how to changes a ceiling fan capacitor connection Tamil / Ceiling fan la capacitor fiction explain

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 апр 2023
  • #ceilingfanconnection
    #fanconnection
    #electrical
    #electricaltamil
    #housewiring #electricalengineering #ledbulb #electrical #cpvc
    / electrical-tamil-11179...
    chat.whatsapp.com/IUM0cUdztzg...

Комментарии • 41

  • @santhoshsk6155
    @santhoshsk6155 4 месяца назад +4

    Super explanation of fan capacitor change.

  • @jothisiva2154
    @jothisiva2154 2 месяца назад +4

    நல்லதகவல் நண்றி

  • @muthusankaris
    @muthusankaris 3 месяца назад +3

    Thanks bro ... nane achi vetla maathi kuduthuruve

  • @user-mi3ci9dq7k
    @user-mi3ci9dq7k 3 месяца назад +4

    நன்றி சார்.

  • @ganesanp5764
    @ganesanp5764 Месяц назад +1

    சூப்பர் தம்பி 🎉

  • @man6309
    @man6309 11 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 месяца назад +3

    நல்ல தகவல்

  • @sivadassk3012
    @sivadassk3012 4 дня назад +1

    VALGA VALAMUDAN

  • @praveenreno4118
    @praveenreno4118 9 месяцев назад +2

    Bro Crompton fan capacitor vanthu old model fan ku use pannalama

  • @seenivasanseenivasan6685
    @seenivasanseenivasan6685 Год назад +2

    Super

  • @lkrajveer3819
    @lkrajveer3819 2 месяца назад +1

    Super ❤

  • @arjunanarjunan-kr1io
    @arjunanarjunan-kr1io 29 дней назад +1

    Verigood

  • @r.s.prithivi1406
    @r.s.prithivi1406 Год назад +4

    Ceiling fan la capacitor fiction explain

  • @laxmanang8506
    @laxmanang8506 2 месяца назад +18

    நானும் ஒரு electrician தான் எதுவாக இருந்தாலும் ஒரு டெக்னீஷியன் வைத்து மாற்றுங்கள் அது தான் நன்மையாக இருக்கும்

    • @ElangoA-ye8dx
      @ElangoA-ye8dx 2 месяца назад

      நண்பா எலக்ட்ரிக் பொருட்களின் டெக்கினீஷன். எலக்ட்ரானிக் பொருட்களின் டெக்கினீஷன் போன்றவர்களுக்கு மரியாதை கிடையாது மிகவும் கேவலமாக நினைக்கிறார்கள் நாம்கேட்கும் தொகையை கொடுப்பதில்லை இப்படி பட்டவர்களுக். புத்தி சொல்லாதீர்கள் பொருட்கள் டேமேஜ் ஆனாலும் பரவாயில்லை என நினைப்பவர்கள்

    • @ElangoA-ye8dx
      @ElangoA-ye8dx 2 месяца назад

      நண்பா எலக்ட்ரிக் பொருட்களின் டெக்னீஷன்களுக்கும் எலக்ட்ரானிக் பொருட்களின் டெக்னீஷன்களுக்கும் மரியாதை கிடையாது கேவலமாக நினைக்கிறார்கள் நாமே செய்தால் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள் பொருள் டேமேஜ் ஆனாலும் ஆகட்டும் நினைப்பவர்களுக்கு புத்தி சொல்லாதீர்கள் சகோ

    • @ebanezerjeyakumar2102
      @ebanezerjeyakumar2102 Месяц назад +1

      ​@@ElangoA-ye8dxelectrician யாரும் அவசரத்திற்கு கூப்பிடும்போது வருவதில்லை.எங்கள் வீடு காட்டியபோது electrical வேலை பார்த்த நண்பர் இப்போது சிறு பிரச்சினைகள் வரும்போது கூப்பிட்டால் வருவதில்லை.அதனால்தான் அவரவரே சரி செய்துகொள்ள விரும்புகிறோம் .

