"நீா்க்குமிழி" என்ற திரைப்படத்தில் வரும் அருமையான பாடல் வரிகள்: "ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா... ஆடி அடங்கும் வாழ்க்கையடா... முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா... கண் மூடினால் காலில்லா கட்டிலா... பிறந்தோம் என்பதே முகவுரையாம்... பேசினோம் என்பதே தாய் மொழியாம்... மறந்தோம் என்பதே நித்திரையாம்... மரணம் என்பதே முடிவுரையாம்... சிாிப்பவன் கவலையை மறக்கின்றான்... தீமைகள் செய்பவன் அழுகின்றான்... இருப்போம் என்றே நினைப்பவா் கண்களை... இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்... வகுப்பாா் அதுபோல் வாழ்வதில்லை ... வந்தவா் யாருமே நிலைத்ததில்லை... தொகுப்பாா் சிலரதை சுவைப்பதில்லை.. தொடங்குவாா் சிலரதை முடிப்பதில்லை..." இது வினாவிடை தம்பி. அடிப்படைக் கல்வி - பாலபாடம் (வெரிகுட் தம்பி.🎉) ஒன்று மட்டும் எனக்கு தெரியவில்லை. மற்றவை அனைத்தும் சரியாக கண்டு பிடித்து விட்டேன். இந்தப் புதிருக்கான விடைகளை நிதானமாக கண்டு பிடித்து அழகாக கட்டங்களில் எழுதியது மிக அருமை தம்பி.😊 வாழ்த்துகள்.🎉
Hi sir please send me yesterday's Dinamalar answer video link I'm waiting sir kindly reply sorry to disturbed you in this weekend also my apologies sir
பால பாடம் உடனடி பதில் அருமை அருமை
🙏
முருகனை பற்றிய விளக்கம் அருமை முருகன் கடல் மாதிரி ஆழ்கடலில் சென்று விட்டால் முத்தும் எடுக்கலாம் அமைதியாகவும் ஆழ்ந்தும் இருக்கலாம் 😊😊
👍
Thanks
வினா விடை அருமையான rythem or ரைமிங் 😊😊
😄
வணக்கம் மகனே வாரமலர்
மூலம்
பால பாடம் உடனடி பதில் நன்று
களரி பயின்ற தது மிக சிறப்பு சிறப்பு
இனிய நற்காலை வணக்கம்🙏😊
இனிய காலை வணக்கம் சார் மேலிருந்து கீழ் 9வது இடம் பெறவில்லை என்றாலும் கமலம் என்றே ஒரு சொல் வருகிறது தங்களின் விளக்கங்களுடன் பதிவு மிகவும் அருமை 👌👌👌👌
இனிய நற்காலை வணக்கம்🙏😊
நல்ல பாடல் நல்ல குரல்
நன்றி
அருமை
நன்றி 🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்பது ஆன்மாவுக்குள் ஒடுங்குவதையும் குறிக்கும் 😊
🙏😊
பெரியம்மை யின் அடையாளம்வடுஅல்லதுதழூம்புஎன்றுசொல்லலாம்
👍
வியாழக்கிழமை
இன்று எளிதாக இருந்தது.
ஆம் 😊
உள்ளுவது உயர்வு உள்ள ல்(கோவணம் உங்கள் நினைவு)
👍
"நீா்க்குமிழி" என்ற திரைப்படத்தில் வரும் அருமையான பாடல் வரிகள்:
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா...
ஆடி அடங்கும் வாழ்க்கையடா...
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா...
கண் மூடினால் காலில்லா கட்டிலா...
பிறந்தோம் என்பதே முகவுரையாம்...
பேசினோம் என்பதே தாய் மொழியாம்...
மறந்தோம் என்பதே நித்திரையாம்...
மரணம் என்பதே முடிவுரையாம்...
சிாிப்பவன் கவலையை மறக்கின்றான்...
தீமைகள் செய்பவன் அழுகின்றான்...
இருப்போம் என்றே நினைப்பவா் கண்களை...
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்...
வகுப்பாா் அதுபோல் வாழ்வதில்லை ...
வந்தவா் யாருமே நிலைத்ததில்லை...
தொகுப்பாா் சிலரதை சுவைப்பதில்லை..
தொடங்குவாா் சிலரதை முடிப்பதில்லை..."
இது வினாவிடை தம்பி.
அடிப்படைக் கல்வி - பாலபாடம் (வெரிகுட் தம்பி.🎉) ஒன்று மட்டும் எனக்கு தெரியவில்லை. மற்றவை அனைத்தும் சரியாக கண்டு பிடித்து விட்டேன்.
இந்தப் புதிருக்கான விடைகளை நிதானமாக கண்டு பிடித்து அழகாக கட்டங்களில் எழுதியது மிக அருமை தம்பி.😊 வாழ்த்துகள்.🎉
மிகவும் அருமை 👌👌👌
8 வித்தியாசம் விடை வெளியிடவும்
ஒன்பது மேலிருந்து கீழ் தாமரைக்கு இன்னொரு பெயர் கமலம் 😊😊
அருமை
9 தானாக பொருந்தி யுள்ளது பத்மம் என்று சொல்லலாம் நன்றி தம்பி நற்பவி
வலமிருந்து இடம்5 மாரி
பூர்த்தி செய்யப்படவீல்லை
Bala paadam kealvi pattathu eallai
👍
hey can u put answer for 8 differences I am unable to find
Hi sir please send me yesterday's Dinamalar answer video link I'm waiting sir kindly reply sorry to disturbed you in this weekend also my apologies sir
I have not released the video on yesterday’s crossword due to my work related Travel. I regret for the inconvenience 😔
@chinnuskuttystories6145 thank you very much for your reply sir
எண்பதற்கு முன்பே ஒழிக்கப்பட்டது (பெரியம்மை)
உண்மை
better half. அம்மா வீட்டுக்கு போய் இருக்கிறார்களா sambar சத்தம் பலமாக கேட்கிறது 😅😅
😄
எங்கள் வீட்டுக்கு வந்தால் கிடைக்கும் இல்லாவிடில் Marris இல் நல்ல சாம்பார் சாதம் கிடைக்கும் 😊😊
சென்னை வருகிறேன்
👍
9மேலிருந்துகீழ்தாமரையின்வேறுபெயர்கமலம்.புதிர்கேள்வியைமறந்துவிட்டார்ஆசிரியர்
👍