"கையில என்னோட பொண்ணு.. சுனாமி இடுப்பளவு வந்துடுச்சி" திக் திக் நொடிகளை பகிரும் ககன்தீப் சிங் பேடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • சென்னை மாநகராட்சி ஆணையர் Gagandeep Singh Bedi தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #gagandeepsinghbedi #varuninterviews #behindwoodso2
    ---------------------------------------
    BOOK YOUR TICKETS - in.bookmyshow....
    ---------------------------------------
    Vivo V27 Series, Curved Display with Color-changing glass design. Book
    Now
    Facebook: / vivoindiatamilnadu
    Instagram: / vivoindia_tamilnadu
    RUclips Channel:
    / @vivoindiatamilnadu
    ----------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 117

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +6

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @king2cobra294
      @king2cobra294 Год назад

      நானும் கடலூர் மாவட்டத்தில் கல்வி பயின்று மாவட்ட ஆட்சியராக பாரத்த முதல் மனிதர். ஐயா அவர்களை நெல்லிக்குப்பம் ஒரு விழாவில் சந்தித்து பரிசுபெற்றது திருக்குறள் திருப்பாவை ஒப்பித்தமைக்கு என் மூன்றாம் வகுப்பு பள்ளி வயதில் இவரின் முழுப்பெயரை மனப்பாடம் செய்தது 😅😅 மறக்கமுடியாத நினைவுகள் ❤️❤️❤️
      இன்றும் மாவட்ட ஆட்சியர் என சொன்னதும் சட்டென வரும் அந்த பெயர்
      🔥🔥🔥🔥🔥

    • @basurudeenking1883
      @basurudeenking1883 Год назад

      ​@@king2cobra294 hai hai hai hai sab se hai hai so sorry for late submission se so sorry SSS SS hai hai hai hai hai hai hai hai hai hai hai hai hai SSS SS hai hai hai hai hai hai SS hai hai sab se

  • @sivajisaravana9316
    @sivajisaravana9316 Год назад +39

    கலெக்டர் என்றாலே நினைவுக்கு வருவது உங்கள் முகம் தான் சார்

  • @srisri4766
    @srisri4766 Год назад +47

    உங்களை எங்கள் ஊரின் கலெக்டர் என சொல்லுதில் பெருமைப்படுகிறேன்.என் சிறுவயதின் உண்மை கதாநாயகன்

  • @soundarajangowtham3230
    @soundarajangowtham3230 Год назад +43

    கடலூர் G. H. ல் குழந்தை பிறந்ததாக சொல்லும் கலெக்டர். அனைவருக்கும் ஒரு உதாரணம். இவரை போன்ற நல் மக்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @anbujegathish2001
    @anbujegathish2001 Год назад +20

    இப்பவும் கடலூர் மாவட்டத்தின் collector யார் என்றால் முதலில் இவர் ஞாபகம் தான் வருகிறது...

  • @shenbagarajanshenbaga9668
    @shenbagarajanshenbaga9668 Год назад +21

    திரு ககன் தீப் சிங் தமிழ் நாட்டிற்கு ஒரு வரபிரசாதம் 💐💐💐

  • @kanishkaasathya3072
    @kanishkaasathya3072 Год назад +24

    எந்த ஆடம்பரமும் இல்லாத எளிமையான IAS officer நீங்கள்.

  • @veeramani3906
    @veeramani3906 Год назад +18

    நான் சிதம்பரம் அருகேயுள்ள மடுவங்கரை கிராமத்தை சேர்ந்தவர் என்களின் மனம் நிறைந்த கதாநாயகன் பேடி ஐய்யா தான்

  • @elizascreation6550
    @elizascreation6550 Год назад +54

    As a cuddalorian during tsunami he has done a wonderful job to get back the things to normal. My father travelled with him in the same Jeep during tsunami rehabilitation work he told abt him so many things. Stay blessed sir

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Год назад +32

    நல்ல திறமையான அதிகாரி.வாழ்த்துக்கள் அய்யா 🙏

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад +27

    All i.a.s officers should be like him. A wonderful human being!

