பிரபஞ்சம் பெரிய மாயாஜாலங்களை வேகமாக செய்ய வேண்டுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • பிரபஞ்சம் வேகமாக சில விஷயங்களை செய்வதில் ஏற்படும் தடுமாற்றதிற்கு காரணம் நாம் தான் என்பதை விளக்கும் காணொளி இது.
    பிரபஞ்ச அருளை பெற்று ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்!
    --------------------
    நல்லதையே உணர்வோம் (பயிற்சி தொகுப்புகள்)
    - • நல்லதையே உணர்வோம்!
    --------------------
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    இக்கட்டான சூழலில் ப்ரபஞ்சத்திடம் பணத்தை பெறுவது எப்படி? ( இதை எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்)
    - • பிரபஞ்சத்திடம் வேகமாக ...
    உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுங்கள்
    1 மணி நேர ஆலோசனை வகுப்பு - 8778110789
    இதை நினைவில் கொள்ளுங்கள், பிரபஞ்சம் வேகமாக அற்புதங்களை செய்யும்!
    - • இதை நினைவில் வையுங்கள்...
    This video will answer the following questions:-
    1. prabanja sakthiyai peruvathu eppadi?
    2. prabanja sakthi!
    3. prabanja perattralin nanmaigal!
    4. panathai pera prabanja sakthi
    5. PRABANJA PRARTHANAI SEIVATHU EPPADI?
    You must see these videos:-
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    #devamuthusamy
    #thelawofattraction
    #theuniverse
    #happiness
    #happylife
    #mindfulness
    #prabanjamuniverse
    #tamilmotivation
    #achieve
    #success
    #wealth

Комментарии • 105

  • @tmarichamy
    @tmarichamy Год назад +26

    இதில் உள்ள அனைத்தும் எனக்கே சொல்வது போல் உணரப் பெற்றேன் இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி ஓம் நமசிவாய

    • @mohammedlariff23
      @mohammedlariff23 11 месяцев назад

      இவைகள் யாவும் நான் என் மனதை திருப்திப்படுத்திக் கொண்டேன் பிரபஞ்சத்திலும் நான் கேட்டவை.பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி...🤲

  • @ravikumar-mk4dp
    @ravikumar-mk4dp Месяц назад

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
    தாங்கள்.இதில் உள்ள எங்கள் அனைவருக்கும் குருவாக உள்ளீர்கள்.
    எங்கள் வேண்டுதல்கள் நிறைவேற எங்கள் அனைவரையும் குருவாக வாழ்த்துங்கள்.🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி 🌹

  • @krishnavenis2600
    @krishnavenis2600 Год назад +3

    பிரபஞ்சமே நன்றிகள், நன்றி இந்த 3நாட்கள் தான் பிரபஞ்சத்திடம் கேட்டேன். எனக்கு நிறைய விஷயங்கள் நடந்துருக்கு.

  • @alagubalu7529
    @alagubalu7529 Год назад +7

    எவ்வளவு ஆத்மார்த்தமான புரிதல் கோடான கோடி நன்றிகள் ஜி

  • @arunmano4447
    @arunmano4447 Год назад +2

    தங்களின் கருத்து தெளிவான விளக்கமாக உள்ளது இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 Год назад +2

    நன்றி தேவா பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி

  • @vasanthapriya9480
    @vasanthapriya9480 Год назад +2

    தேவா சார் வணக்கம் சூப்பர் சார் உங்கள் பதிவு நிறை நிறைய சொல்லனும் ஆனால் வார்த்தைகள் கோர்வையாக வர மறுக்கிறது. நன்றி நன்றி 🙏🙏🙏 நன்றி நன்றிகள் பல.

  • @jyothidarbalamurugan8774
    @jyothidarbalamurugan8774 Год назад +3

    வணக்கம் நீங்கள் உங்கள் மொழியில் பிரபஞ்சம் ஞாணமும் செயலும் மிகவும் உயர்வாக உள்ளது ஐயா நண்றிகள்கோடி

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 Год назад +5

    அற்புதமான பதிவு அண்ணா!❤ எனக்கு ஒரு சந்தேகம் பிரபஞ்சத்திலும் ஒரு முறை இரண்டு மூன்று விஷயங்களைப் பற்றி மனசார கேட்டுவிட்டு அதை பிரபஞ்சத்திடமே ஒப்படைத்து விடலாமா அவ்வாறு செயின் மூலம் நாம் வேண்டிய அனைத்துமே நடக்குமா அண்ணா?

