எம்.ஜி.ஆருடன் போகும்போது என்னை ராணி மாதிரி நடத்துவார்கள்- Saroja Devi | Chai With Chithra Marathon

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 16

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 6 месяцев назад +16

    சரோஜா தேவி மேம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அவங்கள் ஒரு சிறந்த நடிகை அவங்க தமிழ் பேசுவதே தனி அழகா இருக்கும் அவங்க கண்ணழகு கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி மேடம்❤❤❤❤❤❤

  • @rifnarr7044
    @rifnarr7044 3 месяца назад +8

    அருமையான வளரும் நினைவுகள் அருமையான பதிவு கடைசியில் சித்ரா லட்சுமணனை வாழ்த்தி பேசியது அருமையிலும் அருமை உண்மையில் சரோஜாதேவி அழகான நடிகையும் கூட நல்ல மனதும் கூட அப்புறம் இறைவன் அருளால் நீண்ட நாள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 4 месяца назад +8

    பிறந்த வீடு கன்னடம் என்றாலும் புகுந்த வீடு தமிழகம் தானே தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகை 🌹🎉

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 2 месяца назад +2

    கல்யாண பரிசு நடிப்பு அருமை அருமை

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад +4

    So cute saroja devi amma ❤👍

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 2 месяца назад +4

    சிவாஜி புதிய பறவை பாகப்பிரிவினை பாலும் பழமும் படங்கள் மரக்க முடியாத படங்கள்

  • @memphistnliving
    @memphistnliving 2 месяца назад +1

    Such a wonderful actress still maintaining healthy range

  • @ChandraRaghuraman
    @ChandraRaghuraman Год назад +7

    The one and only Saro mam

  • @RadhakrishnanSubramanian-y7z
    @RadhakrishnanSubramanian-y7z 2 месяца назад

    சரோஜா தேவி எம். ஜி. ஆர் ஜோடி அற்புதமான ஜோடி.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Год назад +3

    👍🙂

  • @AppanMani
    @AppanMani 2 месяца назад

    My dream Rani Saro is healthy and beautiful because of her moral life - ஒழுக்கமாக வாழ்ந்தமையால் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கிறார் எனது கனவு ராணி சரோ .

  • @editorcrsimon
    @editorcrsimon Год назад +1

    Not sac. Plchange title.

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam Год назад +2

    I'm her best fan in 70s.. but I died in 1986... yes u got to doubt about who's replying now..leave it.. Please don't torture this message account..love you sarojaa...good bye...

  • @sekharharan7798
    @sekharharan7798 2 месяца назад +1

    Opportunist Saroja devi

  • @remingtonmarcis
    @remingtonmarcis Год назад +4

    கன்னடத்துப் பைங்கிளி -
    தமிழ்ப் பூங்கொடி !
    ruclips.net/video/DmgKL2xjhBg/видео.htmlsi=cxhHOdW8-OW0ZthS