டேன். கழுவுறாளா கழுவ மாட்டாம..😂😂😂

  • @Indraindra-of3pe
    @Indraindra-of3pe 2 года назад

    சூப்பர்