  • @tamilankumar007
    @tamilankumar007 Год назад +9

    Behind woods...நிறைய‌ IAS அதிகாரிகளையும் அவர்களின் பேரிடர்கால சமுதாய பங்களிப்பையும் போட்டியாக எடுத்து பதிவு செய்க...
    வருங்கால தமிழ் இளையதலைமுறைக்கு அது உத்வேகத்தை தரும்

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 Год назад +14

    In cuddalore district ...all time favourite collector ✨ even now.... Best collector &great person 🥰....
    cuddalore collector = Kagan dep singh bedi 🤝🏻💖

  • @CineFactsTamil
    @CineFactsTamil Год назад +16

    He was the cuddalore district collector when I was studying 8 th he did really wonderful job in cuddalore he had visited my school also huge respect 🙏 👏 sir

  • @ashigalaxmi6292
    @ashigalaxmi6292 Год назад +3

    கன்னியாகுமாரி மாவட்டத்திலும் கலெக்டர் ஆக இருந்ததில் எங்கள் மாவட்டத்திற்கும் பெருமை

  • @leyavinabinicleyavinabinic5763
    @leyavinabinicleyavinabinic5763 Год назад +2

    ஆம் குமரி மாவட்டத்தில் நிறைய நடந்து சென்று பணிகள் மேற்கொண்டார்

  • @sindhubharathi6901
    @sindhubharathi6901 Год назад +33

    The collector name that all 90s kids of cuddalore district remember is Gagandeep Singh sir.. greatest inspiration for us

  • @atrocitiesofkavin5530
    @atrocitiesofkavin5530 Год назад +12

    Kanya Kumari district la collector name list ketalea, niyabagam varuvathu ivarthan. Hats of u sir. U r really great 👍

  • @இரா.இளமாறன்
    @இரா.இளமாறன் Год назад +10

    கன்னியாகுமரி மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியர்.

  • @priya346
    @priya346 Год назад +5

    Movie la vara heroes vida intha mathiri heroes oda story ketka romba happy.ivangala mathiri interview super 👍👍👍🙏

  • @premkalaiselvan2547
    @premkalaiselvan2547 Год назад +51

    கடலூர் மாவட்டத்தில் நீங்கள் சிறப்பாக செயல் பட்டீர்கள்

  • @gnanaprabas9609
    @gnanaprabas9609 Год назад +8

    Proud being a cuddaloriean.....his tenure in our home town was golden period...and his efforts are immeasurable.....

  • @malai09
    @malai09 Год назад +10

    கலெக்டர் குடியிருப்பில் இவரை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்...
    நல்ல திறமைசாலி..
    Royal salute sir..

  • @williamsesperambur9580
    @williamsesperambur9580 Год назад +4

    one of the best IAS officers.

  • @balamurali6858
    @balamurali6858 Год назад +11

    Sir நீங்கள் ஒரு சிறந்த அதிகாரி, வாழ்த்துக்கள் 👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 Год назад +3

    ககன்தீப் சிங் அவர்களே வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் உங்களின் பணி மக்களுக்கு எப்போதும் தொடர்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்💐

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews Год назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Год назад +1

    Very nice vedio
    . Gahansingh IAS is a brave and sincere officer. He is a lesson to the other officers

  • @884ilakkiyaappuraj-xx9dz
    @884ilakkiyaappuraj-xx9dz Год назад +5

    என்னுடைய நாட்டின் உயர் பதவி பெற்ற உயர்ந்த மனிதநேயர்

  • @kuttystorywithsubi
    @kuttystorywithsubi Год назад +8

    Before the tsunami he made a lot of changes to Cuddalore and the silver beach. After the tsunami everything was devastated.

  • @rajeshrajakandan3933
    @rajeshrajakandan3933 Год назад +5

    En life la I.A.S nu sonna niyabagam vara ore name " Gagan DeepSingh Besi "

  • @rajdri8957
    @rajdri8957 Год назад +7

    Real public servant. civil human. From civilised family.

  • @fazilat8648
    @fazilat8648 Год назад +12

    What a kind person.
    God bless you & your caretaker Sir.

  • @Usha...sri..5954
    @Usha...sri..5954 Год назад +3

    Na school days la unkala pathuiruka sir...... from Cuddalore.....

  • @gopalkrishnan7573
    @gopalkrishnan7573 Год назад +11

    Best and very honest IAS officer and also very dedicated person., held various post and now for corpn of chennai.

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Год назад +2

    We are lucky to have you in Cuddalore, Tamil Nadu, Collector sir 🙏🙏.God bless you and your family

  • @abdulmalik752
    @abdulmalik752 Год назад +5

    Former district collector of kanyakumari. Well known for his performance and efficiency

  • @sandhyapimple8109
    @sandhyapimple8109 Год назад +1

    He is an example for how public servants shud work.
    Hats off to Shri.Gangandeep Singh Bedi..our blessings to his long happy life

  • @mnn7127
    @mnn7127 Год назад +7

    Which country can even come close to this interview... beautiful story...pure heart.... So many untold stories...proud of u sir....JainHind...