  • @pandi865
    @pandi865 Год назад +2

    மிக சிறந்த பதிவு. பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி.

  • @amaiyacademy4228
    @amaiyacademy4228 8 месяцев назад +1

    ரொம்ப நல்லா இருக்கு. தன்னைப் பற்றிய விழிப்புணர்வு அதிகம் தேவை

  • @jose26877
    @jose26877 Год назад +3

    Super,enakum same problem sir,nanum daily session follow pannitu iruken sir, rompa use fulla iruku thank you so much

  • @rajeshwariraji9456
    @rajeshwariraji9456 Год назад +2

    Nan ketkindra kelvikaluku ungal vazhiyaga enaku vidaigalai koduthu vidukirathu intha prabanjam ungaluku kodana Kodi nandri

  • @jessyramesh
    @jessyramesh Год назад +3

    Ennakana message na ethu...romba thanks na

  • @Gameing2913
    @Gameing2913 8 месяцев назад +1

    Ur all videouse excellent

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 10 месяцев назад +1

    Thank you universal. Thankyou so much universal 🎉

  • @shashikalakannan822
    @shashikalakannan822 Год назад +2

    Fantabulous..
    I got my work done for one of our stray dog. She was critical. Just req. Universe to tc of her. Nd trusted universe. Today vet dr. Said, she has improved a lott nd to continue woth only medicines for a week. Allowed universe to work on its own. Bcoz it has million nd trillion ways to finish our work, which is beyond our limitations..thx so much.

  • @manjumusicmanju8101
    @manjumusicmanju8101 3 месяца назад

    லோகு அண்ணா எனக்கு பண உதவி செய்ய வேண்டும் பிரபஞ்சமே ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்க பிரபஞ்சமே

  • @andalsadaranga5741
    @andalsadaranga5741 Год назад +2

    Extemely Thank you deva sir

  • @poornapriya2617
    @poornapriya2617 Год назад +1

    தாங்களுடைய செல்போன் நெம்பரை தெரிவித்திருந்தால், எங்களுக்கு வரும் சந்தேகங்களை கேட்பதற்கு நல்லதாக இருந்திருக்கும் 🙏🙏🙏🙏.

  • @rajagururajaguru1965
    @rajagururajaguru1965 Год назад +3

    Thank you universe Thank you universe Thank you universe 🌈🌈🌈🌈🌈🌈🙏🙏🙏 Thank you Anna 🙏

  • @sasikalasugumar8533
    @sasikalasugumar8533 2 месяца назад

    எனக்கு நடக்கும் நிகழ்வை சொல்ற மாதிரி இருக்கு 🙏

  • @seaplayer4674
    @seaplayer4674 11 месяцев назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @shyamalasekar8777
    @shyamalasekar8777 Год назад +3

    🌷Really Super Sir🌷

  • @venkateshwaran6113
    @venkateshwaran6113 Год назад +2

    Super bro thanks good 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarponraj
    @malarponraj Год назад +3

    Sir thank you so much I want to hear this today very very useful and directed me in the right path, God bless you with all the abundance🙏🙏🙏

  • @Karupaaa
    @Karupaaa Год назад +3

    ❤ superb deva...🎉 great msg...❤...thank u universe🎉❤

  • @poornapriya2617
    @poornapriya2617 Год назад +1

    தெளிவான கருத்துக்கள் கூறியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏💐.

  • @rbremakumari9570
    @rbremakumari9570 Год назад +1

    Superb!Thank you,

  • @soundaryaacthudhan3292
    @soundaryaacthudhan3292 Год назад +1

    அருமையான பதிவு, நன்றி ஐயா

  • @umaumaa4238
    @umaumaa4238 2 месяца назад

    Nandri nandri nandri🙏

  • @vishwasai18
    @vishwasai18 Год назад +2

    Sir thank u for ur positive speech , I really changed my thoughts as posivitive , happiness feel. Thank u thank u sir.