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 Месяц назад

      என் வீட்டிற்கு ஒரு எலக்ட்ரிசியன் வந்து செக் செய்து விட்டு காயில் போய்விட்டது என்று சொல்லி விட்டு போய்விட்டர். Courian கம்பெனி பேன். கம்பெனி காரர் வந்து பார்த்து விட்டு கரண்ட் shortage என்று சரி செய்தார். காயில் போனது என்று ஏன் சொல்லணும். இப்படி பொய் சொன்னால் யாரு கூப்பிடு வார்கள். இது என் அனுபவம்

  • @masscreationsajay7189
    @masscreationsajay7189 2 месяца назад +1

    1.5 /2.0in the condenser used best fan 2.5 content for using fan life in one year only

  • @prabakaran2175
    @prabakaran2175 5 месяцев назад +1

    Bro regulatorlaye fan on off connection kuduppathu eppadi sollungal bro

  • @user-vu5zw4op2y
    @user-vu5zw4op2y Месяц назад +2

    பேன் காத்து கீழ வெல்ல மேல தான் போகுது என்ன காரணம்

  • @seenivasanseenivasan6685
    @seenivasanseenivasan6685 Год назад +3

    Daily videos send pannunga

  • @kbalachandran9477
    @kbalachandran9477 8 месяцев назад +1

    ஐயா. MFDஐ சார்ஜ் செய்த பின்பு உடனடியாக sort செய்து விட வேண்டும்.
    கு.பாலசந்திரன்.
    திருவானைக்காவல்

  • @saravananr6824
    @saravananr6824 Год назад +3

    என் வீட்டிலுள்ள ஒரு மின் விசிறி மற்ற விசிறிகளை விட மெதுவாகச் சுற்றுகிறது. பிரச்சனை இருப்பதுபோலத் தொியவில்லை. வெயில்காலத்தில் சற்று மெதுவாகச் சுற்றலாம் என்றாலும் கூட, மற்ற விசிறிகளைவிட மெதுவாகச் சுற்றுவது நன்றாகத் தொிகிறது. ஏன் என்று விளக்கமுடியுமா?

    • @jasvivin8157
      @jasvivin8157 Год назад +3

      Capacitor change panni paarungga

  • @user-wp8yo4bl3y
    @user-wp8yo4bl3y 2 месяца назад +2

    சீலிங் பேன் காத்தாடி வெக்கைகள் தள்ளுகின்றன என்ன செய்ய வேண்டும்

  • @RameshBabu-vc3kg
    @RameshBabu-vc3kg 2 месяца назад +1

    5 la மட்டும் speed இருக்கு ஆனா மற்ற 1 to 4 no speed என்னவா இருக்கும் capaciter ah.? இல்ல speed selector switchah.?

    • @nisharahamad27773
      @nisharahamad27773 2 месяца назад

      Speed kantrol. Mattunga podum nalla. Odum ok

  • @andruwsraja7128
    @andruwsraja7128 3 месяца назад +2

    3 MFD போடலாமா

  • @NoohTalha
    @NoohTalha 3 месяца назад +1

    Cataper price yaena sir

  • @nagapandi9022
    @nagapandi9022 Год назад +4

    சேஞ்ச் பன்னினாலும் மெதுவாக தான் ஓடுது அப்போது என்ன பன்ன சார்?

    • @user-bi2lx7ou7i
      @user-bi2lx7ou7i 3 месяца назад

      ரெகுலேட்டர் சர்கியூட்டில் உள்ள கெப்பாசிட்டரை செக் பன்னி, மாற்ற வேண்டும்.

    • @jaianand9015
      @jaianand9015 2 месяца назад +1

      பிளேடுல ரொம்ப டஸ்ட் இருந்தாலும் பேரிங் டைட் இருந்தாலும் கண்டன்சர் போய் இருந்தாலும் மெதுவாக சுற்றும்

  • @goldprices3990
    @goldprices3990 Месяц назад +1

    10 mft போட்டா என்னாகும்?😅😅😅

  • @gopalsarma7659
    @gopalsarma7659 2 месяца назад +1

    Very poor video. Can't see what exactly you do and how you are connecting. Video to be more clear and explanatory for a layman to understand, if your objective is educating layman about changing capacitor in a ceiling fan.

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 3 месяца назад +2

    இதனால் காயில் ரொம்ப சூடேரும். ரெகுலேட்டரில் உள்ள சர்கியூட் காம்போனெட்டை மாற்ற வேண்டும்.