  • @vivekanandan6209
    @vivekanandan6209 Год назад +14

    நல்ல அதிகாரி..சென்னையை இன்னும் மென்மேலும் நவின படுத்துங்கள்

  • @komalaprakash9652
    @komalaprakash9652 Год назад +1

    உங்கள் மீது தனி மரியாதையும் அன்பும் வருகிறது.. ❤

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 Год назад +1

    மிகவும் சிறந்த மக்களின் அன்பான மாவட்ட ஆட்சியர் இவர். சுனாமி வந்த நேரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல பயந்த போது இவரும் படகில் கடலுக்குள் சென்று வந்ததை‌செய்தித்தாளில் பார்த்தேன். இவருக்கு சிதம்பரத்தில் கட்டவுட் வைத்து மாலை போட்டதை பார்த்துள்ளேன்‌.கடலூர் மற்றும் சிதம்பரம் சார்பாக எனது நன்றி அய்யா. தாங்கள் சென்னை நகராட்சி கமிஷனராக இருப்பதாலும் வீராணம் நீரை சென்னை மக்களும் பயன்படுத்துவதாலும் நெய்வேலி கார்பரேசன் மூலமாக வீராணம் ஏரியை முறையாக தூர்வாரி பலப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் அந்த பொன்னியின் செல்வன் போல தங்கள் பெயரும் சிறக்கும். நன்றி அய்யா.

  • @sanaakutty6360
    @sanaakutty6360 Год назад +3

    Sir yannota ammaku plastic surgery panni help pannathu neegatha sir ungala marakkave mattatom yannota eppavu solluvaga ungala appa nu na chinna ponnu yannota kutumpathuku rompa help panni erukiga yannota amma name vanaja chennai ramachandran hospital la plastic surgery panna help panni ga thankyou sir nega ennum niraya peruku nallathu pannanum

  • @romantickiller9126
    @romantickiller9126 Год назад +4

    உங்கள பத்தி கேள்வி பட்ருக்கேன். இன்னைக்கு தான் நேரில் பார்த்துவிட்டேன்.

  • @mnn7127
    @mnn7127 Год назад +4

    Tamil valghaa, India valgha, punjabis vaalghaa.... love u sir...

  • @maryrani.a8992
    @maryrani.a8992 7 месяцев назад

    Salute sir.

  • @vanyamylove
    @vanyamylove Год назад +5

    Very fluent in tamil,

  • @nivethanivetha8708
    @nivethanivetha8708 Год назад +5

    You are the inspiration of many people sir thanku

  • @shobanaramasubramanyan2603
    @shobanaramasubramanyan2603 Год назад +10

    What a man he is.

  • @santoshv1685
    @santoshv1685 Год назад +6

    You are role model to all IAS. Great human.

  • @lakshmi3929
    @lakshmi3929 Год назад +4

    Cuddalore district Hero ivar

  • @akshethabarani3154
    @akshethabarani3154 Год назад +2

    A great salute to you honourable Gagandeep sir! You are an ideal role model to everyone sir. Purest human being with down to the Earth attitude....Your whole life journey gives us goosebumps....Will strive to serve like you sir...Thanks a lot!

  • @kirthisakthivel2556
    @kirthisakthivel2556 Год назад +3

    Azhaga Thamizh pesuringa sir

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 Год назад

    அருமையோ அருமை💕🙏👏

  • @ruthran481
    @ruthran481 Год назад +1

    Nalla officer

  • @gopicasso
    @gopicasso Год назад +1

    Great Human :) Wishes from Gopi London :)

  • @jayanthibalasubramanian9261
    @jayanthibalasubramanian9261 Год назад +2

    Great humanbeing. What fluency in Tamizh. Super Sir neenga

  • @tamilankumar007
    @tamilankumar007 Год назад +2

    கலெக்டர்னா...கடவுள் மாதிரி

  • @leyavinabinicleyavinabinic5763

    எனக்கு பிடித்த கலெக்டர் எங்கள் குமரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வந்தார்

  • @Aksharaatalks01
    @Aksharaatalks01 Год назад +1

    Best collector so far in Cuddalore

  • @sengutuvansengutuvan8357
    @sengutuvansengutuvan8357 Год назад +1

    King of the cuddalore district collecter

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 Год назад +3

    IAS officers and top govt officials , should learn from him on what is public servant means, instead of averting public, entering corrupt deals and stagnating the department. Officers like him are nowadays very rare.