  • @GovindhanMonika
    @GovindhanMonika 6 месяцев назад

    நன்றி அண்ணா இது எல்லாமே எனக்கு sonna மாதிரியே இருக்கு நன்றி பிரபஞ்சம்

  • @gamingrajtamil6399
    @gamingrajtamil6399 Год назад +1

    Superb sir

  • @tharik_666
    @tharik_666 4 месяца назад +1

    நன்றிகள் கோடி

  • @everythingisuniverse7876
    @everythingisuniverse7876 Год назад +1

    Superb.....love you Universe 🎉🎉🎉

  • @BharathirajaK-wh3wy
    @BharathirajaK-wh3wy Год назад +1

    Thankyou for this video bro

  • @kalyaniayyappan
    @kalyaniayyappan Год назад +1

    Prabanchathirukku nanri 🙏🙏🙏

  • @ganthianbuanbuselvi5507
    @ganthianbuanbuselvi5507 5 месяцев назад

    நன்றி தேவா சார்.100சதவீதம் உண்மை.என்வாழ்க்கையில்‌சில விசயங்கள் நான் எதிர்பார்க்காத வகையில் இருப்பதை ஆராய்ந்து பார்த்தால் காரணம் என்ன? பதட்டம், பயம், மற்றும் கடந்த கால அனுபவங்கள் என்னை சோர்வான நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது?தேவா சார் எனக்கு ஒரு வழி காட்டுங்கள்.அனந்த கோடி நன்றிகள் இனிய பிரபஞ்ச அன்னையே.

  • @ellancheelankaruppiah3442
    @ellancheelankaruppiah3442 Год назад +1

    Super sir, thank you and the Universe God bless you so much Sir

  • @kgopi-dg3rk
    @kgopi-dg3rk Год назад +1

    நன்றி

  • @sivasiva-so4hd
    @sivasiva-so4hd 4 месяца назад

    Good Siva Malaysia

  • @kanimirdhunsamaiyal1830
    @kanimirdhunsamaiyal1830 Год назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @thiyagarajan_3332
    @thiyagarajan_3332 10 месяцев назад +1

    Thank you anna❤🎉🎉

  • @srilingesh
    @srilingesh Год назад +2

    Thank you sir 🙏

  • @usharanis4484
    @usharanis4484 Год назад +1

    Good explanation

  • @Shifasstudygram
    @Shifasstudygram Год назад +3

    Disease cure aagurathuku epdi manifest pannanum nu Solunga 😊

  • @jayamdurairaj3828
    @jayamdurairaj3828 8 месяцев назад

    வாழ்க வளமுடன் ஐயா நன்றிகள் கோடி

  • @chitrapattappan5121
    @chitrapattappan5121 Год назад +2

    True 🙏

  • @user-fx1zx7kn1f
    @user-fx1zx7kn1f 4 месяца назад

    Thanks a lot

  • @VijilaRamar
    @VijilaRamar Месяц назад

    Super bro

  • @jvernijude5823
    @jvernijude5823 Год назад +1

    Thank you bless you 🙏🙏🙏

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Год назад +3

    Thanks!

  • @eshwaribalakrishnan2766
    @eshwaribalakrishnan2766 2 месяца назад

    Thank you so much sir. Thanks to the universe. I realised my mistake.

  • @i_l_u_appa721
    @i_l_u_appa721 Год назад +1

    Thank you 😊❤

  • @sivaraman1283
    @sivaraman1283 Год назад

    Nandre ayya arumaiyan seithiyai ellemiyaga sonatharku nandre ayya

  • @meenameena-nv6so
    @meenameena-nv6so 5 месяцев назад

    Thank you sir

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 Год назад

    Arumaiyana pathivu sir

  • @sugasuganaya9777
    @sugasuganaya9777 7 месяцев назад

    Thanks for all my universe

  • @eswaritharunesh5239
    @eswaritharunesh5239 Год назад

    Nala pathivu nandri

  • @krishnaravanan7782
    @krishnaravanan7782 Год назад +2

    Thanks anna

  • @kvallikvalli9753
    @kvallikvalli9753 Год назад +1

    Thank you Anna 🦋🦋🦋

  • @karthikas3966
    @karthikas3966 Год назад +1

    Manifestation for relationship ku solunga anna..solution breakup anavanga ..again continue pana mudium ah ?

  • @kb5737
    @kb5737 Год назад +2

    First views..

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c 6 месяцев назад

    நீங்க சொல்றது எல்லாம் நானும் யோசி ச் சு இருக்கேன் இது தான் காரணமா இருக்கும் னு purinjukitten

  • @royrocky5544
    @royrocky5544 26 дней назад

    final conclusion kuda romba confused ah iruku. intha videola solratha people understand panikira mudiyra mathiri clear ah simple ah solluga

  • @gurunathan5792
    @gurunathan5792 Год назад +2

    Second like 🎉

  • @shagushagu8454
    @shagushagu8454 Год назад +1

    Super anna

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 Год назад

    Wow very very nice video ❤

  • @user-ds3tk9in5t
    @user-ds3tk9in5t Год назад

    நன்றி பிரபஞ்சம் நான் நினைத்து நாடந்தாதுநன்றி

  • @kb5737
    @kb5737 Год назад +1

    First like....