  • @adhilakshmi6327
    @adhilakshmi6327 Год назад +4

    Enga Cuddalore super man 🙏🙏🙏🙏

  • @saravanans8419
    @saravanans8419 Год назад +2

    Then argatu thalimagan gantheep sing bedi ayya avarhal vazhga vazhga balandu

  • @lakshmisundaram1694
    @lakshmisundaram1694 Год назад

    சிங்கம் போன்ற சேவை. குழந்தை போன்ற பேச்சு.

  • @thangammalarunachalam6915
    @thangammalarunachalam6915 Год назад +2

    NHW of kanyakumari will tell his name always

  • @rahanasulthana7221
    @rahanasulthana7221 Год назад +3

    My favourite collector of Cuddalore district

  • @vinothvijayraj
    @vinothvijayraj Год назад +3

    Our lovable Collector sir

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 Год назад +3

    இப்படியும் சில மனிதர்கள்

  • @joker-dy1kt
    @joker-dy1kt Год назад +6

    my district cuddalore.my district God. collector sir miss u sir

  • @bavimithran5570
    @bavimithran5570 Год назад

    Sir we are praying please comeback to cuddalore district sir your poor people's /farmers like God🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rakeshrussell148
    @rakeshrussell148 Год назад +2

    Gagandeep sir wish you more success in coming years

  • @shaangopal7513
    @shaangopal7513 Год назад +1

    Enakku romba romba romba piditha collector

  • @madhun718
    @madhun718 Год назад +1

    Your good Karma will take care of your family Sir

  • @mileshk2293
    @mileshk2293 7 месяцев назад

    Sir please, stand for cm, my vote for you sir

  • @kalasittrarasu5271
    @kalasittrarasu5271 Год назад

    Grahan sir my favourite collector,I received prize from you when I was 9th standard,manjakuppam gov hospital unga baby vandhudhu, I like your wife too, she is very beautiful

  • @juliettheebam
    @juliettheebam Год назад +6

    Great leader and excellent service to the society

  • @ramathilagamnatarajan1834
    @ramathilagamnatarajan1834 Год назад

    All officers and especially politicians😅should. Follow his principles .no ego thanks sir

  • @ishuwithkavi4120
    @ishuwithkavi4120 Год назад +1

    நானும் காடலூர் தான்

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Год назад

    I was one of hod from agriculture eng dept chief engineer in rescue team

  • @arunvadivel5685
    @arunvadivel5685 Год назад +1

    Great officer 👏

  • @a.manikannanauditor7944
    @a.manikannanauditor7944 Год назад +1

    Really good human

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 Год назад

    Cuddalore collector na enga Panjab singam inum marakamudiyathu collector

  • @murugangovindasamy2883
    @murugangovindasamy2883 Год назад +1

    Great Sir 👍🙏🙏💐💐

  • @mercygod7973
    @mercygod7973 10 месяцев назад

    👏👏👌sir,

  • @gangadharr3524
    @gangadharr3524 Год назад

    IAS IPS lam night la poi save pannadhu lam vera level

  • @malarvizhiselvam
    @malarvizhiselvam Год назад

    Sir unga kitta pesa mudiyuma,,,🙏🙏

  • @selviganesh6257
    @selviganesh6257 Год назад

    Great pride to IAS officer

  • @sharmilasilly6535
    @sharmilasilly6535 Год назад

    He does not deserve to be clinging in a car.

  • @saravananmas8796
    @saravananmas8796 Год назад

    ஐயாவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanishkaasathya3072
    @kanishkaasathya3072 Год назад

    My most favorite ias officer.

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl Год назад

    சுனாமிய நேருக்கு நேர் சந்திக்குல பயந்து ஒடுநன்னு இவரே பேட்டில சொன்னார்

  • @priyanishanthumadeva3914
    @priyanishanthumadeva3914 Год назад

    🙏🙏

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 Год назад

    கலெக்டர் வாழ்கவளமுடன்

  • @nivethanivetha8708
    @nivethanivetha8708 Год назад

    Thanku behind woods

  • @koteswaranvr4067
    @koteswaranvr4067 Год назад

    Jai Hind sir 🇮🇳

  • @the_akshay_praveen
    @the_akshay_praveen Год назад

    🙏🙏🙏🙏

  • @a.anbalagan40
    @a.anbalagan40 Год назад

    ❤❤❤❤❤sir

  • @jayanthirani6378
    @jayanthirani6378 Год назад

    Salute sir...

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan Год назад

    Great man