  • @aadhiyanthpk9672
    @aadhiyanthpk9672 Год назад

    thank you

  • @venkatkavyi
    @venkatkavyi Год назад +1

    🙏🙏🙏👍

  • @SMCREATIONS-qp2bw
    @SMCREATIONS-qp2bw 6 месяцев назад

    Anna naame kannadiyin moolama pirabanja sakthi kitte vendalama

  • @l.mamuthalachumanan
    @l.mamuthalachumanan Год назад

    நன்றி நண்பா

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 Год назад

    Nandrihal kodi bro vanakam bro

  • @royrocky5544
    @royrocky5544 26 дней назад

    very hard to understand this video sir and one thing namaku oru vishyam venum nu universe kita ketu apro nammaloda efforts namma pota dha athu 100% universe nadathi kudukum. chumma universe kita ketutu namma onnum pannama iruntha onnume nadakathu. importan law 1) kekanum 2)nambanum 3) peranum

  • @user-wt2vw1zn5f
    @user-wt2vw1zn5f Год назад +1

    Very nice brother 🩵

  • @govindarajp6303
    @govindarajp6303 Год назад

    Ithu ellaam enakku sonna maathiriyae irukku. Enakku oru dout. Money attract. Practice sir

  • @nknaveenkavi430
    @nknaveenkavi430 Год назад

    My life yes brother 😔😔

  • @radhamani4384
    @radhamani4384 9 месяцев назад

    தேவா அண்ணா நாளைக்கு பணம் வேண்டும் 5 000 இந்த தொகை தேவை பல்வேறு கஷ்டப்பட்டு இருக்கு பிரபஞ்யிடம் நாளை நடக்க வேண்டும் நம்பிக்கை தர வேண்டும்

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  9 месяцев назад +2

      அனுமதியுங்கள். நிச்சயம் நடக்கும். அந்த பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 Год назад

    Good Morning sir I'm Bhakyalakshmi na intha situation la than eruken but enaku konjam doubt eruku Nan epadi ungalidam prsuvadhu

  • @kanthimathit9989
    @kanthimathit9989 Год назад

    🎉🎉🎉

  • @ashvinabi8253
    @ashvinabi8253 Год назад

    🌌

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 Год назад

    எனக்கும் கொஞ்சம் சந்தேகம் வர ஆரம்பிக்கும் நான் மாற்றிக் கொள்வேன் இதனால் லேட் ஆகுதா தெரியவில்லை

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvampn2422
    @selvampn2422 Год назад

    Ethvumbnadakalai

  • @saravanavel1482
    @saravanavel1482 Год назад

    Ellame prapanjam paarthukirum nenachu naama entha muyarchiyum pannama irukkanumnu soldringa la...

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  Год назад +1

      அவசியம் செயல் செய்யணும்... ஆனா அதை பிரபஞ்சம் உங்களுக்கு வழி காட்டும்.

  • @sajeesinthu9917
    @sajeesinthu9917 Год назад

    Prapancham kitta namma relationsukum ethavathu vendalama anna

  • @edgeofthemoment2767
    @edgeofthemoment2767 Год назад

    Bro neega the enna venomo atha exact ah keka sonniga ipo ipadi soldriga😒 confused ah irruku..

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  Год назад +1

      என்ன வேணும்னு தெளிவு வேணும்.. எப்படி நடக்கும்னு நாம முடிவு பண்ணாம இருக்கிறது நல்லது

  • @selvampn2422
    @selvampn2422 Год назад

    Ithu aathanum poi, prapajam nadathathu

  • @ssphotography4511
    @ssphotography4511 Год назад

    மிக சிறந்த பதிவு. பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி.

  • @Karuppiah_c
    @Karuppiah_c 4 месяца назад

    நன்றி

  • @srivariprinters1598
    @srivariprinters1598 Год назад +1

    நன்றிகள் கோடி

  • @nirmalanisha8741
    @nirmalanisha8741 Год назад +1

    Thank you. Bro
    Great. Universe.

  • @selvamathi.85
    @selvamathi.85 Год назад +1

    Thank you sir

  • @natpugraphics3594
    @natpugraphics3594 Год назад

    pirabanchathirku nandri🙏

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 8 месяцев назад

    நன்றி